Komentáře •

  • @Rajasxc15
    @Rajasxc15 Před 3 lety +29

    உங்கள் காணோளி சித்தர்கள் வழியில் தொடர ஒரு உந்துதல் தருகிறது .... நன்றி

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai Před 3 lety +19

    சித்தர்கள் பற்றிய என்னுடைய தேடலுக்கு இது ஒரு மிகப்பெரிய தூண்டுதலாக உள்ளது. தங்களது பொன்னான சேவைக்கு என் மனமார்ந்த நன்றிகள்

  • @Arunkumar-fc7wp
    @Arunkumar-fc7wp Před 3 lety +5

    உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு பாடல் படித்து பொருள் புரிந்து கொள்ளும் அளவிற்கு தற்போது ஞானம் இல்லை சகோதரரே. தாங்கள் படித்து தனக்கு தான் எல்லாம் தெரியும் என்று இல்லாமல் எதார்த்தமாக கதை கூறுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் எனக்கு புத்தகம் படிக்க பிடிக்காது ஆனால் கதை கேட்க மிகவும் பிடிக்கும். அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...

  • @rubanlee3654
    @rubanlee3654 Před 3 lety +12

    உங்கள் மூலமாக நம் மூதாதையரான சித்தர்களைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் பயனுள்ளது தான் , நீங்கள் தாராளமாக தொடரலாம் ❤️ ....👍

  • @sudharsan617
    @sudharsan617 Před 3 lety +10

    தவதின் அருமைகள்
    சித்தர்கள் பெருமைகள்
    யோகம், தவம் செய்ய ஆர்வம் தருகிறது.
    உங்கள் காணொளி

  • @user-tm4tx8yk4q
    @user-tm4tx8yk4q Před 3 lety +2

    எதையுமே சித்தர்கள் தேவை இல்லாமல் செய்வது இல்லை,
    உங்கள் மூலமாக அவர்கள் மக்களிடம் பேசுகிறார்கள்,
    இது மிகவும் பயனுள்ளதாகவே உள்ளது.

  • @kprakashish
    @kprakashish Před 3 lety

    தங்கள் காணொளி அருமை ஐயா!
    நாம் அனைவருமே ஒரு காந்தம் போல!
    இழுத்து பிடித்தது இரும்பல்ல எண்ணங்கள் மற்றும் ஆசைகள்!
    அதை விட்டொழிக்க தவம் செய்தால் அகந்தை அகலும்!
    சர்வமும் புலப்படும்!
    சித்து நம் உண்மைநிலை!
    பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தில் மறைந்தது பார்முதல்பூதம்!
    இது திருமூலர் வாக்கு!
    பரம்பொருளும் நாமும் வேறல்ல!
    பஞ்சபூதமும் மாயையும் வேறல்ல!
    தியான நிலையில் நாமே பரம்பொருள்!
    தியானமற்ற நிலையில் நாமே பஞ்சபூதம்!

  • @sivam.s7104
    @sivam.s7104 Před 2 lety

    சித்தர் நூல்கள் நான் படிக்கணும் நினைப்பேன் எனக்கு நேரமில்லை ஆனா நீங்க சொல்லும் போது அதைப் படித்தது போல் உள்ளது. நீங்கள் அருமையாக சொல்கிறீர்கள்

  • @kailashprabhu4534
    @kailashprabhu4534 Před 3 lety +8

    Yes bro confirm use iruku 🙏🙏

  • @sparkviews4455
    @sparkviews4455 Před 3 lety +5

    நமது முன்னோர் பற்றி அறிந்து கொள்வது ஒரு அற்புதமான வரம் அதை தந்தற்கு நன்றி நண்பா....

  • @manikandansantham4853
    @manikandansantham4853 Před 3 lety +1

    உங்கள் காணொளிகளை சிலநாட்களாக நான் பார்த்து கொண்டு வருகிறேன் சித்தர்கள் பற்றியும் அவர்களின் நூல்களை பற்றியும் விரிவாக நீங்கள் சொல்வது மிகவும் பயனுள்ளதாக உள்ளது நீங்கள் இதை தொடரவேண்டும்...
    சிவாயநம🙏🙏🙏
    நன்றி...

  • @krishnanmadabushi
    @krishnanmadabushi Před 3 lety +1

    சித்தர் ஆவதற்கு முன் மனிதனாக வாழ கற்க வேண்டும் .. விருப்பு வெறுப்புக்கு அப்பால் செல்ல வேண்டும் ... தானாக சித்தர்களின் அன்பு கிடைக்கும் ...

