நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திருப்பதை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது! | BJP Imperfect Show

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024

Komentáře • 205

  • @lionbalaji4344
    @lionbalaji4344 Před 14 dny +7

    வர வர வருண் வந்து சிறந்த நடிகர் ஆகிக் கொண்டு வருகிறார், ரசிக்கும் படியாக இருக்கிறது

  • @tensinghraja9381
    @tensinghraja9381 Před 14 dny +5

    சிபி வருண் நீங்கள் இருவரும் பண்ணுகிற காமெடிக்கு அளவேயில்லை
    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @dropbox152
    @dropbox152 Před 14 dny +10

    சிவாஜி சிலை உடைநததற்கு மோடி மன்னிப்பு கேட்டால் மட்டும் போதுமா இந்த ஊழலிற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் இது காங்கிரஸ் ஆட்சியில் நடந்திருந்தால் மோடி சும்மா விடுவாரா?

  • @srinivasang8619
    @srinivasang8619 Před 14 dny +2

    Tamil Nadu is not comfortable to conduct Car race.
    There are numerous issues to be sorted out.
    At this stage,why this one which creates inconvenience to public.
    This is opinion of all public.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Před 15 dny +16

    இன்று நகைச்சுவை மூலம் சமூக கருத்துகளை கூறிய "என்.எஸ்.கிருஷ்ணன்" அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Před 14 dny

      இந்து நேசன் என்ற மஞ்சள் பத்திரிகையால் தான் என் எஸ் கிருஷ்ணன் மற்றும் எம்கே தியாகராஜ பாகவதர் வாழ்க்கை திசை மாறி வறுமையில் வாடி இறந்தார்கள்

    • @SivaRajan-g1z
      @SivaRajan-g1z Před 14 dny

      Tharkuri na enna?

  • @downloadmb
    @downloadmb Před 14 dny +5

    Dmk Sombu Cibi & Varun, Very soft on your Owner DMK & it's Govt issues

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Před 14 dny

      இன்றைய நிகழ்ச்சியை பார்த்த பிறகுமா?

  • @venkatachalamkvenkatacha-bg8qz

    சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் மக்களை அலைய விட்டு விட்டு என்ன மாநாடு வேண்டிக்கிடக்கிறது

  • @seetharamanslm3234
    @seetharamanslm3234 Před 15 dny +10

    மோடி சிறு பிள்ளையாக இருக்கையில் முதலையை பிடித்து விளையாடனார் என்பது குறிப்பிடத்தக்கது!

  • @psp_online
    @psp_online Před 14 dny +2

    Today NIT Trichy issue was very shocking. Students unitedly stood and fought for justice in the right way. District SP also made the warden apologize for the way she handled the issue. Power of students when they stand united ✊
    Looks like we should be ready to protect ourselves and fight for ourselves.

  • @thiruthanigasalamrasa7082

    மக்களைப்பற்றிய கவலையில்லாத அரசு, அதில் உதயநிதி விளையாட்டுப்பிள்ளை😊😊😊😊😊😊😊😊😊

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Před 15 dny +11

    சுருங்கச் சொல்வதே பேச்சு திறனின் உயிர் நாடி.

  • @saravanaraja4238
    @saravanaraja4238 Před 14 dny +1

    Does not harm any girls
    Good point

  • @shanmugamsundar3887
    @shanmugamsundar3887 Před 14 dny +1

    மாடல் மாநிலத்துக்கு 1000 கோடி பார்சல்

  • @venkatachalamkvenkatacha-bg8qz

    பேரிச்சம் பழம் சாப்பிடும் ஆசையில் தான் சிலை வைத்தார்களோ என்னமோ

  • @sudhirn5321
    @sudhirn5321 Před 14 dny +1

    San Francisco filled with Junior artists 😂😂

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 Před 15 dny +5

    Due to Maharashtra elections Modi has. been forced to apologise

  • @SarveshKumar-ug6zx
    @SarveshKumar-ug6zx Před 14 dny +3

    12:01 sec - 2022 boss

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 Před 15 dny +9

    குஜராத் மாநிலத்திற்கு
    வெள்ள நிவாரண நிதி
    எவ்வளவு தரப்படுகிறது
    என்பதை கவனித்து
    கூறவும்😢😢

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Před 14 dny

      குஜராத்தில் வெள்ளமே வரவில்லை அப்பறம் எதுக்கு நிதி

  • @psp_online
    @psp_online Před 14 dny +1

    Many foreign investments from semiconductor manufacturing companies in TN. What will be the impact on economy as well as ecosystem? What facilities should be provided to them by government? How is this going to affect TN people? Please present both sides of the coin.

