ஒரு கிலோ மிளகு வெறும் 20 ரூபாய் முதல் 🤯|| Pepper Direct From Former

Sdílet
Vložit
  • čas přidán 22. 09. 2022
  • ஒரு கிலோ மிளகு வெறும் 20 ரூபாய் முதல் 🤯|| Pepper Direct From Former
    BUSINESS NAME: KS EXPORTS
    Mobile and whatsapp no:8072446270
    wa.me/918072446270
    BUSINESS ADDRESS:
    7-4-22 PERIYA THAMBI NADAR STREET PATTIVEERANPATTI
    nilakottai taluka
    dindigul district
    tamilnadu-624211
    FOLLOW ME ON:
    💙Travel Vlog Channel:
    / sivadreams1504
    💙 Facebook Page: / sivayoutuber
    💙 Instagram: / multi_siva
    #papper #milagu #Papperpowder #papperFarm #papperwholesale #kollimalaimilagu #milagu #vivasayam #wholesale #export
    விளம்பரம் மற்றும் புகார்களுக்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்
    For Suggestions and Sponsor
    Contact Multi Siva
    WhatsApp Number: 9884940648
    Mail : templecitymemes@gmail.com

Komentáře • 192

  • @poovarasu3906
    @poovarasu3906 Před rokem +21

    👍மிளகில் இத்தனை வகைகளா?
    விவசாயம் சார்ந்த காணொளி...
    வாழ்த்துகள்.

  • @kamalal6184
    @kamalal6184 Před rokem +21

    இந்த வீடியோ போட்டதற்கு நன்றி. உண்மையை மறைக்காமல் கூறிய விவசாயிக்கு மிகவும் நன்றி. இதை பார்த்த பிறகு மக்கள் மிளகு வாங்கி அரைத்து பயன்படுத்தி ஆரோக்கியம் பெறவேண்டும்.

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw Před 5 měsíci +1

    நன்றி உண்மை விலை சிறப்பு பதிவு.

  • @Neervani638
    @Neervani638 Před rokem +9

    உணவு சார்ந்த விளைபொருள்கள் போன்ற அதிக வீடியோ போடுங்கள்

  • @jansiranir709
    @jansiranir709 Před rokem +2

    Response is good nice person

  • @rbeestamil6658
    @rbeestamil6658 Před rokem

    Good information.. Ithumaathiri videos podunga.. Nalla iruku

  • @mayilvahanan192
    @mayilvahanan192 Před rokem +2

    உண்மையா சொன்னதுக்கு வாழ்த்துக்கள்

  • @karuppor1236
    @karuppor1236 Před rokem

    சிறப்பு. சிறப்பு. அருமை. நான் தொடர்பு கொள்கிறேன். நன்றி. வாழ்க வளமுடன்..

  • @palaniamma9621
    @palaniamma9621 Před rokem +1

    Response is good

  • @jansiranir709
    @jansiranir709 Před rokem

    Good person good response

  • @ajccader8151
    @ajccader8151 Před rokem +21

    தலைப்பு சரியா பதியவும் ஏமாற்றி மக்களை கவர வேண்டாம் 100g 20/_ என சொல்கிறார்

    • @MultiSiva
      @MultiSiva  Před rokem

      Watch full video

    • @Support.The.Kerala.Story.
      @Support.The.Kerala.Story. Před rokem +2

      Yes correct, wrong title

    • @Jkjustkidding360
      @Jkjustkidding360 Před rokem

      6:20

    • @goldenbells2060
      @goldenbells2060 Před 5 měsíci +1

      one kg 100 rubaaiku saathiyamar illai athai parikka kooliye romba akum ninaikira mri avlo esy ila yeni vchu yeri tha parikanum normal person parika kstam esy mri tha irukum kaaya vaikatha pepper venumna kg ku 170 kedaikum kaaya vcha 600 kg ku bcz five kg irunthaa kaya vcha 2 kg tha vrum weight kammi akirum yrkita kathai vidreenga bro

  • @rajamanickam3397
    @rajamanickam3397 Před rokem +13

    மிளகின் தரம் அனைவரும் தெரிந்துகொள்ள உதவியாக உள்ளது.தரத்திற்க்கு ஏற்ற விலை.
    விலைக்கு ஏற்ப பொருட்கள்.

