Murali-ன் அன்பும், இரக்கமும் பற்றி தெரியுமா..? | KP

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Here is the life story of Murali who is very famous old actor in Tamil cinema. he has mainly known for his performance as stage singer and lover boy character in many movies and his most of the songs also super hit at 1990's
    Facebook : / princemediaworks
    Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommon...)
    Source: incompetech.com...
    Artist: incompetech.com/

Komentáře • 163

  • @rsenthil288
    @rsenthil288 Před 2 lety +7

    ஆர்ப்பாட்டம் இல்லாத ஒரே நடிகர் முரளி அவர்கள்

  • @yuvaraj6843
    @yuvaraj6843 Před 3 lety +8

    முரளி அண்ணன் நினைத்தால் என் கண்ணில் இன்றும் என்னை அறியாமல் கண்ணீர் வருகின்றன... 😭😭😭

  • @jayaprakash-vw9zk
    @jayaprakash-vw9zk Před 4 lety +23

    வணக்கம்... தோழி... நான் திரைத்துறையில் வாய்ப்பு தேடி 1998 , 2011 , கிட்டத்தட்ட 13, ஆண்டுகளாக இருந்து பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விலகி விட்டேன்... ஆனால் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் ஒரு சில நல்ல மனிதர்களை பார்க்கவும் பழகவும் வாய்ப்பு கிடைத்தது... அதில் ஒருவர்தான் இந்த இனிமையான நடிகர் முரளி அவரிடம் ஒரு முறை பார்த்து பேசி பழகிவிட்டால் நீங்கள் அவரை எங்கு பார்த்தாலும் உடனே நினைவு படுத்தி நலம் விசாரிப்பார் அவ்வளவு எளிமையாக பழகக்கூடியவர்... இறுதியாக அவரின் இறப்புச் செய்தி கேட்டதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் நான் இருந்தேன் காரணம் அன்றைய தினம் எனக்கு கடுமையான காய்ச்சல்... சுதாரித்துக் கொண்டு அவரின் வீட்டிற்கு சென்று பார்த்தேன் என்னையும் அறியாமல் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டேன் என்னையே நான் சமாதானம் செய்ய நீண்ட நேரம் ஆனது... எனது வாழ்நாளில் ஒரு நல்ல நண்பரை இழந்து விட்டேன் என்று நினைக்கும் பொழுதெல்லாம் என்னையும் அறியாமல் கண்கலங்கி விடுவேன்...

  • @sri078
    @sri078 Před 4 lety +19

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர்

  • @BharathKumar0721
    @BharathKumar0721 Před 4 lety +91

    சிறந்த நடிகர் 100வது படம் நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் உண்மையாகவே தமிழ் திரை உலகின் மிக பெரிய இழப்பு யாருக்கெல்லாம் இவரை உண்மையாகவே பிடிக்கும் 🌷🌷🌷

  • @Aravindmtnc
    @Aravindmtnc Před 4 lety +49

    அவர் நம்மை விட்டு சென்றாலும் அவரது புகழ் என்றுமே நிலைத்திருக்கும்.

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue Před 4 lety +51

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர் மிஸ் யூ முரளி சார் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @SureshKumar-fj5tm
    @SureshKumar-fj5tm Před 3 lety +3

    I love our mega star murali sir

  • @நரவேட்டையன்1992

    அறிஞர் அண்ணா சொல்வதை போல் நல்லவன் வாழ்வதில்லை இவ் வைகத்திலே என்பது போல் முரளியின் வாழ்க்கையும் அமைந்து போனது

  • @chandupmss4654
    @chandupmss4654 Před 2 lety +2

    Very good actor Evergreen Murali sir

  • @gapcreator726
    @gapcreator726 Před 4 lety +5

    Relly it's amazing wonderful character person !!!
    I like so much murali sir!!

  • @mahesvinod1460
    @mahesvinod1460 Před 4 lety +8

    He was one best actor ..real gentlemen ..decent actor,,,don't care about black or white always Tamil people have good heart to help for telent. Murali .. we lost already but he lives most poeples mind .he was pastaway unexpected time.

  • @thirustr55
    @thirustr55 Před 3 lety +4

    I realy miss murali sir avaroda acting eppavume naturala irukkum i miss you murali sir

  • @k.yazhini3617
    @k.yazhini3617 Před 2 lety +2

    Super character murali sir

  • @k.yazhini3617
    @k.yazhini3617 Před 2 lety +1

    Super yenakku rompa pitikkum murali sir

  • @m.palanim.palani6918
    @m.palanim.palani6918 Před 3 lety +2

    Real superhero

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su Před 4 lety +6

    Murali.sir.super.hero👍 Murali.sir.all.hit.super

  • @revathisuresh6162
    @revathisuresh6162 Před 4 lety +7

    Murali sir karupa irunthal enna avar Azhagu than.avar movie ellame hit.i like Murali sir.idayam,porkalam innum niraya movie ellame super.super person Murali sir.vijayaganth sir and Murali sir both are best.

