வீரப்பன் மகளின் அசையும், அசையா சொத்து மதிப்பு தெரியுமா?..மொத்த லிஸ்டும் வெளியானது

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • #thanthitv #loksabhaelection2024 #veerapan #elections2024
    வீரப்பன் மகளின் அசையும்,
    அசையா சொத்து மதிப்பு தெரியுமா?
    மொத்த லிஸ்டும் வெளியானது
    காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்திற்கு, அசையா சொத்து 10 புள்ளி 85 கோடி ரூபாயும், 5 பஸ், 2 கார், ஒரு இருசக்கர வாகனம் உட்பட அசையும் சொத்துக்கள் 61 லட்சத்து, 5 ஆயிரத்து 500 ரூபாயும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 30 லட்சம் ரூபாய் வங்கியிருப்பும் உள்ளது.
    அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாசுக்கு, அசையா சொத்து, 75.74 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் உள்பட, 104 கோடியே, 10 லட்சத்து, 5 ஆயிரம் ரூபாயும், டிராக்டர் கார், பொக்லைன் உள்பட, 34 வாகனங்கள், 95 லட்சம் ரொக்கம், வங்கி கையிருப்பு 16 லட்சத்து, 82 ஆயிரத்து, 308 ரூபாய் உள்பட 12 கோடியே, 15 லட்சத்து, 64 ஆயித்து, 308 ரூபாய் அசையும் சொத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பா.ஜ.க வேட்பாளர் நரசிம்மனிடம், அசையா சொத்து, 6 கோடியே, 41 லட்சம் ரூபாயும், அசையும் சொத்தாக 18 கோடியே, 33 லட்சத்து, 96 ஆயிரத்து 610 ரூபாய் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யாராணியிடம், நகைகள் உள்பட அசையும் சொத்தாக, 6 லட்சத்து, 15 ஆயிரத்து, 761 ரூபாயும், அசையா சொத்து இல்லை எனவும் கையிருப்பாக 25 ஆயிரம் ரூபாய் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
    Uploaded On 26.03.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 388

  • @sharveshpunavasipatti1401
    @sharveshpunavasipatti1401 Před 5 měsíci +217

    வீரப்பன் மகள் பெயர் வைத்தால் தான் அதிக அளவில் பார்ப்பார்கள் என்று நிலை வந்து விட்டது, 🎤🎤🎤 வெற்றி உறுதி

  • @rameshrathnam9668
    @rameshrathnam9668 Před 5 měsíci +370

    இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை ஏன் என்றால் இவர் ஒரு வன காப்பாளரின் மகள். அவரின் நேர்மை இவருக்கும் இருக்கு.

    • @Thamizhanpraba
      @Thamizhanpraba Před 5 měsíci

      யானை யை தந்தத்திற்காக கொன்றவன் சந்தன மரங்களை வெட்டி வேறு நாட்டுக்கு கடத்தியவன் உங்களுக்கு வணக்கப்பாளர், சுதந்திர போராட்ட தியாகி ரேஞ்சிக்கு பில்டப், accused டா அவன்

    • @arvindtwin1920
      @arvindtwin1920 Před 5 měsíci

      Vana kappalara apram yen TN government and center government thedi thedi avara sootaga. Avangala veerapan yenapanaru.

    • @subramaniants2286
      @subramaniants2286 Před 5 měsíci +11

      வீரப்பன் நேர்மையானவரா ? 250 நபர்களுக்கு மேல் காட்டில் கொன்று குவித்தது யார் வீட்டுக் கணக்கு ?

    • @mullaitamizhan8548
      @mullaitamizhan8548 Před 5 měsíci +1

      ​@@subramaniants2286 உங்க ஆத்தா ஓட க** புருஷன் வீட்டு கணக்குடா😊

    • @anonyomousking2857
      @anonyomousking2857 Před 5 měsíci

      @@subramaniants2286 உங்காயா வீட்டு கணக்கு. இந்திய ராணுவம் கூட தான் பல பேர கொண்ணுகுவிச்சிருக்கு, அப்போ ராணுவ வீரர்கள் எல்லாம் நேர்மையற்ற தீவிரவாதிகள்ன்னு முத்திரை குத்திரலாமா?

