பழிவாங்க காத்திருக்கும் கும்பல்; அலர்ட் செய்த உளவுத்துறை Amstrong | BSP| Bomb saravanan

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டார்.
    ரவுடி ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழி தீர்க்கவே ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சதிவலையில் ரவுடிகள் கூட்டணி போட்டு கதையை முடித்துள்ளனர்.
    கைதானவர்களில் சுரேஷின் தம்பி பொன்னை பாலு, மைத்துனர் அருள், சுரேஷுடன் வாழ்ந்த அஞ்சலை முக்கியமானவர்கள்.
    இச்சூழலில் ஆம்ஸ்ட்ராங்கை கொன்றவர்களை பழிவாங்க, தலைமறைவாக இருக்கும் ரவுடி பாம் சரவணன் திட்டமிடலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.# #Amstrong #BSP #Bombsaravanan

Komentáře • 62

  • @Jeevanatham-t6c
    @Jeevanatham-t6c Před měsícem +93

    தலைவா ஒருத்தனை விட்றாத விட்றாத தலைவா

    • @kalpanakalp211
      @kalpanakalp211 Před měsícem

      அவரு சொன்னாரா உங்ககிட்ட பழி வாங்க போரனு

  • @tensings3932
    @tensings3932 Před měsícem +18

    அண்ணா, நீ தான் உண்மையான நண்பன்.

  • @மனிதன்
    @மனிதன் Před měsícem +78

    திரும்ப அவனுகளையும் அஞ்சலை மலர்க்கொடி போன்ற பலரை போடுவதில் தப்பில்லை

  • @RaguRagu-ww7re
    @RaguRagu-ww7re Před měsícem +12

    ஒருத்தனை விடதை வேட்டு தலைவா

  • @jayabharathi7721
    @jayabharathi7721 Před měsícem +24

    ஆம்ஸ்ட்ராங் அவர்களை எப்படி கொடூரமாக வெட்டி கொன்றார்களோ அதே போன்று கொடூரமாக துடிக்க துடிக்க வெட்டி கொள்ள வேண்டும்

  • @PANTIYAN-vp6fz
    @PANTIYAN-vp6fz Před měsícem +19

    வாழ்த்துக்கள் ❤

  • @arulpunitha6404
    @arulpunitha6404 Před měsícem +30

    14 பேரை கைது செஞ்சுருக்கிங்க.. செய்ய சொன்னது யாரு? முக்கிய அரசியல் புள்ளிகளை விட்டுட்டு கதை கட்டுறிங்க..

  • @arputharaj1984
    @arputharaj1984 Před měsícem +17

    அப்போ ஏதோ பெரிய புள்ளி இருக்கானு பாம் சரவணனுக்கு தெரியுது. உளவு துறைக்கும் தெரியுது.

  • @agnelbosco1880
    @agnelbosco1880 Před měsícem +6

    கதை அருமை

    • @sasie2676
      @sasie2676 Před měsícem +1

      @@agnelbosco1880 இது கதை இல்ல அண்ணன் வளர்ச்சி ,, பொறாமை,, படு கொலை,,✊🦣

  • @timepassdream2801
    @timepassdream2801 Před měsícem +4

    Super Saravanan bro 🎉🎉🎉

  • @RajuparamasivanRaju
    @RajuparamasivanRaju Před měsícem

    Pam Saravanan Avarku En Valthukal

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 Před měsícem +12

    ராமசாமி விருது கொடுக்லாம்.

    • @sivas1732
      @sivas1732 Před měsícem

      உன்.பொச்சுக்கு.ஒருவாய்ப்பு.கொடுத்தகாலம்.அவர்களுக்கு கொடுக்காதடா.... நீங்களாம் யாருட... தமிழனை பிரித்து சுகமாக வாழுறீங்க... இனி அதற்கு காலம் இல்லை... அவர்களுக்கு அரனாக ஈசன் வருவான்.... வெய்ட் பண்ணி பாரு....

