Pandi - Full Movie | Raghava Lawrence | Sneha | Namitha | Srikanth Deva | Rasu Madhuravan | Saranya

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Pandi full movie HD.
    Film : Pandi
    Starring : Raghava Lawrence, Sneha, Namitha, Saranya, Nasser
    Music : Srikanth Deva
    Direct : Rasu Madhuravan
    Banner : Nemichand Jhabak Productions
    Producer : Hitesh Jhabak
    Label : Mass Audios
    Overseas : Khafa Exports
    Year : 2008
    Food Tutorials bit.ly/2Uu4tyq
    Pandi Original Soundtrack • Video
    HD Video Songs • Pandi Tamil Movie Vide...
    Like us: / khafaexports
    / massaudioss
    Follow us: / khafaexports
    / massaudios
    Pandi (Lawrence) does menial jobs in Dubai and saves every penny he earns and sends it to his family in Usilampatti. A flashback reveals that he was a carefree youth, who is often chided by his father (Nasser). His elder brother (Sreeman) is the blue-eyed boy of his father. However Pandi's mother (Saranya) showers all her love and affection on him. Pandi comes across Sneha, a cop’s daughter in the village and after a sequence of events romance blossoms between them. Meanwhile his family receives a shock as just a couple of days before Pandi's sister's wedding, Sriman runs away from the house with the money.
    A dejected father is consoled by Pandi, who borrows money from a private money-lender and completes the wedding. Meanwhile, Sneha walks out of the house to enter wedlock with Pandi.
    Determined to pay back the loan and help his family overcomes their financial constraint, Pandi decides to go abroad and work as conservancy staff. He manages to stabilize his family with his earnings. However on his return he is shocked to find his mother dead. Coming to know that it was no natural death, he decides to avenge the killers.

Komentáře • 1,4K

  • @paranthamanparamasivam5925
    @paranthamanparamasivam5925 Před 3 lety +139

    it's true 💯சொல்ல வார்த்தை இல்லை கண்கள் கலங்குகிறது 😥😥 என்னை போன்று வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இந்தப் படம் சமர்ப்பணம் 🙏🙏

  • @arockiadass8185
    @arockiadass8185 Před rokem +161

    வெளிநாட்டுல இருந்து இந்த திரைபடத்தை பாக்குறவங்க ஒரு👍 தட்டு தட்டிவிடுங்க. என்னை மாதிரி எத்தனை பேருனு பாக்கலாம்.

  • @sarathkumarsarathkumar1594
    @sarathkumarsarathkumar1594 Před 2 lety +27

    இது போன்ற ஒரு குடும்பம் உழைக்கும் ஆண்மகன் அதில் நானும் ஒன்று...

  • @enulagam8009
    @enulagam8009 Před 4 lety +33

    ஒவ்வொரு முறையும் இந்த படத்தோடு என் நினைவுகளும் , கவலையும் இருக்கிறது வெளிநாட்டு வாழ்க்கையில் என் பயணம் 4 வருடங்களையும் கடந்து செல்கின்றது

  • @saminathan.kkathiresan9981
    @saminathan.kkathiresan9981 Před 4 lety +20

    வெளிநாட்டில் ஏதே ஒரு இடத்தில் அரைவயிறு உண்டு............வாழ்க்கிறோம்.... இங்கு சமைத்து வேலை பார்க்கும் போது... சொந்த நாடு எவ்வளவு மேலனாது...

  • @sivarma639
    @sivarma639 Před 2 lety +13

    என் நண்பர்களும் எவ்வளோ பேர் வெளிநாட்டு கஷ்டபடுறங்கா நான் இப்போதும் வெளிநாட்டு 5 வருடமாக. இருக்கேன் வெளிநாட்டில் வாழும் அனைத்து நண்பருக்கு இந்த படம் ஒர் சமர்ப்பிக்கிறேன்

  • @magi1901
    @magi1901 Před 3 lety +243

    படம் பார்க்கும் போது அப்பகி ஒன்னும் தெரியல...இப்ப வந்து துபாய் ல வேல பாகும் போது ....அழுகதான் வருது.......

  • @ahambrahmasmi4402
    @ahambrahmasmi4402 Před 7 lety +62

    I am living in Gulf for 6 years... This movie made me cry... Unsung heroes are not only army soldiers but also this type of poor Abroad working people.

