சுக்கு மல்லி காபி உடல் ஆரோக்கியம் தரும் இப்படி செஞ்சு பாருங்க / sukku malli coffee recipe in tamil

Sdílet
Vložit
  • čas přidán 13. 11. 2023
  • சுக்கு மல்லி காபி, உடல் ஆரோக்கியம் தரும் இப்படி செஞ்சு பாருங்க / sukku malli coffee recipe in tamil / healthy drink in tamil / சுக்கு மல்லி காபி குடித்தால் பத்தும் பறந்து போக்கிடும் | Sukku Malli Coffee in tamil / சுக்கு மல்லி காபி செய்முறை | பாரம்பரிய தமிழ் வைத்தியம் / gomathi kitchen
    வணக்கம் நண்பர்களே! இன்றைய வீடியோவில், நாம் சுக்கு மல்லி காபியின் செய்முறையை பார்ப்போம். சுக்கு மல்லி காபி என்பது ஒரு பாரம்பரிய தமிழ் மருந்து, இது ஜீரணத்திற்கு உதவும் மற்றும் இருமல் மற்றும் தலைவலியை குறைக்கும். இது காபி அல்ல, ஆனால் ஒரு வகையான டீ. சுக்கு என்பது உலர்ந்த இஞ்சியை குறிக்கும், இது பல மருத்துவ குணங்கள் கொண்டது.
    sukku coffee | sukku Malli coffee | coffee | sukku malli coffee in tamil | dry ginger coffee | சுக்கு காபி செய்வது எப்படி | சுக்கு மல்லி காபி | Sukku Malli Coffee Recipe | sukku coffee in tamil | sukku kaapi | Malli Coffee | sukku | malli coffee in tamil | cooking | How to make sukku malli coffee | sukku malli coffee powder | samayal in tamil | how to make | tamil recipes | tamil home remedies | home remedy for headache | home remedy for digestion
    #gomathikitchen
    #sukkumallicoffee
    #சுக்குமல்லிகாபி
    #recipe
  • Jak na to + styl

Komentáře • 188

  • @jayachandrababubabu8515
    @jayachandrababubabu8515 Před 8 měsíci +29

    First Hai from me,Each nd every day i am Waiting your video, Because of so interesting to watch with affection nd heartening to watch every moment of preparation.More than all your receipes i enjoyed ,as usual explained so clearly,Thanku for sharing this healthy drink

  • @bdhakshinaamoorthy7783
    @bdhakshinaamoorthy7783 Před 7 měsíci +7

    வணக்கம் மேடம் நீங்கள் சொல்லியே படி தயார் செய்து குடித்தேன் சூப்பர் சூப்பர் valthukkal

  • @murugesansanthuru7018
    @murugesansanthuru7018 Před 8 měsíci +8

    காலத்திற்கு ஏற்ற தேவையான பதிவு நன்றி

  • @shanthi155
    @shanthi155 Před 5 měsíci +1

    மிக்க நன்றி அம்மா

  • @saraswathidheenathayalan4536
    @saraswathidheenathayalan4536 Před 8 měsíci +2

    Thankyou for sharing the healthiest drink for this season.

  • @DhanalakshmiGanesan-xn2ip
    @DhanalakshmiGanesan-xn2ip Před 8 měsíci +1

    நன்றி சகோதரி

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 Před 5 měsíci

    சிறந்த வீடியோ பதிவு அருமை அருமை அருமை சூப்பர்

  • @user-pv3zj6ts9h
    @user-pv3zj6ts9h Před 8 měsíci +1

    நன்றாகவும் பொறுமையாகவும் சொன்னீர்கள் அக்கா. தெளிவாக இருந்தது தங்கள் காணொளி.

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Před 8 měsíci +5

    மழைக்காலத்தில் அருமையான சுக்கு மல்லி காபி அழகான விளக்கத்துடன் சூப்பரா இருக்கு கோமதி உங்களுடைய ஒவ்வொரு பதிவுகளும் அழகான விளக்கம் சரியான அளவுகள் பற்றி நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அழகு கோமதி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Před 8 měsíci

      ரொம்பவும் சந்தோசம் மா மிகவும் நன்றி மா 😊🙏👍

  • @vaishurv6865
    @vaishurv6865 Před 8 měsíci +1

    Super akka ... thank you

  • @hannidcted
    @hannidcted Před 8 měsíci

    Very healthy drink. Tq keep doing such good and healthy drink. . Good👍👍👍👍 byee sister. Good day. ❤❤

