Today's Headlines | 06 JULY 2024 | Morning Headlines | Update News | Latest Headlines | Sathiyam TV

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • #sathiyamnews #TamilNewsToday #TamilNews #MorningTamilNews #MorningNewsHeadlines #MorningNewsToday #TodayHeadlines #TodayHeadlinesTamil #TamilNewsHeadlines #HeadlinesNewsToday #MorningNewsHeadlines #Headlines
    Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
    #Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive
    Subscribe digital Channel - / @sathiyamtvnews01
    Subscribe News Channel - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: sathiyam.tv
    Instagram: / sathiyamtv

Komentáře • 97

  • @rajmohamed2400
    @rajmohamed2400 Před 4 dny +55

    பிரிட்டனில் புதிய அரசு வெற்றி பெற்று பதவி ஏற்க உள்ளது. நமது தேர்தல் போல கேளிக் கூத்துகள் இங்கு ஒன்றுகூட இல்லை. ஊடகங்களின் Exit poll - கணிப்புகள் 100% சரியாக இருந்துள்ளன.
    குறிப்பாக EVM இங்கு கிடையாது. பிரிட்டனின் புதிய பிரதமருக்கு
    வாழ்த்துக்கள்.

  • @radhika1984
    @radhika1984 Před 4 dny +1

    ஒரு உயிரைக் கொள்வது தவறு.. சிறந்த தண்டனை கொடுக்க வேண்டும் 😢😢

  • @user-mu1ro2ps8v
    @user-mu1ro2ps8v Před 3 dny +2

    ஆ மோடியிடமும் கேளுங்கள்
    நாடுமுழுவதும் எந்தனை ஆனாவகோலைகள்.

  • @knownit-yl5yo
    @knownit-yl5yo Před 4 dny +2

    Antha katchi Tamil Nadu la eppa irnthu iruku

  • @aksupermedicals1392
    @aksupermedicals1392 Před 4 dny +3

    ஏன் விளம்பரம் ரம்மி சர்க்கல் போடுகிறீர்கள் செய்தி பார்ப்பது தப்பா?

  • @jemimahgracelin
    @jemimahgracelin Před 4 dny +11

    Good morning ❤ Sathiyam ❤

  • @VanathiT
    @VanathiT Před 4 dny +5

    இவர்கள் எட்டு பேரும் போலி...
    அரசு கைது செய்ய வேண்டும்...

  • @-samy-74
    @-samy-74 Před 4 dny +6

    மது குடிப்பது தான் மூலகாரணம்
    ஒன்றும் செய்ய முடியாது

    • @kulothungans1433
      @kulothungans1433 Před 4 dny +2

      போதை பொருட்கள் பயன்பாடு தான் முக்கிய காரணம் 😎

    • @nirmalaj2296
      @nirmalaj2296 Před 3 dny

      BB​@@kulothungans1433

  • @boscomaria3879
    @boscomaria3879 Před 4 dny +3

    கொலை கொள்ளை குறித்து முதல்வர் ராஜினாமா செய்ய சொல்வது கயமை.
    எதிர் கட்சிகள் மற்றும் மக்கள் தான் குற்றங்களை தடுக்க முடியும்

    • @rajmohamed2400
      @rajmohamed2400 Před 3 dny

      @@boscomaria3879 ராஜினாமா என்றால், உ.பியில் 116 பேர் பஜனைக் கூட்டத்தில் சிக்கி இறந்துள்ளமைக்கு, யோகி ஆதியத் யநாத் ஜியும் குஜராத்தில் பாலம் இடிந்து 75 பேர் மரணித்ததற்கு பொருப்பேற்று, பிரதமர் மோடி ஜி அவர்களும் தான் முதலில் வழிகாட்டி யிருக்க வேண்டும். எனவே அது தேவையில்லை, எங்கெங்கு தேவையோ அங்கெல்லாம், கடுமையான, தயவு தாட்சன்ய மில்லாத நடவடிக்கை கட்டாயம் வேண்டும். நமது அன்பிற்கினிய முதல்வரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் நன்கு விளங்குகிறது. இயலாதவர்களை முக்கிய நிர்வாகத்தில் வைத்தல் நன்றன்று. அது கட்சிக்கும் ஆட்சிக்கும் ஆபத்து. திறமை, பொருப்பு, நம்பிக்கையான அதிகாரிகளை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். இது வரை 5- நிகழ்வுகளுக்கு மேல் அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத்தி விட்டனர் என்பதை முதல்வர் அய்யா அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என அன்பு, பணிவுடன் வேண்டுகிறோம்.
      நன்றி. இனியன்.