    • @chandranchandran908
      @chandranchandran908 Před 4 lety

      എനിക്കീ muraliannane. വളരെ എസ്ട്ട മാണ് അത് പോലെ അതേഹ തിന്റെ. സിനിമ യും

  • @roshnaa2648
    @roshnaa2648 Před 4 lety +8

    Chinna vayasula irunthe Murali sir movie la alutha nanum aluthuduven.... nature acting hero.. my fav hero .. i love u sir.. 😍😍😍😍😍😍😍😍😍

  • @PradeepKumar-nd1si
    @PradeepKumar-nd1si Před 2 lety +2

    Nice actor

  • @prabhasambasivan2584
    @prabhasambasivan2584 Před 3 lety +1

    Super i like ur movies miss u murali sir

  • @kalpanaa5605
    @kalpanaa5605 Před 3 lety +2

    Pagal nilavu was amazing!!!
    Great guy Murali

  • @karkoniramesh4132
    @karkoniramesh4132 Před 4 lety +9

    Great man

  • @aruldoss9826
    @aruldoss9826 Před 4 lety +8

    நல்ல மனிதர்.... மாமனிதர்....

  • @neelavenisubramaniam1796
    @neelavenisubramaniam1796 Před 2 lety +2

    Great info. We miss u Murali sir.

  • @estherkumari4664
    @estherkumari4664 Před 3 lety +2

    Ivarai pondra oru Nalla manidharai ini eppodhu paarpom.i miss you Murali sir.🙏🏼🙏🏼🙏🏼😭😭😭☹️

  • @KM-sm3kl
    @KM-sm3kl Před 4 lety +43

    வெற்றிக்கொடி கட்டு திரைப்படத்தில் முரளி யுடன் ஜோதிகா நடிக்க மறுத்தார் அதனால் தான் கருப்பு தான் எனக்கு பிடித்த கலர் எனும் பாடல் இடம் பெற்றது

    • @mohamedfazil4851
      @mohamedfazil4851 Před 4 lety +7

      Negga solradhu unmaya

    • @bhrarhikumar6902
      @bhrarhikumar6902 Před 4 lety +2

      Ounmaithan friend vairamuthu varigal

    • @KM-sm3kl
      @KM-sm3kl Před 4 lety +1

      @@mohamedfazil4851 ama bro jothika murali sir kuda nadikamatanu solitanga

    • @aruldoss9826
      @aruldoss9826 Před 4 lety +5

      அந்த தேவிடியா இருக்க....

    • @KUMARKUMAR-wu2fz
      @KUMARKUMAR-wu2fz Před 4 lety +4

      Is it true brother? சம்பாதிப்பது எல்லாம் கருப்பு தமிழ் மன்னில் ஆனா வித்த புண்ட

  • @PriyaPriya-pn9jf
    @PriyaPriya-pn9jf Před 3 lety +1

    எனக்கு மிகவும பிடித்த நடிகர்♥♥

  • @puranamraju9287
    @puranamraju9287 Před 4 lety +6

    Wonderful actor

  • @நரவேட்டையன்1992

    இவர் நடித்த இதயம் திரைப்படம் கல்லூரி மாணவர்களின் காதலையும் தமிழில் காதல் திரைபடங்களில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது

  • @purushothamanpurushothaman1874

    My favorite actor 🥰

  • @aravinddharma7780
    @aravinddharma7780 Před 4 lety +4

    Murali my favorite

  • @rajuboy4980
    @rajuboy4980 Před 3 lety +4

    நல்ல மனிதர்

  • @நரவேட்டையன்1992

    Mick முரளி இல்லை Love Sad முரளி என்று தான் ரசிகர்கள் வைத்த பெயர்

  • @renukamilan5022
    @renukamilan5022 Před 4 lety +4

    Murali deivami ongali. Poal yarum ellai ✌️✌️✌️✌️🌹🌹🌹🌹🙏🙏🙏

  • @sapnan8426
    @sapnan8426 Před 4 lety +4

    Murali Sir Super. Thanks ma'am.

  • @HappinesswithJohncyRani
    @HappinesswithJohncyRani Před 2 lety +1

    Great Actor... super presentation

  • @devendrandharenraj3942
    @devendrandharenraj3942 Před 4 lety +4

    murali good man

  • @RaviShankar-nr4fd
    @RaviShankar-nr4fd Před 3 lety +2

    அருமை முரளி

  • @ambikaakashambikaakash4692

    I love murali miss you so much. .

