மோடி பேசும் வளர்ச்சி? அம்பலமாகும் உண்மைகள்! Economist Jeyaranjan | Anand Srinivasan | Vaanga Pesalam

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • மோடி பேசும் வளர்ச்சி? அம்பலமாகும் உண்மைகள்! | Economist Jeyaranjan | Anand Srinivasan | BJP | IndiannEconomy
    #economistjeyaranjan #Jeyaranjan #anandsrinivasaneconomist #anandsrinivasanspeech #indianeconomy #nirmalasitharaman #BJP #Tamilnadu #narendramodi #MKStalin #GST #indianrupee #centralgovernment #stategovernment #indianeconomygrowth #GST
    For more videos and other content visit : www.minnambala...
    ➥CZcams: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 6381167438
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and CZcams. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

Komentáře • 316

  • @bharathiv9582
    @bharathiv9582 Před 8 měsíci +83

    இருவரும் நல்ல ஜோடி.தமிழ் நாட்டின் வைரங்கள் வாழ்த்துக்கள் இருவருக்கும் 🎉❤🎉

  • @Indianbiker
    @Indianbiker Před 8 měsíci +49

    This combo is ultimate. Do more videos to enlighten Tamil Nadu

  • @Dark_Knight1189
    @Dark_Knight1189 Před 8 měsíci +41

    Deadly combination ❤we need more such interviews

  • @Ganeshkumar-on3cm
    @Ganeshkumar-on3cm Před 8 měsíci +19

    மிகவும் எதிர்ப்பார்த்த நேர்க் காணல்

  • @rajamelkyur3379
    @rajamelkyur3379 Před 8 měsíci +14

    மிகப்பெரிய இரு ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள்... வணக்கம் 👍👍👏👏

  • @lakshminarayanan740
    @lakshminarayanan740 Před 8 měsíci +22

    ஐயா தங்களின் புள்ளிவிவரங்கள் உண்மைதண்மைவாய்ந்ததாகவும் மிக அருமையாகவும் உள்ளது

  • @mohandosspt706
    @mohandosspt706 Před 8 měsíci +14

    மிக்க நன்றி ஜெயரஞ்சன் அய்யா.
    நீங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து எங்களுக்கு நிறைய தகவல்கள் தெரிவிக்க வேண்டும்.

  • @SMARTBOY_ARUN
    @SMARTBOY_ARUN Před 8 měsíci +17

    Wow. Good initiative. Interview between these two legends. I'm a big fan of the two legends. Thanks minnambalam channel. Please continue to provide interviews between these two...

  • @user-sy6jf4sj2m
    @user-sy6jf4sj2m Před 8 měsíci +4

    The entire world is wrong ,you both are right .

  • @pandianlog
    @pandianlog Před 8 měsíci +7

    👌super இது தான் உண்மையான debate.

  • @abuumar4391
    @abuumar4391 Před 8 měsíci +10

    Two great financial experts in one stage. Amazing debate by these two experts give us more focal point about economy.

  • @ramachandran8630
    @ramachandran8630 Před 8 měsíci +6

    சிறந்த பதிவு

  • @ganesanmk1998
    @ganesanmk1998 Před 8 měsíci +12

    Congratulations to both of you 🎉

  • @user-yd9xp4zp2x
    @user-yd9xp4zp2x Před 8 měsíci +2

    சமூக நீதி போராளி தமிழகத்தின் திட்ட குழு உறுப்பினர் பெண்களின் பொருளாதார வளர்ச்சியே சமூக வளர்ச்சி என்று தமிழக அரசின் திட்டங்களில் செயல்படுத்தும் தமிழ்நாட்டு திட்ட குழு ஆலோசகர் எங்கள் பாமரனின் பொருளாதார மேதை ஜெயரஞ்சன் சார் ......
    வாழ்த்துக்கள்
    சமூக நீதி வெல்லட்டும் தமிழகம் சிறக்கட்டும் .....

  • @user-nw8lv4hc9u
    @user-nw8lv4hc9u Před 8 měsíci +3

    Hi Minnambalam Channel,
    Thanks for the interview of these two great and knowledgeable financial advisors.
    From a Viewer's perspective, we are more likely to watch this kind of interview and we encourage your effort for this interview.
    We are looking forward to more interviews with these two, Also include more financial advisors with these people and try to make a round table conference
    Thanks.

