Electricity bill hike | தமிழ்நாட்டில் எகிறிய மின் கட்டணம் - யார் யாருக்கு எவ்வளவு கட்டணம் ? | N18S

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • TNEB Bill Increase | தமிழ்நாட்டில் எகிறிய மின் கட்டணம் - யார் யாருக்கு எவ்வளவு கட்டணம் ? | N18S.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #tneb #ebbill #electricitybillhike
    #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 46

  • @gkmaran5732
    @gkmaran5732 Před měsícem +10

    இளிச்சவாய் மக்களுக்கு எகிறியது மிண் கட்டணம்

  • @govindarajvelayutham2206
    @govindarajvelayutham2206 Před měsícem +9

    மிக வேதனை அளிக்கிறது

  • @ravananathi937
    @ravananathi937 Před měsícem +12

    விக்கிரவாண்டி காரன் கோட்டரும் கோழி பிரியாணியும் தின்னதுக்கு தமிழகமும் முழுவதும் தண்ட பில் கட்டவேண்டுமாம்.

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Před měsícem +6

    திருட்டு திராவிட மாடல் சூப்பரோ சூப்பர்

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 Před měsícem +11

    பணத்தை வாங்கி கொண்டு ஓட்டு போட்ட மக்களுக்கு இந்த ஆப்பு தேவைதான்

  • @annamalaishanmugam346
    @annamalaishanmugam346 Před měsícem +3

    In summer April May Because of AC the unit will go beyond 1000. Commin lower middle class less than 750000 lakhs will suffer more.

  • @sivathemystery2826
    @sivathemystery2826 Před měsícem +4

    760rs last time kattirunthen ana ipa intha 1284 rs vanthuruku😮

  • @rukmininagashwararao1399
    @rukmininagashwararao1399 Před měsícem +2

    Every month bill varum nu chonadhala Ottu pottom cheeting 😢😢😢

  • @mohamediqbalmohamedjahabar9021

    Super explains

  • @puthiyavanputhiyavan5577

    Good

  • @tamiltn3179
    @tamiltn3179 Před měsícem +4

    இவனுக்கு இன்னும் பயிற்சி தேவை....

  • @rajarame1105
    @rajarame1105 Před měsícem +1

    இலவசம் இப்பதெறியுதா இது போதாது மீண்டும் வறப்போகுது மன்கட்டணம்

  • @Ranjithkumar-lv7tp
    @Ranjithkumar-lv7tp Před měsícem +1

    Above 500 units pls switch to Solar immediately. Best option. Installed 8 kw solar. 25k katitu irunthaen ipa 800-950 than aaguthu

    • @invisibledon4060
      @invisibledon4060 Před měsícem

      Ena bro soluringa 25k na 25000 la irunthu 800rs thana .
      8kw solar setup pana ungaluku evlo bro selvachu details sollunga enaku use agum bro ena solar brand posting malai kalathula nalla work. Aguma bro

    • @Ranjithkumar-lv7tp
      @Ranjithkumar-lv7tp Před měsícem

      @@invisibledon4060 after subsidy 3.75 lakhs aachu bro including structure . Adani topcon panel with deye inverter. Malai la production kamiya irukum but namma rain season la athigama use pana matom. Athae mathiri excess production carry forward aagum so 1 year kulla atha use panikalam.

  • @rukmininagashwararao1399
    @rukmininagashwararao1399 Před měsícem +1

    Every month bill vendum😢😢😢

  • @rukmininagashwararao1399
    @rukmininagashwararao1399 Před měsícem +1

    😢😢😢 every month bill vendum

  • @anandhank4473
    @anandhank4473 Před 23 dny

    இது நாடா இல்லை காடா ?
    இதை கேட்க யாருமில்லை தோழா !? -- கமல் ஹாசன் 😅😅😅

  • @BackiyaBackiya-cq8lx
    @BackiyaBackiya-cq8lx Před měsícem +1

    Tnebla லஞ்சம் குடுத்தால் தான் வேலை நடக்கிறது.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před měsícem

      மின்கட்டண உயர்வுக்கும் லஞ்சத்திற்கும் சம்பந்தமே இல்லையே.

  • @rukmininagashwararao1399
    @rukmininagashwararao1399 Před měsícem +1

    Free a edhuvum vendame

  • @fairosebegumbegum6690
    @fairosebegumbegum6690 Před měsícem

    ஐயா நீங்க நடுநிலையாலராக இருந்தால் எங்கள் அ தி மு க ஆட்சில கட்டணத்தை மூன்றுமுறை உயர்தினார்கள் தயவுசெய்து அது எவ்வளவு என்று மக்களுக்கு சொல்லுங்கள்

  • @vineethkumars3863
    @vineethkumars3863 Před 26 dny

    Fed up it's over hype in electricity bill..what is this nobody is asking ...savathanda enjal vidii

  • @gopikrishnan9745
    @gopikrishnan9745 Před měsícem

    மாதா மாதம் கணக்கெடுப்பது
    நல்லது.மக்களும்பாதிக்கப்பட
    மாட்டார்கள்

    • @muthukrishnanperumal1155
      @muthukrishnanperumal1155 Před měsícem

      இதை மக்கள் வலியுறுத்த வேண்டும்.

  • @rukmininagashwararao1399
    @rukmininagashwararao1399 Před měsícem

    Every month bill varum nu chonadhala vote pottom cheeting 😢😢😢😢😢

  • @yovaish2693
    @yovaish2693 Před měsícem

    innum vote podunga da

  • @balun5356
    @balun5356 Před měsícem +1

    மற்ற மாநிலங்களில் எவ்வளவு ஒப்பு நோக்கி பேசுவது தரமாக இருக்கும்

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl Před měsícem +1

    புதுகை ஈ பி யில் 15 பேர் அலுவலக உதவியாளர்கள் இது போன்ற ஊதாரிதனத்தால் நட்டம் நமக்கு கட்டணம் உயர்வு

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 Před měsícem

    எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் மின் கட்டணம் உயர்வு தவிர்க்க முடியாதது என்பது என் கருத்து. வருடாவருடம் நிர்வாகசெலவு கூடிக்கொண்டே போகிறது. மின் தேவையும் அதிகரித்துக்கொண்டே போகிறது.
    இதற்கு ஒரே மாற்று வழி சோலார் மின்சாரம்தான்.
    ஆனால் அபார்ட்மென்டில் வசிப்பவர்கள் சோலார் மின் திட்டம் செயல்படுத்துவது கஷ்டம்.

    • @user-kx6lv1oh3l
      @user-kx6lv1oh3l Před měsícem

      அதே போல தான பெட்ரோலும் டீசலும்😮😢😂

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před měsícem

      கேஸ் சிலிண்டரும் அப்படித்தான்.

    • @user-kx6lv1oh3l
      @user-kx6lv1oh3l Před měsícem

      @@ramamurthyvenkatraman5800 தண்ணீரும் அப்படியே .......... நான் கூறுவது "அனைத்து " தண்ணீரும்

  • @Dvp2014
    @Dvp2014 Před měsícem

    Dmk ஒழிக

  • @ssramansivaram-te2ns
    @ssramansivaram-te2ns Před měsícem

    செய்தியாளருக்கு ஏழு பைசாவுக்கும் 70 பைசாவுக்கும் வித்தியாசம் தெரியவில்லை