Paayum Puli - Naan Soodana - Official Video Song | D Imman | Vishal | Suseenthiran

Sdílet
Vložit
  • čas přidán 30. 09. 2015
  • Naan Soodana is an item song from Paayum Puli Ft. Vishal and Kajal Aggarwal
    Director : Suseenthiran
    Song - Naa Soodana Mogini
    Music - D Imman
    Singer - Jyothi Nooran
    Telugu Lyrics : Rakendu Mouli
    Lyrics - Vairamuthu
    Subscribe: bit.ly/VFFCZcams
    Like: bit.ly/VFFTwitter
    Follow: bit.ly/VFFTwitter
    Follow Vishal in Twitter - / vishalkofficial
    In Association with:
    / divomovies
    / divomovies
  • Hudba

Komentáře • 4,4K

  • @beastmohan6869
    @beastmohan6869 Před měsícem +242

    2024 Listeners Like 😊

  • @RobinCarmel
    @RobinCarmel Před 3 lety +971

    I'm addicted to her voice!
    திறமையான பாடகியை இப்படி பண்ணி வச்சிட்டாங்களே! ஆனால் அந்த மீம்ஸ்தான் அவங்க பிரபலம் ஆக காரணம் ..செம வாய்ஸ்

  • @massbrothers9952
    @massbrothers9952 Před rokem +266

    தமிழ் மொழி தெரியாதவங்க தான் தமிழை அழகா உச்சரிக்கராங்க......ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ...

    • @arvinthan329
      @arvinthan329 Před rokem +1

      Uraikirathu bro 🤣👍🏻

    • @Lalgudisurya
      @Lalgudisurya Před rokem +4

      முற்றிலும் தவறான கருத்து..
      பாடகி மதுஸ்ரீ, சாதனா சர்க்கம் இவர்கள் இருவரும் பாடிய எல்லா பாடல்களிலும் தமிழைக் கொன்று இருப்பார்கள்

    • @dvinothdvinoth4684
      @dvinothdvinoth4684 Před 11 měsíci

      Fact bro

    • @paulrajraj7075
      @paulrajraj7075 Před 9 měsíci

      Yes

  • @fmm4887
    @fmm4887 Před 3 lety +376

    Nooran sisterரை Trol பண்ணிய பிறகு இந்த பாடல்ஹிட்டாகுது விரைவில் 100 M +

    • @ktv9999
      @ktv9999 Před 2 lety +5

      D Immaan பின்னி பிடலெடுத்ருக்காப்ல...!

    • @AntonDaniel-ep8rj
      @AntonDaniel-ep8rj Před 3 měsíci +2

    • @vimalas223
      @vimalas223 Před 2 měsíci

      8q¹vjw ll6b1😊😊😊😊​@@ktv9999

  • @elavarasanchinna2665
    @elavarasanchinna2665 Před 3 lety +1569

    உடலில் கவர்ச்சி காட்டாத குரலில் கவர்ச்சி காட்டிய மோகினி
    சூப்பர்

    • @rajavelt8237
      @rajavelt8237 Před 3 lety +10

      Titoh🍰🥧🍨🍥

    • @loganathan.k196
      @loganathan.k196 Před 2 lety +8

      👌ji

    • @balachandrasekar6592
      @balachandrasekar6592 Před 2 lety +2

      O

    • @gnaneswaranmalar5415
      @gnaneswaranmalar5415 Před 2 lety +2

      @@loganathan.k196 bbbbbbbbbbbbbbbbbbbbbbbmmmmmmmmmmm

    • @muralidharanthirumaran
      @muralidharanthirumaran Před rokem +4

      வரிகளிலும் ஒரு நேர்த்தி உண்டு... நன்றாக உற்று நோக்கினால் பாடல் வரிகளிலும் ஆபாசம் இல்லை என்று புரியும்

  • @AshaAsha-sl6dy
    @AshaAsha-sl6dy Před 4 lety +930

    Singer is jyothi nooran ....she is a Punjabi singer. And singing Tamizg song with such clearity....she deserves award

    • @RanjithKumar-fi8zj
      @RanjithKumar-fi8zj Před 3 lety +3

      Jfciej

    • @adarshdeeptrivedi9670
      @adarshdeeptrivedi9670 Před 3 lety +8

      thats why i daiy come here and geussing something i am missing , translation required

    • @ksgomathysundaram8773
      @ksgomathysundaram8773 Před 3 lety +4

      @@adarshdeeptrivedi9670 this is tamil item song. She sings songs on alla. But this is opposite, item song. She may not know the meaning.

