மன அழுத்தத்தை வெல்ல ஓர் எளிய தீர்வு | Beat Depression with this easy remedy | Dr Ashwin Vijay

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • For more info, visit: instrength.org/ #drashwinvijay #instrength
    மருத்துவர் அஷ்வின் விஜய்,
    Dr Ashwin Vijay
    Unleash the best version of yourself!
    The last few years have been a struggle for so many of us - and we realized that our health is the number 1 priority.
    Together with a team of experts, I have developed powerful products which help to boost our health. It's a pleasure to present to you InStrength!
    Discover more at instrength.org/
    Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

Komentáře • 1K

  • @simtamil
    @simtamil  Před 2 lety +64

    மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்
    Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself

    • @shanlayjivlogs6391
      @shanlayjivlogs6391 Před 2 lety +1

      Vanakkam sir atuththa uirai kashttapatuththi vaalpavarkal maththiyil manithan manithanaka matra ninaikkum manathirkku koodi nandri sir.😍👍🤩🎉🥰

    • @sakthi1812
      @sakthi1812 Před 2 lety +1

      Sir it would be very useful if we get your mobile number.🙂🙂🙂

    • @shanlayjivlogs6391
      @shanlayjivlogs6391 Před 2 lety +1

      Na rempa downa feel pannuven.unga advise enakku strength kotukkuthu sir.

    • @shanlayjivlogs6391
      @shanlayjivlogs6391 Před 2 lety +1

      Ellaththukkume nandri sir.😘☺️🥰

    • @kalaiselvisubbaian4848
      @kalaiselvisubbaian4848 Před 2 lety

      ¹

  • @archanadevi2944
    @archanadevi2944 Před rokem +92

    அண்ணா இந்த சமூகம் நல்லவர்களை வாழ விடாது
    நேரத்துக்கு நேரம் மாறுபடும் மனிதர்களை மட்டும் வாழ வைக்கும் நல்லவர்களை தான் தாழ்த்தி தாழ்த்தி பேசுவாங்க
    கெட்டது பண்றவங்கள உயர்த்துவாங்க நல்லது பண்றவங்கள தாழ்த்துவாங்க இப்ப இருக்க காலகட்டத்தில் நல்லதுக்கே காலம் இல்லை அண்ணா நல்லவங்கள அதிகமா காயப்படுத்தி பாப்பாங்க

    • @yasmeenmeera3548
      @yasmeenmeera3548 Před 6 měsíci +2

      Kayappaduthuna athai yean personal ah eduthukkiringa..vitrunga..kayapadiyavangalukkea pogum

    • @umathangaraj9401
      @umathangaraj9401 Před 4 měsíci

      100% உண்மை

    • @tamilarasi790
      @tamilarasi790 Před 3 měsíci

      Sir enakku ungaloda speech remba pidikkum atha udane😊 eduthu seijiruven

    • @vallinayagams5434
      @vallinayagams5434 Před měsícem +1

      உலகமே ஒரு நாடக மேடையில்தான் இயங்கி கொண்டிருக்கிறது. நடிப்பவர்ளை அடையாளம் கண்டு விலகி கொள்ளவும். அளவுக்கதிகமான பாசம் கண்ணை மறைத்து விடும். காலம்கடந்த பின் அதை நினைத்துதான் மன உளச்சலுக்கு ஆளாகிறோம். வருமுன் காப்பதே நலம்.சொந்த பந்த உறவுகளை அளவுக்கதிகமாக நம்பாதீர்கள்.என் வாழ்நாளில் நடந்த அனுபவத்தை தெரிவித்திருக்கிறேன்.

  • @sharmeelam5200
    @sharmeelam5200 Před rokem +88

    Depression ரொம்பவே கடினமான நோய் தான் இதிலிருந்து இவ்வளவு எளிதாக வெளியே வர முடியும் என்றால் இதைவிட வேறு என்ன சொல்ல முடியும் மிகச் சிறப்பு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி 👌👌👌👌

  • @user-xu5su4pr8c
    @user-xu5su4pr8c Před 5 měsíci +4

    Myself has been doing yoga, Breathing exercises, Griya, & meditation since 1980 .. Incessant practice No sugar ' No Bp No Collestral, No cardiac ailment present age 69 .. Bliss life I am enjoying.. Nice & jolly life, Besides Daily one hour silence.. Energy has been enhanced day by day..

  • @sulaihas8175
    @sulaihas8175 Před 7 měsíci +26

    இஸ்லாம் சொல்கிறது 5 நேரத் தொழுகை கட்டாயக் கடமை என்று .. நிச்சயம் அதில் மன அமைதி உண்டு ... thank you Dr.

