ஹீமோகுளோபின் அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும் | hemoglobin increase food in tamil | Doctor Interview

Sdílet
Vložit
  • čas přidán 15. 03. 2024
  • #ஹீமோகுளோபின் #hemoglobin #doctorinterview
    DOCTOR CONTACT DETAILS:
    Dr.R.Nithya BSMS.,MD(siddha),PhD.,
    Deekshalaya Siddha health care,
    Contact Numbers: 9443066160 / 8122909206
    Doctors who want to give an Interview in Doctor Interview channel and The advertisers who want to advertise in our channel, Contact us on
    Phone/Whatsapp: 9500334900
    Email: doctorinterviewchannel@gmail.com
    ----------------------------------------
    hemoglobin increase food in tamil. anemia tamil food. hemoglobin test tamil. hemoglobin increase tamil. hemoglobin athikarikka tamil. hemoglobin tablet tamil. hemogobin treatment tamil. low hemoglobin tamil. hemoglobin symptoms tamil. hemoglobin low problem tamil. hemoglobin problem in tamil. hemoglobin na enna tamil. ஹீமோகுளோபின் அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும். ஹீமோகுளோபின் குறைபாடு அறிகுறிகள். ஹீமோகுளோபின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும். ஹீமோகுளோபின் என்றால் என்ன. ஹீமோகுளோபின் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும். ஹீமோகுளோபின் அதிகரிக்க. ஹீமோகுளோபின் குறைய என்ன காரணம். ஹீமோகுளோபின் அதிகமாக இருந்தால். ஹீமோகுளோபின் அளவு. ஹீமோகுளோபின் அதிகரிக்க எளிய வழி. . இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகள். இரும்பு சத்து குறைபாடு அறிகுறிகள். இரும்பு சத்து மாத்திரை பயன்கள். இரும்பு சத்து அதிகம் உள்ள பழங்கள். இரும்பு சத்து அதிகரிக்க. இரும்பு சத்து டானிக். இரும்பு சத்து மாத்திரை. இரும்பு சத்து உணவு. இரும்பு சத்து அதிகம் உள்ள கீரைகள். இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகள் இன்றைய டிப்ஸ் iron rich foodsஇரும்புச்சத்து நிறைந்த உணவுகள். இரும்பு சத்து அதிகம் உள்ள உணவு. இரும்பு சத்து. இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவு எது. இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய். இரும்புச்சத்து மாத்திரை. இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகள். இரும்புச்சத்து உள்ள பொருட்கள். iron rich foods in tamil. iron rich foods list in tamil. iron rich foods during pregnancy in tamil. irumbu sathu unavugal in tamil. irumbu sathu athigam ulla unavu. irumbu sathu food in tamil. irumbu sathu kuraipadu in tamil. irumbu sathu unavugal. irumbu sathu tablet. irumbu sathu fruits in tamil. irumbu sathu food. irumbu sathu mathirai. irumbu sathu keerai. irumbu sathu vegetables in tamil. irumbu sathu porutkal. irumbu sathulla porulgal. irumbu sathu fruits. iron deficiency symptoms in tamil. iron deficiency tamil. iron deficiency anemia tamil. iron deficiency diet tamil. iron deficiency anemia pathology tamil. iron deficiency treatment in tamil. iron deficiency meaning in tamil. iron deficiency food in tamil. iron deficiency hair loss tamil. iron deficiency anaemina tamil. how to increase iron levels quickly in tamil. how to increase iron in blood in tamil. how to improve iron deficiency naturally in tamil. how to improve iron in blood in tamil. anemia symptoms in tamil. anemia tamil food. anaemia in tamil. anemia explain in tamil.
    aplastic anemia in tamil. anemia types in tamil. megaloblastic anemia in tamil. anemia test in tamil. hemolytic anemia tamil. anemia arikurigal in tamil. அனீமியா அறிகுறிகள். அனீமியா என்றால் என்ன. Doctor Interview. doctor interview tamil. doctors interview. doctor interview channel. dr sivaraman iron. dr sharmika iron deficiency. irumbu sathu dr nithya siddha. dr nithya siddha. dr nithya md siddha. dr nithya siddha doctor. siddha doctor tamil. siddha doctor nithya. siddha doctor interview tamil. siddha doctor sharmika. siddha doctor yoga vidhya. siddha doctor sivaraman. siddha doctor jaya kalpana. siddha doctor kalpana devi. siddha doctor baskaran. siddha doctor veerababu. doctor interview channel. doctor interview youtube channel. best siddha doctor in chennai. health in tamil. health tips tamil.
  • Jak na to + styl

