மாத்தி வேற Flight ல ஏறிட்டேன் | Tamil Trekker

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #ad #marakkumanenjam #FunnyStories #UntoldExperiences
    Experience the excitement of trading on Binomo and earn up to 2 250 INR per day: binomoindia.in/...
    Use my promo code and get +50% bonus on your deposit: TREK50
    Learning more about trading
    A link to Box Tamil • Lose இல்லாமல் Trade செ...
    In today's video, get ready to laugh, reminisce, and share some unforgettable moments with me as I dive into my funny and untold experiences and cherished memories. 🤣🌟
    *******************
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/Thailand...
    Malaysia Vlog: bit.ly/Malaysia...
    Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
    Pakistan Vlog: bit.ly/Pakistan...
    Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
    Manali Vlog: bit.ly/ManaliTr...
    Kerala Vlog: bit.ly/KeralaTr...
    Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
    Meghalaya Vlog: bit.ly/Meghalay...
    North East Vlog: bit.ly/NorthEas...
    Delhi Vlog: bit.ly/DelhiTra...
    Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkerofficial
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekke...
    Patreon: / tamiltrekker

Komentáře • 222

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  Před 11 měsíci +34

    Which is the best moment for you in this video? Comment below

  • @mohanram1196
    @mohanram1196 Před 11 měsíci +2

    சகோதரா நீங்கள் முற்பிறவியில் ஒரு நாட்டின் அதிபராக பிறந்திருக்க வேண்டும் . அதனால்தான் இப்பிறவியிலும் அனைத்து நாடுகளுக்கும் விஜயம் செய்து கொண்டிருக்கின்றீர்கள் . வாழ்க வளமுடன் உங்களால் நாங்கள் தற்போது உலகை சுற்றியுள்ளோம் மிக்க நன்றி
    தனிமை , தன்னம்பிக்கை , விடாமுயற்சி , வெற்றி இவற்றின் அர்த்தங்களை உங்களிடமிருந்து இன்றைய இளைய தலைமுறை புரிந்துகொள்ள வேண்டும் . முதன்முதலில் தாய் மொழியாம் தமிழ் மொழியை மட்டுமே அறிந்த தாங்கள் வேற்று மொழி பேசும் நாடுகளுக்கு விஜயம் செய்து அங்கு மக்களோடு மக்களாக பழகி விவரங்களை தெரிந்துகொண்ட செயல் எந்த ஒரு பெரிய அறிய செயலுக்கும் மொழி ஒரு தடை இல்லை என்பதை உங்களின் பல வீடியோக்களில் நான் பார்த்துள்ளேன் ஆச்சரியம் அடைந்துள்ளேன் . பாராட்டுக்கள் . எனக்கு ஒரு மிகப்பெரிய ஆசை . இப்படிப்பட்ட சாதனையாளரான உங்களை போன்றோரை இந்த அரசாங்கம் பாராட்டு செய்வதோடு தகுந்த சன்மானத்துடன் கூடிய விருதினை வழங்கி கௌரவிக்க வேண்டும் . நன்றி

  • @user-rm3hs4je7e
    @user-rm3hs4je7e Před 11 měsíci +120

    வணக்கம் அண்ணா சீக்கிரம் புதுசா ஏதாவது ஒரு நாட காமிங்க ஆர்வத்தில் உங்கள் ரசிகர்கள்❤ வாழ்த்துக்கள் ❤

  • @kalaipharmacist
    @kalaipharmacist Před 11 měsíci +3

    Yes.எங்களுக்கு ம் உங்கள் பயணங்களில் பல நல்ல நினைவு கள் தான்

  • @juliusvalantine
    @juliusvalantine Před 11 měsíci +9

    உங்ககிட்ட மட்டும் தான் சொல்ரேன்னு சொன்ன மேட்டர உலகம்பூரா சொல்லிட்டியே புவனி. 😂😂😂😂😂😂

  • @RajeawariRajeawari-oi2rt
    @RajeawariRajeawari-oi2rt Před 11 měsíci +3

    எனக்கு நீங்கள் பேசிய ஒரு காட்சி பிடிக்கும் நடிகர் கார்த்தி அவர்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் காட்டு மனிதர்கள் நரமாமிசம் என்பதைப் போல அந்தப் படத்தில் ஒரு காட்சி அமைந்திருக்கும்

  • @SasiKumar-qs9sd
    @SasiKumar-qs9sd Před 11 měsíci +26

    நினைவுகளை மீண்டும் நினைப்பதில் ஒரு மகிழ்ச்சி சகோ..🥰👍

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 Před 11 měsíci +1

    மம்மி போன்ற நிலையில் உள்ள உயிரற்ற உடலுக்கு ஹாய் சொன்ன முதல் மானிடர் நீங்களாகத்தான் இருக்கும். நல்வாழ்த்துகள் உங்களுக்கு புவனி.