  • @user-ly9ti5jx4c
    @user-ly9ti5jx4c Před 11 měsíci +23

    Dr.சொன்னவை அனைத்தும் உண்மை.20years முன்பு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தேன்.நீங்க சொன்னது போல yoga,walking என்னை மீளச்செய்தது.இப்போ மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கும் பணியை அனுபவித்து செய்கிறேன்.உங்கள் video வை தொடர்ந்து fallowபண்ணுகிறேன்.பிறவிப் பயனை அடைந்து கொண்டிருக்கிறீர்கள்.வாழ்க ....

  • @dccranipet1305
    @dccranipet1305 Před 2 lety +19

    சரியான நேரத்தில் சரியான தகவல் அளித்தீர்கள், நன்றி தொடரட்டும் உங்கள் சேவை

  • @sasimani2567
    @sasimani2567 Před 11 měsíci +12

    Sir Naa ungala paathavey , enakulla positive ah feel pandren... really God bless you sir.. 🙏😍🥰🥰

  • @kirushnapillaisivakumar4660

    உண்மை டாக்டர் மனதை ஒருங்கிணைத்தால் சாத்தியமாகதது எதுவும் இல்லை. மன அழுத்தத்திற்கான தங்களது தீர்வுக்கு மிக்க நன்றி டாக்டர்🙏👍

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358 Před 2 lety +9

    அனைவருக்கும் எளிமையான முறையில் தகுந்த ஆலோசனை கொடுத்த மைக்கு மிக்க நன்றி அண்ணா🙏 உடற்பயிற்சி மற்றும் உணர்வுகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம் அண்ணா.

  • @saranya1627
    @saranya1627 Před rokem +237

    என்னால இதுல இருந்து வெளிய வர முடியல மன அழுத்தம் எனக்கு இன்னும் அதிகமா தான் ஆகுது

    • @VasukiKriyanya-qe1yh
      @VasukiKriyanya-qe1yh Před 11 měsíci +52

      Enakkum ...... saganumnu thonuthu

    • @gomathilakshmi9027
      @gomathilakshmi9027 Před 11 měsíci +4

      Ipo unagaluku epdi iruku

    • @rameshranjith3851
      @rameshranjith3851 Před 11 měsíci +5

      ​@@VasukiKriyanya-qe1yhsame feeling bro

    • @Kavignar.sugumar
      @Kavignar.sugumar Před 10 měsíci +23

      மன நோய்க்கு ஆக சிறந்த மருந்து பயணமும் இசையும் தான்.. முடிந்தால் புத்தகத்தை வாசியுங்கள்..😊

    • @KanagavalliVP-mx4wf
      @KanagavalliVP-mx4wf Před 10 měsíci +5

      சகோ... ஆன்மீகத்தில் ஈடுபட்டு ஒரு குருவை தேர்ந்தெடுத்து தியானம் கற்றுக் கொண்டு பழகுங்கள். எல்லாம் வற்றுக்கு தியானமே சிறந்த மருந்து... வாழ்க வளமுடன்...

  • @balan1952
    @balan1952 Před 2 lety +18

    Hello, Doctor ❤️How are you? Hope you & your family is doing well. We met last in early 2019 in your Clinic at Vadapalani. It was an unforgettable meeting for me. One day I shall come to meet you and say Hello to you, because you are not only a good doctor but also a very wonderful person. May God bless you & your family 🙏💐

  • @rajgopalmanoharan
    @rajgopalmanoharan Před 7 měsíci +1

    மிக சரியான பதிவு, குறிப்பாக Corona காலத்தில் இருந்து மன அழுத்தம்/depression அதிகம் ஆயிற்று 😢

  • @user-ig8yo9jw8y
    @user-ig8yo9jw8y Před 5 měsíci +5

    டாக்டர் சார் அந்த கடவுள் எங்களை குணமாக்குவதற்கு உங்களை பரிசாக கொடுத்திருக்கிறார்🎉

  • @rajeswarisv147
    @rajeswarisv147 Před 4 měsíci +1

    Good morning I am a senior citizen aged 76
    From age 8 till now only suffering as you said I go walking do all household work myself but again another problem comes to come out of the problem I have to break my head to solve it sir Pl help me I have to lookafter my daughter and grandson and his education
    Thank you your advices are supero super

  • @polotraveller7626
    @polotraveller7626 Před 2 lety +55

    Well said sir ! I was suffering from anxiety and joining gym made such a huge difference in my thought process and mental health

    • @R.ArthigaAnnadurai
      @R.ArthigaAnnadurai Před 2 lety +1

      How to overcome sir anxiety

    • @ramvidhu1
      @ramvidhu1 Před rokem +5

      Diverting yourself, if you can have a brisk walk in park... get some fresh air, travel listening good music , reading books...
      .

