நடிக்கும் உறவுகளிடம் இப்படி தான் நடக்கனும்...💯🤫

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • நடிக்கும் உறவுகளிடம் இப்படி தான் நடக்கனும்...💯🤫 #motivation #trending #viralvideo

Komentáře • 142

  • @தமிழில்
    @தமிழில் Před měsícem +11

    எனக்கு அறிவுரை சொல்ல யாருமே இல்லை.. எல்லாரும் இருந்தும் நான் ஒரு அனாதை 😢 யாராவது என்னிடம் நட்புடன் பழகினாலும் அவர்களிடம் நேர்மை இல்லை.எனக்கு எந்த நேரத்திலும் என் கவலையக் கூட பகிர்ந்து திருப்தி அடைய முடியல... ஆனால் யாராவது கொஞ்சம் உங்கள மாதிரி பேசி அறிவுரை சொல்லி அன்புடன் இருந்தா வாழ்க்கை பயம் இல்லாமல் போகும்னு நம்புறேன்... இன்னைக்கு இரண்டு நாளா உங்க வீடியோ பார்த்துட்டு நான் யாரையும் நம்பி கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை... உங்க அறிவுரை வீடியோ பார்த்துட்டு என் வேலைய தொடங்குறேன்... எனக்கு புதுசா என் பக்கத்தில் யாரோ ஒருவர் என்னை வழிநடத்துவது போல் இருக்கிறது... மிகவும் நன்றி🎉😊❤

  • @rb7323
    @rb7323 Před měsícem +2

    உங்களின் அழுத்தம்திருத்தமான பேச்சு உங்கள் கருத்துகளை மெருகேற்றுகின்றன. உங்களின் இந்த நற்பணி சிறக்க என் வாழ்த்துக்கள் !!

  • @kavipriya.j6883
    @kavipriya.j6883 Před 2 měsíci +19

    மிகச் சரியான உண்மை.

  • @pandiarajtnstcrtd6844
    @pandiarajtnstcrtd6844 Před 2 měsíci +12

    உங்கள் கருத்து அருமை மேடம்,வணக்கம். உண்மைக்கு ஆதரவாக இருந்து, உதவி செய்வதே தர்மம் நீதி. உறவுகள் மீது ஆழமான பக்தியும் நம்பிக்கையும் வைத்திருக்கும் போது அவர்கள் தனக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இல்லை என்றால் உறவு தேவை இல்லை. நன்றி.

  • @jesurajthangaiah4574
    @jesurajthangaiah4574 Před 6 dny +1

    Excellent

  • @sayepremraj4827
    @sayepremraj4827 Před 2 měsíci +3

    உங்க பேச்சுSuper thank you

  • @umapalaniappan7303
    @umapalaniappan7303 Před 2 měsíci +16

    இப்பதான் உங்க வீடியோ எல்லாம் பாக்க ஸ்டார்ட் பண்ணி இருக்கேன் எல்லாமே சூப்பர்

  • @shamshathbegum8669
    @shamshathbegum8669 Před měsícem +4

    ஆமாம் சகோதரியே படித்தனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு , படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு , கண்ணதாசன் வரிகள்

  • @padmanathan2872
    @padmanathan2872 Před 2 měsíci +13

    Thimira vazla kooda namaku yaravThu support pannanum ...yarum illana vera vali illama adi paniju than poga vendi eruku

    • @SelvaGanapathy-nx6sf
      @SelvaGanapathy-nx6sf Před 2 měsíci +3

      இதே மாதிரி தாங்க நானும் அடிபணிந்த அடிமையா உக்காந்து இருக்கேன் யாரும் இல்ல அதான் காரணமே

  • @dhurkeshkumarm8757
    @dhurkeshkumarm8757 Před 9 dny +1

    ❤love u angel thanks true words

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 Před 2 měsíci +2

    சிறப்பு அருமையாக இருந்தது. தெரிந்ததில் தெரியாதது. நிறைய தெரிந்து கொண்டேன் நன்றி. மலேசியாவில் இருந்து 🙏🏿