  • @meenam3489
    @meenam3489 Před 8 měsíci

    Super akka thanks akka❤😊

  • @sskalaiselvi1046
    @sskalaiselvi1046 Před 8 měsíci +12

    wonderful gomathi...தமிழ் பாரம்பரிய மருத்துவம் இன்னும் அழியவில்லை..என்றென்றும் நிலைத்திருக்க உங்களை போல சில பேர் ஞாபகம் படுத்தியதற்கு நன்றிகள் பல கோமதி..சுக்கு மல்லி காபி அருமையாக இருக்கிறது கோமதி..🙏👍👌💚

  • @lalithabalaji1393
    @lalithabalaji1393 Před 8 měsíci +1

    Arogyamana sukku malli coffee arumai ma

  • @umarani3350
    @umarani3350 Před 8 měsíci +6

    Gomathi neenga potta aapam recipe prepared today super soft aaaa vanthathu as u said no soda .... thanks ppa😊😊😊😊

  • @VijayaLakshmi-mi3px
    @VijayaLakshmi-mi3px Před 8 měsíci +1

    Thanks mam 🙏

  • @prakashrao8077
    @prakashrao8077 Před 8 měsíci +1

    They even add thepili and serve as Sumathi Paal in Mylapore Chennai. Sulky malli and theppili!

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 Před 5 měsíci +2

    Nanru.Tqq

  • @rosenimojine261
    @rosenimojine261 Před 8 měsíci +1

    Thank you 👍🇱🇰

  • @amirtharoshini6686
    @amirtharoshini6686 Před 8 měsíci +1

    Much needed for this weather

  • @akkachivvt9414
    @akkachivvt9414 Před 8 měsíci +1

    Thanks super

  • @MalathiN-yc9do
    @MalathiN-yc9do Před 8 měsíci +1

    Thank you mam

  • @magtamined7423
    @magtamined7423 Před 8 měsíci +1

    Nice 👍 excellent work God bless you 👍❤❤

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan1895 Před 8 měsíci +1

    Hello, sister This morning I am thinking about Chuku Malli coffee to drink. What a CZcams pathi?😊Thanks for posting the Divine coffee recipe.

  • @kavithaneelakandan8272
    @kavithaneelakandan8272 Před 8 měsíci +1

    Tq mam

  • @umaumaumauma4554
    @umaumaumauma4554 Před 2 měsíci

    Azhaga pesuringa sister

  • @gvbalajee
    @gvbalajee Před 8 měsíci +2

    wonderful sukku malli coffee recipe

  • @Ganeshwari-nm5sw
    @Ganeshwari-nm5sw Před 2 měsíci

    Thanks sister 🙏🙏🥰🥰

  • @geethabalaji9298
    @geethabalaji9298 Před 8 měsíci +1

    Thanku sister❤🎉

  • @Subashini858
    @Subashini858 Před 8 měsíci

    அருமை

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g Před 8 měsíci +2

    Excellent drink Yes climet Ku Healthy Medicine drink thank-you thank-you thank-you so much dear ❤❤❤❤

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Před 8 měsíci

      ஆமாம் மா மிகவும் நன்றி

  • @kavithahari2131
    @kavithahari2131 Před 8 měsíci +10

    மழைக் காலத்திற்கு ஏற்ற நல்ல டிப்ஸ் நன்றி அக்கா

  • @TamilSelvi-ls7pw
    @TamilSelvi-ls7pw Před 8 měsíci +3

    Healthy drink mam😊
    Thank you for sharing mam😊

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 Před 8 měsíci +4

    Very nice Ma Suitable for this rainy season Thanks ma

  • @sujaysam394
    @sujaysam394 Před 8 měsíci +7

    Long awaited one. Thank u so.. much for sharing mam 👍

  • @Akisartsandvlogs
    @Akisartsandvlogs Před 8 měsíci +1

    My favorite channel dear..❤

  • @renus6015
    @renus6015 Před 4 měsíci +1

    Will try this.....

  • @mythilisanthaseyan3012
    @mythilisanthaseyan3012 Před 8 měsíci +2

    Super siser. You have given very clear explanation.