    • @sakthiashvini4918
      @sakthiashvini4918 Před 3 lety

      Zz, zzzzzzzzzzzzzzzzsz, zzzzzzzzzzzzzzzzzzz zzzzzzzzzzszzzzzszzzzzzzzzzz, zzzzzszz zzzzzzszzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzszzzzzzzzzszzzszzszzzzzzzzzz, zzzzzszzzzzzzzzzzz zz, zzzzzzzszzzszzzzzzzzzzzzzzzszzzzzzszszzzszzzzzzzzz@zzzzzzzszzzzzzzzzz,zzzzzzszzzzzzzzsz,zzzzzzzzzzzzzzAd z@zzzszzzzszzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz,zzzzszszzzzzzzzzzzzzszzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzszzzzzzzzzzzzzz2zzzzzzzzzszzzzzzz@szzzzzzzzzzzzz,zzszzzzzzzzzzzzzzzzzzzzszzzzzsszzzzzszzzzzzzszzzzzzzz,zzzzszzs,zzzzzzzzzzzzzzzzzzzzszzzzzzzzzzzzzzzzzs,zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz,zzszzzzzzzzzzzzwzzszzszszzz,zzzzzszzzzzzzzzzzszzzzzzzzzszzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzszzzzzzzzzzzzzzzszzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzat zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz zat zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzsszzzzzzzzzzzzzzz zzzzzzzzzz Ad zz zat zzzzzzzzzzzzzzzzzzszzzzzzzzzzzzzszzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz zzzzzzzzzzzzzz zzzzzzzzzs, zzzzzzszz zzzzzzzzzs z zzszzzwzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz zzzzzzzzzzzzzzz, zzzzzzzz2zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz zzzzzzzzzzz zzzzzzzzzzzszzzszzzzzzzzzzzszzzzzzzzzzzzzzzzzz z zzzzzzzz zzzzzzzzzs zzzzzzzszszzzzzzzzzzzzzzzzzszzzzzzzzzzz, zzzzszzzzzzzzzzz zzzzzzzzzzzzzzzzzsNo
      Kanzzzzszz zzzzszzzzzzzzzzzzz,

    • @beasty1037
      @beasty1037 Před 2 lety +1

      Sakthi don’t be mean

    • @ppyogaraj1975
      @ppyogaraj1975 Před 2 lety

      @@sakthiashvini4918 m....................................
      ....

  • @arulraj9784
    @arulraj9784 Před 4 lety +27

    அருமையான படம்......சொல்ல வார்த்தைகள் இல்லை....

  • @raviramesh6633
    @raviramesh6633 Před 3 lety +84

    எனக்கு முதல் கடவுள் எங்க அப்பா அம்மா தான் இந்த உலகில் நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் நம்ம அப்பா அம்மா தான் love u my appa amma 🙏🥰

  • @kumarmalai2117
    @kumarmalai2117 Před 4 lety +82

    முதல் பாடலில் உள்ள வரிகலீள் யார் யார்க்கு அனுபவம் உண்டு
    எனுக்கு உண்டு

  • @HARISHMITHRAN04
    @HARISHMITHRAN04 Před 6 měsíci +8

    எத்தனை முறை பார்த்தாலும் 😭😭 அம்மாவை இழந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அந்த வலி 😭💔

  • @ahamedmuneer9977
    @ahamedmuneer9977 Před 6 lety +11

    பார்த்தாலே அழுகதான் வருது Super super movie

  • @subasuba8832
    @subasuba8832 Před 3 lety +29

    ஆத்தா நீ இலலையினா ஆதரிக்க யார்ருக்கா...❤

    • @irfaairfaa8911
      @irfaairfaa8911 Před 3 lety

      Hi suba unkitta pesalama k na
      Sollu no thara k

  • @mersalmahedran1127
    @mersalmahedran1127 Před 4 lety +55

    சொல்றதுக்கு வார்த்தை வரல கண்ணீர் தான் வருது i miss u my family

  • @69ashaa
    @69ashaa Před 6 měsíci +4

    2024 watching frm Malaysia... Lovely movie❤

  • @user-mf5fl5sc4o
    @user-mf5fl5sc4o Před 5 lety +27

    படத்தின் ஆரம்பத்தில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது அப்படி ஓர் நிதர்சனமான உண்மை வெளிநாட்டு வாழ்க்கையும் படும் வேதனையும் சொல்வதற்கு வார்தைகள் இல்லை அம்மா அப்பா அதை விட படும் வேதனை ...

