சிறுதானியங்களின் மருத்துவ பயன்கள் | Health benefits of millets TAMIL

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • குழந்தைகள் நலம் சார்ந்த தகவல்களுக்கு: / drsagulspaediatriccorner
    ----------------------
    சிறுதானியங்களை உண்பதால் ஏற்படும் பல்வேறு மருத்துவ பயன்கள் என்னென்ன? வரகு, தினை, சாமை, கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம் போன்ற சிறுதானியங்களை சரியான முறையில் எப்படி சமைக்க வேண்டும்? சிறு தானியங்களை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன? சிறுதானியங்களைப் பற்றிய மேலும் பல தகவல்கள் இந்த காணொளியில்..
    Where is health benefits of millets are explain in Tamil..
    #சிறுதானியங்கள்
    #மருத்துவபயன்கள்
    #Millets
    #tamilhealthtips
    #தமிழ்மருத்துவதகவல்கள்
    -----------------------
    For more useful playlists:
    உணவு பற்றிய தகவல்கள்: Food facts: • உணவு பற்றிய தகவல்கள்: ...
    உடல் பருமன் தொடர்பான பதிவுகள் | Obesity, weight loss tips: • உடல் பருமன் தொடர்பான ப...
    ஆரோக்கியம் தொடர்பான பதிவுகள்: Tamil Health TIPS: • ஆரோக்கியம் தொடர்பான பத...
    கோடைகால பராமரிப்பு- Summer care tips: • கோடைகால பராமரிப்பு- Su...
    குழந்தைகள் நலம்: Child care TIPS: • குழந்தைகள் நலம் - Chil...
    மூக்கு பிரச்சனைகள் / Nose block / common cold / Allergic rhinitis/ Sinusitis: • மூக்கு பிரச்சனைகள் : N...
    விழிப்புணர்வு காணொளிகள்: Awareness videos: • விழிப்புணர்வு காணொளிகள...
    COVID- treatment and vaccination: • Coronavirus - கொரோனா வ...
    Post COVID symptoms & treatment: • Post covid symptoms & ...
    -----------------------
    Disclaimer: Please note that this video is being played for "information purposes only" and not to take it as professional advice of physician. Please consult your doctor before taking any treatment.
    -----------------------
    If you are looking for the below given topics, then this video is for you.
    millet names in tamil
    சிறுதானியங்கள் உணவு வகைகள்
    சிறுதானியங்கள் ஊட்டச்சத்து நன்மைகள்
    millet benefits
    millets health benefits in tamil
    how to cook millets
    சிறுதானியங்கள் சமைக்கும் முறை
    siruthaniyam benefits in tamil
    -----------------------
    Intro audio credit:
    Your Intro by Audionautix is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommon...
    Artist: audionautix.com/

Komentáře • 251

  • @justcommonman8177
    @justcommonman8177 Před rokem +36

    மரியாதைக்குறிய டாக்டர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏👌🏻 இவ்ளோ விளக்கமா எந்த ஒரு டாக்டர் உம் சொன்னதில்லை தொடருட்டும் உங்கள் சேவை ❤️❤️❤️

  • @janeshbalaa
    @janeshbalaa Před 2 lety +42

    இது போல் விளக்கமாக நான் இதற்கு முன் கேட்டதில்லை.மிக நன்றி டாக்டர்.

  • @srivarshan780
    @srivarshan780 Před měsícem +3

    விலை மதிப்பில்லாத ஆலோசனைகள் நன்றி நீடூழி வாழ்க🎉. கஞ்சி வகைகளின் பலன்களை கூறுங்கள் நன்றி

  • @AbisriAbisri-ei1ni
    @AbisriAbisri-ei1ni Před měsícem +3

    மிகவும் நன்றி சூப்பர் சார்

  • @Jesusaliverealizationtrust2024

    மிகவும் அருமையாக இருந்தது உங்க பதிவு டாக்டர்... மிக்க நன்றி டாக்டர் 🙏👌👏👏👏

  • @pakkirisamy1606
    @pakkirisamy1606 Před 7 měsíci +4

    சூப்பர் DR மிக அருமை வாழ்க வளமுடன்

  • @t.sowmiyasowmiya76
    @t.sowmiyasowmiya76 Před 2 lety +7

    Very very very useful iny sir one wk ah intha mathiri millets saptu ierukom, but athoda uses theriyama ierunthuchu, but nenga sonathuku Aparam clear ah therinjuten, Thank you sir

