கோதுமை மாவு அடை, பூண்டு சட்னி | என் சமையலறையில் | En Samayal Arayil | Jaya Tv

Sdílet
Vložit
  • čas přidán 17. 03. 2023
  • #EnSamayalArayi #aadikummayam #cookingshow #jayatv
    கோதுமை மாவு அடை , பூண்டு சட்னி | என் சமையலறையில் | En Samayal Arayil | Jaya Tv
    @revathyshanmugamumkavingar2024
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    JayaTV Digital :
    Doctors Interview - • Doc's Talk
    Exclusive Interview - • Jaya Exclusive Interviews
    Inspiring Stories - • Inspiring Stories | Ja...
    Movie Review - • Movie Review | Jaya TV
    Regular Shows :
    RaasiPalangal - • Raasi Palangal
    Guruve Saranam - • Guruve Saranam
    Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
    Weekend Shows :
    Namma ooru Smayal - • Namma Ooru Samayal
    Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
    Oorum Soorum - • Oorum Sorum
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Official Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - czcams.com/users/playlist?list...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Serials & Shows :
    Sahana - • Sahana Serial
    Rudram - • RUDRAM - SERIAL
    Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal
  • Zábava

Komentáře • 134

  • @user-xt3vk8kl8h
    @user-xt3vk8kl8h Před 5 měsíci +12

    அம்மாவின் ஸ்டோர்&அட்ஜஸ்ட்முறை,மிகவும்அருமையாகவும்,தெளிவாகவும்இருந்தது!என்அம்மாஞாபகம்தான்எனக்குவந்தது!!அம்மாவின்குறிப்புகளுக்குமனமார்ந்தநன்றிகள்!!!

  • @krishnavenimurugesan8583
    @krishnavenimurugesan8583 Před měsícem +3

    எங்கள் வீட்டில் இந்த மாதிரி சட்னி அடிக்கடி செய்வோம் இதைத் தாளிக்காமல்அதில் நல்லெண்ணையை சிறிது ஊற்றி வதக்காமல் பச்சை யாக இட்லி தோசை க்கு சாப்பிடுவோம்

  • @GomathiG-yc9in
    @GomathiG-yc9in Před rokem +2

    நீங்கள் பேசுறது எனக்கு ரொம்ப பிடிக்கும் மேடம்

  • @sarithaselvaraj6424
    @sarithaselvaraj6424 Před rokem +2

    My favourite dish kothumai Adai...

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 Před rokem +2

    Arumai tiffin n side dish n varudandra storage tip 👌👍

  • @malligakanniappan8949
    @malligakanniappan8949 Před rokem +12

    அமாவாசை வெயிலில் மளிகை
    சாமான்கள் எதுவாக இருந்தாலும்
    காயவைத்தால் பூச்சி வண்டு
    வராது அந்த வெயிலில் அப்படி ஒரு
    விசேச கதிர் வீச்சு இருப்பதாக என்
    அப்பத்தா சொல்லி கேட்டு செய்தும்
    இருக்கிறேன் சகோதரி

  • @kumarsamy5884
    @kumarsamy5884 Před měsícem +2

    நன்றி வணக்கம் 🇮🇳🌹😍💝🙏

  • @chitraturnsravanan9434
    @chitraturnsravanan9434 Před rokem +1

    Useful ஆன தகவல்களையும் கோதுமை தோசை அடை,பூண்டு சட்னி செய்து காண்பித்தமைக்கு நன்றி

  • @karunyaremo5468
    @karunyaremo5468 Před rokem +3

    Super
    Thank you

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 Před rokem +1

    I will try madam

  • @manimegalaiarumugam7864
    @manimegalaiarumugam7864 Před rokem +1

    ❤Very very useful,informative tips ❤

  • @subhiahvs4277
    @subhiahvs4277 Před rokem +1

    Super recipe

  • @poongothayrajakrishnan9356

    Very informative.Nice.

  • @thirumoorthyp7197
    @thirumoorthyp7197 Před rokem +3

    தங்கள் தக்காளி, மாங்காய்,வெங்காய மற்றும் நெல்லிக்காய் தொக்கு செய்து, பேரன் பேத்தியிடம் good வாங்கியிருக்கேன்.கத்தரிக்காய் ரஸவாங்கி மற்றும் சொமுட்டு பஜ்ஜி recipe போடுங்கள் சகோதரி.