  • @channeltamilan3747
    @channeltamilan3747 Před 6 lety +14

    அப்பா அம்மா என்று ம் தெய்வம் தான் ஐலவ் அப்பா அம்மா என்றும் என் தெய்வம் என் அப்பா அம்மா தான்

  • @niroshanniroshan576
    @niroshanniroshan576 Před 7 lety +67

    மிகவும் அருமையான படம் தாயின் சிறந்த கோயிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற கருத்து மிகவும் அருமையாக காட்டி இருக்காக இந்த திரை படம் முலம்

  • @likhonmaya696
    @likhonmaya696 Před 3 lety +3

    Nanum unmaiyave rombha lucky...naanum ennode naadu vittu inge malaysia vanthu rombha years aachu...naan oru muslim...inge vanthu ennode family uh romba miss pannen...naan oru satarene vele seiyure aalthan...aana inge ennode maya ave ennode angle...enakage tannode kaasu panam appa amma yean tannode madhathe koode matikiddu ellathaiyum vidudu enmattum nambhi vanthu kalyanam pannikidda...inniki ennode ammaku u nalla marumagala iruka..appapo ooruku poi pathudu varom...romba santhoshamane vaalke koduthe Allah ku nandri...

  • @mohanmaha3524
    @mohanmaha3524 Před 4 lety +21

    என் மனதை தொட்ட படம்

  • @fathimashamilazakariya6930
    @fathimashamilazakariya6930 Před 7 lety +76

    என் அம்மா எனக்கு உயிர் உலக என் அம்மா எனக்கு உங்களுடன் ஒன்றாக இருக்கும் பாக்கியத்தைை இலந்து விட்டு கடல் கடந்து வந்தது விட்டன் அனல் என் உயிர் உங்களுடதன் இருக்கு உங்களுடன் ஒன்றாக செற துடிக்கிறேன் எப்போது நாம் ஒன்று செர்வோம்

  • @abdulsamad-pd8no
    @abdulsamad-pd8no Před 9 lety +19

    Supr movie really heart tuching film

  • @azoozrajab8991
    @azoozrajab8991 Před 9 lety +28

    Super movie thanks for uploading the movie :* ❤️

  • @saravananjanani5811
    @saravananjanani5811 Před 11 měsíci +3

    நம்ம நாட்டுல இந்த படம் பாக்கும் போது மனசு வலிக்கல ஆனா வெளிநாட்டுக்கு வந்து அப்பா இழப்பிற்கு கூட வர முடியாமல் இருக்கும் போது தான் மனசு வலிச்சு அழுதேன்😢😢😢

  • @saminathan.kkathiresan9981
    @saminathan.kkathiresan9981 Před 3 lety +43

    வெளிநாட்டில் வேலை செய்யும் ஒவ்வொரு நாளும் என் தாய் சேலை தான் என் தாய் உணர்கிறேன்

  • @chithanraj8878
    @chithanraj8878 Před 5 lety +17

    நானூம் எங்க அம்மாவ .ரொம்ப மிஸ் பண்றன்.

  • @RNKENTERTAINMENTS1986
    @RNKENTERTAINMENTS1986 Před 9 lety +8

    Im crying super sentiment movie

  • @MichaelArul-ol5lh
    @MichaelArul-ol5lh Před 10 měsíci +7

    வெளிநாட்டு வாழ்பவர்களுக்கு சமர்ப்பணம் 😢😢😢

  • @kumarsada4483
    @kumarsada4483 Před 7 lety +6

    what a soulful story ... hatts off to u raghava's performance and his mother....

