பகவத் கீதை படிக்காம நாம Hindu-னு சொல்லிக்க கூடாதா..!! Iskcon Sri Sriram Das விளக்கம் | Iskcon

Sdílet
Vložit
  • čas přidán 9. 06. 2024
  • #itamilthaai #aanmeegam #iskconsalem
    பகவத் கீதை படிக்காம நாம Hindu-னு சொல்லிக்க கூடாதா..!! Iskcon Sri Sriram Das விளக்கம் | Iskcon
    Follow Us : I Tamil Thirai
    Twitter : x.com/itamilthirai?t=Bghwlxms...
    Facebook : / itamilthirai
    Instagram : itamilthira...
    CZcams : / @itamilthaai

Komentáře • 25

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 Před 15 dny +4

    உண்மையில் மனிதர்கள் இறைவனை தேடி அலையுவும் வேண்டாம் ,இறைவன் இல்லை என்று தூற்றவும் வேண்டாம் இறைவனை அடைய நல் வழி ஒன்று உண்டு என்றால் தான்,எனது என்ற சுய நல எண்ணம் கொள்ளாமல் நேர்மறை எண்ணங்கள் உடன் இருந்தாலே போதுமானது ஆனால் இது கலியுகத்தில் சாத்தியமா😂😂😂😂

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Před 13 dny

      சத்தியமா சொல்லுங்க இது கலியுகமா என்று

    • @Vijayasitathakurani
      @Vijayasitathakurani Před 11 dny

      ஆமாம்

  • @subramaniana4903
    @subramaniana4903 Před 11 dny

    ஆத்மா என்றால் என்ன என்ற கேள்விக்கு மனம் பற்றி கூறுகிறார் சுவாமி. ஆத்மாவை பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தெளிவாக கூறி உள்ளார். சுவாமி பகவத் கீதையை உணர்ந்து படிக்க வேண்டும்

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 Před 15 dny

    Super speeches and presentation.

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 Před 15 dny

    Wah kya dhamdaar speeches and presentation.

  • @user-qq7bs5uz7m
    @user-qq7bs5uz7m Před 13 dny +1

    ஆத்மா என்றால் என்ன?. என்ற கேள்விக்கு. உங்கள் பதில். உங்களுக்கு.. திருப்தி.. யாக இருந்தது என்றால், சந்தோஷம்..

    • @subramaniana4903
      @subramaniana4903 Před 11 dny

      ஆத்மா என்றால் என்ன என்ற கேள்விக்கு மனம் பற்றி கூறுகிறார். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் பகவத் கீதையை உணர்ந்து படிக்க வேண்டும்

  • @TamilArjun4090
    @TamilArjun4090 Před 11 dny

    சுவாமிகள் இவர்களுக்கு பாலைவன மதங்கள் அடிப்படையில் வேறுபட்டது என்பதை சொல்லியிருக்கலாம்.
    இந்து தர்மம் :: தர்ம நெறிகளான கர்மா, ஆத்மா, பஞ்சபூதங்கள், பிரபஞ்சத்தினை சார்ந்த வாழ்க்கை.
    பாலைவன கிருத்துவ முகமதிய மதங்கள்::
    ஒரு குறிப்பிட்ட மனிதனின் வாழ்க்கை முறை தான். சிறந்தது என முதலும் முடிவுமாக வரையறுக்கப்பட்டு.
    அதை அனைவரும் நடைமுறையில் பின்தொடர வேண்டும் என்பது.

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 Před 15 dny

    Live and die in music spiritual meditation and non-corrupt life only till death.

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 Před 15 dny

    Good debates.
    If you are a real guru..
    Show me a god's.

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 Před 15 dny

    Live spiritual and leave political.

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw Před 13 dny

    1000 வருஷத்துக்கு எப்படி அந்த chair இருக்கும் கரையான் சாப்பிட்டுவிடும்

  • @franzberger8420
    @franzberger8420 Před 10 dny

    TECHNIC EXISTS BUT SO CALLED GOD DOES NOT EXISTTS AND TECHNIC IS TESTABLE AND DEMONSTRABLE iS GOD TESTABLE AND DEMONSTRABLE ???

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před 16 dny

    krukiam gamra koduthal

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 Před 15 dny

    Where is god...show me top to bottom spiritual gurus Baba's astrologer and mahagurus...
    Don't fool public.
    SHOW ME A GOD ....
    Who is in the world.

  • @mask2705
    @mask2705 Před 16 dny

    வெள்ளை சட்டை கேள்விகளுக்கு சாமி பதில் சொல்லவே இல்லையே. 8:40 to 9:20 சாமிகள் ரியாக்ஷன் செம காமெடி.