  • @s.ananthi.ananthi6526
    @s.ananthi.ananthi6526 Před 4 lety +25

    முரளி சார் நடிப்பு மிகவும் மென்மையாவும் அழகாகவும் இருக்கும் கடவுளுக்கு இரக்கமில்லாமல் சீக்கரம் அழைத்து கொண்டர்

  • @DevDev-gb6sw
    @DevDev-gb6sw Před 4 lety +5

    Natural Actor

  • @pothumanispothumani5984
    @pothumanispothumani5984 Před 4 lety +3

    Murali is best actor

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws Před 4 lety +5

    Good Actor 👍

  • @janevelu166
    @janevelu166 Před 4 lety +2

    My favorite hero is Murali sir

  • @hajism5620
    @hajism5620 Před 4 lety +6

    தமிழ் சினிமாவில் எமோஸ்னல் நடிகர் என்றால் அது முரளி அவர்கள்தான்

  • @karthiksiva9198
    @karthiksiva9198 Před 3 lety +1

    Sema actor miss u anna 😭

  • @SekarSekar-uu4gu
    @SekarSekar-uu4gu Před 4 lety +5

    Super

  • @lakshmanankka
    @lakshmanankka Před 4 lety +10

    Very humble actor sorry human beings. Now visal, jai, surya, karthik, all other actors need to learn from him even rajini and kamal also.
    Vijay follow murali i think 🤔

  • @mohammedrifan4895
    @mohammedrifan4895 Před 3 lety +2

    The great murali sir miss you

  • @m.mariduraipandianm.maridu1023

    Super 👌

  • @veeraprakash1282
    @veeraprakash1282 Před 4 lety +2

    Unmai ya na manushan murali sir 💐💐💐💐💐💐💐💐💐😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 Před 4 lety +5

    Nalla manishan arpudhamaanha nadigarrhu murali

  • @Aliyavlogs24
    @Aliyavlogs24 Před 4 lety +3

    சிறந்தநடிகர்

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su Před 4 lety +3

    Murali.sir.all.movie.super.hit.movie.🎬🎞️🎬🎞️👍

  • @shoba6428
    @shoba6428 Před 4 lety +4

    Murali sir Thu sundhara travels movie tha supera irukum 👍👍👍👍😊😊

  • @abdullahsheriff5858
    @abdullahsheriff5858 Před 4 lety +7

    Good actor

  • @margret3919
    @margret3919 Před 3 lety

    Idhayam , pagal nilavu , pudhiyavan , kaallamelam kadhal vazhga , unnudan ,Ooty , vetri kodi kattu , geetanjali , pudhu vasandham... my favs ❤️ I love Murali sir ❤️ Miss u sir ! My fav hero ❤️ gentleman romantic hero ❤️

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Před rokem

    Enna oru azhagu karuppu vairangal vijaykanth murali sir.

  • @kaveeneshkaveenkeveen1907

    Rip sir..

  • @sathyabala9711
    @sathyabala9711 Před 4 lety +1

    I love murali sir

  • @munawarkhan744
    @munawarkhan744 Před 4 lety +1

    Super murali

  • @villandhana3565
    @villandhana3565 Před 4 lety +2

    Murali Anna nalla manidhar😍😍

  • @fathimaabdulqadar5184
    @fathimaabdulqadar5184 Před 4 lety +2

    Muralli great actor

  • @punithak7014
    @punithak7014 Před 4 lety +2

    I miss u murali appa

  • @user-xx2eh2qh7u
    @user-xx2eh2qh7u Před 4 lety +8

    கன்னட சினிமாவில் சித்தலிங்கையா மிகச்சிறந்த இயக்குநர். இவர் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை கதாநாயகநாக நடிக்க வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அவர் தனது மகன் முரளியை நடிகரான அறிமுகம் செய்தார். கர்நாடகாவில் முரளிக்கு வரவேற்பு கிடைக்காததால் அவரை K.பாலச்சந்தரின் "பூ விலங்கு" மூலம் தமிழில் நடிக்க வைத்தார். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது.
    சித்தலிங்கையா முரளியை இரு வேடங்களில் நடிக்க வைத்து இயக்கிய. "அஜய்யா" கன்னடத்தில் சூப்பர் ஹிட் அடித்தது. அதே படத்தை தமிழில் "புதிர்" என்ற பெயரில் இயக்கினார். படம் மண்ணை கவ்வியது.
    தமிழர்களால் மறக்க முடியாத சிறந்த நடிகர் இந்த முரளி என்பதை யாராலும் மறுக்க முடியாது.

  • @rajuma2490
    @rajuma2490 Před 4 lety +4

    One of my fav hero..

