அடி ராக்கம்மா கையத்தட்டு | Adi Rakkamma Kaiya Thattu | Rajinikanth, Mammutti | Superhit Song | 4K

Sdílet
Vložit
  • čas přidán 17. 10. 2022
  • #rajnikanth #spbalasubramaniyamsongs #sjanaki
    Watch Song :
    Movie -- Thalapathi
    Singer's -- S.P. Balasubrahmanyam, Swarnalatha Chorus
    Music -- Ilaiyaraaja
    Lyrics -- Vaali
    Channel Link : 1-- / @psthenisaii8066 @PS Thenisaii
    2 -- / @pscreations1725 @PS Creations
    3 -- / @user-cn8bo1zo9d @PS TAMIL SONG
    4 -- 1 -- / @psnamtamilmovies4427
    @PS NAM TAMIL MOVIES
    5 -- / psentertainment @PS Entertaimment ​
    Like our fb page @ / psentertimen. .
    Like our twitter page on- / pentertinments
  • Hudba

Komentáře • 454

  • @pandiyaraj7190
    @pandiyaraj7190 Před rokem +389

    SBP sir குரல் பிடித்தால் ஒரு லைக்👍 பன்னுங்க நண்பர்களே 💌

    • @MaligamarimuthaMaliga
      @MaligamarimuthaMaliga Před rokem +1

      Pp

    • @kumaravelkumaravel7148
      @kumaravelkumaravel7148 Před 10 měsíci +1

      பிடிக்காமல் இருக்குமா ?❤

    • @KalaiyarasanKalaiyarasan-eo3lo
      @KalaiyarasanKalaiyarasan-eo3lo Před 10 měsíci

    • @balasubramanisingaravel9051
      @balasubramanisingaravel9051 Před 7 měsíci

      ​@@kumaravelkumaravel7148😢😢😢😢🎉🎉😢😢😢😢😢😢🎉🎉🎉

    • @arr.karthik3431
      @arr.karthik3431 Před 2 měsíci

      பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பது போல இலையராஜா இசையால் spb புகழடைந்தார் என்ற உண்மையை தாங்கள் மனதில் பதிய வைத்து கொண்டு இருந்தாவ நல்லது.

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 Před rokem +195

    இந்த பாட்டுக்காக ஸ்வர்ணலதா அம்மாவுக்கு ஸ்டேட் அவார்ட் கிடைச்சது 🥰🥰......... என்ன குரல் 😘😘

  • @k.manikandanmani1414
    @k.manikandanmani1414 Před rokem +189

    இந்த மாதிரி பாடல் இனி யாருனாலும் கம்போஸ் பண்ண முடியாது இளையராஜா வாழ்க

    • @livingunique2759
      @livingunique2759 Před rokem +6

      enna panrathu thalaikanam naala alinchi adayalam theriyama poitaru paavam🙂

    • @kannan0519
      @kannan0519 Před rokem +7

      ​@@livingunique2759enna dhu, adayalam theriyama poitaara? He is an MP now.

    • @athif76
      @athif76 Před rokem +2

      This was actually composed by AR

    • @sudalaimani4269
      @sudalaimani4269 Před rokem +6

      ​@@athif76 komali

    • @krishnababar6060
      @krishnababar6060 Před 10 měsíci +1

      ​@@athif76❤ hi

  • @noormohamed7003
    @noormohamed7003 Před 11 měsíci +63

    தலைவர் அன்றும் இன்றும் என்னம் சரித்திர நாயகன் உலகம் முழுவதும் போற்றடும் ஒரே சூப்பர் ஸ்டார்❤

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Před 10 měsíci +26

    S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல். ஸ்வர்ணலதா அவர்கள் குரல். இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை.

  • @kanalallah4593
    @kanalallah4593 Před rokem +37

    Swarnalatha mam voice pudichavaga one like poduga...👍

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 Před rokem +39

    அப்போவே மெகா ஹிட் பாடல் இது .. உலக தர வரிசையில்...
    அதிலும் spb ஐயா மற்றும் காந்த குரல் வளம் கொண்ட ஸ்வர்ணலதா அம்மா அவர்களின் இணைவு பாடல் இது... ரொம்ப மிஸ் பன்றேன் மா உங்களை ....😓😓😓😓😓😓😓🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @schafeer
    @schafeer Před 7 měsíci +32

    2023 ல 90's பாடல் கேட்பவர்கள் சங்கம்.. 🎶🎵❤

  • @gurusamy9002
    @gurusamy9002 Před rokem +168

    இந்த படத்தில் நடிகைய தொட்டு கூட நடிச்சிருக்க மாட்டாரு.அவ்வளவு அருமையான படம்.

