Dr. செந்தூரனின் போராட்ட களத்தில் குதித்த அரச அதிகாரிகள்

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024

Komentáře • 538

  • @merujanmerujanMerujanmerujan

    உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது. அர்ச்ச்சுனா உன் புகழ் உலகெல்லாம் பரவட்டும்.

  • @baminithaya4822
    @baminithaya4822 Před 28 dny +143

    வைத்தியர் செந்தூரனுக்காக வந்தவர்கள் அரச அதிகாரிகள்.
    வைத்தியர் அர்ச்சுனாவிற்காக வந்தவர்கள் மக்கள் .
    வித்தியாசத்தை அரச அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் புரிந்து கொள்ளவேண்டிய கதை நிறைய இருக்கிறது.

  • @kalaichselvansundaram8465
    @kalaichselvansundaram8465 Před 28 dny +39

    அரிச்சுனா என்ற மாமேதை மேற்கொண்ட இந்த நிகழ்வு மக்கள் எல்லோருக்கும் ஒரு தீர்வு ஏற்பட வாய்ப்பாக அமைந்தது.வாழ்த்துக்கள்
    தம்பி (கடவுள்) அர்ச்சனா

  • @araniakaththiya1927
    @araniakaththiya1927 Před 28 dny +35

    அந்த மனிசன்சிறை போகும் போது இவர்கள் எங்க போனவங்கள்
    கோமாவில் இருந்தார்களோ

  • @nesaduraijegan7063
    @nesaduraijegan7063 Před 28 dny +103

    இந்த ஆள் இவ்வளவு நாளும் கோமாவிலா இருந்தார்

  • @kannankandaya3529
    @kannankandaya3529 Před 28 dny +91

    அர்ச்சுனாவுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் அவன் எடுத்த முயற்சி வீண் போகவில்லை மக்களுக்கு நன்மை நடக்கிறது இது போதும்

    • @BavaniSanmugam
      @BavaniSanmugam Před 28 dny +1

      அவசரப்பட்டு யாரையும் நிராகரிக்க வேண்டாம்.

    • @BavaniSanmugam
      @BavaniSanmugam Před 28 dny +2

      மன்னார் மண்ணில் பாவமன்னிப்பு எடுப்போம்.

    • @mekalathamohanraj473
      @mekalathamohanraj473 Před 28 dny

      ​@@BavaniSanmugamevanai athareka kudathu Evan thuroke kadetham eluthel archunavai verupum etreyavan appo thereyavellaya makkalen vethanai ippo nadekenran india pakkathel thane poj nalla nadekan akalam

    • @nilameganathan8014
      @nilameganathan8014 Před 28 dny

      ​@@BavaniSanmugamஆம் எல்லோருமாக முன்னெடுங்கள். களத்தில் உள் நாட்டு போர் வேண்டாம்.

    • @pathmaloginianandakulendra2958
      @pathmaloginianandakulendra2958 Před 28 dny

      Don't trust him..

  • @mariathasthas4687
    @mariathasthas4687 Před 28 dny +62

    பாவம் செந்தூரன் சாகவிட வேண்டாம்.வீணாய் போன உண்ணாவிரதம் .மக்கள் எல்லாம் அர்ச்சுனா பக்கம்.

    • @Humanos1971
      @Humanos1971 Před 28 dny

      புதுசாக ஒரு நாடகத்தை அரங்கேறி இருக்கிறீர்கள் போய் சொல்லுங்கள் உங்களை அனுப்பிய சிங்களவனுக்கு தமிழர்கள் மோடியர்கள் அல்ல என்று

    • @thadchayaniyoga9533
      @thadchayaniyoga9533 Před 28 dny +9

      எப்படியாவது பிரபலமாகி விடவேண்டும் என்ற குள்ள நரி புத்தி

    • @mathyratna8089
      @mathyratna8089 Před 28 dny +1

      😂😂😂

    • @Ravanan646
      @Ravanan646 Před 28 dny

      🤣🤣

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv Před 28 dny

      He may be eating behind .😅

  • @robinsanajegatheswaran2037
    @robinsanajegatheswaran2037 Před 28 dny +40

    விசாரணை குழு அமைக்கபட்டு விசாரணை பல வருடங்களாக நடைபெறும். ஆனால் தண்டனைகள் யாருக்கும் வழங்கப்பாடாது. குற்றத்தை தட்டி கேட்டால் சுடச் சுட சிறை தண்டனை வழங்கப்படும். இதுதான் இலங்கையில் இப்போது நடப்பது.

