Velikost videa: 1280 X 720853 X 480640 X 360
Zobrazit ovladače přehrávání
Automatické přehrávání
Přehrát
இப்பிடியொரு காதல் தேவைதானா கோவிந்தா இந்தகாதல பன்றதுக்கு நான் தூக்குலயே தொங்கிறலாம் கோவிந்தா கோவிந்தா
செந்தில் கவுண்டமணி போல உலகில் எந்த நகைச்சுவை நடிகரும் இல்லை.. இனிமேலும் பிறக்க போவதுமில்லை.
நீங்கள காரி துப்பர வரைக்கும் நாங்க இந்த ஊர விட்டு போக மாட்டோம்
எவ்ளோ கஷ்டப்பட்டு நடிக்கிறார் கவுண்டர் &செந்தில் அண்ணன்
தீராத வினையெல்லாம் தீர்த்துவைப்பான் கோவிந்தோ
அது தொழில் இது நம்ம சொந்தம்
அடுத்த தடவை எந்த வேஷத்துல வருவே கோவிந்தா
அருமையான நகைச்சுவையாளர்கள் செந்தில் கவுண்டமணி இருவரும்
4.02 goundamani dance siripu thanga mudiyala
இக்கட ராரா கெங்காரு கொடுக்கு😁😂
பிச்சைக்காரன் தான் நாட்டை பிரிச்சி கேட்காமல் இருந்தான் dialogue Super
இனி வரும் காலங்களில் சினிமாத்துறையில் இதுபோன்ற கலைஞர்கள் கிடைக்க மாட்டார்கள்
ஹாலிவுட் காமெடி மிஞ்சி விட்டார்கள் கவுண்டமணி செந்தில்
செருப்ப கட்டி அடிக்கிற வரைக்கும் நானும் போக மாட்டேன் அப்ப அவரு சாணிய கரைச்சு மூஞ்சில ஊத்துற வரைக்கும் அவரும் போக மாட்டாரு
5:30
அண்ணன் கவுண்டமணியும் செந்திலும் சிறந்த நகைச்சுவைகள்
கவுண்டமணி டயலாக் டெலிவரி சூப்பர்
1:34
வரி கட்ட மாட்டிங்க
நல்ல சிரிப்பு தொகுப்பு.. வாழ்க தமிழக ஜனரஞ்சக கலைஞர்கள்