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Před 11 měsíci +1

    இரண்டாவது முறையாக இந்த வீடியோவை பார்க்கிறேன், இதில் காமெடி என்னவென்றால் உங்களை நீங்களே காலய்கிறிங்கள், அந்த மனித உடலை சாப்பிட்டது கதை😂 நீங்கள் சில நாட்டுக்கு போன வீடியோவில் சிலது தான் நான் இடைக்கிடை பார்க்கவில்லை ஆனால் இப்ப அதை தொடர்ச்சியாக பார்த்து கொண்டு இருக்கிறேன். உங்களை போல் சிலரை தான் நான் world Discovery channel இல் பார்த்தேன் ஆனால் அவர்கள் மனித உடலை உண்ண சந்தர்ப்பம் கிடைத்தால் அதை கூட உண்ணுவார்கள் என்று நினைக்கிறேன் ❤❤

  • @bharathinanthu8157
    @bharathinanthu8157 Před 11 měsíci +3

    Good job thala .. இந்த மாதிரி நேரத்துல இந்த மாதிரி வீடியோ போடலாம் blooper video

  • @anonymouswanted3686
    @anonymouswanted3686 Před 11 měsíci +1

    Super bro nethuthan comment poturundhen , vera youtubers vida neenga different ah pandradhu pudikum , usual content unga channel la irukadhunu

  • @C2B_TAMIL_KUWAIT
    @C2B_TAMIL_KUWAIT Před 11 měsíci +1

    உங்க விடியோ எப்பொதும் சலிக்காது சகோ நீங்க அந்த பினம் இருக்கும் விடியோ பாதுட்டோம் 👍👍👍

  • @villagemix8206
    @villagemix8206 Před 11 měsíci

    antha Thailand beach video parthu than nan unga channel la subscribe panninen....ennakku rompa pudicha video..athu...

  • @mrlove25
    @mrlove25 Před 11 měsíci +1

    Bro antha Beach video va na save panniruken na pooi pokkanum nu ennoda favourite destination ah iruku antha place 😄

  • @winsunvlog
    @winsunvlog Před 11 měsíci +3

    ஏய் சகோ உண்மைய சொல்லு நீதான சாப்ட 😂😂😂

  • @abdbro1717
    @abdbro1717 Před 11 měsíci +2

    Bro Switzerland, Landon ku ponga bro ..semma place beo😢

  • @shalinishalu31
    @shalinishalu31 Před 11 měsíci +2

    Intha content video nalla iruku bro❤❤❤❤❤❤❤❤ keep going unga life journey

  • @sanjaikumar7206
    @sanjaikumar7206 Před 11 měsíci +2

    New Zealand Vaanga bro

  • @vetrisudar6833
    @vetrisudar6833 Před 11 měsíci

    Bro உங்க வீடியோ லைட்டிங் setup பற்றி சொல்லுங்க நல்லாருக்கு , என் சேனலுக்கு use பண்ணனும், bro pls

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 Před 11 měsíci +1

    அண்ணன் பிணத்துக்கூடலாம் பேசிட்டு வந்திருக்கார்🤣🤣🤣

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Před 11 měsíci +1

    சந்துரு அண்ணனை காண்பித்தது மட்டுமில்லாமல் அவருடன் நீங்களும் பயணம் செய்வதை பார்த்ததும் மிகவும் சந்தோசம்.எல்லாமே கடவுள் அமைத்து கொடுத்த நாட்கள் உங்களுக்கு... பயணம் சிறக்க வாழ்த்துக்கள் ப்ரோ

  • @arunnathan2440
    @arunnathan2440 Před 11 měsíci +1

    Very well your thought thanks 20:07 🎉❤

  • @piranaadiary2603
    @piranaadiary2603 Před 11 měsíci +2

    This type video also good da. Keep Continue

  • @botsquadff7305
    @botsquadff7305 Před 11 měsíci +5

    Yoo ennoda favorite series African ya adhula yedhumey sollala😢

  • @aghilanmayan97
    @aghilanmayan97 Před 11 měsíci +1

    Sari bro video potukare night nimathiyaa saptutae paklamnaa.... 😂😂😂ena bro nee uh vai kulaa sapade poga matuthu😂😂😂 englaa nala senjittinga mukiyama enna. Sapdave mudiyala.