    • @ksgomathysundaram8773
      @ksgomathysundaram8773 Před 3 lety +2

      @@adarshdeeptrivedi9670 for sample,ist line is iam a hot mohini... .. Iam a mango fruit.. Continues.. This is what jothi noorani sings

    • @adarshdeeptrivedi9670
      @adarshdeeptrivedi9670 Před 3 lety +6

      @@ksgomathysundaram8773 you dont know the essence of punjabi sufi poetry and i dont know about this tamil telgu or malyalam but all are great

  • @rohitmani9648
    @rohitmani9648 Před rokem +122

    இப்ப வரைக்கும் சலிக்காம கேட்டுட்டு இருக்கேன்..Imman+Nooran voice..😍😍😍

  • @mmuthuraman21
    @mmuthuraman21 Před 3 lety +84

    Addicted nooran voice...இதை நூரன் சகோதரியா பாடியது....செமயா இருக்கு....

  • @pavithrasiva7537
    @pavithrasiva7537 Před 3 lety +215

    Seriously jyothi nooran well done....language theriyama evlo nalla padirikinga....🤙🤙🤙

  • @Venkat.266
    @Venkat.266 Před 3 lety +810

    ஒருவரின் பின்புலம் தெரியாமல் .....எள்ளி நகையாடக்கூடாது .....என்பதற்கு இப்பாடகியும் ஒரு .....சான்று......❤️❤️💙💙💖💖😘😘🤗🤗💜💜

  • @JP-bd6tb
    @JP-bd6tb Před 3 lety +175

    എന്താ പാട്ട്.... എന്താ കൊട്ട്....
    കിടിലൻ...മ്യൂസിക്...
    ഡി ഇമാൻ വൈരമുത്തു അവർകൾ എന്നാ ഇത്....
    അടിപൊളി കോമ്പോ....👌
    ജ്യോതി നൂറാൻ തകർത്തു പാടി സൂപ്പർ..👍
    எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இந்த பாடல்....
    சூப்பர் மச்சா....
    தமிழ் பாடலென்ட்ரு கேட்டாலே எனக்கு பைத்தியமா....
    By....JP താമരശ്ശേരി 🌴

    • @kmpandi8939
      @kmpandi8939 Před 2 lety

      ,pil

    • @sn9837
      @sn9837 Před 2 lety +1

      Were you able to recognize Vairamuthu ? Awesome

    • @munaulaka1844
      @munaulaka1844 Před 2 lety +1

      Hii 🥰🥰🥰🥰🥰

    • @aparna...
      @aparna... Před rokem +1

      @@sn9837 we malayalies know all 😌

    • @sn9837
      @sn9837 Před rokem +1

      @@munaulaka1844 nice man 😊

  • @user-wt9mt5ct4x
    @user-wt9mt5ct4x Před rokem +102

    ராரா இப்புடு ரா ரா
    நான் சூடான மோகினி
    கை தீண்டாத மாங்கனி
    நான் சூடான மோகினி
    கை தீண்டாத மாங்கனி
    வரியா மாப்பிள்ளை
    வரியா வரியா மாமனே
    வரியா என்னை தொட்டு
    புட்டு போகாம கட்டிக்கிட்டு
    போகத்தான் வரியா மாப்பிள்ளை
    வரியா ஹே வரியா மாமனே
    வரியா ஹே வரியா மாப்பிள்ளை
    வரியா வரியா மச்சானே வரியா
    நான் சூடான மோகினி
    கை தீண்டாத மாங்கனி
    நான் சூடான மோகினி
    கை தீண்டாத மாங்கனி
    கோடி பழம் இருக்கு
    கொய்யா தோப்புல நீ ஜோடி
    பழம் கேட்டா நியாயமே
    இல்ல
    சமைச்ச கரி இருக்கு
    சந்த கடையில நீ சமஞ்ச
    பொண்ண கேட்டா
    நியாயமே இல்ல
    சொத்தெழுதி தந்தாலும்
    வர மாட்டேன் கத்தி வச்சு
    கேட்டாலும் தர மாட்டேன்
    பரம்பரையா கூத்து
    படிச்சது நாங்க இத பணம்
    காசுக்கு விக்க முடியாது
    போங்க
    நான் சூடான
    மோகினி கை தீண்டாத
    மாங்கனி
    என்ன காதலிப்போர்
    ஆயிரம் உண்டு ஆனா என்ன
    கட்டிக்கிட நிபந்தனை உண்டு
    உனக்கு வாக்க பட
    எனக்கு ஆசைதான் ஆனா
    எனக்கு முதல் புருஷன்
    இந்த ஆட்டம்தான்
    ஆம்பளைக்கு அடுப்பூத
    வர மாட்டேன் புள்ள பெத்து
    தாடினா தர மாட்டேன்
    நிபந்தனைக்கு
    கட்டுபட்டவுக வாங்க
    இல்ல நீட்டி படுக்க
    வீட்டுக்கு வீட்டுக்கு
    போங்க
    நான் சூடான மோகினி
    கை தீண்டாத மாங்கனி
    நான் சூடான மோகினி
    கை தீண்டாத மாங்கனி
    வரியா மாப்பிள்ளை
    வரியா வரியா மாமனே
    வரியா என்னை தொட்டு
    புட்டு போகாம கட்டிக்கிட்டு
    போகத்தான் வரியா மாப்பிள்ளை
    வரியா ஹே வரியா மாமனே
    வரியா ஹே வரியா மாப்பிள்ளை
    வரியா வரியா மச்சானே வரியா
    நான் சூடான மோகினி