    • @rameshkumar3622
      @rameshkumar3622 Před rokem +3

      சுந்தரி கண்ணால் ஒரு சேதி.

    • @timepass7533
      @timepass7533 Před rokem +4

      0:21

    • @jillakarthi8004
      @jillakarthi8004 Před rokem +3

      சுந்தரி கண்ணால் ஒருசேதி பாட்டு பாக்கலியா

    • @govindraju5021
      @govindraju5021 Před 11 měsíci

      Oru vari ore vari 🙏🙏🙏

  • @n.shobanadevi8217
    @n.shobanadevi8217 Před rokem +643

    1991 ல் உலக டாப் 10 ல் இடம் பெற்ற ஒரே தமிழ் பாடல்

  • @hepsibaful
    @hepsibaful Před rokem +32

    கோவை to ஈரோடு பேருந்து பயணத்தில்கேட்டுகொண்டு சென்றேன். கவலைகள் பறந்து போய்விட்டது.

    • @psthenisaii8066
      @psthenisaii8066  Před rokem

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @tendulkarrtr2181
    @tendulkarrtr2181 Před rokem +36

    தலைவர் விட அவர் முடி ரொம்ப ஆடுது..... 🥰🥰

  • @dindigulvinayagacrackerssh2124

    Super song ❤️விசேஷ வீடுகளில் தூரத்தில் இருந்து கேட்கும் இது போன்ற பாடல்கள் தனி அனுபவமே ❤️❤️

    • @psthenisaii8066
      @psthenisaii8066  Před rokem +6

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @sureshsree656
      @sureshsree656 Před rokem +2

      @@psthenisaii8066 👏j🤔bbb👏👏

    • @pynthaconstructions7040
      @pynthaconstructions7040 Před rokem

      @@sureshsree656 cc

  • @karpagamj9340
    @karpagamj9340 Před rokem +6

    32 வருஷமா தட்டிக்கிட்டே தான் இருக்கிறோம் ஆனா வ(ச)லிக்கக்கவே இல்லை

  • @rajhdstatus163
    @rajhdstatus163 Před rokem +86

    வாலி......... வரிகள் SBP குரல் ரஜினி நடிப்பு 😍

    • @psthenisaii8066
      @psthenisaii8066  Před rokem +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @tnl636
      @tnl636 Před rokem +1

      Spb voice sir ..no sbp

    • @tamilselvan.r8262
      @tamilselvan.r8262 Před rokem +1

      Ilayaraja isai enka porathu

  • @aarumugasamy9806
    @aarumugasamy9806 Před rokem +58

    இந்த பாட்டை கேட்கும்போது கவுண்டமணி ஞாபகம் மட்டுமே வருது....ஜகஜகஜா....ஜாங்கு ஜக்கு ஜா....

  • @gunas5375
    @gunas5375 Před 8 měsíci +5

    2023 ல் இந்த பாடலை ரசிக்கும் உள்ளங்கள் எத்தனை ❤❤❤❤❤❤

  • @aravind7007
    @aravind7007 Před rokem +125

    90களில் ரஜினி அவர்களுக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.... இன்றும் இருக்கிறது 😇🔥

    • @nancynancy3695
      @nancynancy3695 Před rokem +10

      Eppovum Rajinikanth sir fans group iruku

    • @nancynancy3695
      @nancynancy3695 Před rokem +2

      Apuram vijay Ajith rendu perum oru 100 padam nadikranga parunga sir

    • @k.vinothk.vinoth
      @k.vinothk.vinoth Před rokem +4

      No.vijay ku children fans poyachu...

    • @sinivasang3778
      @sinivasang3778 Před rokem +6

      என்றும் தலைவர் ரஜினி🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯⭐⭐⭐⭐

    • @loganathan7859
      @loganathan7859 Před rokem +7

      Only one super star my god talvar

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 Před 11 měsíci +122

    இப்ப கேட்கும் போதே சும்மா கிர்ருனு இருக்கே... 32 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்திருக்கும் உலகின் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே!