  • @KingAssociates.1987
    @KingAssociates.1987 Před měsícem +2

    I support Armstrong annan

  • @micsrav692
    @micsrav692 Před měsícem +7

    Amma Daily Flower…Yanga Kathula flower vekka pakatha ma…😂

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 Před měsícem +2

    Interesting.

  • @plaminrajas7743
    @plaminrajas7743 Před měsícem +5

    என்னடா எல்லாருமே ரவுடி தானா ஒருத்தணும் யோக்கியன் இல்லையா

  • @prabug1481
    @prabug1481 Před měsícem +4

    Ean da oru Nala manushan, sagurathuku munnadi intha mathri podula. Ipo vanthu intha naiyanga setha ena... Information kudukuranunga

  • @kamalraj7790
    @kamalraj7790 Před měsícem

    Waiting

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 Před měsícem +4

    கடைசியில் இது சமூக விரோதிகளின் சண்டை தானா

  • @jackmicroway4023
    @jackmicroway4023 Před měsícem +1

    Law. Not. Save. Armstrong , whey whey 🎉🎉🎉🎉

  • @PeramaiyanElec
    @PeramaiyanElec Před měsícem

    😢

  • @user-gb2hr4kw3p
    @user-gb2hr4kw3p Před měsícem

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @vairamuthu2966
    @vairamuthu2966 Před měsícem

    Amstrong. Konnadu. Davood. Osama. Aaavi. Konnuchinu. Next. Solvanga. Barunga.

  • @ai77716
    @ai77716 Před měsícem

    Ippo Buddhar👌🏾

  • @enjoytheday1800
    @enjoytheday1800 Před měsícem +4

    வெறும் கட்டுகதை சொல்கிறது தினமலர்

  • @ranisuresh4195
    @ranisuresh4195 Před měsícem

    Saravanan sekar babuvai pottuthalunka

  • @Sankarsuper07
    @Sankarsuper07 Před měsícem

    தினமலரின் திரைக்கதை வெற்றி பெறாது

  • @bopathic281
    @bopathic281 Před měsícem +2

    avanum rowdy payan pole than

  • @rameshr5023
    @rameshr5023 Před měsícem

    Bomb Saravanan 💣💥 ellorum podu..vedatha

  • @madhansamy1352
    @madhansamy1352 Před měsícem

    அப்போ ஆம்ஸ்ட்ராங்ம் ரவுடி தானா

  • @suryavino941
    @suryavino941 Před měsícem

    Eppadie ravidea kattanum nallavara kasukga Nalla oompurenga chennla

  • @a.kaviyarasu8827
    @a.kaviyarasu8827 Před měsícem +1

    😂

  • @sivaperumal7972
    @sivaperumal7972 Před měsícem

    😂😂😂

  • @steffisasi8672
    @steffisasi8672 Před měsícem

    Fake

  • @parithirajasekar9045
    @parithirajasekar9045 Před měsícem

    Buddar koil,inda madiri ennangal varra kudathu,avanavan kullivetikuvan

  • @user-yj7kd9ts3p
    @user-yj7kd9ts3p Před měsícem

    என்னடா பேசுறீங்க பாம் சரவணன் பிளான் பன்றானோ இல்லியோ தெரியாது ஆனால் விக்கி, சரவணன், தமிழ் அண்ணா எல்லாம் சும்மா இருக்க மாட்டாங்க

  • @sraja3565
    @sraja3565 Před měsícem +2

    நீங்க சொல்ற கத நல்லாருக்கு😂

  • @sivas1732
    @sivas1732 Před měsícem

    நூலு.இந்த.பாவம்.கர்மம்.எல்லாமே.100%.உனக்கு.தான்...காலன்.என்ன.செய்யுறானு.பார்ப்போம்....நீ.ஈசனிடம்.இருந்து.தப்ப.முடியுமா? 😅

  • @lighthouse3900
    @lighthouse3900 Před měsícem

    😂