Papaya Tree Easy For Agriculture | பப்பாளி பயிரிடும் முறை | விவசாயம் | 60000 முதலீடு 6 லட்சம் லாபம்

Sdílet
Vložit
  • čas přidán 2. 08. 2020
  • குழந்தைகளுக்கு பப்பாளி பழத்தை உண்ண கொடுப்பதால் அவர்களின் பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியாகும். கண் பார்வை கோளாறு குறையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
    உடல் எடை அதிகரித்து காணப்படுபவர் பப்பாளி பழத்தை காலை உணவாக சாப்பிட்டு வந்தால் விரைவில் எடை குறையும்.
    4 வாரங்கள் தொடர்ந்து இப்பழத்தை உண்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும். இந்த காயை சமைத்து உண்பதாலும் உடல் பருமன் குறையும். அதிகமான பருப்பு உணவை உண்ட பிறகு, இரண்டு பப்பாளித்துண்டுகளச் சாப்பிட்டால், நன்றாக செரிமானமாகி விடும்.
    Subscribe: CHENNAI 53 🙏
    / @chennai53
    Like👍&Comments
    Share👇
    For Quires:
    Ramasamy
    6381613052

Komentáře • 18

  • @socialbugs
    @socialbugs Před rokem +1

    சிறப்பு

  • @ananthanjeeva2873
    @ananthanjeeva2873 Před 2 lety +1

    kandru ENGU kidaikkum

  • @balal5715
    @balal5715 Před 3 lety +1

    Arumaiyana pathivu

  • @user-om8mp9gf1g
    @user-om8mp9gf1g Před 3 lety +1

    சிறப்பு👌 ஐயா,நன்றி

  • @SivaSiva-sd5gm
    @SivaSiva-sd5gm Před 3 lety +2

    You are is a great farmar👍👍🙏

  • @kanikani1269
    @kanikani1269 Před 3 lety +1

    👍

  • @basically5079
    @basically5079 Před 3 lety +4

    Useful information 🔥

  • @kuberan2131
    @kuberan2131 Před 2 lety +1

    ஐயா உங்கள் தமிழ் நன்றாக உள்ளது ஐயா

  • @vadivelvadi4726
    @vadivelvadi4726 Před 2 lety +1

    விவசாயி அண்ணன். நம்பர். கிடைக்குமா

  • @devarp7657
    @devarp7657 Před 3 lety +1

    நல்லா தகவல் நன்றி
    பூ ஊதிராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

    • @balal5715
      @balal5715 Před 3 lety +1

      Flower drop - planofix 2- 3ml/10lit. Should not exceed more than 3ml.

  • @seithozhil3602
    @seithozhil3602 Před 2 lety

    வாழ்த்துக்கள் நண்பா 🙏