  • @nizamakbarali3484
    @nizamakbarali3484 Před 6 měsíci +14

    70s 80s 90s 2k All the decades the one and only SUPER STAR "RAJNIKANTH"

  • @manim9866
    @manim9866 Před 5 měsíci +2

    லைட்டிங்க் வேற லெவல், இயற்கையான வெளிச்சத்தில் தேவையான அளவிற்கு மட்டும் லைட் பன்னி கார்த்திகை மாத அழகை அருமையாக காட்டியுள்ளார்கள் , ராஜா சார் மியூசிக் லாம் இப்போ கூட மாஸால கிளாஸாக் இருக்கிறது ...
    ரஜினி சார் அதிகம் மேக்கப் இல்லாமல் அழகாக உள்ளார்...
    ஹேர் ஸ்டைல் தான் மாஸ்...
    எல்லாம் மணிரத்னம் சார் விஷன் ....

  • @dineshsrini2350
    @dineshsrini2350 Před rokem +81

    தலைவர் ஹேர் ஸ்டைல் 🔥🔥🔥

  • @noormohamed7003
    @noormohamed7003 Před rokem +28

    தலைவர் சூப்பர் எப்போதும்மே ஒரு அற்புதமான மனிதர் தான்

  • @rashitharosi9885
    @rashitharosi9885 Před 2 měsíci +1

    Music na இப்படி தான் இருக்கணும்

  • @pavithrane4101
    @pavithrane4101 Před rokem +99

    அடி ராக்கம்மா கைய தட்டு
    புது ராகத்தில் மெட்டுக்கட்டு
    அடி ராக்கோழி மேளங் கொட்டு
    ஜக ஜக ஜக ஜா
    இந்த ராசாவின் நெஞ்ச தொட்டு
    ஜக ஜக ஜக ஜக ஜக
    அட ராசாவே பந்தல் நட்டு
    புது ரோசா பூ மாலை கட்டு
    அடி ராசாத்தி தோளில் இட்டு
    ஜக ஜக ஜக ஜா
    தினம் ராவெல்லாம் தாளந்தட்டு
    ஜக ஜக ஜக ஜக ஜக
    ஒரு கட்டுக்காவல் இது ஒத்துக்காது
    என்ன கட்டிப்போட ஒரு சூரன் ஏது
    ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா
    ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா
    ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா
    ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா
    ஹாஹா அடி ராக்கம்மா கைய தட்டு
    புது ராகத்தில் மெட்டுக்கட்டு
    அட ராசாவே பந்தல் நட்டு
    புது ரோசா பூ மாலைக் கட்டு
    தேரிழுக்கும் நாளும்
    தெப்பம் விடும் நாளும்
    மச்சான் இங்கே அது ஏன் கூறு
    அட ஊருசனம் யாவும்
    ஒத்துமையா சேரும்
    வம்பும் தும்பும் இல்ல நீ பாரு
    மத்தளச் சத்தம் எட்டு ஊருதான்
    எட்டணும் தம்பி அடி ஜோராக
    வைக்கிற வனம் அந்த வானையே
    தாக்கணும் தம்பி விடு நேராக
    அட தம்பாட்டம் தாராதான் தட்டிப்பாடு
    ராக்கம்மா முத்தம் சிந்து
    ஜக ஜக ஜக ஜா
    பனி முத்துப்போல் நித்தம் வந்து
    ஜக ஜக ஜக ஜக ஜக
    அட மாமா நீ ஜல்லி கட்டு
    ஜக ஜக ஜக ஜா
    இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு
    ஜக ஜக ஜக ஜக ஜக
    அட பக்கம் நீ வா ஒரு வைக்கபோரு
    உனை கொஞ்சம் மேஞ்சா
    என்ன அக்க போரா
    ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா
    ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா
    ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா
    ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா
    ஹே ஹே ஹே ஹே அடி ராக்கம்மா கைய தட்டு
    புது ராகத்தில் மெட்டுக்கட்டு
    அட மாமா நீ ஜல்லி கட்டு
    இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு
    வாசலுக்கு வாசல் வண்ண வண்ணமாக
    இங்கே அங்கே ஒளி விளக்கேத்து
    அட தட்டிருட்டு போச்சு
    பட்ட பகலாச்சு
    எங்கும் இன்பம் எழும் பூ பூத்து
    நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே
    நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா
    உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால்
    உள்ளங்கையில் தான் வெற்றி வாராதா
    அட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான்
    கன்னம்மா கன்னம் தொட்டு
    சுகம் காட்டம்மா சின்ன முத்து
    பூமாலை வெச்சு புட்டு
    புது பாட்டெல்லாம் வெளுத்துக்கட்டு
    குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில்
    குமிழ் சிரிப்பும் பனித்த சடையும் பவழம் போல்
    மேனியும் பால் வெந்நீரும் இனித்தமுடன் எடுத்த
    பொற்பாதமும் பொற்பாதமும் காண பெற்றால்
    மனித பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே
    மனித பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே
    அடி ராக்கம்மா கைய தட்டு
    புது ராகத்தில் மெட்டுக்கட்டு
    அட ராசாவே பந்தல் நட்டு
    புது ரோசா பூ மாலைக் கட்டு
    அட உன்னப் போல
    இங்கு நானும் தான்டி
    அடி ஒன்னு சேர
    இது நேரம் தான்டி
    ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா
    ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா
    ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா
    ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா
    அடி ராக்கம்மா கைய தட்டு
    புது ராகத்தில் மெட்டுக்கட்டு
    அட ராசாவே பந்தல் நட்டு
    புது ரோசா பூ மாலைக் கட்டு

