வாழைப்பூ வடை | Vazhaipoo Vadai |

Sdílet
Vložit
  • čas přidán 5. 04. 2020
  • Hello everyone, today we are going to see a health recipe Vazhaipoo vadai. Vadai is our all-time favourite snack, so we are just giving it a healthy twist by adding some Vazhaipoo (Plaintain Flowers). It is another way to feed kids with healthy vegetable. A simple and quick recipe, try this and leave your feedbacks in comments.
    Ingredients:
    வாழைப்பூ / Plantain Flower - 1 Cup
    சோம்பு / Fennel Seeds - 1/4 Spoon
    காய்ந்த மிளகாய் / Dry Red Chilli - 3
    கொத்தமல்லி / Coriander Leaves
    கருவேப்பிலை / Curry Leaves
    பூண்டு / Garlic - 7 Pieces
    வெங்காயம் / Onion - 1
    பெருங்காயம் / Asafoetida - 1/4 Spoon
    கடலை பருப்பு / Gram Dal - 200 Gms
    ___
    Chef Deena Dhayalan, famous for Adupankarai show in Jaya Tv and also for Anjaraipetti in Zee Tv is now in youtube on Chef Deena Kitchen (CDK) cooking traditional foods by visiting the traditional places
    Subscribe to Chef Deena Kitchen (CDK) for more cooking videos.
    Editing: Jagadish.V
    #CDK Quick_Recipe
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan

Komentáře • 649

  • @gothandaramaniyer9635
    @gothandaramaniyer9635 Před 2 lety +8

    வாழைப்பூ வடை பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. வா"ழை"ப்பூ என்று சரியாக உச்சரிக்க வேண்டும். வாளப்பூ அல்ல.‌ பொது வெளியில் வீடியோ வெளியிடும் நீங்கள் இதை கவனிக்க வேண்டும்.

  • @Jack-cv1io

    பருப்பு எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும்

  • @ManiKandan-pf3cj
    @ManiKandan-pf3cj Před 2 lety

    Vaazhai poo thuvargatha sir

  • @muthubalabala8530
    @muthubalabala8530 Před rokem

    Yevlo hour Ora veikanum kadalai

  • @user-lw8ki7gm2g
    @user-lw8ki7gm2g Před rokem

    Gram dhal evlo neram oora vaikkanum crisp maramal irukka enna seiyanum

  • @chandraayengar5677
    @chandraayengar5677 Před 3 lety +17

    தம்பி மிகவும் அருமையாக சொல்லியும் படம் எடுத்துக் காட்டியதற்கு மிக்க நன்றி தம்பி கடவுள் துனை புரிய வேண்டும் நன்றி தம்பி

  • @prabhakathirvel108
    @prabhakathirvel108 Před 3 lety

    வாழைப்பூ வேக வைக்க தேவை இல்லையா

  • @rr317
    @rr317 Před 3 lety +1

    Kadalai paruppu yevalavu neram uravakirathu

  • @thangarathinamjayaraj6896

    துவரம் பருப்பு போடலாமா

  • @tamilarasi7790

    Evaluation hours uravaikanum parupu?

  • @VanithaManikandan-db2kq

    இந்த வீடியோ பார்த்து நா வாழைப்பூ வடை செய்தேன் அருமையா நல்ல மொறு மொறுனு இருந்தது... இந்த மழை நேரத்தில் காலையில் தயிர் சாதக்கும் இந்த வடைக்கு ம் அருமையாக உள்ளது...நன்றி தீனா சார்...

  • @rajalakshmig3197
    @rajalakshmig3197 Před 2 lety

    Vazhaipu vadai super 👌 thank you so much chef Deena

  • @BhavanikitchenTricks
    @BhavanikitchenTricks Před 3 lety

    Ruchiyana vazhapoo vada. Thanks sharing. I will try.

  • @devikannan9121
    @devikannan9121 Před 3 lety +2

    Crispy vazhaipoo vadai super chef.

  • @aaradhanathangaraj4268
    @aaradhanathangaraj4268 Před 4 lety +1

    வாழைபூ வடை பூ ரொம்ப சூப்பரா வந்தது chief thankyou very much chief

  • @thilakm7712
    @thilakm7712 Před 2 lety +1

    Super பார்க்கும் போதே சாப்பிட தூண்டுது

  • @kumarisethu6359
    @kumarisethu6359 Před 4 lety

    மிகவும் பாரம்பரியமும் சத்தும் நிறைந்த வாழைப்பூ வடை தங்களின் செய்முறை மிக அருமை ஸார்

  • @radhasrinivasan3459
    @radhasrinivasan3459 Před rokem +1

    Vadai பண்ணி பார்த்தேன் chef சூப்பர் சூப்பர் நான் இது வரை செய்தது இல்லை வாழைப்பூ பருப்பு உசிலி, தேங்காய் போட்டு பொரியல், சாம்பார், மசியல், கூட்டு இப்படித்தான் பண்ணி இருக்கேன் ரொம்ப நல்லா இருந்தது chef .naan neraiya recepies ungal method try பண்ணி பார்த்தேன் நல்லாவே இருக்கு ருசி. especially தேங்காய் பால் சாதம்.....

  • @jothielango1275

    வாழைப்பூ வடை மிகவும் அருமையாக வந்தது நன்றி தீனா அவர்களே

  • @priyaanand1057
    @priyaanand1057 Před 4 lety +2

    I love this ரெசிபி thank you so much