  • @RIFAYCAPSCO
    @RIFAYCAPSCO Před 14 dny +6

    உங்கள் ஆய்வுல தீய வைக்க
    ஏதாவது ஒரு கம்பெனியின் நிதி உதவியில் தான் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த முடியும்

  • @premkumarayyappan3857
    @premkumarayyappan3857 Před 14 dny +1

    God asking forgiveness from another God 😂😂😂😂😂
    Comedy king

  • @rosnybois4743
    @rosnybois4743 Před 14 dny

    இன்றய விருதும் விருது தலைப்பும் மிகப்பொருத்தம் சிபி அண்ணா அறிவிக்கும்போது செம sync

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Před 15 dny +7

    மகிழ்ச்சியை விட "மறதி" தான் அதிகம் தேவைப்படுகிறது... நிம்மதியாக வாழ்வதற்கு!!!

  • @venkatesangopalan8648
    @venkatesangopalan8648 Před 14 dny

    உடனே சரி செய்ததற்கு நன்றி

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 Před 14 dny +3

    குஜராத்தில் புயல் வெள்ளம் தேசிய பேரிடராக அறிவிப்பார்களா? பாதிப்புக்கு எத்தனை கோடி ஒதுக்கீடு செய்வார்கள்?

  • @elangosarangapani6947
    @elangosarangapani6947 Před 14 dny +2

    நம்ம கடவுள்தான் பத்து வயசுல முதலையை புடிச்சி விளையாண்டவராச்சே. இப்போ அவர தேடி முதலைக் குடும்பம் புள்ள குட்டியோட வந்துருக்குபோல.

  • @sathyaadev2175
    @sathyaadev2175 Před 14 dny

    Boss, something significant is happening in Tamil Nadu, so we should definitely appreciate it

  • @masoodjey9113
    @masoodjey9113 Před 14 dny +1

    ஐயா உங்க நடிப்பு சூப்பர் ஐயா

  • @RIFAYCAPSCO
    @RIFAYCAPSCO Před 14 dny +7

    நண்பரே ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் சென்னையில் ரோடு காலியாகவே இருக்கும்
    அன்று யாரும் அலுவலகம் செல்ல மாட்டார்கள் ஆகையால் யாருக்கும் பாதிப்பு இருக்காது

  • @வீரத்தமிழன்123

    லாலி லாலில லாலா(Repeat)
    எங்கள் அண்ணன், பேச்சில் மன்னன் ஹெச்.ராஜா சர்மா
    களத்தில் குதித்து விட்டார்.
    கபர்தார்.

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před 14 dny

    அருமை

  • @rajagopalp7011
    @rajagopalp7011 Před 14 dny

    தமிழ்நாடு மாநிலத்தின் ஒரு புதிய முயற்சி வெற்றி பெறுவோம். விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள் சில நேரங்களில் புதிய முயற்சிக்கு எதிராக சில கருத்துக்கள் இருக்கும். ஆனந்த விகடன் பிரசுரம் இலவச விளம்பரம் செய்வது நன்றி. 2.00 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட ஆனந்த விகடன் குழுமம் நன்றி

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 Před 14 dny

    They are God blessed Avatars.

  • @mahasivaji
    @mahasivaji Před 14 dny +1

    உலக மகா நடிகர் ஜிக்கு ஆஸ்கார் அவார்டு நிச்சயம்

  • @rajendranprasad4765
    @rajendranprasad4765 Před 14 dny +1

    2002 அல்ல வருண். 2022 என்று சொல்லி இருக்க வேண்டும்..