  • @vidyamani1715
    @vidyamani1715 Před 2 lety +10

    மிகவும் பயனுள்ள பதிவு.வாழ்த்துக்கள் Dr. Ashvin God bless you

  • @dr.v.meenakshi6754
    @dr.v.meenakshi6754 Před 2 lety +47

    Can’t believe yoga and simple exercises could have such life changing effects. I lack consistency. Will try to work on it sir. Thanks for your care and concern 🙏🏼

  • @banumano-uf7ld
    @banumano-uf7ld Před 7 měsíci +1

    மிகவும் நன்றி கவலைஇருப்பதால் மன அழுத்தம்இருந்துகொண்டே இருக்கிறது

  • @anitharaj8814
    @anitharaj8814 Před 2 lety +5

    Hi sir..
    I'm Anitha here
    . Your true, even i faced the problem and put on lots of weight by eating alot and when checked there was fatty liver problem, later decided to start walking and lost 6 kgs in one month..
    But unfortunately again undergoing the same thing..
    Stopped walking also now..
    So I'm completely agree what u say..

  • @NawshadNawas-di8gl
    @NawshadNawas-di8gl Před 3 měsíci +2

    100 உண்மையான விடயம் அண்ணா

  • @ganeshv3549
    @ganeshv3549 Před 2 lety +6

    It turned out to be a reinvention for me as physical work outs reduced depression by 70%in just a month😎thanks🙏🌹 doctor👨‍⚕

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Před 2 lety +2

    இனிய வணக்கம் சார் நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மனசு லேசாக இருக்கும் உங்கள் பதிவு எங்களுக்கு எப்போதும் எனர்ஜி நன்றிகள்

  • @p.renugadevi3342
    @p.renugadevi3342 Před 2 lety +18

    Dr, I am 49 yrs old,suffering from this problem for the past one and a half years taking medication.I work out for one and half hrs daily in gym since 3 months.Your words give me a big hope .Thank u sir.

  • @Najimu07
    @Najimu07 Před 2 lety +2

    எனக்கு இந்த பிரச்சினை இருக்கிறது டாக்டர்
    தங்களுடைய ஆலோசனையை ஏற்று நடக்க முயற்சி செய்கிறேன்.

  • @sambandamcecilia1979
    @sambandamcecilia1979 Před 2 lety +4

    Timely message for me Doctor, I really miss my only son and my only child, now a clinician got married about 2 months back, settled in the girl's place, helps me a lot, going to try..
    God bless you and your family

  • @user-yt2wi6ef7x
    @user-yt2wi6ef7x Před 5 měsíci

    வாழ்த்துக்கள் டாக்டர் அஸ்வின் உங்களோட அனுதின ஆலோசனைகள் எங்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது உங்களுக்கும் நன்றி உங்களைப் போன்ற ஆலோசகரை எங்களுக்கு அறிமுகப்படுத்திய கடவுளுக்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள்🖐️👍

  • @Goku67821
    @Goku67821 Před 2 lety +5

    Sir na overthinker and introvert life romba kastama irukku sir itha pathi solution sollunga sir

  • @rajeswariathiveeraramapand3362

    For e past 40 days I was not able to do my normal routine like doing yoga,meditation , walking. I am stand still . This video gives me hope. I will do atleast walking & come out of this . Thank you so much for such inspiring talk.

  • @mumbaitamilpasanga
    @mumbaitamilpasanga Před 2 lety +14

    More useful video for the current stressful lifestyle !!! Thanks a ton doctor 🙏😊

    • @simtamil
      @simtamil  Před 2 lety +1

      👍 Mumbai Tamil Pasanga

  • @sarojinimumscookingsmc7093
    @sarojinimumscookingsmc7093 Před 8 měsíci +1

    Thank you so much for your great message Dr and will strickly follow up to overcome from this depressions...tq

  • @rathikaramarao3038
    @rathikaramarao3038 Před rokem +2

    Yes it’s very true as Dr.Ashwin Vijay said.Tq very much 🌹🙏
    I m tension,upset,betrayal n almost to depression stage but recovered by exercise everyday as said by our Dr.Ashwin Vijay 👍🏼🙏
    Tq very much.