  • @mohammedrameez727
    @mohammedrameez727 Před 28 dny +17

    செந்தூரனை வைத்து இந்த விடயம் திசை திருப்பப் படுகிறது குற்றமிழைத்தவர்களை interdict செய்வதாக கூறப்படும் போது அதனை செந்தூரனும் ஏற்றுக் கொள்கின்றார்
    இவை எல்லாமே அரங்கேற்றப் படும் நாடகங்களே
    யாரைம் ஏமாற வேண்டாம்

  • @SoosaithasanSoosaithasan-fr1fz

    உண்ணாவிரதக்காரனோட உண்ணும் விரதக்காரருக்கு இப்பதான் அதுவும் இன்றுதான் சந்தர்ப்பம் வந்ததோ. அரோகரா அறுமுகா ...இன்சா அல்லா ..கர்த்தாவே சுவாமி..இவங்கடை சாக்கடைத் திட்டங்களெல்லாமே நாசமாய்ப் போகட்டும்.❤

  • @dhakshayai
    @dhakshayai Před 28 dny +31

    அரசாங்க அதிபரின் வாக்குமூலத்த பாருங்கோ ...சின்ன சின்ன பிரச்சினையாம்.. ஐயோ எப்படி சேர் இந்த பதவியில்

  • @uthayansella1666
    @uthayansella1666 Před 28 dny +18

    இதுக்கு எங்க பொலிச காணோம் .இவ்வளவு நாளும் எங்கே போனீங்கள் . டொக்டர் அர்ச்சுனா தொடங்கி வைத்த பாதை இதை யாராலும் மறுக்க முடியாது.

  • @SuhiRuby
    @SuhiRuby Před 28 dny +17

    இது அருச்சுனாவின் முயற்சி இதில் நீங்கள் எங்கே இருந்து வந்தீர்கள் ???????

  • @Jaffna577
    @Jaffna577 Před 28 dny +32

    நடகம் சுப்பர இருக்கு உங்கள் திறமைக்கு மனைவிமரிடம்தன் பரிசு பெறுவிர்கள் நன்றி

  • @JeeJeeva-ii6bx
    @JeeJeeva-ii6bx Před 28 dny +120

    செந்தூரனின் நாடகம் இது
    மக்களே அவரை வெளியேற்றுங்கள்

  • @suthakaranselvanayagam7687
    @suthakaranselvanayagam7687 Před 28 dny +37

    டாக்டர் அர்ச்சுனா வைத்த தீ தீ தீ

  • @janziyajafeir
    @janziyajafeir Před 28 dny +41

    DR. செந்தூரன் வெளியே போ
    Dr. செந்தூரன் வெளியே போ
    Dr. செந்தூரன் வெளியே போ
    🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈

  • @kittyponys7608
    @kittyponys7608 Před 28 dny +25

    இவ்வளவு விவாதத்திற்கும் பார்க்க மக்கள் மரியாதைக்குரிய மருத்துவர் அர்ச்சனா அவர்களே எல்லா மருத்துவமனைகளையும் பார்வையிடுவதற்கு நிர்ணயிக்கலாம்

  • @baminithaya4822
    @baminithaya4822 Před 28 dny +41

    வைத்தியர் செந்தூரனே!
    ஏன் மக்களை காணோம் உங்களுடன்?
    நீங்கள் எடுத்த முடிவு மக்களுக்கானதா?
    மக்களுக்கானது என்று மக்கள் இன்னும் ஏற்கவில்லையா?
    ஏன் தனியாக நிற்கிறீர்கள்.
    உண்ணாவிரத போராட்டம் எதுவரைக்கும் தொடரும் என்பதை ஏன் இப்பவரை நீங்கள் அறிவிக்கவில்லை.