  • @thurai2505
    @thurai2505 Před 5 měsíci +229

    நாம் தமிழர் போன்ற எளிய மக்களே ஒருதடவை வாய்ப்பு அளிப்போம் வன காவலன் வீரப்பனார்❤

    • @parasuramanvenkateswaran3359
      @parasuramanvenkateswaran3359 Před 5 měsíci

      Unga thaleeeevar kittey solli, katchiye register panna sollu modhalley. Appuram aaaatchiye pudippom

    • @user-qd7bd3cn2l
      @user-qd7bd3cn2l Před 5 měsíci +2

      Desa throgikku vote kidaiyathu

    • @rajadurai8067
      @rajadurai8067 Před 5 měsíci

      ​@@user-qd7bd3cn2lபோடா லூசு சங்கி பயலே

    • @Ragu-Cops
      @Ragu-Cops Před 5 měsíci

      @@user-qd7bd3cn2l neeyellam,,, margazhi maasam naai Mela kal adikka tha laayakku...

  • @ungalilnaan3239
    @ungalilnaan3239 Před 5 měsíci +100

    மாத சம்பளம் வாங்கும் அல்லது ஏழை மக்கள் மட்டுமே நிற்க வேண்டும் தேர்தலில் 👍...

  • @elagiriacademy7667
    @elagiriacademy7667 Před 5 měsíci +137

    வீரப்பனார் வெற்றி பெற வேண்டும்❤

  • @Pitchan-Raja
    @Pitchan-Raja Před 5 měsíci +153

    ஓட்டுபோட்ட மக்கள் சொத்து மதிப்பு நாமம் மட்டுமே😢

  • @magizhiniwebtv8260
    @magizhiniwebtv8260 Před 5 měsíci +211

    வெற்றி வேட்பாளர் மாவீரன் எங்கள் குலச்சாமி வித்தியா வீரப்பன் ❤❤❤

    • @skarvin5207
      @skarvin5207 Před 5 měsíci +5

      🙏🙏🙏🙏💪💪🐅🐅🐅யாழ் தமிழன்

    • @puravitharaj6672
      @puravitharaj6672 Před 4 měsíci

      👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 Před 5 měsíci +35

    மானத்தமிழ்மக்களே.ஒலிவாங்கி.சின்னத்திற்க்கு.வாக்களியுங்கள்.நாம்தமிழர்

  • @vasu2256
    @vasu2256 Před 5 měsíci +253

    நாங்க சம்பாதிக்க வரலை ...‌‌ அதான் நா.த‌.க🔥🔥🔥🔥🔥

    • @muthuchezhiyanp5793
      @muthuchezhiyanp5793 Před 5 měsíci +4

      வேற எதுக்கு அரசியலுக்கு வரீங்க

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 Před 5 měsíci

      Kanimozhi mayiladuthurai la govt sugat factory 1500 crore property ya 87 crore ku register panni thirudunna kanimozhi thirruttu nayi mari irrukka matha arasiyal thiruttu nayingala olikka ​@@muthuchezhiyanp5793

    • @mathyratna8089
      @mathyratna8089 Před 5 měsíci

      eelai makkalukku nallathu seiya avarkalin kannir thudaika nee muddaal payal ​@@muthuchezhiyanp5793

    • @Banu13-jj7dp
      @Banu13-jj7dp Před 5 měsíci +5

      தந்தம் வித்தகாசு சந்தனமரம் வித்தகாசு எல்லாம் எங்க அம்மா பெயரில் இருக்கா....

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 Před 5 měsíci +8

      @@Banu13-jj7dp mayilaaduthurai la 1500 crore govt sugar factory ya aataya potta kanimozhi perula irruku coimbatore to Kerala nh la 400 acre aataya potta land dmk pinomy gsquare perula irruku

  • @selvakumar-cw3mr
    @selvakumar-cw3mr Před 5 měsíci +300

    கிருஷ்ணகிரியில் வித்தயாராணி அவர்கள் வெற்றிபெற வாழ்த்துவோம்... Vote for NTK to fight against looters and fascists

    • @talentdude5542
      @talentdude5542 Před 5 měsíci +17

      We are going put vote her only. We are from Hosur

    • @ThalaajithThalaajith-bq9wi
      @ThalaajithThalaajith-bq9wi Před 5 měsíci +12

      நாம் தமிழர் 🎉🎉 பர்கூர்

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph Před 5 měsíci +3

      ஆம் அப்போது தான் அடுத்த தேர்தலில் கோடிக்கணக்கான சொத்துகளை வாங்கி இருப்பார்

    • @shawnp6470
      @shawnp6470 Před 5 měsíci +10

      ​@@Alliswell-px6phஅது நீ சேர்ந்த BJP அல்லது காங்கிரஸ் அல்லது திமுக பண்ணும் தொழில்.....

