உடனே வந்துடுவான்க🤣 ! RV Udayakumar about Ilaiyaraaja Issue | Kavundampalayam Audio Launch

Sdílet
Vložit
  • čas přidán 10. 05. 2024
  • #rvudayakumarspeech
    #rvudayakumaraboutilaiyaraaja
    #kavundampalayamaudiolaunch
    #kavundampalayam, #kavundampalayammovie, #kavundampalayamtrailer, kavundampalayam, kavundampalayam movie, kavundampalayam audio launch, kavundampalayam audio release, kavundampalayam trailer launch, kavundampalayam audio launch video, kavundampalayam trailer launch video, kavundampalayam audio launch event, kavundampalayam trailer launch event, kavundampalayam audio launch live, kavundampalayam trailer launch live, kavundampalayam trailer release event, kavundampalayam audio and trailer launch, kavundampalayam audio and trailer launch event, kavundampalayam audio and trailer launch live, kavundampalayam audio and trailer launch video, kavundampalayam audio and trailer launch full video, kavundampalayam audio & trailer launch, kavundampalayam audio & trailer launch live, kavundampalayam audio & trailer launch full video, kavundampalayam movie audio launch, kavundampalayam movie trailer launch, kavundampalayam movie audio launch video, kavundampalayam movie audio release video, kavundampalayam movie trailer launch video, kavundampalayam movie audio launch event, kavundampalayam movie trailer launch event, kavundampalayam movie audio launch live, kavundampalayam movie trailer launch live, kavundampalayam movie audio and trailer launch, kavundampalayam movie audio and trailer launch event, kavundampalayam movie audio and trailer launch live, kavundampalayam movie audio and trailer launch full video, kavundampalayam movie audio & trailer launch, kavundampalayam movie audio & trailer launch live, kavundampalayam movie audio & trailer launch event, kavundampalayam movie audio & trailer launch video, kavundampalayam movie audio & trailer launch full video, kavundampalayam press meet, kavundampalayam press meet live, kavundampalayam press meet video, kavundampalayam trailer, kavundampalayam trailer, kavundampalayam trailer official, kavundampalayam official trailer, kavundampalayam movie trailer, kavundampalayam official trailer, kavundampalayam review, kavundampalayam movie review, kavundampalayam public review, kavundampalayam movie public review, kavundampalayam tamil movie review, kavundampalayam theatre response, kavundampalayam new trailer, kavundampalayam release trailer, kavundampalayam release teaser, kavundampalayam tamil trailer, kavundampalayam trailer review, kavundampalayam trailer reaction, kavundampalayam trailer troll, kavundampalayam trailer forigners reaction, kavundampalayam trailer forigners revie, kavundampalayam latest updates, kavundampalayam interview, kavundampalayam latest interview, kavundampalayam movie interview, kavundampalayam movie interview latest, kavundampalayam movie sneak peak, kavundampalayam movie promos, kavundampalayam latest promo, kavundampalayam tamil movie trailer official, kavundampalayam trailer review, kavundampalayam trailer reaction, kavundampalayam team interview, kavundampalayam movie team interview, kavundampalayam stroy, kavundampalayam juke box, kavundampalayam songs, kavundampalayam video song, kavundampalayam release date, kavundampalayam movie release date, kavundampalayam all songs, kavundampalayam deleted scene, kavundampalayam interview, kavundampalayam update, kavundampalayam latest update, kavundampalayam news, kavundampalayam latest news, kavundampalayam latest interview, kavundampalayam movie interview, kavundampalayam sneak peak, kavundampalayam glimpse, kavundampalayam movie scene, kavundampalayam movie sneak peak, kavundampalayam movie promos, kavundampalayam promotion, kavundampalayam promotion video, kavundampalayam release date, kavundampalayam movie release date, kavundampalayam whatsapp status, kavundampalayam whatsapp status tamil, kavundampalayam songs whatsapp status video, kavundampalayam video song status, kavundampalayam movie first look, kavundampalayam movie scenes, kavundampalayam movie bgm, kavundampalayam movie songs video, ranjith, ranjith movies, ranjith movie list, ranjith serial, ranjith latest serial, ranjith serial episodes, ranjith senthoora poove serial, ranjith senthoora poove serial latest, ranjith senthoora poove serial scenes, ranjith senthoora poove serial latest news, ranjith about senthoora poove, ranjith senthoora poove serial news, ranjith senthoora poove serial interview, ranjith baakiyalakshmi serial, ranjith baakiyalakshmi serial latest, ranjith baakiyalakshmi serial scenes, ranjith baakiyalakshmi serial latest news, ranjith about baakiyalakshmi, ranjith baakiyalakshmi serial news, ranjith baakiyalakshmi serial interview, ranjith upcoming movie, ranjith latest movies, ranjith latest interview, actor ranjith serial, actor ranjith latest interview, actor ranjith latest movie, actor ranjith latest news, actor ranjith latest interview