  • @sweethad753
    @sweethad753 Před 2 měsíci +7

    I believe only god because he will be true, kind and best friend

  • @user-yg1oi6yv1i
    @user-yg1oi6yv1i Před 17 dny +1

    Super maa❤

  • @kannanrosi5730
    @kannanrosi5730 Před 2 měsíci +30

    என்னை இந்த அளவுக்கு உயர்த்தி விட்டதை சொந்தக்காரங்க தான்😂😂😂😂😂😂 நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது இது எங்க உருப்பட போகுது இது லவ் பண்ற பையன் ரொம்ப கஷ்டப்படுத்தும் கொடுமை படுத்தும் பாதியிலேயே வந்துரும் அப்படி எல்லாம் சொல்லி எனக்கு நேராவே பேசினாங்க அவங்களுக்கு நான் 10 வருடம் காதல் பண்ணின பையனையே கல்யாணம் பண்ணி இப்ப நாலு வருஷம் ஆகுது பையன் இருக்கிறான் கார் வசதியுடன் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அவங்களால தான் நகை எல்லாம் அள்ளி போட்டுக்கிட்டு போவேன் அப்போது என்ன குறுகுறுன்னு பாப்பாங்க கையெல்லாம் பாப்பாங்க என்னென்ன போட்டு இருக்கேன் அப்படின்னுட்டு அவங்களுக்கு நம்ப தக்க பதிலோடு கொடுப்பது நாங்க நல்லா இருக்கணும் நல்லா அவங்களுக்கு முன்னாடி வாழ்ந்து காட்டணும் சாதிக்கணும் அவ்வளவுதான்

    • @semmozhi8050
      @semmozhi8050  Před 2 měsíci +1

      Super sister yallorukum intha confined than venum, 👍

    • @kannanrosi5730
      @kannanrosi5730 Před 2 měsíci

      @@semmozhi8050 எஸ் டியர்

  • @AnuRadha-he6vh
    @AnuRadha-he6vh Před měsícem +1

    Super

  • @mohithasaravanan4843
    @mohithasaravanan4843 Před 2 měsíci +3

    Correct sister yenoda life la ithelam nadanthuruku yenaku romba motivational video thank you sister 👍🙏

  • @rb7323
    @rb7323 Před měsícem +1

    சிறப்பு !!👌

  • @user-xu1rz5su1p
    @user-xu1rz5su1p Před 2 měsíci +3

    So super mam really good speech keep doing like this speech

  • @nesannathan2200
    @nesannathan2200 Před 2 měsíci +3

    சூப்பர் மடம் 🙏 நன்றி

  • @kumarankk1373
    @kumarankk1373 Před 2 měsíci +1

    மிகவும் அருமை. நன்றி
    சிறிலங்காவில் இருந்து

  • @shivahits3269
    @shivahits3269 Před 2 měsíci +1

    அருமையான நல்ல தரமான பதிவு நான் இப்படிப்பட்ட நல்ல பதிவை எதிர்பார்தேன் அப்படியே உள்ளது நன்றி ooty new modern furniture ooty

  • @csravikumar9171
    @csravikumar9171 Před 2 měsíci +1

    Learning lot from this speech.

  • @rajagopal924
    @rajagopal924 Před 2 měsíci +2

    சிறப்பு பதிவு 🎉

  • @manivannan-sh9gg
    @manivannan-sh9gg Před 2 měsíci +2

    Thanks sister all are correct and super

  • @padmanathan2872
    @padmanathan2872 Před 2 měsíci +3

    Kandipa porumai ennai ippo miga uyarntha idathula vachuruku sarany

  • @csravikumar9171
    @csravikumar9171 Před 2 měsíci +1

    Ultimate speech

  • @user-qm9hn9wn9k
    @user-qm9hn9wn9k Před 2 měsíci +3

    Akka super nu solratha Vida thanks nuthaka sollanum ellame purunsalum manasula ulla valiya pokkikka intha mathiri speech theva paduthuka