  • @k.mafnan656
    @k.mafnan656 Před 8 měsíci +6

    Jeyaranjan sir is the perfect person to interview Anand sir. His straightforward questions made me understand so many news things even tho I've been following Anand sir for almost a year. I wish you two do more videos on diverse topics.

  • @hafa2011
    @hafa2011 Před 8 měsíci +2

    Jeyaranjan sir asking Anand sir like a layman as he don’t know anything for the sake of the audience to understand well about the economic of India. Thank you to both of sir for your commitments and contributions to the nation’s wellness

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 8 měsíci +16

    நமது லட்சியம்👑
    வளர்ச்சி அடைந்த👑
    அம்பானி அதானி🇮🇳🇮🇳🇮🇳

  • @arumugamramachandran5721
    @arumugamramachandran5721 Před 8 měsíci +6

    I am waiting many days for this conversation.

  • @ramamoorthyselvamani1983
    @ramamoorthyselvamani1983 Před 8 měsíci +2

    பொருளாதாரம்பற்றிஎளிதில்புரிந்துகொள்ள ,உரையாடல்மிக அருமை

  • @dineshtvl
    @dineshtvl Před 8 měsíci +2

    Mr Jeyaranjan You have forgotten you are an deputy economic advisor to Government of Tamil Nadu.Could you please tell us what are the economic reforms you have taken in your tenure ?

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 8 měsíci +9

    நிம்மி'யால் BJPக்கு இப்ப இருக்கிற ஓண்ணே கால் அணா ஓட்டும் பறிபோயிடும் போல் இருக்கிறதே

  • @user-wv2tv2mx1k
    @user-wv2tv2mx1k Před 8 měsíci +11

    Two genius

    • @agrifirst16
      @agrifirst16 Před 8 měsíci +3

      தமிழகத்தின் எட்டு இலட்சம் கோடி கடனை அடைக்க இவர்களிடம் ஆலோசனைகள் உள்ளதா? நண்பா

    • @vaimurthy
      @vaimurthy Před 8 měsíci

      கடனை அப்புறம் அடைக்கலாம். வாங்கின கதவை வைத்து திமுக அரசு செய்த உருப்படியான திட்டங்கள் என்னனு கேட்டு சொல்லுங்க @@agrifirst16

    • @arrshath
      @arrshath Před 8 měsíci +6

      ​@@agrifirst16 இந்தியாவின் 150 லட்சம் கோடி கடனை அடைக்க நிர்மலா சீதாராமனிடம் ஆலோசனை உள்ளதா? தமிழ்நாட்டின் கடன் 2011 - 1 லட்சம் கோடி
      2021 - 6 லட்சம் கோடி!!
      இந்தியாவின் கடன் 2014 - 50 லட்சம் கோடி

    • @agrifirst16
      @agrifirst16 Před 8 měsíci +1

      @@arrshath அவை மிக நீண்ட கால காங்கிரஸ் ஆட்சியால் உருவாக்க பட்ட கடன்கள். நீங்கள் 2040 வரை தொடர்ந்து பிஜேபி ஆள வாய்ப்பு தந்தால் கடனே இல்லாத .. surplus இலாபம் கொண்ட குஜராத் மாநிலம் போல இந்தியாவை பிஜேபி மாற்றி காட்டும் என உறுதியாக நம்பலாம்.

  • @muralidanzer6090
    @muralidanzer6090 Před 8 měsíci +12

    Un expected semma jodi 🔥🔥🔥🔥🔥

  • @vasu2630
    @vasu2630 Před 8 měsíci +1

    🔥🔥🔥🔥

  • @kamalkannan6188
    @kamalkannan6188 Před 8 měsíci +6

    Sir global economy vs inflation is also same… USA and Canada job market is very low, groceries housing prices are all time high… compared India is far better… does it mean India is faking or demand and supply is good

  • @kasivisvanathanp
    @kasivisvanathanp Před 8 měsíci +8

    Do more interview with this combo.

  • @samueljoseph2821
    @samueljoseph2821 Před 8 měsíci +13

    Very much delighted to hear from you both the real state of the economy of our country. Though explained the subject in simple terms, the ordinary man will be easily fooled by the government with manipulated and unreal figures. That's the pity. Thanks to the channel for bringing the two economists together for a great discussion 👌

    • @vaimurthy
      @vaimurthy Před 8 měsíci +6

      காமெடி. ரெண்டுபேரும் திராவிட சும்புகள் இப்படித்தான் பேசுவார்கள்.

