எந்த கண்ணியும் உன்னை சேதப்படுத்தாது | Walk with Jesus | Bro. Mohan C. Lazarus | May 9

Sdílet
Vložit
  • čas přidán 7. 05. 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►CZcams -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #may9 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Komentáře • 2,5K

  • @MohanCLazarus
    @MohanCLazarus  Před měsícem +194

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @jtamilarasi578
      @jtamilarasi578 Před měsícem +4

      Thank you Jesus

    • @maheshkumarcm5087
      @maheshkumarcm5087 Před měsícem +2

      Praise the lord Jesus daddy thank you for all your help 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

    • @sanjaya6630
      @sanjaya6630 Před měsícem +4

      பெவின் சந்தோஷ்க்கு அற்புதமாக இன்ரிவ் மெசேஜ் வர கிருபை வெட்கபட கூடாதுப்பா நீங்கள் முன்னே போய் கோணலானவைகளை செவ்வைப்படுத்துங்கள்ப்பா ஜெபம் செய்யுங்கள்🙏🙏

    • @rahulm8562
      @rahulm8562 Před měsícem

      Amen 🙏

    • @HHhe-sr1rn
      @HHhe-sr1rn Před měsícem

      Esu appa neril aruthal solramari eruku thank you

  • @om1949
    @om1949 Před měsícem +42

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @angelandrew782
    @angelandrew782 Před měsícem +60

    இயேசப்பா வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது நல்ல மழையை தருவீராக

  • @SridherS-ct3jl
    @SridherS-ct3jl Před měsícem +5

    கர்த்தாவே ஊழியக்காரர்களை ஆசீர்வதியும்.கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ❤

  • @jesslinjeeva3752
    @jesslinjeeva3752 Před měsícem +4

    என் பிள்ளைகள் ரட்சிக்க ஜெபம் செய்ய வேண்டும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென்

  • @om1949
    @om1949 Před měsícem +73

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @dineshraj9749
    @dineshraj9749 Před měsícem +44

    ஏசப்பா, எங்கள் மகள் திஜோ ஹெப்சிபா பத்தாம் வகுப்பில் 490 மார்க்ஸ் எதிர்பார்க்கிறதை உம்முடைய சித்தத்தின்படி ஆசீர்வதியும். இதை வாசிக்கிறவர்கள் எங்கள் மகளுக்காகவும், தேர்வு எழுதின எல்லா பிள்ளைகளுக்காகவும் ஜெபிக்க கேட்டுக்கொள்கிறேன், ஆண்டவர் ஏசு கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுவதாக.

    • @Sulo_1998
      @Sulo_1998 Před měsícem

      Please pray for my daughter Deeptha too. Today morning result

  • @wonderworld348
    @wonderworld348 Před měsícem +3

    இயேசப்பாவக்கு மகிமை உண்டாகட்டும் ஆமென் அல்லேலூயா

  • @sneha7420
    @sneha7420 Před měsícem +3

    என் குடும்பத்தை அனுதினமும் பாதுகாத்து வழி நடத்துகிற தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென்

  • @suriyaprakash2264
    @suriyaprakash2264 Před měsícem +115

    இயேசப்பா நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் அப்பா அனைவரையும் ஆசிர்வதித்து வழி நடத்துங்கள் அப்பா நன்றி ஆமென்

    • @MG-yk2yp
      @MG-yk2yp Před měsícem +1

      Amen Jesus 🙏🙏🙏

    • @sujanaramesh6282
      @sujanaramesh6282 Před měsícem +1

      Thankyou so much lord Jesus for the good results

  • @amalamery9122
    @amalamery9122 Před měsícem +23

    இயேசுவே நல்ல மழையைக் கொடுத்து ஆசீர்வதியும் நன்றி

  • @adhilakshmirajavel550
    @adhilakshmirajavel550 Před měsícem +1

    ஸ்தோத்திரிக்கிறோம் துதிக்கிறோம் ஆண்டவரே என் மகனுக்கு நீட்ல தேவையான கட் ஆப் மார்க் எடுக்க அவனுக்கு கிருபை தாருங்கள் இயேசப்பா ஆமென் 😭😭😭

  • @asuguna5885
    @asuguna5885 Před měsícem +3

    இயேசப்பா என் எங்கள் கால் சிக்கி கொள்மால் எங்களை எங்கள் குடும்பத்தி உள்ளபிள்ளைகளையும் பிரசாசனன் கான்னி வைத்து எங்களை தாக்கதபடி நீர் உம்முடிய சொட்டையின் கிழ மறைத்து பாதுகத்துவாருகிறர் உமக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் மூலம் கோட்கிறோம் ஆமேன்☦️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☦️🛐

  • @logeshg9226
    @logeshg9226 Před měsícem +25

    என் தேவனே உம்மை நம்பியிருகிறேன் என்னை வெட்கப்பட்டு ப்ரோக்ராம் படி செய்யும் ஆண்டவரே என்னை குணமாகும் ஆண்டவரே

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt Před měsícem +41

    என் கால் சிக்கிக் கொள்ளாதபடி காக்கும் தகப்பனே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்

  • @Subash807
    @Subash807 Před měsícem +1

    ஆண்டவரே எயேசப்பா என்று உள்ள எல்லாம் வல்ல இறைவா..
    எனக்கு வேலை கிடைக்க வரம் தாரும் ஆண்டவரே....
    நல்ல மனப்பான்மை ஆற்றல் அறிவு வேண்டும் என்று வேண்டுகிறேன்....
    ஆமென்..

