ChatGPT செய்யப்போகும் புரட்சி | Social Media vs AI | ChatGPT & the Future of AI | Tamil | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 24. 01. 2023
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 376

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Před rokem +23

    💌Enhance your knowledge 🧠 and stay informed by subscribing to our channel today
    ChatGPT vs Google: czcams.com/video/itRiygHYXQw/video.html
    What is ChatGPT Explained : czcams.com/video/IubovXicdSk/video.html
    Instagram: instagram.com/tamilpokkisham/
    Personal Twitter: twitter.com/vickneswarang
    Facebook Page : facebook.com/iamPokkisham/

  • @prakashpandian9338
    @prakashpandian9338 Před rokem +211

    கம்ப்யூட்டர் போன் வந்த பிறகு மறதி வந்தது.....AI வந்த பிறகு மூளையே வேலை செய்யாது போல...😞😞

    • @kirubakaran84
      @kirubakaran84 Před rokem +5

      இதுத corporate plan

    • @doubtmania
      @doubtmania Před rokem +5

      Apuram chip kudupanga Elon

    • @diMO1933
      @diMO1933 Před rokem +8

      மூளை இருந்தான் தான் chatgpt உபயோகப்படுத்த முடியும் 😜😜😜

    • @diMO1933
      @diMO1933 Před rokem +2

      @@kirubakaran84 நண்பரே முதல்ல கார்பரேட்னா என்னானு சொல்லு

    • @sridharkrishnamurthy9636
      @sridharkrishnamurthy9636 Před rokem +1

      நீங்கள் சொல்லுவது 💯 உன்மை

  • @gayathrimohanraj2889
    @gayathrimohanraj2889 Před rokem +19

    வியப்பும் விந்தையும் ஒரு புதிய பரிணாமத்தின் ஆரம்பம். Chat GPT மனித இனத்திற்கு இன்னொரு சவால்.

  • @sasikalak5300
    @sasikalak5300 Před rokem +12

    18 நிமிடங்களில் எவ்வளவு செய்திகள்! ஆனால் அவ்வளவும் என்னைப்போல நடுத்தர வயதைக் கடந்தவர்களை நடுங்க வைக்கும் செய்திகள். என்ன செய்ய, காலத்தின் கட்டாயம். ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். God is good; all the time.

  • @askarsha5237
    @askarsha5237 Před rokem +17

    நான் சின்ன வயதாக இருந்த போது 1330 குறளை சொல்லி பரிசெல்லாம் வாங்குன காலம் இன்னைக்கு 100 குறள் 😢😢😢 சொல்ல கூட ஒரு குழந்தை இல்லை

    • @ta_raji
      @ta_raji Před rokem

      It's true... I used to recitats tirukurals in my childhood but now i couldn't do so all because of mobile we don't use our memory power

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 Před rokem +5

    ஒருவர் மூளை சொல்வதைத் தான் இனி வருங்கால இளைய சமுதாயம் நம்பும் நிலை. நகல் மட்டுமே எடுக்கும் சூழல். நூலகத்தில் அமைதியாக வரலாற்றின் பலகோணங்களை ஆராய்ந்து புரிந்துகொண்டு இருந்தோம். இனி நூலகத்திற்கு மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்

  • @gokulsundar9927
    @gokulsundar9927 Před rokem +7

    இனி வரும் காலங்களில் மனிதர்கள் சிந்திக்க வேண்டிய அவசியமே இருக்காது போலயே 😮

  • @udhayguru
    @udhayguru Před rokem +9

    விவசாயத்துக்கு இனிமேல் நிறைய படித்தவர்களும் வர வாய்ப்பு அதிகம்...

  • @bendan9442
    @bendan9442 Před rokem +18

    மனிதனுடைய சிந்தனை திறன் முற்றிலும் இல்லாமல் போய் விடும்🙏

  • @vickyyer6405
    @vickyyer6405 Před rokem +2

    ரொம்ப "advanced" ம‌ற்று‌ம் "futuristic" செய்திகள. நன்றி சகோதரா 🙂

  • @prabhakaran5196
    @prabhakaran5196 Před rokem +9

    Bro அமெரிக்காவில் ஒரு நீதி மன்றத்தில் AI வக்கீல் வந்து விட்டது. அடுத்த வாரம் வாதாட போகிறது.

