தப்பா சொல்றவங்கள செருப்பால அடிப்பேன் | Actor Ponnambalam Breaking Interview | Rajinikanth

Sdílet
Vložit
  • čas přidán 2. 04. 2023
  • தப்பா சொல்றவங்கள செருப்பால அடிப்பேன் | Actor Ponnambalam Breaking Interview | Rajinikanth
    #PonnambalamInterview #Rajinikanth #Ponnambalamhealthissue
    Link: • என்னை யாருமே வில்லனா ப...
    என்னை யாருமே வில்லனா பார்க்கல..! | Chetan Open Interview | Viduthalai | Vetrimaaran | Soori
    Link: • Leo Shooting-ல Vijay க...
    Leo Shooting-ல Vijay கிட்ட கதை சொல்லி இருக்காரு GVM | Kannan Ponnaiya | Silambarasan TR | Thalapathy
    Link: • 🔥 Vetrimaaran தான் என்...
    🔥 Vetrimaaran தான் என்னோட Super Boss | Rajiv Menon Bold Interview | Viduthalai | Soori | Vjs
    Stay tuned to Kumudam for the latest updates on Cinema and Politics. Like and Share your favourite videos and Comment on your views too.
    Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b​​
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / ​​
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / ​​
    Website ➤ www.kumudam.com​​
  • Zábava

Komentáře • 218

  • @ksivakumar3755
    @ksivakumar3755 Před rokem +50

    திரு. சிரஞ்சீவி சார் அவர்களுக்கு கோடான கோடி நன்றி 🙏🎉🙏

  • @sachinkamal9649
    @sachinkamal9649 Před rokem +82

    ஆந்திர மாநிலத்திற்கு பெருமை சேர்த்தவர் சிரஞ்சீவி தமிழ்நாடு மக்கள் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @sreegangadeeswararkollimal5616

    மாற்றாந்தோட்டத்து மல்லிகைக்குத்தான் மனமுண்டு ‌‌... அவர்தான் சிரஞ்சீவி மார்க்கண்டேயர் ❤❤❤❤❤❤

  • @indiraperumal6117
    @indiraperumal6117 Před rokem +77

    Chiranjeevi Sir and Entire Family is Great Very Great Human
    God Bless Them All 🙏🙏🙏🙏

  • @sridarbala8475
    @sridarbala8475 Před rokem +58

    சிரஞ்சீவி சிறந்த மனிதர்

  • @rajapg8696
    @rajapg8696 Před rokem +124

    சிரஞ்சீவி
    Real Super Star
    நல்ல மனிதர்

    • @vinothd6985
      @vinothd6985 Před rokem +2

      Poda punda🔥🔥🔥

    • @ajithjam1
      @ajithjam1 Před rokem +7

      @@vinothd6985 rajini fan got tension

    • @smohan0976
      @smohan0976 Před 11 měsíci

      ​@@ajithjam1dei ithellam politicsku solrathu da, yenga Thalaivar Manasu Yaarukku varum

  • @sivashidan9168
    @sivashidan9168 Před rokem +42

    நீண்ட காலம் செல்வ செழிப்புடன் வாழ வாழ்த்துக்கள்

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv Před rokem +34

    மனிதன் என்பவன் தெய்வமாகலாம் ------------இங்கு, இவருக்கு இனி வாழ்நாள் முழுவதும் சிரஞ்சீவி தெய்வமாகிவிட்டார். 🙏🙏🙏🙏

  • @views954
    @views954 Před rokem +51

    Chiranjeevi sir Thanq u r great 🙏🏼

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Před rokem +107

    சிரஞ்சீவி அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்

  • @aalaporantamilan1907
    @aalaporantamilan1907 Před rokem +18

    நான் ola call taxi driver ஆக உள்ளேன் ஒரு நாள் என் காரில் என்னோடு அரை மணி நேரம் பேசி கொண்டு வந்தார் படத்தில் இவர பார்த்தாலே பயப்பட்டேன் ஆனால் நேரில் பார்க்கும் போது ரொம்ப நல்ல மனசு

  • @r.thangaprabhu7961
    @r.thangaprabhu7961 Před rokem +21

    அண்ணன் பொண்ணம்பலம் நூரான்டு காலம் வாழ்க நலமுடன் வளமுடன்

  • @kponnambalam5523
    @kponnambalam5523 Před rokem +71

    பொன்னம்பலம் அவர்கள் சிறந்த வில்லன் நடிகர் மட்டும் அல்ல சிறந்த மனிதர். அவர் உடல்நலம் பெற்று நீண்ட நாள் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @sridarbala8475
    @sridarbala8475 Před rokem +57

    பொன்னம்பலம் சிறந்த வில்லன்
    நடிகர்.