Komentáře • 42

  • @williamaruldoss1362
    @williamaruldoss1362 Před 20 dny +29

    அண்ணா ஆர். வி. உதயகுமார் நீங்க என்ன புத்தி சொன்னாலும் இந்த மானங்கெட்ட பயலுக இசைஞானியை இகழ்ந்து கொண்டு தான் இருப்பார்கள்🎉

    • @MRVS728
      @MRVS728 Před 18 dny

      உள்ளுர் மாடு வில போகாது.

    • @msankarmsankar3207
      @msankarmsankar3207 Před 17 dny

      உதய குமார் பற்றி வாலி பாடலாசிரியர் சொன்னது ஒரு படத்திற்கு இளையராஜா இசையில் பாடல் எழுதிய உதய குமார் மேற்கொண்டு எழுத முடியாமல் அந்த மீத வரியை வாலி எழுதி முடித்து கொடுத்தாராம் இப்படி செய்தவருக்கு RV பேசுகிறார்

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir Před 14 dny

      Yes 😢

  • @user-ti7ic6ub3e
    @user-ti7ic6ub3e Před 19 dny +3

    ஐயா , இதர்க்கு முன் சில காணோலிகளை கண்டதுண்டு , ஆனால் இன்றைய காணொலி சுயமாக , சரியாக பேசியதாக கருதுகிறேன் .
    மகிழ்ச்சி .

  • @timetime7144
    @timetime7144 Před 20 dny +8

    RV u the great and gentle director

  • @Vab-cedric
    @Vab-cedric Před 19 dny +5

    தமிழ் நாட்டு மக்கள் செய்யும் துரோகம் ராஜா பத்தி கேவலா பேசுவது

  • @RajanDevan-hu1re
    @RajanDevan-hu1re Před 20 dny +6

    Superb especially about isaignani.

  • @Bijigetah755
    @Bijigetah755 Před 20 dny +4

    RV Udayakumar sir well say... Raja sir god of music

  • @kirubajp3607
    @kirubajp3607 Před 15 dny +1

    பச்ச மலப் பூவு நீ உச்சிமலை தேனு குற்றம் குறை ஏது நீ நந்தவனத் தேரு....
    உங்கள் வரிகள் அருமை 👌

