விவாகரத்து ஆனாலும், வாழா வெட்டி ஆனாலும் இங்க உள்ள பார்வை மாறவே இல்ல | மனம் திறக்கும் நடிகை லலிதா

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • விவாகரத்து ஆனாலும், வாழா வெட்டி ஆனாலும் இங்க உள்ள பார்வை மாறவே இல்ல | மனம் திறக்கும் நடிகை லலிதா
    #ActressLalithaKumari#DiscoShanti #PrakashRaj
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Komentáře • 318

  • @thilagaravi7135
    @thilagaravi7135 Před 6 měsíci +147

    பண்பான பெண். கிரேட். வாழ்த்துக்கள் லலிதா. ❤❤

  • @nazlakitchen383
    @nazlakitchen383 Před 6 měsíci +126

    பெண்கள் தினத்தில் இப்படி ஒரு பெண்ணின் வலி யை உணர்த்தும் உன்னதமான நேர்காணல் ❤️லலிதா ❤️❤️

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 Před 6 měsíci +135

    இவங்க மேல எப்பவோ நமக்கு மிகப் பெரிய மதிப்பு ஏற்படுத்திருச்சு.
    பேச்சு மிக மிக தெளிவு

  • @user-ld1zx5rr9d
    @user-ld1zx5rr9d Před 6 měsíci +86

    சூப்பர் மா மகிழ்ச்சி அருமையான நேர் காணல்.ஒரு தைரியத்தையும்,கொடுத்தது.நன்றி🎉

  • @devakiruba6877
    @devakiruba6877 Před 6 měsíci +94

    சுய மரியாதை ❤ தனக்கு என்ற 1 மணி நேரம் ஒதுக்குவது 🎉 super

  • @user-ce5zg1jk2d
    @user-ce5zg1jk2d Před 6 měsíci +240

    நல்ல மனைவியை விவாகரத்து செய்ய பிரகாஷ்ராஜ்க்கு எப்படி மனம் வந்தது? ஆண் மனம் குரங்கு என்பதற்கு உதாரணம்.

    • @sanjeevi.t1046
      @sanjeevi.t1046 Před 6 měsíci

      Suyamariyathai pesara Sela jenmam
      Kalla kadhalan kuda connect
      Avan kuda thaniya enjoy pannarathu apadi irudhurukum .
      Ambalaiga nalla punnugala vandha deivam mathiri mathikaraga .
      Suyamariyathai suni mariyathai nu vandha nalatha .kandavan kuda sutharathu .call panni 2hours persathu .
      Yaruku theriyum Suyamariyathai pesaravaluga .veliya nalla vesam potu veetukulla enna vena nadakalam

    • @spicekitchen2063
      @spicekitchen2063 Před 6 měsíci +12

      True 😢

    • @diasrikanth6524
      @diasrikanth6524 Před 6 měsíci +9

      True.. eventhough mention have beautiful wife, they will look other women. Keep change their partner

    • @Spica24
      @Spica24 Před 6 měsíci +13

      Especially leaving two daughters and after the loss of her son, when she needed emotional support more he left her for another woman much younger than him!! He doesn’t deserve such a family! Money makes men feel that are great

    • @majeethamashita162
      @majeethamashita162 Před 5 měsíci +6

      yes

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 Před 6 měsíci +144

    பிரகாஷ்ராஜ் தான் இந்த மாதிரி ஒரு பொண்ணோட வாழ கொடுத்து வைக்கவில்லை.சிறு வயதிலிருந்து வாழ்வின் அனைத்து கலவையான அனுபவங்களையும் பெற்று நிறைய பக்குவம் அடைந்திருக்கிறார்.நேர்த்தியான பேச்சு.கண்ணியமான தோற்றம்.குடும்பப் பாங்கு.ஆன்மீக ஈடுபாடு அனைத்தும் அவர் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது.வாழ்க வளமுடன்.

  • @sureshsampath9564
    @sureshsampath9564 Před 6 měsíci +65

    Tons of positivity! உங்களோடு வாழ அந்தாளுக்கு கொடுத்து வைக்கல.