  • @rohithkumar7135
    @rohithkumar7135 Před 3 lety +3

    Anbare !!! Kandipaaaaga neenega inum neraya pesnanum, ungala maaari aaatkal ilamal than namba ilanyargal oru thelivu illama irukaaaanga !!! Sivam um siddhar vazhiyum romba maranji poirku madham nu ra perla.... innum neraya videos podunga... naaanga support ku irukom !!! 👍
    Siddhar vazihye, Sivan vazhi !!! ✋

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3u Před 3 lety +2

    Iyya I want Chandra ragai korrakar book நூலும் விளக்க உரை please

  • @muthupandim2212
    @muthupandim2212 Před 3 lety

    நீங்க சொல்றது கதை என்றலூம் நிஜம் என்றலூம் மனித வாழ்க்கையில் ஒரு தேடல் வேண்டும் தேடுவது என் வேலை கிடைப்பதும் கிடைகாதூம் அவர் அவர் யோகம்.

  • @nagarajan8486
    @nagarajan8486 Před 2 lety +1

    நீங்கள் சொல்லக்கூடிய செய்திகள் அனைத்தும் உண்மை மேலும் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி.

  • @mail2sanram
    @mail2sanram Před 3 lety

    சித்தர் குறிப்புகளை படித்தால் எனக்கு எந்த அளவு புரியும் என தெரியவில்லை. ஆனால் உங்கள் எளிமையான விளக்கம் எமது தேடலை எளிமை படுத்துகிறது.

  • @annapooranamthiruvarul368

    ஆத்ம சைதன்யம் விழிப்பு நிலை பெற்று உய்ய வழிகாட்டும் உங்கள் ஆய்வு மிக அற்புதம் வாழ்த்துக்கள்!🙏🙏

  • @varnikamuthurajan3437
    @varnikamuthurajan3437 Před 2 lety

    உங்க வீடியோ பார்த்தால் எவ்ளோ கனமாக இருந்தாலும் மனசு அமைதியாகுதே. அதுவே போதும். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்💐💐

  • @PremKumar-re3gh
    @PremKumar-re3gh Před 3 lety +2

    Romba useful la iruku na unga videos parthutu neeraya therinjukita neenga continue panuga na we support you na ❤️

  • @rathinasami6740
    @rathinasami6740 Před 3 lety

    Thala....very useful thala...plz continue. யோக மார்கத்துல பயணிக்கும் ஒவ்வொருவருக்கும், அதில் துவண்டு போனவர்களுக்கும், மிகவும் பயனுள்ளதாக உள்ளது...plz continue...

  • @vickeysmiles2594
    @vickeysmiles2594 Před 3 lety +1

    Aiyya deivame super dayavu senji ipdi videopodrathu niruthathinga thank you so much for your information so useful

  • @CalmCobra75
    @CalmCobra75 Před 3 lety

    Ji it is an honour to listen to these stories which were passed on from generation to generation through word of mouth, this oral tradition has been broken and that's why many people seem to lost and are not in tune with our rich culture and history. This is a beautiful archival of these amazing siddhars who lived in the same land as us. Thank you for your videos truly enjoy watching them. please keep sharing videos it is truly wonderful.

  • @socialawarenessteam5244

    Romba usefull ah iruku.. Inum neenga naraya intha matri poduga bro... Nan eathayo thadi poganum nu thonuthu.... Om nama sivaya

  • @adhithri3954
    @adhithri3954 Před 3 lety

    உங்கள் பதிவுகளை இப்போது தான் பார்க்க தொடங்கியிருக்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது.நிறைய விஷயங்கள் எளிமையாக புரிகிறது உங்களுக்கு மிகவும் நன்றி.

  • @krishnaswamy.v.k.d.6404

    Bro pudusa iruku...interesting a iruku...ipo ilatiyum pinadi neenga solra content useful a irukum nu thonuthu...getting to know unknown stuffs is interesting

  • @manikandanyadav8679
    @manikandanyadav8679 Před 3 lety +2

    Your videos are guiding me.. I was lost(material world) for years.. Your video's aligning me, such videos Making me to sit silent ( suma iru).. I have big story to say.. ** keep uploading such videos** This is my anbu kattalai.. Siddhargal bless you for your work... 🌍🌹

  • @juliesclinton
    @juliesclinton Před 3 lety

    ஆமா அண்ணா ஒவ்வொரு சித்தர்கள் வாழ்க்கை நிகழ்வுகளும் தொடர்பு படுத்தி பார்க முடிகின்றது மேலும் சித்தர்களை பற்றி நீங்கள் கூறும் பொழுது இப்படி எல்லாம் இருக்கே அப்படினு ஆச்சரியமாக இருக்கு தொடர்ந்து போடுங்க.