  • @vijayakumar.neyveli
    @vijayakumar.neyveli Před 19 dny +11

    --வைரமுத்து பேசியது சரியா ?--
    இசையும் ,மொழியும் சமம் .இதை புரிந்து கொண்டவன் ஞானி ,புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என்று வைரமுத்து பேசி இருக்கின்றார் .இது சரியா ?என்பதை ஆய்வு செய்து இந்த கட்டுரையை நான் எழுதியிருக்கின்றேன் .
    வைரமுத்து சொன்னது போல் இசையும் ,மொழியும் சமம் என்று நினைப்பவன் அனைவரும் ஞானியா! ஞானி என்பதற்கான அளவுகோல் இதுதானா ?அப்படி என்றால் இளையராஜாவை வசை பாடுபவன் அனைவரும் ஞானியா?
    அனுபவம் இல்லாத எழுத்தறிவு அறிவை கொடுக்காது என்பதற்கு வைரமுத்துவின் இந்த பேச்சே சான்று .என்னுடைய அனுபவத்தின் படி ஞானி என்பவர் நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு நான் நானல்ல என்ற ஞானநிலையில் அனைத்து உயிரையும் தன் உயிராக நினைப்பவர் தான் ஞானி .
    ஞானி என்பதற்கு வைரமுத்துவின் விளக்கம் அறியாமையின் வெளிப்பாடு ,வைரமுத்துவின் விளக்கத்தை ஏற்றுக் கொள்வதும் அறியாமையின் வெளிப்பாடு.
    யார் ஞானி என்ற அறிவு வைரமுத்துக்கு இல்லை என்றாலும் யார் ஞானி என்று படித்த தகவலையாவது அவர் நினைவில் வைத்திருப்பார் என்ற புரிதலோடு வைரமுத்து அவர்கள் இளையராஜாவை தான் மறைமுகமாக சாடி இருக்கின்றார் என்று எடுத்துக் கொண்டால் ,மறைமுகமாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தான் சொல்லும் கருத்தின் மீது உறுதித் தன்மை இல்லாதவர்கள் ,துணிவு இல்லாதவர்கள் ,நேர்மை இல்லாதவர்கள் ,ஒழுக்கம் இல்லாதவர்களாக தான் இருக்க முடியும் .நான் எழுதிய பாட்டு இளையராஜாவின் இசைக்கு சமம் என்று வெளிப்படையாக பேசலாமே ஏன் மொழியும் ,இசையும் என்று மொழிக்குள் வைரமுத்து பதுங்கிக் கொள்ள வேண்டும்?
    நேர்மை இல்லாதவன் தான் சாதிக்குள்ளும் ,மதத்திற்குள்ளும், மொழிக்குள்ளும் கோழையைப் போல் பதுங்கிக் கொண்டு எதிரியை தாக்குவான்.
    திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடைக்கலம் புகுந்து கொண்ட வைரமுத்து அவர்கள் கலைஞர் அவர்கள் இளையராஜா அவர்களுக்கு கொடுத்த இசைஞானி என்ற பட்டத்தை மறுத்து நீ “ஞானி “அல்ல “அஞ்ஞானி “என்று சொல்வது தலைமையை அவமதிக்கும் செயலாக தான் எனக்கு தெரிகின்றது.
    வைரமுத்துவை எதிர்த்து பிஜேபி கட்சியினர் போராடிய போது நான் வைரமுத்துக்கு ஆதரவாக எழுதியிருக்கின்றேன் ,வைரமுத்துவின் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும் ,ஆனால் நல்ல பண்பு இல்லாத மனிதர் .
    கடவுள் எனும் இயற்கை ஒவ்வொரு அனுவின் அசைவையும் பார்த்துக் கொண்டே இருக்கின்றது எதிர்வினைக்காக ,நாம் பெற்ற, அனுபவித்த அனைத்தும் முன்னோர்கள் செய்த செயலின் பலனே .எனவே வைரமுத்து தன் செயலுக்கான பலனை நிச்சயம் அனுபவிப்பார் .
    இரா.விஜயகுமாரன் ,
    நெய்வேலி.

    • @msankarmsankar3207
      @msankarmsankar3207 Před 19 dny

      ஆய்வு கட்டுரையா, இசையும், வரியும் சேர்ந்தது தான் , குறிப்பாக சினிமா பாடல்கள் அப்படி இருக்க , வைரமுத்துவை இப்படி பேசுவது தவறு, அது உங்களின் அறியாமை, இதில் இதற்கு ஆய்வுக் கட்டுரை என்று வேறு சொல்கிறீர்கள், ஆய்வு என்பது ஆராய்ந்து எழுதுவது , அப்படி நீங்கள் ஆராய்ந்து எழுதி இருந்தால் இப்படி ஒருதலை பட்சமாக சொல்லி இருக்க மாட்டீர்கள் , இசையும், வரியும் சினிமா பாடல்களுக்கு உயிர், உடல் மாதிரி இதை தான் வைரமுத்து சொல்லி இருப்பார், இதை மேற்கோள் காட்டி பேசும் போது தான் இதை உணர்ந்தவன் --- உணராதவன் -- என்று மேற்கோள் காட்டி இருப்பார் இது இளையராஜா அவர்களை சொன்னதாக ஏன் நினைக்கீர்கள் , தற்போது நீங்கள் இதன் விளக்கத்தை புரியாமல் , வைரமுத்து இளையராசா அவர்களை கூறினார் என்று நீங்கள் எழுதி உள்ளதாக கூறும் ஆய்வுக் கட்டுரை தவறானது , வைரமுத்து சொன்னது உங்களுக்கும் பொருந்தும் , இதை இப்படி தான் கற்றுணர்ந்தவர்கள் அறிவார்கள் , நீங்கள் ???

