குத்தாட்டம் போட்ட கற்பணி பெண்கள்😱 பாட்டி Rocked🔥 Neeya Naana Latest Episode Troll
Vložit
- čas přidán 25. 05. 2024
- குத்தாட்டம் போட்ட கற்பணி பெண்கள்😱 பாட்டி Rocked🔥
Neeya Naana Latest Episode Troll (S23 E344)
#neeyanana
#neeyanaanalatest
#neeyanaanatroll
#troll #trollvideo
#vijaytelevision #neeyanaanagopi #neeyanaanapromo #vijaytv
#thugtamilan
neeya naana latest episode
neeya naana troll
neeya naana
neeya naana troll new
neeya naana troll today trending
neeya naana promo
neeya naana full episode
neeya naana latest promo
neeya naana latest episode troll - Zábava
எட்டுபிள்ள பத்துபிள்ள சத்தில்லாம பெத்தாங்க .இவளுக ஒத்தபிள்ள பெக்ககறதுக்கு இந்த ஆர்ப்பாட்டம் பன்றாளுக.
Nee pethiya ella la
@@sheeladevi9155உங்க தாத்தா, தாத்தாவோட அப்பா, தாத்தா அவர்களோடா உடன் பொறந்தவங்க எத்தனை பேரு வீட்டுக்கு குறைஞ்சது 4 பசங்க 2 பொண்ணுங்க. அப்போ இருந்த மெடிக்கல் conditions லா எப்டி இவ்ளோ குழந்தை பிறந்தும் 80 - 90 yrs வாழ்ந்தாங்க. இப்போ மெடிக்கல் டெக்னாலஜி எவ்ளோ வழந்துடுச்சி ஆன ஒரு புள்ள பெத்துகிறதுக்கு இவ்ளோ அலப்பறை பண்றிங்க..
@@sheeladevi9155athana vedikkai pathutu ivanugaluku pecha paaru
மரியாதை
@@zarinashabi8600 avar remba mariyathaya pesnara
கேவளமா இருக்கு . மரியாதையான ஒரு விசயத்தை இப்படி விளம்பரபடுத்தி அசிங்கபடுத்தி கிதுங்க....சே. கர்பத்த காமிச்சு வெட்கமே இல்லாம ..... புருசன் மட்டும் பாத்தா போதாதா.
Yean கர்ப்பம் naa enna அசிங்கம் maa ?😐
Yellaarum happy yaa Celebrate panna waydi yadha veesaya tha yean (why) secret ta vaikka num?🧐
Pregnancy need to be celebrated......dances, azhagana or else rich look photoshoots , baby revealing celebrations elamey appreciable... but inga pregnancy ah vida sila per avanga privacy ah reveal panra madiri photoshoot dan pakka sagika mudiyala....
என்ன நடக்குதுனே தெரியவில்லை உலகம் அழிவைநோக்கிப்போய்கொண்டு இருக்கிறது இதை யாராலும் தடுக்கவே முடியாது அந்த அம்மா சொன்னா என்ன அந்த கடவுள்வந்து சொன்னா என்ன யார் கேட்பார் இன்னும் மோசமாகதான் போகும்🤔
நல்லா இருக்க குடும்ப பெண்களையும் இந்த மாதிரி இழிவு படுத்தாதீங்க ப்ளீஸ்
ஆடம்பர செலவு, காசு வைத்து கொண்டு என்ன பண்றது தெரியல
Who
@@kavithar257 யாருக்கோ
அது கற்பணி அல்ல கர்ப்பிணி. தமிழை கொலை செய்யாதே. மாற்று.
😂😂😂
Correct
தாய்மொழியில் இவ்வளவு பலவீனமா இருக்கிறோமேன்னு உறுத்தலாவே இல்லயா
இதுல பேசுற பொண்ணுங்க கலப்படம் இல்லாத தாய்மொழியில் பேச முடியுதா முதல்ல? இவங்ககிட்ட என்ன உருப்படியான விஷயத்தை எதிர்பார்க்க முடியும்
😂😂😂😂
அந்தரங்கம் புனிதமானது.. 1000 அர்த்தம் இருக்கு அந்த வார்த்தையில் ... Farina ku செருப்படி...Bedroom la vachuko photova ஏன் உலகத்துக்கு காமிக்கற...?