  • @cheeky7675
    @cheeky7675 Před rokem +2

    Ungal amaithiyana...thelivana peshuku...Mika nandri . sir

  • @selvimohan1350
    @selvimohan1350 Před měsícem +1

    ரொம்ப தேங்க்ஸ் டாக்டர். ரொம்ப யூத்ஃபுல் பதிவு . நன்றி ஐயா

  • @tamilselvi3721
    @tamilselvi3721 Před rokem +5

    விளக்கம் அருமை சார்🙏🙏🙏

  • @vitchuedits7355
    @vitchuedits7355 Před rokem +4

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 💐🙏💐 தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐🙏💐

  • @hareeshpriya6855
    @hareeshpriya6855 Před rokem +6

    Nice and good informative explanations. Thank u doctor 🙏🏻

  • @vanitham918
    @vanitham918 Před 9 dny

    🙏 மிக்க நன்றி மரத்துவர் அய்யா

  • @saranyasri9341
    @saranyasri9341 Před 2 lety +14

    Hello sir........ I am heartly thankful for your brief explanation about millets... These foods are golden gifts for us... Once again I thank you very much sir.

  • @pushpalathagurusamy5885

    அருமையான பதிவு .மிக்க நன்றி டாக்டர்.

  • @jayakanthank9961
    @jayakanthank9961 Před rokem +2

    Very good and precise explanation doctor tq

  • @vasanthakumari9976
    @vasanthakumari9976 Před měsícem +1

    Very useful ,sir.Thank you.

  • @sandysano6966
    @sandysano6966 Před rokem +5

    Superb explanation thank u so much sir

  • @user-fw1ii6is4u
    @user-fw1ii6is4u Před 9 měsíci

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.

  • @anand.v5480
    @anand.v5480 Před 4 měsíci

    ஐயா உங்கள் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது மிக்க நன்றி ஐயா

  • @umaramasubramanian5816
    @umaramasubramanian5816 Před 4 měsíci +1

    Very informative and motivating

  • @irudhayavinish9679
    @irudhayavinish9679 Před měsícem +1

    Super thank you

  • @shanmugapriyav2458
    @shanmugapriyav2458 Před 2 lety +5

    Good explanation. Thank you

  • @pakkirisamy1606
    @pakkirisamy1606 Před 5 měsíci +1

    சூப்பர் Dr.நன்றி

  • @mallikamallika9696
    @mallikamallika9696 Před rokem +1

    அருமையான விளக்கம் டாக்டர் நன்றி

  • @shantharanganathan624
    @shantharanganathan624 Před 11 měsíci +1

    Superb virivana,avasyamana villakkam Nanri

  • @adhithiyanmathi8563
    @adhithiyanmathi8563 Před 2 lety +3

    தாங்கள் பதிவிற்கு மிக்க நன்றி

  • @anusoundarrajan5902
    @anusoundarrajan5902 Před 6 měsíci +1

    Wonderful information.... Thank you sir

  • @saravanang.saravanan6565

    அற்புதமான பதிவு மிக்க நன்றி❤

  • @magicjoe6807
    @magicjoe6807 Před 6 měsíci +1

    Very useful Dr Ji 🙏

  • @GeethaN.S-nl8uv
    @GeethaN.S-nl8uv Před 3 měsíci +1

    Supper Message Sir

  • @kannansangameshwara5936

    Super super super super sir
    True sir

  • @mariesan8463
    @mariesan8463 Před rokem +2

    Hi doctor you really have cleared my doubts about these millets. The millet man Dr.Khadar says it would be good if anyone soaks the millet at least 8 hours. I did subscribe your Chunnel. Please give us more healthy tips . Take care God bless you and you family.🇨🇦

  • @astymini4035
    @astymini4035 Před 11 měsíci +1

    நன்றி ஐயா ❤🌹 வணக்கம் 🙏

  • @y_tamilan356
    @y_tamilan356 Před rokem +1

    Very nice and useful message sir

  • @shanmugamc1182
    @shanmugamc1182 Před měsícem +1

    Thank u 🎉🎉🎉

  • @mariappanmariappan4965
    @mariappanmariappan4965 Před 3 měsíci +1

    சிறப்பு

  • @apciba6603
    @apciba6603 Před rokem +1

    Super and very useful information Dr. Thank you very much Dr.

