திருப்பூர் போனா இங்க சாப்பிடாம வராதீங்க | The BEST nonveg meals in TIRUPPUR

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • GET 2 PILLOWS, 2 COTTON COVERS, 1 VAPORIZER FOR RS 999
    TO BUY THIS DR NECK PILLOW COMBO,
    CONTACT:
    88382 27852, 98425 08590
    ADDRESS OF DR NECK HEALTHCARE:
    30, POONDHURAI ROAD, AM MAHAL OPPOSITE
    ERODE-2
    _____________________________________
    Address of Sakthi Mess:
    521, PN Road Opp. Bank of Maharashtra, Tamil Nadu 641602
    Contact number: 9942420277
    SUNDAY HOLIDAY. PLEASE CALL THE GIVEN NUMBER BEFORE YOU VISIT
    Google maps:
    goo.gl/maps/sw...
    ______________________________________
    WhatsApp number to contact me (Manoj Kumar):
    8825679624 (please avoid calling)
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #bananaleafunlimited #youtube #nonveg

Komentáře • 166

  • @anbazhagana3551
    @anbazhagana3551 Před 3 lety +21

    என் போன்ற வயது ஆனவர்கள் (above 65) தாங்கள் உண்ணும் உணவின் சுவையை தங்கள் வெளிப்படுத்தும் விதத்தில் புரிந்து கொண்டு அனுபவம் பெற முடிகிறது . நன்றி வணக்கம் அன்பழகன் சேலம்

  • @veerasenan9700
    @veerasenan9700 Před 3 lety +24

    சக்தி மெஸ் ஓனர் மிகமிக நல்ல மனிதர்

  • @seethalakshmi1704
    @seethalakshmi1704 Před 3 lety +15

    அருமையான உணவு, அட்டகாசமான விளக்கம் அண்ணா.. கண்டிப்பாக சாப்பிடவேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது... நன்றி.

    • @aslamfoodfactory9850
      @aslamfoodfactory9850 Před 2 lety

      சாப்பிடும் முன் யோசனை முக்கியம்

  • @rajasekaran416
    @rajasekaran416 Před 3 lety +11

    கொரோனா காலத்தில்,ஓட்டல்காரர்களின் தொழில் சிரம்மம்தான் இருப்பினும் இப்படி அற்புதமாக சமைத்து அசத்துகிறார்கள்..வாழ்க வளமுடன் மனோஜ் சார்,ஓட்டல் முதலாளி,திருப்பூர் கார்த்திகேயன்,....ஓட்டல் முதலாளி,கார்த்திகேயன்,மனோஜ் சார்,நீங்கள் அனைவரும் நல்லமனிதர்கள்....
    அற்புதம் அருமையான பதிவு!!!

  • @sabesanj1900
    @sabesanj1900 Před 3 lety +35

    Hotel owner be like namma kadaya pathi thappa solliruvaro ethukum kittaye iruppom🤣🤣🤣

  • @vimalrajravichandran1911
    @vimalrajravichandran1911 Před 3 lety +9

    Ungaluku dailyum Virunthu than bro ..enjoy 😋😋😋

  • @user-vm4gl9rj3e
    @user-vm4gl9rj3e Před 3 lety +2

    மூட்டை 30
    பாயாசம் 30
    பார்சல் சார்ஜ் 10
    அருமையாக ஹோட்டல்

  • @raviravi-nh1cj
    @raviravi-nh1cj Před 2 lety

    சக்தி மெஸ் எப்போதும் விருந்தினர் போன்று தான் எப்பவுமே உபசரித்து பரிமாறுவார்கள், சமையல் கூடத்தில் உரிமையாளர் சுவையினை பரிசோதனை செய்து தான் பரிமாறவே ஆரம்பிப்பார்கள், நான் அடிக்கடி குடும்பத்துடன் வந்து சாப்பிடுவேன். வாழ்த்துக்கள்

  • @Abilash_MR
    @Abilash_MR Před 3 lety +5

    Sir recently I am addicted to your food tasting ♥️ U r enjoying and eating keep going 🥳

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Před 3 lety +14

    Vadai looks so tempting and amazing ☺️

  • @gobalakrishnan.n6029
    @gobalakrishnan.n6029 Před 3 lety +8

    அண்ணா..
    வாசலில் மஞ்சள் தெளித்திருப்பது மங்களகரமாக இருக்க மட்டுமல்ல,
    மஞ்சள் ஒரு கிருமி நாசினியும் கூட..

