சின்னம்மை vs அக்கி | நரம்பு மண்டலத்தை கடுமையாக பாதிக்கும் அக்கி நோய் - Dr.Poornima Explains

Sdílet
Vložit
  • čas přidán 29. 10. 2023
  • #shingles #chickenpox #doctoradvice #drpoornima
    அக்கி அம்மை (Herpes zoster , அக்கிப்புடை அல்லது சோசுட்டர் அம்மை) மனிதர்களுக்குப் பரவும் ஓர் நோயாகும். இந்த நோய் சின்னம்மைக்குக் காரணமான அதே தீநுண்மத்தால் ஏற்படுகின்றது. உடல்வலி, சிரங்கு, கொப்புளங்கள் இதன் நோய் உணர்குறிகளாம்.
    Video Credits:
    ###
    Host : saranyaganesh
    Camera 1 : hariharan
    Camera 2 : sathish
    Editor : Shyam kumaran
    Video Producer /Coordinator : saranyaganesh
    Thumbnail Artist :Santhosh
    ###
    Nalam 360 channel is a part of newssensetn.com. This channel share content on Mental health, Physical health, Diet and Sexual health.
    Website: www.newssensetn.com/
    Facebook: / nalam360
    Instagram: / nalam_360
    Sharechat: sharechat.com/newssensetn

Komentáře • 18

  • @palanikumarvellaichamy9492
    @palanikumarvellaichamy9492 Před 6 měsíci +15

    டாக்ட்டருக்கு படிச்சதனால் களிமண்ணின்மகத்துவத்தைமறைக்க முடியாது. பணம்பறிக்கதேவையான வற்றை (உண்மையை) மறைக்கமுடியாது

  • @shinyshiny609
    @shinyshiny609 Před 7 měsíci +1

    So sweet of you mam very useful tips🙏🤩

  • @chandrasekarann9718
    @chandrasekarann9718 Před 2 měsíci +11

    எனக்கு அதிகமாக இருந்ததால் காவி பூசி பின் டாக்கடரிடம் காண்பித்தும் கொஞ்சம் குறைந்து.பின் ஆலமர விழுதை எரித்து சாம்பலாக்கி சலித்து எடுத்து தேங்காய் எண்ணையோடு கலந்து அக்கியின் மேல் மயிலிறகின் மூலம் போட்டேன்.வலி குறைந்து எரிச்சல் குறைந்து சுத்தமாக மறைந்து விட்டது. இது பெரியவர் ஒருவர் சொல்லி செய்தேன்

  • @bairavibairavi3504
    @bairavibairavi3504 Před měsícem +2

    Ethukku munnadi medicine kalimannudha eppadha dhana edhu ellam vandhuchchi

  • @thyagarajans7898
    @thyagarajans7898 Před 23 dny +1

    85 வயதுஏழுமாதமாகநரம்புவயிருமுதல்முதுகுவரேநரம்புவலிவுள்ளதுஅக்கிவந்து.வலிகுரையவில்லை.உடன்குறையகூரவூம்நன்றி

  • @Meera937
    @Meera937 Před 7 měsíci +1

    How to reach Nalam 360 team

  • @eshwararao.p4041
    @eshwararao.p4041 Před 5 měsíci +2

    Then why mud bath is practiced

  • @harishvivekananthan2621
    @harishvivekananthan2621 Před 5 měsíci +1

    Akki vanda nonveg sapidalama?

  • @sasisasi4358
    @sasisasi4358 Před 4 měsíci +2

    ❤ இனிமேல் வீடியோ வருமா வராதா

  • @danithaani9285
    @danithaani9285 Před 4 měsíci +3

    எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன் வந்தது.வயிற்றில் லேசாக வந்த போது நான் போய் Doctor a பார்த்தேன்.ஒரு வாரத்தில் சரியாகி விட்டது.லேசாக இருந்தால் கூட பயங்கர வலி.தூங்க முடியவில்லை.

    • @buvanar2405
      @buvanar2405 Před 2 měsíci

      மருந்து மட்டும் எடுத்து கொண்டீர்களா என் கணவர்க்கு இப்போ வந்துருக்கு எப்படி சரி செய்வது

    • @danithaani9285
      @danithaani9285 Před 2 měsíci

      @@buvanar2405 எனக்கு தெரியாது சகோதரி.எனக்கு ஒரு முறை தான் வந்தது.நீங்க மறுபடியும் doctor போய் பாருங்கள்.இல்லை என்றால் அதிகமாகி விடும்.ரொம்ப வலி இருக்கும்.தாங்க முடியாது

  • @melsonchandrakumarrajanaya8122
    @melsonchandrakumarrajanaya8122 Před 6 měsíci +6

    கொஞ்சம் கூடுதலாக தமிழில் விளக்கினால்/கதைத்தால் பாமரமக்களுக்கு உதவியாக இருக்கும்.