Udhayanidhi Stalin Sanathanam Issue - Dindigul Leoni Latest comedy speech

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2023
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Komentáře • 580

  • @vgpmani1683
    @vgpmani1683 Před 10 měsíci +46

    I LOVE INDIA ❤❤❤

    • @rosap0102
      @rosap0102 Před 10 měsíci +3

      Vazhga.valamudan,Sir.LeonyJai India🎉

    • @rosap0102
      @rosap0102 Před 10 měsíci +2

      Love India.Jai hind.❤❤❤❤

    • @rosap0102
      @rosap0102 Před 10 měsíci +1

      Vazhga valamudan,,Thamizhga mudalvar.,Vazhga Sir.Udayanidhistalin.❤❤🎉🎉

  • @gurusamy1454
    @gurusamy1454 Před 10 měsíci +20

    சூப்பர் அருமை யான பதிவு நல்ல விளக்கம்

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Před 10 měsíci +56

    சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் சாமியார்

    • @pattamuthu215
      @pattamuthu215 Před 10 měsíci

      சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தவன் உதயநிதி தாண்டா

  • @alizainudeen9611
    @alizainudeen9611 Před 10 měsíci +82

    மிகவும் சரியான பதிவு நன்றி நல்வாழ்த்துக்கள் சூப்பர்💯✨

  • @the-random-earthcollection9263
    @the-random-earthcollection9263 Před 10 měsíci +55

    இங்கே இயற்கையையும், முன்னோரையும் வழிபட்ட மதமில்லாத தமிழராக இருந்த மக்கள் தான்.. காலப்போக்கில் சமணராக, பின்னர் இந்துவாக, பின்னர் கிறித்தவராக, முஸ்லீமாக மாறினார்கள்.... அனைவரும் ஒருதாய் பெற்ற தமிழ்பிள்ளைகள்.. மதம் மாறிக்கொள்ளலாம், மரபினம் மாறமுடியாது... குஜராத்தியோ, பிரஞ்சுகாரனோ.. தமிழரை தன்னினமாக இனமாக கருதமாட்டார்கள்.. தமிழ் தமிழர்கள், தமிழ்நாடு 🙏

    • @philipmanoharan2060
      @philipmanoharan2060 Před 10 měsíci

      😅😅😅

    • @joycemargaret6369
      @joycemargaret6369 Před 10 měsíci +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @thangasamy1619
      @thangasamy1619 Před 10 měsíci

      😊

    • @sekarrk1245
      @sekarrk1245 Před 10 měsíci

      ❤😂🎉😮😊😅😂🎉

    • @Murugesan-sf1id
      @Murugesan-sf1id Před 9 měsíci +1

      லியோனி கருத்தை விட இந்த பதிவு தான் பாராட்டப்படவேண்டியது

  • @amtv2904
    @amtv2904 Před 10 měsíci +80

    லியோனி அரசியல் மேடையில் பேசுவது போல பேசுகிறார். மிக்க நன்றி

    • @appayourfriend
      @appayourfriend Před 10 měsíci

      அவர் என்ன கும்பாபிஷேக கூட்டத்துல பேசிட்டு இருக்காரு

  • @TitusThuraisingh-vr5ti
    @TitusThuraisingh-vr5ti Před 10 měsíci +30

    உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @thangamanithangamani-zk8oc
    @thangamanithangamani-zk8oc Před 10 měsíci +12

    அருமை.சூப்பர்.

  • @TitusThuraisingh-vr5ti
    @TitusThuraisingh-vr5ti Před 10 měsíci +14

    அருமை ஐயா

  • @Manimegalai-sl4oy
    @Manimegalai-sl4oy Před 10 měsíci +74

    வாழ்த்துக்கள் அண்ணா. Very very great super.

  • @thilakavathyb458
    @thilakavathyb458 Před 10 měsíci +56

    "தாழ்ந்த சாதி " - என்று சொல்லாதீர்கள் .", தாழ்த்தபட்ட சாதி"---- திருத்திக் கொள்ளுங்கள் ஐயா .... லியோ ....

