Unboxing vlog | நீங்கள் எனக்கு கொடுத்த பரிசு ❤️ Most Important Day Celebration Silver Play Button

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #akshyaveetusamayal #vlog #unboxingvlog
    CZcams Silver play button unboxing vlog and celebartion video by Akshya veetu samayal

Komentáře • 773

  • @NirmalaDevi-io9zt
    @NirmalaDevi-io9zt Před rokem +26

    தங்களுக்கு கிடைத்த அங்கீகாரத்தை ஆதரவற்ற குழந்தைகளுடன் பகிர்ந்துகொண்ட மனது சிறப்பு. இது தங்களின் தன்னடக்கம் அமைதியான குணத்திற்கு கிடைத்த பரிசு மேலும் வளர. வாழ்த்துக்கள் சகோதரி

  • @priyakumar9762
    @priyakumar9762 Před rokem +52

    உங்களை எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்..... வாழ்த்துக்கள் சகோதரி..... மேன்மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள்....வாழ்க வளமுடன்....

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  Před rokem +1

      Thank you thank you so much

    • @JAYANTHIMOHAN-jr4gy
      @JAYANTHIMOHAN-jr4gy Před rokem

      வாழ்த்துக்கள் ஆனந்திம்மாமுகத்துக்கிட்டகத்திகொண்டுபோககூடாதும்மா

    • @JAYANTHIMOHAN-jr4gy
      @JAYANTHIMOHAN-jr4gy Před rokem

      வாழ்கவளமுடன்

  • @anusuyamalaisamy267
    @anusuyamalaisamy267 Před rokem +9

    ஹாய் ஆனந்தி உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள் உங்களை விட எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக உள்ளது மனம் நிறைவாக உள்ளது வாழ்த்துக்கள் பா ... 💐💐💐💐

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 Před 8 měsíci +2

    உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது உங்களுடைய சிரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது. ஒரு நல்ல நல்ல அழகான குடும்பம் . உங்கள் சமையலும் நன்றாக உள்ளது. I wish you to get golden play button soon.

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  Před 8 měsíci

      Happy to read your comment thank you Thank you so much sister

  • @saranya633
    @saranya633 Před rokem +7

    வாழ்த்துக்கள் சகோதரி கடின உழைப்பு வெற்றியை தான் தரும் என்பது உங்கள் விஷயத்தில் நிருபித்து விட்டது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் உங்கள் பிள்ளைகள் சூப்பர் சகோதரி

  • @vijayalakshmihariharan8503

    உங்கள் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா...... நீங்கள் அனைவரும் மேன் மேலும் வாழ்க்கையில் வெற்றி பெற கடவுளை வேண்டிக் கொள்கிறேன் அக்கா.....🙏🙏🙏🙏

  • @HemaLatha-wq9oo
    @HemaLatha-wq9oo Před rokem +4

    வாழ்த்துக்கள் சகோதரி....விரைவில் கோல்டன் பிளே பட்டன் வாங்க வாழ்த்துக்கள்....வாழ்க வளமுடன்... God bless you.... 🙏🙏🙏🌺🌺🌺❤️❤️

  • @chitrar3448
    @chitrar3448 Před rokem +5

    Akka உங்களை குறை சொல்ல முடியாது u very good sister

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  Před rokem

      Thank you so much sister, but i want to improve myself for that i need some comments sure

  • @usharaja5635
    @usharaja5635 Před rokem +2

    வாழ்த்துக்கள் அக்கா, மேலும் நீங்க வெகு விரைவில் 1மில்லியன் சப்ஸ்கிரைபர் பெற வேண்டும் வாழ்த்துக்கள், பிள்ளைகங்களுக்கு டிரஸ் மற்றும் உணவு கொடுத்தது ரொம்ப சந்தஷமா இருக்கு

  • @mehalakavitha2743
    @mehalakavitha2743 Před 8 měsíci +3

    Anandhi you will lucky person. Thanks god. God bless you.

  • @fshs1949
    @fshs1949 Před rokem +9

    வாழ்த்துக்கள்.முயற்சி திருவினையாக்கியுள்ளது." ஏழைக்கு இரங்குபவன் இறைவனுக்கு கடன் கொடுக்கிறான்". God bless you all.