  • @rvgiri1024
    @rvgiri1024 Před 2 měsíci +2

    அந்த சொடக்கு சத்தம்👌👌👌👌👌

  • @arumugamm6040
    @arumugamm6040 Před rokem +27

    அடி ராக்கம்மா கையதட்டு என்றென்றும் திகட்டாது இந்த பாட்டின் மெட்டு. இசை ஞானிக்கு மாலையை சூட்டு.

    • @psthenisaii8066
      @psthenisaii8066  Před rokem +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @srisanthiyaroadways9049
      @srisanthiyaroadways9049 Před 7 měsíci

      ❤❤❤❤❤

  • @s.eswarapandiyan7143
    @s.eswarapandiyan7143 Před rokem +49

    நான் 2k kit தான் ஆனா இந்த பாடல் என்னோட favorite

  • @ganeshk7075
    @ganeshk7075 Před 11 měsíci +9

    Rajini sir,mamooty,maniratnam,santhosh sivan and illayaraja super

  • @rmoorthiR838tiktok
    @rmoorthiR838tiktok Před 8 měsíci +6

    எனக்கு பிடித்த பாடல் திரு இசைஞானி இளையராஜா திரு SPB இவர்களின் இறைவனின் அற்புதமான நட்பு அதனால் தான் இவர்கள் கூட்டணியில் வரும் அனைத்து படங்களை யும் வெற்றி பெற்று ❤❤❤❤❤❤ தலைவர் என்றும் அவர் சூப்பர் ஸ்டார் ❤❤❤❤❤❤❤❤❤😂

  • @DhanapalA-pg2ke
    @DhanapalA-pg2ke Před 6 měsíci +1

    தளபதி திருவிழா
    முரட்டு ரஜினி,
    வெறித்தனமான ரசிகர்கள்

  • @dummyguru2065
    @dummyguru2065 Před rokem +46

    Raja deserves an Oscar for composing this song.🎵

  • @mahalingamvaidyanathan8042

    இந்த பாடல் எனக்கு ரொம்பவே பிடித்தது. நடை, இசை எல்லாம் ரொம்ப பிரமாதம்.

    • @psthenisaii8066
      @psthenisaii8066  Před rokem

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu Před rokem +55

    எங்கேயும் எங்க.தலைவர்தான்
    தளபதி....தலைவா

  • @venkateshram7184
    @venkateshram7184 Před 8 měsíci +3

    awesome song. eppo ketalum urchagama irukum.. vaali yoda varigalum isaiyum spb swarnalatha mam oda voice thalaivaroda screen presence ippovum fresh than

  • @veeramani8495
    @veeramani8495 Před 6 měsíci +3

    மனிதரில் புனிதர் திரு ரஜினிகாந்த் 🔥

  • @Tamilan674
    @Tamilan674 Před rokem +93

    பொங்கல் விழாவில், இந்த பாடல் தான் முதலில் ஒலிபரப்புவார்கள்..