    • @user-mb9tv4lk4j
      @user-mb9tv4lk4j Před 10 měsíci

      தோழர் தாழ்த்தப்பட்ட சாதி இல்லை, நாம்! சனாதன சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட சாதி! நாம் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல! பிறமண்ணினரால் (பிறமாணர்களால்) வீழ்த்தப்பட்ட இனம்! நம் தமிழ் இனம்! இனியாவது சுயமரியாதையோடும், சமூகநீதியோடும், சகோதரத்துவத்தோடும் ஒன்றாய் இணைந்து வாழ்வோம் தோழர்.

    • @sakthivelm7588
      @sakthivelm7588 Před 10 měsíci +2

      மிகவும் சரியான பதிவு.அயோக்கியர்கள் செய்த துரோகம் இது.

    • @sarosaro4741
      @sarosaro4741 Před 10 měsíci +1

      Inga paru sangiii siemen aamai kunjiii pola😂😂😂😂

    • @dbalu265
      @dbalu265 Před 10 měsíci

      ​Ok 23:12

    • @sundarampld6261
      @sundarampld6261 Před 10 měsíci

      Pp

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 Před 10 měsíci +10

    Excellent 👌👌👌 sir

  • @krishnavenim4211
    @krishnavenim4211 Před 10 měsíci +11

    Nice speech

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 Před 10 měsíci +63

    மாண்பு மிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள்..வணக்கம்

  • @user-vr6hp8eo7d
    @user-vr6hp8eo7d Před 10 měsíci +12

    We support from karnataka.

  • @fpmstar4216
    @fpmstar4216 Před 10 měsíci +12

    Good speech 👌💐👍💐👏👏💐🌅🌅🌅🌅

  • @marunachalam3422
    @marunachalam3422 Před 10 měsíci +44

    தமிழ் நாட்டில் இந்தசங்கிகள்இந்த ஆட்டம் போடுகிறார் என்றாள்வடமாநீளகங்களில்என்ன ஆட்டம்போடுவார்கள்இந்தசங்கிகளைதமிழ்நாட்டில்இருந்துவிரட்டவேண்டும்

    • @NectarsofKrishna
      @NectarsofKrishna Před 10 měsíci

      Appo nee edhuku sangi madhiri um pera arunachalam nu vechu iruka?
      Mudhala um pera maathu.

  • @manoharan.vuranthaimanohar975
    @manoharan.vuranthaimanohar975 Před 10 měsíci +8

    Great speech 😂😂😂 super❤ maanbumigu amaichar udhayanithi stalinuku vaalthukkal ❤❤

  • @mkngani4718
    @mkngani4718 Před 10 měsíci +71

    DMK தமிழகத்தில் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சமூக மக்களும் இந்த நிலையில் இன்று வரை அந்த வகையில் இந்த தகவலை தகவலை அடுத்து வரும் போது தான் கலைஞர் கருணாநிதி தான் காரணம்...

    • @sugandhadevan127
      @sugandhadevan127 Před 10 měsíci +10

      Super speech valthukkal Anna

    • @jaiswalvaibhav2838
      @jaiswalvaibhav2838 Před 10 měsíci +3

      Yes they also help for forced displacement and horror of sri Lankan tamil by sri Lanka army's

    • @muniyandisanthal8664
      @muniyandisanthal8664 Před 10 měsíci +2

      ​@@sugandhadevan127ஜன்🎉🎉🎉🎉😂😢😮😅 இன்❤

    • @selvavalar
      @selvavalar Před 10 měsíci +4

      ​@@jaiswalvaibhav2838இன்னும் எத்தன காலத்துக்கு இந்த மாதிரியான உருட்டலை உருட்டிகிட்டே வயிற ரொப்ப போறீங்க

  • @syedhm4972
    @syedhm4972 Před 10 měsíci +4

    Supreme speech I Like you my brother loony Anna Allah bless you and your family and your team and cm stalin All are public protector I happy

  • @risikhan700
    @risikhan700 Před 10 měsíci +31

    இந்தியை சும்மா கிழி கிழி கிழிச்சு தொங்கவிட்டாரு லியோனி அண்ணா.