    • @samueljoseph2821
      @samueljoseph2821 Před 8 měsíci +1

      ​@vaimurthy If, in your opinion, it is a comedy, reply to them with facts and figures, at least for some of the items.

    • @peter-uu4yi
      @peter-uu4yi Před 8 měsíci

      ​@@vaimurthyyou substantiate with figures. Stop your rubbish comments.

    • @vaimurthy
      @vaimurthy Před 8 měsíci

      நான் சொல்லும் தரவுகள் மத்திய பட்ஜெட்டில் உள்ள அதாவது வெளிப்படையாக அறிவிக்கபட்ட தரவுகள். நான் சொன்ன கருத்துக்களுக்கு பதில் இல்லை என்றால் பேசாம இருக்கவும். @@peter-uu4yi

    • @sdk5611
      @sdk5611 Před 8 měsíci

      ​@@vaimurthySari nee yentha Sombu?

  • @mohammedarief6529
    @mohammedarief6529 Před 8 měsíci +11

    Both legends in one

  • @thirumalainayagan3594
    @thirumalainayagan3594 Před 8 měsíci +5

    Unexpected combo👍👍

  • @simpleman9706
    @simpleman9706 Před 8 měsíci +2

    முதலியார் வீட்டுப் பெண்கள் பற்றி இந்த மங்கு கூறியது யாருக்காவது தெரியுமா?

  • @baskard8851
    @baskard8851 Před 8 měsíci +5

    Two legends

  • @anandbaskar5734
    @anandbaskar5734 Před 8 měsíci +1

    we should see talent in all parties . we should be open to talent . Good constructive discussion

  • @user-sy6jf4sj2m
    @user-sy6jf4sj2m Před 8 měsíci +1

    Please explain what good things happened in 70 years of Congress

  • @manarmanar-qh5wj
    @manarmanar-qh5wj Před 8 měsíci +5

    Long time expected combination... both of them make tamilans more aware about fundamental of economics .

  • @siddharthanadhavan1335
    @siddharthanadhavan1335 Před 8 měsíci +4

    Best video ever, intellectual war
    Looks like fight between two T REX

    • @nirmalkumar-dx4sp
      @nirmalkumar-dx4sp Před 8 měsíci +2

      super ji , idha thandi intelluctual war irruka mudiyadu in the world of economics.... nalaki secretariat rendu perum vandaga na award ........... by uday anna...

    • @venkatramananparthasarathy8861
      @venkatramananparthasarathy8861 Před 8 měsíci

      😂😂😂😂...idhu dhan intellectual war uh

    • @siddharthanadhavan1335
      @siddharthanadhavan1335 Před 8 měsíci +1

      @@venkatramananparthasarathy8861 unaku ena pa,,, kovil la bajana padrathu, unaku intellectual..engaluku..ithu than arivu

  • @jaseemab
    @jaseemab Před 8 měsíci +1

    please mention part 1,2,3

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 Před 8 měsíci +7

    இதைப் பார்த்த பின்பாவது மக்கள் பிரதமர் நரேந்திர மோடியின் உலக மகா உருட்டுக்களைப் புரிந்து கொண்டால் நலம்...
    Best wishes and congratulations to both of you....🎉🎉🎉

  • @muralikrishnan5880
    @muralikrishnan5880 Před 8 měsíci +3

    Best combo
    Expecting more videos from both ❤️❤️❤️

  • @ahamedshafeeh4454
    @ahamedshafeeh4454 Před 8 měsíci +1

    Next part waiting please release the next part

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h Před 8 měsíci +3

    தமிழ்நாடு வளர்ச்சியே வளர்ச்சி தமிழநாடு வாழ்க

  • @karthi7041
    @karthi7041 Před 8 měsíci +3

    Pls take forward these legends interview in English also, so that it spreads all over India. North needs to know about current situation more than us.

    • @umasri1212
      @umasri1212 Před 8 měsíci +1

      If they understand this they are intelligent.. Do you think they are..

  • @jvrclothingcompany6497
    @jvrclothingcompany6497 Před 8 měsíci +2

    More informational video
    Expecting more videos from this dual combo.