  • @Aliyavlogs24
    @Aliyavlogs24 Před 4 lety +2

    நல்லநடிகர்

  • @periyasamysamy1189
    @periyasamysamy1189 Před 3 lety +1

    I love you bro 💙

  • @Ksmani-hz4ny
    @Ksmani-hz4ny Před 3 lety

    my fev hero.. miss u murali sir😭

  • @sharondeviseritharannair764

    As always I am admiring with your voice mam......

  • @vishwanathank2684
    @vishwanathank2684 Před 4 lety +1

    முரளி அருமை

  • @naturalagri9687
    @naturalagri9687 Před 4 lety +1

    Good acdor

  • @sureshm4873
    @sureshm4873 Před 4 lety

    Super put.missu

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws Před 4 lety +8

    Ma’am Your Background Voice “Super Matching”

  • @sakthi135
    @sakthi135 Před 4 lety +2

    அது என்னமோ தெரியல, மதுரைல பிறந்த பச்சதமிழனான எனக்கு முரளியையும் அர்ஜூனையும் ரொம்ப பிடிக்கும். முரளி அவரோட கலர் மென்மையான அன்பான பேச்சையும் வச்சு அவரும் கேப்டன் மாதிரி மதுரகாரர்னு ரொம்ப நாளா நினைச்சுட்டு இருந்தேன். சென்னை வந்து 5,6 வருஷம் கூட அப்படி தான் நினைச்சேன். இடையில காவிரி பிரச்சினை வந்து கன்னட தமிழ் நடிகர்களுக்கு பாதுகாப்புனு முரளிய சொன்னானுங்க. அப்பத்தான் தெரியும். எங்க பொறந்திருந்த என்ன தங்கம், தங்கம்தான்! புது வசந்தம், காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், வெற்றி கொடி கட்டு, ஆனந்தம், சுந்தரா டிராவல்ஸ் எனக்கு மிகவும் பிடித்த படங்கள்.

  • @selviselvakumar1418
    @selviselvakumar1418 Před 4 lety +2

    Thank you ma ungalin pechu

  • @ROYALROCKMATHAN
    @ROYALROCKMATHAN Před 3 lety +1

    Very nice sister

  • @rosyamaladass2695
    @rosyamaladass2695 Před 4 lety +2

    So sad murali

  • @dineshkumardineshkumar7661

    Rip murali sir

  • @நரவேட்டையன்1992

    நடிகை சுகன்யா பற்றி தகவல் தாருங்கள் வெகுநாளாக கேட்டு கொண்டு உள்ளேன் (Block cat)

  • @thiruchandran3531
    @thiruchandran3531 Před 3 lety +2

    இதயம் முரளி

  • @mjayakumar1995
    @mjayakumar1995 Před 4 lety +1

    Nallamanithar

  • @kirubananatham0053
    @kirubananatham0053 Před 4 lety +1

    Please mohan Sir upload

  • @balamurugan-nl8cm
    @balamurugan-nl8cm Před 4 lety

    Like this video

  • @tamilselvan118
    @tamilselvan118 Před 4 lety +3

    புரட்சி நடிகர்

  • @heduhedu5792
    @heduhedu5792 Před 4 lety +3

    Medum Managara kaval uruvana vidham apload pannuga

  • @SubashSubash-wv7pz
    @SubashSubash-wv7pz Před 4 lety

    எனக்கும் நடிப்பின் மீது ஆருவம் chennaikku kilampa pokiren

  • @VigneshVicky-zz3mw
    @VigneshVicky-zz3mw Před 4 lety +2

    Madam ajith Sir biography pannunga pls

  • @sakthivelsakthivel8729

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ffdud4902
    @ffdud4902 Před 3 lety

    🤴🙏

  • @fxhgfhgg2789
    @fxhgfhgg2789 Před 4 lety +3

    Oru nala manithar oda life nala soninga

  • @manojkumarkumar986
    @manojkumarkumar986 Před 4 lety +2

    Entrum un nineivukaludan.....🌺🌹🌸😭😓M. Kr

  • @gameadictor14
    @gameadictor14 Před 2 lety

    Vantharai vaala vaikkum tamilnadu..

  • @srihariagencies979
    @srihariagencies979 Před 4 lety

    om namo narayana

  • @ilayaraja640
    @ilayaraja640 Před 3 lety

    🙏😭😭😭😭🙏

  • @mohamedmahathir517
    @mohamedmahathir517 Před 4 lety

    😍😍😍😍😍😎

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz Před rokem

    மரளிதம்பிகருப்பூதங்கம்தானேஇறைவனபூமியில்கூடகொஞ்சவருஷங்கள்வைத்திருக்கலாம்

  • @ramaniramani3638
    @ramaniramani3638 Před 3 lety

    🔥 no

  • @leemi8931
    @leemi8931 Před 4 lety

    Sundara Travels enyaya solla miss pannitinga