  • @blackgold8717
    @blackgold8717 Před 28 dny +28

    பொறுப்பதிகாரியும் நடிக்கிறார்

  • @NanthiniNanthu-sc6ig
    @NanthiniNanthu-sc6ig Před 28 dny +10

    அட செந்தூரன் சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடாத்தி இருக்கலாமே இவ்வளவு நாளும் எங்கே போயிருந்த

  • @rkmix9910
    @rkmix9910 Před 28 dny +27

    மங்கள விளக்கு ஏற்றாமல் நிகழ்ச்சி சரியாக நடக்கிறது அதிகள் வருகின்றனர் நிகழ்ச்சிகள் யாவும் ஒழுங்கு படுத்தப்பட்டபடி நடக்கும்

  • @kalaichselvansundaram8465
    @kalaichselvansundaram8465 Před 28 dny +16

    இது செந்தூரனின் நாடகம்.செந்தூரன் நீர் முதல் எழுதிய கவிதை மிகவும் சிறப்பு.

  • @abdulkuthoos9767
    @abdulkuthoos9767 Před 28 dny +20

    அப்போ ஏன் இந்த அதிகாரிகள்
    அர்சுணாவுக்காக வரவில்லை?

    • @user-gm3uf4yj3b
      @user-gm3uf4yj3b Před 28 dny

      Senthuranda manusikku g A vilajadaviddavanam 🧹🧹🧹

  • @01thivakaran
    @01thivakaran Před 28 dny +22

    செந்தூரன் தேவையற்ற ஆணி

  • @christykini1512
    @christykini1512 Před 28 dny +21

    அர்ச்சுனன் தான் இந்த பிரச்சினையை வெளிக் கொனர்ந்தது. அர்ச்சுனன் வரமுன்பு நீங்கள் ஏல்லாம் எங்கே போயிரு
    ந்தீர்கள்.

  • @dhakshayai
    @dhakshayai Před 28 dny +43

    நரிகள் ஒன்று கூடினது போல கிடக்கு

  • @ssaus506
    @ssaus506 Před 28 dny +38

    செந்தூரன் நீங்களும் famous ஆ வரோணும் என்ற விருப்பம் எங்களுக்கு விளங்குது

    • @EmmanuelDalima-gy8yp
      @EmmanuelDalima-gy8yp Před 28 dny +1

      👠

    • @carolinejeevaratnam2894
      @carolinejeevaratnam2894 Před 26 dny

      என்ன தான் பறந்தாலும் ஊர்க்கருவி செந்தூரன் பருந்து அர்ச்சுனா ஆக முடியாது

  • @mohammedrameez727
    @mohammedrameez727 Před 28 dny +12

    அந்த நால்வர் மட்டும் பொறுப்பல்ல மேலதிகாரிகள் உட்பட சகலரும் குற்றவாளிகளே

  • @swisstamil8853
    @swisstamil8853 Před 28 dny +31

    செந்தூரனை உடனடியாக வெளியேற்றுங்கள்

  • @maheshwarymahesh7378
    @maheshwarymahesh7378 Před 28 dny +13

    அர்சுனா. டொக்டர். வராவிட்டால் இந்த. விசாரணை. நடந்திருக்குமா?

  • @JeyamathyJeyamathy-rm3lx
    @JeyamathyJeyamathy-rm3lx Před 28 dny +18

    செந்துரன் இவ்வளவு நாளும் எங்கே போனீர் இன்று வந்து மேளம் அடிக்கின்றீர் வெட்கமாக இல்லையா உமக்கு

    • @simthalayasingam7928
      @simthalayasingam7928 Před 28 dny

      நீங்கள் எல்லாம் கண் கெட்ட பின்பு சுரிய நமஸ்காரம் செய்து
      எந்த பிரயொசனம் இல்லை.

  • @stecykris14
    @stecykris14 Před 28 dny +16

    யார் இந்த SIR ,,.😊😊😊😊😊😊ஆங்கலத்தில் சரளமாக தெறிக்கவிடுகிறார் இந்த நாடகத்தை முடியுங்கோதாங்கமுடியவில்லை

    • @Thy845
      @Thy845 Před 28 dny +6

      ஆங்கிலத்தில் மட்டும் கதைப்பினம். தமிழ் கதைக்க முடியாத....தமிழர் பகுதியில்..

