Sani Neechama ? சனி நீச்சமா ?

Sdílet
Vložit
  • čas přidán 10. 03. 2018
  • Jyotisha or Jyotishyam from Sanskrit jyotiṣa, is the traditional Hindu system of astrology, also known as Hindu astrology, Indian astrology, and more recently Vedic astrology.
    Sani Neechama ? சனி நீச்சமா ?
    My Website - www.astroanswers.net/
    Ask the questions to the vedic astrologer on the below link
    www.astroanswers.net/ask-astro...
    Visit how is this year 2017 www.astroanswers.net/category/...
    Visit to check the transit for this year 2017
    www.astroanswers.net/category/...
  • Zábava

Komentáře • 313

  • @rukmalijayawardana3405
    @rukmalijayawardana3405 Před 6 lety +1

    Super 👍👍👍👍👍👍👍
    Romba punniyam Sir.
    Romba Nandri
    GOD Bless u all

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      வாழ்த்துக்கும் உங்கள் கருத்துக்கு நன்றி.

  • @madhu58223
    @madhu58223 Před 6 lety +1

    Romba nalla solukirogal👍

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      உங்கள் கருத்துக்கு நன்றி.

  • @aryashan8875
    @aryashan8875 Před 6 lety +1

    Excellent, your explanation makes awareness. I will follow your prediction. Thank you very much ✌🙋✌

  • @bharath2046
    @bharath2046 Před 4 lety +1

    Sir super ji

  • @vishyvishvichu1077
    @vishyvishvichu1077 Před 5 lety +2

    Ellathayum vida enakku pudichathu ungaloda confident Ana voice thaan sir

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety

      வணக்கம் உங்கள் பாராட்டுக்கு நன்றி

  • @selvirajan5606
    @selvirajan5606 Před 6 lety +1

    udane riplay panradhuku thanks sir.

  • @hpravin
    @hpravin Před 6 lety +3

    Nice video...apdye oru planet(any planet) Vakram & Asthangam pathi podunga sir

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      அப்படியே ஆகட்டும்.தயவு செய்து காத்திருக்கவும்.

  • @thenmozhihari1305
    @thenmozhihari1305 Před 6 lety +1

    thanks sir

  • @palaniveluvengatachalam5445

    சூப்பர்

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      வணக்கம் உங்கள் பதிவிற்கு நன்றி.

  • @Aaradya6393
    @Aaradya6393 Před 10 měsíci

    Sani neecham budhan parvai video podunga sir

  • @selvakumarc3739
    @selvakumarc3739 Před 4 lety +1

    Sir.. Will teach me.. I am so interested

  • @senthilkumar6892
    @senthilkumar6892 Před 6 lety

    Correct sir...

  • @k.p.jayekumar1189
    @k.p.jayekumar1189 Před 6 lety

    super sir

  • @hemanthkhb7765
    @hemanthkhb7765 Před 4 lety +5

    Bro என்னுடைய ஜாதகத்தில் சனி 7லீல் நிச்சம் அதுக்குட குரு சேர்க்கை செவ்வாய் லக்னத்தில் நெருடி பார்வை இதுக்கு என்ன பலன்

  • @sundar6691
    @sundar6691 Před 6 lety +1

    Good explanations! Sir, what will happen if sani is debilitating for Danush lagna in navamsha.
    Sundararaman

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      பலவீனம் என்று எடுத்து கொள்ளலாம். ஆனால் அவை எல்லாம் அந்த தசாபுத்தியில் தான் வேலை செய்யும்

  • @sundar6691
    @sundar6691 Před 6 lety +2

    Sir
    Greetings!!!
    Well explanation. What will be the outcome for debilated Saturn to Sagittarius lagna in D9 chart.

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      திரு. சுந்தர் செய்தொழில் ஜீவன வகைகளிலும் பிரச்னை இருக்க வாய்ப்பு.

  • @musictorelaxandunwind

    wear iron ring in right hand middle finger or blue sapphire and go to Sri Agnieeswarar Temple Thirukollikadu temple parihram sthalam.