  • @mageshmageshanitha4214
    @mageshmageshanitha4214 Před 10 měsíci +18

    லியோனி அண்ணே நல்லா துப்புனீங்க எனக்கு சிரிப்ப அடக்க முடியலை🎃🎃🎃🎃🎃✔️✔️✔️✔️✔️✔️😅😅😅😅😅

  • @roseamma2120
    @roseamma2120 Před 10 měsíci +7

    Very good message

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 Před 10 měsíci +73

    பெரியாரால் தமிழ்நாடு மட்டும்தான் சனாதானத்தை விளக்க முடிந்தது .. உதயநிதியால் இந்தியாவே சனாதனத்தை விளங்கி எதிர்க்கிறது..!
    இளைய பெரியார் உதயநிதி..!

    • @rilvanrilvan8999
      @rilvanrilvan8999 Před 10 měsíci +3

      😮😂

    • @venkataragavanss8754
      @venkataragavanss8754 Před 10 měsíci +2

      Only muslim vote will not save DMK

    • @ammukannan2225
      @ammukannan2225 Před 10 měsíci +2

      Go and remove sanatana in Pakistan their fighting between shiya& sunny, Ahamadias

    • @venkataragavanss8754
      @venkataragavanss8754 Před 10 měsíci

      The one which is like corona not ONLY in INDIA BUT IN THE WORLD IS EVERYONE KNOWS. LOOK AT PAKISTAN FAILED BANANA REPUBLIC DUE TO THAT CORONA

  • @vathilaikavivananvathilaik1591
    @vathilaikavivananvathilaik1591 Před 10 měsíci +7

    அருமை

  • @pocoshahul9595
    @pocoshahul9595 Před 10 měsíci +5

    ❤Super

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 Před 10 měsíci +7

    Leoni mass 🔥

  • @rajfz4567
    @rajfz4567 Před 10 měsíci +4

    We are seeman from andhra pradesh but leony sir sirandha pechalar like you speech

  • @mariasoosai4033
    @mariasoosai4033 Před 10 měsíci +20

    பத்து கோடி. ஒரு சாமியாருக்கு எங்கிருந்து வந்தது. இதுக்கே பத்து கோடினா, இன்னும் எவ்வளவு அவரிடம் இருக்கும். அந்த பணத்திற்கு மோடி அரசு கணக்கு கேக்குமா.

  • @sugunagracec6999
    @sugunagracec6999 Před 10 měsíci +1

    😂😂😂😂😂😂😂Very good Massg Brother Yes Yes Yes 👍👍👍 2022 தமிழ் நாடு வல்லரசு நாடாகும் என்று எல்லாவிஞ்ஞானிகள்& ஜோதிடகள்& கர்த்தருடைய ஊழியர்கூட சொன்னார்கள் ஆனால் இன்றைக்கு தமிழ் நாடு
    எங்கயோ போய்க்கொண்டிருக்கறது
    நாம் என்ன தான் நினைத்தாலும் நாசியில் சுவாசமுள்ள எந்த ஒரு மனிதனாலும் ஒரு துரும்பைக்கூட அசைக்கமுடியாத யாரும் பார்த்திராத உங்களையும் என்னையும் படைத்த இறைவன் செயல்தான் பரமண்டலத்தில் செய்ய ப்படுவது போல இந்த பூமியிலும் நடக்க போகிறது
    இதோ சீக்கிர மாக வருகிறேன்
    என்று சொன்னவர் வருவார்
    நியாயம் தீர்ப்பார் ஆட்சி நடத்துவார் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paunvlogs51
    @paunvlogs51 Před 10 měsíci +15

    இன்றைக்கு கல்வி ல நம்ம முன்னிலையில் இருப்பது ஐயா காமராஜர் கலைஞர் பெரியார் அம்பேத்கார் வரலாறு பாருங்க யாரலன்னு படிங்க