  • @bhavassamayal
    @bhavassamayal Před rokem +2

    உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அழகா பொறுமையா அலடிகாம பேசுறீங்க... All the best sister...

  • @justhuman6858
    @justhuman6858 Před rokem +22

    அந்த சின்ன குழந்தையை பார்த்ததும் எனக்கு கண்ணுல தண்ணி வந்திட்டு.......

  • @rajkani____
    @rajkani____ Před rokem +3

    My eyes full of tears akka..pavam pasanga ellam...romba thanks akka..🙏🏾🙏🏾🙏🏾🙏🏾..ennavo ennaiyum meeri aluhaya vandhuchi.. kuttypappava pakkumpodhu

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  Před rokem +1

      You are right, i too had the tears while editing, the song coming in my mind continuously for the last 2-3 days. Thank you so much

    • @rajkani____
      @rajkani____ Před rokem +1

      @@Akshyaveetusamayal thanks akka..idhu pola panradhu continue pannunga akka ..kondana kodi punniyam ungalukku kidaikkum..romba thanks to ur family

  • @monigeyteen
    @monigeyteen Před rokem +3

    உங்க நல்ல மனசுக்கு நீங்க ரொம்ப நல்லா இருப்பீங்க அம்மா இல்லாத பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்ய ழகரம் உங்களுடைய கரம்

  • @nitheenvlogs...9645
    @nitheenvlogs...9645 Před rokem +7

    வாழ்த்துக்கள் sisy and family ....👏..😍😍..🌹🌹

  • @hishu123
    @hishu123 Před rokem +5

    Wooow congratulations sister may God bless you and keep going channel.. 🎉🎊💐❤️💞

  • @mythilyk396
    @mythilyk396 Před rokem +3

    வாழ்த்துக்கள் அம்மா. கோல்டன் Play button வாங்க வாழ்த்துக்கள்

  • @premachandran9091
    @premachandran9091 Před rokem +8

    வாழ்த்துக்கள் சகோதரி 👍👍

  • @shobanasai784
    @shobanasai784 Před rokem +6

    Anandhi...just now watched it full..I am used to first click like button, then started watching ur videos, because ur videos make us Peaceful, much relaxing and heartful happiness...ur replies to our comments also with much more politeness...Great Soul...Love ur beautiful, both in and out family members....Congratulations dear Anandhi👏👏👏👏..Well done dear🙌🙌🙌🙌

  • @shobanasai784
    @shobanasai784 Před rokem +9

    Congratulations dear Anandhi...My Best Wishes to get Million subscribers Soon...I love ur simplicity, way of presentation, politeness etc...All ur recipes are simple, tempting to try out...Once again our Heartfelt Wishes on ur achievement.♥️♥️♥️

  • @ambikasubramaniam5
    @ambikasubramaniam5 Před rokem +3

    Congratulations 👏👏👏akshya veetu samayal...Unga nalla manasuku u will achieve more milestones...!!! Do not worry!!! Neenga subscribers increase aagalanu ninachu thoongaama irunthaen nu soneenga!! Free ah irunga....jolly ah work pannunga!! U can achieve more n more mam!!!...sir is really witty at times!! That's very nice!!! All the best for coming videos....mam oru Q n A video podunga!!! More healthy recipes podunga...all r health conscious nowadays.!!...so unga creativeness n innovations ah irakki vidunga😁😁..!! but u have a very good creative mind..I guess mam!! Adichu dhool kilapunga!!! Way to go!!!

  • @dhivyarameshdhivyaramesh1370

    ஆனந்தி அக்கா வாழ்த்துக்கள் சூப்பர்....புது வருஷத்தில் நீங்க இன்னும் உயரத்துக்கு போகனும் அப்படின்னு நானும் கடவுள் கிட்ட வேண்டிக்கொள்கிறேன் அக்கா.... Akshaya athu unga ponnu.... santhosama enjoy pannunga akka...