  • @Sat356
    @Sat356 Před rokem +20

    Chiranjeevi sir, thank you for helping him in the time of distress. May you and your family be blessed.

  • @MkRaja-oy3yp
    @MkRaja-oy3yp Před rokem +48

    உண்மையான ஹீரோ சிரஞ்சிவி அண்ணன்

  • @kulandaivelkandasamy7228

    இறைவன் அருள் புரியட்டும். மீண்டும் நீங்கள் நன்றாக நடித்து மேலும் புகழ் பெற வேண்டும்....எமது வாழ்த்துகள்...

  • @sachinkamal9649
    @sachinkamal9649 Před rokem +36

    சிரஞ்சீவி சார் அவர்களுக்கு மிக்க நன்றி ஏனென்றால் அவர் ஒரு பெரிய மனிதனை காப்பாற்றி உருவாக்கிக் கொடுத்துள்ளார் அதற்காக வீரவணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @mohamedameerdeen1869
    @mohamedameerdeen1869 Před rokem +35

    பொன்னம்பலம் சிறந்த குடும்ப தலைவன் நிஜமாகவே சிரஞ்சீவி சூப்பர் ஸ்டார் தான்

  • @Rayalaa205
    @Rayalaa205 Před 10 měsíci +7

    One and only megastar chiranjeevi garu great sir ❤❤❤❤❤

  • @josephgnanasekar1107
    @josephgnanasekar1107 Před 9 měsíci +4

    Chiranjeevi Sir you are great. God bless you and your family. You have helped our villian actor ponambalam. Hats off to you.

  • @k.varadharaj4553
    @k.varadharaj4553 Před rokem +20

    Great megastar chiranjeevi garu sir

  • @senkumadvocate
    @senkumadvocate Před rokem +27

    Siranjivi sir great human beings.

  • @vasub2003
    @vasub2003 Před 8 měsíci +3

    Siranjeevi sir many thanks to you from tamilnadu for helping our ponnam sir. We have so many stars but no heart to help him.

  • @sreegangadeeswararkollimal5616

    சிரஞ்சீவி மார்க்கண்டேயர் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @manivannane6550
    @manivannane6550 Před rokem +21

    டயாலிசிஸ் முறை மிக கொடுமையானது....
    இதுவும் கடந்து போகும்
    வாழ்க பல்லாண்டு....
    ஐயா...

  • @thambipillaignanasegaram4917

    பொன்னம்பலம் நீங்கள் சிறந்த வில்லன் நடிகர்.நீண்ட காலம் காணவில்லை ஆனால் உடல் நல குறைவால் இருந்திருக்கிறீர்கள்......உண்மையில் தெரியாமல் போய்விட்டது.நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனால் கை விட மாட்டான். தங்களுடைய தங்கைகளை திருமணம் செய்து வைத்து வாழ வைத்த மனிதரில் மாணிக்கம். வாழ்க வளமுடன்,நலமுடன்,நீடுழி.(யாழ் ஞானி,பிரான்ஸ்) சிரஞ்சீவி brother பொன்னம்பலம் பிழைத்தற்கு ஆண்டவன் உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறான் ஏனெனில் எதிர்பாற்பின்றி உதவும் மனம் உண்டென்பது இறைவன் அறிந்தவன் உங்களிற்கு நன்றி சொல்ல எனக்கு தகுதி கிடையாது ஆனால் ஆண்டவனுடைய தர்மக்கணக்கில் உங்கள் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும் உங்களை மட்டுமல்ல உங்கள் குடும்பமே இறைவனுடைய ஆசியுடன் வாழ்க,வளமுடன்,நலமுடன்,நீடுழி......

  • @ajithjam1
    @ajithjam1 Před rokem +12

    Telugu superstar thangam tamil superstar thagaram

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 Před rokem +16

    Child like man. God bless. Get well soon. Jai Sri ram.

  • @naveenaraj5038
    @naveenaraj5038 Před rokem +4

    பொன்னம்பலம் அவர்கள் சிறந்த வில்லன் நடிகர் மட்டுமல்லாமல் நீங்கள் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர் கூட சினிமாவில் நீங்கள் நீடூழி வாழ வேண்டும்

  • @shancharan7834
    @shancharan7834 Před rokem +11

    Chiranjeevi sir is great.....No wonder he is a superstar

  • @ganeshbalajiasaithambi2930
    @ganeshbalajiasaithambi2930 Před 10 měsíci +4

    God bless chiranjeevi sir & his family. .