Komentáře • 422

  • @coolrijo9703
    @coolrijo9703 Před 4 měsíci +108

    எப்போவும் tired இருக்கு...வேகமாக எந்த வேலையையும் செய்ய முடியவில்லை...கொஞ்சம் நடந்தா கூட மூச்சு ரொம்ப வாங்குது அப்படில்லா இருந்தா கண்டிப்பா நாம் blood test பாத்திடனும்...தெளிவாக விளக்கம் கொடுத்த மருத்துவருக்கு, இந்த topic எடுத்து,அருமையாக கேள்விகளை கேட்ட நெரியாளருக்கும் மிக்க நன்றிகள்

  • @chank4056
    @chank4056 Před měsícem +10

    சிறப்பான பதிவு. நல்ல பயனுள்ள கேள்விகள் கேட்ட நெறியாளருக்கும் தெளிவாக விளக்கங்கள் அளித்த மருத்துவருக்கும் பாராட்டுக்கள்! நன்றிகள்! வாழ்த்துக்கள்!!

  • @Mahalingamkala-lv8cb
    @Mahalingamkala-lv8cb Před 4 měsíci +26

    அருமையான ரொம்ப பயனுள்ள பதிவு ரொம்ப நன்றிங்க டாக்ட்டர். அய்யவுக்கும் ரொம்ப நன்றி இதே போன்ற நல்ல பதிவுகளை கொடுக்கும்படி உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் தேவன் உங்களை ஆசீர் வதிப்பாராக.

  • @saru5539
    @saru5539 Před 4 měsíci +14

    மிகவும் பயன் உள்ள பதிவு. குறிப்பாக பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நன்றி! நன்றி!. வாழ்க வளமுடன்!

  • @ahamedbasheerm8712
    @ahamedbasheerm8712 Před 2 měsíci +22

    கேள்விகளை கேட்டவருக்கும்,
    கேள்விக்கு
    பதிலளித்த மருத்தவ
    சகோதரிக்கும் மனம்
    நிறைந்த பாராட்டுக்கள் !.நன்றி.

  • @nadarajahrajah6238
    @nadarajahrajah6238 Před 13 dny +3

    மிக மிக அருமையானபதிவு.நன்றிநண்பரே.

  • @maniveera1091
    @maniveera1091 Před 3 měsíci +10

    Migavum arumai இந்த அளவு மிகவும் கவனமாக நோய் ,தீர்வு,உணவு,அனைத்தும் தெளிவாக இருந்து மிக மிக நன்றிங்க.

  • @s.kandhasamy2855
    @s.kandhasamy2855 Před měsícem +3

    நன்றி அம்மா மிகசிறந்த பதிவு அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு நன்றி ஐயா

  • @user-rd8qi9uc4d
    @user-rd8qi9uc4d Před 4 měsíci +7

    Dear Dr mam; Thanks lot; your excellent Dr interview description about Iron defeficieny symptoms and best solutions in homefoods along with siddha medicines for that conditions;

  • @nellair.r.transport6807
    @nellair.r.transport6807 Před 4 měsíci +12

    அருமையான தகவல் நன்றி டாக்டர்

  • @jothimani937
    @jothimani937 Před 3 měsíci +7

    நன்றி மிக்க நன்றி Mam அருமை அற்புதம் சிறப்பு வாழ்க வளத்துடன் ஆன்ம ஆனந்தம் மங்கலம் உண்டாகட்டும் நற்பவி நற்பவி நற்பவி ❤

  • @user-lq3hf2cv2c
    @user-lq3hf2cv2c Před 4 měsíci +7

    Thank u mam& sir.very useful vedi for the society. Please do ur service continuously. God bless u

  • @user-wb1ue8gd7y
    @user-wb1ue8gd7y Před 4 měsíci +6

    Really useful questions and answers. Fantastic information, God bless both of you. Please accept Dr.Ma'm your speech and you also beautiful... thanks. Ayub from Dubai....

