THAGAPPANE UNTHAN ANBU | Pas. B. Immanuel | Ft. Pas. Ranjith Jeba | Tamil Christian Worship Song

Sdílet
Vložit
  • čas přidán 19. 09. 2023
  • Album: Ellame Neengathan Yesuve
    Song: Thagappane Unthan Anbu
    Lyrics, Tune & Sung by : Pas. B.Immanuvel | Ft. Ranjith Jeba
    Music: BPM
    Video: El Olam Media
  • Hudba

Komentáře • 40

  • @jcpcministry9566
    @jcpcministry9566 Před 10 měsíci +4

    தகப்பனோ உந்தன் அன்பு
    என் தாயினும் மேலானது -2
    மேலானது உந்தன் பாசமே
    நிலையானது உந்தன் நேசமே-2
    ஆராதனை உமக்கே-4
    1.
    கோழி தன் குஞ்சுகளை கூட்டி சேர்ப்பது போல்
    தாயின் அன்பிலும் மேலானது -2
    தாய் தன் பாலகனை மறந்தாலும்
    நீர் என்னை மறவாமல் அனைத்துக் கொள்ளுபவர்-2
    நீர் என்னை மறவாமல் சேர்த்துக் கொள்ளுபவர்
    2.தகப்பன் பிள்ளையை சுமந்து செல்வதுபோல்
    இதுவரை என்னையும் நடத்தி வந்திரோ -2
    ஒரு போதும் பாரமாக என்னை நினைப்பதில்லை
    என் உயிர் பிரியும் வரை மறப்பதில்லை -2
    என் உயிர் பிரியும் வரை பிரிப்பதில்லை
    தகப்பனோ உந்தன் அன்பு
    ஆராதனை உமக்கே-4

  • @ManojKumar-eb1hs
    @ManojKumar-eb1hs Před 10 měsíci

    super pastor congratulations karthar namam magimaipaduvathaka..✝️✨🏡😊👏

  • @bro.danielmanij7664
    @bro.danielmanij7664 Před 9 měsíci

    Very Very Wonderful Song GLORY to God
    My Favorite Song God bless you Dear பிரதர்ஸ்...

  • @jothisamueljothisamuel6736
    @jothisamueljothisamuel6736 Před 10 měsíci

    அருமையான பாடல் 🌹👌🤝👍

  • @user-be5zt6is9r
    @user-be5zt6is9r Před 9 měsíci

    Heart melting song i loved this song appa

  • @purussel3261
    @purussel3261 Před 10 měsíci

    Good voice😊 very Beautiful song🎉 appa❤

  • @ajcministries_in
    @ajcministries_in  Před 9 měsíci +1

    தகப்பனே உந்தன் அன்பு
    தகப்பனே உந்தன் அன்பு என் தாயினும் மேலானது 2. மேலானது உந்தன் பாசமே நிலையானது உந்தன் நேசமே - 2 ஆராதனை உமக்கே - 4
    1.கோழிதன் குஞ்சுகளை கூட்டி சேர்ப்பதுபோல் தாயின் அன்பிலும் மேலானது - 2 தாய் தன் பாலகனை மறந்தாலும் நீர் என்னை மறவாமல் அணைத்துக் கொண்டீரே - 2
    (தகப்பனே)
    2. தகப்பன் பிள்ளையை சுமந்து செல்லுவதுபோல் இதுவரையும் என்னையும் நடத்தி வந்தீரே - 2 ஒருபோதும் பாரமாக நினைப்பதுமில்லை என் உயிர் பிரியும் வளர மறப்பதில்லையே (தகப்பனே)

  • @rajraj7797
    @rajraj7797 Před 10 měsíci

    Heart Touching Lines❤

  • @4jproductions-forjesus44
    @4jproductions-forjesus44 Před 10 měsíci +4

    இனிமையான ராகம் தேவ அன்பை உணர்த்தும் வரிகள் இனிமையான இசை பாஸ்டர் இமானுவேல் அவர்களுக்கும் பாஸ்டர் ரஞ்சித் ஜெபா அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @SamSathish_official
    @SamSathish_official Před 10 měsíci

    Beautiful Song ❤ Melting

  • @sivathamizh7680
    @sivathamizh7680 Před 10 měsíci +5

    Super voice❣️

  • @benitafilarus3162
    @benitafilarus3162 Před 10 měsíci

    Super song..