  • @santhirasekareecharamvawwa8880

    அற்புதமான பதிவு

  • @prasanthp1787
    @prasanthp1787 Před 3 lety +1

    Very useful need more videos on திருமூலர் and bogar

  • @bhanuravi7771
    @bhanuravi7771 Před 2 lety

    It gives clarity and alarming on get clarity on do’s and don’t even though after getting gnanam or enlightenment.
    Always have to be humble and listen guru’s words.

  • @katirravan4087
    @katirravan4087 Před 3 lety

    நல்ல பயன்... தினமும் தியானம் செய்கிறேன்.. மலேசியாவில் சித்தர் புத்தகம் கிடைப்பது மிக கடினம்....

  • @ilakyaaa
    @ilakyaaa Před 3 lety

    உங்கள் பணி மேலும் மேலும் தொடர்க..சித்நர்கள் மேல் மேன்மேலும் விசுவாசம் ஏற்படுகிறது..மிகவும் பயன் அன்பரே..சந்தேகம் வேண்டாம் சேவை தொடரட்டும்..

  • @praveenrajagopal9161
    @praveenrajagopal9161 Před 3 lety

    Great work, pls continue. If possible address patanjali yoga sutras!

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li Před 2 lety

    Yes u told stories , it's useful for us.we know that information also . No word, u r speech is extraordinary .I like u r speech. Continue good luck

  • @Kalaivani7
    @Kalaivani7 Před 3 lety +1

    We don't have all the books about these siddhars and you are telling us in an easy understanding way. I am seeking for these informations, Luckily I found your videos ,very very interesting and useful. Thank you so much for your effort. Weldone.!!!!!!

  • @rudraentertains7557
    @rudraentertains7557 Před 3 lety +2

    நித்திலன் தண்டபாணி......, 🔥🔥🔥

  • @muhil9081
    @muhil9081 Před 3 lety

    Yes bro we want sidhar stories very useful to us

  • @yuvarajuv6924
    @yuvarajuv6924 Před 3 lety +1

    Yes bro usefull ah irukku.

  • @SkramarSkramar
    @SkramarSkramar Před 2 lety

    Yes bro... Very useful message... Tq so much brother Tq Sivaya Nama...

  • @royaljking5658
    @royaljking5658 Před rokem

    Migavum arumai

  • @user-sivan-adiyar-jagadish

    Definitely your videos are very useful. Because before 2019 I was living a 5star life. After my mom death, I lost everything and I don't know how I reached to lord Shiva. Now I am a temple priest in my village. My aim in life is to become like siddhargal and see lord Shiva. While I was in this process. Lord Shiva showed me a way. And that is you. Your videos are all motivation and really useful content. So I give my heartfull thanks to you. Last but not least. Sugar and salt may be same. It's how we choose in life. Your videos are sugar to me. After seeing your videos I have become die fan of boghar. Keep continue your contribution.

  • @rajmuthu5544
    @rajmuthu5544 Před 3 lety

    உங்கள் பதிவுகள் அனைத்தும் பயன்னுல்லது

  • @divagarn5468
    @divagarn5468 Před 3 lety +2

    Aiya mathuvangaluku epd nu thrla neenga ithalam solumbothu enuku ithuellam live ah pathamathariye or ketamatharieye iruku manam porranama iruku analum Oru sanjalam iruku ithalam nama thirpium palaiya Kalam mathari entha maripum illama theriunjikamatoma nu Oru eekam and siddhargal ku neeradi seedana aaka matomma nu Oru eekam iruku ennoda guru bogar kitta intha jenmathula padaam padikamatoma nu Oru eekam ....sollumbothe kan kalangathu and ithalam en ungata sondrenu theriayala aiya ....solanumnu thoonuchu nandri .....

  • @KPR19
    @KPR19 Před 3 lety

    Your informations are very useful

  • @pugalenthikarthigeyan8957

    Yes brother alot informative points👍🏼🙏🏼

  • @manirajamarimuthu8837
    @manirajamarimuthu8837 Před 2 lety

    Your story all very nice brother.

  • @sivabanu8710
    @sivabanu8710 Před 3 lety

    பயனுள்ள தகவல்...