  • @balam9057
    @balam9057 Před rokem +13

    WHAT A GENTLEMAN MR CHIRANJEEVI WE WANT NEXT CM OF ANDHRA

  • @balajiithiruu1108
    @balajiithiruu1108 Před rokem +6

    Nandri siranjeevi anna...long live you and your family members... God bless you all anna....

  • @KuMar-kp9tp
    @KuMar-kp9tp Před rokem +4

    பொன்னம்பலம் அண்ணன் ஒவ்வொரு சன்டை காட்சிகளிலும் அவர் பறந்து போய்விழும் காட்சிகளில் மிகவும் சிறமபட்டடிருப்பார் ,நாட்டாமை கடைசி சன்டை பயங்கரமா இருக்கும் ,அண்ணன் அவர்கள் நடித்த காமெடி காட்சியில்,எப்போதும் மறக்கமுடியாத காமடி தவசி படத்தில் அண்ணன் அவர்களும் வடிவேல் அண்ணன் அவர்களும் சந்திக்கும் காட்சி,பொன்னம்பலம் அண்ணன் மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க வேண்டும்,உடல் நலம் ஆரோக்கியம் பெற இறைவன் அருள் புறியட்டும்,டயாலிசிஸ் எவ்வளவு கஷ்டம் என்பதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

  • @njmanimaran5385
    @njmanimaran5385 Před rokem +22

    Sir We Can't Forget Your Nattamai Thaikelavi Dialogue ! 🔥

  • @user-mp7td8ds6d
    @user-mp7td8ds6d Před rokem +10

    பெரும்பாலும் வில்லன் நடிகர்கள் நிஜத்தில் சாதுக்கள் நம்பியார் காலத்தில் இருந்து .திரையில் அடி வாங்கி குடும்பத்தை தாங்கியிருகிரார். மீண்டும் ஒரு புதிய பயணம் வெற்றி பெற ஆண்டவனை praathikkiren.

  • @sunmvs1582
    @sunmvs1582 Před rokem +4

    Get well soon Sir, expecting you in film. Nallavargalukku kadavul thunai irupaar.

  • @umadevi5783
    @umadevi5783 Před rokem +6

    Great siranjeevi sir.Real hero.we salute

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Před rokem +8

    நாட்டில் நல்லவர்களும் இருக்கிறார்கள் வாழ்க

  • @rajkumarindia9284
    @rajkumarindia9284 Před 10 měsíci +4

    Thalaivar is superstar not only in flim Industry he is a superstar in helping strangers and those who are in need.

  • @a.haria.hari.659
    @a.haria.hari.659 Před rokem +33

    Chiranjeevi megastar mattum allaa ungale mathiri ethanayo allkalukku periya periya udhavi panniyirukkanga.he is a great person

  • @SaravananSaravanan-hb2wv
    @SaravananSaravanan-hb2wv Před 10 měsíci +3

    Chiranjeevi sir🙏👍 salute sir

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb Před rokem +5

    எங்களுக்கு
    மைக்கேல் மதன காமராஜன்,
    பொன்னம்பலம் 🎉

  • @savi9051
    @savi9051 Před rokem +13

    Siranjeevi really God

  • @josenub08
    @josenub08 Před rokem +11

    God's blessings are always with you and strengthen into your inner man.

  • @rajashekars158
    @rajashekars158 Před rokem +13

    I am fan of superstar Rajini but chiranjeevi has a heart of genuiness towards his fellowmen

  • @rajeswarik3501
    @rajeswarik3501 Před rokem +2

    Actor chiranjeevi sir ku wishes sir.sir chiranjeevi and his family members chiranjeevi yaga irukanum.i.e.hundred years athukum Mela God bless you and your family members.

  • @karthickcommonman3580
    @karthickcommonman3580 Před rokem +13

    Jai super star chiranjeevi ✨💫

  • @santhanamsanoj6580
    @santhanamsanoj6580 Před rokem +47

    ரஜினி உதவி செய்வார் என்று எதிர்பார்த்தால் அவரை காட்டிலும் முட்டாள் யாரும் கிடையாது 😅😅😅😅😅😅😅

    • @arjuna3882
      @arjuna3882 Před 6 měsíci +1

      Rajini neraya perku Panitu thaan rukaaru.

  • @sridhara40
    @sridhara40 Před 2 dny

    Ponambalam Sir get well soon. Chiranjeevi Sir very great and kind hearted.