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 Před rokem

    You are really great..

  • @umamaheswariraja9404
    @umamaheswariraja9404 Před 5 měsíci +2

    அமாவாசை அன்று வெயில் அதிகமாக இருக்கும்

  • @visalatchid7485
    @visalatchid7485 Před rokem

    அருமை👌👌👌

  • @pushparangarajulu1111

    Cabbage, carrot pottu panna arumaiya irukkkum.

  • @vallisudhakaran2546
    @vallisudhakaran2546 Před rokem

    அருமை

  • @solomongnani55
    @solomongnani55 Před rokem

    Thanks mam

  • @swarnagouri9514
    @swarnagouri9514 Před rokem +1

    My mother will add neem leaves to preserve.

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před rokem

    🎉❤nan adikadi pannuven. Sombu podungo konjam nanna irukum.
    Pani vizhugum andha pani udambukum nalladhu kammilerundhu semman konduvandhu thechutu kayapoduva enga pakkathu vettu amma.
    Nan ipdi kaya potu vepankuchi soruhi vaipen. Ippelam kadailadhan vangaradhu. 😂😂😂

  • @banumathinagarajan5073

    Ellame super amma

  • @amruthas.k.3007
    @amruthas.k.3007 Před rokem

    Super amma tq

  • @c.p.saraladevi5647
    @c.p.saraladevi5647 Před rokem +3

    Yummy recipes ma. Thanks.

  • @rajendranraj1993
    @rajendranraj1993 Před 10 měsíci

    அருமையான பகிர்வு

  • @lalitharajgiiopal100
    @lalitharajgiiopal100 Před 5 měsíci

    We were in Gujrat. Almost everybody store all groceries for 1 year.They used to heat caster oil( oil's density will reduce)before mixing with dals&,rice .

  • @sarithaselvaraj6424
    @sarithaselvaraj6424 Před rokem +4

    You are so simple... Gave importance to viewers and their recipes

  • @mathiuthyan5155
    @mathiuthyan5155 Před rokem

    Arumai Sagothari

  • @shantafrancis7135
    @shantafrancis7135 Před rokem +1

    I always look forward to your cooking . It's really fantastic ma'am. Thank you very much for your staring.

  • @geetharathinapriya6275
    @geetharathinapriya6275 Před rokem +1

    அம்மா,! ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையும் சேர்த்தால் சுவை கூடுதலாகும்!

  • @arunagappan419
    @arunagappan419 Před rokem +1

    அம்மா நான் உங்கள் சமையல் பார்த்து நிறைய பதார்த்தங்கள் செய்து இருக்கிறேன் எங்கள் தெய்வம் ஐயா கவியரசர் எங்கள் வீட்டில் கிட்டத்தட்ட 100படஙஙகள் இருக்கிறது பூஜை அறையில் வைத்து தினந்தோறும் வணங்கி விட்டு தான் வெளியே செல்வோம் நானும் என் கணவரும்

  • @lovepilapil6342
    @lovepilapil6342 Před rokem +1

    nice happy weekend

  • @amsamanikam8801
    @amsamanikam8801 Před 5 měsíci

    Arunaiyana patheiv madam nan unmaiyana ungal pan God bless you

  • @arrtirameshbabu1020
    @arrtirameshbabu1020 Před rokem

    veetla araitha godhumai mava mam/?

  • @vijayaprabha2806
    @vijayaprabha2806 Před rokem

    💚💚💚💚💚💚
    💚💚💚💚
    💚💚
    💚 Very nice ma🙏

  • @sharadhasrinivasan-ge4qr

    What is mel podi how do u do it.