    • @mangobb2150
      @mangobb2150 Před 28 dny +2

      எல்லாம் எங்களை, மக்களை ஏமாற்றுபவர்கள்

    • @mekalathamohanraj473
      @mekalathamohanraj473 Před 28 dny

      ​@@Thy845evanukaluku serupade koduthu makkal anupavendum

  • @jeyanalliah2460
    @jeyanalliah2460 Před 28 dny +4

    என்ன நாடகம் இது very good acting

  • @tharmarajahmylvaganam4789
    @tharmarajahmylvaganam4789 Před 28 dny +11

    நல்லா படம் காட்டுறாங்கள்.... என்ன நடிப்பு...... செந்துரனின் உடல்மொழியை பர்க்கவும்.

  • @ssaus506
    @ssaus506 Před 28 dny +13

    சிறந்த நடிகர் அல்லது என்ன பட்டம் கொடுக்கலாம் 😊

  • @mangobb2150
    @mangobb2150 Před 28 dny +13

    செந்தூரன் ஐயா இ‌வ்வளவு தூக்கத்தில் இருந்தீர்களா,இப்பத்தான் எழும்பி இருப்பார் போல

  • @KumarPrasana-t5c
    @KumarPrasana-t5c Před 28 dny +16

    சாகும்வரை இருக்க வேணும்

    • @ruby75789
      @ruby75789 Před 28 dny +1

      Millions percent agree with 😅

  • @sivayoga9547
    @sivayoga9547 Před 28 dny +12

    எல்லோரும் சேர்ந்து கதைத்து பேசி வந்திருக்கிறார்கள்.
    இவ்வளவு நாளும் எங்கே இருந்தார்கள். எல்லோரும் கூட்டு களவானிகள்.

  • @mangobb2150
    @mangobb2150 Před 28 dny +11

    செந்தூரம் ஐயா நீங்க வீட்டுக்கு போய் கை ,கழுவி விட்டு ,சாப்பிட்டு தூங்கலாம், நாளை சந்திப்போம்

  • @j.l.b.0014
    @j.l.b.0014 Před 28 dny +10

    சிவாஜி கணேசன் படத்துல மாதிரி நடிக்கிறாங்க

  • @kuganthas4204
    @kuganthas4204 Před 28 dny +18

    வைத்தியர் செந்தூரனை அடிகலையுங்கள்

  • @user-jr3qo1ky6i
    @user-jr3qo1ky6i Před 28 dny +15

    பொலிஸில் முறைப்பாடு செய்தால் தான்,நீதிமன்றத்துக்கு வழக்கு போகும், நீதி கிடைக்கும்.அதைவிட்டு ,முறைப்பாடு செய்யாமல்,போராடுவதில் பயனில்லை.

  • @HelenRoseANTHONYPETER
    @HelenRoseANTHONYPETER Před 28 dny +14

    கண்துடைப்பு நாடகம்

  • @user-cr3lz8gb4q
    @user-cr3lz8gb4q Před 28 dny +20

    இவங்களுக்கு ஆங்கிலம் கதைக்க படிப்பிக்க வேண்டும்

    • @nikkidev1261
      @nikkidev1261 Před 28 dny +1

      😂

    • @Thy845
      @Thy845 Před 28 dny +4

      ஆங்கிலத்தில் மட்டும் கதைப்பினம். தமிழ் கதைக்க முடியாத....தமிழர் பகுதியில்

    • @ruby75789
      @ruby75789 Před 28 dny +1

      ​@Thy845 very true. Ugly mindset people 😮

  • @user-dl7oe3kr9h
    @user-dl7oe3kr9h Před 28 dny +22

    செந்தூரன்ஏன்உந்தவேண்டாதலைவீட்டைபேங்கேநீங்கள்இப்படிநின்றால்எதுவும்நட்க்காது

  • @mohamedabdulkareem
    @mohamedabdulkareem Před 28 dny +34

    இது நடந்த கொலைக்கான தீர்வா இதனைபார்க்கும்போது மக்களை திசைதிருப்பும் செயல் மக்கல் புரிந்துகொல்லவேன்டும்

