Thakita Thadhimi - Salangai Oli (Karaoke)

Sdílet
Vložit
  • čas přidán 21. 12. 2017
  • Karaoke with lyrics in Tamil
  • Zábava

Komentáře • 17

  • @vasudhakota972
    @vasudhakota972 Před 6 lety +1

    Thakita thadhimi thakita thadhimi thandhaanaa
    Idhaya oliyin jadhiyil enadhu thillaanaa
    Irudhayam adikkadi irandadhu enbaenaa
    En kadhai ezhudhida marukkudhu en paenaa
    Surudhiyum layamum onru saera
    (Dance syllables)
    The heart's sounds' rhythm is my dance song.
    Will I speak about my heart often dies?
    My pen, it refuses to write my story
    Melody and rhythm are coming together
    (Thakita)
    Ulaga vaazhkkai nadanam nee oppukkonda payanam
    Adhu mudiyumboadhu thodangum nee thodangumboadhu mudiyum
    Manidhan dhinamum alaiyil alaiyum thulineer
    Theriyum therindhum manamae kalangaadhiru nee
    Thaalamingu thappavillai yaar meedhum thappu illai
    Kaalgal poana paadhai endhan ellai
    The worldly life is a drama, a journey you accepted to take
    When it ends, it continues, when you continue, it ends (?)
    Man is a drop of water roaming daily in the waves
    Even when that is known, mind, don't get mixed up
    No beat has been missed, the fault is no one's
    The path my feet took was not mine!
    (Thakita)
    Pazhaiya kaalam marandhu nee parandhadhenna piridhu
    Iravudhoarum azhudhu en irandu kannum pazhudhu
    Idhu oru ragasiya naadagamae
    Alaigalil pongidum oadam naanae
    Baavamingu paavamillai vaazhkkaiyoadu koabamillai
    Kaadhal ennaik kaadhalikka villai
    (Thakita)
    You forgot the old times and flew separate to me
    All night, I cried and my two eyes became wiser
    This is a secret drama
    I am the boat which rise with the waves
    Feelings are not sinful here, I have no anger with life
    Just that love didn't love me!

  • @listening8159
    @listening8159 Před rokem

    தகிட ததிமி தகிட ததிமி தந்தானா
    இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா (2)
    இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
    என் கதை எழுதிட மறுக்குது என் பேனா (2)
    ஸ்ருதியும் லாயமும் ஒன்று சேர
    தகிட...
    உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம்
    அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும் (2)
    மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழீ
    தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
    மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழீ
    தெரியும் தெரிந்தும் மனமே லலலா லலலா
    தாளம் இங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை
    கால்கள் போன பாதை எந்தன் எல்லை
    தகிட...
    பழைய ராகம் மறந்து நீ பறந்ததென்ன பிரிந்து
    இரவு தோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது (2)
    இது ஒரு ரகசிய நாடகமே
    அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே (2)
    பாவம் உண்டு பாவம் இல்லை வாழ்க்கையோடு கோவம் இல்லை
    காதல் என்னை காதலிக்க வில்லை
    தகிட...
    இருதயம்...

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 Před 9 měsíci +1

    சில இடங்கள் timing miss ஆகுது....

  • @ravishankars6691
    @ravishankars6691 Před 5 lety +2

    Superb

  • @chithramohandaschithramoha3370

    തകിട തഥിമി

  • @Mohandas-yr1df
    @Mohandas-yr1df Před 9 měsíci

    With please in this Malayalam lyrics

  • @reyath.gperambalur1500
    @reyath.gperambalur1500 Před 6 lety +1

    Nice

  • @Seremban.Salman
    @Seremban.Salman Před 3 měsíci

    Timing is wrong in some places..

  • @srimushnamisainilaorgeshtr9125

    Sir pls download pantra maathiri podunga pls 🙏

  • @mathalaimuthu7879
    @mathalaimuthu7879 Před 3 lety +1

    Sila idangalalil timing miss aaguthu

  • @sacvasanth
    @sacvasanth Před 26 dny

    Pallavi chord arrangement is off beat

  • @zeyanmanu2755
    @zeyanmanu2755 Před 6 lety

    lyrics in english pls

    • @void2star
      @void2star  Před 6 lety

      I have uploaded the English version here: czcams.com/video/bxUPHHMBmnQ/video.html Hope you enjoy it!

  • @DeepakKumar-mn5yx
    @DeepakKumar-mn5yx Před 10 měsíci

    உங்கள் karoake track மிக அருமை ஆனால் order சரியாக இல்லை அதை சரி செய்து மீண்டும் சரியாக பதிவிடவும் நல்ல கரோக்கி ஆனால் உபயோகப்படுத்த முடியவில்லை. சிறு சிறு பிழை தான் திருத்தி மீண்டும் பதிவிடவும்

  • @manoeswaran2736
    @manoeswaran2736 Před 18 dny

    Very very poor time seting 😡😡😡😡😡😡