  • @reshmababu582
    @reshmababu582 Před rokem +1

    Hi Ashwin sir excellent information,msg share panirekga thanks, take care Ashwin sir 👍 good night sir 🌹💞

  • @haajira2773
    @haajira2773 Před 2 lety +10

    Nowadays I am cycling and i observe that my depression is reducing👍

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 Před 2 lety +1

    Welcome brother 🙏🏼
    Thanku so much ⚘⚘

  • @pslvm60
    @pslvm60 Před 2 lety +3

    Very essential one ..one feels as most people won't even accept that they are depressed..thanks Doc...

  • @Varu-cx2og
    @Varu-cx2og Před rokem +2

    Thanks Dr.Ashwin sir , very usefull message

  • @visaalakshiselvaraj5572
    @visaalakshiselvaraj5572 Před 2 lety +5

    Superb sir....I was constantly worrying about something n not getting proper sleep.found this much needed ❤️🙏🙏

  • @jagadeesanjagan1600
    @jagadeesanjagan1600 Před rokem +1

    உங்கள் வீடியோ அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் சார்

  • @dr.vigneshkumarphdphysioth6585

    Excellent information dr ...depression reduced by exercises ...good news to prevent mental pandemic .....upcoming years

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍 Dr.VIGNESH KUMAR PHD PHYSIO

  • @duraik6838
    @duraik6838 Před 2 lety +1

    மிக்க நன்றி என் தமிழனுக்கு Dr சார்

  • @michaeljack7359
    @michaeljack7359 Před rokem +7

    Psychedelic's definitely have potential to deal with mental health symptoms like anxiety and depression , I would like to try them again but it's just so hard to source out here.

    • @miraclestanley3773
      @miraclestanley3773 Před rokem

      Yeah, I got mine from
      Dr.healingstrain

    • @miraclestanley3773
      @miraclestanley3773 Před rokem

      On Insta iG.

    • @charlesharrison3207
      @charlesharrison3207 Před rokem

      I am feeling the same way too . I put too much on my plate and it definitely affects my stress and anxiety levels . I am also glad to be a part of this community .

    • @charlesharrison3207
      @charlesharrison3207 Před rokem

      is he on inSta ?

    • @michaeljack7359
      @michaeljack7359 Před rokem

      came across the comments about Dr.healingstrain and I must say he is a genius .

  • @suryalakshmi7052
    @suryalakshmi7052 Před 2 lety

    Mm kandippa sir ....... manasu romba depression ah irruku unga pathivu keta relaxe ah irruku tqu sir.....

  • @pramilajay7021
    @pramilajay7021 Před 2 lety +6

    மீண்டும் மீண்டும் தாங்கள் வலியுறுத்தும் ஒரே விடயம் உடற்பயிற்சி..இது எல்லோருக்கும் பயனளிக்கும்..எல்லாவற்றிற்கும் பயனளிக்கும்..
    மிக்க நன்றி Dr 💐🙏

  • @nesarani7644
    @nesarani7644 Před 2 lety

    புதியாக கற்றுக்கொள்ள வேண்டும். மிகவும் தெளிவான பேச்சு.

  • @malabala2527
    @malabala2527 Před 2 lety +3

    Thank you Doctor 🙏🙏
    Timely Message for Me 🤩🤩
    Stay Super Blessed 💝💝
    Love you ❤

  • @rajangamsi
    @rajangamsi Před 4 měsíci

    அருமையான பதிவு உடற்பயிற்சி யோகா நன்றி டாக்டர் வணக்கம்

  • @shobithakannan3190
    @shobithakannan3190 Před 2 lety +5

    Hi sir . U r really doing a great job.. thanks for u r effort . Could you please give u r advise on new mom's who suffer from postpartum depression.. they don't get time to do exercise too...

  • @BeremaBerema-lq5lc
    @BeremaBerema-lq5lc Před rokem

    ஒவ்வொரு பதிவும் ரொம்ப பிரயோசனம் மனம் அமைதி தருகிறது ரொம்ப நன்றி

  • @LearnerofEnglish09
    @LearnerofEnglish09 Před 2 lety +48

    Sir mentally thoughts control panna edhum vazhi iruka

  • @sundariezhil2843
    @sundariezhil2843 Před 2 lety +1

    அருமையான பதிவு doctor மிக்க நன்றி

  • @m.loganayakiTN
    @m.loganayakiTN Před 2 lety +5

    Sir I am 30 now I prepared UPSC exam first time , till time now preparation going well in positive side but I don't know why depression also built same level I don't know how to handle plz suggest me what to do...