  • @barathibalasuramaniyam5456
    @barathibalasuramaniyam5456 Před 5 měsíci +20

    உண்மை தான் சகோதரி லலிதா அவர்களே நீங்கள் நல்ல இருக்கணும் உங்க பெண்ணுகளும் நல்ல இருக்கணும் ,அவகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் , நான் ஒரு சிங்கிள் மதர் தான் , என் கணவர் இறந்து விட்டர் , நீங்க சொல்வது உண்மைதான், நீங்க நல்ல இருக்கணும் கடவுள் எப்போதும் உங்களுக்கு துணை இருப்பர், சினிமா தயாரிக்க வேண்டாம், தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், நீங்க உங்க சேமிப்பு சொத்து எல்லாத்தையும் பாதுக்கப்பாக வைத்து கொள்ளுங்கள் GOD BLESS YOU 💐🙌🙌🙌🙌💐 wihs you all' the best 🙌🙌🙌🙌

  • @chitra2114
    @chitra2114 Před 5 měsíci +11

    உண்மையில் இறைவன் படைத்த அன்பான உண்மையான உன்னதமான ஒரு பெண்ணை இழந்தற்கு பிரகாஷ்ராஜ் தான் சுவற்றில் முட்டி முட்டி அழுவார் வயதான காலத்தில் இப்பவும் வயதானவர்தான்

  • @ganthimathi2632
    @ganthimathi2632 Před 6 měsíci +36

    நன்றிகள் சகோதிரி 😊❤

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Před 6 měsíci +37

    Disco shanthi madam what a woman...she was the sole bread winner to her family but she it with whole hearted.. lalitha mam also very dignified person..her role in manathil uruthi vendum my all time favorite..be happy always

  • @generalclothing1652
    @generalclothing1652 Před 6 měsíci +46

    Inspired speech....🎉🎉

  • @umabalaji3120
    @umabalaji3120 Před 6 měsíci +109

    மகளிர் தினத்தன்று நேர்காணலுக்கு ஏற்ற நபரைத் தான் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.

  • @pradeepuctricks5972
    @pradeepuctricks5972 Před 6 měsíci +71

    பிரகாஷ் ராஜ் ஒரு நல்ல மனைவியை இழந்து விட்டார்

  • @aboatunderthemoonlight3490
    @aboatunderthemoonlight3490 Před 6 měsíci +33

    பரவாயில்லியே, ஒரு Motivationalist ஆக அனுபவித்து பேசறீங்க ஆனா என்ன சினிமாவுக்குள் வராமல் வேறு துறையைத் தேர்ந்தெடுக்கலாம் , தொடர்ந்து வாழ்வில் வெல்க சகோதரி, We Pray for you all.

    • @kanchanaramesh1671
      @kanchanaramesh1671 Před 5 měsíci +1

      அருமையான நேர் காணல்உண்மையான பதிவு. வாழ்க வளமுடன். 💐💐

  • @ramanaeswar3225
    @ramanaeswar3225 Před 6 měsíci +56

    Self respect உள்ள சிறந்த பெண்மணி

  • @gamingwithsafe4732
    @gamingwithsafe4732 Před 6 měsíci +33

    லலிதா நீங்கள் மிக நல்ல பெண் வாழ்த்து கள்

  • @anitamui1453
    @anitamui1453 Před 5 měsíci +14

    She is the most humble actress I hv known...Namaskaram Madam..A Woman of Substance ❤

  • @malarchelvynagappan5465
    @malarchelvynagappan5465 Před 6 měsíci +22

    Simply amazed with the dignity, confidence n self respect she has as a woman❤

  • @usharanijs
    @usharanijs Před 6 měsíci +26

    Such a lovely gentle lady you are... Lalitha ma...
    Kavitha mam... Your interviewing skills are very much appreciated...