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 Před měsícem +2

    இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழி நடத்தும் அல்லேலுயா ஆமென்

  • @JoJo-yn5ov
    @JoJo-yn5ov Před měsícem +7

    கடண் பிரச்சினை விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா குடி பழக்கத்திலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா அண்ணா ஆலயத்திற்கு வர வேண்டும் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கனும் அம்மா அண்ணா பிரச்சனை தீர வேண்டும் இதற்கு ஜெபியுங்க

  • @rameshajohn7346
    @rameshajohn7346 Před měsícem +42

    இயேசப்பாஎனக்கு இரவில் தூக்கம்வரவிடாமல் ஏதோ ஒன்று என்னை அலைகழித்துக் கொண்டு இருக்கின்றது. இதை பார்க்கிற யாவரும் என் நிலை மாற ஜெபிக்குமாறு சிரம் தாழத்திகரம் கூப்பி கேட்டுக் கொள்கின்றேன். நன்றி! ஆமென்.🙏

    • @user-iw8zr7sd7t
      @user-iw8zr7sd7t Před měsícem

      Yennaku apadi problem one week ah irunthuchu na இயேசுவின் இரத்தம் ஜெயம் solli natiryil siluvai adayalam iduven ennoda husband and 2babies kitta Amma nalla thuganum solli yesuvin ratham jayam endru solla sonnen avangaluku apadi panna ennaku Ora day la antha problem sariagitu .neengalum seiga yesppa sari pannuvanga

    • @user-en8vo8cp5x
      @user-en8vo8cp5x Před měsícem +2

      Sangeetham 91 athigaram vaschi prayer pannittu thungunga brother... Karthar irukaru bayapda vendam ... Amen

    • @AmalaAmala-we9bx
      @AmalaAmala-we9bx Před měsícem

      Yes.

    • @ChristeenSoundararajah
      @ChristeenSoundararajah Před měsícem

      இயேசுவின் இரத்தம் இந்த இராத்திரியிலிருந்து உங்களுக்கு விடுதலை தருகிறதை உணர்வீர்கள் ஆமென்

    • @rameshajohn7346
      @rameshajohn7346 Před měsícem

      @@user-en8vo8cp5x நன்றி சகோதரா... என் வாழ்நாள் முழுதும் தங்களுக்கு கடமைபட்டுள்ளேன்.🙏🙏🙏

  • @Yashika5775
    @Yashika5775 Před měsícem +1

    Amen Appa En Yahshua messiah நீங்க என் நம்பிக்கை ஆக இருந்து என் கால் சிக்கிக் கொள்ளதபடி பாதுகாக்கின்ற என் அப்பா உமக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் praise the yahshua messiah halleluyah Appa ❤️🙏✝️🛐❤️🙏

  • @davidsamuel5638
    @davidsamuel5638 Před měsícem

    இயேசுவின் நாமத்தில் ஆமென் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே ஸ்தோத்திரம் இயேசப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @selvajothi8653
    @selvajothi8653 Před měsícem +29

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @manimasi7941
    @manimasi7941 Před měsícem +15

    இயேசப்பா இன்னைக்கு நல்ல மழை கொடுத்ததற்காக நன்றி

  • @PaulDurai-ok3wk
    @PaulDurai-ok3wk Před měsícem +2

    ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் ✝️✝️✝️

  • @pathmaperera6332
    @pathmaperera6332 Před měsícem

    இயேசுராஜாவே சாத்தான் கொண்டுவருகின்ற கண்ணிகளில் எங்களை சிக்கவைக்காமல் பாதுகாத்து வருகின்ற தேவனே உமக்கு கோடான கோடி நன்றியப்பா நன்றி. தகப்பனே எனது மகனுக்கு எல்லாமாக சரியாக கிடைத்து மனைவி பிள்ளைகளிருவருமாக வந்து சேர்ந்து ஒரே குடும்பமாக வாழ ஆசீர்வதியுமப்பா. நீர் செய்யபோவதற்காக உமக்கு நன்றி நன்றி. ✝️💔🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💔