    • @kuppumanikp717
      @kuppumanikp717 Před 10 měsíci

      இவர்கள் இல்லையென்று சொல்லவில்லை. வித்திட்ட வர்களாக இருக்கலாம் திட்டம் தீட்டி அரசாங்க பள்ளிகளை சீர் திருத்தி கட்டமைப்பு கழிவறை வசதி அமைத்தது தளபதி அவர்கள் மேயராக பொறுப் பேற்ற காலம். திமுக ஆட்சி ப் பொறுப்பேற்ற காலத்தில் கலைஞர் ஐயா அவர்கள் தீட்டிய திட்டங்களில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தபட்ட குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகைகள் வழங்கி ஊக்கப் படுத்தி கல்லூரி படிப்பு வரை படிக்க பணியாற்றிய காலம். அதன் பிறகு வந்த எம். ஜி. ஆர் பிராமின் பெண் ஒருவர் சித்தாள் வேலை செய்கிறார். என்று வானொலியில் தேர்தல் நேரங்களில் பேசினார் ஆனால் தமிழ் நாட்டில் 99% பெண்கள் பிராமணரல்லாத பெண்களை மறந்து பேசினார்.கலைஞர் தீட்டிய திட்டங்களை அப்படியே ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் வசதிக்கேற்ப ஏற்றம் இறக்கம் திருத்தம் செய்து பின்பற்றி நடைமுறை படுத்தினார்கள். பிற் காலத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் அரசாங்க பள்ளிகள் சரிவர பராமரிக்காமல் கழிவறை வசதிகள் செய்யாமல் தண்ணீர் கூட சரியாக வராமல் அவதிபட வைத்த காலகட்டம்.

  • @user-zs6iw1sz1p
    @user-zs6iw1sz1p Před 10 měsíci +6

    IT should raid the Sadhu who has announced a ransom against Udayanidi IT should find out from where did he get that much money. Thanks 👍

  • @mabdulrazakmeera6223
    @mabdulrazakmeera6223 Před 10 měsíci +7

    லியோனி ஜயா நக்கல் வீடியோ
    தினமும் வருவது போல்
    இருக்க வேண்டும் ஜயா லியோனி

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 Před 9 měsíci +1

    Udayanadhi. Sir. Speach is v v v 👍👍👍👍 exalant speach

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran9824 Před 10 měsíci +7

    அருமையான உரை ஐயா நன்றி வாழ்க நலமுடன் பல்லாண்டு காலம்

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před 10 měsíci +4

    அண்ணனுக்கும் கோயிலில் கும்பம் மரியா தை தலப்பாவுடன்

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran9824 Před 10 měsíci +2

    உதயா தம்பி உதயா தம்பி உதயா தம்பி
    திராவிட மாடல்

  • @madhavanperumal
    @madhavanperumal Před 10 měsíci +1

    God bless you to udhaynithi Stalin coming soon cm .congratulations to all tamil Nadu people truly priyer for to your slef. God bless you ❤❤❤❤❤❤❤❤❤❤❤ mÿ name madhavan Perumal. Manjamedu.

  • @sandrocaroline7607
    @sandrocaroline7607 Před 10 měsíci +3

    good

  • @kamalzackariya5618
    @kamalzackariya5618 Před 10 měsíci +14

    SUPER LIONI FOREVER ❤

    • @helensubarathyd7537
      @helensubarathyd7537 Před 10 měsíci

      கேடுகெட்ட திருட்டு புத்தி சாக்கட மூளை திருட்டு புத்தி மோடி.....நிலாவ கூட விட்டு வைக்கல

  • @falisfrancis4549
    @falisfrancis4549 Před 10 měsíci +2

    Great great spee h.Very true

  • @benedictlawrence9612
    @benedictlawrence9612 Před 10 měsíci +1

    ஹலோ லியோனி அவர்களே நமது தானை தலைவர் முத்தமிழ் அறிஞர் 1970ல் எங்கள் தங்கம் என்ற திரைப்படத்திற்கு ஒரு கதாகாலட்சேபம் எழுதி அதில் இ இன்னும் 15 வருடம் கழித்து நான் சந்திரனுக்குப் போகும் கதையை சொல்வேன் என்று அன்றே கனவு கண்டார் அதுதான் இன்று கலைஞர் சந்திரயான் 3 என்று நம் முன் நின்று கொண்டு இருக்கிறது.

