04.இடரினும் தளரினும் -ஊனுருக்கும் விளக்கம் -தேனுருகிய இசை - பவானி தியாகராஜன் - நல்லசிவம்

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • Captured, edit, audio video synchronized and uploaded by
    G Sengottaiyan 98430 10229
    பொன் தரும் பதிகம் - யாரும் அளி(ழி)த்திடாத விளக்கம் -

Komentáře • 54

  • @sushelasushela5542
    @sushelasushela5542 Před rokem

    சிவாய திருச்சிற்றம்பலம் திருவடி வணங்கி கொள்கிறேன் ஐயா 🌺🌺🌺🙏🙏

  • @chidambaramveerappan7806
    @chidambaramveerappan7806 Před 3 lety +5

    மிகவும் அருமையான பதிவு, குருவடி சரணம், திருவடி சரணம், ஈசன் அடி போற்றி, எந்தை அடி போற்றி, தேசன் அடி போற்றி, தென்னாடு உடைய சிவனே போற்றி. நன்றி ஐயா, தொடர்ந்து பணி செய்ய ஈசனிடம் வேண்டுகிறேன்.

  • @ThyagarajanSubramaniam
    @ThyagarajanSubramaniam Před 3 lety +5

    தென்னாடுடய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏✍

  • @valliammai1756
    @valliammai1756 Před 2 lety +1

    அருமை ஜயா👍 வாழ்க வளமுடன் 🙏🏽

  • @chandranthavasi2243
    @chandranthavasi2243 Před 3 lety +4

    ஆன்மீக அன்பர்களுக்கு அருமையான ஆன்மாவிற்க்காண அற்புத வருந்தும் ஓம்🙏 நமசிவாய

  • @sarojininatarajan2930
    @sarojininatarajan2930 Před 5 měsíci

    சிவாயநம ஓம்நமசிவாய ❤❤❤❤❤❤❤❤சிவாயநம

  • @srbalayourfriend1729
    @srbalayourfriend1729 Před 2 lety

    ஓம் நமசிவாய

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 Před 3 lety +7

    அருமையான பதிவு. நன்றிகள் பல கோடி

  • @ramakrishnanr2741
    @ramakrishnanr2741 Před 4 lety +6

    சிவாயநம

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 Před 3 lety +3

    ஓம் நமசிவாய
    மிகவும் அருமையான பதிவு
    நன்றி

  • @ganapathipethuraj8885
    @ganapathipethuraj8885 Před 3 lety +1

    அய்யா அழகாகப் பாடிநீர்கழ்,வாழ்த்துக்கள்
    தோற்றத்திற்கும் இசை ஞானத்திற்கும் சம்பந்தமில்லை என்று நங்குணர்ந்தேன் , விளக்கம் அருமையிலும் அருமை,
    தொடரட்டும் திருப்பணி,
    செவியில் தேன் பாய்ந்தது

  • @balum5449
    @balum5449 Před 2 lety

    Excellent💯👍👍👍👍

  • @natarajankandaswamy7207
    @natarajankandaswamy7207 Před 4 lety +7

    தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்.... தம் குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் கொடுத்து முதன்மை பெற்ற குழந்தைகளாக வளர்ப்பவர் தந்தை. ஞானாசிரியர் ஆகிய ஐயா அவர்களுடைய குழந்தைகள் உய்யும் பொருட்டு பாஸ்வேர்டை அனைவருக்கும் பயன்பட கூறியுள்ளார்கள் அவர் திருவடி வணங்குவோம்

  • @DevotionalPP
    @DevotionalPP Před 3 lety +2

    🙏🙏 Arumay and Devine. Sivayanama Thiruchirrambalam 🙏🙏

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 Před 3 lety +4

    நன்றி அய்யா

  • @Arsh140
    @Arsh140 Před 3 lety +4

    அருமை அருமை

  • @sumathisri8760
    @sumathisri8760 Před 2 lety

    Om namasi vaya🙇🙇🙇

  • @hemabaalu
    @hemabaalu Před 3 lety +3

    ஓம் Namashivaya namaha

  • @rajuvenkataraman2840
    @rajuvenkataraman2840 Před 3 lety +4

    உலகெலாம் இன்புற்று வாழ திருமுறைகள் மட்டுமே வழி. இறைவனை நேசித்து தேவாரப்பதிகங்களால் பூசித்துப் பாடினால் நம் பிறவி பயனடையும்.பிறவி இல்லாத பேரின்பம் வேண்டாமல் ஈசனை நினைந்து தொழும் ஆயிரமாயிரம் பிறவி வேண்டுவோம். ஓம் நமசிவாய!!!.