  • @vladimirputin3845
    @vladimirputin3845 Před 3 lety +280

    Nooran sis voice sema

  • @thakkudu2850
    @thakkudu2850 Před 3 lety +467

    മലയാളി ഉണ്ടെങ്കി ലൈക്‌ അടിച്ചോ 😘
    Soodaana moogini🕺🕺🕺
    👇

    • @riyasyoonus6805
      @riyasyoonus6805 Před 3 lety +1

      Njan tiktok kandu vannathane

    • @rajavelt8237
      @rajavelt8237 Před 3 lety +1

      Yktjtj🥞🍔🍟🍄🥪🌭🍕🍧🍨🧁🎂🍫🍫

    • @jashirmuhammed
      @jashirmuhammed Před 3 lety +2

      പിന്നെ ഇല്ലാണ്ടിരിക്ക്യോ.

    • @ridingman2082
      @ridingman2082 Před 3 lety +16

      മലയാളികൾ ട്രോളിയ nooran സിസ്റ്റർസിലെ ജ്യോതി നൂറാൻ ആണ് ഈ സോങ് പാടിയത്

    • @amminisvlogchannel838
      @amminisvlogchannel838 Před 3 lety +4

      @മലയാളി

  • @Farmer_27
    @Farmer_27 Před 3 lety +121

    Nooran sisters not a joker's. She's is a legend's 😍. What a wonderful voice🥰

  • @i_am_sreehari_
    @i_am_sreehari_ Před 3 lety +668

    D Imman's voice selection was always perfect 🔥

  • @parameshjeeviparameshjeevi8319

    Recently addicted Nooran voice

  • @parameswariravi4719
    @parameswariravi4719 Před 3 lety +151

    சுன்டி இலுக்கும் குரல் நல்ல குரல் வளம் ஜியாதி நூரனுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் நூரனுக்கு நன்றி

    • @pravin4018
      @pravin4018 Před 3 lety +1

      ஜியாதி இல்ல ஜோதி நூரன்

  • @NoorMohammed-qh8ub
    @NoorMohammed-qh8ub Před 3 lety +34

    அருமையான குரல் மேலும் போகன் படத்தில் கூடுவிட்டு கூடு பாடலை பாடியவரும் இவரே

  • @NoorMohammed-qh8ub
    @NoorMohammed-qh8ub Před 3 lety +262

    யாருக்கு எப்பொழுது என்ன நடக்கும் என்று அந்த இறைவனுக்கு மட்டுமே தெரியும் இன்று இவர் பாடிய பாடலை கேட்டு ஆச்சரியப்பட வைக்கிறது

  • @mi2burudas263
    @mi2burudas263 Před 3 lety +1346

    உண்மையிலே நோரான் சகோதரியா இந்தப் பாடலைப் பாடியது?!... என்னதான் அவர் மேடைகளில் செய்யும் கூத்துகளைக் கேலி கிண்டல் செய்தாலும், தமிழ் பின்புலம் இல்லாத ஒருவர் இவ்வளவு அழகாக தமிழ் உச்சரிப்பதைக் கேட்கும் பொழுது வியப்பாக உள்ளது... அருமை அருமை...

  • @ourlittleworld20247
    @ourlittleworld20247 Před 3 lety +491

    தமிழின் இனிமை மற்ற மொழி பாடல்களில் இல்லை.....

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 Před rokem +26

    2022 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்து கொண்டிருக்கிறீர்கள்.😍😍😍👌👌👌

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 Před 2 lety +5

    இசையமைப்பாளர் திரு டி இமான் இசையை கூற வேண்டுமென்றால் இசைஞானி இளையராஜா போல உள்ளது இந்த இசையினை கேட்கும் போது இளையராஜா இசையினை கேட்ட மாதிரி உள்ளது அது மட்டுமல்ல எல் ஆர் ஈஸ்வரி மற்றும் ஸ்வர்ணலதா குரல் போல் நூர்ஜான் குரல் உள்ளது நன்றிகள் திரு இமான் அவர்களுக்கு

    • @MNON-wh8og
      @MNON-wh8og Před 2 lety

      என்னத்தயாவது ஒலரிட்டு இரு

  • @ilovefrnds3221
    @ilovefrnds3221 Před 3 lety +147

    Nooran sister highlight,, Hindi funny song kekka but tamil voice semma

    • @revs1111
      @revs1111 Před 3 lety +2

      czcams.com/video/8HDTS80dlr4/video.html . Intha song a kettu parunga

    • @ilovefrnds3221
      @ilovefrnds3221 Před 3 lety +2

      Sry song 👍👍

  • @jayakrishnanc7550
    @jayakrishnanc7550 Před 3 lety +408

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. நல்ல பீட். செம சாங்.