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 Před 6 měsíci +28

    உங்கள் உடையே நல்ல மனதுக்கு நீங்கள் நீண்டஆயூலூடன் வாழவேண்டும்❤❤❤

  • @Thatonlyone678
    @Thatonlyone678 Před 5 měsíci +11

    Best women's day interview.
    Lalita maam, you and your sister have our respects 🙏 ❤ ❤ 💪

  • @dhansrisri7707
    @dhansrisri7707 Před 6 měsíci +16

    Each and every word she spoke was true one.Inspiring lady❤

  • @alamari7882
    @alamari7882 Před 6 měsíci +11

    இந்த நேர் காணலைந மிகவும் விரும்பிப் பார்த்தேன். லலிதாவின் அறிவு பூர்வமான விளக்கங்கள் மெச்சத் தகுந்தவை.
    விவாக ரத்து எனும்
    சொற்றொடர் சரி.
    வாழாவெட்டி எனும் சொல்லை அவர் கையாண்டிருக்கக் கூடாது.அவர்தான அற்புதமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாரே.

  • @veerabathiraswamy1448
    @veerabathiraswamy1448 Před 6 měsíci +14

    Matured speech.❤❤❤

  • @roshini-fs6dv
    @roshini-fs6dv Před 6 měsíci +22

    கன்னிடிப்பாக மேடம் லலிதா அவர்கள் சொல்வது போல் அந்த காலை வேலை ரொம்ப முக்கியமானது அதனால் தான் நேரம் காலம் கண் போன்றது பொன் போன்றது அப்படி எல்லாம் சொல்லுவார்கள் ஆனால் நேரம் உயிர் போன்றது

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 Před 6 měsíci +25

    Strong woman❤❤❤

  • @noordurai9368
    @noordurai9368 Před 6 měsíci +29

    Great Lady Lalitha sister.

  • @chitraram8764
    @chitraram8764 Před 6 měsíci +10

    What wisdom she’s displayed throughout the interview. I would love to meet her and have her as a friend.

  • @vijayalakshmiviji2891
    @vijayalakshmiviji2891 Před 6 měsíci +36

    பிரகாஷ்ராஜ் சார் அறிவான அழகான மனைவி குழந்தைகளோடு. வாழுங்க லலிதா அக்கா பாவம்

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Před 6 měsíci +16

      Don't come up with silly suggestions, that ungrateful fellow is married to another woman and he has a son. Don't disgrace this genuine decent lady, let her live her own life.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Před 6 měsíci +14

      லலிதாவுக்கு பிரகாஷ் ராஜ் பொருத்தமான ஆள் இல்லை.

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 Před 6 měsíci +27

    லலிதா confident ஐப் பத்தியோ , ஊக்கத்தை எப்படி நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றோ class எடுத்தால்
    பிரமாதமாக இருக்கும் என்று நினைக்கிறோம்.

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 Před 6 měsíci +14

    ஆஹா அருமை ..பச்சை பசேல் , கிணறு , எளிய அழகோ அழகான திண்ணை வீடு , பக்குவப்பட்ட அழகான பேச்சு ..அபாரம் மா டியர் லலிதா .
    God bless you ma dear

  • @mri3384
    @mri3384 Před 6 měsíci +98

    கண்ணியமான பெண்.

  • @ambikasenthilnathan8763
    @ambikasenthilnathan8763 Před 6 měsíci +12

    Superb interview with Lalitha mam. Very inspiring.. Thanks dinamalar.

    • @anbukarasi8471
      @anbukarasi8471 Před 5 měsíci

      I love my sister so sweet speach like me . I heart touch me love me

  • @jeyanthisridhar8128
    @jeyanthisridhar8128 Před 5 měsíci +7

    Very gentle and humble woman. May God bless you abundantly 🎉

  • @jayanthimukesh1644
    @jayanthimukesh1644 Před 6 měsíci +29

    சூப்பர்..லலிதா..குமரி..

  • @akilakumar7316
    @akilakumar7316 Před 5 měsíci +4

    லலிதா மேடமுடைய கோவில் வீடியோக்கள் எல்லாம் பார்த்திருக்கிறேன்.இவரது பேட்டி பதில்கள் எல்லாம் ரொம்ப தன்னம்பிக்கை தருவதாக உள்ளது.மிக்க நன்றி! 🙆🙏

  • @vijisundar2048
    @vijisundar2048 Před 6 měsíci +10

    Nice super speech mam
    God bless u 🙏

  • @rajashritamilvanan8173
    @rajashritamilvanan8173 Před 6 měsíci +7

    After watching her you tube channel really addicted she and sarala mam are really blessed by lord Shiva and parvathi ma❤

  • @maladeviprakash1179
    @maladeviprakash1179 Před 6 měsíci +6

    God bless you Lalitha Great inspiration for women👍 Be practical was a great message.