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem +1

      🙏 வணக்கம் ஜாதகத்தை பார்த்துதான் சரியாக கூறமுடியும் wh எண் - 99624 10058

  • @lakshmithasridhar3175
    @lakshmithasridhar3175 Před 4 měsíci

    Sir enaku Retrograde Saturn moon conjunction Mesha Rasi la 5th house la iruku.
    Neenga soldra Neecha Saturn palan , Retrograde Saturn kum porundhumaa? Will I get delay in marriage and childbirth?

  • @selvirajan5606
    @selvirajan5606 Před 6 lety

    neenga solrathu ellame fallow panren sir. enakku ithellam thonuchi. enakku Sani neesam. peram pesarathe pidikkadhu. niyayama irundha vanguven illatti vitruvan.correct sir

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      அப்படி இருப்பது மிகவும் சிறப்பு.

  • @thirumenichandrasekar7121

    Rasiyil aatchi navamsathil neesam virutchga lagnam ennapalan please sir

  • @ashokr7312
    @ashokr7312 Před 6 lety

    super

  • @hemakumaran3223
    @hemakumaran3223 Před 4 lety +3

    Simma laknam,sani 9 th house neecham ena seium 😐sir

  • @bujjingans3460
    @bujjingans3460 Před 3 lety

    எனக்கு சனி நீச்சல்.குரு.7ம்பார்வை.லக்னத்தை.9.பார்வை.சனிபகவானே.பாக்கிரார்.நல்லத.காகத்திற்கு.தினமும் நான் சாப்பாடு வைக்கிறேன்.எனக்கு வேலை போய் மூன்றுவறு டம் ஆச்சு.வழக்கு நடைபெறுகிறது.பிரிகால்.கோவை.நிரந்தரத் தொழிலாளர்.எப்போது பிறச்சை முடியுமோ.ஆண்டவா.

  • @SivaKumar-td3pu
    @SivaKumar-td3pu Před rokem

    SIR vanakam Sani Bhavan Neesham but Guru Parvai

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      வணக்கம் நன்மை உண்டு. czcams.com/video/G8yPB_22WyA/video.html

  • @daaaaaahanasekar8082
    @daaaaaahanasekar8082 Před 5 lety +1

    sir nan midhuna laknam..navamsathil sani meshathil neecham...magarathil sevvai ucham...neecha pangam raja yogama...illai navamsathil neecha panga raja yogam parka kudatha plz reply sir

  • @sabs1412
    @sabs1412 Před 6 lety

    Thanks a lot for the video Sir. Oru Graham ucham petru vakramagavum irunthal athan palan Enna.

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      பாதி நற்பலன் வழங்கும்.

    • @sabs1412
      @sabs1412 Před 6 lety

      Thanks a lot for the reply

  • @AjayShahi99
    @AjayShahi99 Před rokem

    Kadaga lagnam 10th place suriyan savai Guru Sani iruku Guru thasa Guru bukthi nadakuthu enna palan sollunga

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      வணக்கம் உங்கள் கேள்வி என்ன? பத்தாம் பாவம், கர்ம ஸ்தானம், தொழில் ஸ்தானம், ஜீவன czcams.com/video/TC6GNCDeFE8/video.html

  • @gangamurali1277
    @gangamurali1277 Před 5 lety

    Sir Kumba Lagnam, sani neecham, 8 th lord Mercury in Rishabam, Guru in Mesham with Sani, Please advise. Thanks

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      சனி நீச்சம் ஆகும், இதில் கூறியப்படி செய்யவும் நன்றி

  • @sudhabalaji2405
    @sudhabalaji2405 Před 6 lety +1

    Indu lagnam and pushkara navamsam pathium video podunga sir

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety +1

      கூடிய விரைவில் காத்திருக்கவும்.

  • @srimathi2142
    @srimathi2142 Před 2 lety +2

    Sir சனி ராசில உச்சம் அம்சத்தில் நீசம் என்ன பலன்

  • @selvirajan5606
    @selvirajan5606 Před 6 lety

    Thanks sir. 11th housela iruntha labam kurauma. neenga solrathu correct. Sani neesama irundha somperiathan irukkanga. guru+chandhiran parthal neesa pangam akidumthane.

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      இல்லை. சந்திரனுக்கு குரு 1,4,7,10 இல் இருந்தால் தான் நீச்ச பங்கம்.