  • @Felciyaselvi
    @Felciyaselvi Před měsícem +15

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும்
    ❤❤❤❤

  • @raniraja301
    @raniraja301 Před měsícem +7

    கர்த்தாவே என்னையும் என் குடும்பத்தாரையும் எந்த கண்ணியும் நெருங்காதபடி எங்களை பாதுகாத்து நடத்துகிற உமது அன்பிற்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன் அல்லேலூயா🙏 💐

  • @karthicvmt1256
    @karthicvmt1256 Před měsícem +1

    தகப்பனே எங்கள் மீது இரக்கமாய் இரும். என் பாவங்களை மன்னித்து குழந்தை பாக்கியம் கிடைக்க ஆசீர்வதியும் ஆமென்

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 Před měsícem +3

    Nandri Yesuve Soththiram Appa

  • @maryhilda5765
    @maryhilda5765 Před měsícem +8

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். இந்த பொல்லாத உலகத்தில் யார் மூலம் எப்போது பிரச்சனை வரும் என்று தெரியாது. நான் உம்மை நம்பியிருக்கிறேன் ஆகவே பொல்லாப்புக்கு பயப்படேன். கண்மணியை போல காத்தருளும் நன்றி அப்பா ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @om1949
    @om1949 Před měsícem +6

    எல்லாருக்கும் செந்த வீடு கொடுங்க இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @gracekani9282
    @gracekani9282 Před měsícem

    இயேசப்பா என்மகள் எந்தகண்ணியிலும் சிக்காதபடிபாதுகாத்துகொள்ளுங்கள் நல்ல
    காரியம்நடக்கநிங்கதான்உதவிசெய்யவேண்டும் அவள்மேல்இரக்கம்காட்டுங்கப்பா ஆமென்.

  • @SamuelGladson
    @SamuelGladson Před měsícem +4

    ஆமென் அல்லேலூயா
    இயேசு அப்பா நீர் என் நம்பிக்கையாய் இருந்து என் கால் என் ஆவி, என் ஆத்துமா,உலக காரியங்களில் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாத்து வழி நடத்தும் இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏
    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏
    கர்த்தருக்குள் ஸ்தோத்திரம் என் அன்பு பிரதர் 🙏

  • @ritamurugan6210
    @ritamurugan6210 Před měsícem +41

    இயேசு அப்பா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யும் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

  • @mariaantonyraj4654
    @mariaantonyraj4654 Před měsícem +83

    இயேசப்பா நாளை பத்தாம் வகுப்பு ரிசல்ட்டை தேவன் ஆசீர்வதிக்கும்படி ஜெபிக்கிறோம்.மகனுக்கு நல்ல மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற தேவன் உதவி செய்யும்படி ஜெபிக்கிறேன் தகப்பனே.உம்முடைய கண்களில் அவனுக்கு கிருபை தயவு கிடைக்கம்படி ஜெபிக்கிறோம் இயேசப்பா.

    • @lourduramesh1840
      @lourduramesh1840 Před měsícem

      இயேசுவே ஸ்துதி உனக்கே. நன்றி அப்பா. தடைகளை neekkupavarey எங்களுக்குத் நன்மை உண்டாக எங்களை நினைத் தரும் .சமாதானம் வேண்டும். வெற்றி வேண்டும். சுகம் வேண்டும். ஆமென்

    • @suhithaaspin8373
      @suhithaaspin8373 Před měsícem

      Amen 🙏

  • @monivaishu473
    @monivaishu473 Před měsícem

    ஆமென் அப்பா🙏கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக தகப்பனே என் நம்பிக்கை நீங்க தான் அப்பா 🙏என் கால்கள் சிக்கி கொள்ளாத படி எங்களை பாதுகாத்து வழி நடத்தும் அப்பா🙏நான் விசுவாசிக்கிறேன் அப்பா🙏என் மகளையும் என் குடும்பத்தையும் என்னையும் உமது கரத்தில் ஒப்புக்கொடுகிறேன் எங்களை பாதுகாத்து ஆசீர்வதியும் அப்பா ஆமென்🙏🛐🙏

  • @sanasana1103
    @sanasana1103 Před měsícem

    இயேசப்பா என்னுடைய கால்கள் என் மகனின் கால்கள் சிக்கி கொள்ளாமல் பாதுகாத்து நடந்துங்கப்பா ஆமென் ஆமென்

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt Před měsícem +5

    ஏசு அப்பா என்னை உங்க இரத்தினம் எங்களை பாதுகத்துகெல்லும் தேவனே ஸ்தோத்திரம் சாரிர வியதி ஏசுவின் நாமத்தினால் மரைவதகா ஏசுவே ஆல்லேலுய 🎉

  • @user-ee3oh6is7t
    @user-ee3oh6is7t Před měsícem +8

    ஸ்தோத்திரம் இயேசப்பா.....ஆமென் ஆமென்....