  • @its_rajv
    @its_rajv Před 8 měsíci +3

    Excellent combination ❤

  • @yogendrababu9733
    @yogendrababu9733 Před 8 měsíci +4

    Household items more than 100% incresed compare to 2014.

  • @prabu5415
    @prabu5415 Před 8 měsíci +3

    Please arrange more sessions with these 2 financial advisors who speak up more truth..

  • @gouthams2573
    @gouthams2573 Před 8 měsíci

    Anand Srinivasan sir should be a minister for Tamil Nadu . Sure our state will flourish in next few years .

  • @gokulakrishnan.v.m5064
    @gokulakrishnan.v.m5064 Před 8 měsíci +1

    Very much expected one . Waiting for another part

  • @Abundant121
    @Abundant121 Před 8 měsíci +1

    Awesome combination!

  • @smilesyrups8175
    @smilesyrups8175 Před 8 měsíci +1

    2 financial hero aspect always Great 👌

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 8 měsíci +4

    North India Population 110 கோடி
    South India Population. 30 கோடி
    வட இந்தியா மக்கள்தொகை 110 Cros
    தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros
    ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி

  • @nrvmedia
    @nrvmedia Před 8 měsíci +1

    உளுத்தம்பருப்பு சென்றவருடம் ₹ 130/கி. க்கு வாங்கினோம், தற்போது ₹ 240/கி.

  • @lakshmanankr3945
    @lakshmanankr3945 Před 8 měsíci +1

    if we have to get or to have a neutral view on economy or govt neutral persons should be called for discussions not this above members belongs to political parties

  • @GaneshSugu
    @GaneshSugu Před 8 měsíci +5

    World bank and IMF praised India's economic reforms in last 9 years which made India 5th largest economy. It also mentioned India as a bright economic spot in the dark horizon. Both are supporting a particular political party. So can't expect neutral opinions from them.

    • @rajarajendran
      @rajarajendran Před 8 měsíci +1

      Ohhh is it ?? 😂😂😂 Wake Up see the reality.. Modi and Co is cheating you..

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Před 8 měsíci

      IMF never praised the current government. Where did you get that info?

  • @muthuk81
    @muthuk81 Před 8 měsíci +2

    Tamilnadu created this awesome peoples that itself a success of our leaders

  • @user-kt1bw7kw9j
    @user-kt1bw7kw9j Před 8 měsíci +1

    Excellent sir 👌👌👌

  • @learntherightful
    @learntherightful Před 8 měsíci +5

    இந்த மாதிரி உண்மை தரவுகள் கொண்ட நிகழ்சிகளை சங்கிகள் பார்க்கவேண்டும்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 8 měsíci +1

    கொரோனா காலகட்டத்தில் பத்து மாதம் கழித்து Daily Flowerல் இந்தியா மீண்டு வளர்ச்சியில் இருக்கிறது என்று பிரச்சாரம் Daily Flowerஆல் பிரச்சாரத்தை நிறுத்த முடியாது அல்லவா

  • @prakashr.3544
    @prakashr.3544 Před 8 měsíci +1

    சிறப்பு

  • @SudhirKumar-zc5he
    @SudhirKumar-zc5he Před 8 měsíci +1

    Both Legends, it should be continue future also.

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 Před 8 měsíci +8

    காங்கிரஸ் ஆட்சியில் தனிநபர் வருமானம் என்னவாக இருந்தது.இருவரும் இந்தத் தரவைத் தொட மாட்டார்கள்

    • @user-fb2rm5bn4m
      @user-fb2rm5bn4m Před 8 měsíci +3

      But not this much low purchase power

    • @Selva_Investments
      @Selva_Investments Před 8 měsíci +1

      Ama crct😂. Evanga oru manum panalamnu tha antha aalu famous anaru, atha matum pesa matainga😂

    • @sampaths8849
      @sampaths8849 Před 8 měsíci

      Nee partha

    • @muthukrishnandiet8459
      @muthukrishnandiet8459 Před 8 měsíci +2

      மோடி அரசாங்கத்தின் போது தனிநபர் வருமானம் ரூ.72805ல் இருந்து 98374 ஆக உயர்த்தப்பட்டது. ஜி.டி.பி 10வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. இந்த இரண்டு தந்திரமான பொருளாதார நிபுணர்களும் இந்தத் தரவைக் குறிப்பிடவில்லை.

