30 வருடமாக இயற்கை வேளாண்மையில் சாதிக்கும் பெண்மணி! - மனோன்மணி அம்மா | Homemade fertilizer for plants

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் மனோன்மணி அம்மாள். கடந்த 30 வருடங்களாக இயற்கை வேளாண்மை செய்து வருகிறார். பாரம்பரிய பயிர்கள் மட்டுமல்லாமல், தன் வீட்டை சுற்றிலும் பிரம்மாண்ட தோட்டத்தையும் வைத்துள்ளார். தனது அனுபவத்தில் இவர் கண்டுபிடித்த ஊடக கலவை என்ற உரம், தமிழக வேளாண் துறையால் அங்கீகரிக்கப்பட்டு, புத்தமாக கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயிகள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்து எடுத்துக்கூறி வரும் இவர் 100க்கும் மேற்பட்ட விருதுகளும் பெற்றுள்ளார்.
    ==========================
    தொடர்புக்கு:
    மனோன்மணி அம்மா
    9943900325
    ==========================
    Credits:
    Producer: R.Tamizh Selvan
    Camera: Pon Jayakodi
    Edit: Mohan
    #agriculture #farming #farmlife #organic #organicfarming #subashpalekar #agribusiness #organicagriculture #farmer #farmers #paddy #traditionalpaddy #traditionalseeds #seeds #fertilizer #organicfertilizer #rice #sugarcane #vegetables #onion #natural #village #villagelife #naturallife #sustainable #sustainablefarming #sustainableagriculture #sustainablelife #agroforestry #agro #agri #agricultural #agriculturelife #agriculturevideos #agriculturalmachinery #agriculturetechnology #farmhouse #farmtechnology #irrigation #foodforests #food #online #pleasant #pleasantlife #peacefullife #happylife #equipment #farmequipment #farmequipmentauction #pipesystem #irrigation #irrigationtech #drip #dripirrigation #dripirrigationsystem #pumpset #technology #terracegarden #homegarden #garden #gardening #farmbusiness #agribusiness #newbusinessidea #businesstips #cattles #cattlefarm #cows #cowfam #farmerslife #pasumai #pasumaicafetamil #newscafetamil #helathcafetamil #wealthcafetamil

Komentáře • 12