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 Před měsícem

    ஆமென் ஆமென் அல்லேலுயா
    எங்களைத்தப்புவிக்கும் தேவனே
    உங்களுக்கு கோடிகோடி ஸ்தோத்திரம் ஸதோத்திரம்

  • @user-ix8fq5vm3d
    @user-ix8fq5vm3d Před měsícem +1

    கர்த்தாவே என் பேரனுக்காக வேண்டிக்கொள்கிறேன் அவர் தன் செயல்களை விரைந்து செய்ய கிருபை தாருங்கள் உங்களால் மட்டுமே முடியும் எங்களுக்கு வேறு யாரையும் தெரியாது ஆண்டவரே...நீர்‌ ஒருவர் மட்டுமே குணமளிக்கும் தேவன் என் பேரன்‌மீது இரக்கம் செய்யும்‌ ஆண்டவரே ஆமேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🛐 கர்த்தருடைய பெரிதான கிருபையால் எங்களுடைய கவலைகள் எல்லாம் மறையட்டும் ஆண்டவரே நீங்களே‌ எங்களுக்கு உதவி செய்யுங்கள் ஆமேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🛐

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 Před měsícem +64

    கர்த்தர் என் கால் சிக்கி கொள்ள மால் பாதுகாத்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️🙏🙏❤️🙏🙏❤️🙏🙏❤️

  • @sweetys5333
    @sweetys5333 Před měsícem +16

    எந்த கன்னியும் எங்களை சேதபடுத்தாதபடி எங்களை நீர் பாதுகாப்பீர் என்று நாங்கள் விசுவாசிக்குறோம் அதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் 😇 கோடான கோடி நன்றி❤❤❤❤

  • @maheshazhagumuthu9806
    @maheshazhagumuthu9806 Před měsícem +2

    Praise the Lord! Thank You Jesus! Amen!

  • @devakirubai6247
    @devakirubai6247 Před měsícem +1

    Prayer request kettirukkira Ella makkalaium bless pannunga appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @muthujayagmmuthujayagm5688
    @muthujayagmmuthujayagm5688 Před měsícem +6

    ஆமென் அப்பா நன்றி ராஜா 🙏🙏🙏🙏🙏🙏

  • @subashinisevanthilingam2002
    @subashinisevanthilingam2002 Před měsícem +7

    என் கடுமையான நாட்களின் கண்ணிகளில் இருந்து என் கால்கள் சிக்கி கொள்ளதபடி எங்களை பாதுகாத்து வழி நடத்தும் கர்த்தாவே ஆமென் அல்லேலூயா Jesus Christ ✝️✝️✝️🙏✝️🙏

  • @jayanthivenkatesan2575
    @jayanthivenkatesan2575 Před měsícem

    ❤❤❤ இயேசு அப்பா உலக மக்கள் அனைவரையும் ஆசிர்வதியும் என் மகள் அம்ரிதாவுக்கு நல்ல வாழ்க்கை துணையை தாரும் நல்ல மன வலிமையை தாரும் என் மகன் ஆதிததியா வேறு வேலை தேடுகிறன் சம்பள உயர்வுடன் நல்ல வேலையை தாரும் அப்பா எனக்கு நல்ல வேலையை தாரும் அப்பா என் மகளுக்கு அந்த இடத்தை உங்கள் சித்ததின்படி வாங்கி தாரும் இயேசு அப்பா🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvajothi8653
    @selvajothi8653 Před měsícem +28

    ஆண்டவரே என் அண்ணனுக்கு மனநிம்மதி கொடுங்கள் அவனுக்கு பொறுமையை தாருங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @manimasi7941
    @manimasi7941 Před měsícem +12

    இயேசப்பா வெயில் ரொம்ப அதிகமாக இருக்கிறது கொத்தனார் வேலை சித்தாள் வேலை பிளாட்பாரம் கடைகள் எல்லாமே இந்த வெயில் வெப்பத்தினால் ரொம்ப பேர் கஷ்டப்படுகிறார்கள் இன்னும் நீங்க மழைநீர் கொடுக்க வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்காக எங்கள் மேல் இரக்கம் செய்யுங்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்

  • @user-fh4zn3ph3t
    @user-fh4zn3ph3t Před měsícem

    இயேசு அப்பா நான் எழுதும் தேர்வை
    ஆசீர்வதிக்க வேண்டும் ஆண்டவரே இரக்கமாயிரும் ஆண்டவரே. நான் ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் ஆண்டவரே இரக்கமாயிரும் ஆண்டவரே. நான் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன். அவற்றிலிருந்து எனக்கு விடுதலை ஆசீர்வதிக்க வேண்டும் ஆண்டவரே. 37 வருடங்கள் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்து வருகிறேன் ஆண்டவரே. இரக்கமாயிரும் ஆண்டவரே.