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 Před 19 hodinami

    Thanks for sharing a healthy recipe

  • @RishvanthSuyambu-xs3jx
    @RishvanthSuyambu-xs3jx Před 8 měsíci

    Super akka

  • @ARUMUGAMJAYARAMAN
    @ARUMUGAMJAYARAMAN Před 8 měsíci +3

    Very useful for this season sister

  • @Jayanthi2512
    @Jayanthi2512 Před 8 měsíci +4

    நான் தயாரித்து வைத்து விட்டடேன் அம்மா❤❤❤❤நன்றி❤❤❤

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Před 8 měsíci

      அப்படியா சூப்பர் பா

  • @jasamsubair2377
    @jasamsubair2377 Před 8 měsíci +12

    ஹலோ கோமதி அக்கா எப்படி இருக்கீங்க இந்த ரெசிப்பி தான் எப்படி என்று தெரியாம இருந்தேன் நீங்கள் போட்டு விட்டீர்கள் சந்தோஷம் நன்றி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Před 8 měsíci

      அப்படியா பா ரொம்பவும் சந்தோசம் 😊🙏👍

  • @anagaraj6613
    @anagaraj6613 Před 8 měsíci +2

    Very nice sister thank you

  • @sivaperumal2874
    @sivaperumal2874 Před 8 měsíci +2

    Super amma.smiling face gomathi amma

  • @narmadhamasila1090
    @narmadhamasila1090 Před 8 měsíci +3

    Apt to this season Sis ❤

  • @thenmozhilb.2023
    @thenmozhilb.2023 Před 7 měsíci +1

    R really very very use for me thanks madam

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Před 8 měsíci +2

    Very good recipe for this weather.

  • @rpermalatha4667
    @rpermalatha4667 Před 8 měsíci +2

    Thank u mam.

  • @kag412
    @kag412 Před 8 měsíci +3

    Thank u mam

  • @user-lg1wl8ce8s
    @user-lg1wl8ce8s Před 8 měsíci +3

    Thank you

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 Před 8 měsíci +1

    சரியான காலத்தில் சரியான பதிவு.

  • @spcodpi323
    @spcodpi323 Před 8 měsíci +1

    Super

  • @rekhanatarajan5635
    @rekhanatarajan5635 Před 8 měsíci +2

    Climate ku correct na coffee super akka

  • @anbesivan6499
    @anbesivan6499 Před 8 měsíci +2

    உஷா கோவில்பட்டி
    அருமை❤❤❤

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Před 8 měsíci

      மிகவும் நன்றி உஷா 😊🙏

  • @geethapalani9180
    @geethapalani9180 Před 8 měsíci +2

    Rechips super

  • @vahidhavahidha9175
    @vahidhavahidha9175 Před 8 měsíci +2

    Indha weather etha mathiri recipe mam super ❤❤❤

  • @sathyabama9130
    @sathyabama9130 Před 5 měsíci

    ❤super super super

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Před 8 měsíci +2

    இனிய வணக்கம் சிஸ்டர் சூப்பர் சூப்பர் சூப்பர்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Před 8 měsíci

      இனிய வணக்கம் பா மிகவும் நன்றி

  • @user-rw3hy8cw8v
    @user-rw3hy8cw8v Před 8 měsíci

    Coffee powder podalama mam

  • @padmanabhanh9962
    @padmanabhanh9962 Před 8 měsíci +3

    Your recipes are always interesting 😊

  • @ChinnaduraiDurai-yk8xd

    Super Coffe 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Před 8 měsíci +1

    👍👍❤❤

  • @thunaiprakasamkmo954
    @thunaiprakasamkmo954 Před 8 měsíci

    Super tips.

  • @puvaneswari357
    @puvaneswari357 Před 8 měsíci

    Coffee powder add panna thevailaiya?

  • @Vijayaprabha-ss2gk
    @Vijayaprabha-ss2gk Před 5 měsíci

    Good

  • @namikrish8360
    @namikrish8360 Před 8 měsíci

    Super akka ❤️

  • @user-zs2zx5uv6o
    @user-zs2zx5uv6o Před 8 měsíci +2

    Entha time yetha video super sis❤

  • @jeganvidhya7478
    @jeganvidhya7478 Před 8 měsíci

    Kandam thippili ya sis

  • @johnvedhamuthu6866
    @johnvedhamuthu6866 Před 8 měsíci +1

    Greetings*

  • @gavinrejin1186
    @gavinrejin1186 Před 8 měsíci +3

    Ithu tha thedi kitu iruntnen nega potiga 🥰

  • @rukkushakthi2923
    @rukkushakthi2923 Před 8 měsíci +3

    Super mam

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI Před 8 měsíci +2

    மிக அருமை

  • @masteranto4339
    @masteranto4339 Před 8 měsíci

    How much person you made? Sukku coffee

  • @kuthiravattam1056
    @kuthiravattam1056 Před 8 měsíci

    👍

  • @maheswarinallusamy9995
    @maheswarinallusamy9995 Před 8 měsíci +2

    👌👌

  • @shanmugapriya9622
    @shanmugapriya9622 Před 8 měsíci +2

    Mam need anjukal rasam podi preparation pls

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Před 8 měsíci

      புரியல என்னா ரசம் பா

    • @shanmugapriya9622
      @shanmugapriya9622 Před 8 měsíci

      This one say effective method mam

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Před 8 měsíci

      @@shanmugapriya9622 selavu rasam recipe czcams.com/video/bTM3c6PkAEI/video.htmlsi=4QHx6dmLQWR7E-Mt