  • @jansiranir709
    @jansiranir709 Před rokem +1

    Good response

  • @natarajank3524
    @natarajank3524 Před rokem +16

    காசுக்கு ஏற்ற தரம்தான்கிடைக்கும்

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 Před rokem +9

    வாழ்க வளமுடன் 🙏

  • @palaniamma9621
    @palaniamma9621 Před rokem +1

    Quality is very nice

  • @Krishna63raju
    @Krishna63raju Před rokem +2

    It's very informative

  • @jansiranir709
    @jansiranir709 Před rokem

    Good give more tips to do business response is very good

  • @radhakrishnanvasudevan4814

    மருத்துவ பயன்படுத்த மிளகு நல்லதாக இருக்கே வாழ்த்துக்கள்
    தரமற்ற பொருள்களை விற்பதை தவிர்க்க உங்க மதிப்பு உயரும் அனுபவமே சிந்திக்க சிறியவன்

  • @lingamoorthye3143
    @lingamoorthye3143 Před rokem +1

    Super அண்ணா 👍

  • @sundarvelbhuvane1081
    @sundarvelbhuvane1081 Před rokem

    Give more tips good response

  • @khanrasul7604
    @khanrasul7604 Před rokem

    ஐயா ரொம்ப நன்றி மிளகு இவ்வளவு விஷயம் இருக்கு அப்படின்னா இப்பதான் பார்க்கிறேன் ரொம்ப நன்றி நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க ரொம்ப நன்றி

  • @jayakumarraja5415
    @jayakumarraja5415 Před rokem

    Thanks

  • @chandrashekarsubramani1337

    Great job multi..om sai ram 🌻

  • @cpc-qg6ny
    @cpc-qg6ny Před rokem +4

    உண்மையை இதுபொல விவசாயிகளிடன் (அனைத்து விதமான) கலந்தாய்வு செய்து மக்களிடம் உணர விதையுங்கள்

  • @dhanajeyans2652
    @dhanajeyans2652 Před rokem +1

    Pepper husk kooda ethai serthu araikka vendum endru sollunga sirrr

  • @satheshkumar8302
    @satheshkumar8302 Před 11 měsíci

    Super thambi

  • @sundarvelbhuvane1081
    @sundarvelbhuvane1081 Před rokem

    Pepper spiciness is good

  • @palaniamma9621
    @palaniamma9621 Před rokem +4

    Nice person pepper qualitybis very nice

  • @vasanthtv7134
    @vasanthtv7134 Před 4 měsíci

    Unmai sonna ulathukugu valthugal❤

  • @user-qp4tk8cq1z
    @user-qp4tk8cq1z Před 11 dny

    Pepper husk kaarathanmai yudaiyadha sir

  • @vasudevanr2570
    @vasudevanr2570 Před rokem +4

    விவசாயி கள் நேரடி விற்பனை செய்தால் எல்லோருக்கு நலம்

  • @rsaanmeegathagaval350

    சூப்பர்

  • @palaniamma9621
    @palaniamma9621 Před rokem +1

    Good

  • @t.duraisamy6317
    @t.duraisamy6317 Před rokem

    Light???

  • @vthangapandi2671
    @vthangapandi2671 Před rokem

    Super anne milaku le evalavu quality irukkunu therya paduthunathukku remba nanri anne

  • @GeethaGeetha-ws7fb
    @GeethaGeetha-ws7fb Před rokem

    Super bro

  • @A.B.C.58
    @A.B.C.58 Před 6 měsíci

    bro, நல்ல விளக்கம், விலை பற்றியும், தரம் பற்றியும் உண்மையாக சொன்னீர்கள். மிக்க நன்றி. என் வீட்டு உபயோகத்துக்கு குறைந்து கேட்டால் அனுப்புவீர்களா. நான் பேச்சிலர். அவ்வப்போது வாங்கிக்கொள்கிறேன். உங்களிடம் டீப்பொடி விற்பனை உண்டா. நன்றி.🤲🤝🙏🏻🙏🏻

  • @kathiravana1muttonstall190

    Super 👍

  • @gitapacer-hm2dw
    @gitapacer-hm2dw Před měsícem

    What is the rate of black paper per kg .
    Please details explain me by reply .I don't understand watching your video .

  • @kavinraj6761
    @kavinraj6761 Před rokem

    Super ....Thank you sir ....vpm Dist..