  • @parvathyk2496
    @parvathyk2496 Před rokem +1

    Very Useful aged people
    Iam very happy

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 Před 2 lety +5

    I do 45 mins beach walk every morning covers 5 km along with my evening yoga and mediation has helped me over come high stress and anxiety level
    to the max moreover feel super energetic all day long at work 😃

  • @parvathyk2496
    @parvathyk2496 Před rokem +1

    Supear Dr Iam hearing you
    Advice Speech thankyou Dr😀😀👌

  • @ushaloshini1937
    @ushaloshini1937 Před rokem +1

    Sir Unga speech ennaku romba pudikum

  • @BuvaneswariR
    @BuvaneswariR Před 2 lety

    உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிக அருமையாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. தொடர்ந்து பதிவிடவும்.மிக்க நன்றி.

  • @KaliyamoorthyMarimuthu-cz6pr

    உங்களின்பலபதிவுமிகச்சிறப்பாக.உள்ளதுமிக்கநன்றி.டாக்டர்அவர்களே.

  • @santhakumari3486
    @santhakumari3486 Před rokem +1

    Very useful 👌 👍 👏 really good 👍 thank you sir 🙏

  • @MuthumariammalMuthumaria-tp8li

    நானும் மனஅழுத்தமா இருந்த இப்போது மகிழ்ச்சியாகஇருக்கே சார்

  • @avmaheshbala3730
    @avmaheshbala3730 Před 10 měsíci

    I am 73 years old diabetic patient doctor. I had open heart surgery 4 years ago. Hence I am on medications for it life long. Now last year suddenly I was affected by stroke or Parkinson or destonia unable to speak and my tongue is not under control. I have consulted all leading Neurologists, physciotharist

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 Před 2 lety

    வணக்கம் டாக்டர் அஸ்வின் அண்ணா நல்ல பதிவு அருமையான பயனுள்ள பதிவு நன்றி நன்றி நன்றி பதிவிற்கு வாழ்க வளமுடன் நற்பவி அண்ணா💐💗💗💗

  • @indhunishar9144
    @indhunishar9144 Před 4 měsíci

    Sir, Your words are really powerful,give energy to everyone.Thank you ❤ Indhunisha

  • @mahi2625
    @mahi2625 Před 7 měsíci

    டாக்டர் சார் நீங்கள் கூறியது போல இந்த வீடியோவை நிறைய பேருக்கு ஷேர் செய்கிறேன் நன்றி டாக்டர் சார் 🙏👍🙏

  • @munieerkawsunnisa7154
    @munieerkawsunnisa7154 Před rokem +1

    நன்றி நண்பரே🙏

  • @kalaivaninagarajan8677

    தேவையானது மற்றும் எளிமையாதும் கூட🙏நன்றி டாக்டர்

  • @arunnhas
    @arunnhas Před 2 lety

    Sir, unga kitta romba romba pidicha vishayam,
    Endha oru Bad Habit pathi sonnalum,
    Ok udaney vida mudiya vittalum,,konjam konjama vida parunga,,,
    Even Food diet video, by Eating process,,,
    We try our Best sir,
    Thank you verymuch sir, such a wounderful message for people Right time .

  • @shajithaasmath6702
    @shajithaasmath6702 Před 2 lety +2

    Well said dr👍

  • @srinivasanv633
    @srinivasanv633 Před 2 lety +2

    So nice speech with clear explanation dr sir you are brother for us keep upload useful content well done keep it up thanks a lot🙏🙏🙏🙏 👌👌👏👏👏👏

  • @c.muruganantham
    @c.muruganantham Před 2 lety +1

    மிகவும் மகிழ்ச்சி சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🙏

  • @ZaaraZaara-fr1os
    @ZaaraZaara-fr1os Před 4 měsíci

    Very very good valuable information Doctor Ashwin sir 🎉🎉🎉🎉🎉❤❤❤
    Thanks a lot 🎉🎉
    I'm from sri lanka

  • @madhavanraj7263
    @madhavanraj7263 Před 2 lety +1

    Super message sir fantastic sir very true yoga very best

  • @jayachandiransubash5292
    @jayachandiransubash5292 Před 2 lety +1

    Excellent sir

  • @kavithakavitha8667
    @kavithakavitha8667 Před 10 měsíci +1

    Very useful Sir

  • @baburbabur9460
    @baburbabur9460 Před 9 měsíci

    I have no brothers
    I feel u r my own brother 🎉
    Sure I will try bro........