    • @periasamisami2444
      @periasamisami2444 Před 5 měsíci

      Yenga NTK power ku varala vandha avangalum idthe Mari than irupanga​@@shawnp6470

  • @FREEFIRE-uw4um
    @FREEFIRE-uw4um Před 5 měsíci +44

    Ntk ❤❤

  • @heamnathlaw2853
    @heamnathlaw2853 Před 5 měsíci +152

    நாம் தமிழர்💥😍🔥🔥🔥

  • @santhoshd2625
    @santhoshd2625 Před 5 měsíci +25

    நமது சின்னம் மைக் 🎤 (ஒலிவாங்கி) சின்னம்.

  • @user-oi7np4nr9g
    @user-oi7np4nr9g Před 5 měsíci +8

    ❤❤❤ வீரப்பன் மகள் வெற்றி பெற வேண்டும் 💛❤️

  • @sjvishalini2022
    @sjvishalini2022 Před 5 měsíci +25

    NTK support ALL Tamil makkal

  • @SeenuAnand-vn8cs
    @SeenuAnand-vn8cs Před 5 měsíci +49

    இவை அனைத்தும் மக்கள் காசு

  • @rajeshisack230
    @rajeshisack230 Před 5 měsíci +23

    வெறித்தனமாக வெல்லனும் டா.....

  • @stsk1258
    @stsk1258 Před 5 měsíci +7

    இந்த முறை எனது ஓட்டு 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @NAMMACHENNAIOFFICIAL3829
    @NAMMACHENNAIOFFICIAL3829 Před 5 měsíci +11

    மக்களே பாருங்க இவர்கள் காமராஜர் கால்தூசிக்கு வருவார்களா ?? இப்பவே இத்தனை கோடி லச்சம்.... தயவுசெய்து நாம் தமிழருக்கு ஆதரவு தாருங்கள்😢😢

  • @venkatraman9877
    @venkatraman9877 Před 5 měsíci +18

    நாம் தமிழர் 👍👍👍

  • @gunasekaran5319
    @gunasekaran5319 Před 5 měsíci +35

    அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு எப்படி கோடி கோடியாக சொத்து பணம் வந்தது🤔😡 அவர்கள் என்ன வேலைக்கு போய் சம்பாதித்தார்கள்🤔என்ன தொழில் செய்கிறார்கள் 🤔😡 மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் 🤔

  • @ManiKandan-bh6zl
    @ManiKandan-bh6zl Před 5 měsíci +43

    டேய் போதும் போதும் கோடி கோடி பணம் ஆனா உங்களை நம்பி ஓட்டு போட்ட மக்களின் நிலை திருவொடுதான் வாழ்க தமிழகம் ஒழிக்க மக்கள் வளர்ச்சி

    • @DeenadayalanDeena-rv2jv
      @DeenadayalanDeena-rv2jv Před 5 měsíci +2

      நான் நினைச்சேன் நீங்க சொல்லி

  • @mahendrang9853
    @mahendrang9853 Před 5 měsíci +80

    இதில் மக்களை ஏமாற்றி சம்பாதித்த சொத்து தான் அதிகம்..இது மக்களுக்கு தெரியவில்லை 😢😢

  • @Ragul-pj2gy
    @Ragul-pj2gy Před 5 měsíci +35

    Ntk ❤

  • @user-rj8xy5ph4g
    @user-rj8xy5ph4g Před 5 měsíci +42

    NTK 🔥🔥🔥🔥🔥

  • @dinakaranr6022
    @dinakaranr6022 Před 5 měsíci +52

    Ntk 🔥

  • @jrkarthi
    @jrkarthi Před 5 měsíci +11

    நாம் தமிழர் கட்சி மட்டுமே 20 Mpகள் வெல்லும் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ 👍
    ❤ அருமையான கொள்கைகள்
    அதனால் தான் நேர்மையான பல பிறமொழியாளர்கள் அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கே ஓட்டு போடுகிறார்கள்...
    1. நம் நாட்டின் முதலமைச்சராக சிறந்த தமிழன் மட்டுமே எப்போதும் ஆளவேண்டும்.. ஆனால் மற்றபடி எல்லாமே எல்லார்க்கும் உண்டு அவரவர் சதவீதத்திற்கு ஏற்ப..
    2. இதெல்லாம் விட மிக முக்கியமான கொள்கை நமது மண்ணின் வளம் , மக்களின் நலன் , ஊழலற்ற நேர்மையான வெளிப்படையான ஆட்சி , 60% இயற்கை பொருளாதார வளர்ச்சி 40% அறிவியல் சார்ந்த பொருளாதார வளர்ச்சி , நம் அடுத்த தலைமுறை பிள்ளைகளின் வாழ்வு ..
    நாம் தமிழர் கட்சி வெல்லும்