  • @gowthamgowtham4317
    @gowthamgowtham4317 Před rokem +3

    Vera level Anna

  • @speed2x964
    @speed2x964 Před rokem +10

    சும்மா சும்மா வெளியே 700,800 ரூபாய்க்கு விற்குறாங்கனு சொல்ல கூடாது
    நீங்க திண்டுக்கல் ஐ இருந்து மதுரை நீங்க சொல்லுற விலைக்கே தற முடியாது இதுல பேச்சு வேற
    ஒரு வியாபாரி ஒரு கிலோவ 550ரூபாய் க்கு வாங்கி போக்குவரத்து செலவு செய்யது அதே விலைக்கு விக்க முடியாது

  • @jansiranir709
    @jansiranir709 Před rokem

    Coffee quality is very nice

  • @sangamithran8099
    @sangamithran8099 Před rokem +2

    Nattu vide video bro please

  • @n.rsekar7527
    @n.rsekar7527 Před rokem +5

    Husk மிளகு Stem மிளகு.Dustடீ மாதிரி மிளகு Dustஎன விலைக்கு தகுந்தமாதிரி இருக்கே

  • @sindhubairavi5396
    @sindhubairavi5396 Před rokem

    Rempa nalla gramam,

  • @kavindurai673
    @kavindurai673 Před rokem +1

    Kolli hills pepper 1kg 530

  • @lakshmilucky3735
    @lakshmilucky3735 Před rokem +1

    அருமையான பதிவு எனக்கு தேவை கால் பன்றேன் பா

  • @thahirabegam5861
    @thahirabegam5861 Před rokem +1

    Bro எங்க கடைக்கு இன்ஷா அல்லா வந்து வாங்கறதுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்

  • @vanithav9025
    @vanithav9025 Před 10 měsíci

    online la sale pannuvangala

  • @leemaebinezar7292
    @leemaebinezar7292 Před rokem

    Bro can you send me 1/2 kg of 1st quality pepper to chennai.how much will it cost

  • @jansiranir709
    @jansiranir709 Před rokem +1

    Pepper quality is very good

  • @ramaraj.mmuthusaamy.p1878

    பன்னீர் மிளகு இல்லை. பன்னியூர் மிளகு என்பதுதான் சரியான பெயர். கிழக்கு தொடர்ச்சி மலைகளில் விளையும் மிளகின் காரத்தன்மை அதிகம். அதனால்தான் கொல்லிமலையில் விலை அதிகம்.

  • @akhilkeerthi3612
    @akhilkeerthi3612 Před rokem

    Thank you for your useful information

  • @shankarr7917
    @shankarr7917 Před rokem +8

    40 rs sonna pepper 10 kg OOTY address ku anuppa mudtiuma
    Waiting

  • @allvideogamer3956
    @allvideogamer3956 Před rokem +19

    I want 1st quality 1kg. How much

  • @viswanathviswanath7641
    @viswanathviswanath7641 Před 11 měsíci

    Milagu IPO enna rate kidaikuma

  • @jvjv6332
    @jvjv6332 Před rokem +1

    Kilo 4 alanthu viduda

  • @krishindira9234
    @krishindira9234 Před rokem

    I need . திருவாருர்

  • @ramalakshmimariappan9546

    Good video

  • @call_me_mr_silent9282

    ❤️❤️

  • @mohammedmoomin7345
    @mohammedmoomin7345 Před rokem

    Aniyayathukku nallavana irukkaye thambi

  • @mramkumarram6418
    @mramkumarram6418 Před rokem

    🙏

  • @sivasaravana2381
    @sivasaravana2381 Před rokem

    Super❤️❤️👍🏻❤️👍🏻👍🏻❤️❤️

  • @mohamedkasimkasim8709

    Anne 1kg pepper evlo

  • @SakthiVel-tm4iw
    @SakthiVel-tm4iw Před 8 měsíci +1

    Pappali seed 20rs kidaikum

  • @REZAULHAQUEKHAN-qb4pj
    @REZAULHAQUEKHAN-qb4pj Před 7 měsíci

    Elachey ,black pepper kg/price update

  • @rajirengarajan320
    @rajirengarajan320 Před rokem

    Share panniachu

  • @epalaniyammal2727
    @epalaniyammal2727 Před rokem

    Super

  • @manoharankandasamy3186
    @manoharankandasamy3186 Před rokem +7

    மிளகில் பல வகைகள் உள்ளன. எச்சரிக்கை.....

