Can House Owner Deduct Money from our Advance Amount |எத்தனை மாத வாடகையை அட்வான்ஸாக செலுத்த வேண்டும்

Sdílet
Vložit
  • čas přidán 13. 07. 2021
  • நம்ம குடுத்த அட்வான்ஸ்ல வீடு காலி பண்றப்ப ஹவுஸ் ஓனர் எவ்வளவு புடிக்கலாம்? எத்தனை மாத வாடகையை அட்வான்ஸாக செலுத்த வேண்டும், வாடகை சட்டம் சொல்வதை அறிந்துகொள்வோம்! #WhatistheMaximumAdvanceAmount #HouseRentAct #VeetuVadagai
    Click here to PDF of TN Rental Act:
    drive.google.com/file/d/1jRV4...
    Click here to PDF of Model Tenancy Act:
    drive.google.com/file/d/1epCQ...
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/profile/theneer...
  • Zábava

Komentáře • 174

  • @KasthuriKannathasan2205
    @KasthuriKannathasan2205 Před 3 lety +84

    கந்து வட்டி சட்டம் பத்தி சொல்லுங்க

  • @user-kn6zh6wo4n
    @user-kn6zh6wo4n Před 3 lety +53

    உங்களுடைய காணொளிகள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது.

  • @poonguzhalisweetie796
    @poonguzhalisweetie796 Před rokem +10

    வாடகை வீட்டிற்கு குடிபுகுந்து 9 மாதங்கள் மட்டுமே ஆகிறது பத்தாவது மாதம் வீடு காலி செய்யும் பொழுது பெயிண்ட் அடிக்க ரூபாய் 3000 பிடித்துக்கொண்டார்கள் மாதமொன்றுக்கு வாடகை 4500 அட்வான்ஸ் கொடுத்த தொகை 15000 பெயிண்ட் அடிக்கும் 3000 பிடித்துக்கொண்டு அட்வான்சை தர மறுக்கிறார்கள் என்ன செய்வது தகுந்த ஆலோசனை கூறவும்

  • @autoboys3711
    @autoboys3711 Před 3 lety +28

    Bro பைனான்ஸ் கம்பெனி மற்றும் நுகோர்வோர் ரூல்ஸ் போடுங்கள்

  • @gowrishankar5803
    @gowrishankar5803 Před 3 lety +29

    Ivlo Pannurathukulla andha advance vida athigama selavu pannanum polayee😅😅😅😅

  • @kaviarasu7233
    @kaviarasu7233 Před 3 lety +4

    recent ah unga video paathutu iruken.but indha video looking very nice.increasing your maturity level bro.keep rocking

  • @pvparthasarathy
    @pvparthasarathy Před 3 lety +8

    Good one. But who has time to complaint. Red shirt points are valid. Ending semma

  • @SK-ss2dg
    @SK-ss2dg Před 3 lety +4

    வாடகை வீடு வைத்திருபோறும்
    வாடகை வீட்டில் குடியிருபோரும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி...

  • @pspp592
    @pspp592 Před 3 lety +4

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பரே...🙏🙏🙏

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS Před 3 lety +6

    போற போக்க பார்த்தா நீங்க எல்லாரையும் தூக்கி டுவீங்க போல இருந்தாலும் வாழ்த்துக்கள் 👍

  • @damnsick
    @damnsick Před 3 lety +14

    Last concept unexpected bro🤣

  • @user-og6wx9ih8u
    @user-og6wx9ih8u Před 3 lety

    அருமை உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்

  • @RVenQat
    @RVenQat Před 3 lety +4

    I have become a fan of your channel, Excellent presentation of Information.Keep it up,guys

  • @RajkumarRajkumar-xn4hw
    @RajkumarRajkumar-xn4hw Před 3 lety +3

    Very useful this message to rental everyone.... Your explanation and activities very nice bro keep it up.....