  • @rajeshr228
    @rajeshr228 Před rokem +2

    வாழ்த்துக்கள் சகோதரி மேலும் சிறப்புடன் வளர வேண்டும்

  • @VighaSamayal
    @VighaSamayal Před rokem +2

    வாழ்த்துக்கள் சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💕🌹

  • @ganeshs8473
    @ganeshs8473 Před rokem +1

    Congratulations your speech my sister feeling

  • @srrivatsan4301
    @srrivatsan4301 Před rokem +5

    I just can't move a day without watching your videos. I love ❤❤❤ all your videos. Bundled with simplicity , love and truth.

  • @selviselvi7884
    @selviselvi7884 Před rokem +3

    வாழ்த்துக்கள் மா சூப்பர் கஷ்டாது பலன் கிடைச் சா து நல்ல மனசு நல்ல நடக்கும் மா 🌹🌹🌹🌹

  • @VanajaManiKitchen
    @VanajaManiKitchen Před rokem +2

    வாழ்த்துக்கள் சகோதரி,மேலும் மேலும் வளர,👍👍👍👍வனஜா மணி kitchen சார்பாக. 👏👏

  • @VijayKumar-rg4xq
    @VijayKumar-rg4xq Před rokem +1

    Sister neenga menmelum valaranum . Unga effort ku kidaicha vetri ithu god bless you.

  • @revathisathish2095
    @revathisathish2095 Před 4 měsíci +1

    Super amma video parthen... So happy.... Siru dhaniyam vachi paniyaram recipe video podunga ma

  • @sivajisiva658
    @sivajisiva658 Před rokem +4

    வாழ்த்துக்கள் சகோதரி. வெற்றியின் முதல் படி.🎂❤️❤️🙏👌

  • @bhavassamayal
    @bhavassamayal Před rokem +1

    வாழ்த்துக்கள் தோழி.... நானும் மிகவும் மன அழுத்தத்தில் தான் இருக்கேன் என் சேனல் subscribe, views romba kammi ya eruku enaku support ku yarum ela yena panrathu therila onum puriyama ore kavalai than sister... You tube vitta poidalam nu thonuthu, i think enala jaika mudiyathu Pola

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  Před rokem +1

      Sister while we invest money to cook different different recipe, we also should invest time time to see videos how to improve our channel. I have seen your channel video, sure you have to improve video light quality and sound. Please try to improve. Thank you so much. Please take as positive my comment.

    • @bhavassamayal
      @bhavassamayal Před rokem +1

      @@Akshyaveetusamayal Thank u sis... I will try my best 👍

  • @OrganicHealthy
    @OrganicHealthy Před rokem +4

    வாழ்த்துக்கள் சகோதரி. 😊👍

  • @selvee6669
    @selvee6669 Před rokem +2

    Sirgum Ungalugum Yennudaiya Vazthukal Ma Neengal Meelum Meelum Valaranum God bless you Ma 🙏❤️❤️❤️😍😍 🌹🌹🌹 Selvee 🇲🇾

  • @saritha239
    @saritha239 Před rokem +2

    Congarats ma happiness enjoyed with Orphanage hostel i liked too too much ma

  • @sathiyarani8673
    @sathiyarani8673 Před rokem +3

    Awwwwwwww auntyyyy..... congrats on your achievement!!!!!🥳🥳🤩🤩

  • @akhilaa9423
    @akhilaa9423 Před 5 měsíci +1

    U deserve more maa, sooperb homely menus and smily face ❤azhagiya penn pillaigal, especially first 3 tiny kids

  • @thirunavukkarasu3067
    @thirunavukkarasu3067 Před rokem +3

    God Bless You. Congratulations. We request more varities. Especially for sugar and aged people. Great Job.

  • @nandhinibaskaran3984
    @nandhinibaskaran3984 Před rokem +2

    After long time comments Amma 😍unga videos ellame pathuduve rombave nalla irukum ungala Vazhtha vayathu illa ur pure soul of great women hatts off Amma🥰🤩👍🙏

  • @Haribala1005
    @Haribala1005 Před 4 měsíci +1

    Ungala pakkum pothu enna pakramathiri iruku, innocent super❤❤

  • @vanithavera3843
    @vanithavera3843 Před rokem +2

    Congratulations Mam

  • @jeri9171
    @jeri9171 Před rokem +3

    Congratulations sis innum one million subscribers reach pannuvinga seekrama sis

  • @revasworld1654
    @revasworld1654 Před rokem +1

    Hiii sister congratulations 🎉🎉💐💐 neenga achieve pannunathu enakum santhoshama irukku sis ❤️❤️ next gold & diamond button vanganum sis keep rocking 👍

  • @rajkani____
    @rajkani____ Před rokem +1

    Congratulations akka..,🥳🥳🙏🏾🙏🏾💖💖unga nalla manasukku nalladhave nadakkum..seekram golden play button vamgivinga...

