கோப்பையை வென்ற டென்மார்க் தமிழர் அணி | Netherlands | KARTHIK Highlights

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • (Watch our videos at 4K quality for a better experience)
    Schagen, Netherlands இல் நடைபெற்ற விளையாட்டு விழாவின் வீடியோ தொகுப்பு.
    ( SCHAGEN STARS CUP 2024, Netherlands)
    இந்த விளையாட்டு விழாவில் பல பாரம்பரிய விளையாட்டுக்கள், பெண்கள் ஆண்கள் உதைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், கயிறு இழுத்தல், ஓட்டப்போட்டி, குழந்தைகள் விளையாட்டு என பல விளையாட்டுக்கள் இடம் பெற்றது 🥰 நம் தமிழ் மக்கள் பலரையும் சந்தித்து உரையாடினோம். மேலும் தமிழர் உணவுகள், மளிகைப்பொருட்கள், ஆடைகள் என பல்வேறு விடயங்களைக் கண்டு களித்தோம். எங்கள் அனுபவத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
    காணொளி பிடித்திருந்தால் Like பண்ணி உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். இது போன்ற மேலும் பல சுவாரஸ்யமான காணொளிகளை பார்வையிடுவதற்கு மறக்காமல் KARTHIK Highlights சேனலை Subscribe பண்ணி விடுங்கள். நன்றி. 🙏❤️
    Video compilation of the Sports Festival held in Schagen, Netherlands.
    (SCHAGEN STARS CUP 2024, NETHERLANDS)
    In this sports festival, many traditional sports, women's and men's football, volleyball, races, and children's games took place. We met and interacted with many of our Tamil people. We enjoyed seeing various things like Tamil food, groceries, clothes. Happy to share our experience with you all.
    If you like the video, please like it and share it with your friends. Don't forget to subscribe KARTHIK Highlights channel to watch more interesting videos like this. Thanks.🙏 ❤️
    Last Year Tournament Video :- • நெதர்லாந்திலும் விளையா...
    For Ads Contact:-
    Whatsapp:- +31685570569
    Email :- karthikhighlights2022@gmail.com
    Follow me on...
    Facebook :- / sivamkarthik
    Instagram :- / kskarthiksiva
    Telegram :- t.me/karthikhi...
    TikTok :- / karthikhighlights
    WhatsApp Chanel :- whatsapp.com/c...
    Twitter :- / kskarthiksiva
    CZcams :- / @karthikhighlights
    CZcams :- / @ksmediaproduction
    Linked In :- / karthik-siva-3b0072153
    Viber Channel :-invite.viber.c...
    My Films Links...
    FEMALE, 15 International Awards, Starring Nakchathra Nages, A Karthik Siva Film :- • Video
    KALAI, 5 International Awards, A Karthik Siva Film :- • Ganja Trafficking | Ga... oe

Komentáře • 12

  • @jeslinsaba1819
    @jeslinsaba1819 Před měsícem +1

    தங்களுடைய ஒலி ஒழிப் பதிவு மிகச் சிறப்பாக உள்ளது நன்றி கார்த்திக் and இலக்கியா

    • @KarthikHighlights
      @KarthikHighlights  Před měsícem

      உங்களுடைய பாராட்டுக்களுக்கு மிக்க மிக்க நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻

  • @logen7
    @logen7 Před 13 dny

    great video 👍 you covered most of it, very nice thanks you so much ❤💐❤🙏🙏

    • @KarthikHighlights
      @KarthikHighlights  Před 13 dny

      Thank you so much for your continued support and nice words ❤️🙏🏼❤️❤️❤️❤️🙏🏼🙏🏼🙏🏼

  • @HollandPonnu
    @HollandPonnu Před měsícem

    அருமையான பதிவு.

    • @KarthikHighlights
      @KarthikHighlights  Před měsícem

      மிக்க நன்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Thirumuththu
    @Thirumuththu Před měsícem

    அருமையான பதிவு❤❤❤ அண்ணா , அக்கா

    • @KarthikHighlights
      @KarthikHighlights  Před měsícem

      மிக்க நன்றி🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️

  • @nadaprem5
    @nadaprem5 Před měsícem

    Super ❤

  • @RjPiriya07
    @RjPiriya07 Před měsícem

    Super anna and akka ❤❤❤❤❤அருமையான விளையாட்டுக்கள்