வாரிக்கரையில் தேனடை எடுக்க போலாமா | wild honeycomb harvesting

Sdílet
Vložit
  • čas přidán 4. 04. 2022

Komentáře • 439

  • @manivasagam941
    @manivasagam941 Před 2 lety +98

    தேன் கூட வேண்டாம் தம்பி உங்கள் தேன் தமிழ் ஒன்றே போதும் நாங்கள் சுவைத்து மகிழ்ந்திட .அருமை!

  • @barathithasanpt8420
    @barathithasanpt8420 Před 2 lety +26

    சகோதரரே.... நானும்.. சின்ன வயதில்.. இப்படி
    . தேன் எடுத்த அனுபவம்.. இருக்கின்றது... அது ஒரு அழகிய கனா காலம்... 😍🥰

  • @saravanansaravanan6711
    @saravanansaravanan6711 Před 2 lety +43

    உன்னுடைய பேச்சில் ஒரு ஈர்ப்பு இருக்கு

  • @gopu960
    @gopu960 Před 2 lety +15

    தங்களின் பேச்சு அழகு

  • @udhayavaradharaj1660
    @udhayavaradharaj1660 Před 2 lety +49

    மதகடி, வாரிக் கரை உங்கள் வழக்கு தமிழ் மிகவும் அழகு தம்பி😊

  • @ravimurugananthamravimurug1204

    இனிமையான குரல் 😘😘😘 நல்லா pesuringa🙏❤️💯🤗

  • @arulselvi3315
    @arulselvi3315 Před 2 lety +89

    நல்ல குரல் வளம் இருக்கு, பெரிய நோக்கத்தோடு தொடரவும் வெற்றி நிச்சயம் சகோ.👍

  • @lifeismirror
    @lifeismirror Před 2 lety +41

    அண்ணா உங்கள் குரல் மிகவும் அருமை

  • @revathi8179
    @revathi8179 Před 2 lety +155

    Sila Per pesarthu kettute irukalam.....unga voice like that 🙂😍

  • @shanmugamnathan5572
    @shanmugamnathan5572 Před 2 lety +20

    இனிமையான குரல் சகோ

  • @porchselvipaneerselvam4608

    Voice super bro aathukave pakkurom village pathi alaga solluriga super

  • @kalidossdoss1504
    @kalidossdoss1504 Před 2 lety +14

    Nice voice brother... Kekka nalla irukku unga voice la intha vishayam lam.. malarum ninaivugal

  • @TheManikandanmba
    @TheManikandanmba Před 2 lety +24

    என் கிராமத்து வாழ்க்கையில் இப்படி பட்ட சம்பவம் நிறைய உண்டு இப்பொது வாழ்கை அப்படியே மாறிவிட்டது.... 🥲🥲🥲

  • @sha_kykrish5305
    @sha_kykrish5305 Před 2 lety +99

    Bro spotify le podcast podunge.. Yr voice soothing

  • @meerasubu1631
    @meerasubu1631 Před 2 lety +37

    சிறு வயது நினைவுகளை மீண்டும் கொண்டு வந்த மைக்கு மிக்க நன்றி தோழ

  • @elansuriyanm5985
    @elansuriyanm5985 Před 2 lety +2

    சுத்தமான குரல் அமைப்பு சகோதரா..... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

  • @Subbulakshmi-kh3ps
    @Subbulakshmi-kh3ps Před 2 lety +17

    அண்ணா உங்க தமிழ் பேச்சு அருமை🥰🥰

  • @krishnadeepika9742
    @krishnadeepika9742 Před 2 lety +3

    CZcams shorts pathutu irukum pothu unga videos vantha atha pakkama skip panni poga mudiyala😊
    Like your speach 💝

  • @RamiRami-xc4jb
    @RamiRami-xc4jb Před rokem +2

    Ungal voice ku naan adimai anna really super

  • @commonman3483
    @commonman3483 Před 2 lety +1

    தமிழை அழகுடன் பேசும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @sayandhikasaranya5935
    @sayandhikasaranya5935 Před 2 lety +7

    உங்கள் குரல் அருமை சகோ

  • @Hryasodha126
    @Hryasodha126 Před 2 lety +4

    Voice vera level ketale stress la poidum

  • @babypavi1735
    @babypavi1735 Před 2 lety +7

    Azhaka pesuringa Anna cute voice thelivana petchu 👍 keep it up na

  • @Vetripolicetrainingacademy

    முகம் தெரியாமல் உங்கள் வசீகரமான குரலில் மெய்மறக்க செய்கிறீர்கள் அண்ணா....அருமை அண்ணா

  • @jeyanthid1992
    @jeyanthid1992 Před 2 lety +133

    நல்ல பேச்சு தம்பி 👌👏

  • @abulhazan211
    @abulhazan211 Před 2 lety +9

    உங்கள் குரலுக்கு நான் அடிமை

  • @pavithrajothi6322
    @pavithrajothi6322 Před 2 lety +6

    Pesura vitham arumai...