  • @vvtnatarajanvvt1096
    @vvtnatarajanvvt1096 Před rokem

    Ongalai eppadi contact pannuvathu

  • @thiyagrajanr1358
    @thiyagrajanr1358 Před rokem

    மிளகு குச்சி எப்படி காரம் இருக்கு

  • @ssstips5051
    @ssstips5051 Před rokem

    I want 1kg

  • @miriamrosalin9119
    @miriamrosalin9119 Před rokem

    1kg venum sir

  • @joelrock6664
    @joelrock6664 Před rokem

    I want 1kg pls

  • @shake_crafts
    @shake_crafts Před rokem

    Bro na sona video

  • @rahmathullak9197
    @rahmathullak9197 Před rokem +24

    தம்பி சிவா இவரின் தோட்டம் அடுக்கம் என்ற ஊரில் (மலைகிராமம் )உள்ளது.. இவரை நான் அங்க பார்த்து இருக்கேன்....

  • @LakshmananKannan
    @LakshmananKannan Před rokem +1

    Bro white pepper half grinder available?

  • @user-bj9ux1rb4c
    @user-bj9ux1rb4c Před rokem

    🙏🌹

  • @user-sc5yv1mj7h
    @user-sc5yv1mj7h Před rokem

    ஏன் உங்க போன் நம்பர் அட்ரஸ் இருந்தா குடுங்க ஐயா

  • @issackalih8904
    @issackalih8904 Před rokem

    உண்மையாக தருவுங்களா

  • @aadhikesavan3160
    @aadhikesavan3160 Před rokem

    வெளில என்ன போட்ட உள்ள வந்தா என்ன சொன்ன

  • @KumarRaj-pj4fp
    @KumarRaj-pj4fp Před rokem +2

    ரசம் வைப்பதற்கு எந்த மிளகு செட் ஆகும் அதை சொல்லுங்க பார்ப்போம்

  • @balachandargovintharaju803

    தம்பி எனக்கு நல்ல மிளகு ஒரு கிலோ கிடைக்குமா?

  • @vvtnatarajanvvt1096
    @vvtnatarajanvvt1096 Před rokem

    What's app call also reply illai

  • @jegadeeshj5437
    @jegadeeshj5437 Před rokem +3

    ஆக மிளகு தூள் குச்சி யை சேர்த்து அறைத்து ரேட் ஐ குறைச்சு விக்கி ரீங்க.
    ஆனால் கலப்படம் இல்லை.
    அப்ப, கோதுமை, ராகி, அரிசி மாவு, வத்தல் பொடி
    எல்லாம் குச்சி யை சேர்த்தே அரைச்சு
    கொடுப்பாங்க போல் இருக்கு.

    • @MT-ss5kb
      @MT-ss5kb Před rokem

      ஆமாங்க ஆமா

  • @agnesdevanbu7377
    @agnesdevanbu7377 Před rokem +2

    உண்மையில் சொந்த காடு இருந்தால் வேலை செய்கிறவர்கள் கூலி கொடுக்க னும் ஒரு நாள் கூலிய விட விலை குறைவாக சொல்லும் போது ஆச்சரியமாக இருக்கு. ஒரு நாள் கூலி 600/- முள் மரத்தில் ஏறி பரிப்பதால்

  • @RamRam-zo6wx
    @RamRam-zo6wx Před 10 měsíci +1

    எனக்கு ஒரு கிலோ மிளகு வேண்டும் கொரியரில் அனுப்ப முடியுமா

  • @PandiPandi-fe7rm
    @PandiPandi-fe7rm Před rokem

    Hi

  • @Support.The.Kerala.Story.

    Can they sell in Amazon

  • @indiraniaisha3204
    @indiraniaisha3204 Před rokem

    Sir number kedaikuma

  • @rajirengarajan320
    @rajirengarajan320 Před rokem

    Green pepper available a

  • @HariniInteractivesDindigul
    @HariniInteractivesDindigul Před 9 měsíci

    Sir what about 8number and 10number also bolt pure pepper

  • @Support.The.Kerala.Story.

    Adulterated cheap pepper secrets exposed

  • @alimabeevi7678
    @alimabeevi7678 Před rokem

    Sir pickup the phone

  • @rajunimu20
    @rajunimu20 Před 5 měsíci

    Price increase pannitangunga pa 😢

  • @vvtnatarajanvvt1096
    @vvtnatarajanvvt1096 Před rokem

    No response by phone

  • @anuszaas9249
    @anuszaas9249 Před rokem

    👌🙏

  • @francisyagappan7345
    @francisyagappan7345 Před 11 dny

    No chance.. Dont rely