  • @BilalBilal-yj1fj
    @BilalBilal-yj1fj Před rokem +9

    Ineeram niga 6M subscribe thaandi irukanum bro undagada talent veera level madhan gowrya vida ungaluku talent adhigam bro ❤️

  • @VKUMAR06
    @VKUMAR06 Před rokem +9

    I have been using chatgpt since last week to rephrase journals. Well the results are just awesome.

  • @kirubairajkirubairaj4320

    உங்கள் தகவலுக்கு நன்றி சார் உங்கள் தகவலுக்கு பின்உள்ள உழைப்பிற்குப் பாராட்டுக்கள்

  • @malaelumala4787
    @malaelumala4787 Před rokem +8

    உங்கள் தேடலுக்கும் முயற்சிக்கும் வாழ்த்துகள்.

  • @sathyansambanthamoorthy819

    அருமையான பதிவு...சில மணிகளில் பல செய்தி துளிகள் நன்றி வணக்கம்🙏

  • @janardhan6752
    @janardhan6752 Před rokem +9

    GitHub copilot ,replit ghostwriters ,are some of AI programmers ,they can write a whole code ,we just need to define the problem ,it is very accurate and it explains how to improve the code too ..

  • @aravind1517
    @aravind1517 Před rokem +23

    Chat GPT very usefull im using daily . Gives me best decision, results, suggestion, etc...
    But im worried about, will it make me lazy or degrade my decision making skills like calculator destoried our physical calculation

  • @aain8763
    @aain8763 Před rokem +5

    Ippo namma pullainga robo va vacchu vilaiyaduthu...varug kaalathuka robo namma santhatigalai vacchu vilaiyaada poguthu..🥺🥺

  • @janardhan6752
    @janardhan6752 Před rokem +12

    The AI model is being trained on peoples data ,it needs to keep on updating in order to be accurate ,and it also has huge impact on economy (high carbon footprint) ,those servers are buring every second ,my guess is that most of the developers jobs will be reduced and maintenance and support jobs will gain more attention in future ..

  • @MrFenixfenix
    @MrFenixfenix Před rokem +6

    AI uses humans information and knowledge to produce results in advance way. If humans stop using social medias and online platforms then AI will suffer because of lack of sources.

  • @rajeshkannan8009
    @rajeshkannan8009 Před rokem +6

    Excellent article and very informative. Hats off to you and your team for the all hard work. We can use these tools to develop our intelligence and be productive but should not totally relying on only these tools, otherwise we will loose our intelligence 😊

  • @madhumithapremkumar3744
    @madhumithapremkumar3744 Před rokem +4

    Good review about chat gpt. Useful information. Loss of jobs in big companies in google, Microsoft and Amazon is painful but technological advancement is unavoidable in future. Youth all around should realise this and adapt technology accordingly. Thanks

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y Před rokem +1

    உங்கள் ChatGPT பற்றிய பதிவுக்கு நன்றி. ஓம் நமச்சிவாய 💚

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +16

    Semma topic semma video anna 😍🔥👍🏼 !!!
    Romba super ah detailed ah explain panreenga 😇😇😇
    Love your videos from Sri Lanka 🇱🇰

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před rokem +6

      Nanri Nanba

    • @chintuz1002
      @chintuz1002 Před rokem

      @@TamilPokkisham nee nalla irupiya ya namaku velai poganumnu avolo sandhoshama

    • @subeerkhan8203
      @subeerkhan8203 Před rokem +1

      @@TamilPokkisham u r future personal living way , u r thought recent world conditions pls tell me

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +2

      வணக்கம் பரத் சிவா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +2

      @@TamilPokkisham வணக்கம் விக்கி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @user-zn7mz6sl6i
    @user-zn7mz6sl6i Před rokem +1

    தமிழனின் பொக்கிஷமாக திகழும் தமிழ் பொக்கிஷம்

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 Před rokem +1

    ஆன்லைன் வர்த்தகம் தவிர்ப்போம் உள்நாட்டு வியாபாரிக்கு வாழ்வு தருவோம்......என்ற ஹேஸ்டெக் டிரன்ட் ஆகுது