  • @veerabathiraswamy1448
    @veerabathiraswamy1448 Před 6 měsíci +10

    Congrats. Confident woman.hats off

  • @anithachinniah299
    @anithachinniah299 Před 6 měsíci +15

    Amazing questions from Kavitha.

  • @thirumalaip7895
    @thirumalaip7895 Před 6 měsíci +22

    நல்ல பொண்ணு... வாழ்த்துக்கள்

  • @vijayalakshmigopalakrishna77
    @vijayalakshmigopalakrishna77 Před 6 měsíci +6

    Nice interview. Lalitha talk was clear & bold .The anchor did her part well.

  • @umamurali1959
    @umamurali1959 Před 6 měsíci +8

    U r very confidential person. God bless you

  • @user-pi8oi8nx7s
    @user-pi8oi8nx7s Před 6 měsíci +12

    Singapen Lalitha super all the best 😇🤗👍🙏

  • @subha4167
    @subha4167 Před 6 měsíci +8

    Very motivating interview maam, thank you lalitha maam.

  • @mahendranm9365
    @mahendranm9365 Před 5 měsíci +4

    Strong woman, confident woman, mature woman, very simple and practical. Committed mother. We pray the almighty to shower Lalitha madam and her children with abundant blessings. Hats off to you madam. This Interview has changed our perception on you. You are a successful and meaningful woman. Your present life is so beautiful and honourable.

  • @saradabala6350
    @saradabala6350 Před 6 měsíci +6

    Enjoyed the interview- ellam undu iraivan arulal endru oru mana nimmadhiyudan seivana thirundhacheidhu Vazhvome - like Smt Vishaka Hari!! Lovely interviewer too! All the best and God's best blessings to all of us!

  • @buvanamari2345
    @buvanamari2345 Před 5 měsíci +9

    மரியாதைக்குறிய லலிதா அம்மா
    உங்கள் அன்பு.மரியாதை.பக்குவம்.ஒழுக்கம்.பக்தி
    எல்லாவற்றிற்கும் மேல உங்கள் அம்மா
    அவர்களின் கண்டிப்பு ..நல்ல வளர்ப்பு
    நீங்க இப்போது நல்ல தைரியத்தோட இருப்பது உங்கள் உள்ளத்தூய்மையை காட்டுகிறது வாழ்கவளத்துடன்

    • @user-pg5ph9yh4r
      @user-pg5ph9yh4r Před 5 měsíci +1

      நீங்கள்,,,One of the Great Woman,,, Madam. 🎉🎉🎉என்னைப் போன்ற பெண்களுக்கு நல்ல முன்னுதாரணம்.உங்கள் தைரியம், தன்னம்பிக்கை, அம்மா வளர்ப்பு, எல்லா பெண்களுக்கும் கிடைக்க வேண்டும். 🙏🙏🙏🙏

  • @shamalas422
    @shamalas422 Před 6 měsíci +6

    Perfect speech . super madam . really hat's off to u. I really need this kind of words. ❤❤❤❤❤

  • @arunam5231
    @arunam5231 Před 6 měsíci +7

    Thank you so much mam

  • @rajeswarimurali5706
    @rajeswarimurali5706 Před 5 měsíci +1

    சுய மரியாதை really true. அதை சொல்லும் போது அவர் கண்ணில் ஓரு யதார்த்தம், அன்பு இருக்கு. She is a great mother. Children are very lucky to have her as Mother. எந்த பெண்ணும், சுயமரியாதையை விட்டு வாழ முடியாது. அன்பு, காதல், நேசம் her explaining too good.

  • @d.rajathi8378
    @d.rajathi8378 Před 6 měsíci +8

    Madam உங்களை, உங்கள் குடும்பம் i mean அப்பா,அக்கா,பவா அனைவரையும் பிடிக்கும்❤ i love you all mam

  • @mri3384
    @mri3384 Před 6 měsíci +25

    🙏🙏🙏டிஸ்கோ சாந்தி🙏🙏🙏

  • @amreeshsstory2204
    @amreeshsstory2204 Před 6 měsíci +11

    Superb mam. Idhuvum kadandhupogum super word

  • @lakpal491
    @lakpal491 Před 6 měsíci +8

    All the best Lalitha ❤❤❤

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 Před 6 měsíci +6

    Each and everypoints very very valuable for youngsters.