  • @lydiarani7184
    @lydiarani7184 Před 2 lety +2

    Very useful Vedio…. Thank you doctor 👩‍⚕️…

  • @paulpriyadosspriyadoss5968
    @paulpriyadosspriyadoss5968 Před 2 měsíci +1

    Wonderful news ❤ Dr

  • @user-yv4xk9uy2y
    @user-yv4xk9uy2y Před 5 měsíci

    Dr.sir மிக அருமையாக உள்ளது உங்களின் விளக்கம்
    :வாழ்க வளமுடன் "😊

  • @eswaransasikalaeswaransasi1875

    நல்ல விளக்கம் டாக்டர் ஐயா

  • @sakthiveln5154
    @sakthiveln5154 Před rokem +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @palanisamypalanisamy7336
    @palanisamypalanisamy7336 Před 6 měsíci +1

    Information Super cute doctor

  • @lalithakunnuseri1047
    @lalithakunnuseri1047 Před rokem +2

    Very useful iinfms thanks.Shall I roast all millets to make kanji powder ie (sathumavu) like pls clarify 🙏😊

  • @shankar4420
    @shankar4420 Před rokem +2

    Thank you for your clear explanation sir

  • @maheswarisivakumar8059
    @maheswarisivakumar8059 Před 7 měsíci +1

    Thankyou very much sir

  • @mylittleworldsrilanka1442

    Informative vedio, thank you doctor 🙏

  • @rubystarlin1999
    @rubystarlin1999 Před rokem +1

    அருமையான பதிவு.....

  • @rukkumanis62
    @rukkumanis62 Před rokem

    தெளிவான.அருமையான.ஆழமான விளக்கம் சார் நன்றி

  • @dhanalakshmi4255
    @dhanalakshmi4255 Před rokem +9

    கிட்னி பிரச்சனை உள்ளவர்கள் சிறுதானியம் சாப்பிடலாமா

    • @vijaykalavathi6329
      @vijaykalavathi6329 Před rokem

      Ragi & thinnai mattum avoid pannunga... Other than that ellama sapadalam

  • @kanirishi2658
    @kanirishi2658 Před 5 měsíci

    Very useful information thant you sir

  • @laxmimohan7452
    @laxmimohan7452 Před měsícem +1

    Super sir

  • @Motivational_thoughts95
    @Motivational_thoughts95 Před 9 měsíci

    Hlo sir, went through your video for delivering a lecture on millets. Very nicely explained.🎉

  • @mymun7010
    @mymun7010 Před 4 měsíci

    Thank you so much Doctor na oru sugar patient cholesterol um adhigama irukku na regulara oru veladhan sirudhaniyam sappidren idhu podhuma

  • @adhithiyanmathi8563
    @adhithiyanmathi8563 Před 2 lety +4

    வணக்கம் நீங்கள் கூறிய 7 சிறு தானியங்களையும் நன்கு வறுத்து மாவாக அரைத்துக் தினமும் ஒரு வேளை சாப்பிடுவது பயனுள்ளதாக இருக்குமா

  • @megalak9604
    @megalak9604 Před rokem +1

    Feeding mother Millet's sapdalama sir please solluga....useful ah erukum

  • @susisusisusi9795
    @susisusisusi9795 Před rokem +1

    Thank you Doctor

  • @AnandhiKarthiKeyan-qu9pk

    Thank you sir.. Good and healthy Explanation ..

  • @user-sm5mc8bj3c
    @user-sm5mc8bj3c Před 6 měsíci

    Thank you for your information

  • @jacobjacob5866
    @jacobjacob5866 Před rokem

    Excellent information and nicely explained

  • @murugesanmohana6870
    @murugesanmohana6870 Před rokem

    அருமையான பதிவு நன்றி டாக்டர்

  • @sojinmaibin75
    @sojinmaibin75 Před rokem

    Hi sir , thankyou for your information I proud of you

  • @chandrashekharnaidu7021
    @chandrashekharnaidu7021 Před rokem +1

    உங்களின் தகவலுக்கு மிக்க நன்றி.மேலும்
    Hypo thyroid உள்ளவர்கள் தினம் கம்பு சாப்பிடலாமா?
    கேழ்வரகு வாதத்தை உண்டு பண்ணும் என்பது உண்மையா?
    மேலும் இவ்விரண்டும் வயிற்றில் வாயுவை உண்டு பண்ணுமா ?
    தயவு செய்து உடனே பதில் அளிக்கவும்

  • @horizonaccounts8386
    @horizonaccounts8386 Před rokem +1

    Hai sir , please told in benefits of Navathaniyangal.