  • @pugalpugal9854
    @pugalpugal9854 Před 4 lety +14

    Miss u my mother waiting for 2 years ungala nenaithuthan irukuren

  • @ChinnaThambi-90s
    @ChinnaThambi-90s Před 5 lety +17

    என் வாழ்க்கையிலும் கடக்கிறது 😢

  • @muthukumarayyachmi8403
    @muthukumarayyachmi8403 Před 7 lety +84

    என் வாழ்க்கை பாடம் சுப்பர் மூவி மர்க்கு 100/100

  • @vishwanathant2175
    @vishwanathant2175 Před 7 lety +14

    Its my Favorite movie
    Thanks to Director Rasu Madhuravan, Ragava Lawarance and Saranya Ponvannan for choosing this story and acting

    • @KhafaEntertainment
      @KhafaEntertainment  Před 7 lety +1

      Thank you, Please subscribe for more videos. Keep support us.
      Full Movies Click here goo.gl/cDoIQw

  • @sivasanchana5378
    @sivasanchana5378 Před 9 lety +38

    WONDERFUL movie!!! Feeling GREAT to see movies LIKE THIS ONE!!!

  • @k.deventhiranaru9109
    @k.deventhiranaru9109 Před 4 lety +198

    அம்மா கையால சாப்பிட்டு வெளிநாடு வந்து அரவயிது சாப்பாடு சாப்பிட முடியல மறுபடியும் எப்ப அம்மா கையால சாப்பிடுவேன் தெரியல

  • @meeriyameera2814
    @meeriyameera2814 Před 7 lety +13

    Sema movie
    I crying after watching this movie

  • @msobitha8771
    @msobitha8771 Před 6 lety +3

    அம்மா உங்களை நினையாத நிமிடங்கள் உண்டாே உங்களைப் பாேல் ஒரு ஐீவனை காணமுடியுமாே அம்மா எப்படி உங்களால் எங்களவிட்டு பிாியமுடிந்தது.....

  • @mk_tamizhan
    @mk_tamizhan Před rokem +12

    சவுதில இருக்கேன்.. கண்ணெல்லாம் களங்கிருச்சு😭💔

  • @srikumanan7169
    @srikumanan7169 Před 3 lety +9

    நான் பார்த்து அம்மாவை நினைத்து அழுத படம்😅😅😅

  • @beermohamed8211
    @beermohamed8211 Před rokem +6

    எங்க அப்பா அம்மாதான் எனக்கு முதல் கடவுள்

  • @mahisanu6757
    @mahisanu6757 Před 7 lety +5

    can't stop my tears somewhere in this story I feel myself coz I m also working abroad far and struggling my life to let my situation good and let me my family what they require likewise same as in this movie

    • @KhafaEntertainment
      @KhafaEntertainment  Před 7 lety

      Thank you, Please subscribe for more videos. Keep support us.
      Full Movies Click here goo.gl/cDoIQw

    • @malakumar2893
      @malakumar2893 Před 4 lety

      Mahi Sanu don’t worry you came this far with mercy of God,He will bring all your dreams come true,so trust in the Lord!

  • @kolanchir552
    @kolanchir552 Před 7 lety +10

    naan intha padathula anbu purijikitten mattrum intha pandi pandam 100% super

  • @GopiNath-bx4lg
    @GopiNath-bx4lg Před 4 lety +9

    My work Malasiya I love you so much for Amma Appa

  • @KhafaEntertainment
    @KhafaEntertainment  Před 9 lety +44

    #Pandi #Raghavalawerence #sneha #Namitha

  • @Veegotipsfortrips
    @Veegotipsfortrips Před 9 lety +155

    தாய் தந்தை நம் வாழ்வின் தீபங்கள் அவர்களை மதித்து வாழ்வோம்

  • @user-pz6ev8yq5m
    @user-pz6ev8yq5m Před 4 lety +7

    நம்ம வாழ்கைய சிறப்பாக காட்டியுள்ளார்.. தயாரிப்பாளர்

    • @malakumar2893
      @malakumar2893 Před 4 lety

      இலங்கைத் தமிழ் but why? I don’t want to be reminded about my past

  • @faizaljahamedj1574
    @faizaljahamedj1574 Před rokem +1

    Padam parkum pothu romba feelinga irukku. Rasu mathuravan. Sir great 👍

  • @tnavaneethan1070
    @tnavaneethan1070 Před 4 lety +4

    Super film my love mom

  • @fiyasmim8059
    @fiyasmim8059 Před 4 lety +4

    நல்ல அருமையான குடும்ப படம்

  • @nsakthivel5037
    @nsakthivel5037 Před 7 lety +8

    Semaa moviee, i love uu amma

    • @KhafaEntertainment
      @KhafaEntertainment  Před 7 lety

      Thank you, Please subscribe for more videos. Keep support us.
      Full Movies Click here goo.gl/cDoIQw

  • @ranjithnadar5471
    @ranjithnadar5471 Před 8 lety +6

    Reality Story......my favourite movie....