    • @psthenisaii8066
      @psthenisaii8066  Před rokem +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @dheenadhayalan.pdheenadhay3310
      @dheenadhayalan.pdheenadhay3310 Před rokem

      Correct

    • @yuvarajyuvaraj3445
      @yuvarajyuvaraj3445 Před rokem

      @@psthenisaii8066 1q

    • @paheeradhan4535
      @paheeradhan4535 Před rokem +2

      அப்பு எந்த கிராமம்

    • @sureshs.k7979
      @sureshs.k7979 Před rokem

      @@psthenisaii8066 appdiya

  • @user-fn1mw7wo8x
    @user-fn1mw7wo8x Před 5 měsíci +3

    Raja is raja 👑

  • @noormohamed7003
    @noormohamed7003 Před 11 měsíci +3

    உன்மையானன தளபதி தலைவர் தான் சூப்பர் ஸ்டார்

  • @arjunk3013
    @arjunk3013 Před 9 měsíci +3

    Supper staar nna ivar thaa enna energy 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @subasriv7751
    @subasriv7751 Před rokem +32

    Swarnalatha mam voice 🤩 sema super 😘🥰 miss you mam😭

  • @senthilkumardvk3013
    @senthilkumardvk3013 Před 8 měsíci +4

    பத்தாம் வகுப்பில் படிக்கும் போது இருந்த காதல் கல்லூரி ஆசிரியராகி இன்று சொந்தமாக கல்வி நிறுவனம் நடத்தும் போதும் என்னுள் இருக்கிறது தலைவா...
    மூச்சிருக்கும் வரை உன் நினைவும் இருக்கும் தலைவா...

  • @vickyvignesh2442
    @vickyvignesh2442 Před 8 měsíci +4

    2023 யில் இந்த பாடலை யார் எல்லாம் கேட்டு கொண்டு இருக்கிறார்கள்

  • @SelvaKumar-yq6od
    @SelvaKumar-yq6od Před rokem +19

    இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்
    தலைவா. 12.12.22

  • @dineshashok7086
    @dineshashok7086 Před rokem +14

    Thalaivar rough look and style fantastic superb
    Love u thalaiva love u

  • @p.senthilkumar4934
    @p.senthilkumar4934 Před rokem +8

    Thalaivar blockbuster movie super song

  • @mugeshmultiactivities9687

    இந்த திரைப்படம் திருநெல்வேலி உள்ள பேரின்பவிலாஸ் தியேட்டரில் அரங்கம் நிறைந்த காட்சிளாக 100 நாட்கள் கடந்து ஓடியது முதன் முறையாக அதிகாலையில் 3 மணிக்கு போட்ட திரைப்படம் இது தான்

  • @babuk4981
    @babuk4981 Před rokem +10

    Intha isaiyai nerunga ip puviel evanum illai awesome music

  • @gokulakrishnank9967
    @gokulakrishnank9967 Před 8 měsíci +3

    இசைஞானி இளையராஜா மெட்டுக்கு நாய் வாய் அசைத்தால் கூட நன்றாக இருக்கும் என்பதற்கு இந்த பாடல் உதாரணம்

  • @RASIGAN2005
    @RASIGAN2005 Před 9 měsíci +3

    Yaru Yaru Jailer movie Thalaivar mass pathuttu inga wandhinga 🔥

  • @ramachandiran5550
    @ramachandiran5550 Před 8 měsíci +4

    Magnet voice swarnalatha madam

  • @maheshwaranvr8955
    @maheshwaranvr8955 Před 9 měsíci +7

    What a song Sema music...

  • @raviragav9722
    @raviragav9722 Před 9 měsíci +2

    Evergreen movie. Thalaivar thanda eppome super star.

  • @manmadhan2163
    @manmadhan2163 Před rokem +29

    Rajini sir..... always mass ❤️🔥🔥🔥

  • @rajav8004
    @rajav8004 Před rokem +8

    தலைவர் எப்போதுமே மாஸ் தான்

  • @manoharkutten4958
    @manoharkutten4958 Před rokem +8

    അന്നും ഇന്നും എന്നും ilayaraja& ar rahman🎉🎉🎉

  • @veeravenkatveera2682
    @veeravenkatveera2682 Před rokem +15

    சொர்ணலதா அம்மா எஸ்பிபி குரல் நூற்றாண்டில் பதிவு

    • @psthenisaii8066
      @psthenisaii8066  Před rokem +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @arunhii
    @arunhii Před rokem +123

    First 15 seconds bgm it seems there was standing ovation in studio during recording imagine hearing it in theater musical king we should call Raja sir

    • @psthenisaii8066
      @psthenisaii8066  Před rokem +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @nitthesh
      @nitthesh Před rokem +1

      Awesome Violin and drums segment!!