  • @arasupnr4612
    @arasupnr4612 Před 4 dny +1

    அன்புடைய சத்தியம் டிவியே செய்திகள் வாசிக்கும் போது விளம்பரங்கள் தவிர்க்கலாமே

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Před 4 dny +2

    Good morning sathyam tv 📺🌅⏰💐💐💐

  • @kurumi8870
    @kurumi8870 Před 4 dny +2

    குஜராத்தி பிஜேபி அடுத்த பகுஜன் சமாஜ் கட்சி எந்த ஊரு.... மாயாவதி யாரு? இயக்குனர் பா.ரஞ்சித் வட நாட்டுகாரரா?

  • @manuelvincent3096
    @manuelvincent3096 Před 4 dny +2

    Government protects NEET exam corrupts it seems.

  • @merlinjaba6486
    @merlinjaba6486 Před 4 dny +2

    Good morning Sathiyam 🌹

  • @ceciliaruth889
    @ceciliaruth889 Před 4 dny +1

    Good morning sathiyam tv staffs and viewers

  • @roselinjonarthan1768
    @roselinjonarthan1768 Před 4 dny +4

    Good morning Sathiyam 🌹🙏
    and Sathiyam viewer's ✨
    This day have a nice day 👍...

  • @noorulhameednoorulhameed2344

    பனி நீக்கம் செய்வது தீர்வாகாது.
    ஒப்பந்தகாரர்களிடம் கட்டுமானத்திற்கான செலவை வசூலிக்க வேண்டும்.

    • @kingcrown2026
      @kingcrown2026 Před 4 dny

      அப்படித்தான் செய்தியில் சொல்லப்படுகிறது.. மறுபடியும் செய்தியை கேளுங்கள்..

  • @skannan1520
    @skannan1520 Před 4 dny

    Good Morning Sathiyam News ❤❤❤

  • @ArunPrasath-ce9jn
    @ArunPrasath-ce9jn Před 4 dny

    Good Morning Sathiyam News❤❤❤

  • @dhivakardhiva1994
    @dhivakardhiva1994 Před 4 dny +2

    ஒரே நியூஸ் ஹ திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்கீங்க

  • @smoorthi3186
    @smoorthi3186 Před 4 dny +1

    Good morning 🌄

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Před 4 dny +1

    🙏 இனிய காலை வணக்கம் 🙏

  • @PUSHPARATHIPUSHPARATHI
    @PUSHPARATHIPUSHPARATHI Před 4 dny +1

    Good morning sathiyam tv news

  • @ritaflorence1076
    @ritaflorence1076 Před 4 dny

    Good morning sathiyam NeWS 🙏

  • @govindraj9777
    @govindraj9777 Před 4 dny

    Morning news super

  • @shanmugabharathi9893
    @shanmugabharathi9893 Před 4 dny +1

    Good morning🙏

  • @user-pu1fd4oo2d
    @user-pu1fd4oo2d Před 4 dny +1

    ❤💓💖♥️

  • @senthilrajan6893
    @senthilrajan6893 Před 4 dny +1

    👍👍👍👍👍👍

  • @thomasthomas7962
    @thomasthomas7962 Před 4 dny

    Good morning sathiyam news

  • @Tamilselvan-Chinnathambi1212

    Good morning to all news viewers

  • @palanivelks7390
    @palanivelks7390 Před 4 dny

    ஆழ்ந்த இறங்கள்

  • @bharathiiman8287
    @bharathiiman8287 Před 4 dny

    Good morning 🌻 sathiyam

  • @udharvees4541
    @udharvees4541 Před 3 dny +3

    பிரதமர் மோடி பதவியில் நீடிக்கும் போது அண்ணாமலை தமிழக முதல்வர் பற்றி இப்படி பேசுவது அநாகரிகம். இந்த சூழ்நிலையில் நீர் முதல்வராக இருந்தால் என்ன செய்வீர்?

  • @JayakumarJ-ul8ph
    @JayakumarJ-ul8ph Před 4 dny

    GOOD MORNING SATHIYAM

  • @user-bi3ho9dr1l
    @user-bi3ho9dr1l Před 4 dny +1

    ப ரஞ்சித் அவன் நாடக காரன்

  • @MadhviArul
    @MadhviArul Před 4 dny

    Good morning

  • @vinothrajvinothraj4804

    Good morning 🌄🌄🌄 சத்தியம் நியூஸ் ❤❤❤

  • @rampandian4260
    @rampandian4260 Před 4 dny +1

    இது கொஞ்சம் இனிதன் வேடிக்கையே
    இறுக்கு இதுக்கு மேலேயிம் இறுக்கு

  • @3aworldazam314
    @3aworldazam314 Před 3 dny

    Pay extra cell phone charges we have pre and pre wedding 😂. Govt failed to support bsnl.