  • @brindhasrivijaykumar5035

    Sani neechamaga eruthal .. enna velaiku pogalam..?? Sir..konjam soluga..sir

  • @suriyaravi6929
    @suriyaravi6929 Před 4 lety

    matha dasa nadakum bothu neechama irukura sani buthi nadanthal nalla irukuma and 7 1/2 kaalathil sani neechama irukurathu naala baathipugal adhigama irukuma

  • @prabhakarand7392
    @prabhakarand7392 Před 6 lety

    Please post the Video about Ashtavargam table if possible. How to predict the based number of Barel?

  • @nagarajan3749
    @nagarajan3749 Před 6 lety

    Neecham patri mudithuvitu pagai patri video podunga sir

  • @jothilakshmis5935
    @jothilakshmis5935 Před 3 lety

    Sir ipo sani 8th house la 0 degree 23 minutes la iruntha 7th house la vachi palan paakanuma or 8th house la pakkanuma

  • @sathishsathi5296
    @sathishsathi5296 Před 3 lety

    Anna kanni laknam 7la mesa rasi sani neecham matrum suryan utcham enna palan anna Pls reblye

  • @vsvbeautyparlour6657
    @vsvbeautyparlour6657 Před 5 lety

    Vrichika razi, vrichika lagnam, lag... Chandran, 3 il ketu, 4 il sukiran,bhudhan 5 il sun,. 6 il chovva, guru, sani, 9 il rahu. Wish to study as a doctor? Tell me sir...

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ஜாதகம் பார்த்துத்தான் சரியாக கூற முடியும். உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441
      எங்கள் வலை தளம் தளம் முகவரி
      www.myastromani.com/newvideos.html

  • @user-pi2qb7bt3q
    @user-pi2qb7bt3q Před 3 lety

    Mithuna laganm sani neesam 8 am athipathi magram ku sani ey vararu appo enna palan sollunga unmaiya sollunga varumun kathukalam la

  • @MrPlravi
    @MrPlravi Před 4 lety

    ஐயா மிதுனம் லக்னம் 11இல் நீச்சம் சனியுடன் சந்திரன்+செவ்வாய்+புதன்+சுக்கிரன் . 7 இல் குரு வக்கிர நிலை 3இல் கேது. பலன் சொல்ல முடியுமா !

  • @Skrajuadmk
    @Skrajuadmk Před 5 lety +1

    துலா லக்னம் மேஷம் சனி நீச்சம் சனி தசை எப்படி இருக்கும் 2020

    • @Skrajuadmk
      @Skrajuadmk Před 4 lety

      துலா லக்னம் மகர ராசிக்கும் மேஷத்தில் சனி உள்ளது நீக்கமற இருக்கும் பலரும் நன்றி

  • @sudhabalaji2405
    @sudhabalaji2405 Před 6 lety

    Sir vakram pathi video podunga

  • @adaikalapandi5832
    @adaikalapandi5832 Před 4 lety +1

    7இல் சனி இருந்தாலும் குருவின் பார்வையில் அல்லது வேறு சுப கிரக பார்வை பெற்றால் திருமணம் லேட் இல்லை இதே போல்தான் எந்த வீடாக இருந்தாலும்

  • @meandtheuniverse8092
    @meandtheuniverse8092 Před 6 lety

    Sir enaku sani makaram la iruku , viruchig rasi kanni lagnam... Effects epdi tharum ?

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety +1

      சனி ஆட்சி வீட்டில் உள்ளது நன்மை.

  • @carudhaksha5152
    @carudhaksha5152 Před 4 lety +1

    Sir yenaku thula lagnam. Sukran suriyan in 1st house and shani in 7 th house . Both suryan and shani are in neecham position. What will be the effect sir.

    • @sowndariya5643
      @sowndariya5643 Před 2 lety +1

      Neecham neecham parthukondal nalla palan tha.. Don't worry.. ucham ucham tha parthukolla kudathu

  • @ananthi17
    @ananthi17 Před 4 lety

    Sir Mesa laganam 10 I'll sani achi +4 I'll kuru 7am parvai to sani but navamsathil sani neecham. Sir sani neecham or aachi ya sir

  • @achuachuth8266
    @achuachuth8266 Před 5 lety +2

    சனி 5 ல் நீச்சம் என்ன பலன் கொடுக்கும்...

