விஜயகாந்த் கடைசியாக நடித்த Shooting spot video | Vijayakanth Last day at Shooting spot 😥

Sdílet
Vložit
  • čas přidán 27. 12. 2023
  • #wetalkiess
    விஜயகாந்த் கடைசியாக நடித்த Shooting spot video | Vijayakanth Last day at Shooting spot 😥
    SUBSCRIBE to get the latest updates: bit.ly/Wetalkiess
    Check our playlist:
    Big Boss 7 - News | Wetalkiess - bitly.ws/ZPs4
    Celebrities viral News | Wetalkiess - bitly.ws/ZPsj
    Exclusive Interview - bitly.ws/ZPsH
    Hello everyone, welcome to Wetalkiess - an entertainment channel that shares the latest Tamil Cinema News. We bring you viral videos featuring your favorite Tamil actors and actresses, behind-the-scenes looks at Kollywood, and interviews with some of the biggest stars in the industry. Don't forget to subscribe to our channel to stay up-to-date with all the latest happenings in Tamil cinema!.
    Subscribe to: / wetalkiess
    Like us on: / wetalkiess
    Follow us on: / wetalkiess
    Follow us on: / wetalkiess
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
  • Zábava

Komentáře • 230

  • @ak_singgam_singleahvarum4711
    @ak_singgam_singleahvarum4711 Před 6 měsíci +81

    ரத்தமும் சதையுமாக நம்மோடு வாழ்ந்த ஒரு மாபெரும் மனிதர் இன்று நம்மிடையே இல்லை என்ற உண்மையை மனம் ஏற்க மறுக்கிறது. எப்போதும் உங்களை நேசிப்பேன் கேப்டன் சார்!!!😢❤

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 Před 6 měsíci +95

    இப்போது நீங்கள் இல்லை என்பதை மனம் ஏற்க்க மறுக்கிறது கேப்டன்.நான் நேசித்த தலைவர்களில் ஒருவர்.miss u captain

  • @collector2122
    @collector2122 Před 6 měsíci +50

    MGR அவர்களுக்கு பிறகு நான் பார்த்து வியந்த மனிதர் கேப்டன்

  • @user-bw5or7wp9l
    @user-bw5or7wp9l Před 4 měsíci +13

    கடவுள் இன்னும் கொஞ்ச காலம் எங்க அண்ணனை விட்டு அமைத்திருக்க கூடாதா.

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 Před 6 měsíci +24

    கலியுக கர்ணன் நம்ம கேப்டன் 🙏

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 Před 6 měsíci +74

    சிங்கம் கர்ஜனை,,,,சுட்டெரிக்கும் நெருப்பு கண்கள்,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭

  • @padmanabanv4294
    @padmanabanv4294 Před 6 měsíci +207

    மற்றவர்களை வாழ வைக்கும் மனிதநேயம் உள்ளவர் கோபம் வந்தால் அந்த இடத்திலேயே தட்டிக்கேட்கும் தைரியம் யாருக்கும் வராது உண்மை வாழ்க்கையில் நடிக்காத ஒரே தலைவர் எங்கள் கேப்டன் தான் வாழ்க கேப்டன் புகழ் ❤❤❤❤❤❤❤❤❤

    • @chandruk5032
      @chandruk5032 Před 6 měsíci +1

      ஒருத்தனும் சொல்ல மாட்டேன்❌
      காசு கொடுத்தா
      உன்னை போல
      எல்லாரும் சொல்வான்

    • @SatheeshKumar-fq2xk
      @SatheeshKumar-fq2xk Před 6 měsíci

      ❤❤❤true annna

  • @user-zo9uh4on6p
    @user-zo9uh4on6p Před 6 měsíci +19

    🎉🎉🎉🎉🎉🎉🎉 கடைசி ஷூட்டிங் கொடைவள்ளல் நடித்த காட்சி காண்பித்த உங்களுக்கு கோடான கோடி நன்றி. தனக்கு பின் இல்லாதவர்களுக்கு உதவி செய்ய இன்னும் இரண்டு விஜயகாந்த் விட்டு சென்றுள்ளார். அந்த இரண்டு பேரும் அப்பாவை போலவே வருவார்கள். அதை இறைவனாக தந்தை கொடைவள்ளல் என்னுடைய கேப்டன் பார்த்து கொண்டு இருப்பார்

