Video není dostupné.
Omlouváme se.

Amla syrup | வெயிலுக்கு அப்பாடா...உடனடி ஜூஸ் இது மாதிரி செஞ்சு வெச்சுக்கிட்டா மூணு மாசம் வரை கெடாது

Sdílet
Vložit
  • čas přidán 7. 04. 2022
  • #nellikkairecipe #amlajuice #sarasussamayal
    In this Amla syrup | உள்ளம் குளிர உடனடி ஜூஸ்... இது மாதிரி செஞ்சு வெச்சுக்கிட்டா மூணு மாசம் வரை கெடாது... video I have shown the ways to prepare Nellikkai juice. I hope you like this Amla syrup | உள்ளம் குளிர உடனடி ஜூஸ்... இது மாதிரி செஞ்சு வெச்சுக்கிட்டா மூணு மாசம் வரை கெடாது... video If you do so like, share, comment, subscribe to Sarasus samayal. Press the "bell" icon and select the "All" option to watch more easy, tasty and healthy recipes.
    நெல்லிக்காய் சிரப் செய்ய தேவையான பொருட்கள்...
    நெல்லிக்காய் 1 கிலோ
    நாட்டு சர்க்கரை 3/4 கிலோ
    இஞ்சி 50 கிராம்
    புதினா 1கைப்பிடி
    எலுமிச்சை 5
    Needed things for Amla syrup...
    Amla 1kg
    Brown sugar 3/4 kg
    ginger 50gm
    mint leaves 5tablespoon
    lemon 5
    இந்த Amla syrup | உள்ளம் குளிர உடனடி ஜூஸ்... இது மாதிரி செஞ்சு வெச்சுக்கிட்டா மூணு மாசம் வரை கெடாது... வீடியோவில் நெல்லிக்காய் ஜூஸ் தயாரிக்கும் வழிகளைக் காட்டியுள்ளேன். இந்த Amla syrup | உள்ளம் குளிர உடனடி ஜூஸ்... இது மாதிரி செஞ்சு வெச்சுக்கிட்டா மூணு மாசம் வரை கெடாது... வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இதுவரைக்கும் என் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பக்கத்தில் இருக்கும் "பெல்" பட்டனை பிரஸ் பண்ணிட்டு "All"ங்கிற ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க.
    சரசுஸ் சமையல் பாருங்க! சமையல் நல்லா பண்ணுங்க!

Komentáře • 32

  • @megallamegalla2264
    @megallamegalla2264 Před měsícem

    Super Amma❤❤❤❤❤

  • @sugunadevi5076
    @sugunadevi5076 Před 2 lety

    இந்த வெயிலுக்கு அருமையான
    ஒரு ரெஸிபி தந்தீங்க நன்றி அம்மா

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 Před 2 lety

    அருமையான பதிவு நன்றி அம்மா

  • @mvisalakshimylsamy6583

    அருமையான பதிவு

  • @Latha-bk2om
    @Latha-bk2om Před 2 lety

    அம்மா வெயில் காலத்திற்கு ஏற்ற வகையில் இந்த ஜுஸ் அருமை ங்க மா கண்டிப்பாக செய்து வைத்து கொள்ளுகிறோம்

  • @maheshmalar8981
    @maheshmalar8981 Před 2 lety

    Super amma

  • @suhasiniumapathi5882
    @suhasiniumapathi5882 Před rokem

    Very nice 👍

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Před 2 lety

    Amma super nga ma kandippa try pandren romba nandri nga ma 👍👍👍👍👍👍

    • @yasodharavikannan9698
      @yasodharavikannan9698 Před 2 lety +1

      அருமையாக
      இருந்து அக்காநன்றிங்க

  • @kirubakaran5
    @kirubakaran5 Před 2 lety

    Very nice mam

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja Před 2 lety

    Very healthy 👍✔️👌

  • @tamilselvip3332
    @tamilselvip3332 Před 2 lety

    Superb

  • @tilakamsubramaniam6652

    Super 👌

  • @greensathyagardening7156

    Super ma 👌👌👌💐

  • @mahalakshmipalanivelu4105
    @mahalakshmipalanivelu4105 Před 4 měsíci

    How much sugar to be added?

  • @maheswarinallusamy9995

    Super ma 👌👌👌 first comment amma

  • @jesmithajesi4319
    @jesmithajesi4319 Před 2 lety

    Amma Unga gas stove enna brand.

  • @gayathrik6509
    @gayathrik6509 Před 2 lety

    Amma brown sugar pathila white sugar add panikulama

  • @selvee6669
    @selvee6669 Před 2 lety

    Super Akka 👍👍👍❤️❤️ Selvee 🇲🇾

  • @rubyammu4247
    @rubyammu4247 Před 2 lety

    எவ்வளவு நாள் இதை store செய்யலாம்? Fridge. ல் வைக்கனுமா?

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Před 2 lety

      இரண்டு மாதத்திற்கு ஃப்ரிட்ஜில் வைத்து பயன் படுத்தலாம் 👍

  • @sulbihabeevialhamthulilah4537

    சர்க்கரையை வடிகட்ட வேண்டாமாஃ

  • @hemamohan8925
    @hemamohan8925 Před 2 lety +1

    Amma, please give the ingredients in description box

  • @vasukivasuki3452
    @vasukivasuki3452 Před 2 lety

    சர்க்கரை நோயாளிகளுக்காக கரும்பு சர்க்கரை சேர்க்காமல் செய்ய முடியுமாங்க...

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Před 2 lety +2

      கருப்பட்டி சிறிதளவு சேர்த்து செய்யலாம் 👍

    • @vasukivasuki3452
      @vasukivasuki3452 Před 2 lety

      @@SarasusSamayal சரிங்க நன்றி

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Před 2 lety

    Super amma