  • @VILLAGEMALIGAIKADAI
    @VILLAGEMALIGAIKADAI Před 3 lety +47

    After seeing NOORAN SISTER'S troll, I loved to hear this song daily.
    Really hats off JYOTI NOORAN.

  • @rs.santhosh4321
    @rs.santhosh4321 Před rokem +25

    இந்த பாடலை நான் ரொம்ப ரொம்ப விரும்புகிறேன் 🔥🔥😍😍..

  • @maliksohail9395
    @maliksohail9395 Před 4 lety +208

    Nooran sisters on their high....
    How they did it, I can't understand.
    Mind blowing
    Love from pakistan

  • @Premkumar-lr5xl
    @Premkumar-lr5xl Před 3 lety +1685

    Only for Jothi Nooran Voice...😍

  • @sivakumar8922
    @sivakumar8922 Před 2 lety +43

    நானும் என் 2 வயது மகனும் full sound வைச்சேட்டு dance ஆடுவோம் சேமயா இருக்கும் 😊

  • @leninlenin8396
    @leninlenin8396 Před 2 lety +6

    தமிழ் மொழியை அவ்வளவு அழகாக உச்சரித்து இருக்கிறார்கள். மீம்ஸ் போடுவோர் வெட்கி தலைகுனிய வேண்டும்.

  • @kapeedramuk
    @kapeedramuk Před 3 lety +320

    Jyothi Nooran queen of Qawwali songs ...great choice by Imman for this song suits so well...bold and the choice of instruments is awesome....The tamil pronunciation is very clear for a north indian singer
    Jyothi has done an incredible job...

  • @brookeameris8574
    @brookeameris8574 Před 3 lety +67

    Female : Raaraa….ippudu raa raa
    Naan soodana mogini
    Kai theendatha mangani
    Naan soodana mogini
    Kai theendaatha mangani
    Female : Variya maapla variya
    Variya maamanae variya
    Ennai thottu puttu pogaama
    Kattikittu pogathan
    Variya maapla variya
    Hey variya maamanae variya
    Hey variya maapla variya
    Variya machaanae variya
    Female : Naan soodaana mogini
    Kai theendaatha mangani
    Naan soodaana mogini
    Kai theendaatha mangani
    Female : …………………………
    Female : Kodi pazham irukku
    Goyya thoppula
    Nee jodi pazham ketta
    Nyaayamae illa
    Female : Samacha kari irukku
    Sandha kadayila
    Nee samanja ponna ketta
    Nyaayamae illa
    Female : Sothezhudi thandhaalum
    Varamatten
    Kathi vachu kettalum
    Tharamatten
    Chorus : {Parambaraiya koothu
    Padichathu naanga
    Itha panam kasukku
    Vikka mudiyathu ponga} (2)
    Female : Naan soodana mogini
    Kai theendatha mangani
    Chorus : …………………………
    Female : Enna kaadhalippor
    Aayiram undu
    Aana enna kattikida
    Nibanthanai undu
    Female : Unakku vaakkapada
    Enakku aasaithan
    Aanaa enakku mudhal purushan
    Intha aattam thaan
    Female : Aambalaikku aduppu ootha
    Varamatten
    Pulla pethu thadinna
    Tharamatten
    Chorus : {Nibanthanaikku
    Kattupatavuga vaanga
    Illa neeti padukka veetukku
    Veetukku ponga} (2)
    Female : Nan soodaana mogini
    Kai theendatha mangani
    Nan soodaana mogini
    Kai theendatha mangani
    Female : Variya maapla variya
    Variya maamanae variya
    Ennai thottu puttu pogaama
    Kattikittu pogathan
    Variya maapla variya
    Hey variya maamanae variya
    Hey variya maapla variya
    Variya machaanae variya
    Female : Naan soodaana mogini

  • @SanojKumar-xb4qp
    @SanojKumar-xb4qp Před 2 lety +116

    Should be give a award to the drummist... What a talent ❤

    • @Austin_CJ
      @Austin_CJ Před 4 měsíci

      Electro drum beat 🪘

  • @Sandy-to7oo
    @Sandy-to7oo Před 4 lety +177

    Iman kita edho oru magic irukku 🔥👌

  • @vyghasanthosh3012
    @vyghasanthosh3012 Před 4 lety +152

    നല്ല രസം ഉണ്ട് കേൾക്കാൻ 👏👏👏👌👌👌👏👏

  • @salimsaidali272
    @salimsaidali272 Před 2 lety +43

    This is not vulgar,its been described how much she love dancing and respect dance talent which she learn from young age.