அந்த பாட்டி ரொம்ப crt ha பேசுனாங்க .. ...
ஆமா ஏழாவது மாசமோ ஒன்பதாவது மாசமோ இவங்க அடிக்கிற கூத்து இருக்கே அந்த வயிற்றுப் பகுதியை மட்டும் தனியா தனியா ஒரு போட்டோ சூட் இன்னும் ஒரு சிலர் அந்த வயிற்றுப் பகுதியில் மெஹந்தி ஐயோ அதைவிட பரிதாபம் குழந்தை பிறந்த ஒரு மாதத்திற்குள் அந்தப் பிஞ்சு கண் விழித்து பார்க்காமல் இருப்பதற்கு அழாமல் இருப்பதற்கும் குழந்தைக்கு என்னதான் செய்வாங்களோ அப்படியே பொம்மை மாதிரி துணியில் சுத்தி கூடையில வச்சி ஊஞ்சலில் வைத்து தொட்டில்ல வச்சு அந்தக் குழந்தையை படுத்துற பாடு இருக்கே போட்டோ சூட் முடியற வரைக்கும் அந்தக் குழந்தை கண் விழிக்காமல் பால் குடிக்காமல் எப்படித்தான் இருக்கோ பாவம்.
என்னடி பண்றீங்க கடவுளே 😢😢 தாய்மை ஒரு வரம் டி அந்த வரத ஒரு function னா ஆகிட்டிங்க,இப்படி பட்ட பொண்ணுங்களுக்கு கடவுள் அந்த வரத சீக்கிரமா தந்துறாரு ஆன எங்கள மாதிரி தாய்மைக்கு ஏன்குறவங்களுக்கு குடுக்க மாட்டிங்குறாரு இந்த கடவுள் 😔😔 தயவு செய்து தாய்மையை கேவலப்படுத்தாதீங்க, தாய்மை அனு அணுவா அனுபவிங்க அத அசிங்க படுத்தாதீங்க 😔
நல்லதே நடக்கும்
Ama nanum antha varam kedaikka thavam kedakkuren kadavul kudukkamatturar
Venum nu ketta kedaikkurathu illa venam nu sollavum mudiyarathu illa ennatha Panna 😢😢😢
விஜய் டிவி சீரியல் எடுக்கும் செலவு செய்யாமல் இசியா பொதுமக்களை பேச விட்டு நிகழ்ச்சி நடத்தி காசு சம்பாதிக்கிறார்கள். அந்த உணர்வு இல்லாமல் டிவியில் தெரிகிறோம் என்று ஒரு கூட்டம் ஏமாறுது
கோபிநாத் அவர்கள் குடும்பக் கதையை பேசுவதை நிறுத்திவிட்டு சமூக வளர்ச்சிக்கும் நாட்டு வளர்ச்சிக்கும் ஏதாவது நல்ல மக்களுக்கு அதைக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டால் தமிழ் மக்கள் வாழ்த்துவார்கள்
That patti rocks❤❤❤
பிரசவம்னாலே சாவ நேரில பார்த்துட்டு வர்ர மாதிரி . அந்த வலி அனுபவிச்சாதான் தெரியும். இந்த தாய் மார்களுக்கு வாழ்த்து தெரிவிப்போம் தாயும் சேயும் நலமுடன் இருக்க😊 God bless you all
Athellam ok ana pregnancy photoshoot nu evanga panra alapparai thangala decanta dress panna enna problem ethuvum privacy kidaiyathu aprom family member ethavathu sonna enga privacy nu solrathu ellathayum velicham pottu kamicha athukku aprom ethu tha ungalukku sontham naanum 2 kid's amma en second babyku one year tha aguthu pregnancy time saree tha azhagu naanlam entha excersize m pannathu ella rendu baby m normal tha
As women stop comparing urself with another women's body.... Baby bump kamikardhu la yenna problem... Yenna open la sex vechu kamikarangala... As women u itself talking negative about another women... Women like u is the reason women r facing harrasment... Always talking about sareee.... U like wearing saree wear it....don't judge others by their dress... Shame on urself... In my second pregnancy I cannot even wear any tight dress even inners were suffocating so I wore only tshirt n pant, gown... Idhu pota western trend ah... Apidi patha indha youtube ae western kondu vandhadhu dhan....yen idha use pandringa...?