  • @Daya-h5g
    @Daya-h5g Před 28 dny +13

    கோவிந்தா கோவிந்தா என்னடா நடக்குது இங்க அப்பா சகிக்க முடியல சாமி

    • @ruby75789
      @ruby75789 Před 28 dny +1

      😅😂😅😂😂😂, please just watch as a serial 😅

  • @honez9954
    @honez9954 Před 28 dny +13

    மாண்புமிகு வைத்தியரே!
    குத்துக்கரணம் அடிப்பது என்ன வியாதியின் அறிகுறி என்று என்னைப்போன்ற குடிமக்களுக்கு ஒரு கடிதம் வரைவீர்களா?( மருத்துவர் அருச்சுனாவுக்கு வரைந்தது போல)

    • @NareshSuresh-s2t
      @NareshSuresh-s2t Před 27 dny

      எங்கேயோ நல்லா அடி உதை வாங்கபோகும் நோய்கான அறிகுறி அது....மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை

  • @VikneswariVikneswari-fd4ms
    @VikneswariVikneswari-fd4ms Před 28 dny +20

    இந்த செந்தூரன் இப்போது போகலாம்உம்மடநாடகம் சிறப்பாகமுடிவுற்றுவிட்டது.

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 Před 28 dny +11

    போங்கள் நல்ல நாடகம்

  • @stecykris14
    @stecykris14 Před 28 dny +13

    இவரை இந்த இடத்தை விட்டு அனுப்பவும்

  • @uthayan8820
    @uthayan8820 Před 28 dny +15

    செந்தூரன். சாவகச்சேரி பிரச்சினையை. பார்க்கவும். குழப்ப வேண்டாம்

  • @logeshwaranlogesh7224
    @logeshwaranlogesh7224 Před 28 dny +15

    Dr .செந்தூரன் அடுத்து யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பாரா???

    • @Thy845
      @Thy845 Před 28 dny +1

      நாடகம், நடிப்பு படம் ஓடுது

    • @Thy845
      @Thy845 Před 28 dny +1

      திண்டு திண்டு விரதம் இருப்பார்

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq Před 28 dny +15

    Mannar doctors now. 20 days sleep 😡😡😡

  • @MangaleswaryRagupathy
    @MangaleswaryRagupathy Před 28 dny +11

    நாடகமே.நாடகமே

  • @diyanselvamalar2333
    @diyanselvamalar2333 Před 28 dny +7

    நல்ல படம் சூப்பர் நடிகர்கள்

  • @rajaniannalingam849
    @rajaniannalingam849 Před 28 dny +4

    அர்ச்சுனா Doctor இன்
    பதவி திரும்ப
    கிடைக்க வேண்டும்

  • @NanthiniNanthu-sc6ig
    @NanthiniNanthu-sc6ig Před 28 dny +7

    செந்தூரன் வெளியே போ வாய்ப்பில்லை ராஜா

  • @rasiahpat7005
    @rasiahpat7005 Před 28 dny +14

    இந்த நிகழ்வை பார்த்தால் சிறந்த நாடகம்போல் இருக்கின்றதே ? ... I think something is wrong

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 Před 28 dny +11

    செந்தூரன் ஐயா உங்களுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா அர்ச்சுனா ஐயாவுக்கு மக்கள் ஆதரவு கூடுது என்று விட்டு வெளெக்கிட்டீங்களோ மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை நீதிக்கு என்றும் அழிவு கிடையாது go back

  • @KumarPrasana-t5c
    @KumarPrasana-t5c Před 28 dny +11

    சாகும்வரை செய்வாரா

  • @raashuperinpam5782
    @raashuperinpam5782 Před 28 dny +13

    அர்ச்ஜுனா வாழ்க

  • @keethanchalijegarajah5278
    @keethanchalijegarajah5278 Před 28 dny +27

    மக்களை ஏமாற்றுவதற்காக ஒத்திகை பார்த்த பின்னர் ஒரு நாடகம் அரங்கேறுகிறது
    மக்கள் புரிந்திருப்பார்கள்.