  • @mithulkrishna9898
    @mithulkrishna9898 Před 3 lety +56

    எல்லா கடைக்காரர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்..இந்த மாதிரி வடை போண்டா எல்லாம் ஓப்பனா வைக்காதிங்க.. ரோட்ல மன் தூசி எல்லாம் வடைல தான் இருக்கும்..🙏🙏🙏

    • @jonsantos6056
      @jonsantos6056 Před 3 lety +6

      Also shouldnt serve on newspaper because when the food is hot, the printed ink can seep onto food. Food poisoning or kidneys kooda affect aagalaam.

  • @manoharana892
    @manoharana892 Před 3 lety +2

    Sir எங்க திருப்பூர் வந்ததுக்கு நன்றி. சக்தி மெஸ் one of the best லஞ்ச் ஹவுஸ் in திருப்பூர். Sure sir. நான் நிறைய டைம் சாப்பிட்டு இருக்கேன். Thanks for coming.🌹அவிநாசி பாய் ஹோட்டல் try பண்ணுங்க sir. பிரியாணி ஸ்பெஷல்.

  • @kumarimegala9818
    @kumarimegala9818 Před 3 lety +5

    Next week I am planning to visit all these places from Coimbatore

  • @anandviswanath9184
    @anandviswanath9184 Před 3 lety +6

    Ungaloda top 10 hotel LA kandipa intha hotel varum, my favorite hotel semma taste ah irukum

    • @nothingnew3072
      @nothingnew3072 Před 3 lety

      Rate over natukozhi 180 rs only 5 small piece

  • @srinisrini5319
    @srinisrini5319 Před 3 lety +1

    பாக்கெட் பால் தான் னு உண்மை ய சொண்ண ஐய்யா க்கு hands Of

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Před 2 lety

    Ur nice visit to sakthi mess with excellent inji tea n snacks is a good find in tiruper thanks for visiting manojji

  • @pradeepkumar-pv3kn
    @pradeepkumar-pv3kn Před 3 lety +2

    Phone pandravangalaam sirikaamattanga ji.
    Ungalaa avlo like pandranga so
    Understand our love....ji

  • @hopehealthcareclinic6372
    @hopehealthcareclinic6372 Před 3 lety +1

    Superb
    Nicely narrated....Thanks to nanbar Karthikeyan & Sakthi mess

  • @prabhaprabhu4308
    @prabhaprabhu4308 Před 3 lety +6

    Manoj sir Neenga yepome vera maariii than 😄☺️😍🤩

  • @boopathip7140
    @boopathip7140 Před 3 lety +9

    நான் இங்கு காலேஜ் Admission Duty வந்தேன்.ஒரு வாரம் இங்குதான் மதிய உணவு சாப்பிட்டேன்.. மிகவும் அருமையாக அற்புதமாக உள்ளது.. உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை.. தயிர் உண்மையில் அருமையாகவும் இருக்கும். விலையும் குறைவு. Afternoon Launch Best 👍👍👍👍

  • @SELVAKUMAR-oy2ig
    @SELVAKUMAR-oy2ig Před 3 lety

    இங்க வடை டீ சூப்பரா இருக்கும்

  • @charless3440
    @charless3440 Před 2 lety

    Sir try kozhi kovuthu restaurant tirupur sap theatre chicken biryani and poratta ultimate dish

