💖சந்தோஷமாய் இருப்பதே உங்கள் பெலன்🔥 BENZ PASTOR MESSAGE / Tamilchristianmessage / Christian songs

Sdílet
Vložit
  • čas přidán 16. 02. 2024
  • #tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
    #kanmalaiyanavare #comfortchurch #pastorbenzmessagetamil #christianmessageintamil #tamilchristianmessage #benzmessagetamil
    tamilchristianmessage
    pastor benz message tamil
    Christian message in tamil
    tamil Christian message
    benz message tamil
    pastorbenz
    benzpastormessage
    Sunday
    christiansongs
    pastor benz message
    kanmalaiyanavare
    kanmalaiyanavar
    comfort chruch
    கன்மலையானவரே
    Contact:-
    Comfort Church
    Post Box Number 5113
    Gandhiji Road, Rathinapuri
    Kannappa Nagar,
    Coimbatore,
    Tamil Nadu 641027
    Ph. 94423 44422
    Comfort chruch
    Prayer Request number:-91666 44453
    கன்மலையானவரே:- 9995570569

Komentáře • 35

  • @klmpasanga4800
    @klmpasanga4800 Před 3 měsíci +10

    மனசு ரொம்ப கஷ்டமாக இருந்தது எனக்காக இந்த வார்த்தை பேசப்பட்டிருக்கிறது கர்த்தரை நன்றியுள்ள இருதயத்தோடு இம்மட்டும் நடத்தின தேவனை இனியும் நடத்துவார் என்று விசுவாசிக்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯

  • @TheNutriCare
    @TheNutriCare Před 3 měsíci

    நன்றி இயேசப்பா , இயேசப்பா நீங்க என்னை சந்தோஷமாக இருக்க வைக்க முடியும் ,இயேசப்பா நான் சந்தோஷமாக இருக்க ஆசை ,இயேசப்பா நான் என் வேலையில் சிரித்துக் கொண்டே தான் இருக்க வேண்டும் ,இயேசப்பா உம்முடைய வார்த்தையின் படி இன்று முதல் patients முன்பாக உண்மையாக சந்தோஷமாக சிரிக்க இயேசப்பா உங்க கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா ,இயேசப்பா உம்மால் தான் சமாதானம் சந்தோஷம் ,மகிழ்ச்சி வரும் ,இயேசப்பா உம்மால் எல்லாம் கூடும்

  • @sasikala3148
    @sasikala3148 Před 3 měsíci +1

    , ஆமென

  • @manimaran13151
    @manimaran13151 Před 3 měsíci +4

    ஆண்டவருடைய கிருபைக்கு ஸ்தோத்திரம். நான் இதுவரை நிற்பதும் இனிமேல் நிலைப்பதும் என் தேவனுடைய கிருபையினாலே.எத்தனை துன்பங்கள் எத்தனை துயரங்கள் வந்தாலும் என் வாழ்வில் நானும் என் குடும்பமும் தேவனிடத்தில் உற்சாகமாய் இருப்போம்.ஆமென் ❤🙌✝️

  • @vijilamary58
    @vijilamary58 Před 3 měsíci

    Please pray for my second daughter spiritual growth and salvation please pray

  • @keerthanad3042
    @keerthanad3042 Před 3 měsíci +3

    இயேசப்பா நான் யாரையுமே நம்பல உங்கள மாத்திரம் தான் நம்புறேன் எனக்கு உதவி செய்யுங்கப்பா மனுஷனை பார்க்கிலும் நீ பெரியவர் ராஜா எனக்காக நீ பேசும்.மனுஷனை நம்பல உங்களை மாத்திரமே நம்புறன். எனக்கு சீக்கிரமாய் ஒரு அற்புதத்தை செய்யுங்கப்பா மனுஷர்கள் கண்களுக்கு முன்பாக என் தலையை உயரப் பண்ணுங்கப்பா நீர் என்னோட கூட இருக்கிறீர் என்பதை இந்த உலகம் அறியும் வேண்டும் கர்த்தாவே..