  • @krishna-pz5fs
    @krishna-pz5fs Před 6 lety

    medhuna laganam Sani and sevvai in 6th place good or bad sir

  • @vivekanand3847
    @vivekanand3847 Před 5 lety +2

    ஐயா வணக்கம் 🙏
    கும்ப லக்கினம்
    சனி நீசம் , சூரியன் உச்சம் , செவ்வாய் உச்சம்
    இரண்டு நீசபங்கம் இராஜயோகம்
    பரிவர்தனை யோகம் .
    சனி தசையில் பல நூறு கோடி சொத்து சேருமா?

  • @vinodvijayan1888
    @vinodvijayan1888 Před 5 lety

    Ennaku kanni lagnam mesam 8th place adula shani and 10th place midunam adula sun and mars enna ayya palan

  • @MahaLakshmi-gt1jy
    @MahaLakshmi-gt1jy Před 4 lety

    சார் சனி 9இல் நீச்சம் சிம்மலகினம் SANI. புதன் சாரம் 7க் குடையவன் மனைவி ஸ்தானம் பதிவு போடுங்க சார்

  • @maheshk7558
    @maheshk7558 Před 6 lety

    Sani 7 bhavathil (rishabam)sukran,chevvai, raghu marriage problem varuma?

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      இல்லை திருமணதிற்கு தடை என்பது ஒரு தடையே இல்லை. அது 1%வாய்ப்புதான் உள்ளது. .

  • @amudancool07
    @amudancool07 Před 6 lety

    Sani pagai (viruchga rasi) 6th place, mithuna lagna irunda

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      ஆறாம் வீட்டில் சனி இருந்தால் மிகவும் சிறப்பு.

  • @bharath2046
    @bharath2046 Před 4 lety

    Meena lagnam thku Sani 2 I'll nechiam please tell me ayya

  • @sukraagoldcovering
    @sukraagoldcovering Před rokem

    சார் வணக்கம் மேஷ லக்னம் ரிஷப ராசி லக்னத்தில் சனி நீச்சம் பத்தில் செவ்வாய் உச்சம் இதனால் ஏதாவது பிரச்சனை வருமா

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      வணக்கம் அப்படிலாம் இல்லை , சனி நீச்ச பங்க யோகம் பெரும், நன்றி czcams.com/video/G8yPB_22WyA/video.html

  • @suryapriyamusuwathi7880

    Sir mesha lagnam, sani In 8 th house viruchiga rasi idhu neechama or ucchama sir

    • @sowndariya5643
      @sowndariya5643 Před 2 lety +1

      Neecham um illai ucham um illai.. ana ungaluku Ayul athigam

  • @Itsdinesh_k
    @Itsdinesh_k Před 6 lety

    sani at 6th house in virujigam mithuna laganam

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      சனிக்கு மிகவும் சிறப்பான இடம் . நல்ல தொழில் முன்னேற்றம் இருக்கும்.

  • @sabareep5301
    @sabareep5301 Před 4 lety

    Hello சார் எனக்கு ராகு திசை இல் சனி(வக்கிர ) புக்தி நல்லது செய்யுமா? சனி மேஷம் தில் நீச்சம் சார் ப்ளஸ் சொல்லுங்க மகரம் லக்கனம் சார்

  • @RupeshKumar-lm1hz
    @RupeshKumar-lm1hz Před 6 lety

    Sir sani vakkiram in 5th house at( magara rasi)and also now sani dhasa my lagnam kanni and my rasi thulam any remedies

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      இந்த காணொளியில் கூறப்பட்ட பரிகாரமே போதுமானது.

  • @saranyaharidarani667
    @saranyaharidarani667 Před 5 lety

    Sir midhunalakkanam nan sani 7th place with guru parvi 8th place athipathi vararu sir so astamapathi guru parvai gud or bad sir

  • @purushothamanv79
    @purushothamanv79 Před 6 lety

    Sani fifth place utcham enna palan sir.but kula deivAm kovliuku poga nenaicha poga mudiyala.relation and parents kooda serra mudiyala.sani,sevvai,ketu uttacham and guru aatchi.appidi irunthu neerya problem.

