MGR-ஐ impress செய்தது எப்படி!!! | Actor Rajesh talks on life style

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • subscribe to Nakkheeran 360: / @nakkheeran360
    #nakkheeran #actorrajeshinterview #Kalaingar #Jayalalitha
    Nakkheeran Book online : www.nakkheeran...
    Android : play.google.co...
    IOS : apps.apple.com...
    for more interviews and videos
    About Nakkheeran 360:
    Nakkheeran 360 aims to excel in infotainment through creating awareness in both Health & lifestyle-related subjects. As we hope to help you in improving your lifestyle & health, we sincerely request your support by subscribing to this platform of Nakkheeran. Thanks for encouraging us to do well :)

Komentáře • 61

  • @ldkodi7186
    @ldkodi7186 Před 4 lety +8

    சார் உங்களை நீங்க சினிமாவில் நடித்த காலத்தில் இருந்தே பிடிக்கும் இப்ப ரொம்ப ரொம்ப பிடிககுது God bless you with healthy long life 🙏💐💐💐💐💐

  • @anbuk8173
    @anbuk8173 Před 3 lety +1

    இந்த வீடியோ வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்..
    நன்றிகள் கோடி ராஜேஷ் அவர்கள் 🙏🙏

  • @vijaypandian6200
    @vijaypandian6200 Před 4 lety +15

    2007 ல் நான் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய போது மன நிலை பாதிக்கப்பட்ட நபர் போயஸ் தோட்ட இல்லத்தில் பாதுகாப்பை மீறி சென்ற வழக்கு பற்றி இளவரசி அவர்களை விசாரிக்க அங்கு சென்ற போது ராஜேஸ் அவர்கள் சொன்னது போன்று நானும் ஆய்வாளரும் போய் மாடியில் ஒரு அறையில் உட்கார்ந்தவுடன் ஒரு பெண் முதலில் தண்ணீர் பாட்டில் பிஸ்கெட் கொண்டு வந்து வைத்தார் பின்னர் சிறிது நேரம் சென்றபின் தேனீர் கொடுக்கப்பட்டது அந்த நினைவு இன்றும் மன திரையில் ஓடுகிறது.மறக்க முடியவில்லை.

    • @shankararumugam2499
      @shankararumugam2499 Před 4 lety

      Ippo retirement aaitingala Sir?

    • @rammurthy2262
      @rammurthy2262 Před 4 lety +1

      ஆனால் கட்சிக்காரனுக்கு பச்சை தண்ணீ கிடைக்காது.

    • @einstenneo8667
      @einstenneo8667 Před 4 lety

      Yes sir. You are correct.
      I am from Tanjore.
      Rajesh is my relative

    • @smrma1640
      @smrma1640 Před 4 lety +1

      உங்களை குளிர்ச்சி செய்ய அவாள் செய்த தந்திரம் அவாளுக்கு தந்திரம் பிறவிக்குணம் . பிறகு கனிவாக விசாரணை செய்திருப்பீர்கள்.

  • @rsowmiya988
    @rsowmiya988 Před 4 lety +5

    Diplomatic, cultured, outspoken 👏🏻 u r awesome

  • @Mani-le8kg
    @Mani-le8kg Před 4 lety +15

    சார், நீங்கள் விவரிக்கும் நடையே அலாதி.
    திருக்குறள் எடுத்துக்காட்டு(கால நீட்டிப்பு, மறதி, சோம்பல், அதிகப்படியான தூக்கம்) மிகச்சிறப்பு.

  • @yogeetharaghu1602
    @yogeetharaghu1602 Před 2 lety +1

    Super rajash sir

  • @krishnakumar-dp9zk
    @krishnakumar-dp9zk Před 20 dny

    Wonderful teaching it is sir. Thanks Rajesh sir.

  • @Funny_animal237
    @Funny_animal237 Před 3 lety

    மிகவும் நன்றிகள் அய்யா வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🙏

  • @vishnupriyasaravanan3192
    @vishnupriyasaravanan3192 Před 4 lety +1

    Sir, seeing your video is making me feel good. I used to think elderly people were good and I need to have some sense like them. Now a days nothing is as such. You give me a happy space. Thank you sir. Stay blessed.

  • @periyasamyperumal3169
    @periyasamyperumal3169 Před 4 lety +1

    உங்கள் உரைகளை கேட்டு வாழ்ந்தால் ,அறிவு பெருகும் அதை சில காலமாக உணர்கிறேன்

    • @user-gn6hx6kb1t
      @user-gn6hx6kb1t Před 3 lety

      உன் ஆத்தாளை ஒழுத்துக் கொண்டு இருந்தால் இதமாக இருக்கும்டா தேவுடியா மவனே

    • @periyasamyperumal3169
      @periyasamyperumal3169 Před 3 lety

      @@user-gn6hx6kb1t ஓ அந்த மயிலாப்பூர் தேவடியாவுக்கு பிறந்தவனா நி எச்ச பாடு தேவடியா மகனே

  • @anbuselvam4885
    @anbuselvam4885 Před 4 lety +1

    Fantastic explanation

  • @yogeetharaghu1602
    @yogeetharaghu1602 Před 2 lety +1

    I seeing Roja serial tiger mankam

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 Před 4 lety +1

    All your video not only information its also usefull

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw Před 4 lety +1

    Such a Matured and Professional delivering way.👍👍👏👏
    Nakheeran Technical please avoid ur band sound while Rajesh Sir talks we are watching it keenly. Respected Rajesh Sir my🙏🙏
    - SREE RAMA, WRITER

  • @ksiva99
    @ksiva99 Před 4 lety

    உங்கள் தமிழ் நடை அருமை!
    நல்ல பதிவு.
    நன்றி அய்யா.