  • @abdulnicetipskadir8639
    @abdulnicetipskadir8639 Před 9 měsíci

    Very good speech
    Congratulations liyoni 👍

  • @rajm2207
    @rajm2207 Před 10 měsíci +1

    Super

  • @sathiaseelanadaikkalam3504
    @sathiaseelanadaikkalam3504 Před 10 měsíci +3

    மேசைக்கு அடியில் புகுந்து என்ன பன்ன போகிறானோ என்று அந்த அம்மாவே பயந்திருக்கும்.

  • @mathiraajakamatchi8991
    @mathiraajakamatchi8991 Před 10 měsíci +3

    Sema

  • @thalathala3616
    @thalathala3616 Před 10 měsíci +5

    ❤❤❤❤❤❤❤

  • @t.justint.justin6795
    @t.justint.justin6795 Před 10 měsíci +2

    Congratulations 👏 cm

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 Před 9 měsíci +1

    super

  • @nasarali2652
    @nasarali2652 Před 10 měsíci +8

    எல்லோரும் மோடி வாயில் வடைசுடுவார் என்றுதான் சொல்வார்கள் ஆனால் நீங்கள்தான் அது உளுந்தவடை என்று சொன்னீர்கள் சூப்பர்

  • @madhaiyan8410
    @madhaiyan8410 Před 10 měsíci +1

    Fantastic speach brother

  • @ramalingam1231
    @ramalingam1231 Před 10 měsíci +2

    அடுத்து காங்கிரஸ் என்ற வார்த்தையை ஆங்கில அகராதியிலிருந்து நீக்க ஐ.நா சபயை அனுகுவார்கள் என்பதில் ஆச்சரியம் இல்லை.

  • @agnesanithas43
    @agnesanithas43 Před 9 měsíci

    அருமையா பேச்சி அண்ணா

  • @manoharanideal6130
    @manoharanideal6130 Před 10 měsíci +11

    Excellent ❤❤❤❤❤. Very well said 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @loveindia659
    @loveindia659 Před 10 měsíci +40

    என்றும் அண்ணன் உதயநிதியின் வழியில்

  • @ayyanark6554
    @ayyanark6554 Před 10 měsíci +2

    One thousand hindus ruled by one Arya (sanatana) hindu.

  • @Cid735
    @Cid735 Před 10 měsíci +2

    Kudikkaran. Leony. Fruad. Fellow.

  • @Mmsekar-pb5hi
    @Mmsekar-pb5hi Před 10 měsíci +4

    Real.prime.minister.udaya

  • @kavitharajesh2251
    @kavitharajesh2251 Před 10 měsíci +6

    Excellent performance Leo Anna 👍

  • @psibrahimpsibrahim2619
    @psibrahimpsibrahim2619 Před 10 měsíci +5

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தமிழன் என்று சொல்லடா தளபதி என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா வாழ்த்துக்கள்

  • @shaunbird8051
    @shaunbird8051 Před 10 měsíci +8

    Nice talk by Leoni. Thank you so much. Monkeys will always be Monkeys and no one change their tricks. Some Leaders are like that only.

  • @muthupandi2140
    @muthupandi2140 Před 10 měsíci +3

    யோவ் லியோனி உங்க கூட்டணியிலே உண்டியல் குலுக்கிகள் இருக்கானுங்க கேட்டா கம்யூனிஸ்ட்ன்னு சொல்லுவானுங்க 🤣🤣🤣🤣

    • @alone_ff_75
      @alone_ff_75 Před 9 měsíci

      பாஸ் இவர் இந்துக்களை திட்டு வார் ஆனால் சென்ற ஆண்டு இந்து கோவிலான திருநள்ளார் சனிஸ்வரர் கோவிலுக்கு சென்று பரிகார தோஷ பூஜை செய்துவிட்டு வந்தார் இந்த லியோனி என்ற மகாநடிகர்