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety +1

      நல்ல வேலை நிரந்தர வருமானம் இருக்கும்.

  • @nagarajan3749
    @nagarajan3749 Před 6 lety

    Sir adikadi neraya video's podunga pls

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      அப்படியே ஆகட்டும்.

  • @dineshandroiddd
    @dineshandroiddd Před 6 lety

    Sir Naan Mesha lagnam, sani neecham 8 la irukku.. sani dasa poitu irukku... Raghu,guru, sooriyan 12th house meena la irukku...... Sani dasa raghu bhukthi yeppudi irukum sir........

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      உழைப்பு விரையம் இவை இரண்டும் இருக்கும்.

  • @alwayshappysri
    @alwayshappysri Před 5 lety

    Sir...thulam laknam...laknathil sani sukiran iruku. Sani neechama? Uchama? Pls clarify...

  • @thenmozhihari1305
    @thenmozhihari1305 Před 6 lety

    sir enaku midhuna lakanam enaku sani sevanth house with guru parvai so 7 the house marakasthanam sank Ku balama gud or bad sir reply

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      வணக்கம் ஒரு கோள் இருக்கும் இடம் நன்மையும் செய்யும் தீமையும் செய்யும். குரு பார்ப்பதால் அனைத்தும் தீரும்.

  • @SUGANYA.7
    @SUGANYA.7 Před 6 lety

    Rasi dhanusu la sani with chandran lagnathula irundhu 4 th place ena palan

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      வணக்கம் சனி சந்திர சேர்க்கை மனகசப்பு , தரும்..தினமும் சந்திரனுக்கு உரிய மந்திரம் சொல்லி வந்தால் அனைத்தும் சரியாகிவிடும்.

  • @ashaprakash8145
    @ashaprakash8145 Před 6 lety

    Sir I have Sani neecham and Suriyan ucham; Moon ucham with Venus and Mars in Taurus. Do I have Neecha Banga Raja Yoga?

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety +1

      Definitely shani got neecha bhanga raja yoga.

    • @ashaprakash8145
      @ashaprakash8145 Před 6 lety

      Thank you so much for your prompt response sir.

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat3327 Před 6 lety

    Vanakam iyaa naa kadagam rasi pusam star kubam lakanam 3 la guru,sani serkai. 5 la suriyan,9 la sevai, Sani endha mathuri palan dharuvaru

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety +1

      வணக்கம் சனிக்கு மிகவும் சிறப்பான இடம் 3ம் இடம். நீங்கள் தொழில் செய்யலாம்.

    • @venkateshvenkat3327
      @venkateshvenkat3327 Před 6 lety

      Astro Answers but neecham laa and guru sani serkai 😐 8th house owner budhan (retrograde) is placed in 6th house with rahu, sathiran

  • @veeralekshmanan634
    @veeralekshmanan634 Před 6 lety

    Meethuna lagathuku sani 8il (magarathil atchi).. Amsathil sani vakarathil (meysathil neesam)... Sani Yentha mathiri plan konduparu sir....

  • @NANDHAKUMAR-of4cm
    @NANDHAKUMAR-of4cm Před 4 lety

    Sir ,
    எனக்கு சனி 11யில் நீசம். 8 ஆம் அதிபதி சனி பகவான் தான் மற்றும் 8யில் கேது பகவான். ஆனால் எனக்கு அனுஷம் நட்சத்திரம். எனக்கு நீசம் வேலை செய்யுமா.

  • @spiritos8
    @spiritos8 Před 6 lety +1

    Sir, sani is neecham and also retrograde on 5th house. What is the palan?

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      கோசாரத்தில் சனி வக்கிரம் பெரும்போது நன்மை செய்வார்.

    • @spiritos8
      @spiritos8 Před 6 lety

      Thank you sir

  • @jayashreechandrasekar9862

    Sir ellame kirakum uccham neecham epdi kandu pidikanum sir

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      வணக்கம் இந்த இந்த கோள் இங்க இங்க இருந்தால் உச்சம், நீச்சம் என்று விதி இருக்கு. உங்களுக்கு அதன் தொடர்பாக காணொளி பதிவு இடுகிறேன் நன்றி.