  • @supriyas5118
    @supriyas5118 Před měsícem +1

    தடைகளை நீக்கி நீண்ட நாட்களாக இருந்த நகை கடன் பிரச்சனை நீங்கி விடுதலை தந்தீர் நன்றி அப்பா

  • @user-fg7dt4et5k
    @user-fg7dt4et5k Před měsícem +5

    ஆயிரம் சத்துருக்கள் வந்தாலும் எதுவும் எங்களை சேதப்படுத்த முடியாது என் தேவன் இருக்கிறார் நம்பிக்கையோடு இருக்கிறோம் ஆமென் அல்லேலூயா

  • @Sora.716
    @Sora.716 Před měsícem +14

    எல்லா கண்ணிக்கும் என்னை விலக்கி பாதுகாப்பு தந்து வழி நடத்தும் ஆமென் குடும்பத்தில் சமாதானம் ஆளுகை செய்யவேண்டும் ஆமென் 🙏🏻✝️✝️🙏🏻

  • @user-zr7pe7er1q
    @user-zr7pe7er1q Před měsícem

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் மகிமை உண்டாக்கும் இந்த புதிய நாளை காண செய்த கர்த்தரை வரவேற்கிறோம் ஏசப்பா இன்று முழுவதம் எங்களை உன் சித்தத்தின் படி வழி நடத்திச் செல்லும் இன்ரய தினம் நான் உழைப்பதர்க்கு பெலன் தங்கப்பா என் சகோதரி சுமி குழந்தை பாக்கியம் தாங்க ஏசப்பா ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @sherineshaine4497
    @sherineshaine4497 Před měsícem +1

    இயேசுப்பா நீர் கூடவே இருந்து மகள் மிராகுலின் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று நல்ல மதிப்பெண் எடுக்க ஆசிர்வாதம் செய்யுங்கள். மற்றும் அனைத்து பிள்ளைகளையும் ஆசிர்வாதம் செய்யுங்கள். பிள்ளைகளுக்கு உங்க கிருபை தாரும் அப்பா ஆமேன்.

  • @mithunvarshan8665
    @mithunvarshan8665 Před měsícem +24

    நாங்கள் கேட்கிறதுக்கு முன்னால் எங்கள் தேவைகளை அறிந்து கொள்கிற எங்கள் பரமபிதாவே!! உமக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஸ்தோத்திரம் உண்டாவதாகெ ஆமேன் ❤🙏🕊🦋✝️🛐🕎💐

  • @ammugaming6943
    @ammugaming6943 Před měsícem +14

    ஏசப்பா நீரே என் நம்பிக்கை தேவனே என் மகன் யுவனேஷ் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் ஆசீர்வதியும் ஆமேன்

  • @Ramadevi12345
    @Ramadevi12345 Před měsícem

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் கணவர்க்கு வயிறு வலி காய்ச்சல் இருந்தது இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நாங்கள் டாக்டர் கிட்ட போய் பார்த்து விட்டோம் இயேசு அப்பா டாக்டர் ஸ்கேன் எடுத்துப் பார்க்கனும் என்று சொன்னார் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று டாக்டர் சொன்னார் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அந்த சிறுநீரக பிரச்சினை இருந்து உடனடியாக காப்பாற்றி தாருங்கள் இயேசு அப்பா என்று உங்களிடம் கேட்டேன் நீங்கள் தான் அவர்க்கு சுகத்தை தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா வயிறு வலி இருந்தது இயேசு அப்பா டாக்டர் மறுபடியும் ஸ்கேன் எடுத்துப் பார்க்கனும் என்று சொன்னார் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் சிறுநீரகம் சுற்றி நீர் இருக்கிறது என்று டாக்டர் சொன்னார் இயேசு அப்பா அப்புறம் சிறுநீரகம் பக்கம் சின்ன ஓட்டை இருக்கிறது அதன் வழியாக நீர் வந்து கொண்டு இருக்கிறது என்று டாக்டர் சொன்னார் ஸ்டென்ட் சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர் சொன்னார் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் ஸ்டென்ட் வைத்தார்கள் இயேசு அப்பா அதன் வழியாக பிசிறு நிறைய வந்து கொண்டு இருந்தது இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த சிறுநீரகம் சுற்றி நீர் பிசிறு முழுவதும் வெளியே அனுப்புங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அந்த ஓட்டையை மூடிவிடுங்கள் இயேசு அப்பா என்று கேட்டேன் நீங்கள் தான் வெளியே அனுப்பினீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் இப்போது வலி இல்லை ஆனாலும் அந்த ஸ்டென்ட் இன்னும் எடுக்கவில்லை இயேசு அப்பா அதை நல்ல படியாக எடுத்து விட வேண்டும் நல்ல சுகத்தை தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவர் எந்த வித தீங்கையும் காணாமல் பார்த்து கொள்ளுங்கள் இயேசு அப்பா அவர் செய்த ‌பாவங்களை மன்னித்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவரை உங்கள் இரத்தத்தால் கழுவி சுத்தம் செய்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவர்க்கு உங்கள் ஆசிர்வாதம் வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவரை நோய் நொடி இன்றி நல்ல படியாக வாழவைக்க வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @vigneshappu9901
    @vigneshappu9901 Před měsícem +1