  • @snegham4842
    @snegham4842 Před 9 lety +36

    those who loving your mother must watch this movie

    • @senthilk5289
      @senthilk5289 Před 4 lety +3

      My Amma God senthil Kumar God mnui mnuiswararvan God senthil Kumar God mnui

  • @pradeepdivya2925
    @pradeepdivya2925 Před 6 lety +2

    LOVE U Amma ...😘😘 Super movie ...😍👍👍

  • @sarithakutty4495
    @sarithakutty4495 Před 7 lety +6

    So many times this movie seeing ready.... I'm crying every time.... I love this 💚💚💚🌹🌹🌹

    • @malakumar2893
      @malakumar2893 Před 4 lety

      Saritha kutty I couldn’t watch this movie till the end,it’s very sad 😞 I don’t know how could you watch this movie so many times,

  • @syamkumarv.s5536
    @syamkumarv.s5536 Před 9 lety +2

    fantastic movie. Truly heart touching story .Don't miss it .

  • @dilhaniashokamala2675
    @dilhaniashokamala2675 Před 2 lety +6

    Raghva sr super acting 😘😘

  • @harish1381
    @harish1381 Před 7 lety +13

    ragava Lawrence my favourite hero

  • @ajinvkraj6238
    @ajinvkraj6238 Před 8 lety +31

    best acting mother role ,,,,,,,,,,,,,,,,,,,,goood movie

  • @shaniperera121
    @shaniperera121 Před 6 měsíci +1

    Really good movie .im more craig watching time this movie .really best movie ...❤️🥰..im from srilanka 🇱🇰 .this is 2024

  • @narayanasamy1100
    @narayanasamy1100 Před 4 lety +8

    Saranya Amma ungala Mari nadikka inda tamil movie industry LA yarume illa ❤️❤️❤️❤️👌👌🎥🎥

  • @KalaKala-kn4mq
    @KalaKala-kn4mq Před 3 lety +1

    Super movie

  • @dreamgirl8942
    @dreamgirl8942 Před 7 lety +7

    என் கண்களை கலங்க வைத்த படம் very feel

    • @ffdfd2797
      @ffdfd2797 Před 2 lety

      💔👌💝💯💯🇱🇰👍💖

  • @maniprabhakaran5309
    @maniprabhakaran5309 Před 7 lety +9

    mother sentiment very nice i like this move

    • @KhafaEntertainment
      @KhafaEntertainment  Před 7 lety

      Thank you, Please subscribe for more videos. Keep support us.
      Full Movies Click here goo.gl/cDoIQw

  • @praba3096
    @praba3096 Před 7 lety +6

    awesome movie....

  • @AshokKumar-hf5pr
    @AshokKumar-hf5pr Před 7 lety +14

    nice movie

  • @sekarchinnaiyan5360
    @sekarchinnaiyan5360 Před 6 lety +72

    ஆத்தா நீதான் எப்போவுமே என் உசுரூ..

  • @luvisamary8732
    @luvisamary8732 Před 4 lety +2

    Very heart touching movie 😥 Lawrence sir & saranya madam super👌 mom & son👍

  • @sumayasumaya7735
    @sumayasumaya7735 Před 5 lety +3

    அருமையான படம்

  • @dlipraveenandlipraveenan5634

    i love this move

  • @sarithapattu7241
    @sarithapattu7241 Před 8 lety +25

    ammavukku samarpanam endha movie... i like so much

  • @kalaipurusothaman8036
    @kalaipurusothaman8036 Před 8 lety +10

    Super movies amma good.
    ... p kalai Elathur

  • @mohamedrifan3397
    @mohamedrifan3397 Před 9 lety +9

    Really great film

  • @kamesh3526
    @kamesh3526 Před 9 lety +7

    super sentiment for this Movie

  • @umashankarumashankar4804
    @umashankarumashankar4804 Před 7 lety +11

    I like this movie

  • @Tamilaruvi2801
    @Tamilaruvi2801 Před 3 lety +2

    Really nice movie👍🏻

  • @mohamedazran6253
    @mohamedazran6253 Před 8 lety +9

    hart touching

  • @alamtr8220
    @alamtr8220 Před 5 lety +5

    Good muvei 100%votes.