    • @vijayakumar.neyveli
      @vijayakumar.neyveli Před 18 dny

      @@msankarmsankar3207 வைரமுத்து பார்வையில் நீங்கள் ஞானி தான்

    • @vijayakumar.neyveli
      @vijayakumar.neyveli Před 18 dny

      @@msankarmsankar3207 வைரமுத்து பார்வையில் நீங்களும் ஞானி தான்

    • @unmai768
      @unmai768 Před 17 dny +1

      அருமையான பதிவு

    • @MRVS728
      @MRVS728 Před 17 dny +2

      செருப்பால அடிச்ச மாதிரி சொன்னீங்க 100% சரி. பாடல் வரிகள் இசையின் மூலமே ஒரு அடையாளம் பெறுகிறது. வைரமுத்து பேசியது அர்த்தமற்ற ஒன்று 🙏

  • @surenmoorthy5566
    @surenmoorthy5566 Před 19 dny +3

    illayaraja SIR is genius
    please respect him

  • @loganathans1537
    @loganathans1537 Před 20 dny +3

    Correct sir

  • @user-dv5ff1ep1l
    @user-dv5ff1ep1l Před 20 dny +6

    சின்ன கவுண்டர்
    படம் சூப்பர்
    கவுண்டர் மணி செந்தில்
    நகைச்சுவை காட்சிகள்
    இளையராஜா
    இசை யில்
    இனிமையான பாடல்கள்
    கட்சிகள்
    கதையும்
    ரசிக்கும் வகையில்
    இருக்கும்

  • @unmai768
    @unmai768 Před 17 dny

    இளையராஜா விசியத்தில் நீங்கள் பேசியது சரி.கவிஞர் கண்ணதாசனை புகழ்ந்து பேசியதுதான் பிரச்சினை

  • @user-eu6hw3ew5z
    @user-eu6hw3ew5z Před 16 hodinami

    Suberbe Anna I am s saravanan thonndu colony vck cheyoor tk tn. Raja num ulaga athisiyam.

  • @sundeep-hr9bv
    @sundeep-hr9bv Před 18 dny

    Super star illayaraja sir

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam Před 20 dny +22

    தமிழ் சினிமாவின் சாபக்கேடு நீயெல்லாம்... உனக்கெல்லாம் எங்கள் இசைஞானி இசையமைத்தார் பாரு, அதான் அவர் செய்த மாபெரும் பிழை....

    • @MRVS728
      @MRVS728 Před 20 dny +2

      இவருக்கு என்ன குறைச்சல்?

    • @Humanbeingtn
      @Humanbeingtn Před 20 dny +4

      யோவ்.. அவரை எதும் தப்பா சொல்லலை...

    • @niranjanniranjan5675
      @niranjanniranjan5675 Před 19 dny +1

      காது கேட்குதா
      அறிவு இருக்கா?

    • @BakkiyarajManickam
      @BakkiyarajManickam Před 16 dny

      யோவ், இவன் ஜாதி வெறி பிடிச்சவன்யா....

  • @karthikeyanraju-1983
    @karthikeyanraju-1983 Před 19 dny +1

    சிலுக்குவார் பட்டி என்பது மருவிய பெயர்… உண்மையான பெயர் சிலுவைகாரன் பட்டி.
    ஆங்கிலேயர் காலத்தில் திண்டுகல் மாவட்டம் கொடைகானல் ரோடு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கொடைகானல் செல்லும் 4 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஊரில் ஆங்கிலேயர்கள் குதிரை லாடம் அமைப்பது வழக்கம்.
    அந்த காலகட்டத்தில் அங்கே இருந்த வன்னியர்களும் பரையர்களும் கிறித்தும் மாறினர்.
    அவர்கள் சிலுவை அணிந்ததாலும்… சமாதிகளில் சிலுவைகளை வைத்ததாலும் சிலுவைகாரற் பட்டி என பெயர் பெற்று.
    பின்னாளில் சிலுக்குவார்பட்டி என மருவியது…
    எப்படி கோவன் புதூர் கோயம்புத்தூரானது அப்படி!

  • @mohandass8609
    @mohandass8609 Před 17 dny

    Illayaraja illaiyendral Dravidam azhintheypoiyerukum 🎉🎉🎉🎉

  • @sravi8798
    @sravi8798 Před 18 dny +1

    மொக்க படம் எடுத்த கூட்டம் எல்லாம் ஒன்றாக சேர்ந்து இருக்கு😂

  • @giridharankasilingam5668

    Unnala kazhuvi oothalana dha thappu

  • @user-he7vt8tb1j
    @user-he7vt8tb1j Před 20 dny +1

    நீ அசிங்கமும் தெரிஞ்சு போச்சு போ