  • @ramalingamishwarya9864
    @ramalingamishwarya9864 Před 11 měsíci +4

    🙂வணக்கம் அண்ணா 🙏

  • @thillakmanokaran2803
    @thillakmanokaran2803 Před 11 měsíci

    Superb bro... mukiyama anta vadivelu comedy.....

  • @mr.unknowndatachannel9945
    @mr.unknowndatachannel9945 Před 11 měsíci +1

    Bro mongolia series a ennala marakka mudiyadhu adha maari oru series venum ❤

  • @manikandanm4274
    @manikandanm4274 Před 11 měsíci +3

    Bhuvani brother I love you 😍😘

  • @Ruby.......
    @Ruby....... Před 11 měsíci +2

    மாப்பு வச்சிட்டியே ஆப்பு.. இவ்ளோ நாட்கள் பொத்தி வச்சிருந்த ரகசியத்த இப்படி ஊர கூட்டி சொல்லிட்டியே😅

  • @user-ub9bj5jk6v
    @user-ub9bj5jk6v Před 11 měsíci

    ப்ரோ நீங்க போன இடங்களில் மிகவும் பயங்கரமான நடப்புகள் தனியா ஒரு வீடீயோ முடிந்தவரை போடுங்க ப்ரோ

  • @DearTrippers
    @DearTrippers Před 11 měsíci +4

    Life la yellarum experience share pannuvanga ana oru sila experience namaku kidaikala nu thonum athan life la enjoy pannura pannura moments that u get it men keep rocking ❤

  • @santhoshsprings
    @santhoshsprings Před 11 měsíci +1

    Bro neenga yeppadi ippadi travel panringa and yenna work panringa appadinu one video podunga?!!? 😮😢🎉

  • @NaveenKumar-pb5jw
    @NaveenKumar-pb5jw Před 11 měsíci

    Kazakhstan country video panunga bro

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před 11 měsíci

    Dead body uden pesuvathai parthom.engaluku parka payamaka irunthathu..Happy Journey Again.we will see.

  • @drkvijayaramanbabl.5290
    @drkvijayaramanbabl.5290 Před 11 měsíci +2

    .Very nice memories..

  • @nimda2sdfsdfsd
    @nimda2sdfsdfsd Před 11 měsíci +3

    You guys are making issue of more tickets 2x , 3x or 3 times of tickets are being sold instead of actual seat count. Let me ask in IRCTC general they do the same, they sell 3x or 4x more seats than the actual number of seats in general unreserved compartments. Why nobody ask this. IRCTC Dont care about people traveling in huge rush risking their lives. If this is punishable what IRCTC does is also punishable. They should stop selling more tickets in UNRESERVED Coaches. They should sell only 75 seats which is the coach capacity.

  • @monsterrockey6495
    @monsterrockey6495 Před 11 měsíci +4

    Please experience series podunga bro… lots of love bhuvani❤❤❤

  • @Muthu_V
    @Muthu_V Před 11 měsíci +4

    How Bhuvani became a Tamil trekker?
    Pls Oru video podunga and mainly what are the struggle you faced Initially!

  • @karim74
    @karim74 Před 11 měsíci +1

    nalla muyarchi. Continue plz brother

  • @vinothrajendran7579
    @vinothrajendran7579 Před 11 měsíci +5

    Nice to see this video of your experiences bro... Start your journey soon. 👍

  • @sindhumurugan9231
    @sindhumurugan9231 Před 11 měsíci +6

    Nalla irunthuchu anna unga experience ellam❤

  • @suryar9209
    @suryar9209 Před 11 měsíci +8

    Bro just 1 or 2 months ippudi video poduga konjam rest eduga bro health is first all the best for your futures👍

  • @vivanthanarputhan9429
    @vivanthanarputhan9429 Před 11 měsíci

    Interesting true story thanks masterclassik buvani..