    • @Sriram.KSriram
      @Sriram.KSriram Před 10 měsíci

      ​@@psthenisaii8066🎉🎉❤❤

    • @mageshkumarkumar3805
      @mageshkumarkumar3805 Před 7 měsíci

      Depth bass

  • @user-oo7ks8re9n
    @user-oo7ks8re9n Před 11 měsíci +4

    Rajini allways massssssssssss❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saibaba172
    @saibaba172 Před rokem +27

    மிக அருமையான பாடல் 💐👍

    • @psthenisaii8066
      @psthenisaii8066  Před rokem

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @csk143_
    @csk143_ Před 10 měsíci +5

    Thalavarku eththa songu guys ❤️❤️❤️

  • @rclalkumar6177
    @rclalkumar6177 Před rokem +14

    Swarnalatha...

  • @sathishkumar.asathish.a707

    Ilaiyaraja thalaivar mass

    • @psthenisaii8066
      @psthenisaii8066  Před rokem

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @geethamahesh8272
    @geethamahesh8272 Před rokem +102

    One of the best song of Rajini sir. A masterpiece. ❤🙏🙏

    • @psthenisaii8066
      @psthenisaii8066  Před rokem +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @geethamahesh8272
      @geethamahesh8272 Před rokem +1

      @@psthenisaii8066 🙏🙏

    • @rajasekarrajasekar3963
      @rajasekarrajasekar3963 Před rokem +1

      Supper song
      Poona pongal envetula sami
      Kumitamdiyala
      Entha varudam en 👪family

    • @padminisathyanarayanan1399
      @padminisathyanarayanan1399 Před rokem

      ​@@geethamahesh8272yb d y670gaď7ll

  • @Kovaijaykalakkal
    @Kovaijaykalakkal Před 10 měsíci +8

    Music, dance, picturisation and performance all are good in this song.

  • @gurusamy9002
    @gurusamy9002 Před rokem +61

    Legend of Tamil cinema-Rajnikanth

    • @prabuppp5018
      @prabuppp5018 Před rokem

      Only legend the spb bro 🔥🔥🔥🤜🤜🤜 not a Rajinikanth....

    • @sreestravelvlogs
      @sreestravelvlogs Před rokem +2

      ​@@prabuppp5018Acting RAJNI SINGING SPB

    • @godraavanan4574
      @godraavanan4574 Před 9 měsíci

      Music Ilayaraja da loosu rajine ennada panna

  • @sakthigayathri3612
    @sakthigayathri3612 Před rokem +5

    Swarnalatha 👌🙏

  • @sujithp4942
    @sujithp4942 Před rokem +64

    Night 11.30pm seeing this song love 💕to genius Raja sir and our Spb sir great combo love from kerala what a great song 👍🙏October 20th 2022

    • @psthenisaii8066
      @psthenisaii8066  Před rokem

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @samimaparveen8005
      @samimaparveen8005 Před 9 měsíci

      ​@@psthenisaii806677 do

  • @bakkiyaraj7304
    @bakkiyaraj7304 Před rokem +9

    Super super thalaiva 🥰🥰🥰🥰👌👌👌

  • @nerusankanthasamy8928
    @nerusankanthasamy8928 Před 9 měsíci +8

    I love rajini dance 🤘❤️

  • @balaivengat2501
    @balaivengat2501 Před 2 měsíci +1

    மற்றொரு குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தாத என் தலைவன்

  • @narayananss2226
    @narayananss2226 Před rokem +65

    Rajnis moves are so natural and he comes off with ease…highly enjoyable

    • @psthenisaii8066
      @psthenisaii8066  Před rokem +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @lalkrishnakumarans5338
    @lalkrishnakumarans5338 Před rokem +25

    என்னையே மறக்க வைக்கும் பாடல் 😍

    • @sudalais43
      @sudalais43 Před 11 měsíci

      வீடு மக்கள் ,மறத்திராதே

  • @ganesanr460
    @ganesanr460 Před rokem +8

    என்றைக்கும் நான் ரசிகன்

  • @Lekhavenkatesh-sn2sk
    @Lekhavenkatesh-sn2sk Před rokem +7

    Suma Song my favorite Rajini Sir I love you so much baby ❤❤❤❤❤❤❤

  • @arunrocky6042
    @arunrocky6042 Před 2 měsíci +1

    தலைவர்❤

  • @saravanasaru7324
    @saravanasaru7324 Před rokem +26

    National award for raja sir for this film

    • @mohan1771
      @mohan1771 Před rokem +1

      No National Awards given to this movie

  • @UniqSkills
    @UniqSkills Před rokem +10

    My first movie on theater. Kumbakonam Vasu Theater!!!