  • @mikediah6883
    @mikediah6883 Před 10 měsíci +4

    ❤❤❤❤❤

  • @GoogleGoogle-hk1jd
    @GoogleGoogle-hk1jd Před 10 měsíci +7

    ♥♥♥♥♥♥♥

  • @tirupathiprakash6937
    @tirupathiprakash6937 Před 10 měsíci +2

    இதற்கு காலம் பதில் சொல்லும்

  • @punithathanikachalam6145
    @punithathanikachalam6145 Před 10 měsíci +1

    Super speech sir

  • @sheerinsheeba6731
    @sheerinsheeba6731 Před 10 měsíci +12

    சனாதனமே ஒரு அதர்மம். அதை ஏன் சனாதன தர்மம் என்று கூற வேண்டும்.

  • @abubackerm2515
    @abubackerm2515 Před 10 měsíci +3

    👍👍

  • @abdulhasan8672
    @abdulhasan8672 Před 10 měsíci +1

    👌 super

  • @larelbuskin7890
    @larelbuskin7890 Před 10 měsíci +3

    👏👏👏👌👌👌👍👍👍

  • @Redmi-ro2su
    @Redmi-ro2su Před 10 měsíci +3

    👍

  • @Asekar-kj1wt
    @Asekar-kj1wt Před 10 měsíci +4

    அவன் சாமியார் இல்லை சார் சாக்கடையில் பிறந்தவன்

  • @jamespaulrajsongs6327
    @jamespaulrajsongs6327 Před 10 měsíci +3

    வெற்றி நமதே

  • @maulanakhaleelmanbaemedia1017
    @maulanakhaleelmanbaemedia1017 Před 10 měsíci +1

    Super super

  • @rkpraveen123
    @rkpraveen123 Před 10 měsíci +2

    Why didn't the people living around doo chappal pooja on that same day when he was barking like that😡

  • @rajanm2921
    @rajanm2921 Před 10 měsíci +1

    Young Ee Ve Ra
    My UDAY Annan Mass speech 🤙🤙🤙🤙

  • @AnandhBabu-ts2zl
    @AnandhBabu-ts2zl Před 10 měsíci +9

    Super super super 🎉

    • @kannakanna9212
      @kannakanna9212 Před 10 měsíci +3

      மலேசியாவில் வாங்கிய அடி super super super

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd Před 10 měsíci

      ​@@kannakanna9212Ungoththaa Pundaiya Solluriyaa 😂😂😂😂😂😂😂

  • @user-gr9rd2rc5w
    @user-gr9rd2rc5w Před 10 měsíci +6

    E D ye samiyar kitte anuppunga modi G,10 Kodi eppadi vanthathu endru theriyanam makkaluku .(keralavilirunthu malayali Joseph).

    • @rebeccabritto2468
      @rebeccabritto2468 Před 10 měsíci

      That samiyar openly accepted he has 500 cr worth property. No IT, CBI , ED raid for him.

  • @mistout8967
    @mistout8967 Před 10 měsíci +1

    கருப்பு பணம் swiz ல் இல்லை ஆனால் அதிர்ச்சியாக அகோரிகளிடம். இது மட்டுமில்லை பணம் அச்சடிக்கும் இயந்திரம் வரை அவர்களிடம்!!!!

  • @sarosaro4741
    @sarosaro4741 Před 10 měsíci +6

    Comment il katharum sangiiiigalukku arogara 😂😂😂😂😂

  • @It_job-easy
    @It_job-easy Před 7 měsíci

    super 😂❤❤

  • @fpmstar4216
    @fpmstar4216 Před 10 měsíci +2

    Indian biggest leader udhayanidhi🌅👏🙏💐💐💐💐👌

  • @vkdevan2011
    @vkdevan2011 Před 10 měsíci +109

    மாண்புமிகு தமிழக முதல்வர் Stalin ஐயா தான் PMO இளைய தளபதி உதயநிதி ஐயா தான் அடுத்த தமிழ்நாடு CM. தமிழ்நாடு வாழ்க

    • @vishnums2753
      @vishnums2753 Před 10 měsíci +5

      Poda mental mandayaa 😂.