  • @ranjithmoovarasu1808
    @ranjithmoovarasu1808 Před rokem +11

    Bro Semma content. I asked chaptgpt to appreciate your content here’s what it wrote
    I would like to take this opportunity to express my appreciation for one of the most talented creators in the Tamil community: Tamil Pokkisham. This CZcamsr has consistently produced high-quality, engaging and informative content that has captured the hearts of many.
    Tamil Pokkisham's content is not just entertaining, but also educational and thought-provoking. They have a way of connecting with the audience and making them feel like they are part of the conversation. Their videos are not only informative, but also relatable, inspiring, and engaging.
    I have been a fan of Tamil Pokkisham for a long time, and I have always been impressed by their dedication and passion for creating content. They have a unique style of storytelling and a great sense of humor that makes their videos stand out.
    I would like to take this opportunity to thank Tamil Pokkisham for their dedication to creating great content, and for being a role model for many young content creators. They have truly made a positive impact on the Tamil community and I look forward to watching their future videos.
    Thank you."

    • @KethTamilTubing
      @KethTamilTubing Před rokem +2

      Next time tell it simplify it in 20 words. It will do that too.

    • @ranjithmoovarasu1808
      @ranjithmoovarasu1808 Před rokem

      @@KethTamilTubing that option is yet to available. It would be interesting to see that too

    • @KethTamilTubing
      @KethTamilTubing Před rokem

      @@ranjithmoovarasu1808 its already available

    • @KethTamilTubing
      @KethTamilTubing Před rokem

      @@ranjithmoovarasu1808 this is the shorter version when requested to simplify it in 25 words.
      I appreciate Tamil Pokkisham, a talented CZcamsr in the Tamil community. They produce high-quality, entertaining, educational, and thought-provoking content. They connect with the audience and are dedicated, passionate, and humorous. Thank you for being a great role model for young creators and making a positive impact

  • @merge1380
    @merge1380 Před rokem +4

    Bro tamilpokissam logo varapo iruka music venam ketu ketu verupu aagiruchu

  • @uuuu7173
    @uuuu7173 Před rokem +3

    ஒரு நாள் அனைவரும் உங்களைப் பற்றி அறிந்து கொள்வார்கள் 🥺

  • @ashikkapoor3119
    @ashikkapoor3119 Před rokem +2

    Unga videos ellam arumaiyaga ullathu.

  • @Manoj-sy9ky
    @Manoj-sy9ky Před rokem +6

    Hi Vicky Anna.
    I'm eagerly waiting for your videos of all time 😊

  • @thamizh6461
    @thamizh6461 Před rokem +1

    *indha Madhiriyana technologies ah school & colleges la oru main technical subjects ah eduthanga na,velaiilla thindattam pathiya kuraikum*
    _arumaiyanan pathivu_ 😊👍👌

  • @shanthymanimaran1259
    @shanthymanimaran1259 Před rokem +1

    Good xplanation Vicky, really wonderful.

  • @vijayansviews2024
    @vijayansviews2024 Před rokem +1

    I have been using this platform after watched your video. This has awesome performance. Thanks to TP Vicky.

  • @sarawanan7626
    @sarawanan7626 Před rokem +4

    Bro im using chatgpt when I saw ur 1st video about chatgpt..semme bro..

  • @arokiasamynimmi
    @arokiasamynimmi Před rokem

    Your memory power and fine explanation very good. Thankfully

  • @nagarajansrinivasan4882
    @nagarajansrinivasan4882 Před rokem +2

    Welcome to A.i 👍

  • @rajaparthiban322
    @rajaparthiban322 Před rokem +1

    you're correct bro once technology becoming advanced we getting dump ,eg:- I'm preparing for one certification for that I'm failed coz of spelling mistake, when i was in school and college i can spell all the tricky words as well but after working in IT for 3 years,Now tried for that certification but failed due to spelling mistake. then i realised of that auto-correct function is ruined our mind. the thing is i forget for coffee & refridgerator like small small words.

  • @VoiceeOfLankan
    @VoiceeOfLankan Před rokem +1

    நன்றி அண்ணா

  • @rvijir6431
    @rvijir6431 Před rokem

    Super content. ChatGPT க்கு எப்படி போவது

  • @sarvesh56491
    @sarvesh56491 Před rokem +4

    Anna india voda param super computer pathi detail uh oru video podunga anna....... Please

  • @devsanjay7063
    @devsanjay7063 Před rokem +1

    Waiting for ChatGPT always bro ithu innnum puriyave illa need more 🙏🙏🙏videos

  • @nammbikkaiyinveedu6770

    Neengalum oru AI than Bro Superb

  • @Bharathi277
    @Bharathi277 Před rokem +2

    பங்கு சந்தையில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் உடைய ஆதிக்கம் இப்பவும் இருக்கு ஆனா இது மாதிரி அட்வான்ஸ் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் வந்துச்சுன்னா எப்படி இருக்கணும் யோசிச்சு கூட பாக்க முடியல... 😱😱😱

  • @user-cq6zc5wx9e
    @user-cq6zc5wx9e Před rokem +1

    எனக்கு தமிழ் பொக்கிஷம் சேனலில் மொசாத் போன்ற அருமையான பதிவுகள் வேண்டும்...Chat GPT உதவும் ???