  • @jeyaboiloverboi351
    @jeyaboiloverboi351 Před 5 lety +5

    Awesome movie but at introduction they stated it's Dubai.. But it was film in malaysia

  • @user-vt9st6fl6e
    @user-vt9st6fl6e Před 6 lety +2

    ஆத்தா நீ இல்லனா ஆதரிக்க யாரு இருக்கா அம்மா இல்லனா வாழ்க்கேயே இல்ல

  • @rajanponnabalam5133
    @rajanponnabalam5133 Před 9 lety +7

    Super movie love my mother

  • @rahulvpkandoth9775
    @rahulvpkandoth9775 Před 5 lety +4

    Supper movie 8/4

  • @amitakumari1625
    @amitakumari1625 Před 5 lety +6

    I love my mother and father 😍😍😘

    • @yogaraj5015
      @yogaraj5015 Před 5 lety +1

      I love you amma amma amma amma amma amma

  • @thalapathyvijay7727
    @thalapathyvijay7727 Před 5 lety +1

    Super

  • @athavans247
    @athavans247 Před 4 lety +7

    அம்மா❤️❤️❤️💜💜🧡🧡🧡💛💛

  • @msobitha8771
    @msobitha8771 Před 6 lety +1

    பத்து மாதங்கள் தானே நீ என்னை சுமந்தாய் பிறந்ததிலிருந்தே என் இதயத்தில் உங்களை சுமக்கின்றேன் ஏன் எங்களை விட்டு பிாிந்தீா்கள் நீங்கள் எப்பாேதும் சுகமாய் வாழவேண்டுமென்றே சிறுவயதிலிருந்து இறைவனிடம் பிராத்திப்பேன் ஆனால் நீண்ட ஆயுளுடன் நீங்கள் வாழவேண்டுமென பிராத்திக்க மறந்துவிட்டேனோ

  • @isravelkannan3747
    @isravelkannan3747 Před 7 lety +8

    semma feel song eppa kattalum aluthuruva

  • @slnilu123
    @slnilu123 Před rokem +1

    Mom love ❤️ best movie very sad 😥

  • @maniks630
    @maniks630 Před 8 lety +63

    அம்மா அம்மா

  • @nagabhushanareddynandaluri1805

    very nice move

  • @dhilipkumar8074
    @dhilipkumar8074 Před 7 lety +31

    amma100000000000000000%amma thilipkumar I love

  • @kuttymakuttyma9317
    @kuttymakuttyma9317 Před 7 lety +220

    அம்மா இருக்குறவங்க சில பேர் அம்மாவ மதிக்கிறது இல்ல இல பேருக்கு அம்மாதான்தெய்வமே !..நானும் அம்மாவை இலந்துட்டன் இந்தபடத்த பார்க்கும் போது உயிரே இல்ல

  • @kunasuntharinadarajankunas7775

    Right now I'm missing my amma 😘

  • @sailujasailu2919
    @sailujasailu2919 Před 3 lety +3

    I miss with my amma appa life.

  • @kunalan4939
    @kunalan4939 Před 3 lety

    Super movie thanks for upload this movie and nice director for rasumadhuravan

  • @mohangovintharaj639
    @mohangovintharaj639 Před 9 lety +8

    Mother sentiment film

  • @tamilmani1142
    @tamilmani1142 Před 3 lety +2

    இந்த படம் என் வாழ்கை

  • @sebastintin798
    @sebastintin798 Před 7 lety +7

    I m crying 😢 I miss u mother

  • @malamala9544
    @malamala9544 Před 6 lety +5

    I love you my loving Amma Very miss you 😢

  • @akscheapartheepan3287
    @akscheapartheepan3287 Před 7 lety +1

    Very nice movie and at the end was the very emotional sence i have cryed very much

    • @KhafaEntertainment
      @KhafaEntertainment  Před 7 lety

      Thank you, Please subscribe for more videos. Keep support us.
      Full Movies Click here goo.gl/cDoIQw