    • @somasundaramramanathan3191
      @somasundaramramanathan3191 Před 5 měsíci +1

      Super dream. வாய்ப்பில்லை. பூஜ்யம் தான் முடிவு

  • @ckarun9472
    @ckarun9472 Před 5 měsíci +11

    Ntk❤️

  • @thivakaran3780
    @thivakaran3780 Před 5 měsíci +76

    நாம் தமிழர் ✊✊✊✊

  • @franklinsajin6961
    @franklinsajin6961 Před 5 měsíci +3

    மக்கள் தெளிவு பெற வேண்டும்

  • @user-zm8dp9kr9v
    @user-zm8dp9kr9v Před 5 měsíci +15

    Ntk

  • @NTK_For_Tamilnadu
    @NTK_For_Tamilnadu Před 5 měsíci +4

    தங்கை வித்யா நிச்சயம் வெல்லனும் 🦾🦾🙏🙏🙏நாம் தமிழர்

  • @andiappank1396
    @andiappank1396 Před 5 měsíci +5

    கிருஷ்ணகிரி.வாழ்.வாக்காள.பெருமக்களே...பணம்.கட்சி.கடந்து..வீரப்பன்.மகளை.தேர்ந்தெடுத்து.வீரப்பனுக்கு.அஞ்சலி.செலுத்துங்கள்..வாய்ப்பை.சரியாக.பயன்படுத்துங்கள்...

  • @yazhinims-wh2ft
    @yazhinims-wh2ft Před 5 měsíci +3

    வீரப்பன் வாழ்க

  • @manirm5335
    @manirm5335 Před 5 měsíci +5

    நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான் ❤❤❤

  • @deenatgroup532
    @deenatgroup532 Před 5 měsíci +7

    We Support NTK politics for ours green healthy future generations

  • @ananthcomando
    @ananthcomando Před 5 měsíci +19

    Vote ntk

  • @Vijayasiva-zu9eh
    @Vijayasiva-zu9eh Před 5 měsíci +2

    Vetri nichayam sagothari namakku vazhga valamudan ❤

  • @user-dm2un7td7z
    @user-dm2un7td7z Před 5 měsíci +9

    Congratulations
    vidhya rani sister💐💐💐💐

  • @Balamurugan-ux3gb
    @Balamurugan-ux3gb Před 5 měsíci +5

    NTK ♥️♥️♥️♥️🎤🎤🎤♥️♥️

  • @mayilkannanvasanthakumar1945
    @mayilkannanvasanthakumar1945 Před 5 měsíci +6

    Naam thamilar ❤️

  • @Sk5678.
    @Sk5678. Před 5 měsíci +7

    வித்யாராணி ❤️வாழ்த்துக்கள்

  • @arunrajraj4500
    @arunrajraj4500 Před 5 měsíci +5

    Naam tamilar 💪💪🎙️🎙️🎙️

  • @Tamil-an
    @Tamil-an Před 5 měsíci +6

    அண்ணன் சீமான் 🙏

  • @rubyyuva2275
    @rubyyuva2275 Před 5 měsíci +4

    Vithiya rani all the best for your future

  • @apjaalam5073
    @apjaalam5073 Před 5 měsíci +11

    Naam tamilar

  • @diamondworldmovies3499
    @diamondworldmovies3499 Před 5 měsíci +9

    We support ntk 🎉

  • @divaz.6047
    @divaz.6047 Před 5 měsíci +12

    We vote ntk❤

  • @godsonraj1176
    @godsonraj1176 Před 5 měsíci +13

    NTK

  • @jeansolomon7357
    @jeansolomon7357 Před 5 měsíci +24

    NTK❤❤

  • @babukannan9450
    @babukannan9450 Před 4 měsíci +1

    நாம் தமிழர் வரிசை எண்:
    சின்னம்: 🎙️🎙️🎙️🎙️
    வேட்பாளரின் பெயர்: அனைத்தையும் மக்களிடம் பிரச்சாரத்தின் போது கொண்டு போய் சேர்க்க வேண்டும் நண்பர்களே💪💪வெல்வோம், வெற்றி உறுதி💯💯 - நாம் தமிழர் ஆம்பூர் தொகுதி ❤❤

  • @marxramaraju4094
    @marxramaraju4094 Před 5 měsíci +6

    Veerapan daughter win

  • @subramaniants2286
    @subramaniants2286 Před 5 měsíci +3

    வீரப்பன் தியாகியா ? நம்ம ஜனநாயகம் படு பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. எப்போது விடியுமோ ?