    • @Kom-xy9j
      @Kom-xy9j Před 10 měsíci

      West family political son,,, west death body, tamil means hindu temple, free food,

    • @AjayKumar-cn5ty
      @AjayKumar-cn5ty Před 10 měsíci

      @@Kom-xy9j டஸ்ட் பிண் ஆகும் பிஜேபி கட்சியின் கடைக்கோடி கழிசடையா நீ.

    • @sundaramdeva4345
      @sundaramdeva4345 Před 8 měsíci

      Lavada cm poriki Paya cm a lenoi kassuku marru adikireven Avan oru Christian udayaniddi podaditti oru Christian urra emmathi ollutha kasule vazuren udaniddhi

  • @gnanasundarams
    @gnanasundarams Před 9 měsíci +1

    மாண்புமிகு தமிழ்நாடு மாநிலத்தின் முதல் அமைச்சர் அவர்களுக்கு காலை வணக்கம். தங்களின் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் திரு. உதயநிதி ஸ்டாலின் கடவுளின் தூதுவர்கள் பாதுகாப்பார்கள்.

    • @gnanasundarams
      @gnanasundarams Před 9 měsíci +1

      கடவுளின் தூதுவர் கள் அவரையும், அவர் குடும்பத்தில் உள்ளவர்களையும்

  • @dassdass4028
    @dassdass4028 Před 10 měsíci +3

    Ayokya samiyar

  • @Franklin-paraiayyar
    @Franklin-paraiayyar Před 10 měsíci +1

    லியோனியின் பேச்சுக்கு சிரிக்காத ஒரு கூட்டத்தின் நடுவில் லியோனி பேசுகிறார் என்றால் என்னக் கூட்டம்யா இது.

  • @KmaniMani-zw6zm
    @KmaniMani-zw6zm Před 10 měsíci +1

    இந்த மாதிரி ஆள் எல்லாம் சரியான நடவடிக்கை இருக்கும்

  • @sgunavaradhanindianarmy7345
    @sgunavaradhanindianarmy7345 Před 10 měsíci

    Dear Leoni Sir , We Tamilnadu Peoples Are Under The Bondage Of Delhi. I Am Gun Shot Wounded In Indian Kashmir On 10th September 1996AD. But Indian Army Says I Am Not In That Battle No Records No Evidence Because I Am Belongs To Tamilnadu And Belongs To Parayar . My 2 Litre Blood Is Mocked By Army . Thanks WellDone . Former Paratrooper 2 PARA BN.

  • @stalin744
    @stalin744 Před 10 měsíci +7

    † உண்மையை உலகிற்கு உரக்க கூறுங்கள் உயர்த்துங்கள். †

  • @venkatarumugam6533
    @venkatarumugam6533 Před 10 měsíci +7

    கருணாநிதியே ஒரு கொடியவர்தான் லியோ

  • @abdulkareemkareem1438
    @abdulkareemkareem1438 Před 10 měsíci +7

    Kanja samiyar

  • @rthilaga1540
    @rthilaga1540 Před 10 měsíci +1

    Sooooper 😂😂😂😂😂😂

  • @venkatmohit0165
    @venkatmohit0165 Před 10 měsíci +2

    Governer one time sanathanam good pesunaru but dmk sanathanam patti bad nu yella meeting llum pesaramga.. good

  • @jfskydkdkydoydr7p06r
    @jfskydkdkydoydr7p06r Před 10 měsíci +2

    100% RSB MEDIA.....

  • @bakthanramachandran9877
    @bakthanramachandran9877 Před 10 měsíci

    Leoni peasuraan 😮 mappu maamu ... itha keatkuranga

  • @jebastinjjj7131
    @jebastinjjj7131 Před 9 měsíci

    Super sepch

  • @bokkapuram
    @bokkapuram Před 9 měsíci

    Leoni how much money you got to talk like this 😁😁😁😁😁

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh Před 10 měsíci +1

    Great CM Stalin Tamil Nadu India

  • @spmaruthasalam1271
    @spmaruthasalam1271 Před 10 měsíci +2

    🎉🎉🎉🎉🎉

  • @ebrahime4511
    @ebrahime4511 Před 10 měsíci

    God Blesse You ❤