  • @thiyagurajan8991
    @thiyagurajan8991 Před 6 lety

    sir thanusu lagam thulam rasi kumbathil sani purattathi3 natchathiram iruku sani aatchi perru iruku muunram pavathil sani iruppathal muunram pavathil karakathvam deleyve kitakuma sir

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      அது எட்டாம் வீடாக இருந்தால் .

  • @thenmozhihari1305
    @thenmozhihari1305 Před 6 lety

    sir enaku 7th place sani iam midhuna lakanam guru parvai in sani midhuna lakanam asatAmathipathi sr 7 the place marakasthanam so gud or bad sr

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      குரு பார்த்தால் கோடி நன்மை .

  • @kannanpharmacist7926
    @kannanpharmacist7926 Před 4 lety

    Noyulla manaivi or manaiviyai pirinthu valum amaippu

  • @dhanasekar5845
    @dhanasekar5845 Před 6 lety

    Sir maraga langathuku sani 1st house eruku navasham 2nd house kadagathula sani pagai petru and Mars onna eruku ethuku ena palan sir

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety +1

      ராசி கட்டம் தான் பார்க்கவேண்டும். ஆகையால் உங்களுக்கு சனி ஒன்றாம் இடம் மகரத்தில் சிறப்பு.

  • @krishbalaji7198
    @krishbalaji7198 Před 6 lety

    Simma rasi,simma laknam 10 il kethu neecham enna palan sir ?

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      ராகு கேது உச்சம் நீச்சம் என்பது பொதுவாக பார்ப்பது இல்லை. அப்படியே இருந்தாலும் அது பெரிய பாதிப்பு தராது.

    • @krishbalaji7198
      @krishbalaji7198 Před 6 lety

      okay sir Thank you very much 😊

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      Welcome Mr.Krish

  • @kmalar8061
    @kmalar8061 Před 6 lety

    Kumba rasi, aviitam nachatiram, viruchiga lagnam sir

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      வணக்கம் உங்கள் லக்கணம் czcams.com/video/_YO1tEXwNxQ/video.html

    • @kmalar8061
      @kmalar8061 Před 6 lety

      Thanks sir

  • @thenmozhihari1305
    @thenmozhihari1305 Před 6 lety

    sir I am midhuna lakanam enaku sani 7 the place with guru parvai first house guru and surian second house sevvai budhan sukran so enaku Lankam and sani lakkanathipathi balam solunga sr so confusing please reply sir I am see many jothider not yet correctly

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      வணக்கம் லக்னாதிபதி உங்களுக்கு பலம்.

  • @thenmozhihari1305
    @thenmozhihari1305 Před 6 lety

    sr my Hus midhunalakanam 7th house sani but 7th house is marakasthanam but guru parvau 7th house but guru pathagathipathi he got good ayal

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      நன்மை கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்.

  • @royalarts3715
    @royalarts3715 Před 3 lety

    சார், 2ம் வீடு கும்பத்தில் சூரியன், ராகு, சுக்கிரன் திசை நடந்தால் பலன் எப்படி தருவார் நன்றி சார்

  • @deartothesight11
    @deartothesight11 Před rokem

    Sir, i am kadaga lagnam, having Saturn in my 10th house mesham, will it affect my health? Because he is responsible for my seventh and eighth house also,😢 (having sun, venus, Jupiter, saturn in mesham, mars and mercury in rishapam, moon in Virgo, kethu in maharam) pls reply me sir

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      🙏 வணக்கம் ஜாதகத்தை பார்த்துதான் சரியாக கூறமுடியும் wh எண் - 99624 10058

  • @jayaprakash5310
    @jayaprakash5310 Před 6 lety

    Sir, makara lagnathku guru vakrum in 10 place, is it OK,or bad?

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety +1

      கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். மிகவும் நன்மை.

    • @jayaprakash5310
      @jayaprakash5310 Před 6 lety

      Next year itself guru dasa starting for me , raghu dasa going to end(6 the place) but not good for me, how Will help guru casa for me? Please reply

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      நல்ல வேலை கிடைக்கும்.