  • @sivajisiva658
    @sivajisiva658 Před rokem +2

    எனது அன்பு சகோதரியின் வாழ்க்கையில் இனி வெற்றி மட்டுமே.

  • @ramanadaneprabavathy3781

    Congrats Sissy👏👏....way to go👍....keep rocking👏👍

  • @prabudeepa5182
    @prabudeepa5182 Před rokem +1

    Wow super sis congratulations🎉🎉🎉🎉🎉🥳🥳🥳🥳🥳👏👏👏👏 Menmelum valara valthukkal🌹🌹🌹🌹🌹😇😇😇😇😇😇 always be happy sister

  • @SakthiJay
    @SakthiJay Před rokem +1

    Hi sister congrats and very happy for doing great things. Children's home address sollunga sister. Avangalukku engalala mudinchatha seiya aasai padrom enga family. Naangalum Pondy thaan

  • @kamalmathi8766
    @kamalmathi8766 Před rokem +1

    Amma romba azhaga irukega, appuram ungata pidicha oru visayam ella comment ku reply panrega super

  • @shifanasamad9762
    @shifanasamad9762 Před rokem +3

    Congratulations ma 🎉🥳👏.. Nice family.... Thank you for ur receipes ma.. I always watch ur receipes.. I tried many ma..

  • @jenopearled
    @jenopearled Před rokem +3

    Hi, You deserve this.... Congratulations and way more to go 👌🏼

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 Před 3 měsíci +1

    Congratulations to you madam.i wish you that you should get golden.

  • @sangeethareduwyyh472
    @sangeethareduwyyh472 Před rokem

    Adipoli and super mam🎉🎉 congratulations mam🎉🎉🎉 Silver play button vangitengalleee mam next GOLD play button tan kidaikum anda mari pesrenga, astrenga and unga samayal also. Apram anda sweet potato adai dosa panengale super aa eruku mam anda dosai yaroda idea mam? Nenga sourashtra karanga madiri eruku apadiyaaa? Happy New year to you mam and your family.....

  • @v.radhakrishnan7252
    @v.radhakrishnan7252 Před rokem +5

    வாழத்துகள் சகோதரி

  • @banumathyjanarthanan3420

    Congratulations Wishing you. to. receive yr. golden. play button. soon

  • @shyamalagowri9992
    @shyamalagowri9992 Před 6 měsíci +1

    Congratulations madam.. you deserve it.. please continue serving the poor.. God bless you 🎉🥰

  • @karthikakarthika5166
    @karthikakarthika5166 Před rokem +3

    💐💐👌👌😃 Congratulations to. Avs. Family

  • @sivaranjanimanikandan4525
    @sivaranjanimanikandan4525 Před 11 měsíci +2

    Superka enaku unga siriupu romba pidikum

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Před rokem +1

    Akshay endral menmelum varvathu endru artham valarattum ungal muyarchi

  • @christinebriggs2059
    @christinebriggs2059 Před 2 měsíci +1

    You certainly deserve the certificate for all your hard work❤❤

  • @BRS2383
    @BRS2383 Před rokem +3

    Mummy ji yum happy...naangalum happy...

  • @ammumurugesan107
    @ammumurugesan107 Před rokem +3

    Akka & Anna you have done a very good job , God will bless you & you're family abandently . Proceed & go a head . Bye .

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  Před rokem

      Hai sister thank you for the wishes i am happy to see your comment - Vettrivel Anna

  • @reginasaminathan8068
    @reginasaminathan8068 Před rokem +1

    Hearty Congratulations Anandhi for reviving silver button.May God bless you and your family members abundantly ma.Keep rocking.