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Před 3 měsíci

    As a woman I am so proud to watch this video. I also spend time in the Temple when I get upset, yes I energise my self after my prayers. Never thought to use the energise word, I get mental peace after my prayers, Thank you to remind my self, I spend time for me now after longtime, live for my husband and children long time, now I spend time for me. Great video, good advise for all women.

  • @vedagnanam5807
    @vedagnanam5807 Před 5 měsíci +1

    Superb ma'am really your life speech is very much inspiration to me thank you for sharing your thoughts

  • @anushanagasundaram6165
    @anushanagasundaram6165 Před 6 měsíci +7

    you are beautiful inside and out and I like kavitha, beautiful questions. Great inspiration women! We will surely come to Lavilla next time when I visit India.

  • @jhothisubramaniyam8615
    @jhothisubramaniyam8615 Před 6 měsíci +17

    Super

  • @user-xi4wj5ps4c
    @user-xi4wj5ps4c Před 6 měsíci +7

    Excellent review 👏 👌 Beautiful house maker lalitha kumari mam❤🎉

  • @gangam3695
    @gangam3695 Před 6 měsíci +6

    Supper speech Supper lady

  • @user-rd9fe9ue5g
    @user-rd9fe9ue5g Před 5 měsíci +1

    Strong woman 👩 genuine talk we are proud of you good luck madam god bless.

  • @ashwiniannappan9552
    @ashwiniannappan9552 Před 6 měsíci +5

    She inspired a lot

  • @swasthikafashion3331
    @swasthikafashion3331 Před 6 měsíci +7

    Super speech mam

  • @somewhatdilrukshimahendrar4122
    @somewhatdilrukshimahendrar4122 Před 5 měsíci +2

    Na oru single mother. Lalitha madam unga oru vedio pathu daan nanum ennodu lifela Epudi irukkanumnu mudivu eduthen. I love u. U r my inspiration ❤

  • @user-vp2so7bk3u
    @user-vp2so7bk3u Před 6 měsíci +5

    Very good speech practically

  • @shalininirmalkumar1378
    @shalininirmalkumar1378 Před 6 měsíci +10

    Such a dignified lady, impressed

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 Před 6 měsíci +12

    பிரகாஷ் ராஜ் அன்பு மனைவி

    • @ragulraje7
      @ragulraje7 Před 5 měsíci

      What ???is he human ???she is not pragashraj wife now ???

  • @gamingwithjayanthan8146
    @gamingwithjayanthan8146 Před 6 měsíci +8

    Lalitha you are superb lady

  • @rajbhaski
    @rajbhaski Před 6 měsíci +6

    She is very much matured

  • @geethavanakodeeswaran1947
    @geethavanakodeeswaran1947 Před 6 měsíci +3

    Geetha Sitharevu
    Super Lalitha Madam your
    Interview Touching my heart
    Iam proud of you

  • @ambigathevy950
    @ambigathevy950 Před 6 měsíci +6

    Excellent 👍👍👍

  • @ravikumar4989
    @ravikumar4989 Před 6 měsíci +7

    Vazgha valamudan
    Vazgha nalamudan

  • @Rosy-tu9hv
    @Rosy-tu9hv Před 6 měsíci +12

    Nice🎉Madam

  • @kavithavenkatesan7632
    @kavithavenkatesan7632 Před 6 měsíci +16

    Amazing lady, very mertured 💐💐💐💐💐💐💐

  • @spicekitchen2063
    @spicekitchen2063 Před 6 měsíci +5

    Life is beyond physical attraction. It’s the sacrifice and the kind of person you are end of the day.

  • @nilanthipaldano7151
    @nilanthipaldano7151 Před 6 měsíci +4

    La villa ❤la Bella is the word for her..huge respects to u maam

  • @preethamanivarnan615
    @preethamanivarnan615 Před 6 měsíci +5

    God bless ma. Your are anice person. Some persons does not know how to respect wife. And love wife. It is very lose for them.