  • @c.mathipraveen4636
    @c.mathipraveen4636 Před 5 měsíci +10

    நாம் தமிழர் வெற்றி உறுதி 👍👍👍

  • @karthikks82
    @karthikks82 Před 5 měsíci +3

    She is good

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 Před 5 měsíci +6

    வேட்பாளராக வரும்போது சொத்து எவ்வளவு தான் இருக்குது ஆனா ஜெயிச்சதுக்கு அப்புறம் எவ்வளவு சொத்து வருதுன்னு ஏன் கணக்கெடுக்க மாட்றீங்க

    • @groworganic1077
      @groworganic1077 Před 5 měsíci +3

      இந்த கேள்வியை அப்பவே கருணாதியியிடம் கேட்டியிருந்தால், தமிழகம் ஊழல் அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கியிருக்காது.

  • @user-qr4sy6on7f
    @user-qr4sy6on7f Před 5 měsíci +5

    Eliya makkalin arasiyal puratchi nyk❤

  • @farmers-voice_02
    @farmers-voice_02 Před 5 měsíci

    கண்டிப்பாக மக்கள் அறிவோடு வாக்களிக்க வேண்டும். கண்டிப்பாக நாம் தமிழருக்கு வாய்ப்பு தாருங்கள் ❤

  • @brittodomincsavio8352
    @brittodomincsavio8352 Před 5 měsíci

    அன்பு மகள் வித்யா கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!!!

  • @Bharatiyarteam
    @Bharatiyarteam Před 5 měsíci +2

    Vidhya veerapan vettri uruthi ❤❤❤

  • @antonybritto1333
    @antonybritto1333 Před 5 měsíci +3

    NTK vs Others .. Current Scenario in Tamilnadu

  • @renugopal9028
    @renugopal9028 Před 5 měsíci +1

    Mr modiji always great person great leader don't weast your vellu vote think before voting 👍

  • @NakshatraSriNachiyar
    @NakshatraSriNachiyar Před 5 měsíci +1

    Veerappan valthukkal UN ninaivu kanavakum

  • @stanlydavid9541
    @stanlydavid9541 Před 5 měsíci +5

    என்னங்கடா எல்லாம் கோடியில் புரல்ரீங்க

    • @kannan7500
      @kannan7500 Před 5 měsíci

      Chennaila chinna veedu ila flat illa 1/2 ground idam irundhakooda adhu kodi irukum bro ivangalam chennaikaranga. Mathavanga ellam vivasaya nilam vachrupavanga

  • @brilliantgopi
    @brilliantgopi Před 5 měsíci +3

    🔥🔥🔥🔥

  • @mohamadjinna9710
    @mohamadjinna9710 Před 5 měsíci +2

    இதெல்லம் வேலைக்கு ஆகாது. வீரப்பன் மனைவி போட்டி போட்டாங்க , ஓன்னும் வேலைக்கு ஆகல‌ ..

  • @rahmankani
    @rahmankani Před 5 měsíci +3

    என்னயா கோடி கோடிங்குறீங்க...எங்கயா சம்பாதிச்சீங்க இவ்வளோ பணத்தை😮😮

  • @amirthadecorators9064
    @amirthadecorators9064 Před 4 měsíci

    வித்தியா வீரப்பன் அவர்கள் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்

  • @BalaNatarajan267
    @BalaNatarajan267 Před 5 měsíci +1

    Ntk🎉❤

  • @tamiltravalen
    @tamiltravalen Před 5 měsíci +2

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @குழல்இனிது
    @குழல்இனிது Před 5 měsíci +1

    வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @shreiffr6563
    @shreiffr6563 Před 5 měsíci

    Be strong Be brave Good Luck by Manoj

  • @nagaraj.gnagaraj.g252
    @nagaraj.gnagaraj.g252 Před 5 měsíci +1

    கோடிக்கணக்கான ரூபாயை வச்சிருந்தா என்னத்துக்கு அரசியலுக்கு வரலாம் சொத்து இல்லாதவன் ஓட்டு போடலாம்

  • @srikrishna2015My
    @srikrishna2015My Před 5 měsíci +1

    இழந்த உயிர்கள் எவ்வளவு தெரியுமா வீரப்பனால.