  • @MuthuKumaran-mq4xt
    @MuthuKumaran-mq4xt Před 11 měsíci

    Bro nenga sonna yella series um na onnu vidama pathuruken bro,

  • @prabum6391
    @prabum6391 Před 11 měsíci

    Bro hair transformation முடியறதுகுள்ள dental clip போடுங்க bro

  • @manikandan.k6989
    @manikandan.k6989 Před 11 měsíci

    மனுசக்கிரி கதை சூப்பர்

  • @ghostlovesbeef2008
    @ghostlovesbeef2008 Před 10 měsíci

    Bhuvi another time russia pogunga bro❤️

  • @balakrishnansc381
    @balakrishnansc381 Před 11 měsíci

    ரொம்ப நல்லா இருந்துச்சு சூப்பர்

  • @NaveenKumar-pb5jw
    @NaveenKumar-pb5jw Před 11 měsíci

    Kazakhstan country video panunga bro 🎉🎉

  • @hanabdul79
    @hanabdul79 Před 11 měsíci

    I don’t think so Below 18 watch this so w/out shy share something interesting la😍

  • @cvjewelgrand2626
    @cvjewelgrand2626 Před 11 měsíci +1

    Hi bro..Very nice memories..

  • @dhanapaldhanapal8649
    @dhanapaldhanapal8649 Před 11 měsíci

    Old experiencelam vera level aha iruke

  • @NasarKhan-ro1dn
    @NasarKhan-ro1dn Před 11 měsíci +2

    Super bro 😂😂

  • @Arul_cruzz
    @Arul_cruzz Před 11 měsíci

    A2d channel la human meat intha incident sonningathane bro na pathen both channel my favourite ❤❤

  • @savarynelson
    @savarynelson Před 11 měsíci

    7:28 என்ன நெ சொல்றீங்க

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai Před 11 měsíci +1

    Super. 💐

  • @entertainmentinfo6828
    @entertainmentinfo6828 Před 11 měsíci

    Part 2 Please bro awesome video

  • @Reemaradhika
    @Reemaradhika Před 11 měsíci

    Buvani one million subscribers errundhanga ennachu just 12lakhs nu erruku😢

  • @TN-km7ky
    @TN-km7ky Před 11 měsíci

    Bro Ooinggala wandering maniac you Tube channel paththen bro😊👍👍 place . Russia bro

  • @yuvayuva9538
    @yuvayuva9538 Před 11 měsíci

    Hi Anna neenga ellam natula poitu venduthal vachathukku onga nattula venduthala vachiruntha inneram neenga kulanthayoda irupinga😅

  • @TheVijaym8787
    @TheVijaym8787 Před 11 měsíci +1

    Passport miss ana enna pannuvinga during your travel

  • @abikumar6028
    @abikumar6028 Před 11 měsíci

    Anna Uanaga Mudi Epudi irukku

  • @kharthicnagharaj5046
    @kharthicnagharaj5046 Před 11 měsíci

    Ireland try pannunga bro please🥺, humble request from your 2 years follower and subscriber

  • @tamilininimai5809
    @tamilininimai5809 Před 11 měsíci

    மசாய் மாரா அருமை.

  • @nelvelimemes2750
    @nelvelimemes2750 Před 11 měsíci +15

    இப்படி மாசத்துக்கு ஒரு வீடியோ போட்டா 2 மில்லியன் இல்ல 7 மில்லியன் வரும் ஓழுங்க வாரத்துக்கு 3 or 4 வீடியோ போடுங்க தலைவா...

  • @SenthilKumar-cg7me
    @SenthilKumar-cg7me Před 11 měsíci +1

    Super valthugal ❤❤❤

  • @ragawannair602
    @ragawannair602 Před 9 měsíci

    Thanks for sharing 😊😊

  • @Dinesh_DSK_NA-vs8bq
    @Dinesh_DSK_NA-vs8bq Před 11 měsíci +1

    Argentina🇦🇷 Eppo Povinga Thalaiva.... South America eppo povinga.... bro.......

  • @Hariharan-sc2jr
    @Hariharan-sc2jr Před 11 měsíci

    மிலிட்டரி சீக்கிரம் கல்யாணம் பண்ணுப்பா

  • @dhekshidhasfamily8520
    @dhekshidhasfamily8520 Před 11 měsíci

    Hi bro vimala from Coimbatore your big big fan

  • @mylsamy4624
    @mylsamy4624 Před 11 měsíci

    Super bro, you carry on.