  • @JamalJamal-ze5il
    @JamalJamal-ze5il Před 2 měsíci +2

    Good speech 😊

  • @ngsr7362
    @ngsr7362 Před 2 měsíci +1

    மிக்க நன்றி ....மலேசியா

  • @ChellapathyRC
    @ChellapathyRC Před 2 měsíci +3

    True message my age is seventy. Thank you very much 🙏

  • @gladstoneb879
    @gladstoneb879 Před 2 měsíci +2

    Super rhanks. Fantastic Speech..❤

  • @davidsolo4882
    @davidsolo4882 Před 2 měsíci +1

    சூப்பர்

  • @user-zm9uo1lc2z
    @user-zm9uo1lc2z Před 2 měsíci +2

    Kandippa nenga sonna visayangal liffukku usefulla erukku mam

  • @sowimyamagesh4606
    @sowimyamagesh4606 Před 2 měsíci +3

    Super thanks.❤

  • @malathymohan5726
    @malathymohan5726 Před měsícem +1

    ரொம்ப யதார்த்தமாக பேசறீங்க. I am your ardent follower!

  • @shajithaBanu-vn2iq
    @shajithaBanu-vn2iq Před 2 měsíci +2

    Super 👍

  • @anandans1865
    @anandans1865 Před měsícem +1

    Nice Thank you

  • @vajibhaagreat1081
    @vajibhaagreat1081 Před 2 měsíci +1

    மிகவும் முக்கியமான தகவல் நன்றி மகளே❤

  • @selvakumar-dq7gg
    @selvakumar-dq7gg Před 2 měsíci +2

    Super thanks madam

  • @rajeswarir428
    @rajeswarir428 Před měsícem +2

    Super mam unmaimam

  • @lalithakumari6004
    @lalithakumari6004 Před 2 měsíci +2

    Yes

  • @malar_seenu
    @malar_seenu Před 2 měsíci +1

    Correct Sister. Thank You Ma

  • @user-yg1oi6yv1i
    @user-yg1oi6yv1i Před 17 dny +1

    S

  • @sathyas0124
    @sathyas0124 Před 2 měsíci +1

    Super sister arumaiyana pathivu nanri

  • @sikandarsikandar-bo4kl
    @sikandarsikandar-bo4kl Před 2 měsíci +1

    Super.message.sister..

  • @kannakanna8096
    @kannakanna8096 Před měsícem +1

    Super super madam ❤

  • @DThombarai
    @DThombarai Před 2 měsíci +1

    Super thank s

  • @vasanthiarumugam7792
    @vasanthiarumugam7792 Před 2 měsíci +2

    Super thanks mam....

  • @suriyakalabalakrishnan850
    @suriyakalabalakrishnan850 Před 2 měsíci +1

    Super advice Thank-you

  • @yuvaraj-jg6mr
    @yuvaraj-jg6mr Před 2 měsíci +1

    Best motivational Sister thanks

  • @user-xc4yn3kz1e
    @user-xc4yn3kz1e Před měsícem +1

    👏👏👏👏👏👏👏👏

  • @alankarssalem
    @alankarssalem Před měsícem +1

    Unmai🎉

  • @KumarS-ow8ye
    @KumarS-ow8ye Před 2 měsíci +1

    Super fantastic Sama wonderful nice great wow 💯. Have good day this is my experience sister iam from anitha Kumar Villupuram 🎉

  • @mahboobnavas8216
    @mahboobnavas8216 Před měsícem +1

    nice info

  • @shameemaparveen4129
    @shameemaparveen4129 Před 2 měsíci +1

    Super 🎉

  • @ameenad.rVlog-yk7fc
    @ameenad.rVlog-yk7fc Před 2 měsíci +1

    Super thanks

  • @priyarajendran4888
    @priyarajendran4888 Před měsícem

    Well said sister👍👏👏

  • @MeharjanM
    @MeharjanM Před 2 měsíci +2

    Verynice

  • @user-xf9xu4bi1r
    @user-xf9xu4bi1r Před 2 měsíci +1

    Good speech

  • @dhakshinstudio417
    @dhakshinstudio417 Před měsícem +1

    super

  • @krishnantc2235
    @krishnantc2235 Před 2 měsíci +1

    Nandri sagodhari

  • @AlbinAlbin-iz3kp
    @AlbinAlbin-iz3kp Před měsícem +1

    Alpin

  • @ambigaabi9033
    @ambigaabi9033 Před měsícem +2

    En kanavar vittu la eppaditha nadippanga but na koncham bold pesiduven but en macha wife semaya nadippanga