  • @SutharNathan
    @SutharNathan Před 28 dny +12

    Lawyer தன்ர பக்கம் இந்த வழக்கு வரட்டும் தான் வாதாடி அரசியல் இலாபம் பெற முயற்சி செய்கிறார்.எல்லாம் காரியத்தோடு😀

  • @blackgold8717
    @blackgold8717 Před 28 dny +11

    டெனீசும் செந்துரனும் 😂😢😂😢😂😢

  • @Jeyanthan-pv7tn
    @Jeyanthan-pv7tn Před 28 dny +13

    செந்தூரன் வீட்டுக்கு போகவும்

  • @suntharselvan7135
    @suntharselvan7135 Před 28 dny +10

    இந்த அரசாங்க அதிபர் இறந்தவரின் உறவுகளுடன் கதைத்தால் இன்னும் நல்லா இருக்கும் என்று நான் நினைக்கிறேன். பிரச்சினைக்கு உரியவர் அவர்களும்தானே மற்றையபடி இந்த வைத்தியருடன் கதைப்பது பொது மக்களுடன் கதைப்பது போலத் தானே. ......

  • @Paranvvt
    @Paranvvt Před 28 dny +2

    “எல்லா புகளும் இறைவன், இறைவனுக்கே”
    அந்த இறைவன் Dr அர்ச்சுனாவிற்கே🙏🙏🙏

  • @Muvventhan
    @Muvventhan Před 28 dny +13

    படம் முடிந்து 15 நாள் ஆகிட்டுது குப்பையை மறைக்க வந்து இருக்கினம் போல archchuna ஆரம்பிக்கும் போது பொது மக்களா இருந்தது இப்போ மாப்பியா கூட்டமாக இருக்கு காக்கை காக்கை தான்

    • @ruby75789
      @ruby75789 Před 28 dny +1

      Yes, absolutely agree with you 👍

  • @paramanathananandarajah1235

    Steam மாற்றம் வேண்டும் என்றுதான் அர்ச்சனா விரும்பினார்

  • @KumarPrasana-t5c
    @KumarPrasana-t5c Před 28 dny +9

    செந்தூரனின் நாடகம்

  • @mariathasthas4687
    @mariathasthas4687 Před 28 dny +10

    பெரிய நாடகம் போல

  • @user-qr2pe2yp2f
    @user-qr2pe2yp2f Před 28 dny +8

    செந்தூரன் கோமாவில் இருந்து இப்போது விழித்தவரா?. அல்லது இவர் இப்போது போதையில் இருக்கிறாரா ?

  • @jeyakanthythamotharaprasat626

    அர்ச்சுனா சிறை போன போது இந்த அதிகாரிகள் கோமாவிலா இருந்தவை.
    உலகமகா நடிகரடா சாமி

  • @mariathasthas4687
    @mariathasthas4687 Před 28 dny +21

    Dr அர்ச்சுனா வுக்கு மாபெரும் வெற்றி.

  • @user-yz8dd1hb9q
    @user-yz8dd1hb9q Před 28 dny +4

    Dr செந்தூரன் நீங்கள் நல்லவரா?கெட்டவரா?நல்லவர் என்றால் இவ்வளவு நாளும் எங்கே இருந்தீர்கள்?

  • @suhipran
    @suhipran Před 28 dny +7

    GA just realised he gets salary through public tax :)))))

  • @mohamedsatheek6029
    @mohamedsatheek6029 Před 28 dny +6

    உடனே பாதிக்கப்பட்டவருக்கு வழக்கு பதியனும். அதற்கு மற்ற வைத்தியர்கள் பாதிக்கப்பட்டவர் சார்பாக உதவி செய்யனும்

  • @pavalamproduction1015
    @pavalamproduction1015 Před 28 dny +4

    ஐந்து விரலும் ஒரே மாதிரியா இருக்காதாம்
    இதுவொரு அதிகாரி சொல்லுற பதிலா…..

  • @maheshwarymahesh7378
    @maheshwarymahesh7378 Před 28 dny +6

    ஐயா யாரும். இறந்த உடன். தான். நீதி. கிடைக்குமா?