  • @user-pu9rb2vs7r
    @user-pu9rb2vs7r Před 5 měsíci

    Super.amma

  • @pindhu244
    @pindhu244 Před 5 měsíci

    Super amma

  • @usharaghuthaman4619
    @usharaghuthaman4619 Před rokem +1

    Your programmes are full of information.Back ground Music irritates

  • @smahalakshmi7252
    @smahalakshmi7252 Před rokem

    👍🏻🌞🌸

  • @kalyani1074
    @kalyani1074 Před rokem

    Superma

  • @rekhabookdistributors2374

    👌

  • @shekharchandra1263
    @shekharchandra1263 Před rokem

    Poondu chatni n Adai super akka

  • @nagaratnamarumugam8544

    Super

  • @dwarakamayee18
    @dwarakamayee18 Před 2 měsíci

    Very .nice

  • @nramadurainarasihman7324

    கோதுமை மாவு தோசை...கோதுமை மாவு சப்பாத்தி....கேள்வி பட்டீருக்கிறேன். கோதுமை மாவு அடையா...இதோ..கவனிக்க வந்து விடுகிறேன் மேடம்.

  • @sarojaraju3244
    @sarojaraju3244 Před rokem +2

    பூண்டு சாப்பிடாதவர்களுக்கு சின்ன வெங்காயம் போட்டு நான் செய்வேன் அருமையாக இருக்கும்

    • @santhanamgovindan7843
      @santhanamgovindan7843 Před rokem

      வாழ்க வளமுடன்
      பொதுவாக அமாவாசை அன்று
      சூரியன் வெப்பம் நன்றாக இருக்கும்
      கிராமங்களில் விதை தானியங்களை இப்படி பாதுகாப்பர்

  • @s.krishnasamy
    @s.krishnasamy Před rokem +2

    Very good respi

  • @Sobhana.D
    @Sobhana.D Před rokem

    👌👍😋👍

  • @JM-xr3cq
    @JM-xr3cq Před rokem

    Ivlo chillies 😮

  • @SubashiniJsjsjsbebeh
    @SubashiniJsjsjsbebeh Před 22 dny

    Thanks ma 🎉❤🎉❤🙏🏻

  • @renganayakiramabathiran8022
    @renganayakiramabathiran8022 Před 6 měsíci

    எல்லா அமாவாசை அன்று சாமான்களை காய வைத்தால் வண்டு வராது என்று என் மாமியார் சொல்லுவார்

  • @gurunathanbalasubramanian6706

    Arisi mavu,vendhaya Ada dosai seivadhu eppadi (with out using paruppu)

  • @subramanianiyer4401
    @subramanianiyer4401 Před rokem

    This is called koki in north india, but they add onion, chilli only

  • @jayanthirajagopalan9025

    Godumai mavu veguma

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip Před rokem

    நான்ஸ்டிக் கடாய் ஒட்டாமதான் வரும்...நீங்க மண் சட்டியில் செய்துபாருங்க

  • @lathamani3969
    @lathamani3969 Před rokem +4

    Sama recipe mam.....👌👌

  • @chitrasankaransankaran9572

    Ella samanla kirappu pottal vandu varadhu

  • @dhanapalraja5304
    @dhanapalraja5304 Před 5 měsíci

    Superamma

  • @isaacebenezer4537
    @isaacebenezer4537 Před rokem

    Amma adjustment tips super...Hepzhibah....

  • @bhuvanaiyer1555
    @bhuvanaiyer1555 Před 2 měsíci

    👍👌🌹❤️🙏

  • @jayanthipandian7333
    @jayanthipandian7333 Před rokem

    Briyani ellai Portales pothum amma

  • @lakshmibharathi4263
    @lakshmibharathi4263 Před rokem

    செம அட்டகாசம்

  • @meenakshig2238
    @meenakshig2238 Před rokem +2

    Super recipes. Mouthwatering. 👌👌👍👍

  • @prabhavathir8087
    @prabhavathir8087 Před rokem

    Fridge la veikalama amma

  • @anjali.52
    @anjali.52 Před rokem +2

    Chutney la uppu podalaye

  • @vanitharajagopalan30
    @vanitharajagopalan30 Před rokem

    Thanku amma

  • @sarojavishwanathan3944
    @sarojavishwanathan3944 Před 5 měsíci +1

    One more method of storage is ,after sun dry put a bunch of neem leaf( veppilai ) and store,it will last for 6 to one year