    ❤🎉Jesus Christ loves you Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super I love you Jesus Christ I parise you only daddy dad Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen ennu kulathalai Unga pathagalai thodikum Unga pathagalai muthum idam yesuappa ennu kula Deviam yanga yesuappa yanga kula Deviam yanga yesuappa Blessings and prosperity will be yours The lord is my shepherd Days with be added to your Life amen amma appa amen Nandri Yesuappa Nandri Chellappa super My one and only Love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma appa Amen I Thank you only daddy dad Amen Amma appa Amen I Thank you from the Bottom of my heart Daddy Dad Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😊😊😊😊😊😊

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 Před měsícem +6

    அப்பா என் கணவர் தினம் குடிச்சிட்டு இவ்வளோ. அசிங்க படுறோம் குடிபழக்கத்தில் இருந்து விடுதலை தர கூடாதா எங்களுக்கு வருமானம் இல்லாமல் கஷ்டபடுறோம் குடும்பத்தில் இருக்கிற கஷ்டங்கள் வருமை மாறனும் பிள்ளைகள் ஆசீர்வாதமாய் இருக்கனும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @sureshkumar.m6909
    @sureshkumar.m6909 Před měsícem +13

    ஆமென் இயேசு அப்பா கர்த்தர் எங்கள் நம்பிக்கையாயிந்து எங்கள் கால்கள் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார் என் இயேசு அப்பா ✝️🙇‍♀️✝️✝️✝️என்று வாக்கு தந்த என் இயேசு அப்பாவுக்கு கோடனா கோடி நன்றி இயேசு அப்பா ✝️🙇‍♀️✝️🙇‍♀️

  • @hemaranipraisethelord9587
    @hemaranipraisethelord9587 Před měsícem

    ஆமென் அப்பா எனக்கு விரோதமா யாரு எலும்புனாலும் என் அப்பா நீங்க இருக்கீங்க அப்பா நன்றி அப்பா

  • @kramarajkramaraj
    @kramarajkramaraj Před měsícem

    ஸ்ஸோத்திரம் ஆண்டவரே கர்த்தாவே எந்த தீங்கும் எங்களை சூழ்ந்து கொள்ளாதபடி எங்களை காத்து வழி நடத்தும் தேவனே நன்றி அப்பா இயேசு ராஜா...🙏🙏🙏

  • @mahadevan2618
    @mahadevan2618 Před měsícem +9

    🙇‍♂️✝️📖 இயேசப்பா நீங்க எங்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தின் மூலம் நாங்கள் உம் நம்பிக்கையாய் இருப்பதால் இயேசப்பா நீங்க ஒரு நாளும் எங்களுடைய கால்கள் சிக்கிக்கொள்ளாதபடி பாதுகாத்து நடத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தி இயேசுவின் நாமத்தில் விசுவாசத்தோடு ஜெபிக்கிறோம் ஆமென் 📖✝️🙇‍♂️

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 Před měsícem +4

    Appa மகன் கடன் பிரச்சனை தீர வேண்டி கிருபை தாங்க ஞானமுள்ள மகனை தொடும் அப்பா மகனின் நீண்ட நாள் கனவு நிறை வேற கிருபை தாங்க அப்பா மகனின் தரித்திரம் விட்டு போக வேண்டும் தகப்பனே பாவங்களை மன்னித்து ஆசிவதிங்க என் தகப்பனே நீரே அனைத்தும் நிரந்தரமானவர் ஆமென் அல்லேலூயா

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 Před měsícem +2

    Soththiram Yesaiya Nandri Raja

  • @helenvictoriaaruldass3241
    @helenvictoriaaruldass3241 Před měsícem

    இயேசப்பா! எந்த கண்ணியும் என் பிள்ளைகளை சேத படுத்தாத படி காத்தருளும் . ஆமென்

  • @antokani3412
    @antokani3412 Před měsícem +3

    உம்முடைய மேலான பாதுகாப்புக்காக உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆண்டவரே ❤❤❤

  • @om1949
    @om1949 Před měsícem +3

    எல்லாருக்கும் மதுபான பாவம் விலக வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @ssangeetha8033
    @ssangeetha8033 Před měsícem

    தேவன் எங்கள் கால் சிக்கிக்கொள்ளாதப்படி பாதுகாப்பார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக😊😊😊

  • @missumissu8714
    @missumissu8714 Před měsícem

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹💕🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MerlinJabez
    @MerlinJabez Před měsícem +4