  • @terrancekingsley7785
    @terrancekingsley7785 Před 3 lety +5

    12:44 Anna Unga channel paathalae enakku useful than

  • @JoeFranklin-vh7zg
    @JoeFranklin-vh7zg Před 3 lety

    Ungaludaiya pathivu anaithum Arumai sagothaare, engaluku megavum payanullathaak erukirathu

  • @chandrashekardharmalingam3008

    Yes definitely ur information is very useful

  • @jayakanthasamy6575
    @jayakanthasamy6575 Před rokem

    Very very useful anna

  • @nithish.s1590
    @nithish.s1590 Před 3 lety +1

    நாங்கள் தான் கேல்வி கேட்கிறோம்.நாளை எங்களிடம் கலுங்கள்.🙏🙏🙏

  • @trueorfalse7278
    @trueorfalse7278 Před 3 lety +1

    Very useful bro 💪

  • @DineshKumar-ue7bm
    @DineshKumar-ue7bm Před 3 lety

    Hi brother hope ur safe and healthy.
    Your way of narration is very good
    I randomly came across ur bhogar video that is my first video i ever seen in ur channel and i was very much impressed im more intrested in learning and knowing about siddhars but enah la siddhar paribahsai understand panah mudila nariyah channel videos pathu irukaj but ungala mari evalo clarity and depth ah yarum solah la and i only watch ur siddhars playlist and im doimg yoga too so it makes to go depth about siddhars only they are the only pplz who can make us to guide in a right path of attain salvation. Nammala pathi understanding panikurathuku siddhar thavirah vera oru resources illa neega enum nariyah soddhar videos podanum enoda request and my opinion therariyar siddhar books, aprm chandra regai pathi stories and more about bhogar 7000 and thirumoolar thirumanthiram and sivavakkiyar songs explanation kudutha nala irukum brother neega soniga na clarity and research irukum so i expected from u
    Vazhga valamudan 🙏

  • @abimanue3441
    @abimanue3441 Před 3 lety

    Vera level macha

  • @aneeshcramankutty3905
    @aneeshcramankutty3905 Před 3 lety +1

    I am from kerala
    Your presentation is good
    Very useful vedio
    🙏👍

  • @thatchanamoorthy0gmailcom

    எனக்கு எல்லாம் தெரிய வேண்டும் அனைத்து விதமான இரகசியங்களும் எனக்கு தெரிய வேண்டும் எனக்கு மோட்சம் கிடைக்க வேண்டும்

  • @love339.
    @love339. Před 3 lety

    Thank you for your information sir. We are waiting for more information about agasthiyar 12000. Thank you 😇

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 Před 2 lety

    Yes very useful 👍👍🙏🙏

  • @SHIVANZ2330
    @SHIVANZ2330 Před 3 lety

    Rombe useful ah irukhu thozharey,thodarthu video podengga,

  • @aaseevagan_
    @aaseevagan_ Před 3 lety

    Bro I have a lots of uses in your video.. So don't get de motivated and pls do more bro pls ... You are one of the best content creator

  • @rajpugal1992
    @rajpugal1992 Před 3 lety

    நன்றி நண்பரே..

  • @narayanannaresh4949
    @narayanannaresh4949 Před 3 lety

    You have the answer

  • @rahulprasanth1954
    @rahulprasanth1954 Před 3 lety +2

    Very very useful bro ... siddhar pathi na thadal yanaku irruku adhuku valikaati AAA irruku bro

  • @hariharans3752
    @hariharans3752 Před 3 lety

    Super nanba

  • @explorewithak96888
    @explorewithak96888 Před 3 lety

    Nanum 10 years a seyyuran thavam yoga ellam seyyuran athil innum aarvatthudan seyyurathuku use fulla iruku

  • @bowmonvijayan6506
    @bowmonvijayan6506 Před 3 lety

    Neriya videos pannunga bro.. 👌👍

  • @dhineshkumar8125
    @dhineshkumar8125 Před 3 lety

    Thennamarathula karpam idhu pathi oru video podunga bro

  • @NareshKumar-mj4qt
    @NareshKumar-mj4qt Před 3 lety

    Yes bro good info

  • @slaaru
    @slaaru Před 3 lety

    U can't measure some positive vibes/aura aroud us while listening to these kind of true stories... So just upload videos as much as possible.. Our support always with you 🙏 God Bless 👍💐💪😇