  • @RIFAYCAPSCO
    @RIFAYCAPSCO Před 14 dny +2

    அஜித்குமார் மற்றும் அவருடைய நண்பரும் பார்முலா 4 நிகழ்ச்சிக்கு அழைக்க படவில்லையா!!!???

  • @venkatachalamkvenkatacha-bg8qz

    ஃபார்முலா கார் போகிற பாதையெல்லாம் காட்டினார்கள் ஒரு தெரு நாயை கூட காணவில்லை

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- Před 14 dny +1

    டயர் வண்டி நுங்கு வண்டி எல்லாம் நினைவிருக்குங்களா ?

  • @krishnamurthyrajagopal9613

    It is correct
    All politicians are with the same mindset. Ultimate results end with
    Corruption

  • @nithikasartandcrafts6080
    @nithikasartandcrafts6080 Před 14 dny +2

    2002..... Varun!!

  • @ramasamy728
    @ramasamy728 Před 14 dny +1

    SI na என்ன பெரிய கடவுள்னு நினைப்பா.. மக்களுக்கு சேவை பண்ண தான் நீங்க இருக்கீங்க...

  • @chengalvarayantn1553
    @chengalvarayantn1553 Před 14 dny +1

    நம்ம அரசியல்வாதி பலபேர் பலலட்சகோடிஇருக்கமே

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Před 14 dny

      இதை எல்லாம் வெளியே சொல்லும் போதே எவ்வளவு பயம் வந்து வார்த்தைகள் தடுமாறுகிறது

  • @sbalaragupathy6886
    @sbalaragupathy6886 Před 15 dny +3

    கொரோனா 2022 இல முடிஞ்சிருச்சு அப்படினு மாத் திக்கங்க...

  • @ambujavallidesikachari8861

    But DMK padamalar is not given due recognitions in party and Govt. The nephew is going to be dy. CM and now itself he has taken charge as acting cM in his,father’s absence!

  • @venkatachalamkvenkatacha-bg8qz

    10படத்தில் நடித்து பணம் சேர்த்து பிறகுதான் முதல் பட டைரக்டர் அங்கே தொட்டார் இங்கே தொட்டார் என்று சொல்வார்களா

  • @kumartamil6
    @kumartamil6 Před 14 dny +1

    dont cry too much for cinema actressess... neeli kanner

  • @chandrabose2
    @chandrabose2 Před 14 dny

    Very nice 🎉🎉 very clearly explained Modi is a very happy 😊😊😊😊😊🎉🎉😂😅

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf Před 15 dny +1

    Welcome sir

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 Před 14 dny

    Ha ha ha 🤣 Arumai Cibi bro and Varun bro 👌❤️💐

  • @elangosarangapani6947
    @elangosarangapani6947 Před 14 dny +1

    படுத்தேவிட்டானைய்யா.

  • @selvaraniganesan6417
    @selvaraniganesan6417 Před 14 dny +1

    Comment show question: what is the business model for formula 4 race, who is taking more profit share? What is the benefit for state government?

  • @TamizhlPillai
    @TamizhlPillai Před 14 dny +1

    நைட் ஹாஸ்டல்ல பொண்ணுங்க மடிசாரும் ஆம்பளைங்க பஞ்சகச்சம் கட்டிட்டு இருக்க முடியும? இப்பதான் தெரியுது ஏன் வாடர்னா அடிப்போண்ணு சொல்றாங்கனு😂
    டிரஸ் என்ன கேப்டன் அமெரிக்கா ஷீல்டு டிரஸ் பார்த்து பயந்து எதுவும் பண்ணாம போறதுக்கு😂 பாம்பு கூட டிரஸ் போடாமல் தான் இருக்கு அதுக்காக பாம்போடு போய் படுத்துகிறார்களா என்ன? ஆம்பளையா பொம்பளையா அவுத்து போட்டு அம்மணமா போனா கூட அப்யூஸ் பண்றவங்க மேல நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் சட்டத்தோடு கடமை.

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 Před 15 dny +3

    So with Vasool Raja Annamalai we have mental H Raja for entertainment

  • @ayubkhanayubkhan7706
    @ayubkhanayubkhan7706 Před 14 dny +2

    Varun.covit 2002 la mudiyale brother 2022 😊

  • @venkatachalamkvenkatacha-bg8qz

    A1A2 என்றாலே சகோதரிகள் நினைவு தான் முதலில் வருகிறது

  • @thirunavukkarasuramasamy3330

    Election varuthille Mannipu kettuthan aganum.