@@bharathiusha2321athu unga opinion. Ellarum ore opinion oda than irukanum nu illa. Avungaluku mudincha avunga seiyattum.
@@shilpadevi5576 naan ennudaiya opinion tha sonnen ana pregnancy kondadanum tha ana safty mukkiyam oru visayam namma kalacharamnu onnu erukku atha mottha kappathanumnu ella ana motthama kuzhi thondi pothaikkama erukkalam naanum en kudumbamum ethe samuthayathula erukkum nalaikku en pillaigal ethailam parthu katru kolla kudathunu ninaichen athella oru chinna athangam yar manasayum punpaduttha sollala
@@bharathiusha2321 na neenga sonnatha thappu sollala na avunga panna mathiri ethum pannala. Athukaga avunga panna koodathunu illena. Namma sonna kekkava poranga
Patti vachu senchanga😂
reply for the paatti :- Yedhu kku secret ta vaikka num😑😑😑
Appadi adha secret ta vachom naa. apparam adha pathi peysu radha A aseeingam nu solliru vaainga 🤦🤦
😮 secret means , dressing sense, carefullah erukurathu, live pregnancy test, pregnancy vlog, hospital pona video ,tablet potta video ,delivery room ku pona video ,after delivery video, pre pregnancy shoot , baby shower atrocities😂😂😂😂😂😂😂😂list epty poguthula atha than avnga solranga
இதென்னடா கேவலமான heading???????நீயா நானா heading மே பேறுகால கொண்டாட்டம்.... ஆனால் உங்க cheep and பாசிச மனநிலையில் வந்த தலைப்பு ஆட்டம் போடும் பெண்கள்.....
ஆட்டம் போடுதல் என்பதன் பொருள் நடைமுறையில் உள்ளதை உணர்ந்து தலைப்பிடவும்....
கீழ்க்கண்ட வார்த்தைகள் இந்த மாதிரியான எண்ண ஓட்டங்கள் கொண்டு அதனை சரி என்று வாதாடுகின்றவர்களுக்கானது...
டேய் எங்கிருந்து டா வர்றீங்க நீங்க எல்லாருமே... கர்ப்பிணி பெண்கள் ஆட்டம் போடுகிறார்கள், பெண்கள் என்னவோ அழுக்கான எண்ணம் கொண்டவர்கள் போலவும் அவர்களை துவைத்து வெளுத்து எடுத்த பாட்டி என்ற தலைப்பில் வியாபாரம் பண்றீங்க.. வார்த்தைகளில் ஒழுங்கை கடைபிடிக்கவும்... இந்த பாசிசி ஆணாதிக்க சிந்தனைகளில் செய்படுவதை யோசிக்கவும்...
@@LokyWalkerயாருக்கு ஊருக்கு பதில் சொல்லனுமா 😂
@@prabhaprabha3184 yean adha public kaa kaata kudaadhu ndradhuku reason sollu?😐
Because reason ney illaa ma oru veesayam panna kudaadhu la😐😑
Idhu ellam pana thimiru the r sum girls not a baby shower happened bcoz f family issues..
குழந்தைகள் இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுற மாதிரி கர்ப்பிணி பெண்கள் குளிர்கால கொண்டாட்டம் துள்ளி விளையாட வராங்க
அடுத்தவன் பொண்டாட்டிய ஆட வைச்சு பாக்குரதுல்ல ஒரு சந்தோஷம் ய எங்க கோபி அண்ணா வுக்கு 😂😂😂😂😂
இவளுகளுக்கு கர்பமா இருக்கறது ஒரு விளம்பரமா நெனச்சிட்டு இப்டிலா பேசிட்டு திரியராளுக...