    • @SureshBabu-lz8bg
      @SureshBabu-lz8bg Před 3 lety

      ஓம் நமசிவாய சிவாய ஓம் சிவ ஓம் நமசிவாய சிவாய ஓம்

  • @gowrimahadevan5420
    @gowrimahadevan5420 Před 3 lety +2

    Om namasivaaya🙏🙏🙏🙏🙏

  • @logansubramaniam7327
    @logansubramaniam7327 Před 3 lety +1

    மிகவும் அருமையான பதிவு.அருமையான செற்பொழிவு

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan9793 Před 3 lety +2

    Powerful song Super thank you sir.

  • @gokulnath5525
    @gokulnath5525 Před 3 lety

    Good👍🏿🙏🏻

  • @vpbupathiponnusamy4407

    Om Namashivaya... Annamalai Emmanna Potri. Kannaar Amudha Kadale potri...

  • @manijothi4980
    @manijothi4980 Před 3 lety +2

    Siva Sivaa

  • @kesavanviswanathan8801
    @kesavanviswanathan8801 Před 3 lety +5

    தேனினும் இனிமைான தீந்தமிழ் உயிரை உருக்கும் பாசுரம். ௐ நமசிவாய!

  • @velayudham-bk9qz
    @velayudham-bk9qz Před 3 lety +2

    ஓம் நமசிவாய! அருமையான செற்பொழிவு ஐயா!

  • @user-th2vg2vd4d
    @user-th2vg2vd4d Před 4 lety +7

    திருச்சிற்றம்பலம்

  • @ChandraHarithrra
    @ChandraHarithrra Před 3 lety +2

    Nama sivaya

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 Před 3 lety +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @hariharan4922
    @hariharan4922 Před 3 lety +1

    🙏🙏🙏

  • @meenar3399
    @meenar3399 Před 3 lety

    🙏🙏on namashivaya🙏🙏

  • @murugaperumala9824
    @murugaperumala9824 Před 3 lety

    ஆன்மீகஅன்பர்G_செங்கோட்டையன்9843010229அவர்களுக்குபொன்தரும்பதிகம்uploadசெய்ததற்காகவாழ்த்துக்களும்வணக்கங்களும்
    தெரிவித்துக்கொள்வது
    பெருங்குளம் நடுவூர் முருகபெருமாள் ரோகிணி நட்சத்திரம்
    வாழ்க வளமுடன்

  • @ADharani-qz1tt
    @ADharani-qz1tt Před 3 lety

    HaraHara sankara jaya jaya sankara

  • @instagamers5760
    @instagamers5760 Před 3 lety

    Pattu nanraga padinar mishu pattu padinal nanraga irukum

  • @rajeshcr8615
    @rajeshcr8615 Před 3 lety +1

    Super

  • @rajinees2122
    @rajinees2122 Před 3 lety

    Superb.

  • @bhanuradha3670
    @bhanuradha3670 Před 3 lety

    ஓம்நமசிவாயநமஃ

  • @balasubramaniamveluppillai660

    Om Siva Siva

  • @chandrasekaran7977
    @chandrasekaran7977 Před 3 lety +2

    Engaltalavraisivanparvathikapathuvar

  • @mangairam8745
    @mangairam8745 Před 3 lety +2

    Aum Namasivaya Aum Namasivaya

  • @instagamers5760
    @instagamers5760 Před 3 lety

    Paduvar pear enna endru.threriyaviilai nandaraga padukirar

    • @GsengottaiyanGurusamy
      @GsengottaiyanGurusamy  Před 3 lety

      கோ . ப. நல்லசிவம் - தஞ்சை தமிழ் கல்லூரி இசை பேராசிரியர்

  • @user-gk5lr4xt9o
    @user-gk5lr4xt9o Před 3 lety +1

    சிவம் இன்றி ஒரு அணுவும் அசையாது

  • @ramankrishnappan6068
    @ramankrishnappan6068 Před 3 lety

    Enna punniyam seythen nan

  • @vasanthisuresh6116
    @vasanthisuresh6116 Před 3 lety +4

    நன்றி அய்யா

  • @muthulakshmimanikandan7777

    திருச்சிற்றம்பலம்

  • @yagnanarayanan62
    @yagnanarayanan62 Před 3 lety

    ஓம்‌ நமசிவாய

  • @lavanyaprabhu5067
    @lavanyaprabhu5067 Před 3 lety

    🙏🙏🙏🙏🙏

  • @biobio1053
    @biobio1053 Před 3 lety +2

    திருச்சிற்றம்பலம்