  • @gnpraveenkumar
    @gnpraveenkumar Před 3 lety +3

    Hi sir, the place is very nearby me. Good food a little pricey 🙂

  • @nyavanjagam
    @nyavanjagam Před 3 lety

    Vera level review sir😋😋😋 kandipa inga varonum...🍛

  • @ravicharans7733
    @ravicharans7733 Před 3 lety

    Sapattu raman/piriyan&rasighan pattam nitchayam sir tq for sakthi mess I ll try very soon vmnm9

  • @anbazhagana3551
    @anbazhagana3551 Před 3 lety +1

    உங்களுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 Před 2 lety

    Fish kulambu looks 👌

  • @ramua9286
    @ramua9286 Před 2 lety

    I know very well sakthimess

  • @posadikemani9442
    @posadikemani9442 Před 3 lety +2

    Vera level man varuven

  • @HaseeNArT
    @HaseeNArT Před 3 lety +3

    அரை சாண் வயிற்றுக்கு ஐம்பது வகையாய்
    விருந்தும் தான் படைக்கின்றார் ஏனோ வீணாய்
    சுவைத்திடலாம் அனைத்துமென தட்டை நிரப்பி
    காலுணவில் முடிக்கின்றார் பசியும் அடங்கி...!

  • @sivakumarar5699
    @sivakumarar5699 Před 3 lety

    2021 la top 10 hotel la idha hotel 1st place pudikum unga channel la

  • @ourhealthtips6851
    @ourhealthtips6851 Před rokem

    எங்கள் ஊர்... கண்டிப்பாக வருவோம் சகோ 💐👍👍

  • @jonsantos6056
    @jonsantos6056 Před 3 lety +1

    Try panna vendiya unavagam - Tiruppur.

  • @karthiagastya9143
    @karthiagastya9143 Před 3 lety

    Hai Manoj sir sema temptig pannudhu side dish yellam. Yechil oorudhu

  • @vijaysankar4328
    @vijaysankar4328 Před 3 lety

    நாங்களும் சாப்பிடவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டு விட்டது

  • @myfavouritestamil2940
    @myfavouritestamil2940 Před 3 lety +7

    Sunbcriber ah Guest mathiri ubasarikiringa brooo vera lvl

  • @veerasenan9700
    @veerasenan9700 Před 3 lety +2

    சக்தி மெஸ் இல் எல்லா குழம்பும் ஒரே டேஸ்ட்

  • @sathishkumar-eh9jb
    @sathishkumar-eh9jb Před 3 lety +1

    மனோஜ் அண்ணா பொள்ளாச்சி to பல்லடம் ரோடு sultanpattai ஃப்ரெண்ட்ஸ் மெஸ் சூப்பர் ஆக இருக்கும்.pls try.

  • @ItzYashHere
    @ItzYashHere Před 3 lety +2

    I think Erode has the best Chinnthamani chicken

  • @GrimReaper-tz7vy
    @GrimReaper-tz7vy Před 3 lety +3

    Owneraiye ootivida sollunga bro

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Před 3 lety +4

    7:31 ultimate 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @saravanagr5301
    @saravanagr5301 Před rokem

    super hotel,

  • @karthitamilboys5838
    @karthitamilboys5838 Před 3 lety +1

    எங்க ஊரு அண்ணா

  • @zulfi3800
    @zulfi3800 Před 3 lety +1

    சார் நீங்க சாப்பிடும் விதமும் அதனை விவரிக்கின்ற விதமும் உண்மையாகவே அட்டகாசமா இருக்கு CZcamsல் எதை பார்க்கிறேனோ இல்லையோ உங்கள் வீடியோவை ரசித்து ருசித்து பார்த்துவிடுவேன். God bless 🙏😍💐

  • @Ayshwariya
    @Ayshwariya Před 3 lety +1

    👌👌👌 super review

  • @limitededition2335
    @limitededition2335 Před 3 lety +4

    90₹ for Meals ?
    Others price list ?

  • @jonsantos6056
    @jonsantos6056 Před 3 lety +13

    Food shouldnt be served on newspaper because when the food is hot, the *printed ink* can seep onto food. Food poisoning or kidneys kooda affect aagalaam.