  • @ABK_TRZ
    @ABK_TRZ Před 4 dny +1

    Dindugal Thalapakatiya bro ?

  • @jaganathanramachandran4372

    சத்தியம் டிவி செய்திகள் சிறப்பு

  • @dhanamlaxmi1926
    @dhanamlaxmi1926 Před 4 dny

    Gd mrg galaxy

  • @Jaishankar-fh8qi
    @Jaishankar-fh8qi Před 4 dny +1

    DMK is responsible

  • @Noorameer847
    @Noorameer847 Před 4 dny +6

    முறையாக நடக்காத தேர்வு ரத்து செய்ய பட வேண்டும்

    • @kingcrown2026
      @kingcrown2026 Před 4 dny

      அவனுங்க ஃப்ராட் பண்ணியிருக்கானுங்க.... அதனால் தான் ரத்து செய்ய கூடாது என்று கோர்ட்டில் சொல்லுரானுங்க...

  • @ginic2357
    @ginic2357 Před 3 dny

    BJP, ADMk may be involved commissioner have to enquiry in this matter.These parties creating the problems.Modi has not resigned till now for Manipur attack,16 bridges destroyed.Did he resigned

  • @MadhuriDsekaran3
    @MadhuriDsekaran3 Před 4 dny

    Super TRP

  • @mujeeburrahman299
    @mujeeburrahman299 Před 4 dny +2

    Annamalai hatras news Patti ugga karuttu enna

    • @kingcrown2026
      @kingcrown2026 Před 4 dny

      எந்த சங்கிக்கூ....D களும் இப்போது வாய் திறக்காது.. எல்லோர் வாயிலும் நீளமாக சொருகி வைக்கப்பட்டு இருக்கிறது...

  • @kulothungans1433
    @kulothungans1433 Před 4 dny +3

    தொடர் கொலைகள் பற்றி சத்தியம் டிவி கருத்து கணிப்பு வெளியிட வேண்டும் 🙏✝️🛐

  • @kanjivanamdeivendran8933

    வாழ்த்துகள் உமா குமரன்

  • @syed101951
    @syed101951 Před 4 dny +4

    பீகாரின் பாலங்கள் வாரம் ஒன்று என 11 பாலங்கள்
    இடிந்து விழுந்து கொண்டு இருக்கிறது என்றால் , அந்த கட்டுமான பணியாளர்கள்
    தானே நமது தமிழ் நாட்டில்
    வந்து குவிந்து அதே பணி செய்கிறார்கள் 😱
    நினைத்து பார்க்கவே
    பயமாக உள்ளது என்று தான் பலரும் பேசுகிறார்கள் 👺

  • @paulmartin3913
    @paulmartin3913 Před 4 dny

    "பரபரப்பு "த‌விர வேறு வார்த்தை உங்களுக்கு இல்லையா

  • @paulmartin3913
    @paulmartin3913 Před 4 dny

    பரபரப்பு பரபரப்பு வேறு சொல் இல்லையா

  • @sathishkumarr8073
    @sathishkumarr8073 Před 4 dny

    Half of the News Armstrong dhan

  • @arumugamlaxmi7980
    @arumugamlaxmi7980 Před 4 dny +1

    உடனேதூக்கிலிடுக

  • @idfcoimbatore5302
    @idfcoimbatore5302 Před 4 dny +1

    It is not headline news only one full news showing .

  • @SelviSelvi-hw3ef
    @SelviSelvi-hw3ef Před 4 dny

    Tamilnadu 😂😂😂

  • @student_of_thiruma
    @student_of_thiruma Před 4 dny

    Armstrong அண்ணா 😭😭😭😭

  • @sriperumalaymuthaya4450

    Dmk

  • @user-mw3xt3qj1p
    @user-mw3xt3qj1p Před 4 dny +12

    சென்னை தலைநகரம் இல்லை கொலை நகரம்😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😢😢😢😢