  • @jayak4824
    @jayak4824 Před 2 měsíci +1

    Supera thank you so much

  • @neelakandansambasivam2143
    @neelakandansambasivam2143 Před 2 měsíci +1

    Well said

  • @suruliandavarsuruliandavar8239
    @suruliandavarsuruliandavar8239 Před 2 měsíci +1

    Very nice 🎉🎉

  • @selvama6936
    @selvama6936 Před 2 měsíci +1

    Yes, very much useful. Your way of explanation is excellent. All are golden words and life lessons. Amazing collections. While telling, your pronounciations also perfect in tamil language.. I like your all videos and I am sure you get more and more subscribers soon. God bless you.. Thanks.

  • @naznizworld3801
    @naznizworld3801 Před 2 měsíci +2

    Thanks ❤

  • @Mahadevi-yi4yg
    @Mahadevi-yi4yg Před 2 měsíci +1

    Thang you sis🔥👏

  • @PeterguruvillaPeterguruv-qf9bp
    @PeterguruvillaPeterguruv-qf9bp Před 2 měsíci +1

    மிக்கநன்றி தங்கை

  • @user-te2wg7hk6f
    @user-te2wg7hk6f Před 2 měsíci +1

    👌

  • @VeniVeni-bn4dg
    @VeniVeni-bn4dg Před 2 měsíci +1

    Super sister

  • @mageswarim6589
    @mageswarim6589 Před 2 měsíci +1

  • @user-ow4wb3wt6z
    @user-ow4wb3wt6z Před 2 měsíci +2

    அம்மா நீ சொல்றது பார்த்தால் மனிதனுக்கு 5 அறிவா? பணம் தான் 6வது அறிவு என்கிறாயே. யோசித்து பாரும்மா.

  • @sujathaprem7962
    @sujathaprem7962 Před 2 měsíci +1

    verysuper

  • @user-nv5rp9ro5u
    @user-nv5rp9ro5u Před 2 měsíci +1

    Thanks sis

  • @nmahendran1133
    @nmahendran1133 Před 2 měsíci +1

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan Před 2 měsíci +1

    ❤❤❤❤❤❤

  • @user-fc2bc1et2t
    @user-fc2bc1et2t Před 2 měsíci +1

    Yes,mam

  • @m.s.sreesai6362
    @m.s.sreesai6362 Před 2 měsíci +1

    Time management video please sister

  • @boomiv6808
    @boomiv6808 Před 2 měsíci +2

    Unmai

  • @saravanan-vm9lk
    @saravanan-vm9lk Před 2 měsíci +1

    🙏❤

  • @rahulkrishnan2583
    @rahulkrishnan2583 Před 2 měsíci +1

    Goood

  • @ravivalar7818
    @ravivalar7818 Před 2 měsíci +1

    Good

  • @monikamonika9116
    @monikamonika9116 Před 2 měsíci +4

    Hi sister engaluku marriage aagi 12 years aguthu no baby romba manasu sari illa valave pudikalai sister 😢😢😢😭

    • @semmozhi8050
      @semmozhi8050  Před 2 měsíci

      Don't worry sister kandipa kadavul padi alapar ungaluku

    • @RLKR409
      @RLKR409 Před 2 měsíci +2

      Please yesuvai nambi kelunga. Intha varushame ungaluku kuzhandhai koduppar. Yesu kitta kelunga nithchayam ungalai asirvathippar. Please.