  • @ravirose5431
    @ravirose5431 Před rokem +14

    செய்த தர்மம் தலை காக்கும்
    தக்க சமயம்
    பொன்னம்பலம்
    உயிர் காத்தது
    இதுதான் சத்தியம்

  • @dhakshayani6457
    @dhakshayani6457 Před 10 měsíci +2

    🙏 chiranjeevi sir ,god bless you sir

  • @dhamodhran8602
    @dhamodhran8602 Před 10 měsíci +3

    மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் பிற மரணத்தை
    காப்ற்றியதால் அவர்
    என்றும் சிரஞ்சீவி
    அவர்ருக்கு நன்றி
    மேலும் ராம் சரண்
    தமிழ்நாட்டிற்க்கு
    பெரிய ஸ்டாராக
    வரவேண்டும் என
    வாழ்த்துவோம்

  • @muruganp5423
    @muruganp5423 Před rokem +2

    Love you Anna❤✨✨✨✨🥰😘🌹🌹🌹🌹🌹🌹🥀🥀🥀🥀🥀🥀

  • @devarajt6208
    @devarajt6208 Před rokem +2

    Once I saw ponnambalam sir in parry's, Chennai, very gigantic figure

  • @muthur-tn1gz
    @muthur-tn1gz Před rokem +4

    Mr. Ponnambalam you should come one moreround in cinema. God bless you. Take cate

  • @pugalpugal7579
    @pugalpugal7579 Před rokem +4

    Siranjeevi great men

  • @kulandaivelkandasamy7228

    சிரஞ்சீவி real சூப்பர் ஸ்டார்

  • @user-hp6rg4mk7x
    @user-hp6rg4mk7x Před rokem +3

    சிரஞ்சீவி சிறந்த மனிதர்
    நன்றி.

  • @vijayanvijayan126
    @vijayanvijayan126 Před rokem +4

    Sirinjeevikki nanry

  • @galaxyj4plus778
    @galaxyj4plus778 Před 11 měsíci +3

    Really shame to Tamil biggest stars didnt help him in this kind of situation...Valge Chiranjeevi Telugu Megastar...

  • @PushparajanPushpa-rx9vs
    @PushparajanPushpa-rx9vs Před rokem +3

    God bless you sir

  • @anandselvi6954
    @anandselvi6954 Před rokem +3

    Anna neenga oru super hero
    Na ungala pathu valanthavan Anna ❤

  • @bashshellscripting9475
    @bashshellscripting9475 Před 10 měsíci +2

    Great chiranjeevi ❤

  • @ismailkadeeja7444
    @ismailkadeeja7444 Před rokem +2

    മനസ്സിൻറെ ഹൃദയം തുറന്നു പറഞ്ഞതിൽ നിങ്ങളുടെ ആശംസകൾ മനസാക്ഷിയില്ലാത്ത വില്ലത്തരങ്ങൾ കാട്ടി ജനങ്ങളുടെ മനസ്സിൽ കയ്യടി നേടിയ നിങ്ങളുടെ അഭിനയത്തിന് എൻറെ അഭിനന്ദനങ്ങൾ ഒരാളുടെ മുഖഭാവങ്ങൾ അനുസരിച്ച് മനുഷ്യനെ വിലയിരുത്തുന്ന സമൂഹം നിങ്ങൾ പറഞ്ഞ വാക്കില് നിങ്ങളെ ഹൃദയത്തിലേറ്റാം ജനങ്ങൾ തയ്യാറായിരിക്കും പത്തുശതമാനം നിങ്ങളെ സ്നേഹിക്കുന്നുണ്ടെങ്കിൽ അതിൽ ഒത്തിരി നിങ്ങൾ സ്നേഹിക്കുന്നുണ്ടെന്ന് പറഞ്ഞതിൽ ആണ് നിങ്ങൾക്ക് എൻറെ ആശംസകൾ

  • @thayathayalan8768
    @thayathayalan8768 Před rokem +5

    God is great

  • @subramanian8612
    @subramanian8612 Před rokem +8

    Chiranjeevi god

  • @good-luckgemsnpearls8034

    This man is great ..... Lot of knowledge

  • @amalanaveen3514
    @amalanaveen3514 Před rokem +12

    பொண்னம் பழம் சார் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு கொண்டு சொல்கிறோம் இரண்டாவது புதிய புதிய வாய்ப்புகளை கடவுள் கொடுப்பார்

  • @vector_vector-11.2funsclub

    My favourite actor 🔥

  • @RamamoorthiSurendar-vw2sx

    By god's grace get well soon sir.

  • @MrRajinig
    @MrRajinig Před rokem +11

    உங்க மேல உள்ள தப்பு உங்க ஆரோக்கியம் நீங்க பார்துக்கல. எல்லாரும் உதவி செய்ய வேண்டும் என்று எந்த நிபந்தமும் இல்ல.ஏன் உங்க சிறுநீரகத ஏன் பாதுகாக்கல...