  • @DrKALAWIJEY
    @DrKALAWIJEY Před 4 lety

    Very interesting to listen your experience Sir

  • @saibaba4434
    @saibaba4434 Před 4 lety +1

    Super
    👌. 👍. ✍️. 🙏

  • @ayyappanmaasmaga5969
    @ayyappanmaasmaga5969 Před 4 lety

    Thanks Mr Rajesh sir vgood message

  • @jeyarajm6942
    @jeyarajm6942 Před 4 lety

    Super.... Dha

  • @jaiganeshanvelmurugan8406

    Arumaiyana pathivu sir

    • @Funny_animal237
      @Funny_animal237 Před 3 lety

      தமிழில் பதிவு செய்யுங்கள்.வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @mrcraft4730
    @mrcraft4730 Před 3 lety

    வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்

  • @dineshkumarv4763
    @dineshkumarv4763 Před 4 lety +1

    Sir Make more videos about Mgr sir..

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb Před 4 lety +3

    ஓம் கம் கணபதியே நமக
    ஓம் சரவண பவ

  • @arunasalam917
    @arunasalam917 Před 2 lety

    Wow

  • @Drillingkumar
    @Drillingkumar Před 4 lety +2

    நக்கீரன் வார இதழ்.. கண்ணோட்டம்...
    அது அரசியல் வார இதழ்..
    கடைசி பக்கம் காமத்துக்கு லேகியம்..
    போலீஸ் யார் யார் வச்சிருக்காங்க...
    இப்போது இல்லை... பிடித்திருக்கு...

  • @summerwind3217
    @summerwind3217 Před 4 lety

    அருமை, அருமை

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro Před 4 lety +1

    Rajesh's Thirukural must be applied in preventive treatment for Corona virus treatment without delay in supply of testing kits with preventive medicines.

  • @sathishm3650
    @sathishm3650 Před 4 lety

    Thanks for sharing sir

  • @prasanth3958
    @prasanth3958 Před 4 lety +1

    Jayalalitha dhaan Great

  • @haridoss3176
    @haridoss3176 Před 4 lety

    Super sir

  • @sabithamahesh1110
    @sabithamahesh1110 Před 4 lety +1

    Sir superb. We learn many things from you.

  • @ponnusamysubramanian2060

    All the photos shown are...
    ..
    Important person's
    Please importantvpersons never they will be.

  • @பயணங்களில்

    அய்யா மன்னிக்கவும் கும்பக்கர்ணன் தூக்கத்தில் என்றும் இருந்ததில்லை யோக நிலையில் தான் இருந்துவந்ததுஉள்ளார்

  • @Tsvd133
    @Tsvd133 Před 4 lety +1

    Ayya please tell us about the pics collect around u

  • @kulandaiveluganesamurthy9841

    Your observations and narration is really awesome sir as if we experience the same.

  • @arunagirisrinivasan4608

    Thanks a lot

  • @karthik2476
    @karthik2476 Před 3 lety

    Power voice pola irukku,, startingala

  • @neelakumar595
    @neelakumar595 Před 4 lety

    ஐயா..! உங்களை சந்திக்க உங்கள் வரலாறு தெரிந்து கொள்ள.. என்ன செய்வது.!!?? Link அல்லது ஏதாவது புத்தகம் பதிப்பக முகவரி பதிவிடவும்.

  • @jayabalt8518
    @jayabalt8518 Před 4 lety

    In 1962 what happened Rajesh sir ma se......

  • @kalyanikalyani1789
    @kalyanikalyani1789 Před 3 lety

    Sir nenga 100 valga

  • @PrabhuPrabhu-yn2bt
    @PrabhuPrabhu-yn2bt Před 4 lety +1

    ஈழம் அரசியல் பற்றி பேசுங்கள்

  • @mmyj6053
    @mmyj6053 Před 4 lety

    மூப்பனார் ஐயா பற்றி உங்கள் கருத்து.

  • @harihararamann1035
    @harihararamann1035 Před 3 lety

    Every thing is good to hear but why these qualities came public life?, Which badly affected the political culture.

  • @ArunArun-ri1wz
    @ArunArun-ri1wz Před 3 lety

    Hi sir

  • @Kuberan_22
    @Kuberan_22 Před rokem +1

    Kural 605

  • @smrma1640
    @smrma1640 Před 4 lety

    இனி தமிழருக்கு தலைவர் எங்கள் தமிழன் சீமான் மட்டுமே ..

  • @sankarnarayanan2599
    @sankarnarayanan2599 Před 3 lety

    Podum podum nee sollara pulughumutai muditu unmaiyai pesu