  • @H10371
    @H10371 Před 14 dny +1

    தம்பிகளா இப்ப நான் என்னத்த சொல்றது அதாப்பா சிலையோட பேசினீங்களே

  • @mourouganramakrishnan624
    @mourouganramakrishnan624 Před 14 dny +1

    12.13 2022 corona over 2002

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Před 15 dny +1

    தொடரும் பாலியல் வன்முறைகள். வீட்டுக்கு வெளியே நம் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா?# COMMENT SHOW QUESTION

  • @yuvarajs509
    @yuvarajs509 Před 15 dny +2

    சிலை பேசியது என்றால் உஉஉ!!!

  • @devapriyamrameshkumar1483

    சிவாஜி, சாவர்க்கர் உடன் கோட்ஸே பெயரை சேர்க்கவில்லையா?

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq Před 14 dny

    GOOD NIGHT 🙏

  • @SivaRajan-g1z
    @SivaRajan-g1z Před 14 dny

    ADMK la jeyakumar illana ADMK ku future eruku 80 vasayu aguthu evaruku konjam youth candidate ku chance kodukalam. Entha motta thala ADMK ku saaba kedu

  • @GandhiKarunanidhi
    @GandhiKarunanidhi Před 14 dny

    கொரோனா முடிந்தது 2020 இல்.. 2002 இல் அல்ல..

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 Před 14 dny

    Thiruvalluvar statue stands regidly even sunami

  • @Chennai...
    @Chennai... Před 15 dny +4

    வோட்டு போட்டவன் எல்லாம் கதறி சாவுங்கடா குரங்கு கையில் பூ மாலை...மக்களுக்கு வாழ்கை நடத்த சிரமமாக உள்ளது இவர்களுக்கு கூடாதாம் குதூகலம் கேட்குது..

  • @athiG2020
    @athiG2020 Před 14 dny

    நீங்கள் கூறுகிற எண்களில் (2002-2022) பிழை அதிகமாக வருகிறது சற்று திருத்திக் கொள்ள பார்க்கவும்❤

  • @sundarkamalakannan4546
    @sundarkamalakannan4546 Před 14 dny +1

    COVID 2022 , வருண் 12:01 mistake

    • @mohamednizamudeen4190
      @mohamednizamudeen4190 Před 14 dny

      _ஆம், 2002 அல்ல; 2022._

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Před 14 dny

      ​@mohamednizamudஐயா
      விட்டிருக்க சின்னப் பசங்க தெரியாமல் சொல்லி விட்டார்கள் een4190

  • @IbrahimSifa
    @IbrahimSifa Před 14 dny +1

    2002அல்ல2022தான் கொராணா முடிவுற்றது சகோ

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 Před 14 dny +1

    காற்றாவது
    பயிராவது.
    ராசாவுக்கே
    வெளிச்சம்.

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 Před 14 dny +1

    உங்களுக்கு நிறைய content கிடைக்கும். ராஜா ராஜா தான்.

  • @ganesanganesan1089
    @ganesanganesan1089 Před 14 dny

    Sibi And Varun, we need full detail information regarding TATA donation and valuation and functioning of that company

  • @srishastihasri631
    @srishastihasri631 Před 15 dny

    Nice

  • @sivashanmugamgd1838
    @sivashanmugamgd1838 Před 14 dny

    O my god.😂Annamalau has to study from first standard to UG & attend IAS:; is it possible 😊

  • @user-tm9je4zl1j
    @user-tm9je4zl1j Před 14 dny

    Today award ultimate bro

  • @naveeth3
    @naveeth3 Před 14 dny

    @7:55 ipadi sollrathuku Atha SP Kakki Sattai kalditee vachattu pogalam!!🤧😵‍💫

  • @btsarmygirl-iv7yh
    @btsarmygirl-iv7yh Před 14 dny

    Madurai, same time it but same time is Parra how can I do you make this same corona time responsible logic?