  • @saranyanagarajsaranyanagar4642

    Unga voice kekumpoathu hello fm saga voice polla iruku nice voice

  • @stephen0309
    @stephen0309 Před rokem

    நீங்கள் பதிவிடும் வீடியோ அனைத்தும் உங்கள் குரல் மாதிரி மிக அழகு 👌😊😍

  • @ayyanarpandeeswari4618
    @ayyanarpandeeswari4618 Před 2 lety +12

    Anna unka voice super 🥰

  • @SaheenaMM
    @SaheenaMM Před 2 lety +3

    Unga voice.... Unga Tamil pronounciation ellam romba nalla iruku.... Romba pleasant ah iruku unga voice.... Neenga RJ ku try pannunga

  • @maragathamsivalingam-ht8zn
    @maragathamsivalingam-ht8zn Před 11 měsíci +1

    உங்கள் குரல் சுப்பர் தம்பி ❤

  • @DSNK711
    @DSNK711 Před 10 měsíci

    தம்பி நீங்கள் மிகவும் தெளிவாக அழகான தமிழில் சரளமாகப் பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @nathan2403
    @nathan2403 Před 2 lety +14

    நண்பா, தேன் எடுக்கும் பொழுது தீப்பந்தத்தை பயன்படுத்தி தேன்குளவிகளை இறக்கச் செய்யாதீர்கள், புகயை மட்டும் பயன்படுத்துங்கள் 🙏

  • @veronikaveronika6902
    @veronikaveronika6902 Před 2 lety +10

    Evolo alaga porumaiya pesuriga unga speech kaga tha subscribe panna

  • @muthumohan8333
    @muthumohan8333 Před 2 lety +6

    எளிமையான..... தெளிவான பேச்சு...... வாழ்த்துக்கள் தம்பி 💐🥰. நெறைய வீடியோ பார்த்திருக்கேன் .... ஆனா உங்களோட வீடியோ கிராமங்களின் வாழ்வியல் அழகை பிரதிபலிக்கிறது. நெறைய பண்ணுங்க கிராமங்கள் பற்றி. 🥳

  • @balanbalakumar8745
    @balanbalakumar8745 Před 2 lety +32

    Hi Unga voice nallaerukku

  • @user-wh7ws8qi1t
    @user-wh7ws8qi1t Před 2 lety +1

    Ur way of speech and voice super anna

  • @fathimamohideen6774
    @fathimamohideen6774 Před 2 lety +3

    I like your All video's

  • @TamilSelvan-ev6bc
    @TamilSelvan-ev6bc Před 2 lety +2

    அலக்கு = வாங்கு கழி (இலை தழைகளை மற்றும் காய்களை பறிக்க அதாவது மரத்தில் இருந்த வாங்க உதவும் கருவி (கழி =குச்சி,கோல்,)

    • @muthumohan8333
      @muthumohan8333 Před 2 lety +1

      👌👌👌

    • @enathuaran
      @enathuaran  Před 2 lety +1

      உங்கள் விளக்கமான பதிலுக்கு நன்றி🙏🙏அதில் வாங்கு அருவாளை தான் கட்டி பயன்படுத்துவோம்🙏

  • @aspiranttothethrone3431
    @aspiranttothethrone3431 Před 2 lety +4

    Slipper ilama casual ah nadakuranha unha frnd supr

  • @anantharajyamuna7145
    @anantharajyamuna7145 Před 2 lety +2

    மதாகல்லி மாணிக்கம் எங்க கூடிய சாமி ஊரு ப்ரோ வாழ்த்துக்கள் ஆனந்த்ராஜ் ராமநத்தம்

  • @kaneerthuligal
    @kaneerthuligal Před 2 lety +3

    Unga voice semaiya iruku

  • @msaravana79
    @msaravana79 Před 2 lety

    உலகம் தோன்றி மனிதனின் முதல் இயற்கை சுரண்டல் தேன் எடுத்தலாக தான் இருக்கும்.....உங்களை விரைவில் மிகப்பெரிய ஊடகங்கள் உங்களை தமிழுக்காக தேடி வரும் என்பதில் ஐயமில்லை....வாழ்த்துக்கள்....