  • @karikalankarikalan9538
    @karikalankarikalan9538 Před 5 měsíci +1

    Ntk💪💪💪

  • @ErodeMaMedia
    @ErodeMaMedia Před 5 měsíci +1

    அடேங்கப்பா! அதிமுக வேட்பாளரின் அசையா சொத்து மதிப்பு 104 கோடியா?

  • @user-xq1xo2gh2r
    @user-xq1xo2gh2r Před 5 měsíci +2

    🕉️🇹🇩🇹🇩 Veerapan 🇹🇩🇹🇩🕉️

  • @pvellivel9435
    @pvellivel9435 Před 5 měsíci +2

    நாம் தமிழர் கட்சி

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 Před 5 měsíci +1

    NTK Vidhya Rani Veerappan perla video poatta dhaan likes yerum adhaane 😂😂😂😂 Vote for NTK Mic symbol 🎙️🐅🌾💪

  • @Ganesh-bg7rg
    @Ganesh-bg7rg Před 5 měsíci +1

    காரணம் சீமான் தான்

  • @Adayalam_tamil
    @Adayalam_tamil Před 5 měsíci +9

    நாம் தமிழர் வெல்லும் டா

  • @graghunath2106
    @graghunath2106 Před 5 měsíci +3

    Never vite to rich

  • @venkatesanp4134
    @venkatesanp4134 Před 5 měsíci +1

    Pana muthalaigal....😢😢 Nam tamilar thampigal 🙏🏿

  • @sjvishalini2022
    @sjvishalini2022 Před 5 měsíci +2

    My vote NTK

  • @user-vf8sd4qh4p
    @user-vf8sd4qh4p Před 5 měsíci +1

    நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளரிடம் பிச்சைதான் எடுத்துக் கொண்டிருக்கிறோம்

  • @earthhealthfood2188
    @earthhealthfood2188 Před 5 měsíci +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @satsrup
    @satsrup Před 5 měsíci +1

    தமிழச்சி தங்க பாண்டியன் போன்று இவரும் மேக் அப் பெண்மணி போல

  • @C.Alexander-nl2hs
    @C.Alexander-nl2hs Před 4 měsíci

    Super

  • @nellaidaniel
    @nellaidaniel Před 4 měsíci

    நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெல்லும் 💪🏻🔥💪🏻

  • @user-fx7zm7gq2g
    @user-fx7zm7gq2g Před 5 měsíci +3

    Naam tamizar

  • @jc8948
    @jc8948 Před 5 měsíci

    அடேங்கப்பா இன்றைய அரசியல் வாதிகளுக்கு எத்தனை எத்தனை கோடிகளில் சொத்துக்கள், கார்கள், பஸ்கள், நகை கள், பணங்கள்?...!!!!!!!!!!!!"!!!!!!!

  • @tamilanpeter3722
    @tamilanpeter3722 Před 5 měsíci +1

    நாம் தமிழர்

  • @rajendirank-sg5bg
    @rajendirank-sg5bg Před 5 měsíci

    Veerappan மகள் அழகா இருக்குது

  • @i_hariharasuthan
    @i_hariharasuthan Před 5 měsíci +1

    MY VOTE FOR NTK

  • @troubleshooting2023
    @troubleshooting2023 Před 5 měsíci

    Vote for 🎤 🎙 🎤 🎙 🎤 🎙 🎤 🎙

  • @vaithyalingamthillai241
    @vaithyalingamthillai241 Před 5 měsíci

    செங்கப்பாடி எனும் கோபிநத்தத்தில் (கர்நாடகா) 22 ஏக்கர் விவசாய நிலம் இருந்தது அதில் இவருக்கு வாரிசு முறையில் பங்கு உண்டு. இவரின் தாய், தங்கை இன்றும் அந்த நிலத்தில் பயிர்செய்கிறார்கள். தங்கையே தனது யூடியுப் சேனலில் போட்டிருந்தார்.

  • @Marry-qw3ge
    @Marry-qw3ge Před 5 měsíci +1

    வீரப்பன் மகள் காசு எவ்வளவு இருந்தாலும் ஆமையன் pudingiduvan

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 Před 5 měsíci

    Super medam super Canada Kumar valka naam tamilar 👍

  • @sritamil2960
    @sritamil2960 Před 5 měsíci

    👌👍

  • @user-mu4kl8rx4o
    @user-mu4kl8rx4o Před 5 měsíci

    Naam thamilarai unmaiyaha ulaippom nam makkalukkaha ❤❤❤❤❤❤❤