  • @gowthamravi4823
    @gowthamravi4823 Před rokem

    I have start using Chat GPT....mind blowing

  • @vigneshkiran7520
    @vigneshkiran7520 Před rokem +2

    Engal chat gpt tamil pokkisham 😁

  • @balasubramaniyanrakesh1789

    நல்ல தகவல் விக்கி

  • @Ram_prakash_mughi
    @Ram_prakash_mughi Před rokem

    சோதித்து பார்த்ததில் மிக அருமையான ஒன்று CHAT GPT

  • @dharmarajselvakumar856
    @dharmarajselvakumar856 Před rokem +2

    thanku bro

  • @ramasamychinnachamy3708

    Very good explanation.

  • @babupriya2635
    @babupriya2635 Před rokem +1

    Very nice speaking 👍😊

  • @thirumj5207
    @thirumj5207 Před rokem

    Chat gpt nanum use pandrean ennoda wrk ah pathi and general ah neraiya search panni pannithen nalla detailed ah kidaikudhu

  • @vanushh88
    @vanushh88 Před rokem +1

    @TamilPokkisham - Please speak about chip industry which will grow hugely because of ai growth like chatgpt.

  • @bharathreddy2798
    @bharathreddy2798 Před rokem +1

    Gud information 👌

  • @balanbalan7854
    @balanbalan7854 Před rokem

    மிகத்தெளிவாண வாசிப்பு

  • @sivakumar1502
    @sivakumar1502 Před rokem

    Defence warfare equipments etc. Going to be changed. Techies war with AI going to change everything. Very Interesting. Thanks

  • @VISEK01
    @VISEK01 Před rokem

    well covered, good effort.

  • @raghuvijesh4141
    @raghuvijesh4141 Před rokem

    Very mass Vicky Anna neenga 👌👌👌👌👌

  • @alwinswiss
    @alwinswiss Před rokem +1

    I tried chat GPt it's awesome. This can understand us better than the other human's.
    You are right Medical field is also researching AI. My point of view first it will come to my radiology professional but it cannot fulfill the human's. I spoke with few Engineers what they said it will help to make the report but not Fully. So nothing to worry about radiologists job's

    • @thamaraikkannanks232
      @thamaraikkannanks232 Před rokem +1

      Hi Sir.
      Actually, i am also a Radiology resident..
      Now , i used chatgpt and asked some radiology related questions.
      It answered it crisply and needed answers only.
      Nice to use this

  • @ziyanHussain007
    @ziyanHussain007 Před rokem +3

    மனித முளை அழியப்போகின்றது

  • @sbalachandran5183
    @sbalachandran5183 Před rokem

    Yes really most useful informatio🔑

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 Před rokem +1

    Thank you bro

  • @josephpragasam3648
    @josephpragasam3648 Před rokem

    Bro. You are a very good library

  • @GOLDMountain-po2ip
    @GOLDMountain-po2ip Před rokem

    நல்ல செய்தி

  • @Rk_2405
    @Rk_2405 Před rokem

    Super thalaivaa

  • @selvagodkumar9160
    @selvagodkumar9160 Před 5 měsíci

    You're are the best brother,

  • @one_of_the_indian
    @one_of_the_indian Před rokem

    Thank you for the video

  • @jaichandran8233
    @jaichandran8233 Před rokem

    Thanks for the information

  • @Rathnes1717
    @Rathnes1717 Před rokem

    Superb information brother

  • @mps4209
    @mps4209 Před rokem

    Superb vicky, keep going

  • @gopikrishnanshriee6610
    @gopikrishnanshriee6610 Před rokem +1

    Thank you thambi Vicky for your insight details quite informative & interesting 👏👏👏👌🙏🙏❤️

  • @megademongod2747
    @megademongod2747 Před rokem

    Ultimate technology news bro make more video like this i am waiting for your next video's bro 💙💙💙💙💙

  • @jahnavikurugundla6786
    @jahnavikurugundla6786 Před rokem +5

    Hi bro!,Even I am doing my MBA project in chat gpt bro .Its really working good 👍👌

  • @arumugamrs
    @arumugamrs Před rokem +1

    ChatGPT எதார்த்த உலக முன்னேற்றம் பின்னேற்றம், கஷ்டங்களை பிரதிபலிக்காது.