  • @divyamani1796
    @divyamani1796 Před rokem

    ப்ரோ உங்க வாய்ஸ் சூப்பர் தமிழ் சூப்பரா பேசுறீங்க நன்றி ப்ரோ

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram Před 2 lety +3

    சூப்பர் தம்பி

  • @nanthrathi
    @nanthrathi Před 2 lety +14

    Try to avoid fire,there is some trick try that bro,..voice & speech nice.

  • @Novaweldingworks
    @Novaweldingworks Před 2 lety +5

    அருமை

  • @shosha1081
    @shosha1081 Před 2 lety +5

    Your voice super bro

  • @ammuravi9654
    @ammuravi9654 Před 2 lety +13

    Your voice is so good bro🤜

  • @mysterystory598
    @mysterystory598 Před 2 lety

    Super video mystery story சார்பாக வாழ்த்துக்கள் 👈👌

  • @saranyabrijit3862
    @saranyabrijit3862 Před 2 lety +3

    Voice nallaa irukku broooo

  • @PerinbamSofiaAnbu
    @PerinbamSofiaAnbu Před 8 měsíci +1

    நல்ல அனுபவம்...

  • @vaalupasangamom
    @vaalupasangamom Před 2 lety +3

    நீங்க பேசுறது ரொம்ப அழகா இருக்கு குறிப்பா ஆங்கிலமே கலக்காம பேசுறீங்க 😊

  • @versatileshankar3010
    @versatileshankar3010 Před rokem +1

    Ur channel is beautiful
    It precisely shows village life

  • @niranjansule9546
    @niranjansule9546 Před rokem

    Oru beautiful book padicha maadri irukku.. neenga 30 min pesina kooda romba nalla irukkum

  • @aarthidinesh9929
    @aarthidinesh9929 Před 2 lety +1

    Onga voice super anna 🎉🎊😘🤗💐🌹😍💝🥰🥳💫⭐

  • @vkcutelove143
    @vkcutelove143 Před 2 lety +1

    Unga voice super bro , unga voice la nalla melding song padi ,oru video podunga bro

  • @breedersworld6997
    @breedersworld6997 Před 2 lety +1

    இந்த வீடியோ என் சிறு வயது நினைவு வருகிறது..

  • @thankyouuniverse2454
    @thankyouuniverse2454 Před 2 lety +8

    Ur voice s very clear and superb bro, go to next level, all the best

  • @abinivas3658
    @abinivas3658 Před rokem

    Unga voice vachu oru amanushayam kathai sollunga....alaga iruku Unga voice am addicted 😌😌😌😍

  • @joytex609
    @joytex609 Před 2 lety +2

    Marakamudiya nivukal bro neka pokupothu eannakum paliya nenivukal varuthu 👌👌👌💕

  • @manigandan8639
    @manigandan8639 Před 2 lety +27

    Naanga ipovum ipdi thaan irukom

  • @BharathiMohangurusamy
    @BharathiMohangurusamy Před 2 lety +24

    Try audio books podcast also.. your voice and way of talking so good 👍 all the best

  • @Dharani146
    @Dharani146 Před 2 lety +3

    Unga voice superb sir

  • @dhivyas4406
    @dhivyas4406 Před 2 lety +5

    Experience, super

  • @mandymani8696
    @mandymani8696 Před 2 lety +3

    Neenga pesurathu cuteness ah iruku bro FM la enaku pudicha manikandan sir voice mariye iruku

  • @amsundar47
    @amsundar47 Před rokem +1

    அய்யோ... உங்கள் தமிழ் அழகு......