  • @user-mt8oj5sc5s
    @user-mt8oj5sc5s Před 6 měsíci +86

    நம் புரட்சி கலைஞர் கருப்பு எம் ஜி ஆர் தலைவர் கேப்டன் நம்மை விட்டு பிறந்தாலும் அவருடைய நினைவுகள் இந்த பூமி உள்ள வரை நீங்கா நினைவுகள் இருக்கும் ❤❤❤

  • @Rajadhilipa
    @Rajadhilipa Před 6 měsíci +28

    கேப்டனுக்கு நிகர் யாருமே இல்ல .❤😮

  • @gv11
    @gv11 Před 6 měsíci +16

    அற்புதமான மனிதர் 🙏👌எமது சேனல்கள் சார்பாக வாழ்த்துக்கள்💐💐💐

  • @geetharajugopalan444
    @geetharajugopalan444 Před 6 měsíci +17

    Very poerful wonderful eyes brightness shows his honesty and sincerety sorry no words beautiful personality

  • @januj2n
    @januj2n Před 6 měsíci +20

    Miss you Captain!! You are the best..!

  • @kasimayan824
    @kasimayan824 Před 6 měsíci +13

    தமிழன் தமிழன் இவர் தான் தமிழன்

  • @GopiNath-ow9cq
    @GopiNath-ow9cq Před 6 měsíci +17

    அரசியல் சினிமா தொழில் அதில் வாரிசாமட்டும் இருந்தா போதாது அவசியம் திறமை இருந்நதால் மட்டும் மே ஜொலிக்க முடியும்

  • @silaimanchips7936
    @silaimanchips7936 Před 6 měsíci +2

    இந்த படம் வந்தால் வெற்றி தான். ரசிகர்கள் மட்டுமல்ல அனைத்து தரப்பினரும் பார்த்து கொண்டாடுவர்.

  • @kumaresankumaresan6885
    @kumaresankumaresan6885 Před 7 měsíci +15

    வஜய் ௭ப்ப நினைவு குுா்ந்தாா்

  • @kavimfd242
    @kavimfd242 Před 7 měsíci +40

    🥺🥺We miss u captain 💔

  • @tshjsh4134
    @tshjsh4134 Před 7 měsíci +722

    தன் மகனை சினிமாவில் அறிமுகப்படுத்த அவரே தான் உழைக்கிறார்...மற்றவரிடம் உதவி கேட்கவில்லை ..ஆனால் இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர்களை அறிமுகப்படுத்த அவர் எவ்வளவு உழைத்தார்...விஜய் மட்டும் தான் அதை நினைத்துப்பார்க்கிறார்

    • @sinivasang3778
      @sinivasang3778 Před 7 měsíci +91

      எப்ப நினைவு கூர்ந்தார் விஜய்

    • @gds.arulkumar2372
      @gds.arulkumar2372 Před 7 měsíci +18

      😊 Avaru 1000 peru samam..avar oda son avaral munku vanthal inum perumai..

    • @muthumalai5396
      @muthumalai5396 Před 7 měsíci +6

      Captain son cenima entry akurara, movie name theriuma, movie eduthu mudijitakala

    • @anbuselvan2899
      @anbuselvan2899 Před 7 měsíci +57

      அவர் 6 வருஷமா உடல் சரி இல்லாமல் இருந்தார் விஜய் போய் பார்த்தாரா

    • @user-im7wc3vn1g
      @user-im7wc3vn1g Před 6 měsíci +11

      ஆமா எங்க தளபதி எப்போதுமே நன்றி உள்ளவர் தான்❤❤❤❤❤

  • @veeraganesh899
    @veeraganesh899 Před 6 měsíci +6

    Paakarathukke alaugaya varuthu pa😢😢😢 surusurippana manithar captain sir ulagam ulla varai ungal peyarum👍👍👍🔥🔥

  • @thulasiramankandasamy6693
    @thulasiramankandasamy6693 Před 6 měsíci +25

    எங்கு சென்றீரோ😮
    என்று காண்பேணோ😢

    • @user-ii2qo2fn6z
      @user-ii2qo2fn6z Před 6 měsíci

      ஆம் தாங்கள் மரணித்தால் அவரைப் போய் பார்க்கலாம்

  • @KidsCreativeTime
    @KidsCreativeTime Před 6 měsíci +31

    Captain is always great human and great hero...