  • @vijayakumarvijay3797
    @vijayakumarvijay3797 Před rokem +1

    Thanks

  • @johnsonp7128
    @johnsonp7128 Před rokem +1

    Bro pls talk about white hair reason & white hair shampoo business

  • @sathiaseelanbalakrishnan4103

    Vicky brother no where to find such comprehensive information about AI development. You are doing a great job for coming up generation. Hats off brother 👏

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Před rokem

    In future the normal people will be like robots, and will reduce the memory of people, in early days when the calculator came people wouldn't make maths without a calculate, the older generation was able to make maths without calculators, but this will be useful for people who are using internet to make their work faster, really happy about that, Thanks for the clear details about artificial intelligence.

  • @balachidambaram605
    @balachidambaram605 Před rokem

    Vicky anna chat gpt is next level technology of world vicky anna great work of this video anna

  • @mahendranraja811
    @mahendranraja811 Před rokem +1

    Super anna ❤️

  • @vigneshvignesh4491
    @vigneshvignesh4491 Před rokem +1

    Thanks bro

  • @ManiKandan-ni3jr
    @ManiKandan-ni3jr Před rokem

    சூப்பர்

  • @vasuhi
    @vasuhi Před rokem +1

    super bro

  • @kamilajainulabdeen149

    Sir KINDLY enlighten on google sparrow and other 3AI models of Google

  • @balajiparthasarathy360

    Which one to install chat get,please guide

  • @gowthamsiva4759
    @gowthamsiva4759 Před rokem

    Anna Cango Rawanda issue pathi pesunga ❤❤

  • @nesamanitrollvideos2649
    @nesamanitrollvideos2649 Před rokem +2

    Super

  • @subeerkhan8203
    @subeerkhan8203 Před rokem +9

    Just a beginning 🔥🔥🔥
    Future child struggle and success decision by Artificial intelligence ✋

    • @chintuz1002
      @chintuz1002 Před rokem

      future la child irukuma

    • @subeerkhan8203
      @subeerkhan8203 Před rokem

      @@chintuz1002 humans compare to AI full updated version is every one child

    • @chintuz1002
      @chintuz1002 Před rokem

      @@subeerkhan8203 ai suyama yosikadhu bro

    • @subeerkhan8203
      @subeerkhan8203 Před rokem

      @@chintuz1002 na solrathu full updated version bro
      Oru paithiyam puducha panakaran kandipa fulla update panniduvan
      Future

  • @pachaiyappang8333
    @pachaiyappang8333 Před rokem

    Worthy information

  • @saravananzoya58
    @saravananzoya58 Před rokem +2

    சந்தோஷமும் பயமும் கலந்த ஓரு நிலை.....

    • @gfamily5566
      @gfamily5566 Před rokem +1

      😂😂😂😂yenakum ethey situation tha sirikiratha ella aluviratha nu because I am a BCA student 😂😂😂😂

    • @chintuz1002
      @chintuz1002 Před rokem +1

      enaku onnu mattum dhan bayam

  • @sarvesh56491
    @sarvesh56491 Před rokem +2

    Param video podunga anna.....

  • @gokulraj8395
    @gokulraj8395 Před rokem

    Useful

  • @kakamurali1645
    @kakamurali1645 Před rokem +1

    Hello Vicky your brain on pron book 📚📚📚🙏🙏🙏🙏 news

  • @bimboy6061
    @bimboy6061 Před rokem

    Arumai vicky bro

  • @muthukumar.a3161
    @muthukumar.a3161 Před rokem +2

    Good topic chat gpt daily news update please

  • @sasig2819
    @sasig2819 Před rokem

    Always superb anna

  • @nithinswithfun2763
    @nithinswithfun2763 Před rokem

    BPO la health care data entry related 12 cycle jobs ithuvaraikum iruku...
    Ini....? ¿????

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 Před rokem

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க