  • @sundarchellappan51
    @sundarchellappan51 Před rokem

    உங்களுடைய விளக்கம் அருமை

  • @karthikmaran6469
    @karthikmaran6469 Před rokem

    அண்ணா உங்க வாய்ஸ் vera vera vera வாய்ஸ் levrl super anna

  • @sunitlineedwin2945
    @sunitlineedwin2945 Před 2 lety +2

    Your voice so so so so sweet bro

  • @meenvananban3358
    @meenvananban3358 Před 2 lety +2

    Ennoda muthal like muthal comment azhakiya pedshi ❤❤❤❤❤athoda kuddai kaladsha koththathan seyyum

  • @sudarvannan774
    @sudarvannan774 Před 2 lety +2

    Unga voice sema anna

  • @mohammedruzaif9151
    @mohammedruzaif9151 Před 2 lety

    Uggada voice supper anna.ogga munja konjam kattugale pls.love you bro

  • @wanderlust1814
    @wanderlust1814 Před 2 lety +2

    Your voice is so refreshing 😍😌💫💗

  • @kavie4067
    @kavie4067 Před 2 lety +5

    Voice super 😍

  • @prem3774
    @prem3774 Před 2 lety +1

    அருமையான தமிழ் உறவே

  • @vigneshsmas5727
    @vigneshsmas5727 Před 2 lety +4

    Nice voice

  • @SuganthaRajesh2911
    @SuganthaRajesh2911 Před 2 lety +1

    Unga Tamil pronunciation Kekka Rombaaa Inimaiya irukku sir.....keep Rocking sir....Neenga soldra information la general knowledge ahh mattum illama....Namma munnorgaloda perumaiya therinjikkavum useful ahh irukku sir.....👍👍✨✨

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 Před 2 lety

    உங்கள் தமிழ் சூப்பர்😍

  • @kathirmd5668
    @kathirmd5668 Před 2 lety

    Remembering my childhood. I felt like going back to my young age through your voice and video 😊

  • @aswinkumar3931
    @aswinkumar3931 Před rokem +1

    Always happiness overloaded while getting updates in ur channel...

  • @lalithamoorthy1235
    @lalithamoorthy1235 Před 2 lety +1

    இன்னும் நிறைய போடுப்பா

    • @enathuaran
      @enathuaran  Před 2 lety +1

      நன்றி🙏 நேரம் கிடைக்கும்போது மற்ற பதிவுகளையும் பாருங்கள்😊

  • @mpriya3502
    @mpriya3502 Před 2 lety +2

    Bro unga face kaminga
    Melting voice sema

  • @dubbedtamilmovies7784
    @dubbedtamilmovies7784 Před 2 lety +2

    athulaam oru nilaa kaalam

  • @skthrone3295
    @skthrone3295 Před 2 lety +46

    Yele nee oru artist nu nirubista le😁

  • @RamyaRamya-kl4dv
    @RamyaRamya-kl4dv Před 2 lety +2

    Unga voice superb bro

  • @Samyukthamsd
    @Samyukthamsd Před 2 lety

    Woooooow sema voice.....nalla irukku kekka 🤗

  • @wonderchandrima4426
    @wonderchandrima4426 Před rokem

    மிகவும் திருப்தியாக உள்ளது 🤤🤤💖❤️

  • @yogithbhavin2618
    @yogithbhavin2618 Před 2 lety

    Unga voice romba pidichurukku kettukitte irukkalam 😘

  • @sowmyamadhukumar21
    @sowmyamadhukumar21 Před 2 lety

    Unga voiceum tamilum amirtham pool irukurathu ❤️

  • @sureshv5275
    @sureshv5275 Před rokem

    உங்கள் தமிழ் மிகவும் அருமை

  • @mahadevi1171
    @mahadevi1171 Před 2 lety +2

    Anna unkga voice nalla erukku

  • @dineshkumarn2859
    @dineshkumarn2859 Před 2 lety +2

    Anna good night😴😴😴

  • @gomathit6596
    @gomathit6596 Před 2 lety

    Neenga pesuradhu nallaruku bro🤩

  • @Gopi-or7sl
    @Gopi-or7sl Před 2 lety +2

    Super 👌👌👌👌 anna my brother kuta eppaditha anna

  • @AmuthaLakshmiSkl
    @AmuthaLakshmiSkl Před 2 lety +3

    அப்படியே சின்ன வயசுல இருந்த சம்பவம் சாகோ அருமையா பேசினீங்க

  • @mrchikkofans5803
    @mrchikkofans5803 Před 2 lety +5

    Voice nice bro

  • @govindarajjagan3915
    @govindarajjagan3915 Před 2 lety +2

    Your voice super 👍

  • @mkarthiga5493
    @mkarthiga5493 Před rokem

    Unga voice ketavae unga viedo papae🤩🤩🤩