    • @VanyasMoments
      @VanyasMoments Před 2 měsíci +2

      Unga vittuku sikkarama kutty MURUGAN varuvar ,unga samiya nalla kumpudunga

    • @sja.23
      @sja.23 Před 2 měsíci

      En Devan periyavar, avaral iyalathathu ontum illai ❤

  • @1953crispin
    @1953crispin Před 2 měsíci +1

    ❤❤🎉🎉🎉🎉

  • @user-ph1qz6nv5j
    @user-ph1qz6nv5j Před 2 měsíci +1

    First like first comment... sister may god bless you... Unga videos enna niraiyo change panni iruku... ❤ From santhosh

  • @PriyaLatha3429
    @PriyaLatha3429 Před 2 měsíci +4

    Sister, என் அம்மா அப்பா தம்பி அனைத்து உறுப்பினர்களும் துரோகியா இருக்காங்க. நான் வேலைக்குப் போகிறேன் என்னாக்கு கல்யாணம் பண்ணிகுடுத்தா பணம் வராது - nnu திருமணம் பண்ணி குடுக்க மாட்டிக்கங்க. மாதத்தின் முதல் நாள் என் பணம் -தா வாங்கி அவங்க வச்சிக்கிறாங்க.பணம் குடுக்க -la na police க்கு போவன்-ன்னு மிரட்டுரங்க. நா வேர மாவட்டம் -la hostel -la stay பண்ணி work பண்ணுறேன்😢😢😢😢

  • @umasri3814
    @umasri3814 Před 2 měsíci +1

    Low of attraction kidaicha nari think npana solraga sis but neenga solrathu thn real

  • @user-yp9nr1pd4h
    @user-yp9nr1pd4h Před 2 měsíci +1

    Unmai dhan sister nanum viludhen saiana adi Kai fracture kalil adi operation varaikkum poi vitthadhu chutri iruppavargal seiyum soolchi but viludhen elundhrn nadandhen sadhanai pannuven sister

    • @semmozhi8050
      @semmozhi8050  Před 2 měsíci

      Super sister kandipa unga confident ungala jaika vaikum👍👍👍

  • @Anithaviji
    @Anithaviji Před 2 měsíci +1

    Akka end Panama porulukku asapattu end kitta poiyaaaaa nadikkuranga and veliya pogumpodhu enna pathuttu thannikudichittu poranga 😢enakku enna korachal nu romba kastapatten

  • @nagalingamkesavan5443
    @nagalingamkesavan5443 Před 2 měsíci +1

    😅😅😅

  • @MadihaFathima-cm4gt
    @MadihaFathima-cm4gt Před měsícem +1

    S mam it's me Taani maram

  • @balamurugans5553
    @balamurugans5553 Před 2 měsíci +2

    Videokkum topickkukum sambantham illai

  • @lavanyaprabhu5541
    @lavanyaprabhu5541 Před 2 měsíci +2

    Mam.. ennoda mamiyar ya marriage aanathila irunthu na dha pathukiren but she always praising my co sister and sharing my husband's money but no recognition there is no peace of mind how to handle this lady

    • @semmozhi8050
      @semmozhi8050  Před 2 měsíci

      Don't worry sister niraya mamiyar ippadi than irukanga, avangala nenga kandukathinga pannikathinga unga future nalla irukum

    • @pushpalathakumar9013
      @pushpalathakumar9013 Před 2 měsíci +1

      Same problem 😢

    • @lavanyaprabhu5541
      @lavanyaprabhu5541 Před 2 měsíci +1

      @@pushpalathakumar9013 akka don't worry

    • @poornimayuvarajan8269
      @poornimayuvarajan8269 Před 2 měsíci +1

      Kandukadhinga universe ku theriyum future nalarkum yemathuravanga adhey stage la dha irupanga

  • @Anithaviji
    @Anithaviji Před 2 měsíci +1

    Romba aarudhala irundhadhu

  • @tharsithas5399
    @tharsithas5399 Před 2 měsíci

    Sister mind upset aa erukku sis .unga koda pesa mudiyuma sis

  • @senthilsaloon5508
    @senthilsaloon5508 Před 2 měsíci +2

    விசித்திரப்பிறவி 😂😂😂😂

  • @user-xu1rz5su1p
    @user-xu1rz5su1p Před 2 měsíci +1

    So super mam really good speech keep doing like this speech

  • @kamalathangadurai5014
    @kamalathangadurai5014 Před 2 měsíci +3

    Super