Video není dostupné.
Omlouváme se.

10 மாதங்களில் பலன் தரும் வாழை சாகுபடி|Banana tree cultivation

Sdílet
Vložit
  • čas přidán 20. 05. 2021
  • தொடர்புக்கு:
    திரு.குபேரன்
    காட்டுகொல்லை கிராமம்
    உத்திரமேரூர் வட்டம்
    காஞ்சிபுரம் மாவட்டம்
    8489011725
    8610755615
    #வாழைசாகுபடி
    #banana_cultivation
    ---------------------------------------------------------------------------
    விவசாயம் காப்போம் CZcams channel-ன் சிறந்த காணொளிகள்:
    பண்ணைகளுக்கு வலை அமைப்பு முறை:
    • Fencing அமைப்பு
    பறவைக்காய்ச்சல்:
    • பறவை காய்ச்சல்
    இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி:
    • இலவச நாட்டுக்கோழி வளர்...
    மாடு வளர்ப்பு:
    • மாடு வளர்ப்பு/ மாட்டு ...
    ஆடு வளர்ப்பு:
    • ஆடு வளர்ப்பு
    வாத்து வளர்ப்பு:
    • வாத்து வளர்ப்பு
    மொட்டை கழுத்து கோழிகள்:
    • மொட்டை கழுத்து கோழி
    காடை வளர்ப்பு:
    • காடை வளர்ப்பு முறைகள்
    கோழிகளுக்குு இயற்கை மருத்துவம்:
    • கோழிகளுக்கு இயற்கை மரு...
    கரையான் வளர்ப்பு:
    • கரையான் வளர்ப்பு
    கோழி பேனுக்கு மருந்து:
    • கோழி பேன்களுக்கு என்ன ...
    அசோலா வளர்ப்பு:
    • அசோலா வளர்ப்பு
    இன்குபேட்டர்:
    • இன்குபேட்டர் செய்யும் ...
    கோழி குஞ்சு வளர்ப்பு:
    • கோழி குஞ்சு வளர்ப்பு முறை
    ஈசல் வளர்ப்பு
    • ஈசல்
    எனது புதிய கண்டுபிடிப்புகள்:
    • எனது புதிய கண்டுபிடிப்...
    நாட்டுக் கோழி அடை வைக்கும் முறை:
    • நாட்டு கோழி அடை வைக்கு...
    நாட்டுக்கோழி பண்ணை காணொளிகள்:
    • நாட்டு கோழி பண்ணை வீடியோ
    நாட்டுக்கோழி வளர்ப்பு முறை:
    • நாட்டு கோழி வளர்ப்பு முறை
    ----------------------------------------------------------------------------------
    For promotion/Advertisement:
    vivasayamkaapom2.0@gmail.com
    ----------------------------------------------------------------------------
    MD-Mohanraj
    👉Facebook- / videos
    👉Insta- / vivasayamkaapom
    -------------------------------------------------------------------------
    CEO-Vadivel
    👉Facebook- / vadi.thilak
    👉Insta-www.instagram....
    -------------------------------------------------------------------------------------
    CAMERA AND EDITING-Gowtham
    👉 Facebook- www.facebook.c...
    👉 Insta-www.instagram....
    --------------------------------------------------------------------------------------
    CHANNEL HEAD-Keerthivasan
    👉 Facebook- / keerthivasan.keerthiva...
    Insta- ...
    Thanks for your support.....

Komentáře • 21

  • @v.v.nattukozhipannai
    @v.v.nattukozhipannai Před 3 lety +7

    Who is noticed cuckoo sound👇

  • @user-ft5xt5tu8j
    @user-ft5xt5tu8j Před 3 lety +2

    அண்ணா வாழை வாழ வைக்கும். தாழ வைக்கும். என் குடும்பம் 1994ல் இருந்து வாழை விவசாயம் தான் பன்றாங்க! எவ்வளவோ கடினமான சூழ்நிலைகள். இயற்கை சேதாரம் உண்டு. அதை தாண்டி ஆவனி மாதம் நெல் விவசாயம் ஆரம்பிக்கும் போது கொக்கு வந்து உக்காரும். அந்த பருவம் தான் வாழை காய் வர காலம். அப்படியே குன்னிரும் மரம். நெல்ல காப்பாத்த யோசிச்சு வாழை ஒரு பகுதி இழக்க நேருது.. மார்கழி 15- மாசி15 தான் விலை. அப்போ மழை வந்தா யாரும் வாங்க மாட்டாங்க. நான் மதுரை. பேட்டைல நாட்டு வாழை, ஒட்டு நாடு, முப்பட்டை வாழைக்கு மரியாதையே இருக்காது. நான் தான் பேட்டைக்கு போவேன். 7 சீப்பு நாட்டு வாழை 20 ரூபாய்க்கு விற்பனை. மனசு நொருங்கிப்போகும். ரஸ்தாளி ஏதோ பரவாயில்லாம விலை போகும். காரணம் சத்தியமங்கலம் பகுதியில இருந்து வர செவ்வாழை தான். மதுரை சுற்று வட்டாரத்துல அது வளராது நல்லா.. நாங்க என்ன செய்வோம். நாடு, வட்டு நாடு, முப்பட்டை வாழைல இலை அறுக்கலாம். அதும் விசேச நாள்தான் விலை. இல்லனா 200 இலை உள்ள ஒரு கட்டு 50ரூபாய். ஒரு கட்டுக்கு எல்லா செலவும் சேர்த்து 110ரூபாய்.. வாழை விவசாயம், அதும் மதுரைல ரொம்ப கஷ்டம். இழுத்துப்புடிச்சு கணக்கு பார்த்தா செலவு பண்ணது வரும். அவ்ளோதான் அண்ணா!!😭😭😭