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Před 2 lety +1

    நல்ல விழிப்புணர்வு நன்றி வணக்கம்

  • @thegoodguy2419
    @thegoodguy2419 Před 3 lety +10

    Eetha nan poi sonna appo kadai kidai yathu pa unnaku nu solluvan......... anga kadai irruntha than nalla odum so edduthu than aganum ....... situation problem

  • @mobileteacher6891
    @mobileteacher6891 Před 3 lety

    Super information anna, வாழ்த்துக்கள்

  • @dhivyakrishnamoorthy9449

    மிகவும் பயனுள்ள தகவல் 🙏

  • @cinimareview5676
    @cinimareview5676 Před 3 lety +3

    Semma use this video,ellam video'um nalla very useful ah irukku anna 😘😘😘😘😘

  • @ondrumtheriyathavan7651

    Brother unka video ellame super rasikkum badiyaga ullathu neenka oru cinna viveksir

  • @aua3987
    @aua3987 Před 3 lety +86

    ஏற்கனவே வீடு தரமாட்டீங்குறானுக இப்டி சட்டம் எல்லா பேசின ரோட்ல தான் படுக்கணும்

    • @smallboys4941
      @smallboys4941 Před 2 lety

      பைத்தியம் எத்தனை வீடு காலியா இருக்கு தெரியுமா

    • @dr.bmchandrakumar7764
      @dr.bmchandrakumar7764 Před 2 lety

      Modi GST collection will help construction of the houses for all.

    • @arunkumar-ob7mb
      @arunkumar-ob7mb Před rokem +1

      @@smallboys4941 veedu kaaloya iruku ana kudukka mattanga

    • @smallboys4941
      @smallboys4941 Před rokem

      @@arunkumar-ob7mb யாரு சொன்னா யாராவது வந்தா போதும் என எத்தனை பேர் நினைக்கிறாங்க தெரியுமா

  • @bkraj26
    @bkraj26 Před 3 lety

    Hey super!!! Creating awareness about various things with the entertainment. Awesome!!!

  • @dhamodarsurya2320
    @dhamodarsurya2320 Před 3 lety

    சிறந்த பதிவு நண்பர்களே

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej Před 3 lety +3

    என்ன ஒரு அருமையான தகவல்

  • @pradeep.m2252
    @pradeep.m2252 Před 3 lety

    அருமை பதிவு 😁😀😄😃👍👍👍❤️

  • @vjaisankar6458
    @vjaisankar6458 Před 3 lety

    Super bro, all your videos are useful to everyone .

  • @gopalakrishnan9235
    @gopalakrishnan9235 Před rokem +4

    காலி பண்ணும் போது வாடகையா அட்வான்ஸ் ல கழிச்சிக்கிடலாமா?

  • @damianwilfred2798
    @damianwilfred2798 Před 3 lety +1

    Super information..Well combo act👌👌👌👍👍

  • @4premnice
    @4premnice Před 3 lety +1

    அருமை 👌

  • @krish-on9jp
    @krish-on9jp Před 3 lety

    Super bro. Please make upload more videos.

  • @vishnu5869
    @vishnu5869 Před 3 lety

    Bro nega vera 11 🔥🔥🔥

  • @nobita_crez
    @nobita_crez Před 3 lety +7

    தங்களின் அனைத்து காணொளிகளும் பயனுள்ளதாக உள்ளது. அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ள வேறுபாடுகள் பற்றி சொல்லவும் . அவர்களில் யார் அதிகாரமிக்கவர்கள் என்பதை தெளிவு படுத்துங்கள் அண்ணா

  • @SanjeevKumar-hb5ml
    @SanjeevKumar-hb5ml Před 3 lety +1

    Bro new subscriber Came...
    Very useful bro...

  • @maheshwaran2752
    @maheshwaran2752 Před 3 lety +1

    அருமை

  • @yuvarani-wf4pg
    @yuvarani-wf4pg Před rokem +2

    நாங்கள் பூனேவில் வாடகை வீட்டில் வசிக்கிறோம். அடுத்த மாதம் வீட்டை காலி செய்வதாக சொல்லிவிட்டோம். அவர் புதிய Tenets ஐ அழைத்து வந்து வீட்டை காட்டிக்கொண்டு உள்ளார். நாங்கள் family function attend செய்ய வெளியூர் சென்றிருந்த போது எங்களின் அனுமதியின்றி புதியவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து காட்டியிருக்கிறார். அவர் மீது எதாவது நடவடிக்கை சட்டரீதியாக எடுக்க முடியுமா.? மொழி தெரியாத ஊரில் யாரிடம் செல்வது என தெரியவில்லை. உதவி செய்யுங்கள்.....