  • @naveethmohamed4729
    @naveethmohamed4729 Před 11 měsíci

    Pora edathulam oru quota book panniradhu enna bhuvani😅😅

  • @s.abdulsalam2029
    @s.abdulsalam2029 Před 11 měsíci

    Anna onga number kodugannna...visa visayam pesaum ..help matttu.m pannugannna .... details matttum sonna pothum Anna
    ...palaya visa 22 10 varaikum irukkj ...ithu theriyaaama Naa puthusa puthu visa eduthuten....ipo Naa argent india to Uzbekistan ponum ...IPO Naa palaya visa la poga mudiyumaa annna .. please...konjam kettu soluga anna

  • @kaviyarasana1518
    @kaviyarasana1518 Před 11 měsíci

    Hi bro morocco vanthuirukingla

  • @simplysiva2397
    @simplysiva2397 Před 11 měsíci

    Reunion lermi miss u

  • @user-vb1ns1lm4z
    @user-vb1ns1lm4z Před 11 měsíci +1

    Hi nanba I am u r big fan

  • @BSASITHARANJ
    @BSASITHARANJ Před 11 měsíci

    bro budget pathi konjm solluga bro

  • @vinoksaravana
    @vinoksaravana Před 11 měsíci

    மாப்பிளைக்கு அவ்வளவு வெறி .... கல்யாணம் பண்ணுறதுல .

  • @kannankannan.s9977
    @kannankannan.s9977 Před 11 měsíci +1

    என்ன புவனி மேரேஜ்க்கு முன் சரக்குமேட்டரை உளரிகொட்டி விட்டீர்கள்...தமிழ்நாட்டை பத்தி தெரிந்தும்...ஒரு வேலை வெளிநாட்டு பொண்ணா இருக்குமோ...எதுவோ எதார்த்த உண்மையை பேசிய புவனிக்கு வாழ்த்துக்கள்.

  • @sureshduraiveiws
    @sureshduraiveiws Před 11 měsíci +1

    Vanakam bro

  • @Tuberbuddy
    @Tuberbuddy Před 11 měsíci

    Thailand Videos are mass 👏Good Video

  • @fathimaibrahim8344
    @fathimaibrahim8344 Před 11 měsíci

    Bro israel poai video pannunga

  • @raviswathiganesh7162
    @raviswathiganesh7162 Před 11 měsíci

    கண்டத சாப்பிட்ற புவணிக்கே இப்படீன்னா கொத்தவரங்கா சாப்பிடுற விஷ்ணுக்கு எப்படி இருந்திருக்கும்?

  • @kishoregstar1038
    @kishoregstar1038 Před 11 měsíci

    Cap podama thala iruka matra doctor sonda kelunga

  • @Dhivya-se3up
    @Dhivya-se3up Před 11 měsíci

    Bro.... Tak care ... Love you ❣️😚😚😚😚

  • @vickys6743
    @vickys6743 Před 11 měsíci +1

    Hii bhuvi anna ❤❤❤❤❤

  • @Muthu_V
    @Muthu_V Před 11 měsíci +1

    Hi bro🔥

  • @user-tt9ks8rv2s
    @user-tt9ks8rv2s Před 11 měsíci

    அருமை

  • @sindhumurugan9231
    @sindhumurugan9231 Před 11 měsíci

    Anna na antha indonesia video pathu iruka❤

  • @bhairavi.k6-b736
    @bhairavi.k6-b736 Před 11 měsíci

    மனித கறியா ?உவ்வே 🤭

  • @SelvaT-vh2pn
    @SelvaT-vh2pn Před 11 měsíci

    Superb 😊

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 Před 10 měsíci

    😀😀😀😀😀😀😂😂😂😂😂😀😀😂😂😂😂😀😭😭😭😎😎😎😀😂😂😂🇮🇳🙏❤️மாப்பிளா அடராராஆஆ சக்க...

  • @prat._.hap..
    @prat._.hap.. Před 11 měsíci

    Part 2 video

  • @lingamathen9692
    @lingamathen9692 Před 11 měsíci

    I know everythig👌

  • @Jayanthi1963
    @Jayanthi1963 Před 11 měsíci

    Brother please post everyday we are waiting for your videos you are such a hardworking person and also inspiration to us thank you this is jayanthi

  • @HARISHR____
    @HARISHR____ Před 11 měsíci

    Super experience❤ Anna

  • @ganapathyraju8144
    @ganapathyraju8144 Před 11 měsíci

    Super 👌 👍

  • @motoringspirit
    @motoringspirit Před 11 měsíci +1

    Marakathu nenjam

  • @sweetmemories5054
    @sweetmemories5054 Před 11 měsíci

    Bro big bossல் கலந்து கொள்ளும் என்னம் ஏதும் உள்ளதா??
    ஏன் இன்னும் எங்கும் போகவில்லை..