  • @devikaravi2555
    @devikaravi2555 Před 5 měsíci

    அருமையான தகவல்கள் தமபிநன்றிவாழ்கவழுடன்

  • @jeevajee6862
    @jeevajee6862 Před 2 lety +1

    நல்ல தகவல்கள் நன்றி டாக்டர்

  • @priyadilliraj5858
    @priyadilliraj5858 Před 2 lety +1

    Excellent tips,Dr

  • @vimalpalani1680
    @vimalpalani1680 Před rokem +1

    Thanks a lot doctor

  • @balunallaperumal4491
    @balunallaperumal4491 Před 6 měsíci

    You are so true, Dr. Ashvin. But the issue with depression is to take the first step to move. Persons that are alone even lifting a finger needs a motivation or needs an external stimuli. I know your clip emphasizes to break that cycle .... But ... ??? You know 😊

  • @seriesdiary2911
    @seriesdiary2911 Před 4 měsíci

    Really thankyou for the golden words sir really it's gonna help me a lot
    See you soon after the transformation 🤝

  • @nilurock4999
    @nilurock4999 Před rokem

    Dr nega solra karuththu ye lifeku use fulla irukku Roomba thanks

  • @laxmidevendra7916
    @laxmidevendra7916 Před 2 lety

    NANDRY NAMASKKARAM WONDERFUL GOOD NEWS THANK YOU SIR JI 👍👍👍👍👍👌👌👌👌👌🌾🌾🌾🌾🌾🌾🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @abarna7621
    @abarna7621 Před 2 lety +1

    Thankyou sir

  • @tamilselvi669
    @tamilselvi669 Před rokem

    Super nd correct one sir. Bcz I fallow this for 3 days ,,, for one small family pbm. But now I feel better after the three days of walking nd exercise ❤🙂👍

  • @poongodibalan8933
    @poongodibalan8933 Před 2 lety +1

    Hi sir well said. Happy is our hand only. 👍.

  • @user-im4xb1gq2l
    @user-im4xb1gq2l Před 4 měsíci

    வாழ்கவளமுடன்.நன்றி.டாக்டர்.

  • @govindarajangovindarajan9868

    Very very smart useful and helpful video motivation video really best channel charity congrats sir long long live your charity congrats sir

  • @sahayamarysahayamary5695
    @sahayamarysahayamary5695 Před 2 lety +2

    Nice words sir...Td

  • @amruthavalli9371
    @amruthavalli9371 Před rokem

    When I watch every time you're vedio, something I learn new from you, sri please continue the vedio and spread the positive for all,thanks sir

  • @saipuni1239
    @saipuni1239 Před rokem +1

    I am speaking with you sir ,, your speach 🙏🙏🙏🙏

  • @Nannu12348
    @Nannu12348 Před rokem +1

    Useful video sir

  • @abiramik2912
    @abiramik2912 Před 2 lety +2

    Kindly request sir talk about meditation

  • @thamizharasanv7300
    @thamizharasanv7300 Před 2 lety

    I m serving in defence sir I m watching your every videos very nice you are my inspiration sir

  • @raryjvec1r536
    @raryjvec1r536 Před 9 měsíci +2

    True Anna.. I am just now seeing your comment. But I've been doing this for the past 9 years. Not because somebody recommended or told me.. But one day i attended a basic yoga and meditation class in my office and i've started following it daily for 30 minutes to 1 hour strictly in the morning. Its True that you will consiously come out from the depression. Moreover there are some breathing exercise, if you do that regularly and properly you can even identify what is the causing that depression.. i.e which work or which person in your daily life is causing it and by what means??

  • @lalitharamaswamy7806
    @lalitharamaswamy7806 Před 2 lety

    ரொம்ப நன்றி சார் நானும் அனுபவபட்டிருக்கிறேன்

  • @srilekhaas4468
    @srilekhaas4468 Před 8 měsíci

    talking to your loved ones gets rid of all the depression😢❤

  • @flowermanflowerman1901

    rombe happy a irukku sir neenge sonnathu

  • @BHCSCHELLAMEENAK
    @BHCSCHELLAMEENAK Před rokem

    sir ungaluku rompa nandri sir ungal pechu manadhai migavum valimai patudhukiradhu tq sir🙏🙏🙏

  • @sumathij9954
    @sumathij9954 Před 2 lety

    Good information thanku you Dr ashwin by j s instrength by strength in tamil page successful Dr ashwin