  • @hellboyarun9673
    @hellboyarun9673 Před 3 lety +2

    Oru sila, viral vittu ennakoodiya alavuku than house owners nallavangala irukanga, athavathu 5% . Pakki 95% kalavani payaluga, ivanugaluku house rent vitta, namakay owener mari seena poduvanga, paint adika, avan pondati ku ethana seiyanu amount karathuduvanunga, agreement la kidayathu nu starting lay soli, 5 to 10 month advance vangi pottukuvanunga,ethuvum seiya mattanunga, nama than ellam pakkanum, pogum pothu ena veeta ne eppudu akita aputi ipudi ethana solli oru amou nt karanthuduvanga, manitha neyamattra, peigal.

  • @mto670
    @mto670 Před 9 měsíci +2

    லீசுக்கு குடி போயிஉள்ளோம், ஒப்பந்தம் முடிவடைந்து விட்டது வீட்டு ஓனர் பணத்தை திருப்பி தரமாட்டிக்கிரார், என்ன செய்வது என்று தெரியவில்லை. Agreement போட்டுள்ளோம், bank transfer மூலம் பணம் அனுப்பியுள்ளோம். கஷ்டப்பட்டு சேத்த பணம் தயவுசெய்து, ஏதேனும் வழியிருந்தால் சொல்லவும்.

    • @thirudevi4016
      @thirudevi4016 Před 2 měsíci

      Money kuduthutangala..naanugalum porom..plss reply 🙏

  • @padmarao2333
    @padmarao2333 Před 2 lety +1

    Informative video

  • @RTR_freaker
    @RTR_freaker Před 3 lety +1

    inam konjam thaliva solli irukalam...👍

  • @Surya-xk5gk
    @Surya-xk5gk Před 3 lety

    Hi bro unga video neraya pappe bro I'm THENI Surya bro ungala pakkanum bro ❤️❤️❤️

  • @esanjevi4976
    @esanjevi4976 Před 3 lety +9

    2:34 😹😹🔥🎶 semma timing...
    And good information annas

  • @jafarblueray8694
    @jafarblueray8694 Před 3 lety

    Super information

  • @Sekarsuresh91
    @Sekarsuresh91 Před 3 lety +1

    Namma Yedhirrhu pesalenna Nalla Mozhaga Araipanga...Pesina Dhan Idhellam

  • @positivestar001
    @positivestar001 Před 3 lety +1

    Thanks sir am working in realestate in co

  • @Bharani494
    @Bharani494 Před 3 lety

    Good information

  • @s.anushyas.anushya1986

    Sir,sondha veetu nilathirku patta vaanguvadhu eptinu oru video podunga please..🙏🙏

  • @er.venkateshbabutrb6205
    @er.venkateshbabutrb6205 Před 3 lety +1

    Plz make the video about IPC section S295A

  • @krsnaraj4767
    @krsnaraj4767 Před 3 lety +5

    House owner advance thirupi kuduthatha sarithrame ila😂 my experience 4 house owners

  • @Sasikumar-ql6lq
    @Sasikumar-ql6lq Před 3 lety

    Legal heir act pathi detail la sollunga broo

  • @prabuprabu6810
    @prabuprabu6810 Před 3 lety

    வீடு சர்வேயில் அளப்பது பற்றி தகவல்கள் கொடுங்கள்....... Please.....

  • @ManiKandan-qi7hn
    @ManiKandan-qi7hn Před 3 lety +3

    Super anna

  • @aravindmass4871
    @aravindmass4871 Před 3 lety +4

    Hai brother, I am watching your videos past 2 months , This videos all very useful to us.
    Now , I have big confusion about village magalier kulu.
    Pls can you give full information about this topic .
    Note : - If the magalir kulu some person get amount 24000rs in 2017 ,after that kulu not running properly, now 2021 they asking vatti 25000 for that 24000rs for the 5 years.
    What can I do for this issue brother.
    Pls give respond ...

  • @Sivarukmani143
    @Sivarukmani143 Před 2 lety +1

    Dislike illatha ore channel ithu madum than unmaiya iruntha like pannunga

  • @RajkumarRajkumar-xn4hw

    How to easy close in Personal loans video podugha bro.

  • @mageshthendral
    @mageshthendral Před 7 měsíci +2

    வீடு காலி செயும் போது paint அடித்து தர தேவையில்லை என்பதற்கான rule no இருந்தால் அனுப்புங்க bro

  • @manib1050
    @manib1050 Před 3 lety

    Nakai kadan thallupati details video podunga bro

  • @blackmask1354
    @blackmask1354 Před 3 lety

    Bro THYSA THUROKA valakku ethanala poturangannu sollunga bro antha sattaththa paththi oru vedio potunga

  • @jaicvl4167
    @jaicvl4167 Před 3 lety +2

    வீட்டு ஓனர் அதிகமாக காசு வசூல் பண்ணுனா என்ன பன்றது...