இப்படி பண்ணி குழந்தைகளை கஷ்டம் தெரியமா போயிடுது
Ivalugala veetla velai seiya vaiga papom
Apdi veettu velai seiya matranga doctor rest edukka sollirukkar nu solla vendiyathu epdi photo shoot and travel pannurathu and hotol la sapudarathu kandatha sapidurathu and athaga neram muluchu phone pakkurathu ellam pannuvaga
correct 🎉🎉🎉
ஆசை எல்லாம் ஒன்றும் இல்லை.ஒருத்தர ஒருத்தர் காபி அடிக்கிறது. வெட்கக்கேடானது.அதனால்தான் குழந்தைங்க நல்ல குணமுள்ளதா இல்லாம தறுதலைகளா இருக்கு
வீட்டு வேலைகளை முழு மனத்துடன் அன்புடன் செய்து வந்தாலே மகிழ்ச்சி கிடைக்கும்.
இவங்க அம்மா க்கள் இப்படி dance ஆடி , அட்டகாசம் பண்ணி யா பெத்தாங்க?
எல்லாம் சினிமா, tv channel pregnancy பாதிப்பு தான்,
டிவி, cinema artist விளம்பரத்தை உருவாக்கி , bulk ஆதாயம் பாக்குறாங்க,
விட்டில்கள் மாதிரி இவ்ன்களும் copy அடிச்சு பண்றாங்க,😅
கொடுமையா இருக்கு,இதுக்கு ஒரு பட்டிமன்றம்
Aduthavangaluku edhu sandhosham ndadha neenga decide pannadhingaa;
@@reezmareezma3562 Hello, கருத்து நம்ம அம்மா மார்கள் இருந்ததை சொல்றேன், நீங்க ஒரு 5 ஸ்டார் chocolate 🍫 add people போல,
அவங்க சந்தோஷத்துக்கு , அவங்க husband சொல்ற கருத்தை கேளுங்க
Ipdiye solli solliye veetu vellaiya vainga ponnungala unga somberi thanathuku ponnunga paliyaadu,yellam sufferingsum ponnugaluku mattum thaan illa konjam santhoshama irruntha ungaluku yellam pudikka maatikuthe
@@reezmareezma3562அப்போ ஊர் உலகதுக்கு show காட்டிட்டு குத்தட்டம் podratha சந்தோசம் 🤣
@@Uso479அவங்க அவங்க வீட்டுல சந்தோசமா இருக்க வேணா ndu யாரு சொன்னா 🤣
என்ன இழவு இது
என்ன தமிழ் தாண்டவம் ஆடுது பா கர்ப்பிணி பெண்கள் (கற்) thug thamilzhan ஐயோ ஐயோ😂😂😂
கலிகாலம்
Paati rocked opponent shocked
Yellam ok anthu Enna கற்பணி kelvi pattatha nameah erukae athu கர்ப்பிணிப் பெண்😂😂
Veettu velai seiyya mattangalam full ah operation nadakkuthu.. Aana aada mattum seivangalam.. Karumam
Vara mamey durutu 😂
இந்த மாதிரி பேசுற கர்ப்பிணி பொண்ணுங்களே இப்படி னா., இதுங்களோட புருஷன் கத., அவ்ளோதான்.....
Last ahh thalaivan cheems vanthudayan..... 😂
அந்தரங்கம் புனிதமானது......💥 அர்த்தமுள்ள வார்த்தை .....
தமிழ் முதல்ல ஒழுங்கா எழுத கத்துக்கு அப்புறம் நீ வந்து வீடியோ போட வரலாம்
நம்ம சரியா எழுதியிருக்கும் சரிதானே😂😂😂
ஆமாம்.முதலில் தமிழை பிழையின்றி எழுதவும்
வீட்டுல வேலை செய்ய சொன்னால் இவுங்களெல்லாம் 'bed patients '.