  • @vijaykumarnarendramodi4991
    @vijaykumarnarendramodi4991 Před 2 lety +12

    తెలుగులో పాట పదాలు కొచెం సంతోషం కలిగిస్తుంది

  • @Catherin13
    @Catherin13 Před 3 lety +57

    Nooran sisters amazing

  • @imrannazir8206
    @imrannazir8206 Před 3 lety +472

    Anyone here After jyothi nooran recent troll video😂😂

  • @sikkoluchinnodu143
    @sikkoluchinnodu143 Před rokem +5

    ఈ పాట ఇప్పుడు ఆంధ్రా లో ఎందుకో ఫేమస్ అవుతుంది😊

  • @saravana2205
    @saravana2205 Před rokem +12

    2023 யாரெல்லாம் இந்த பாடல் கேக்குறீங்க❤

  • @breakingnewstamil1630
    @breakingnewstamil1630 Před 3 lety +81

    Dance + Jothi voice ultimate ❤️

  • @cvajaleel1181
    @cvajaleel1181 Před 4 lety +424

    பாடல் வரிகள், நடனம், இசை,பாடிய பெண் குரல் சூப்பர் சூப்பர் சூப்பர் 👌

  • @anuraj9554
    @anuraj9554 Před 2 lety +18

    Jyothi nooran voice ❤ Fan ആക്കികളഞ്ഞു 👏

  • @bhuvana5934
    @bhuvana5934 Před rokem +12

    இந்த வரிகள் அனைத்தும் இந்த பெண்களின் வாழ்க்கையை சொல்கிறது 👌👌

  • @karthickzz2578
    @karthickzz2578 Před 5 lety +743

    Who are all Hearing in 2019??? Plz Like it😎😘😍

  • @Aj-mq4iy
    @Aj-mq4iy Před 3 lety +93

    എത്ര വട്ടം കേട്ടാലും മടുക്കില്ല 😍💃👌

    • @sivadasc2830
      @sivadasc2830 Před 2 lety +2

      എല്ലാ ദിവസവും ഇൗ പാട്ട് കേൾകുമോ

    • @Aj-mq4iy
      @Aj-mq4iy Před 2 lety +1

      @@sivadasc2830 തോന്നുമ്പോൾ ഒകെ കേൾക്കും

    • @rajeshrajesh4944
      @rajeshrajesh4944 Před 2 lety +2

      Jothi nooran voice broiii💥💥💥

    • @sandrasudayan2291
      @sandrasudayan2291 Před 2 lety +2

      oh no ivideyum malayali

    • @Aj-mq4iy
      @Aj-mq4iy Před 2 lety +1

      @@rajeshrajesh4944 😇💖

  • @iniyavansoundar9196
    @iniyavansoundar9196 Před 3 lety +42

    She is the young sister... Her voice suits this song well.. ,😍😍

  • @shanNeoV
    @shanNeoV Před 3 lety +144

    Never under estimate anyone.... And never judge a book by it's cover!!!!
    Nooran Sisters voice on 🔥🔥🔥🔥...
    Bgm and visual also 🔥🔥🔥🔥

  • @shivavicky5
    @shivavicky5 Před 5 lety +141

    Not sure how many knows this was sung by JYOTHI NOORAN, an extraordinary Punjabi singer 🙏🏻

  • @arunmalarvizhiannaidasan4125
    @arunmalarvizhiannaidasan4125 Před 4 lety +1378

    ஆபாசம் இல்லாமல் ஒரு அருமையான குத்து பாடல்...

  • @govindraj9303
    @govindraj9303 Před rokem +5

    என் அன்பு சகோதரியிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் உன் தமிழ் உச்சரிப்பை பார்த்து நான் வியந்து போனேன்... இது தெரியாமல் கேலி கிண்டல் செய்தமைக்கு..

    • @sheiksheik7584
      @sheiksheik7584 Před měsícem

      Yes true bro

    • @SaralaM-kt9jp
      @SaralaM-kt9jp Před 7 dny

      Tc tc FB ru tc ho wo😅😅😊😊😊😊😊😊😢🎉🎉🎉🎉🎉😢😅😅😂❤​@@sheiksheik7584

  • @dhayakarv3239
    @dhayakarv3239 Před 2 lety +10

    Innum thumbnail la 14 million views ne iruku but it's 54M views
    Semma song pa

  • @rahim.tamilrocks2
    @rahim.tamilrocks2 Před 3 lety +81

    Killing performance nikitha, Diman music sema beat ... Jyothi nooran voice vera level

  • @jonobbas20
    @jonobbas20 Před 3 lety +203

    ஒரு படத்துக்குள் கதை இருக்கும் பாட்டுக்கள் கதையை வைக்க வைரமுத்துவை தவிர வேறு யாராலும் முடியாது. குத்துப் பாட்டுக்கு உங்கள விட்டா வேற யாரு இருக்கா.