    • @user-ft5xt5tu8j
      @user-ft5xt5tu8j Před 3 lety

      @@vivasayamkaapom உங்கள் பணிக்கு என் வணக்கங்களும் நன்றியும் நண்பா!! விவசாயம் காப்பது நமது கடமை நண்பா!! நன்றி

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej Před 3 lety +2

    அருமையான வீடியோ

  • @jayaprakashfarmingvivasayi6613

    Super🙏🙏💪

  • @jayamintegratedfarm4001
    @jayamintegratedfarm4001 Před 3 lety +2

    Sales or marketing of banana is worst situation especially during this lockdown, as per my experience. No buyers at all

    • @NellaiNachiyarPannai
      @NellaiNachiyarPannai Před 3 lety

      Yes .. I too faced the same issue last year. Only Rs 40 sold per tree( oru Thar).. This year also i have planned around 1000 trees and coming into harvest in next months.. not sure how the marker situation would be ... let see.. But got good profit on year 2019..

  • @mkdinesh428
    @mkdinesh428 Před 3 lety

    Sir iyarkai vivasayam patri sollunga pls

  • @GramathuVivasayaNanban

    ❤️

  • @tastyandhealthykitchen
    @tastyandhealthykitchen Před 3 lety +1

    Rain time full loss

  • @AGfarms10000
    @AGfarms10000 Před 3 lety

    Hi

  • @PK-lj7ik
    @PK-lj7ik Před 3 lety +1

    Marketing romba kastam nga

  • @babukarthick7616
    @babukarthick7616 Před 3 lety

    Rasthaali.. kannnukku yevalo gap vidanum.... virpanai vaippu yeppadi irukku....

    • @user-ft5xt5tu8j
      @user-ft5xt5tu8j Před 3 lety

      6 அடி மிகச்சிறந்தது.. சில காலம் நன்று , சில காலம் பரவாயில்லை.. மோசம் கிடையாது!!

    • @babukarthick7616
      @babukarthick7616 Před 3 lety

      @@user-ft5xt5tu8j romba santhosam....nanba response pannathukku.... yentha ragam yelaikku best...yentha ragam palam vaalai labam kaaikku yethu best yellathukkum yenna yenna gap la nadanum.. yenna tharamaana kannu kidakkum....

    • @user-ft5xt5tu8j
      @user-ft5xt5tu8j Před 3 lety

      நண்பா, இலைக்கு நாட்டு வாழை & முப்பட்டை வாழை சிறந்தது. இலை தரும் வாழை ரகங்களுக்கு 6.5-7 அடி நல்லது. காற்றோட்டம் இருந்தால்தான் வாழை இலை நன்றாக வரும். ரஸ்தாளி போன்ற இலை தராத ரகங்களுக்கு 6 அடி போதும்.. இது தான் மதுரை வட்டார வழக்கம். சில இடங்களில் ரஸ்தாளி ரகத்திலும் இலை விலைவிற்கும் காலத்தில் மட்டும் அறுப்பார்கள் என்று கேள்வி பட்டேன்.. நாங்கள் பங்குனி மாதத்தில் வாழை நடுவோம். தை மாதம் பலனுக்கு வரும். சிலர் ஆவனியில் நடவு செய்து வைகாசியில் பலன் பெறுவர். எங்கள் ஊருக்கு வாழை கன்னு தூத்துக்குடியில் இருந்து இறக்குமதி செய்வோம்!! சிலர் அவரவர் தோட்டத்தில் எடுத்து மறுநடவு செய்வர் பணப்பற்றாக்குறை வரும்போது!! நன்றி நண்பா..

    • @babukarthick7616
      @babukarthick7616 Před 3 lety

      @@user-ft5xt5tu8j romba nanri... nanba nan karaikudi.......

    • @user-ft5xt5tu8j
      @user-ft5xt5tu8j Před 3 lety +1

      @@babukarthick7616 மகிழ்ச்சி நண்பா! நீங்கள் வீட்டு ஆட்கள் மட்டும் வேலை செய்வதாக் இருந்தால், 4 பேர் வைத்துக்கொள்வாம்.. முழுவதும் விவசாயம் மட்டும் பன்னினால் எந்த ரகம் வேண்டுமானாலும் நடலாம். வார இறுதியில் வீட்டு ஆட்கள் செய்தால் ரஸ்தாளி நன்று.. எப்படியாயினும் விவசாயம் காப்போம் நண்பா!!🤙🏻🤩

  • @eswaramoorthim.k2083
    @eswaramoorthim.k2083 Před měsícem

    ஏப்பா இது ஒரு வாழைத் தோட்டம்னு சொல்லி நீயெல்லாம் வீடியோப் போட்டு விவசாயத்தையே கேவலப்படுத்தறியே இது நியாயமா? வேற பகுதிக்குப் போய் வாழைத் தோப்பைப் பாத்து விட்டு வாப்பா.