True
பாவம் அவங்க ஹவுஸ்ஸ்பெண்ட் 😢😢😢
Koothadinga
Vela seiya valikkum. Aattam poda mattum inikkutha...
இந்த டிவிட்டர் பேஸ்புக் வாட்ஸ்அப் லாம் வந்த பிறகு ஆய் போறதுலாம் வீடியோ போட்றாங்க....
ippo ninga edha maraiva vaikiringa 😂😂😂😂😂
பாட்டி 👏🏻💐👍🏻
Ethelam vitla velasaiya sollunga papom....apom vtla 8 montha etha karana solliya vela saiyathu 😢ana enga eppiti atum😊😊
Vera level 😂😂
Ivangaluku normal delivery than ma. Santhosama irunthaley baby nalla irukum
Kadavuley enakum paapa varam thanga ..... 😭
GOD BLESS YOU SISTER
Dance pandrathu enjoy panni pandranka ana namaku pakumbothu bakku bakku nu eruku..
Mass thala❤
Culture shock really indian from india nowdays some of itlh.....
😂😂😂😂 பாட்டி சொல்லை தட்டாதே
Antha Patti ma sonnaga.100%correct.antha nalla ellam 80s 70s women's ellam avaga vivasayam pathuttu irrukkum pothu delivery aagum solluva .appde pathuttu evening Amma veraya.baby veraya veettukku varuvaga nu solluvaga aana Inga eallam oru add pola aagiduchu
ஆனால்... இத்தா எதாவது ஒரு வேலை சொன்னா அங்கே புடிக்குது இங்கே புடிக்குது ன்னு ஒப்பாரி வைக்கும்... அசிங்கமா கேவலமா தூக்கி தூக்கி ஆடுறது கொ... ல கேவலமா இருக்கு....
Manasila ulla baarame kuranju poindathu😢
Ema andha kulandhai pavam ma , already they are in small space
நீங்க எல்லாம் வருங்காலத்தில் நல்லா வரணும்
Patti talks good
Kulanthaiku enna aagumo
விளங்கும் டா
Ellam husband support irutha pannalam..
Namaku avangala support illana
Ivalunha intha aatam aadittu apram kolanthai Adam pudikuthu oduthu aadithu control pana mudilla solluvalunha
Karbini spell mistake....
Ivalunga husbend m vekkamillama oorukke katranunga
Iam very very enjoy the video 😂😂😂very nice editing 👌
Thank you so much 😁
Indha garbini aunties kuthum kuthhil studiovileye normal delivery aagi vidum pola
அந்தரங்கம் புனிதமானது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Pregnancy photoshoot kooda okanga..... memories memories nu sollitu andha wedding photoshoot la alaparai irukey..... adhu rombo rombo over ..... seriously some are going to extreme end for photoshoot which is not appreciable
Bed room bathroo thavira elam vekam elama poduthuhs
Saree katturathula koda science irukunga,inskirt um than
After the Tv reality shows , uncountable families scattered and childrens are being obandanded..
Ellam panam paduthum padu.
Romba over ethulam
You're speech 100/ true patti ma.tharamana sambavam thevaiyanathe
தலைப்பில் பிழை இல்லாமல் வெளியிடவும்
ஐயா கோபிநாத் ரொம்ப பெருமை அடிச்சு பீத்திக்காத ஒரு குட தண்ணி தூக்க மாட்டாங்க துணி துவைக்க மாட்டார்கள் இந்த மாதிரி நிகழ்ச்சி என்றால் ஆட்டம் போட்டுவிட்டு வீட்டுக்கு போய் வயிறு வலிக்கிறது என்று கணவனிடமோ பெற்றோர் இடமோ நிச்சயம் புலம்புவார்கள் நின்று கொண்டு எந்த ஆட்டம் வேண்டுமானாலும் போடலாம் கீழே காலை மடக்கி உட்கார்ந்து எழுந்திருக்க முடிய வேண்டும் முதலில் ஒரு காலத்தில் உத்தர கயிறு கொண்டு குத்தவைத்து சுகப்பிரசவம் செய்த மண் இது என்ன ஆட்டம் போட்டாலும் சிசேரியனுக்கு தான் போகப் போகிறார்கள் வலிக்காமல் குழந்தையை எடுப்பதற்கு
அருமை.....நடக்கட்டும்...😂😂😂😂
Ethu nallathalla
பாட்டி.. 😊❤
All are comment here. Support this channel.