  • @orkay2022
    @orkay2022 Před 8 měsíci +1

    Congratulations madam🎉🎉🎉🎉

  • @sreenidhiv1518
    @sreenidhiv1518 Před rokem +1

    Congratulations madam..only channel i subscribed that is yours .i like ur simplicity and hardwork

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  Před rokem

      Wow super thank you Thank you so much paa, please try some recipe and give feedback, apart from watching i want result of you learn something please. I am waiting paa

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Před rokem

    Oru sweetum,oru poli or chappatthyumey antha kulanthaigalukku 5star range sappadu than. Anal ungalukku different hotel different dishes. Thulabaram pictures several illathil seerattum pillaikku pon Vanna kinnathil palkanji, kkanneer uppittu kavery neervittu kalayangal aduthu Sooru indry endra paattu than nonaivu vanthathu. Pl ungal family treatai another day solliyirukkalam. Eanotheryavillai ungal treatai vida antha ashram kulandaigal memory vanthu last aga kanneer than vanthathu

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  Před rokem

      Sister you are right we when we see this video it made us to see more time to see the children eating clip and not ours. We like to see their happiness rather than we eat in hotel.
      And what we shooted is not the same day, it is two different day sister. Thank you so much for your open comment which really we like it, Thank you so much

  • @fathimashamila6814
    @fathimashamila6814 Před rokem +1

    Congratulations akka nega sonna madari idly recipy supper a wandutu thank u

  • @sumithrasarath577
    @sumithrasarath577 Před rokem +2

    Hearty congratulations sis🤝🏻🤝🏻 hard work never fail🔥🔥 you reach more heights 🤝🏻❤️❤️

  • @bachelorkitchens7776
    @bachelorkitchens7776 Před rokem +2

    Congratulations 🎉 always keep rocking and happy ah irunga😍..athae maathiri engalaiyum bless panunga 🤩. Thanks 👍

  • @premalathaselvakumar6806

    Congratulations sis, I wish you success throughout your you tube journey... 👌👌💐💐💐💐🍬🍬🍬🍬

  • @sivaprakasam9815
    @sivaprakasam9815 Před rokem +3

    I loveyou Amma God bless you ungalservice I like you amma

  • @BhavaniSaiChannel
    @BhavaniSaiChannel Před rokem +3

    Congrats Sister..good speach..and good explanation about the Akshaya name..very heart touching video..inspiring video and great celebration 1lakh..ungaluku yeppovum kadavul asgirward irukum..good bless your family.

  • @user-cs2kz6tj2e
    @user-cs2kz6tj2e Před 8 měsíci +1

    Congrats 🎉🎉,❤

  • @vijayalakshmisuriyanarayan3592

    Heartiest Congratulations Sister💐💐🥇🏅🏆

  • @lalitha2440
    @lalitha2440 Před rokem +1

    Mangalagaramaga irukke magale.vazhalga valamudan.nalladhy kudbam .I like ur dple and noble

  • @kavisree9891
    @kavisree9891 Před rokem +2

    Super super cute akka🐇 😇🥳🥳👌👌

  • @jyothyjyothy7691
    @jyothyjyothy7691 Před 8 měsíci

    Unga smile romba azhaga iruku aunty.also ur family is very cute.god bless you and your family.i appreciate for your helping mind.keep it up aunty.ungala paakumpothu na enga amma va romba miss panre.all the best.

  • @natarajanvr8322
    @natarajanvr8322 Před rokem +3

    Very nice to see this may god bless every body in this world especially the people who have helping hands and big heart to help the needy keep up the good work sister

  • @k.vishnupriyakrishnamoorth3379

    Congrats akka..still more heights to go

  • @rohinisomasekar1156
    @rohinisomasekar1156 Před rokem +3

    Congratulations. Ma. God Bless

  • @sharadakrishna774
    @sharadakrishna774 Před rokem +1

    Congratulations. Keep rocking...

  • @harrietmary3859
    @harrietmary3859 Před rokem +3

    the best congratulations to you dear sister l really likes all you valuable videos and recepies they are very simple and quick to cook fast and l love you sister your humble talk touch my heart god bless you and your hands of hard work pls continue to up load new recepies of videos

  • @saiboobalan1255
    @saiboobalan1255 Před rokem +2

    Nice family mam your big son is like u . Congratulation for your hard work. Cooking is not an easy job but u rocking in all dishes.