  • @sankarsuryasurya221
    @sankarsuryasurya221 Před rokem

    ❤❤❤

    ❤q moon

  • @mohanramanathaniyer6682
    @mohanramanathaniyer6682 Před rokem +1

    Chutney uppi podallai😊

  • @vimalak3479
    @vimalak3479 Před rokem

    அடையா வடையா

  • @rajeswarirajeswarijayarama8033

    பூண்டு சட்னி உப்பு போட மறந்துவிட்டதா

  • @jeyanthirobinson577
    @jeyanthirobinson577 Před rokem +2

    உளுந்தம்பருப்பு துவரம்பருப்பு Store பண்ணனும் னா இரண்டு கைப்பிடி அளவு காய்ந்தமிளகாயை கலந்து வைத்துக்கொண்டால் பருப்புகள் வருடத்திற்கு கெடாது

  • @bhavaniravi-bo9jr
    @bhavaniravi-bo9jr Před rokem +12

    Very nice recipes madam thank you very much for sharing your experience.it will help all the beginners a lot.

  • @rajikanish1925
    @rajikanish1925 Před rokem

    சிறப்பான ருசியான கோதுமை அடைஅசத்தல். நன்றி மேம்.

  • @banumathychandrasekar5851

    அமாவாசையில் காய வைத்தால் வண்டு பூச்சி வராது

  • @smahalakshmi7252
    @smahalakshmi7252 Před rokem

    🌸🌞🌸🌸👨‍👩‍👧🌸🌸🌞🌸👍🏻

  • @maryphilomena7998
    @maryphilomena7998 Před rokem

    Amma ungal peyer enna ma

  • @muruga999
    @muruga999 Před rokem +1

    Very valuable information mam.😊

  • @jayalakshmijaya5507
    @jayalakshmijaya5507 Před rokem +1

    👌👌👌👌👌💐💐

  • @kalamanisamiappan5485
    @kalamanisamiappan5485 Před rokem +2

    15 மிளகாய் சேர்த்தால் காரம் ரொம்ப அதிகமாக இருக்குமே அம்மா

  • @smahalakshmi7252
    @smahalakshmi7252 Před rokem

    👍🏻🌼🌸🌞🌸🌼👏👨‍👩‍👧👍🏻

  • @akrajalakshmi2199
    @akrajalakshmi2199 Před rokem +8

    Poondu vengayam illama yarukkum samayal seyya varaadhaa?

    • @JM-xr3cq
      @JM-xr3cq Před rokem +2

      Thumbnail la poondu nu pakalaya ?

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 Před rokem

      yenakum indha doubt baruvadhundu , revathy madam poondu vengaayam illaaama kooda variety dishes senjirukkaanga , neenga avanga youtube channel poi paarunga . poondu vengaayam illaadha dishes dhaaan yenakkum pidikkum .

    • @vijayajothiomprakash4729
      @vijayajothiomprakash4729 Před rokem +3

      பூண்டு இல்லாமல் பூண்டு சட்னி செய்வது எப்படி? 😂

    • @Samuthras
      @Samuthras Před rokem +1

      Aahaan...

    • @sasikalasathishkumar5885
      @sasikalasathishkumar5885 Před rokem

      @@vijayajothiomprakash4729 😂😂😂😂😂

  • @vasanthanagarajan5685

    Vandana varaathu

  • @chandra579
    @chandra579 Před rokem +44

    எங்கள் வீட்டில் காய வைப்பதே அமாவாசை அன்று வெயிலில் தான்

    • @vkalyani9142
      @vkalyani9142 Před rokem +12

      பூண்டு சட்னி செய்தேன் அம்மா அருமை🎉

    • @vgopalb2387
      @vgopalb2387 Před rokem +1

      SUPER O SUPER RECIPE THANK YOU VERY VERY MUCH

    • @selvamania8745
      @selvamania8745 Před rokem +3

      ஏன் மற்ற நாட்களிலும் நான் காயவைப்பேனே

    • @nazeerabanu4084
      @nazeerabanu4084 Před rokem +1

      Pp

    • @selvamania8745
      @selvamania8745 Před rokem +2

      @@nazeerabanu4084 p என்றால் என்ன புரியவில்லை

  • @lalithaananthakrishnan3594

    Super

  • @smahalakshmi7252
    @smahalakshmi7252 Před rokem

    👍🏻🌼🌸🌞🌸🌼👏👨‍👩‍👧👍🏻