    அப்பா சிறுப்பிள்ளைகல காத்து நடந்த வேண்டும் அப்பா எல்லா கண்னிகளுக்கும் என் குடும்பத்தை காத்து நடந்த வேண்டும் அப்பா

  • @edwing.h679
    @edwing.h679 Před měsícem +8

    ஆண்டவரே என் பாவங்களை மண்ணிக்கவும் 🙏

  • @rajakumarip-wv3iw
    @rajakumarip-wv3iw Před měsícem

    இயேசு அப்பா என் குடும்பத்திற்கு வரும் கண்ணி களில் இருந்து எங்களை விலக்கி பாதுகாத்துக்கொள்ள கொள்ளுங்க அப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @JordanShanmugaraja
    @JordanShanmugaraja Před měsícem

    ஆமென் இயேசப்பா சிக்ரியில் நீங்க வாங்கி தந்த அந்த வேலை எனக்கு நிரந்தரமாக்கி தருமாறு பாதம் பணிந்து கேட்கிறேன் ஆண்டவரே இந்த வேலையை நீ நிரந்தரமாக்கி தருவீர் விசுவாசிக்கிறேன் இயேசப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @henrynadar7699
    @henrynadar7699 Před měsícem +6

    Thank you Jesus for this New Day

  • @jobantonyraj.b5699
    @jobantonyraj.b5699 Před měsícem +11

    அப்பா சாத்தான் பாவ கன்னி வைத்து பிடிக்க பார்கிறான் . அதில் இருந்து பாதுகாக்க வேண்டும் ஆண்டவரே. ஆமேன்

  • @ragutamilnadu4242
    @ragutamilnadu4242 Před měsícem

    ஆமென் இயேசுப்பா உமக்கு நன்றி இயேசுப்பா எங்கள்குடுப்பதை பாதுகாத்து கொள்ளும் இயேசுப்பா‌ ✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🙏🙏🙏🙏🙏

  • @hemaranipraisethelord9587

    ஆமென் அப்பா நீங்க குடுத்த இந்த வார்த்தைக்காக கோடானகோடி நன்றி அப்பா மனுசங்க எனக்கு வைக்கும் கன்னிக்கு என்னை தப்புவிக்க போற கிருபைக்காக நன்றி அப்பா

  • @henrynadar7699
    @henrynadar7699 Před měsícem +5

    PRAY for my savtion and family's savation and my future plan and financial problems to remove all tenson and blessings

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 Před měsícem +13

    இயேசப்பா நீங்க சர்வ வல்லமையுள்ள தேவன் ஸ்தோத்திரம்🙏நீங்க எங்களோடு இருப்பதால் சாத்தான் கொண்டு வரும் கண்ணிகைகளை தெரிக்க பண்ணி கால்கள் சீக்கி கொள்ளாத படி வல்லமையுள்ள கரத்தினால் பாதுகாக்கும் தகப்பனாகிய தேவனுக்கு நன்றி சொல்லி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SanthiyaSelvapriya
    @SanthiyaSelvapriya Před měsícem

    இயேசப்பா எனக்கு எதிராக வரும் எல்லா கிரியைகளுக்கும் காத்து பாதுகாக்குறீங்க உமக்கு நன்றி பா 🙏

  • @user-ip8bj4zx5i
    @user-ip8bj4zx5i Před měsícem

    அப்பா என் ஜெபத்தைகேட்டு நீர் என் வாழ்வில் செய்த நன்மைகளுக்காக உமக்கு ஸ்தோத்திரம் நீர் தந்த தொழிழை ஆசிர்வதீத்து பெருகபண்ணுங்க நீர் தந்த குழந்தையை ஆசிர்வதீத்து உமக்கு பிரியமான பிள்ளையாகவும் உமக்கு பிரியமான பிள்ளையாகவும் சாட்சியாகவும் வளர கீருபை செய்யுங்க நாங்கள்உம்முடைய பிள்ளை நாங்கள் எந்த ஓரு பாவமும் செய்யாதபடிவாழ கீருபை தாங்க என் கணவரின் போக்கையும் வரத்தையும் நீர் கூடவே இருந்து பாதுகாத்து வழி நடத்துங்க ஆமேன் ஆமேன்

  • @mariyam.sep8870
    @mariyam.sep8870 Před měsícem +4

    அப்பா உம் சித்தம் போல எங்கள் சொத்து விஷயத்தில் தேவன் எங்களின் வேதனைகளை நீக்கி ஜெயம் கொடுத்து கொண்டு வருவதில் அதிக ஆனந்தம்.அப்பா இன்று திண்டுக்கல் மாவட்ட உயர் காவல் துறை அதிகாரிகளின் விசாரணை உண்டு.எங்கள் கூடவே இருந்து எங்களுக்கு தேவையான ஆதாரங்களை என் தேவன் நீரே காட்டி எங்களுக்கு உதவும் அப்பா ஆமென்.