  • @nishanthnishanth3410
    @nishanthnishanth3410 Před 3 lety +1

    Nalla food nalla review manojanna

  • @paramasivammani4299
    @paramasivammani4299 Před 3 lety

    Late but ok .I am last 23Years Coustemer. At time i am stay in udaiyar building.

  • @BBiju-iw4uo
    @BBiju-iw4uo Před 3 lety +1

    Bro family kuda oru video podunga...

  • @tingulara
    @tingulara Před 3 lety +1

    ராகி வடை இப்போ தான் நான் பாக்குறேன்

  • @unanimous1136
    @unanimous1136 Před 3 lety +2

    Tell me a place where Onion Bonda is superb

  • @chathanreddy9748
    @chathanreddy9748 Před 3 lety +1

    Super Sir

  • @PravinKumar-ns3gh
    @PravinKumar-ns3gh Před 3 lety +1

    Super video bro

  • @lakshminarayanan7056
    @lakshminarayanan7056 Před 3 lety +2

    Sema video anna u miss rishi this type of nonveg meals so sad because rishi is a lover of tasty foods.

  • @selvamkasinathan9475
    @selvamkasinathan9475 Před 3 lety +1

    Super review. BLU hats off.

  • @udhayasooriyan1985
    @udhayasooriyan1985 Před 3 lety

    super anna mouth watering 😛😛😛😛

  • @sundarl5238
    @sundarl5238 Před 3 lety +2

    perfect food reviewer

  • @sarathdevavlog860
    @sarathdevavlog860 Před 3 lety

    Try one time tirupur gownder mess mangalam road ,, and 60 feet road

  • @bestchipssnacks5173
    @bestchipssnacks5173 Před 3 lety +1

    Nice curd 👍👍

  • @abduljaleel576
    @abduljaleel576 Před rokem

    Inform the shop owner to avoid news paper, provide tissue paper for snacks wrapping

  • @kavithanandhakumar1607
    @kavithanandhakumar1607 Před 3 lety +1

    Enna sapida kupudunga Anna

  • @chandrasakar7191
    @chandrasakar7191 Před 3 lety

    Super naice

  • @varatane_memes
    @varatane_memes Před 3 lety

    Anna come to Viveka mess in Madurai reserveline for lunch Anna try it pls veralevel meals

  • @balaboxer6842
    @balaboxer6842 Před 3 lety +1

    Super bro

  • @subramanianm6543
    @subramanianm6543 Před 3 lety +1

    Hai sir

  • @rthilaga8472
    @rthilaga8472 Před 3 lety

    Welcome to tirupur

  • @RajkumarRajkumar-ze1tp

    Ethu mari sinna kadai video poduka bro

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 Před 2 lety

    Good

  • @lovesongandbgm6967
    @lovesongandbgm6967 Před 3 lety +1

    Hi sir I'm kangayam

  • @hdjjshzhsh6160
    @hdjjshzhsh6160 Před 2 lety

    Nanga tirupur

  • @mktamilpriyan2152
    @mktamilpriyan2152 Před 3 lety +1

    எம்கே தமிழ்பிரியன் சேனல் சார்பாக வாழ்த்துக்கள் ......

  • @Sanjeevanasvlog
    @Sanjeevanasvlog Před 3 lety +2

    Manoj price list illa

  • @user-yr3od4uu9e
    @user-yr3od4uu9e Před 3 lety +1

    சுவை சரியில்லை சாப்பாடு வேஸ்ட் ஆரம்பத்தில் சுவை நன்றாக இருந்தது கடந்த இரண்டு வருடங்களாக வேஸ்ட் சுவை சரியில்லை

  • @alagarajavijayaraghavan7434

    Pls come rajapalayam

  • @rajitml167
    @rajitml167 Před 3 lety

    Hi sir pls come to Chidambaram new moorthy cafe hotel, one of the famous non veg hotel good taste and nominal price..