  • @PodiyanTalks
    @PodiyanTalks Před 8 měsíci

    Jeyaranjan sir. Pls do more and more YT videos

  • @ilayarajans737
    @ilayarajans737 Před 8 měsíci +1

    இவர்களை வைத்து நீண்ட காணொளியை தயார் செய்யுங்கள்.

  • @SreedharanVaradan
    @SreedharanVaradan Před 8 měsíci +1

    Great combo!!

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 8 měsíci +2

    டெல்லி இரண்டாயிரம் கிலோ மிட்டர் இரண்டாயிரத்து ஐநூறு கிலோ மிட்டர் தாண்டி தனக்கு என்ன கிடைக்கும் என்று அலைகிறது தேடுகிறது பார்க்கிறது

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 8 měsíci +2

    🇮🇳 இந்தியா திவால் 🇮🇳
    🇮🇳 திவால் இந்தியா 🇮🇳
    கேடி ஜாலி இந்தியா காலி
    நாடு காலி கேடி ஜாலி

  • @venkatesanm3452
    @venkatesanm3452 Před 8 měsíci +1

    Very good mans

  • @pradeep.p6337
    @pradeep.p6337 Před 8 měsíci

    Deadliest combo 🔥 waiting for this for a long time

  • @Keviv0309
    @Keviv0309 Před 8 měsíci +1

    Welcome jeyaranjan sir 🎉🎉🎉

  • @saravananmathi2936
    @saravananmathi2936 Před 8 měsíci +1

    இந்தியாவின் உண்மை முகம்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 8 měsíci +3

    நரிகளினால் ஆளப்படும் ஓன்றியம்

  • @vickyy1764
    @vickyy1764 Před 8 měsíci

    Add subtitles and circulate it in social media... People will know about their politics

  • @santhakumar7021
    @santhakumar7021 Před 8 měsíci +2

    Good combination,,rendu perume jaambavaangal

  • @user-pl5ni4mc4k
    @user-pl5ni4mc4k Před 8 měsíci +2

    இரு மேதைகள் 🎉🎉🎉

  • @krsaravanakumar
    @krsaravanakumar Před 8 měsíci

    Aupper

  • @captbarbaros1813
    @captbarbaros1813 Před 8 měsíci +2

    J R VS AS....wow ....

  • @Narayanan_Venkatraman
    @Narayanan_Venkatraman Před 8 měsíci +2

    Both are genius and best minds in terms of markets & economics. They are talking about India's economic progress and status and literally lot of things to learn from them. But isn't applicable for Tamilnadu state? Where is PTR & his noble price winner economists Esther Duflo? As we could see lot of things happening in TN, why Anand Sir is not taking about TN's financial status & progress? Bit disappointed

  • @Alan-vt3ye
    @Alan-vt3ye Před 8 měsíci +1

    Lovely combo ❤❤❤

  • @gopinathrajendran1563
    @gopinathrajendran1563 Před 8 měsíci

    Good video...visual macro economics,very productive.

  • @Gpguru365
    @Gpguru365 Před 8 měsíci +1

    அதானி No 1 Now In India

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 8 měsíci +1

    தமிழ்நாடு இப்படி இருந்து இருக்க
    வேண்டிய நாடே அல்ல

  • @naveenraj9518
    @naveenraj9518 Před 8 měsíci

    Super combination!!! Keep doing more conversation videos of them❤

  • @venkatramananparthasarathy8861
    @venkatramananparthasarathy8861 Před 8 měsíci +4

