💥 Malaysia Island Hopping Langkawi | Malaysia Island Travel Tamil | Solo Travel | ASRAF VLOG

Sdílet
Vložit
  • čas přidán 20. 10. 2023
  • @asrafshort
    • 🇱🇦 LAOS Series
    • 🇹🇭 THAILAND Series
    • 🇲🇾 MALAYSIA Series
    Join The ASRAF VLOG Supporters🤝
    / @asrafvlogger
    #skybridge #langkawiskybridge
    #chenangbeach #Langkawitour
    #langkawi #Langkawitouristplace
    #foodie #food #foodreview #malaysiafoodreview #streetfood #Kualalumpurstation #klsentral #nasilemak #kualalumpur #tamiltrekker #transitbites #thisaigaltvmalaysia #foodareatamil #breakingvlog #thavakaranview #londantamilbro #rkannan #venmaikitchen #vanakkammalaysia #rjchandruvlogs #londonthamizhachi #ungalsamayalkaran #aarifmindvoice #waytogo #irfanviews #backpakers #backpaker #travel #chennai #madurai #trichy #coimbatore #madurai #chennainightlife #Klnightlife #asrafvlog #travelvlog #tamil

Komentáře • 51

  • @godwynsugunakumar3143
    @godwynsugunakumar3143 Před 14 dny

    Very good bro,but one small correction its iland hopping,s is silent there. Thankyou for your video, planing to visit this place on 27july

  • @rajendranpalanisamy4000
    @rajendranpalanisamy4000 Před 2 měsíci

    நல்ல தமிழ் சாப்பாடு சாப்பிட அம்மாச்சி உணவகம்.சங்கர் அண்ணா உபசரிப்பு சிறப்பு

  • @halidwazir786
    @halidwazir786 Před 9 měsíci +2

    Hi brother, keep injoy Langkawi island

  • @arasitamil434
    @arasitamil434 Před 9 měsíci +1

    சகோ எங்க நாட்டின் முக்கிய சுற்றுதலமான லங்காவித் தீவை இவ்வளவு அருமையாக ரிவியூ செய்ததுக்கு மிக்க நன்றி.யாரும் இவ்வளவு துள்ளியமாக அருமையாக விடியோ போட்டதில்லை.என்ன வருத்தம் என்றால் உங்களை சந்திக்க முடியாதது தான்.நாங்கள் இருப்பது நெகிரி செம்பிலான்.மலேசியா விமானநிலையத்திலிறுந்து ஒரு முப்பது மையில் தூரம்.மலாய் மொழியில் நீங்கள் பேசுவதும் அருமை.😊

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Před 9 měsíci

      மிக்க நன்றி சகோ🙏💕

  • @MohanRaja-il5es
    @MohanRaja-il5es Před 3 měsíci

    Nice information brother...

  • @balasubramanianpa2559
    @balasubramanianpa2559 Před 9 měsíci

    Excellent 👌

  • @madevimadevi1181
    @madevimadevi1181 Před měsícem

    Super explanation ,I really like ur videos.I want to go to Langkawi again😊💕

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před 9 měsíci

    சூப்பரான இடம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடல் எந்தன் பிடிக்காதவர்கள் இருக்காது.

  • @sedapsedap3377
    @sedapsedap3377 Před 9 měsíci

    Very nice,explaining.I want visit again.

  • @ganga5092
    @ganga5092 Před měsícem

    The small small colorful house all is not for stay brother. the peoples all playing in the water than, they are go to changing dress for this colorful house room.😊😊😊

  • @km-fl2gb
    @km-fl2gb Před 9 měsíci

    அந்தமான் தீவு இதேபோல் இருக்கும் அருமை வாழ்த்துக்கள் 🎉🎉

  • @Nilachanal
    @Nilachanal Před 9 měsíci +1

    Bro indha dress alagaga irruku boatle ungal arugile ulla ladyum miga alagu vedio parka parka aasayaga ulladu enjoy bro

  • @balasubramanianpa2559
    @balasubramanianpa2559 Před 9 měsíci

    Excellent

  • @Neshyeop
    @Neshyeop Před 9 měsíci

    Great sago....hope see you soon

  • @jayaraninadesan6982
    @jayaraninadesan6982 Před 9 měsíci

    Enjoy your trip bro👍👌

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Před 9 měsíci +2

    ஐஸ்லாந்து அல்ல ப்ரோ..... ஐலான்ட் (S.. silent) மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கே என்பதற்கேற்ப அங்கு சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதால் ஆரோக்கியமாகவும் வனப்புடனும் உள்ளனர்.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Před 9 měsíci +2

      ஆமாம்

    • @arumram4642
      @arumram4642 Před 9 měsíci +1

      அதைத்தான் தானும் நினைத்தேன். என்ன பாய் ஐலேண்டை ஐஸ்லேண்ட் என சொல்கிறார் என்று.

    • @jsmurthy7481
      @jsmurthy7481 Před 9 měsíci

      ​@@ASRAFVLOGGER🤝🤝🤝

  • @RJ333YT
    @RJ333YT Před 9 měsíci

    👌

  • @Azarrayhana
    @Azarrayhana Před 9 měsíci

    Super

  • @selvarajr4236
    @selvarajr4236 Před 9 měsíci

    Super bro

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 Před 9 měsíci

    Super Anna ❤❤❤❤❤❤❤😂😂😂😂😂

  • @Zai2373
    @Zai2373 Před 9 měsíci

    Nice place … only no food

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 Před 9 měsíci

    🙏🙏🙏👍👍👍👍👍👌👌👌💐💐💐

  • @TK-xd3or
    @TK-xd3or Před 9 měsíci

    Johor Bahru vaanga brother

  • @jagadeeshashok4545
    @jagadeeshashok4545 Před 5 měsíci

    How many hours needed for island hopping??

  • @kansaascollection
    @kansaascollection Před 2 měsíci

    Full day we need to spend
    How many hours we need for this

  • @siriusful1
    @siriusful1 Před 7 měsíci

    ஆங்கிலம் சரளமாக பேசும் நம்மவர்கள் கூட புது வார்த்தைகள் பேசும் போது pronunciation mistakes வரும். எனவே புதிய ஆங்கில வார்த்தை உச்சரிக்கும் போது Google pronunciation கேட்டுவிட்டு பேசவும். நீங்கள் ஒரு Vlogger என்பதால் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Před 7 měsíci

      Mm மிக்க நன்றி🙏💕

  • @ABDULMUTHALIF-oz1zx
    @ABDULMUTHALIF-oz1zx Před 9 měsíci

    Maasha allah allahu akbar by k abdul muthalif pin 612102 india indian

  • @balajisriramulu6039
    @balajisriramulu6039 Před 3 měsíci

    Hi bro, send me contact number for hopping tour langawi.