  • @sujathaudhayakumar4140
    @sujathaudhayakumar4140 Před rokem +1

    Ungal nalla mantherku vallthukalpa.ungal kanavar ,magankal ungaluku kodutha saportuku vallthukalma

  • @jayachitraganesan613
    @jayachitraganesan613 Před 10 měsíci +1

    I am your fan mam,my heartiest congrats to your successful achivements,i like your simplicity and way of talking. God bless you mam.❤❤

  • @hema761
    @hema761 Před rokem +2

    Congrats mam.very good service u had done on ur special day...

  • @user-du1yu7up4h
    @user-du1yu7up4h Před 8 měsíci +1

    First time pathe unga cooking rompa pudichurukku amma. I am new subscriber. Congratulations..

  • @lovemynativity7935
    @lovemynativity7935 Před 6 měsíci

    🎉🎉🎉 congrats amma 🎉intha video motivation a irukku nan youtube start pannanumnu asai but video edukanum edit pannanum but correcta pandrananum theriyala ennoda son 1std pAdikkarn ponnu 8th std husband support pannala but vennanum sollala nanum try pandran 🎉🎉🎉🎉🎉🎉 ennaikkavthu teach agumnu

  • @gowthamn3214
    @gowthamn3214 Před rokem +4

    Congratulations sister.

  • @santhajagadeesan3580
    @santhajagadeesan3580 Před 6 měsíci +1

    அக்ஷயா, உங்களுக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா? நீங்கள் மிகவும் இளமையாக இருக்கிறீர்கள். திருஷ்டி சுத்திப்போடுங்கள்

  • @sujathaudhayakumar4140
    @sujathaudhayakumar4140 Před rokem +1

    Haipa epati erukinga congratulations unga chanal menmalum vazara engal ethayam kanintha valthukalpa entha appa ammavin aservathamgalpa👏👏👏👏👏

  • @saranyas1730
    @saranyas1730 Před rokem +1

    Unga rendu paiyanum alaga irukanga amma

  • @vasanyadav1093
    @vasanyadav1093 Před rokem +3

    Congrats ma'am, keep rocking, share some of ur pooja routine and give some tips. Happy new year to ur beautiful😍✨❤ compact family.

  • @sudhakaladharan705
    @sudhakaladharan705 Před rokem +3

    Congrats sis. Wishing you along way to go.

  • @santhiviswanathan5242
    @santhiviswanathan5242 Před rokem +1

    Your speech is very humble

  • @BhavaniSaiChannel
    @BhavaniSaiChannel Před rokem +1

    Unga pasanga azhaga irukanga.. Y thambu mask pottu irukanga. lovely kids, god bless them

  • @thivyasankar7812
    @thivyasankar7812 Před rokem +3

    Wow.. Superb amma.. Congratulations 😘💐..ipo than you tube la positive videos parthen. Parthu mudichutu udane unga notification la unga videos vandhadha partha udane really very happy ma😘. So sweet of you all the best ma.. I like you very much ma. Because you are such a sweet person 🌹..

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  Před rokem

      Hai Dhivya sister Thank you thank you so much

    • @thivyasankar7812
      @thivyasankar7812 Před rokem +1

      Sister illa 😔

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  Před rokem

      Appadiya what is your name and what are you doing

    • @thivyasankar7812
      @thivyasankar7812 Před rokem

      En name dhivya than maa... Neenga than annaiku sonengale you to my child nu adhan sister ila nu sonen... Na tnpsc ku padikiren ma

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  Před rokem

      @@thivyasankar7812 All the best, nalla padikanum. You can achieve your goal take care. I know other Dhivya also with same ikon as D, she had met me in vinayagar temple one time in pondicherry, i thought of her

  • @sagayarajraj4075
    @sagayarajraj4075 Před rokem +2

    Congratulations sis ,ur.hard work, and great effort lead you to achieve this success.Also you have motivating husband and sons.you are so soft and humble.

  • @pjamuna1386
    @pjamuna1386 Před rokem +3

    Super akka, god bless your family