    • @sukumarsukumar8351
      @sukumarsukumar8351 Před 3 lety +1

      U

    • @sukumarsukumar8351
      @sukumarsukumar8351 Před 3 lety +1

      T

    • @padmanabant2135
      @padmanabant2135 Před 3 lety +5

      வாலியவிடவா

    • @hentryphilipquin6655
      @hentryphilipquin6655 Před 3 lety

      உண்மை

    • @s.p.vijayanand9455
      @s.p.vijayanand9455 Před 2 lety +2

      அதல்லாம கிடையாது கவிஞர் வாலி பிறைசூடன் கங்கை அமரன் இசைஞானி இளையராஜா ஆகியவர்களின் கவிதை வரிகளை விட திரு வைரமுத்து உள்ளதா

  • @Sabarikarna1991
    @Sabarikarna1991 Před rokem +12

    Narcotic voice by Jyoti Nooran recently addicted what a voice madam 🔥🔥

  • @GSGuru-gy1fp
    @GSGuru-gy1fp Před 3 lety +2266

    யாரெல்லாம் நூரன் சிஸ்டர் மீம்ஸ் க்கு அப்புரம் இந்த பாட்ட பாக்க வந்திங்க?..

  • @user-ll6pr5cw1f
    @user-ll6pr5cw1f Před 3 lety +385

    Who came directly from Jyoti nooran troll vidoe 😂

  • @ramc.h.e.e.m.s
    @ramc.h.e.e.m.s Před 3 lety +17

    பாடல் வரிகள் மற்றும் இசை நடனம் அருமை

    • @rajavelt8237
      @rajavelt8237 Před 3 lety

      Yuduofjo🥣🥗🍿🥚 KC 🍧🥧🧁🍰🧁

    • @bhuva415
      @bhuva415 Před rokem

      வரிகள் வைரமுத்து ஆச்சே நல்லா தான் இருக்கும் 😁

  • @bhuvanjagadeesh6525
    @bhuvanjagadeesh6525 Před 3 lety +69

    Jyothi voice 🔥 🔥 🔥.
    கூட சுல்தானையும் பாட வெச்சிருந்தா இன்னும் அல்ட்டிமேட்டா இருந்திருக்கும்.😷

  • @rafimathi3461
    @rafimathi3461 Před 3 lety +9

    அருமையா பாடிருக்கிங்க நூறாண் சிஸ்டர்ஸ்😍😍😍லவ் யூ so much😘😘😘😘மேலும் பல படங்களில் பாட எனது வாழ்த்துக்கள் சகோதரிகளே❤️❤️❤️❤️😍😍😘😘😘😘😘😘😘😘😘💞💞💞💞💞💞💞💞💞

  • @user-ze8ce3zn7l
    @user-ze8ce3zn7l Před 6 lety +632

    நான் சூடான மோகினி
    கை தீண்டாத மாங்கனி
    நான் சூடான மோகினி
    கை தீண்டாத மாங்கனி
    வரியா மாப்பிள்ளை வரியா
    வரியா மாமனே வரியா
    என்னை தொட்டு புட்டு போகாம
    கட்டிக்கிட்டு போகத்தான்
    வரியா மாப்பிள்ளை வரியா
    வரியா மாமனே வரியா
    வரியா மாப்பிள்ளை வரியா
    வரியா மச்சானே வரியா
    நான் சூடான மோகினி
    கை தீண்டாத மாங்கனி
    நான் சூடான மோகினி
    கை தீண்டாத மாங்கனி
    கோடி பழம் இருக்கு கொய்யா தோப்புல
    நீ சோடி பழம் கேட்டா நியாயமே இல்ல
    சமைச்ச கறி இருக்கு சந்த கடையில்ல
    நீ சமஞ்ச பொண்ண கேட்ட நியாமே இல்ல
    சொத்தெழுதி தந்தாலும் வர மாட்டேன்
    கத்தி வச்சு கேட்டாலும் தர மாட்டேன்
    பாரம்பரிய கூத்து படுச்சது நாங்க
    இத பணம் காசுக்கு விக்க முடியாது போங்க
    பாரம்பரிய கூத்து படுச்சது நாங்க
    இத பணம் காசுக்கு விக்க முடியாது போங்க
    நான் சூடான மோகினி
    கை தீண்டாத மாங்கனி
    என்ன காதலிப்போர் ஆயிரம் உண்டு
    ஆனா என்ன கட்டிக்கிட நிபந்தனை உண்டு
    உனக்கு வாக்க பட எனக்கு ஆசைதான்
    ஆனா எனக்கு மொத புருஷன் இந்த ஆட்டம்தான்
    ஆம்பளைக்கு அடுப்பூத வர மாட்டேன்
    புள்ள பெத்து தானே நான் தர மாட்டேன்
    நிபந்தனைக்கு கட்டுபட்டவுக வாங்க
    இல்லேன்னா நீட்டி படுக்க வீட்டுக்கு வீட்டுக்கு போங்க
    நிபந்தனைக்கு கட்டுபட்டவுங்க வாங்க
    இல்லேன்னா நீட்டி படுக்க வீட்டுக்கு வீட்டுக்கு போங்க
    நான் சூடான மோகினி
    கை தீண்டாத மாங்கனி
    நான் சூடான மோகினி
    கை தீண்டாத மாங்கனி
    வரியா மாப்பிள்ளை வரியா
    வரியா மாமனே வரியா
    என்னை தொட்டு புட்டு போகாம
    கட்டிக்கிட்டு போகத்தான்
    வரியா மாப்பிள்ளை வரியா
    வரியா மாமனே வரியா
    வரியா மாப்பிள்ளை வரியா
    வரியா மச்சானே வரியா
    நான் சூடான மோகினி...