  • @karthickc1988
    @karthickc1988 Před 3 lety +1

    Nice 👍

  • @rolex5913
    @rolex5913 Před 3 lety

    Mutual fund pathi video potunka pls...

  • @shancsk28
    @shancsk28 Před 3 lety

    Cool drinks la MRP vida athiga price vitha yenna Panrathu.
    Mechanic shop la child labour vela paatha yenna Panrathu.
    Road la potholes iruntha yengga complaint Panrathu.
    Cow la road side plastic sapta yengga complaint Panrathu,
    roadside la athigam kuppa iruntha yengga complaint Panrathu

  • @MohanRaj-tm6rv
    @MohanRaj-tm6rv Před 3 lety +4

    அரசு பணி பெற்று தருவதாக கூறி பணமோசடி செய்பவர்களுக்கு எதிரான சட்டங்கள் பற்றி விவரிக்கவும்

    • @shanmugaraja7175
      @shanmugaraja7175 Před 3 lety

      First money kuduthavunga mela case potu legal action yedupanga apram than money vangunavungala focus pannuvanga

  • @jebaduraithayalbabu2044

    Super bro

  • @user-hd3de7yb9h
    @user-hd3de7yb9h Před 3 lety

    Anna kandhuvatti pathi sollunga

  • @balastellam8995
    @balastellam8995 Před 3 lety +1

    Hi bro
    IAS , IPS evangala edam maatram pannuranga la ,ethuku pannuranga , ethu entha rule varum , etha pathi oru chinna video podunga bro

  • @BCA_Mathan
    @BCA_Mathan Před 3 lety

    Super ❤️

  • @thalapathysatish2960
    @thalapathysatish2960 Před 2 lety +2

    Advance eh thiruppi owner eh eppadi thara vaipathu.. i don't have money nu soldrar. One year wait paniyachu. Anything should i do

  • @rajarn6493
    @rajarn6493 Před 3 lety

    How to stop child married... pathi oru video podunga bro...

  • @gkkishore8354
    @gkkishore8354 Před 3 lety +2

    Enga nga 2 m rent ah advance ah vanguranga .. ellam vai koosama 12k rent uh , 1Lac advance nu kekuranuga ..
    Road la irukuravanga picha karan ila .. veedu vachirukuravanga than picha karanga pola .. romba kasta paduranga athan 1lac kekuranga

  • @naveenrajsrinivasan5971

    0:0 - 0:14 'The Night on bald mountain ' - played by Mussorghy, the musician

  • @mohamedwasthi
    @mohamedwasthi Před 3 lety

    Super

  • @ak1551
    @ak1551 Před 3 lety +2

    Bro aggrement podama rent ku vitrukom avanga rent kuda ve illa 3 mnth aa.. Neenga sonna maari rental authority kitta complaint panni problem solve pannalaama..

  • @jaguarjegan1246
    @jaguarjegan1246 Před 3 lety +1

    Company la la bond podurangale athu legal a atha pathi oru video podunga na

  • @user-iq8ze2co7s
    @user-iq8ze2co7s Před rokem +1

    வாடகைவீட்டில் குடியிருப்பவர்கள் மின்சார டெபாசிட் செலுத்த வேண்டுமா அதை கொஞ்சம் சொல்லுங்க

  • @nareshdevarapati4915
    @nareshdevarapati4915 Před 3 lety +1

    Lease house pathi video podunga plzzzz 😭

  • @gangadharan5142
    @gangadharan5142 Před 3 lety +1

    Super dooper team🤣🤣🤣

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 Před 2 lety +1

    Rent giving is a problem. Don't construct house,let the Government construct the house, Government should invest money for construction.

  • @kumararikrishnan7567
    @kumararikrishnan7567 Před 3 lety

    Bro what about the law in other states..which law does the other state people refer to?