  • @chandruchandru2472
    @chandruchandru2472 Před 3 dny

    மென்டல் அண்ணாமலைக்கு, தானே முதல்வராக ஆக வேண்டுமென பேராசை...!
    ஆனால்
    அதிமுக கட்சி உடையற மாதிரி இல்லைடா ஆட்டுக்குட்டி.
    எல்லோரும் எடப்பாடி ஐயா தலைமையில் அதிமுக ஒற்றுமையாக இருக்கிறார்கள்.
    வெற்றி முக்கியம் பிகிலு.
    தடம் போகாதா, காலனா பிரயோஜனம் இல்லாத வெட்டி பேச்சை அண்ணாமலை குறைத்திருந்தால்தால், கூட்டணி இருந்திருக்கும், 10 MPசீட் BJP ஜெயித்து, NDA கூட்டணி 255+75=330 சீட் வாங்கியிருக்கும்.
    வடை போச்சுடா வெண்ணெ.
    முட்டாள் அண்ணாமலையின் ஆணவப்போக்கால், தனது பேராசை சுயநலத்தால் அதிமுக கூட்டணி இல்லாமல், BJP தோற்று.. திமுக எளிதாக வெற்றி பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக பங்களிப்பு இல்லாமல் BJP ஒரு சீட்டு கூட ஜெயிக்க முடியாது என்ற நிலை வந்துள்ளது.
    வெறும் வாய் பேசி கூட்டணி உடைய காரணமாக இருந்த மனநோயாளி ஆண்ணாமலைக்கு ஓய்வு அவசியம்.
    மோடியின் அறிவுறுத்தலின்படி,
    அண்ணாமலைக்கு
    கவர்னர் பதவி கொடுத்து அனுப்பி வைக்க வேண்டிய நேரம் விரைவில் வரும்.
    தமிழிசை அவர்களுடைய தலைமையில் அதிமுக கட்சியுடன் கூட்டணி உருவாகும்.
    காங்கிரஸ் கட்சி திமுக கட்சியை உதறிவிட்டு அதிமுக கட்சியுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது.

  • @maxofunknown
    @maxofunknown Před 4 dny

    Enga da kalla sarayam news ? Avalovthana ???

  • @rajuv.s2628
    @rajuv.s2628 Před 4 dny +2

    போலீஸ் தில்லாலங்கடி கள்ளசாராயம் செய்திகள் ஸ்வாகா சாராய உற்பத்தியாளர்கள் டிஆர் பாலு ஜெகத்ரட்சகன் கனிமொழி கள் மகிழ்ச்சி.

    • @bsivasubramaniyam4470
      @bsivasubramaniyam4470 Před 4 dny

      குடிப்பவர்கள் இருக்கும் வரை சாராயம் ஒழியாது..... குடிப்பதை தடுங்கள்... வாடிக்கையாளர்கள் இருந்தால் தானே வியாபாரம் நடக்கும் ராமர் கால பெயர் சோமபானம் சுராபானம் இயேசு காலத்தில் ஒயின் குரானில் தடுக்கப்பட்ட சாராயம் குடித்த முஸ்லீம் மன்னர்கள் ஏராளம் இது பரம்பரை வியாதி

    • @rajuv.s2628
      @rajuv.s2628 Před 4 dny

      @@bsivasubramaniyam4470 மாற்றி கூற வேண்டும் உற்பத்தியாளர்கள் இருக்கும் வரை குடியை தடுக்க முடியாது.

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Před 4 dny +4

    அண்ணாமலை நீதான் போலீஸ் தானே கண்டுபிடி

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Před 4 dny +5

    எடப்பாடியும் அண்ணாமலை யும் வாய் திறக்க தகுதி இல்லை

  • @prabhujawahar007
    @prabhujawahar007 Před 4 dny

    Pee Ranjith - Ayyooo. edappaadi palanisamy aatchi than kaaranam.
    dey potta. ipoyaachum sudalai ah sollu da potta naayea

  • @prabuprabu9854
    @prabuprabu9854 Před 4 dny +1

    திராவிடம்😂😅 வன்முறை

  • @PrabakaranRIntegratedRetailSer

    லாலு பிரசாத் மெண்டல் மற்றும் ஊழல் வாதி

  • @Jaishankar-fh8qi
    @Jaishankar-fh8qi Před 4 dny

    ஸ்டாலின் என்ன தமிழரா

  • @madhusudhanan1437
    @madhusudhanan1437 Před 4 dny +2

    Jayaraj benix .....police station vechi adichi konanga.....appo deadbody palanisami......enna pudungunaru.........ippo sattaolungai pattrai pesuraru..

  • @richardkennedy7057
    @richardkennedy7057 Před 4 dny

    RIP Amen

  • @rameshbahadur4027
    @rameshbahadur4027 Před 4 dny

    Good morning

  • @sarojaayyappan5208
    @sarojaayyappan5208 Před 4 dny

    Good morning