  • @baskarkaki8854
    @baskarkaki8854 Před 6 lety +78

    Voice is superb
    First time voice dominate the music

  • @tasteofwisdom2496
    @tasteofwisdom2496 Před 3 lety +48

    முட்டாள்கள் நம்மை தூற்றும் போது தான் நமது திறமை வெளி உலகிற்கு தெரியவரும்........
    Nooran Troll Videos பார்த்தபின் தான் இந்த அழகிய குரல் யாருடையது என்று தெரிகிறது.......

  • @vinothkgs1576
    @vinothkgs1576 Před rokem +1

    Yenna voice paa ithu unmylea oru North Indian woman athuvum punjabi singer Tamil la paadi ippa than First time keatkuran Really the legend voice jothi Nooran sister congratulations mom big salute 👍👍👍👌👌👌👏👏👏❤❤❤❤🙏🙏🙏🙏🤴🤴🤴🤴🤴🙏🙏🙏❤❤

  • @m.suriyamoorthi1313
    @m.suriyamoorthi1313 Před 3 lety +92

    2021 pakuravanka like podenga..........

  • @DrRK979
    @DrRK979 Před 3 lety +49

    Jyoti nooran voice is magic and adds extra beauty to this song...Telugu chorus is also attractive...last but not least nikitha u r a dashing beauty😍😍

  • @gravikiran9533
    @gravikiran9533 Před 2 lety +2

    Super drumstick

  • @kingkong-xp7ue
    @kingkong-xp7ue Před 2 lety +4

    Indha paatu mudiya koodadhu inum venumnu thonudhu music,dance ,lyrics ultimate.....2022 layum kekren.... 🔥🔥🔥🔥

  • @nobelplus526
    @nobelplus526 Před 3 lety +41

    Nooran Sisters ala Intha Padal 50 million views a thoda poguthu

  • @Muthu701
    @Muthu701 Před 3 lety +1359

    Anyone here after jothi nooran trending memes..??

  • @AnuAnu-yg1pp
    @AnuAnu-yg1pp Před rokem +13

    Yaaruya indha paadaluku choreographer world class talented guy.

  • @saravanaking5398
    @saravanaking5398 Před rokem +7

    வசிகரமான குரல். வாழ்த்துக்கள் sister

  • @slmediaentertainment7986
    @slmediaentertainment7986 Před 2 lety +22

    എജ്ജാതി song.....അറിയാതെ Dance കളിച്ച്പോവും🔥🔥🔥

  • @niddhii1999
    @niddhii1999 Před 3 lety +23

    2:49 music vera level 🥳😍 2021 la pakka vanthavanga ❤️❤️❤️

  • @adrineleenas2135
    @adrineleenas2135 Před 8 lety +305

    Dance .. Face Expression... Music.. decent Item song... Awesome...

  • @malarmithu1372
    @malarmithu1372 Před 2 lety +5

    நூரன் சிஸ்டர் நீங்க ரொம்ப அற்புதமான பாடகர் சிஸ்டர் இணையத்தில் வரும் மிம்ஸ் மற்றும் கிண்டல் கேளிகளை மனதில் கொள்ள வேண்டாம் உங்களுக்கு உங்கள் குரலுக்கு நான் அடிமை

  • @samy7785
    @samy7785 Před 3 lety +15

    நூரன் சகோதரிகள் குரள் வளம் அருமை....