  • @aravinthc8724
    @aravinthc8724 Před 3 lety +1

    Eb charges 8 rupees 10 rupees per unit vangaradhu correct ah thappa idha pathi video podunga

  • @Er.Krishnamoorthi
    @Er.Krishnamoorthi Před 3 lety +6

    Construction Aggrement pathi sollunga bro

  • @shancsk28
    @shancsk28 Před 3 lety +1

    Yov guys, neenga best ya. Learn so much from yourself. After Wikipedia, your CZcams channel is the best

  • @bheembhaima7862
    @bheembhaima7862 Před 3 lety

    Ji neenga sonna maathiri satta padi serathuna 30lakhs housekku 30k to 35k rent than correcta irukkum appo 12 years kalichu rent person urimai kondatalam

  • @charliesharath9777
    @charliesharath9777 Před 3 lety

    👌

  • @shancsk28
    @shancsk28 Před 3 lety

    Bike la athigam poga vittu ottravangala, ethavuthu complaint panna mudiyuma.

  • @pumred
    @pumred Před 3 lety

    Semma twist pa

  • @saravanansaran535
    @saravanansaran535 Před 3 lety

    அண்ணா மகளிர் லேன் கொரனா காரணத்தால் கட்ட முடியாத நிலையில் உள்ளேன் அதற்கு ஒரு பதிவு பேடுங்கனா ரொம்ப பிரச்சனை இருக்கு அண்ணா பதிவு போடுங்க அண்ணா

  • @maheshbck2839
    @maheshbck2839 Před 3 lety +4

    Residential area la next to home la heavy machinery wood cutting shop vachu disturb panranga, elder family members irukanga, itha epdi handle panrathunu konjam soli kodunga brother pls

    • @balajikumaran6144
      @balajikumaran6144 Před 3 lety +2

      You can make complaint to Pollution department - Environmental Health officer about the noise making.....

  • @mohamedmusamil2065
    @mohamedmusamil2065 Před 3 lety +1

    Super bro thanks for so informative news

  • @vijayvijaypandiyan3815

    சார் தனியார் மருத்துவமனையில் அதிக மற்றும் அளவுக்கு அதிகமாக பணம் பெறுவது..........இதை எப்படி தீர்மானிப்பது ஒரு காணொலி காட்சி மூலம் தெரிய படுத்துங்கள் ஐயா

  • @bharatx143
    @bharatx143 Před 3 lety

    🔥

  • @venbha451
    @venbha451 Před rokem +1

    அண்ணா ஒரு சின்ன நம்ம வாடகை வீட்டில் இருக்கிறோம் உநிட் மின்சாரம் 6 வாங்கிராங்க இது சட்ட படி செல்லுமா

  • @peacefull3855
    @peacefull3855 Před 3 lety

    Sako, mansion la monthly rent la irukkuravankalukku yenna rules Sako, yarum neenka sollura mathiri agreement poduvathu illai.

  • @vigneshsrini1497
    @vigneshsrini1497 Před 3 lety +1

    rent control case edukurathu illa direct court than poganum, 90days sonna oru advocate um pandrathu illa. my case is completed 2years but no eviction order received?

  • @Nonecares452
    @Nonecares452 Před 3 lety +1

    Bro, ippa naama oru veetla vaadagaikku irukom , andha veetla irukkum bodhu , veet'la irukkara chinna pasanga , sevuthula kirikki vitt'ar raanga appadi yella room'layum asingama kirukki vittu ta , house owner vera oruthangalukku kaambikkum podhu, idhu pudhusa kattina veedu , idhukku munnadi irukkaravanga kirikki vittutaanga , neenga irundhukonga yendraal yaar irupaa'nga , indha veedu paazhaya veedu , house owner , pudhu veedu'nu poi solli ippadi pandraanga'nu dhane ninaikka thoonum ? Yaaroda mistake naa'la ippadi aachi yenbadhe mukkiyam .

  • @shancsk28
    @shancsk28 Před 3 lety

    Bro, police abusive ah pesina lady lawyer Tanuja Kathula arrest annangala illaya, eppadi court update therinjukarathu.

  • @rajajim9597
    @rajajim9597 Před 3 lety +1

    வாடகை பத்தி தெளிவா சொன்னீங்க ஒத்தி வீட பத்தி சொல்லி இருக்காலமே..

  • @prabhuvinoth7071
    @prabhuvinoth7071 Před rokem +1

    அண்ணா அட்வான்ஸ் தரமாட்டேன்னு சொன்னால் என்ன பன்ரது

  • @topgearbike4474
    @topgearbike4474 Před 3 lety

    Bro கடை வாடை அதிகமா வாங்கன்னா புகார் பண்ண முடியுமா .... அதா பத்தி சொல்லுக.... Bro.....

  • @balamurugang3833
    @balamurugang3833 Před 3 lety

    👍👍👍