  • @chenthuranukraperuvaluthip3427

    ஊரே கழுவி கழுவி ஊத்த்தும் எண்டு தெரிஞ்சும் ஊரறிய வந்து நிண்டான் பாரு நம்ம குருவாயன் செந்தூரன்! நீ தாண்ட சத்தியமூர்த்தியின் சிசியபிள்ளை!! பேஷ் பேஷ்… 👏👏

  • @sarathathevimarythasan4338

    பழகி ஒத்திகை பார்த்து அரங்குக்கு வர இவ்வளவு நாள் தேவைபட்டிருக்கு. ஆனைகள் இப்போ தான் வந்திருக்கு. மணி காலை வந்தது ஏன் என்று இப்போ தெரியுது

  • @rajsivarajah9260
    @rajsivarajah9260 Před 28 dny +8

    இது ஒரு கூட்டு நாடகம்
    தயவு எமாறாதீர்க ள்

  • @NanthiniNanthu-sc6ig
    @NanthiniNanthu-sc6ig Před 28 dny +6

    கள்ளர் கூட்டத்தின் உண்ணா விரதமாம்

  • @user-po6ll4md9g
    @user-po6ll4md9g Před 28 dny +7

    இவர்கள் அனைவரும் இவ்வளவு நாளாஎங்கிருந்தார்ள்

  • @jeyakanthythamotharaprasat626

    அரச்சுனா விதைத்த விதை
    நன்மையில்முடியும்
    அர்ச்சுனாவுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள்

  • @LeonasLeo-om7hb
    @LeonasLeo-om7hb Před 28 dny +4

    பணி நீக்கம் செய்தால் அதற்குரிய அத்திட்சியை பொது வெளியில் தெரியப்படுத்த வேண்டும். தாய்க்குரிய இழப்பீடு, பிள்ளைக்குரிய வாழ்வாதாரம் இதற்கு யார் பொறுப்பு. சரியான தீர்மானம் எடுக்க வேண்டும்.

  • @moothathambytharmarajah968

    மன்னாரும் சிங்களவனிட்டைப் எப்பவோ பறிபோய்விட்டுது என்று பார்க்கத் தெரியுது.

  • @naliniekarunananthan2253
    @naliniekarunananthan2253 Před 28 dny +23

    என்ன நாடகம் இது😂

  • @sivanesankrishnanjoseph5287

    வெகு சிறப்பான கேள்விகளும் சிரித்து மாளாத பதில்களும் வாய்விட்டு சிரிக்க கூடியதாக இருந்தது மேலும் அரங்கேற்றம்😂😂😂😂😂

  • @sivarasailakkiyathasan8971

    ஐயா டெனிஸ்வரன் ஏன் இவருக்கு வழக்கு போடவில்லை

  • @rathymithran8141
    @rathymithran8141 Před 28 dny +6

    வணக்கம் வைத்தியர்.
    யாழ்ப்பாண வைத்திய நிர்வாக ஊழல்களையும் களைந்து நிர்வாக மாற்றத்திற்கு ஆதரவளிப்பீர்களா ?

  • @SoosaithasanSoosaithasan-fr1fz

    நாரதா செந்தூரா..ஏன்ராராசா பிரச்சனையை நீயே மன்னாரில் Start பண்ற plan ?

  • @user-hz1cy8qf8e
    @user-hz1cy8qf8e Před 28 dny +8

    நடகம மெடை செந்துரன்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @simthalayasingam7928
    @simthalayasingam7928 Před 28 dny +1

    நிங்கள் செய்வது கண்கெட்ட பின்பு சுரிய நமஸ்காரம் போன உயிர் திரும் வருமா இவ்வளவு காலம் எங்கே இந்தீர்கள்

  • @N.kulasegaramKulasegaram

    அர்ச்சுனாவிற்க்கு நன்றி,
    டாக்ரர் செந்தூரனுக்கும்
    நன்றி,

  • @selvarasamayoorathy8050
    @selvarasamayoorathy8050 Před 28 dny +9

    இன்றைக்கு இவ்வளவு நேரம் தேவை இல்லை
    ஒரு e மெயில் போதும்

  • @user-bt6lj6rx6m
    @user-bt6lj6rx6m Před 28 dny +4

    Wonderful acteres

  • @thiruthanigasalamrasa7082

    பட்டபின்னாலே வருகின்ற ஞானம் யாருக்கும் உதவாது😮😮😮😮😮😮😮