    • @mohan1771
      @mohan1771 Před rokem

      Me in Chennai Woodlands theatre 😁

    • @Yashill0
      @Yashill0 Před rokem

      Bro thanks ,vasu theater owner Karthikeyan second son k.senthilkumar ennoda frnd and 6th to 10th classmate..thank u bro.

  • @nancyveronica1899
    @nancyveronica1899 Před rokem +3

    Endrum Thalaivar vazhiyil🤘🔥🔥🔥

  • @team_sanju_samson
    @team_sanju_samson Před 11 měsíci +4

    2:07 my fav

  • @Arjunanarjun-bj6jr
    @Arjunanarjun-bj6jr Před 10 měsíci +3

    Thalaivar hairstail maathiri intha ulagathil yaarukkume illai

  • @vertez1
    @vertez1 Před rokem +3

    யாருமே காலணி அணியவில்லை..

  • @jayakarandhamodaran9801
    @jayakarandhamodaran9801 Před rokem +11

    Simply best generation we must consider our generation to witness such legends and Thalaivar is the Best in India to date.

  • @premstudychannel
    @premstudychannel Před rokem +6

    Rakkama kaiya thattu....👏

  • @nsquare5931
    @nsquare5931 Před 8 měsíci +2

    As a rajini sir fan, went to theater alone.. I was in 7th standard.. Veetku theriyama ponen..... Nungambakkam Pazhaniappa theatre... 7 rupees ticket...

  • @BinduMol-ud5hk
    @BinduMol-ud5hk Před 2 měsíci +1

    2024..mrch 24 waching.... ❤️❤️

  • @MrHariDivya
    @MrHariDivya Před 10 měsíci +9

    My 5 year old kid like Rajini, my elder one and younger one both love to watch Rajini movies sometimes they ask me to keep Rajini thatha movie only. I admire Rajini sir how he is able to cover even small kids very easily.

  • @surendranpandiv2713
    @surendranpandiv2713 Před rokem +8

    Humming queen swarnalatha amma 🔥🔥❤️

  • @vijayanand2176
    @vijayanand2176 Před rokem +13

    Best intro intro....music..... For ever

  • @shivma26m
    @shivma26m Před rokem +8

    Starting bgm me first vera level la start aagum

  • @harhn7175
    @harhn7175 Před rokem +5

    super song dance superstar with poojabhat😊👌

  • @sabariraider2382
    @sabariraider2382 Před 2 měsíci +1

    Love you surya ❤
    Super ⭐

  • @SyedAli-cm5tu
    @SyedAli-cm5tu Před rokem +3

    RAJNI VERA LEVEL....

  • @selvamani5215
    @selvamani5215 Před 7 měsíci +1

    2100 laum ketpan intha patta

  • @manimalardeivanayagam5605

    Raja is always great and god to music

  • @SivaKumar-zj2cr
    @SivaKumar-zj2cr Před 2 měsíci

    Ilayaraja sir played music both thalabathy and guna... Both film songs super hit...

  • @tamilan-cgm8478
    @tamilan-cgm8478 Před 2 měsíci +2

    இளையராஜா உடன் பணியாற்றிய போது AR ரஹ்மான் இசையில்

    • @Ram-wd4no
      @Ram-wd4no Před 10 dny

      முதல்ல இது computerised music இல்ல மூதேவி...AR இளையராஜவுடம் computer programmer ..அதத்தெரிஞ்சுக்கோ....அதவிட முக்கியம் இளையராஜா என்ன composing code கொடுக்குறாரோ அத செய்யுறத மத்தவங்க வேலை....

  • @stprakashprakash9276
    @stprakashprakash9276 Před 11 měsíci +3

    Thalaivar.mass❤❤❤❤❤

  • @TamilChelvan-xx6zy
    @TamilChelvan-xx6zy Před 5 měsíci

    இந்தபாடல்100/=இணிமையானது❤️🌹🤭💕💕💕💕💕💕😆🤩

  • @ThangaRaj-bo5pq
    @ThangaRaj-bo5pq Před rokem +7

    All time Super hit Raja is Raja