  • @dharanmass3137
    @dharanmass3137 Před měsícem +8

    இயேசப்பா நாங்கள் ஒரு கடை வைக்கலாம் என்று நினைக்கிறேன் இயேசப்பா ஸ்தோத்திரம்

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 Před měsícem

    எமக்கு அடைக்கலமானவரே, நீரே எங்கள் பாதுகாப்பு...🙏🙏🙏

  • @smarydhanalakshmi4289
    @smarydhanalakshmi4289 Před měsícem +1

    ❤Amen praise the Lord ❤
    ❤Amen praise the Lord ❤
    ❤Amen praise the Lord ❤

  • @manimasi7941
    @manimasi7941 Před měsícem +254

    ஏசப்பா தேசம் முழுவதும் V B.S. நடைபெறுகிறது இருந்தாலும் போராட்டமும் கஷ்டமும் ரொம்ப வருகிறது நாங்கள் மேற்கொள்ள இப்ப நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் இயேசு கிறிஸ்துவே தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்

    • @setyourgoalnevergiveup3584
      @setyourgoalnevergiveup3584 Před měsícem +8

      Let us pray sister

    • @setyourgoalnevergiveup3584
      @setyourgoalnevergiveup3584 Před měsícem +7

      Prayer dhan ore solution sister

    • @rameshajohn7346
      @rameshajohn7346 Před měsícem +4

      ஜெபிக்கிறோம். சகோதரி.

    • @preethivedha-dq7zg
      @preethivedha-dq7zg Před měsícem +4

      என் கனவரின் தொழில் ஆசிர்வதிக்க பட வேண்டும்

    • @rasirusicookhouse993
      @rasirusicookhouse993 Před měsícem +7

      உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஊழியத்தை ஜெபத்தோடு செய்யுங்கள். எந்த சூழ்நிலையிலும் மனம் தளர வேண்டாம். நம்மை படைத்த தேவன் எல்லாரைக் காட்டிலும் மிகவும் பெரியவர்

  • @elakkiyaelango996
    @elakkiyaelango996 Před měsícem +4

    Amen amen appa nangal ungalai visuvasikirom iya nangal nabugirathu avaralea varum amen iya

  • @vishalchandran43
    @vishalchandran43 Před měsícem

    என் நம்பிக்கையே இயேசு ராஜா உமக்கு ஸ்தோத்திரம் அப்பா Amen 💯💖🙇‍♂👑

  • @shanthasalomi4915
    @shanthasalomi4915 Před měsícem

    இயேசப்பா என் சகோதரனுக்கு சுகத்தை கட்டளையிடும் ஆண்டவரே

  • @AlwaiAntonyAlbert
    @AlwaiAntonyAlbert Před měsícem +7

    அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா, என் வாழ்வில் பாவம், பயம், கோபம், எரிச்சல், அவிவிசுவாசம், சோர்வு, உடல் பெலவீனம் போன்ற சத்ருவின் கண்ணிகளில் நான் அகப்பட்டுவிடாதபடி தேவரீர் உமது கூடாறரத்திற்குள் என்னை மறைத்து பாதுகாத்தருளும் பிதாவே, எனது வேலைக்கான உமது சித்தத்தை நிறைவேற்றும் பிதாவே, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே. ஆமென்

  • @aswinaahanthony8539
    @aswinaahanthony8539 Před měsícem +5

    அப்பா உம்முடைய அன்பு பெரியது உம்முடைய இரக்கம் பெரியது உம்முடைய கிருபை பெரியது என் அன்பு தகப்பனே

  • @dhamuvanitha4677
    @dhamuvanitha4677 Před měsícem

    ஆமென் அல்லேலூயா கர்த்தருடைய நாமத்துக்கு மகிமை உண்டாவதாக 🙏

  • @Menariya7
    @Menariya7 Před měsícem

    இந்த நாளுக்கு நீர் கொடுத்த வாக்குதத்திற்காக நன்றி ஆண்டவரே ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @wijiwiliams8292
    @wijiwiliams8292 Před měsícem +4

    praise the lord hallelujah amen ❤❤

  • @henrynadar7699
    @henrynadar7699 Před měsícem +4

    Praise the lord Hallelujah Amen

  • @margaretantonysamy2535
    @margaretantonysamy2535 Před měsícem +1

    Karthar en kanmalai our ennai kanniyilirunthu viduvippar yesuve sthothiram yesuve nandri 🙏🙏🙏🙏🙏🙏

  • @veerakar9939
    @veerakar9939 Před měsícem

    ஆண்டவரே என் கூடவே இருந்து என்னை என் குடும்பத்தை பாதுக்காத்து வழிநடத்தும் என் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் உமக்கு நன்றி இயேசுவின் நமத்தில் ஆமேன் 🙏🙏🙏