  • @phgamer882
    @phgamer882 Před 3 lety +1

    Day

  • @felixraju
    @felixraju Před 3 lety +16

    Sir, நீங்கள் oil usage பற்றி பேசியதே இல்லை. Mostly all hotels particularly low cost hotels they use only palmoline oil for cooking. தொடர்ந்து palmoline oil food சாப்பிட்டால் heart attack varum.

    • @messifan6872
      @messifan6872 Před 3 lety +5

      True bro

    • @aravindr6784
      @aravindr6784 Před 3 lety +7

      Palmoil is common in all hotel..not low cost hotel...check the ingidents in pack inlcuding big ones like haldigrams, a2b , lays, biscuits brands... Every oil has both bad and good...same for palm oil

    • @parthimanickam2601
      @parthimanickam2601 Před 3 lety +1

      Sakthi mess using groundnut oil

    • @felixraju
      @felixraju Před 3 lety +1

      @@parthimanickam2601 I told generally about all hotels

    • @dheeranraj4462
      @dheeranraj4462 Před 3 lety +2

      Thodarndhu manoj anna video paathurunthengaana ungaluku teriyum avaru oil usage pesunara pesalayanu

  • @Santhoshkumar-wr4gz
    @Santhoshkumar-wr4gz Před 3 lety

    Bro really tempting.. Athum neenga saptu Mmmmmm solrathu semaya irukum.. Definitely visit sakthi mess

  • @dheeranraj4462
    @dheeranraj4462 Před 3 lety +1

    Manoj anna pn road laa boyampalayam side vandu saapdungaa

  • @yesarrkumar
    @yesarrkumar Před rokem

    Sir, every place has its own non - veg taste., kindly for us also try and review veg meals., so that it will be helpful for our budget. Thankyou very much.

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Před 3 lety

    Vera level volgs

  • @jothiprakash147
    @jothiprakash147 Před 3 lety

    Welcme tirupur na

  • @ilayappakavundar3289
    @ilayappakavundar3289 Před 3 lety

    Anna oriu vada 7 roova afhigamna reply pls anna

  • @mathanraj4968
    @mathanraj4968 Před 3 lety

    Theni thatti vilas video yeppo varum

  • @rvk2136
    @rvk2136 Před 3 lety +2

    Thala nee chennai va thala epo varuva?

  • @muthuvelsujan6796
    @muthuvelsujan6796 Před 3 lety +1

    Vilambara raja

  • @jegadeesank7287
    @jegadeesank7287 Před 3 lety

    Hello sri madurai la arunpandi hotel review pannuga 📍 melanuppandi mani road

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 Před 2 lety +1

    We have to support these small hotel business . Mr sathish tea stall .

  • @vmvikram77
    @vmvikram77 Před 3 lety

    Sanda potu mutaai ya vaangiteenga...

  • @subashgopal4064
    @subashgopal4064 Před 2 lety

    Please stop the marketing ads

  • @saravananramachandran5020

    One of the best video

  • @shijumullachira9394
    @shijumullachira9394 Před 3 lety +1

    🙏

  • @karpagavallikarpagavalli5428

    Intha kadai enga iruku

  • @arunkumar-or2le
    @arunkumar-or2le Před 3 lety +5

    Sadly na Inga saptruken, mutton kolambu second time tharamaten nu sollitanga. Bad service. server was very rude at that time

  • @vishaalalhind1768
    @vishaalalhind1768 Před 3 lety

    Dnt wrap food stuff in newspaper

  • @AshokKumar-fu9lq
    @AshokKumar-fu9lq Před 3 lety +2

    எல்லாமே நல்லா இருக்கும் ஆனால் 12 மணில இருந்து 1.30 மணிக்குள்ள போகனும் 🙏

  • @1960sksrn
    @1960sksrn Před 3 lety +1

    Ungaluku freeya saapadu. Nanga Panama kudukkanumey.

  • @ragupathir3647
    @ragupathir3647 Před 3 lety +1

    அண்ணா, ஆத்தா மெஸ் டிரை பண்ணுங்க