  • @mohandassb-hh4bg
    @mohandassb-hh4bg Před 10 měsíci +5

    Praise tha lords 🙏 🙌

  • @josephkarikalan3894
    @josephkarikalan3894 Před 10 měsíci +5

    ஒருபோதும் பாரமாக நினைப்தில்லையே என் உயிர் பிரியும் வரை
    மறப்பதில்லையே😢
    All Glory To Jesus & All 👌👍💐 Welcome🎉 pr

  • @johnbrittoprabhakar1112
    @johnbrittoprabhakar1112 Před 10 měsíci +1

    Amen Jesus Hallelujah, Wonderful contributions ❤

  • @tamizharasishanmugam
    @tamizharasishanmugam Před 10 měsíci +2

    Super song lyrics very nice

  • @sivaselvaraj1312
    @sivaselvaraj1312 Před 10 měsíci +2

    Glory to God

  • @evalouisjacobr789
    @evalouisjacobr789 Před 10 měsíci +1

    Super nice songs iyaa🎻🎼🎶👍👍❤🌹🎤

  • @jcpcministry9566
    @jcpcministry9566 Před 10 měsíci +1

    Thagapanin anbu melanadhu 🎉🎉🎉🎉🎉

  • @samalister4112
    @samalister4112 Před 10 měsíci +1

    Very nice song pastor...
    God Bless you

  • @SamThangaraj-yq5xl
    @SamThangaraj-yq5xl Před 10 měsíci +1

    Nice song's anna😊😊❤❤❤🎉

  • @bethelvisionministries5269
    @bethelvisionministries5269 Před 10 měsíci +1

    Super iyya

  • @sanjaidavidministry6012
    @sanjaidavidministry6012 Před 10 měsíci +1

    Supar aya avar anbu pothum 👌👌👌👌👌👌

  • @VairamaniVairamani-sc8xg
    @VairamaniVairamani-sc8xg Před 10 měsíci +1

    Ayya praise the lord song super

  • @muralijoshua3161
    @muralijoshua3161 Před 10 měsíci

    Praise the Lord super very very nice Grace Full song Glory to God Jesus Amen 🙏

  • @johnrengil8280
    @johnrengil8280 Před 10 měsíci +1

    Super pr 🙌🙌🙌🙌

  • @sureshmathew9511
    @sureshmathew9511 Před 10 měsíci +1

    NICE PR GREAT LOVE OF JESUS

  • @pauljohnson1761
    @pauljohnson1761 Před 10 měsíci +1

    🙏🙏

  • @almightygodfireministry8480
    @almightygodfireministry8480 Před 9 měsíci +1

    அருமையான இனிமையான பாடல் வரிகள் பாஸ்டர்

  • @r.vinothkumar7174
    @r.vinothkumar7174 Před 10 měsíci +1

    Super song god bless you brother 🙏🙏🙏🙏

  • @ajithkuttan9097
    @ajithkuttan9097 Před 10 měsíci +1

    Glory to God ❤

  • @godson.t289
    @godson.t289 Před 10 měsíci +1

    Super appa❤

  • @shalomgnmchurchnagercoil
    @shalomgnmchurchnagercoil Před 10 měsíci +1

    Very nice song 🎉🎉🎉

  • @Franklin.Rhythm-0301
    @Franklin.Rhythm-0301 Před 10 měsíci +1

    Melting brother ❤😊

  • @endtimeministry_bahrain
    @endtimeministry_bahrain Před 10 měsíci

    Nice song bro
    Praise God

  • @kanmalaygeorge2325
    @kanmalaygeorge2325 Před 10 měsíci +1

    Blessed to produce music and video for this beautiful song ❤ Thank you Pas. Immanuel. Such a beautiful song which tells the unchanging love of our Heavenly Father. Special thanks Dear Ranjith jeba anna❤ Glory to God

    • @AugustineMohanraj1918
      @AugustineMohanraj1918 Před 10 měsíci +1

      Really blessed song brother soul full music god bless more brother ❤️

    • @ebipaul1100
      @ebipaul1100 Před 10 měsíci

      Thank you so much my dear brother BPM and team ❤️‍🩹🫂❤️‍🩹🫂 special thanks for pr.Ranjith jeba anna❤ glory to God

  • @pr.sdlivingstone1951
    @pr.sdlivingstone1951 Před 10 měsíci

    Wonderful song