    • @jayaprakash5310
      @jayaprakash5310 Před 6 lety

      Thank you sir,

  • @DineshKumar-mm5se
    @DineshKumar-mm5se Před 6 lety

    Thulam rasi kumba lagna sani nechan erukka

  • @saravanapandian6963
    @saravanapandian6963 Před 6 lety

    Mesha lagnam sani nitcham solranga mesha lagnam irukravangaluku full ah sani dasha kettathu solranga unmaiya sir

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      19 வருடம் கெட்டது நடந்தா அவர்கள் நிலைமையை என்ன ஆவது. ஏன்? இந்த பிறவி பிறந்தோம் என்ற எண்ணம் வரும். அப்படிலாம் ஒன்றும் இல்லை மற்ற கோள்கள் இருக்கு அவைகள் காப்பாற்றும். புத்தியில் வரும் மற்றபடிலாம் இல்லை.

  • @kmalar8061
    @kmalar8061 Před 6 lety

    Sir..sani 6th house in mesham. Putan 2, sun sukiran 3, ragu moon 4, sevai 5, 10 kethu, Guru 12, ...now sani maha dasa moon puthi....pls assist...no job past few months....Thanks in advance

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      வணக்கம் வக்கிர சனி நிவர்த்திக்கு பின் எல்லாம் சரியாகிவிடும்.நன்றி

    • @kmalar8061
      @kmalar8061 Před 6 lety

      Thanks sir🙏

  • @keepsmiling9493
    @keepsmiling9493 Před 6 lety

    En rasi kumbam. Sani sevvai 2m irukuthu athanala na pata kastathuku alave ila

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      வணக்கம் சனி செவ்வாய் சேர்க்கை கொஞ்சம் கடினமாக இருக்கும்.
      சனி செவ்வாய்க்கு இரண்டாம் இடம் நட்பு இடம்.

  • @vasanthraghavan2851
    @vasanthraghavan2851 Před 5 lety +1

    Sir sani raasi la atchi amsam nisam paiyan ebdi sir

  • @astrov.k.neethiv.karunanit8917

    கடகம் லக்கணம் சனி நீசம் சார் தசை கும்பத்தில் அமர்ந்த ராகு நடத்துகிரார்×××பலன் அறிய ஆவலாக உல்லேன்×××

  • @komalanav544
    @komalanav544 Před 6 lety

    சிறப்பான பதிவு சேர் .மிதுன லக்கினமாகி அதிலே செவ்வாய்,சிம்மத்திலை சந்திரன்,கன்னியிலை குரு,விருச்சிகத்திலை ராகு ,தனுசிலை சூரியன்,மகரத்திலை சனியும் புதனும் இருக்குது ,கும்பத்திலை சுக்கிரன் ,ரிஷபத்திலை கேது .இங்கு சனி நீசம் இல்லை ஆனால் 8ம்வீடான மகரத்தில் மறைந்துள்ளது சேர் இந்த நிலையில் சனிதிசை,புதன் திசை,புத்திகள் வரும் தருணத்தில் பாதகமான பலனைதருவாரா அல்லது நல்ல பலனைதருவாரா?
    விருச்சிக லக்கினமாகி 4ம் இடமான கும்பத்தில் சனி,மீனத்தில் சந்திரன்,மேசத்தில் கேது ,ரிஷபத்தில் செவ்வாயும்,புதனும்,மிதுனத்தில் சூரியன் ,கடகத்தில் சுக்கிரன்,துலாமில் குருவும் ,ராகுவும் இருக்குது சேர்.இங்கு சனி நீசமாகவில்லை,ஆட்சி பெற்றுள்ளதுசனிதிசை,புத்திவரும் தருணத்தில் எவ்வாறானபலனைதருவார் .நன்றி சேர்.

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      அசுப கோள்கள் மறைந்தால் மிகவும் சிறப்பு. நற்பலனை வரி வழங்கும்.

    • @komalanav544
      @komalanav544 Před 6 lety

      Astro Answer மிகவும் நன்றி .தங்கள் பணி பல்லாண்டு காலம் தொடர வாழ்த்துக்கள் சேர்.

  • @karthikakarthi8853
    @karthikakarthi8853 Před 5 lety +1

    Methuna laknam Mesa raasi il sani neesam and suriyan uttsam apdi irukum sir

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      சனி நீச்ச பங்க ராஜ யோகம் ஆகும் நன்றி

    • @karthikakarthi8853
      @karthikakarthi8853 Před 5 lety

      @@AstroAnswers nandri sir

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety

      நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!