  • @englishsankaran
    @englishsankaran Před 6 měsíci +8

    I love you captain 😢😢😢

  • @BlueBerry-bc7yp
    @BlueBerry-bc7yp Před 6 měsíci +10

    He helped so many people, they should help captions son for his future movoes, esp vijay should surely help

  • @lordshiva1947
    @lordshiva1947 Před 7 měsíci +15

    This video pakracha heart romba pain aarathu 😢 nallava la seekiram poidutha 😢😢😢😢 mosam pandrava tha long yrs irukka

  • @gpparama
    @gpparama Před 7 měsíci +93

    நடிகர் விஜய், விஜயகாந்த் சந்ததிக்கு ஒரு திரைப்படம் வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்

    • @sudhan83
      @sudhan83 Před 7 měsíci +6

      Vijay annanaaga oru cameo..seyyalaam Vijay ninaithaal..

    • @gpparama
      @gpparama Před 7 měsíci +1

      @@sudhan83 correct

    • @sssvragam
      @sssvragam Před 7 měsíci +1

      Yes

    • @2000stalin
      @2000stalin Před 6 měsíci +5

      விஜய்யே சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு நாக்க தொங்க போட்டு கிட்டு அலையிறார் 😂..
      எந்த ஒரு ஸ்திரத்தன்மையை யும் இல்லாத காப்பி கேட் விஜய் யால எப்பிடி அடுத்தவர் க்கு உதவ முடியும் 😂...
      விஜய் ஒரு அடுத்த ராமராஜன்.
      அவ்வளவு தான் 😂

    • @MahendranMunnar
      @MahendranMunnar Před 6 měsíci +1

      Correct​@@2000stalin

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Před 6 měsíci +2

    மனித தெய்வம் கேப்டன் விஜயகாந்த் சார்

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 Před 3 dny

    கேப்டன் சார் அவர்கள் இருந்திருந்தால் எல்லோரையும் வாழவைத்த இருப்பார் 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @valavantutor4783
    @valavantutor4783 Před 7 měsíci +18

    Misssss you viji sir

  • @user-cv1rx2bd5b
    @user-cv1rx2bd5b Před 6 měsíci

    Vera lvl captan CZcams la kala master thavasi shooting kumbakonathula eduthatha pathi captan anna perumaya sona antha viedio paka vanthu evlo video pathutu erukan❤❤❤❤❤

  • @velmurugan.p7543
    @velmurugan.p7543 Před 6 měsíci +11

    The best humanity man ,captain sir.