    Narendra modi 3.0....Modi aiya vaazhga

  • @yogeshwaran8546
    @yogeshwaran8546 Před 8 měsíci

    Super ❤Rendu periya thala onna pakkum bothu sema...🔥🔥🔥

  • @cricketfantasy8993
    @cricketfantasy8993 Před 8 měsíci

    Great duo 🎉

  • @mohanrajkuppuswamy3841
    @mohanrajkuppuswamy3841 Před 8 měsíci +1

    What was the per capita income before 2014 ,why both these economists did not disclose this earlier. The population of bangadesh is around 18 crores whereas indian population is 140 crores. Is it ok to compare these two countries. In all times ,the figures are manipulated , which we have to agree with them but the figures were also manipulated before installation of BJP government . none of the indian government have introduced transparent system to ensure transparency & fairness like other countries. Best example is singapore, the corruption is very less, is it not possible to introduce the same system here, like total confiscation of Disproportionate wealth of politicians, BJP is doing the same mistakes of congress of allowing the politicians at all levels to loot money and rowdism is very much there. Though our defence is very good in controlling terrorism, internaly the union home minister & state level home ministers take up matter seriously only when rich people or politicians get affected. Both Anand & jeyarenjan know economics well , but they are not balanced , public should not believe any one or anything blindly, one should do investements in stocks just less than 10% of their net income and invest only the shares which has low beta value or low volatity rate.finaly as per the famous proverb all eggs should not be put in one basket. Please spend money only for necessties and avoid or postpone unwanted expenses. These days most of the economists are linked to political parties directly or indirectly and they protect them. Never keep high denomination currency notes ,we should invest our hard earned savings in gold, properties, shares listed in sensex, large cap mutual funds, post office & big top 5 banks . By doing this, we will not get affected by demonetisation or by the policies of the various governments. The days of honest government given by great Kamaraj, Annadurai will never come again, we can expect only corrupt governments & economists supporting them. Go as per your intuition and be practical & buy what is most important for a comfortable life.spend more time to maintain health. HEALTH IS THE BEST WEALTH😢

  • @littleevilpro
    @littleevilpro Před 8 měsíci +1

    யானைக்கு கரெக்டான பாகன் ரஞ்சன் சார் தான்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 8 měsíci +1

    அடுத்த 75 வருஷத்திற்கும் உத்திரப்பிரதேஷ்க்கு எவ்வளவு கொடுத்தாலும் More And More or பணத்தோட்டத்தையே கொடுத்தாதாலும் உத்திரபிரதேஷ் முன்னேறாது இந்திய துனை கண்டத்தில் பார்ப்பனியத்தின் உச்சம் உத்திரபிரதேஷ் அமெரிக்காவால் கூட உத்திரபிரதேஷ்ஷை முன்னேற்ற முடியாது
    உத்திரபிரதேஷ்
    மக்கள்தொகை 25 கோடி
    உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை

    • @yrt1761
      @yrt1761 Před 8 měsíci

      மொட்டை சுண்ணியின் கதறல் இனிமை

  • @sundaramspeaks
    @sundaramspeaks Před 6 měsíci

    What a brilliant way of suppressing Indian growth by these two gentlemen.
    Let's use their login of GDP vs Inflation between 2004 and 2014. GDP growth was 8% and inflation > 10%. As per these gentlemen words, Modi has done better than Congress.

  • @Ramesh-rn1on
    @Ramesh-rn1on Před 8 měsíci

    Wow nice too see two legends on one video

  • @sekarmakesh6270
    @sekarmakesh6270 Před 8 měsíci +2

    Wow what a combination

  • @nandhunatarajan2876
    @nandhunatarajan2876 Před 8 měsíci

    Excellent

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 8 měsíci +2

    சேட்டய்யாவின் ஆட்சியில்
    சேட்டைகள் அதிகமாக இருக்கிறது
    சேட்டு அய்யாவோட ஆட்சியில்
    சேட்டைகள் அதிகமாக இருக்கிறது

  • @nirmalkumar-dx4sp
    @nirmalkumar-dx4sp Před 8 měsíci +3

    @13:53 avaru ada pannatum lol . namba kaasu vanginadu koovitu poolam.. rs 200 vangi irrukuom. correct ah koovalana adipanga da...

  • @panduranganveerasamy6323
    @panduranganveerasamy6323 Před 8 měsíci

    Fine speech

  • @BIGleaf
    @BIGleaf Před 8 měsíci

    Kudos❤

  • @priyankapsalm228
    @priyankapsalm228 Před 8 měsíci

    Anand sir pesurathu nariya puriyathu but nega atha clear ah explain panni solriga sir 😃😃

  • @PodiyanTalks
    @PodiyanTalks Před 8 měsíci

    Pls create a play list of these episodes.

  • @santhakumark8214
    @santhakumark8214 Před 8 měsíci +1

    இருங்க ... என் மக்களுக்கு புரியனும் ன்னு பேசனத Consolidate பன்றபாரு.... நீதான்ய்யா... எங்கஆளு...

  • @bharathiv9582
    @bharathiv9582 Před 8 měsíci +1

    🎉🎉❤🎉🎉