    • @Balaji-cz1od
      @Balaji-cz1od Před rokem

      நீங்க சொல்றது கரெக்ட். ஆனால் சூழ்நிலை எந்நேரமும் சரியாக இருக்காது நண்பரே. தவறுவது மனித இயல்புதானே.

  • @vishnu-zk8lc7cz8h
    @vishnu-zk8lc7cz8h Před rokem +2

    வாழ்க சிரஞ்சீவி

  • @anandakumark25
    @anandakumark25 Před rokem +3

    நல்ல மனிதன்

  • @rvcharry830
    @rvcharry830 Před rokem +4

    More MGR's are still living in the country

  • @muthusamymoulieswaran2124

    Jai SrRam🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @v3insoldi3r85
    @v3insoldi3r85 Před rokem +17

    Why they should help u? What u did for them? Don’t expect help from them of course they won’t help u know how cinema people is

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 Před rokem +3

      Yes , y cinema people should not face any hardship??? Suddenly they will start complaining

  • @user-vj1tp3em7h
    @user-vj1tp3em7h Před 9 měsíci

    Ponnambalam. Very nice character Rare person.

  • @SivaS-xe2kl
    @SivaS-xe2kl Před 6 dny

    Nanum dailasic pannittu erukkan 😭😭oru herokku entha nilaimaina sathara makkal nan enga keppen 😭😕life pochy

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 Před rokem +1

    Very philosophical sir. Wish you a speedy recovery

  • @agayam420
    @agayam420 Před rokem +1

    Wait pantrim Anna ungka comedy kaga .

  • @vincentpragasam9534
    @vincentpragasam9534 Před rokem +1

    Sir Yes.

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 Před 11 měsíci +2

    Chiranjeevi the great!

  • @Palanip228
    @Palanip228 Před rokem +1

    Good sir

  • @galaxyj4plus778
    @galaxyj4plus778 Před 11 měsíci

    Great human being Ponnambalam...Jai Sri Ram 🙏🙏🙏

  • @senthilanandan5402
    @senthilanandan5402 Před rokem +6

    Nadigar sangam edhukku irukku ?

  • @user-jx7fd2dq4l
    @user-jx7fd2dq4l Před 10 měsíci

    SriRaamaPanduPetravarMrChrannnnjiviBlessingyouforVictoriousFuture itsfromWriter DirectorThalaiMagan

  • @Tn91kingstriver
    @Tn91kingstriver Před rokem

    Sir god please you❤❤❤❤

  • @munivelmunivel8312
    @munivelmunivel8312 Před 6 měsíci

    Anna. 🙏🙏🙏. Anna

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 Před rokem +1

    Unggal nadippoo super ponnambalam sir eni neenggal thottadellam vetree adaiyum neenggal aandavanai nambreenggou unggalukkoo aandavan oru podum kai vida mattar super star ciranjeevi pola yar varuvanggou yellorukkum terindha unmaiye t n india

  • @issacjayakumar4186
    @issacjayakumar4186 Před rokem +13

    False heading, improper content
    Ethuku sir intha Vella, kumudham lost its old name.

  • @karupaiyaganesh7807
    @karupaiyaganesh7807 Před 10 měsíci

    Hi anna halda best anda aanjanayaryn aruludan niga marubadium padam panuviga mendum kabali varuvar andru adirparkeran vaalga nalamudan ,jai aanjanaya

  • @murugansk6676
    @murugansk6676 Před rokem +1

    சி ர ஞ் சீ வி வாழ்க

  • @sureshkumarsuresh4064
    @sureshkumarsuresh4064 Před rokem +1

    🤝

  • @stuntactorkarateramesh4823

    super

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 Před rokem +6

    சிரஞ்சீவி சார் வாழ்க

  • @rajarv6784
    @rajarv6784 Před rokem +30

    பொன்னம்பலம்.. சினிமாவுல..மட்டும்தான்
    வில்லன்..நெசத்துத்ல.. சொக்கதங்கம்...அவரு
    உண்மைய மட்டும்..தான்
    பேசுறாரு...உண்மை100%

  • @rajeshvadacode
    @rajeshvadacode Před rokem +1

    🙏🙏🙏🙏♥️

  • @rajkumarindia9284
    @rajkumarindia9284 Před 10 měsíci

    I'm 48 yrs old, till now I have never touched alcohol, cigarette and non veg and gentleman, so i have all the right time give advice but , people who had that habits and now they have quit is really greater than me because they have seen the pains of it. Advice comes put of pain. . So Thalaivar advice is always great.