  • @venkatachalamkvenkatacha-bg8qz

    ஹச் ராஜா என்றாலே அவரது புகழ் பெற்ற பஞ்ச் சான ஹைகோர்ட்டாவது
    தான் நினைவுக்கு வருகிறது

  • @saranb13
    @saranb13 Před 14 dny

    பரந்தூர் பற்றி கூறுங்கள்

  • @venkatachalamkvenkatacha-bg8qz

    பல்லு போனா சொல்லு போச்சு என்கிறார்களே அப்படின்னா என்னாங்க
    இரத்த கண்ணீர் எம் ஆர் ராதா மாதிரி தெரிஞ்சுக்கலாம் என்ற ஆர்வத்தில் தான் கேட்கிறேன் நீங்கள் ஏதாவது நிகழ்கால அரசியல் நிகழ்வோடு இனைத்து என்னை கோர்த்து விட்டு விடாதீர்கள்

  • @vaithinathanselvaraju1757

    I agree with your hypothesis about the car race. Can you tell when Annamalai, not even a well-known person, how Vikatan interviewed and boosted him as a big farmer in your Pasumai Vikatan? Is that due to something you got, or did your owner's owner request that you put that interview?
    Second you claimed in JuVee that Stalin visit to Gulf country is to hide his five thousand crore. Till now not even small pieces of evidence is out. Is that claim also due to someone gave money to Vikatan? All these as people we doubt you as you doubt about TN govt.

  • @zerochannel8495
    @zerochannel8495 Před 14 dny

    12:01 mistake 2002 not 2022 anna

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 Před 14 dny

    😢😮😢

  • @chengalvarayantn1553
    @chengalvarayantn1553 Před 14 dny

    அந்த மக்கள்ஏன் போனதேர்தலில் இவருக்காக ஓட்டு போட்டார்கள்

  • @padmanathana9877
    @padmanathana9877 Před 14 dny

    Valu poyie kathi vanthu vittatho sir

  • @MohanRam-f7w
    @MohanRam-f7w Před 14 dny

    Corona 2019 Varun speech 2002

  • @soundararajan22
    @soundararajan22 Před 15 dny

    Intro is apt.

  • @gmksamy19
    @gmksamy19 Před 14 dny +1

    கோவிட் முடிந்த ஆண்டு 2002 இல்லை...
    2022 சரியா..

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Před 14 dny +1

      பாவம் விட்டிருங்க இப்படி தான் அடிக்கடி ஆர்வக்கோளாறால் சொல்லி விடுகிறார்கள்

  • @lakshmananmurugesan3719
    @lakshmananmurugesan3719 Před 15 dny +1

    ENGA PARAMBARAIYE MANIPPU KETKUM PARAMBARAINNO

  • @Balaji-xu8ly
    @Balaji-xu8ly Před 15 dny

  • @Hatheem
    @Hatheem Před 15 dny

    14:55 - 15:23 historical event

  • @narayanamoorthip7165
    @narayanamoorthip7165 Před 14 dny

    COVID end 2022,pls correct it

  • @siddpa1245
    @siddpa1245 Před 14 dny

    முறையாக வருமானவரி கட்டிய பிறகு A1 A2 முதல் இரண்டு இடம்????

  • @b.kannanbalu6197
    @b.kannanbalu6197 Před 14 dny

    2002 இல்ல வருண் அது 2022 ல தான் கோவிட்

  • @thirumanoj1728
    @thirumanoj1728 Před 15 dny +1

    2002 இல்லை 2022

  • @BeeYemerge
    @BeeYemerge Před 14 dny

    0:56 - vikatan group has no right to comment bad about the race as they tailored the ad as beginning of the video. You are part of this bad if this is bad and you part of this good if this is good #beeyem

  • @SelvarajuShanmugam-og2gh

    மாற்றானா அல்லது மாட்டுனானா ?

  • @balamuruganpalanichamy3384

    nunku vandi 80s people only knows

  • @RajVeer-w7p
    @RajVeer-w7p Před 15 dny

    H Rajaaa wow people have content

  • @balamuruganpalanichamy3384

    because of this race elan mask will invest in tamilnadu