  • @gomathisuba2302
    @gomathisuba2302 Před 8 měsíci +3

    👌👌👍👍

  • @balakrishnan2589
    @balakrishnan2589 Před 8 měsíci +1

    Oral enga vanguneenga

  • @vijilakshmi8017
    @vijilakshmi8017 Před 8 měsíci +1

    Ippathan nenachen, unga video pakanunu irunthen

  • @mariyananthonyraj
    @mariyananthonyraj Před 8 měsíci

  • @babyneelu8611
    @babyneelu8611 Před 8 měsíci +1

    Promotion pannuvingala how to connect

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Před 7 měsíci

    EthuPondru.SeithuKuddikka.Aasai
    SeithuKoduppatharkuThaan.
    OruvarumEllai❤

  • @suganthajagadeesan6096
    @suganthajagadeesan6096 Před 8 měsíci +2

    Super mam coffee kudaka varalama sister😂

  • @haseenbanu6854
    @haseenbanu6854 Před 5 měsíci

    Cofee add panna thevailliya madam

  • @Prabha-ws6hm
    @Prabha-ws6hm Před 8 měsíci +3

    Akka masal tea seiya podunga

  • @Subranna1
    @Subranna1 Před 5 měsíci +1

    Diabetes people option for making sukku malli coffee?

  • @chitrarajan4489
    @chitrarajan4489 Před 3 měsíci +1

    👍🏻

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 Před 5 měsíci +1

    நான் தினமும் இரவு படுப்பதற்கு முன் குடித்து
    வருகிறேன்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Před 5 měsíci

      மிகவும் நல்லது , உங்கள் வீட்டில் கடந்த 25 வருடமாகவு தினமும் சுக்கு மல்லி காப்பி குடிப்போம்

  • @VasanthamVMN
    @VasanthamVMN Před 8 měsíci +2

    Arumai 👌👌👍 Tom & Jerry kitchen 😊

  • @florencerupamanavalan6924
    @florencerupamanavalan6924 Před 8 měsíci +3

    My daily drink

  • @PRIYADHARSHINIPXB-tj6wi
    @PRIYADHARSHINIPXB-tj6wi Před 8 měsíci +2

    Akka thipili athigam anna enna agum

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Před 8 měsíci

      thipili odambukku soodu pa, dailyum adhigam serkka koodathu

  • @karthikaselvakumar5436
    @karthikaselvakumar5436 Před 5 měsíci +1

    Hi ma
    Measurements cup link send panuga sis

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Před 5 měsíci

      www.amazon.com/dp/B072JDW847?linkCode=ssc&tag=onamzgomathik-20&creativeASIN=B072JDW847&asc_item-id=amzn1.ideas.2HLMG0D064HCJ&ref_=aip_sf_list_spv_ons_d_asin

    • @karthikaselvakumar5436
      @karthikaselvakumar5436 Před 5 měsíci

      @@GomathisKitchen indian money evlo varum ma

  • @Mattaiyanpattimakeswari8498
    @Mattaiyanpattimakeswari8498 Před 6 měsíci +1

    🥰🥳👍🙏

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před 5 měsíci +1

    Jesus yesu yesappa bless all dear ones true God going to come very soon

  • @kalaiarasikandhan1618
    @kalaiarasikandhan1618 Před 6 měsíci +1

    Madam, malli serkamal kudikalama

  • @jayalalitharavi1023
    @jayalalitharavi1023 Před 8 měsíci +2

    💖💖💖🔥👌👌💪🙏🙏🙏

  • @Maniamutha-jo9wd
    @Maniamutha-jo9wd Před 5 měsíci +1

    அக்கா நீங்க எந்த ஊரு

  • @ranir2617
    @ranir2617 Před 7 měsíci

    சுக்குகூட பால் சேர்ந்து குடிக்ககூடாது

  • @TMAjay-bd9gb
    @TMAjay-bd9gb Před 8 měsíci +2

    Pregnant women sapdalama amma?????