  • @manju8854
    @manju8854 Před 7 měsíci +20

    God bless him

  • @xavierantrojennie2888
    @xavierantrojennie2888 Před 7 měsíci +3

    Thanks for uploading

  • @Sanjai_Tamizhin_Maindhan
    @Sanjai_Tamizhin_Maindhan Před 7 měsíci +16

    😭😭😭

  • @smaheswari6732
    @smaheswari6732 Před 6 měsíci +2

    😢😢😢 miss you periya anna

  • @MarishaMarisha-lk1qn
    @MarishaMarisha-lk1qn Před 7 měsíci +1

    Supermas

  • @gerardsandanassamy9355
    @gerardsandanassamy9355 Před 7 měsíci +1

    Waw super 👌

  • @radhika1984
    @radhika1984 Před 6 měsíci +2

    I miss you sir

  • @user-ho3xv1kh3i
    @user-ho3xv1kh3i Před 6 měsíci +2

    We miss you sir

  • @DubaiTamilFamily.
    @DubaiTamilFamily. Před 3 měsíci

    Great leader

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Před 6 měsíci +1

    பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்களநல்ல விடயம் தம்பிமகிழ்ச்சி ,சோகம் , இது மகி மிக பயனுள்ள தகவல்கள்.இது ஒரு விழிப்புணர்வு பதிவா நான் பார்க்கிறேன்முதல்ல உங்களுடைய வீட்டில் அம்மா அப்பா சாப்பிட்டாங்களா சந்தோஷமா இருக்கிறார்களா என்று போய் பாருடா எரும மாடுவிஜய் ரசிகர் கழிவுகள் இலங்கையில் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது இவர்களைக் மின்கம்பத்தில் கட்டிவைத்து சவுக்கால் அடிக்க வேண்டும்முதல்ல உங்களுடைய வீட்டில் அம்மா அப்பா சாப்பிட்டாங்களா சந்தோஷமா இருக்கிறார்களா என்று போய் பாருடா எரும மாடுநானும் ‌விஜய்‌‌ ரசிகன்தான்‌ இதற்கு நீங்கள் ஒரு கோவில் ஒன்றை காட்டி இருந்தால் நல்லா இருந்து இருக்கும் இப்படி ஓவராக ரசிகனா இருப்பது சரி இல்லை.அவரின் வீடு என்ன museum அ .

  • @amudha640
    @amudha640 Před 3 měsíci

    Arumai

  • @ram0210
    @ram0210 Před 6 měsíci +14

    அய்யா ஒரிசா பாலு அவர்களும் இந்த காணொளியில் இருக்கின்றார்..

    • @vengadeshdurai8984
      @vengadeshdurai8984 Před 6 měsíci +1

      Yaara solringa

    • @dinoselva9300
      @dinoselva9300 Před 6 měsíci

      @@vengadeshdurai89841:13

    • @umamaheswari0601
      @umamaheswari0601 Před 6 měsíci +2

      ஆம் ஒரிசா பாலு இருக்கிறார் உடல் நலம் குறைவதற்கு முன்னால் என்று நினைக்கிறேன்.

    • @sekarmt8924
      @sekarmt8924 Před 6 měsíci

      🤔

  • @user-sb2ur3ox3i
    @user-sb2ur3ox3i Před 6 měsíci +3

    Vijaykum, surya vukum oru hit padam nadithu koduthu periya aala aakkinar captain, than maganukum oru periya hit padam nadithu koduthu irunthal innum nalla irunthu irukum.

  • @sivakavithakavitha2686
    @sivakavithakavitha2686 Před 7 měsíci +7

    😢😢😢

  • @xavierantrojennie2888
    @xavierantrojennie2888 Před 7 měsíci +2

    Great

  • @radhamanikannan5329
    @radhamanikannan5329 Před 6 měsíci +1

    குட்டி கேப்டன் வாழ்க

  • @saihasini1086
    @saihasini1086 Před 6 měsíci

    Super real hero 👌💪

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Před 6 měsíci

    I love you captain Vijaykanth sir

  • @SakthivelIsaisakthi
    @SakthivelIsaisakthi Před měsícem

    Heis real hero

  • @Wantedweosjsdd
    @Wantedweosjsdd Před 6 měsíci

    எங்கள் தெய்வமகனே 🙏🙏

  • @kkathir4733
    @kkathir4733 Před 4 měsíci

    Legend on frame of

  • @kpp2374
    @kpp2374 Před 7 měsíci +14

    Movie name is Sagaptham - Shanmugapandian hero and Vijaykanth guest role

    • @samdave6524
      @samdave6524 Před 6 měsíci

      First Clip MOVIE தமிழன் என்று சொல் DROPPED . Second Clip Fight Scene :Sagaptham
      Dropped movie name: தமிழன் என்று சொல்
      cast : Vijayakanth, Shanmuga Pandian,Zoya Afroz
      Music :HIP hop Tamizha
      directed : Arun Ponnambalam

    • @K31249
      @K31249 Před 6 měsíci

      Realse vaaipu iruka​@@samdave6524

  • @srimathisathishkumar1165
    @srimathisathishkumar1165 Před 7 měsíci +4

    😢😢

  • @kittucats260
    @kittucats260 Před 7 měsíci +5

    Please release this now!