  • @kumarananandan1523
    @kumarananandan1523 Před 3 lety

    Super 👍

  • @DINESH.AARYAN
    @DINESH.AARYAN Před 2 lety

    Thank you broo ❤️

  • @satheeshbala8369
    @satheeshbala8369 Před 3 lety +1

    Ithellaam yepdi unggalukku theriyum bro.
    Yentha chuvadila irukku bro.
    Allathu yentha book la irukku bro

  • @kathirvelvel3388
    @kathirvelvel3388 Před 3 lety

    உங்கள் பதிவு மனம் ஒரு நிலையில் வைக்கா முடிகிறது

  • @sivakarnan9081
    @sivakarnan9081 Před 3 lety +1

    சுந்தரர் முனி என்பது திருமூலர் கையிலை பெயர் அவர் அகதியர் சீடர் அண்ணா

  • @ragunathannishokkumar6865

    Yess. It's useful thank u so much

  • @sharmilaharshujaanu5379

    Please share ..more about karuvurar...🙏

  • @subhashg5692
    @subhashg5692 Před 3 lety

    Ur explanation looks convincing and practical
    With respect to other channels

    • @kichasgroup395
      @kichasgroup395 Před 3 lety

      Bro if I'm not wrong means sundaram apadingarathu thirumoolar oda unmaiyana name thana... Ethukum cross check panunga don't take this as conclude just I'm guessing

  • @nerzmixstation5474
    @nerzmixstation5474 Před 3 lety

    Bro Ivolo Tamil Information Kathukirom Thanks For A Your A Videos

  • @manojalloy
    @manojalloy Před 3 lety

    Bro definitely use iruku bro we feel bogar goodness, and kindhearted parsion

  • @ravivarman3316
    @ravivarman3316 Před 3 lety

    Kakapujandar pathi sollunka bro

  • @kiranbabu7695
    @kiranbabu7695 Před 3 lety

    So has other sitthar got relieved from the curse of agathiyar. If not when they will get relieved

  • @sharmilaharshujaanu5379

    Thank you.....🙏

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 Před 3 lety +1

    Ayya vanakkam enakku therincha kasigandam - adhi veera rama pandiyar ezhuthiya kasigandam dhan theriyum ayya innum na neraya book la irukkurathu enakku vendum

  • @karnanc.k.n7042
    @karnanc.k.n7042 Před 3 lety

    Thanks bro

  • @hariharans3752
    @hariharans3752 Před 3 lety

    Siddhargal ullagam in Himalaya shambala pathi oru video poduga nanba

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 Před 3 lety

    Good

  • @ramarajank9280
    @ramarajank9280 Před 3 lety

    Thanks

  • @venkateshr764
    @venkateshr764 Před 3 lety

    Ungalukku vasi yogam thiriyuma iyya

  • @balajisundarrajan9118
    @balajisundarrajan9118 Před 3 lety

    Sir I got answers for some questions which is not explained by many for a long while

  • @mgr9362
    @mgr9362 Před 3 lety +1

    பயன் உள்ளது... இங்கு எதுவும் பயன் இல்லாமல் படைக்கே படுவதும் இல்லை

  • @uniq2012
    @uniq2012 Před 3 lety +3

    Bro kindly do what u feel,
    Ur gut feel.
    Because its how God communicates

  • @mk6701
    @mk6701 Před 3 lety

    Hi Nithilan, can you please do one Maharishi Ramanar,

  • @aar-we
    @aar-we Před 3 lety

    Meditation samanthamana sithar books ethavathu iruka...

  • @senthilkumaran273
    @senthilkumaran273 Před 3 lety

    18..Sithargal..avargalul..silarathu.. peyargal..
    Evalavu mattume.. enaku theriyum..18 sithargal.. endru sollum pothu.. ennull oru vidha.. arvam melongum..
    Atharku mel .. avargalai patri therinthu kolla..enaku sandharpam.. amaya villai...
    Epoluthu.. ungal...pathuvugal than enaku.. sithargal patriya..arvathirku.. padhil laga.. ullathu.. migavum.. avaludan.. parthuvarugiren..
    Ungal pathivugaluku nandri..

  • @rajdivi1412
    @rajdivi1412 Před 3 lety

    அருணகிரிநாதர் வாழ்க்கை என்னை கவர்ந்தது சகோ

  • @venkatakrishnan4797
    @venkatakrishnan4797 Před 3 lety +1

    bro, pinnitinga. pls tell sidhu vilayattukkal

  • @Allwayinmymind777
    @Allwayinmymind777 Před rokem

    Ungal moolam siddhargal engalukku thelivu tharugirargal

  • @sivakumar8013
    @sivakumar8013 Před 3 lety

    Use irruku...bro🙏