Munbellam karpama irukkum pothu photo pidika koodathu antha flas pillaiya paathikkum nu solluvangge..ippolaam photoshoot pandrathaiye trending ah vachiddu irukangge..ketta memories mannakatti nu..
Your information it's not true bro 😎👍
Bro illa sister..unmai illathaan but family people caring lovable ah iruntuchi..apadi sollum pothu kovam varaathu..aama va apdinnu solla thaan thoonum
@@surindrasurindra7966 yeah bro😑
that's ture bro 😎👍
the bad situation in life 😑
Sari ok 😎👍
Apd slitha enakum edukala
Flash illama photo pidikalam😂
Intha Mathiri Natthodhu Saba kedhu
Full episode number enna
Check description
வீட்ல மட்டும் bedrest.
Modern girls 😂😂😂
Pregnant ah irukum bothu first sandhoshama irukanum nanlam en pappa vayithula irukum bothu sandhoshamave illa en valagapula asirvatham panni potta arisi vaikarisi maari irundhuchi oru garbama irukka ponna avala suthi irukavanga edhum hurt pannama happy ah vechikitale pothum indha ponnunga ipdi photoshoot panni nenaikarthallam panni kira alavuku husband support irukku atha nenaikum bothu happy ah irukku ithellam ivangaluku sandhoshatha kudukum na panikatume athula enna thappu....
"கர்ப்பிணி" என்பது சரி
கற்பணி என்பது தவறு
இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல....
Satharana iyalpa irruntha kuzhantha iyalpa irrukkum pei aattam potta antha pilla pisasu attam podatha,satha selfie, photo shoot make up ithukal pillaikalukku ,naam mattumay santhosama irrukkanum
தாய்மார்கள் செய்வது தவறு
Antha amma correcta pesunaanga innum nalla kadumaiyaa vimarsanam pannunga thayakkam venaam,,, anaa athu aethukkume bathil irukaathu athunga kittarunthuu😏😏
Baby bump photoshoot intha kutthaattam 😢Vadivelu sonnamadiri *Naamma etha nokki poitirukomne therilaye* 🤔
Baby illathavangaluku antha Vali therium
9 masamum vomit eduthute iruntha engarunthu kondadrathu
Sir in so many countries most of the pregnant women are having the teaching classes of bhagvat geeta in mostly if any baby come out to the world almost knowledgeable that's was seen in example of Prahalad birth itself
Ellam ok but last la y that peetha siriki came
Ava videos lam parunga mamiyar marumaga sandaiye ava video pathadhuku apram than varum
❤❤❤❤
Ippo babybump photoshoot panravanga after delivery breastfeeding photoshoot pannuvangala.
Too much money plays this role.
Idhar kellam intha aangal thaan Karanam manaivi sollai kettu aadugirargal medialam parthu ipdi ellam seiya asai thoondugirathu intha programai partha pinbuthan ipdi ellam kuda seigirargal endru therikirathu
Gophi nath தெளிவான வியாபாரி அவன் வீட்டு கர்ப்பிணி பெண்ணை இப்படி ஆடவிடுவானா?
they r njoying their pregnancy
நான் பிரக்னட் ஆக்சுவலி இது மூலமா எல்லாரும் தெரிஞ்சுக்கோங்கன்னு சொல்லுற்ச் பொண்ணு அத கொஞ்சம் மரியாதையா சொல்லு.
Vetti selavu... 😂😂😂