  • @shanmuganarayanan8434
    @shanmuganarayanan8434 Před 4 měsíci

    Captain sir naan padicha chennai Fathima school "ullathin nalla ullam movie shooting avar nadipai paarthu vienthen. Naala oru manuchanai naam miss panrom

  • @vijis5279
    @vijis5279 Před 6 měsíci +5

    இந்தப் படம் எந்த வருடம் எடுத்தது.... ரிலீஸ் ஆச்சா.. 🤔🤔🤔🤔😲😲😲

  • @vishwag9258
    @vishwag9258 Před 6 měsíci +7

    Sivaji ganesanuku piragu simmakural captain ku thaan👌

  • @ravichandran2908
    @ravichandran2908 Před 6 měsíci +1

    எங்கய்யா வச்சிருந்தீங்க இந்த படங்களையெல்லாம் இ‌வ்வளவு நாளாக

  • @ambilivs9109
    @ambilivs9109 Před 26 dny

    😘

  • @Kavi_official_
    @Kavi_official_ Před 5 měsíci

    Super anna

  • @user-gn1yb3nz7r
    @user-gn1yb3nz7r Před 6 měsíci +2

    😢😢😢😢😢😢😢😢😢

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 Před 7 měsíci +5

    🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @vivektommy
    @vivektommy Před 6 měsíci +1

    😢🙏

  • @sleelakrishnan
    @sleelakrishnan Před 6 měsíci

    மிகச் சிறப்பு 😅

  • @shanmughannadar3089
    @shanmughannadar3089 Před 6 měsíci +1

    😢

  • @user-vv9ec7gy1n
    @user-vv9ec7gy1n Před měsícem

    🙏

  • @palanivelp7458
    @palanivelp7458 Před 6 měsíci

    Miss. U. Captain

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Před 7 měsíci +19

    Release this film with Adding AI technology of Captain Vijayakhanth sir if possible

    • @Bottlegreen398
      @Bottlegreen398 Před 6 měsíci +3

      This film already released on 2015
      This is the last film of captain sagaaptham

    • @kittucats260
      @kittucats260 Před 6 měsíci

      @@Bottlegreen398 this movie is not sagaptham.. It's tamilan endru sollu.. Movie.. Not yet released.. Only sagaptham released

    • @Bottlegreen398
      @Bottlegreen398 Před 6 měsíci

      @@kittucats260 bro, first that clapping board shooting spot is tamilan endru Sol
      U r correct next the fighting scene is sagaaptham... Watch sagaaptham trailer bro

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 Před 6 měsíci

      @@Bottlegreen398 .This is Not Sagaaptham. This was Tamizhan Endru Soll. Film Production Stopped due to Captain Vijayakhanth sir Illness.

  • @kalirathinam.a8969
    @kalirathinam.a8969 Před 5 měsíci

    😢❤

  • @sumathi871
    @sumathi871 Před 6 měsíci +1

    Enna powerfull ana eyes... act panrapo avaroda age eh therila.. active ah irukaru

  • @venkatesankasi8669
    @venkatesankasi8669 Před 6 měsíci

    Miss you caption sir 😢

  • @TanishvelM
    @TanishvelM Před 6 měsíci +1

    miss u captain love from australia

  • @RagupathykRk
    @RagupathykRk Před 6 měsíci +1

    Superb 🎉🎉🎉🎉 but now ????? 😢😢😢😢😢😢😢😢

  • @manibharathiarulnathanmari7551

    Captain captain ❤❤❤❤

  • @dharmaambalmohanarangam8901
    @dharmaambalmohanarangam8901 Před 6 měsíci +1

    Diamond

  • @redgiantcrackers4882
    @redgiantcrackers4882 Před 6 měsíci

    Vijay vijayakanth iranthavudan nenaithu parpathu migavum vethanai

  • @udhayaudhaya666
    @udhayaudhaya666 Před 6 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭

  • @heavansinworld3036
    @heavansinworld3036 Před 6 měsíci +14

    அய்யா விஜயகாந்த் உயர சந்திரசேகர் காரணமாய் இருந்தார், விஜயகாந்த் நன்றி உள்ளவராய் விஜய் உயர உதவினார், நீங்கள் விஜயகாந்த் மகனுக்கு உதவ விஜயிடம் கேட்பது நியாயம் சரி, ஆனால் விஜய்யை நன்றி மறந்தவர் என கூறுவது தவறு
    உதவினால் மட்டுமே நன்றி உள்ளதாக உரைப்பது தவறு அவர் வேலை காலம் போன்ற சூழ்நிலைகள் வேறு இன்றைய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் compermise செய்வது இல்லை தன் முடிவுகள் எதிலும் என பலருடைய பேட்டிகளில் காண்கிறோம், விஜயகாந்த் அவர்களின் ஆசியில் அவர் மகன் உழைப்பால் உயர்வார் கவலை வேண்டாம், அதை விடுத்து யாரையும் புண்படுத்துவது அவ்வளவு சரியல்ல