  • @Gowthami-we5mi
    @Gowthami-we5mi Před 3 měsíci +1

    Both of my sister's are childless and want to have children

  • @srividhyamurugan7540
    @srividhyamurugan7540 Před 3 měsíci

    Hallelujah

  • @navinmoses2962
    @navinmoses2962 Před 3 měsíci +1

    சந்தோஷமாக என் தேவன் வைத்து இருப்பதற்காக ஸ்தோத்திரம் ஆமென்

  • @user-zc4yq1ih5h
    @user-zc4yq1ih5h Před 3 měsíci +1

    கர்த்தர் நடத்தியது அவருடைய கிருபை

  • @user-rm9zh9cw7m
    @user-rm9zh9cw7m Před 3 měsíci +1

    கர்த்தருடைய நாமத்தை துதிக்கிரேன்.

  • @bakyaruth3457
    @bakyaruth3457 Před 3 měsíci +1

    Nandri nandri nandri....

  • @sarallazer2922
    @sarallazer2922 Před 3 měsíci +1

    Amen.. amen

  • @user-rm9zh9cw7m
    @user-rm9zh9cw7m Před 3 měsíci +1

    Amen

  • @ChitraDevi-cn3uq
    @ChitraDevi-cn3uq Před 3 měsíci +1

    Praise the Lord

  • @prpushpapushpa
    @prpushpapushpa Před 3 měsíci

    Appa yesappa enakaga pesineer thanks pa 🙏🙏🙏❤❤ um samoogathil magilnthu kalikoora kirubai thaarum appa

  • @parimalagayathiri3009
    @parimalagayathiri3009 Před 3 měsíci

    Amen nandri yesuvae 🙏🙏🙏

  • @udisembroidery1149
    @udisembroidery1149 Před 3 měsíci

    Thank you Jesus 🙏🙏🙏🙏🙏 amen praise the lord appa

  • @dpkkuttay9488
    @dpkkuttay9488 Před 3 měsíci

    Amen hallelujha nantri appa ❤❤❤❤❤❤❤❤❤

  • @Creative_idea2431
    @Creative_idea2431 Před 3 měsíci

    Amen nan santhosama iruppatgu andavar kirupai nandri appa

  • @manishabenjamin6854
    @manishabenjamin6854 Před 3 měsíci

    ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏நன்றி அப்பா ❤❤❤

  • @user-wb2ef8kx5m
    @user-wb2ef8kx5m Před 3 měsíci

    Thank you Jesus 🙏🙏🙏🙏

  • @RubyMicheal
    @RubyMicheal Před 3 měsíci

    Amen appa❤❤❤

  • @daniel7921
    @daniel7921 Před 3 měsíci

    ❤❤❤❤❤❤❤
    Amen Amen Amen Amen
    Amen Amen Amen
    ❤❤❤❤❤❤❤

  • @estermageswary8748
    @estermageswary8748 Před 3 měsíci

    Amén 🙏🙏🙏 amen 🙌💗

  • @LakshmiDas-bu6kl
    @LakshmiDas-bu6kl Před 3 měsíci

    Amen 🙏

  • @jeevajeeva4694
    @jeevajeeva4694 Před 3 měsíci

    Thank you pastor

  • @ajaybharathi5419
    @ajaybharathi5419 Před 3 měsíci

    Pls pray for my elbow stiffness in left hand 😢😢

  • @sangeetha95-qh7py
    @sangeetha95-qh7py Před 3 měsíci

    ❤❤❤

  • @user-zc4yq1ih5h
    @user-zc4yq1ih5h Před 3 měsíci

    சந்தோஷம் கர்த்தர் கொடுத்த எல்லா சமயத்திலும்

  • @ajujancy2080
    @ajujancy2080 Před 3 měsíci

    Amen🥹Thank you Jesus for this wonderful life❤️

  • @priyafranklin9280
    @priyafranklin9280 Před 3 měsíci

    Amen

  • @User123-ye2go
    @User123-ye2go Před 3 měsíci

    Amen 🙏🙏🙏🙌