    • @karthikakarthi8853
      @karthikakarthi8853 Před 5 lety

      @@AstroAnswers 11am edam aayul lai kurikum entru sonirgal so.. aayul ku athuvum pathipu irukuma? ? ? Sir..

  • @vimalvimala9337
    @vimalvimala9337 Před 5 lety

    சார் என் மகனுக்கு கும்ப ராசி துலாம் லக்னம் 12ல் சூரியன் சனி சேர்க்கை உள்ளது . தகுந்த பரிகாரம் கூறவும்

  • @sandhiyadeva5872
    @sandhiyadeva5872 Před 6 lety

    Tq sir aathu enoda mama jathagam nantha avara marriage panikapora sir

  • @sandhiyadeva5872
    @sandhiyadeva5872 Před 6 lety

    7th house la sani irukaru mesalagnam thulamla iruku enatha pandrathu sir

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      உங்களுக்கு பணிவிடை செய்யும் மனைவி கிடைக்கக் வாய்ப்பு.

  • @purushothamanv79
    @purushothamanv79 Před 6 lety

    Sani utcham and navamsan neecham avangAlukku eppadi irukkum

  • @sudharsansukumar9695
    @sudharsansukumar9695 Před 6 lety

    Hi sir sani retrogate in rasi chart and ucham in navaamsam chart how it's work sir

  • @rajkumarc8150
    @rajkumarc8150 Před 6 lety

    ஐயா கடக லக்னம் பத்தாம் வீ ட்டில் (மேஷம்)சனி நீச்சம்.ஆனால் அதே வீட்டில் சூரியன் உச்சம் என்னாகும் ஐயா

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      வணக்கம் சனி நீச்ச பங்க ராஜயோகம். நல்ல தொழில் அமையும்.

  • @vennila4267
    @vennila4267 Před 5 lety +1

    ஐயா ஆணுக்கு ,கன்னி லக்னம் ,8இல் சனி நீசம் ,8ஆம் அதிபதி செவ்வாய் ,செவ்வாய் 2 இல் உள்ளது ,8இல் சனி ,சுக்கிரன் ,சந்திரன் சேர்ந்து இருக்கு ?

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் உங்களுக்கு சனி எட்டில் இருப்பது நல்லது அதேசமயம் அவர் நீச்ச பங்கம் பெறுகிறார் சந்திரனுக்கு கேந்திரம் பெறுவதால் சந்திரன் உடன் நீச்சம் பெற்று கோல் இருந்தாள் நீசபங்கம் பெறும் நன்றி

    • @vennila4267
      @vennila4267 Před 5 lety

      @@AstroAnswersநன்றி ஐயா

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety

      @@vennila4267 நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்

  • @seethakrishnan8785
    @seethakrishnan8785 Před 6 lety +3

    As usual rombha rombha pidichithu indha video.👌👌👌👌👌👌👌👌👌 En jathakathil Shani Uchham. I.e . It is in the 11th house from lagna in Tula Rasi. Nangha eppothume kakkakku chatham vechittu than chappuduvom from time immemorial.

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 6 lety

      வாழ்த்துக்கள் திருமதி சீத்தாம்மா அவ்வாறே தொடரவும். மேன்மேலு நல்ல பலன் கிட்டும்.

    • @seethakrishnan8785
      @seethakrishnan8785 Před 6 lety

      Astro Answers 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanasandhiya8958
    @mohanasandhiya8958 Před 6 lety +1

    Vanakam Sir, 5 varushama kathalichutu varom athil 2 varushama problem iruku Avar veetla jaathi karanam kaati othuka matentranga. Enakum age akite pothu enga Vetla yum problem varuthu. Engaluku epo marriage akum pls solunga Sir.
    Female - 25/07/1990. Time 3.30pm. Chennai. Simma rasi, pooram natchathiram, viruchiga Lagnam, chevai thisai, sani pudhi
    Male - 21/06/1990 time 7.15am, Coimbatore. Rishaba rasi, rohini natchathiram, Mithuna Lagnam , ragu thisai, chukran puthi. Thayavu senju solunga Sir ungaluku puniyama pogum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