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 7 měsíci +3

    What film is thid

  • @klvicky6567
    @klvicky6567 Před 6 měsíci

    CAPTAIN IS A GEM 😢❤

  • @abirramidigitalstudio9384
    @abirramidigitalstudio9384 Před 7 měsíci +2

    Sagapthamm

  • @kirushathiyakarasa6295
    @kirushathiyakarasa6295 Před 6 měsíci +1

    Super captain ❤

  • @harshithsenthilkumar4218
    @harshithsenthilkumar4218 Před 7 měsíci +1

    Which film is this

  • @subashkiran1289
    @subashkiran1289 Před 7 měsíci +15

    சகாப்தம்

    • @Cinestar0419
      @Cinestar0419 Před 7 měsíci +4

      No
      Thamizhan endru sol

    • @subashkiran1289
      @subashkiran1289 Před 7 měsíci

      @@Cinestar0419 சகாப்தம் ப்ரோ

    • @Cinestar0419
      @Cinestar0419 Před 7 měsíci

      @@subashkiran1289 ama andha video rendu movie shots kamichanga first kamchadhu thamizhan endru sol last oru fight shot dhaan sagaptham

    • @subashkiran1289
      @subashkiran1289 Před 7 měsíci

      @@Cinestar0419 oru vela title change panni erukalam🤔

    • @Cinestar0419
      @Cinestar0419 Před 7 měsíci

      @@subashkiran1289 title change pannala brother appo andha movie eduthanga aana drop pannitanga edho problam naala aana sagaptham eduthutanga avlodhaan

  • @user-se1re4bq5c
    @user-se1re4bq5c Před 6 měsíci

    சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி எங்கள் கேப்டனை போல் யாராலும் வர முடியாது

  • @sayanthkcsayanth1695
    @sayanthkcsayanth1695 Před 2 měsíci

    0:56 1:05 🙏🏻🙏🏻🙏🏻👍🏻

  • @Kancheeban
    @Kancheeban Před 6 měsíci +1

    Why did they changed the title?

  • @kumarselvi7452
    @kumarselvi7452 Před 7 měsíci +9

    மாமனிதர்

  • @ItsDolly-ud6tm
    @ItsDolly-ud6tm Před 6 měsíci

    Avar nam manadhil vaaznthu kondu irukaar friends 😢😢

  • @KannanSakthivel-ie2cp
    @KannanSakthivel-ie2cp Před 7 měsíci +1

    Move name pl

  • @user-wi4zk7lw3q
    @user-wi4zk7lw3q Před 6 měsíci

    En
    Kula
    Dheivam

  • @raj-ef5dk
    @raj-ef5dk Před 6 měsíci

    Movie name: sagapatham

  • @qwerttzizzi
    @qwerttzizzi Před 7 měsíci +7

    What year?

  • @feminajii
    @feminajii Před 6 měsíci

    இந்த படம் வெளிவரவில்லையா? வந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்🌹🌹🌹 I miss you sir 😩😩😩

    • @skds7232
      @skds7232 Před 4 měsíci

      Entha movie director rescent ha oru pattila sikerama reliese pannaporan solierukkaru arasiealvathingalala Thadai appo reliese pannamudiyala eppo avar reliese pannaporaru

  • @lakshmic119
    @lakshmic119 Před 6 měsíci

    இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்த்த ஒரிசா பாலுவும் மறைந்து விட்டார்

  • @thamilarasimuthuvijayan9945
    @thamilarasimuthuvijayan9945 Před 6 měsíci

    இது எந்த வருடம்

  • @vasundharanp3462
    @vasundharanp3462 Před 17 dny

    எந்த வருடம்

  • @rajeswarivengadathri6383
    @rajeswarivengadathri6383 Před 6 měsíci

    Enna film

  • @dvenkatdvenkat2918
    @dvenkatdvenkat2918 Před 7 měsíci +15

    யோ... அவருக்கு கொரோனா வந்திட போகுதுன்னு மாஸ்க்கால மூக்கை வாயை மூடி கொள்கிறார்