  • @saraswathivenu3382
    @saraswathivenu3382 Před 4 měsíci

    மகலே லதா உன்னுடையதெளிவானபேச்சும் காதலின் உன்மையான உனர்வுபூர்மான. பதில். சுத்தமான. தமிழ் உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடித்ததுஇந்தகானொலியைபார்த்தால்பலரும்புரிந்துவாழ ஒருவழியாகவும் இருக்கும் என்கருத்து உனக்குஎன். வாழ்த்துக்கள்பல. 👏👏👏👏👏👍

  • @s.nithishkumar8096
    @s.nithishkumar8096 Před 6 měsíci +7

    Super akka

  • @Shanmugavelavan
    @Shanmugavelavan Před 6 měsíci +2

    Reality...Positve thougts.... With... லலிதா... Great

  • @padmavathik3868
    @padmavathik3868 Před 6 měsíci +7

    Verynice

  • @sangs19S
    @sangs19S Před 5 měsíci

    Strong.smart beautiful.intelligent firm dignified person and a
    Lovely mother
    I used to wonder how shez handling after the heartbreaking things in her life.
    Am so so so happy she has bcome a beautiful example.
    GOD bless you, Mam and your two lovely daughters

  • @shyamalasarathy9203
    @shyamalasarathy9203 Před 6 měsíci +6

    U r great ma. I like u so so much

  • @malarmalar2967
    @malarmalar2967 Před 22 dny

    நல்ல வளர்ப்பு வளர்த்திருக்கிறார்கள் தாய் தகப்பன்.வாழ்த்துக்கள் மகள்.கடவுளின் ஆசீரும் உண்டாவதாக.கெட்டிக்காரி.

  • @Onlytruthalways
    @Onlytruthalways Před 6 měsíci +5

    Amazing lady . Honest courageous smart . God bless her

  • @vengaiah8416
    @vengaiah8416 Před 6 měsíci +5

    Super interview

  • @sabilabanu6779
    @sabilabanu6779 Před 6 měsíci +3

    lalitha mam porumai thairiyam thanmaanam great women avangaludaiya speech thannampikkaiyum, thairiyathaiyum kodukkuthu god bless you mam thank you for tha vedio

  • @tysonkai
    @tysonkai Před 6 měsíci +6

    Pls avoid the word vaalavetti 😮

  • @HemaK-kd9xu
    @HemaK-kd9xu Před 4 měsíci

    I have seen u traveling with kovaisaralato pilgrimage through u tube.i used to wonder.today I have comeacross u r interview.superb.i don't know how to express my feelings towards u.íam very happy.perumalin anugraham epoyuthum kooda irunthu vazhai nadaththa asirvadikkirane.

  • @vijikodi1131
    @vijikodi1131 Před 6 měsíci +2

    Brillant is not the befitting word...... such enlightened answers.. equally gentle but probing questions from the anchor i.. all these presents a wonderful interview.... life with all the upheavals has only made Lalitha more powerful.. am happy that her struggles have not gone to vain...one can learn a lot from her life ..may you achieve more and more laurels.. L....

  • @christyjane8284
    @christyjane8284 Před 5 měsíci

    Very inspiring speech. Hats off to you Mam. God bless you more ❤

  • @santhaselvaraj8006
    @santhaselvaraj8006 Před 6 měsíci +3

    So nice .Ifeel very proud of you sister.Very bold and clear speech ..I admitted your pilgrim tour channel Yatra...You are simple and great.

  • @jayalakshmim9567
    @jayalakshmim9567 Před 6 měsíci +5

    Amazing woman

  • @sivasankari3044
    @sivasankari3044 Před 6 měsíci +3

    Good madam vazthukal 💐

  • @eveninggalatas9639
    @eveninggalatas9639 Před 4 měsíci

    Hi Lalita mam.. it's the host to call you mam.. and you don't wanna call her mam,,, you are such a great person as we see ,,, from my childhood , my dad have told me something about your father,, so be as confident as you are,,good luck mam...you are such an inspiration for us,,,