  • @KINGKOTI383
    @KINGKOTI383 Před 4 lety +33

    Superb combination of singer(jyothi nooran)+music(Imman) also tamil+telugu lyrics

  • @SatheeshKumar-qg2zl
    @SatheeshKumar-qg2zl Před 3 lety +46

    Now that i know this composition was done by D Imman , for me this is his BEST COMPOSITION EVER!!! What a brilliant music and VOICE 😍
    I have only one wish for this song : contestants from major singing competitions like Super Singer should be brave to attempt this song in grand finale having the chorus nailed too by supporting singers plus rocking dancers.
    If everything goes in well, i guarantee this will EXPLODE THE STAGE! 🔥🔥🔥
    Probably its a difficult song to even sing in recordings

  • @babu8622
    @babu8622 Před 3 lety +131

    நீ யாருன்னு தெரியாமலேயே உங்க பாடலுக்கு நான் ரசிகன் நூரான் ஜோதி

    • @kiruthikal3578
      @kiruthikal3578 Před 3 lety

      UUK

    • @felixp4878
      @felixp4878 Před 3 lety

      Nanum tha

    • @user-eb7rx6us6n
      @user-eb7rx6us6n Před 3 lety +2

      இவங்கல தான் யாருனை தெரியாம சில லூசு பயலுக மீம்ஸ்ல ஓட்டுனானுக

    • @revathyvaiyagam5575
      @revathyvaiyagam5575 Před 3 lety

      @@kiruthikal3578 be mm t🎉 you akka q😭e🔥🔥r🔥🔥🔥🔥r🎉🎉🎉

    • @bharath2306
      @bharath2306 Před 3 lety +1

      @@user-eb7rx6us6n ama bro

  • @tamizharasant8043
    @tamizharasant8043 Před 5 lety +59

    Nooran sisters ultimate ❤😍😍😍😍

  • @gomathisaravanan8822
    @gomathisaravanan8822 Před 3 lety +36

    Remember My college IV....Enna Aatam pottom...🔥🔥😍🤣 Miss my clg days...😢❤

    • @veerappanraji999
      @veerappanraji999 Před 3 lety +1

      🌹❤️😁😁😁😁😁😁😁❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💘💘💘💘👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾🤜🤐🐅🐅🐅🐅🐅🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪

    • @gomathisaravanan8822
      @gomathisaravanan8822 Před 3 lety

      @@veerappanraji999 😊😊

  • @sivaprakash6097
    @sivaprakash6097 Před 2 lety +7

    Imman sir music naale adhu vera level yaaa ❤️❤️❤️❤️

  • @sathyae9396
    @sathyae9396 Před rokem +2

    Indhamarri songkku music unnamarii yarunalyum podamudiyadhu Vera level d imman sir

  • @AMSundarRealtor
    @AMSundarRealtor Před 3 lety +48

    Thanks to all the trollers and memer. I'm recently addicted to this Nooran sisters voice. Especially her old song TUNG TUNG, my serious suggestion to all music lovers.

    • @ututech9222
      @ututech9222 Před 3 lety +1

      Im shocked her voice bro .. super ..

  • @kolanchikolanchi6173
    @kolanchikolanchi6173 Před 3 lety +49

    Perfect treat for folk lovers...🕺💃

  • @mnisha7865
    @mnisha7865 Před 9 měsíci +5

    Voice and 🎶 super 22.8.2023

  • @lokeshkannan2997
    @lokeshkannan2997 Před rokem +5

    2:07 பரம்பரையா கூத்து படிச்சது நாங்க...
    Correct lines for Jyoti Nooran 💥👌🏻

  • @mohanp6716
    @mohanp6716 Před 6 lety +37

    Nice choreography and nice costume. , Voice , amazing , marvellous. Great👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @kavinprakathi9134
    @kavinprakathi9134 Před 4 lety +318

    Item dance with decent dress code...

  • @akvlogs3538
    @akvlogs3538 Před 2 lety +11

    I from north but I love more and more more to south industry ...pure Indian culture superb acting superb dance ....

  • @JaisuryaD18
    @JaisuryaD18 Před rokem +49

    Choreography + lyrics+ music = 🔥🔥🤩

  • @maniadhithyan
    @maniadhithyan Před 3 lety +411

    எந்த headphones வாங்கினாலும் இந்த song ful sound ல வச்சி கேட்டு check pannituthan வாங்குவேன்.. நல்ல music, நல்ல குத்து song.

  • @spshyamprabu
    @spshyamprabu Před 4 lety +142

    I heard this song around 400 times. Still I love it. love this magical voice

  • @skthanushanthanu7790
    @skthanushanthanu7790 Před 2 lety +54

    THE BEST FEMALE SINGER AWART 2021 GO TO JOHTHI NOORAN SISTER 🥰 WHAT A VOICE YA 👌

  • @tcrkarthi4867
    @tcrkarthi4867 Před dnem +1

    தூத்துக்குடி_kulasai தசரா க்கு எங்க திருச்செந்தூர்2022 la dancers vanthu dj dance function la intha song profamance patha thu ipo varai kum mind la vibe tha💥 old memories 💥💯

  • @rekssmity4680
    @rekssmity4680 Před 3 lety +47

    Just look at the speed and vibe they dance with👏👏