  • @radhip1211
    @radhip1211 Před 9 měsíci +1

    Sir one doubt 7 vagai siru thaaniyagalai ontraga serthu araithu athil idly thosai sapidalama

  • @balakrishnan4474
    @balakrishnan4474 Před rokem +1

    Great explanation doctor well done

  • @prabakarans9042
    @prabakarans9042 Před 5 měsíci

    12:15 டாக்டர் வெந்தியம் நார்ச்சத்து இருக்குங்கடாக்டர் அருமையான விளக்கம் நன்றிங்க டாக்டர்

  • @kannanharinitha9823
    @kannanharinitha9823 Před rokem

    ரொம்ப நன்றி டாக்டர்

  • @namashivayamramaswamy9712

    Informative, thanks

  • @kamalsugan4567
    @kamalsugan4567 Před 6 měsíci +2

    Sir siru thaniyam ellam mix panni sapdalama illa separate separate ahh sapdanum ahh sir

  • @sindhupeardeep6419
    @sindhupeardeep6419 Před 2 lety +1

    Super sir thanks 👍👍👍

  • @maheswarang2969
    @maheswarang2969 Před 2 lety

    Thanks for your good guidelines about milets

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 Před 2 lety +1

    Thanks sir

  • @annaselvam7321
    @annaselvam7321 Před rokem

    We take in the form of liquid mixed all millets Isit.good

  • @vaidyanathanbalasundaram9147
    @vaidyanathanbalasundaram9147 Před 10 měsíci

    Doctor,
    Please advise whether Varagu causes skin allergy? Whether those persons already having skin allergy can consume Varagu?

  • @arulkuppan7291
    @arulkuppan7291 Před rokem

    Your Millet video is super sir and howmuch sugar content in sorghum(white cholam)? சர்க்கரை உள்ளவர்கள் அரிசி க்கு பதில் ஒயிட் சோளம் எடுக்கலாமா சார்

  • @bostontamilsagothari
    @bostontamilsagothari Před rokem

    Thanks Doctor very good information

  • @ncvijairagavan1037
    @ncvijairagavan1037 Před rokem

    Clear, useful and helpful presentation

  • @balakrishnan6179
    @balakrishnan6179 Před 19 dny

    Thank you doctor I have been talking millets powder since 2020 I bought millets from shop and ground them and boiled and Jeggery powder drinking daily it's okay doctor

  • @chellammr6688
    @chellammr6688 Před rokem

    Very.Usful.healthy.for.all.Thank.You

  • @yazhuentertainment9402

    Very very thank you sir.. For best information..

  • @shammir5061
    @shammir5061 Před rokem

    Super explain sir thank you

  • @s.thilagavathys.thilagavat2063

    Very very useful information sir

  • @kalaiselvi6101
    @kalaiselvi6101 Před rokem +2

    இரவில் சிறுதானியம் சாப்பிடலாமா எந்த தானியம் சாப்பிடலாம் என்று கூறுங்கள் சார்

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 Před rokem +2

    ஊரவைத்த நீரை உபயோகபடுத்தால் கொட்டிவிட வேண்டுமா?
    2) வடித்தால் சத்துக்கள் போய்விடாதா? அரிசி சோற்றை வடிக்க காரணம் அதில் வெறும் மாவுசத்துதான் அதிகம். மாவுசத்து குறையும் என்பதார்தாக வடித்தால் நல்லது. இங்கு அப்படி அல்லவே. தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

  • @sreevatsunjanarthanaam1307

    Can you suggest which type of millet that rich in Vitamin D3?

    • @user-et9ke9iq3t
      @user-et9ke9iq3t Před 10 měsíci

      The richest source of vitamin D is sunlight only.

  • @GeethaN.S-nl8uv
    @GeethaN.S-nl8uv Před 3 měsíci +1

    Na Daily Nega Solra mayhri Sapdren Sir Arokiyam Irruka Sir no sugar .no pressure varumun kapom

  • @beulahkingsly7981
    @beulahkingsly7981 Před 2 lety +1

    Super thx sir

  • @veeramanirasu3494
    @veeramanirasu3494 Před rokem

    தெளிவான விளக்கம்🙏💕 நன்றி சார்

  • @Nandhini-ix3er
    @Nandhini-ix3er Před rokem

    Super explanation🎉

  • @kalaa111
    @kalaa111 Před 2 lety

    Thank you Dr
    U r great Dr

  • @sarathsinraj389
    @sarathsinraj389 Před rokem

    Good explanation

  • @vidhyasri5377
    @vidhyasri5377 Před rokem

    Will add all millets equally to prepare flour, it's good for our health

  • @rajichandra5104
    @rajichandra5104 Před rokem

    Good speech💐💐💐🙏🙏🙏

  • @user-rg8ku5nx6t
    @user-rg8ku5nx6t Před rokem

    காணொளிக்கு நன்றி.

  • @pramilabalasubramaiam2443

    I have hypothyroidism and taking thyroxine. How to manage it. Thank you doctor. I consume millets regularly as you explained

  • @thankugod7851
    @thankugod7851 Před 2 lety

    Well explained sir.,tnk u

  • @user-xg3bh8bc2r
    @user-xg3bh8bc2r Před 11 měsíci

    Very very nice 👍👍👍👍

  • @sowmyawb5710
    @sowmyawb5710 Před rokem

    Nice explanation bro 👌👌