  • @jayalakshmijayalakshmi9221
    @jayalakshmijayalakshmi9221 Před 4 měsíci +5

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🏽💐🎉🎁🙏🏽💐💐💐💐💐🙏🏽💐🎉🎁🙏🏽💐🎉

  • @rameshsamuel4798
    @rameshsamuel4798 Před 3 měsíci +25

    வில்சன் அருமையான பதிவு,நாங்க என்ன கேட்க வேண்டுமென நினைக்கிறோமோ அந்த கேள்வியையே நீங்களும் கேட்கிறீர்கள்.எத்தனையோ மரு‌த்துவ சேணல்களை பார்த்திருக்கிறேன் இது போல் இருந்ததில்லை.இப்படியே உங்கள் சேவை தொடரட்டும்.வாழ்க வளர்க.

  • @ramasubbureddy7300
    @ramasubbureddy7300 Před měsícem +3

    அருமையான காணொளி பதிவு.அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவ பதிவு

  • @Rameshbabu-pj5bn
    @Rameshbabu-pj5bn Před měsícem +2

    மேடம் வாழ்த்துக்கள் எனக்கு 20 வருடம் உடல் சோர்வு இருக்கிறது எந்த வேலையும் செய்ய முடியவில்லை தூங்கி கொண்டு இருகிலாமா இருக்கிறது மயக்கம் உடல் முழுவதும்ஔ வளி கன் இருட்ட ஆகியது டாக்டர்

  • @muthukrishnan7839
    @muthukrishnan7839 Před 3 měsíci +5

    Very useful information Thank you very much.

  • @vidhyainduprasad4661
    @vidhyainduprasad4661 Před 4 měsíci +2

    Thanks a lot sir 🙏....nanga enna kelvilam kalyanamo adha enga sarbagha neenga ketrukinga.... Neraya doubts clear aairukku and theriyadha vishayamum indha interview la therinjukitom idhu nerayaperuku payanulla padhivu. Kodi kodi nandrigal sir....

  • @haridosspadmanaban9439
    @haridosspadmanaban9439 Před 2 měsíci +5

    பேட்டி சிறப்பாகவும்,தெளிவாகவும் இருந்தது நன்றி.

  • @menakakalaranjan2855
    @menakakalaranjan2855 Před 4 měsíci +6

    Very useful Very simple thing thank you

  • @KulandaiKarthikeyan-de1nh
    @KulandaiKarthikeyan-de1nh Před měsícem

    dear sir very usefully doctor advise of humans lifetime

  • @vijayalakshmiganapathykris4446

    Very useful Tips. Thank You So Much

  • @vijeenelapurusoth6828
    @vijeenelapurusoth6828 Před měsícem +1

    அனிமீயா பற்றி மக்களுக்கு இருக்கும் அனைத்து கேள்விகளையும் அதற்கான தெளிவான பதிலையும் பதிவு செய்ததற்கு தங்கள் இருவருக்கும் எங்கள் நன்றி மற்றும் வாழ்த்துகள்

  • @user-gu7um1qs8k
    @user-gu7um1qs8k Před 4 měsíci +5

    Ada namma ramadhan nonbu kanji
    Superb ❤

  • @shashikalanaidu8026
    @shashikalanaidu8026 Před 4 měsíci +4

    Very beautifully explained Dr 👏 👌 🎉tq soooooo much Dr ❤️

  • @chandrakumarsomasundaram485
    @chandrakumarsomasundaram485 Před 4 měsíci +5

    அருமையான தகவல் , நன்றி டாக்டர்

  • @ParimalaThomas-ks8sl
    @ParimalaThomas-ks8sl Před 2 měsíci +3

    Very important superb interview. Thanks

  • @roobangnanasingh2778
    @roobangnanasingh2778 Před 4 měsíci +7

    அருமையான பதிவு அருமையான விளக்கம் நன்றி டாக்டர்❤🎉🎉🎉

  • @SalmanSalman-sr2mi
    @SalmanSalman-sr2mi Před měsícem +1

    நல்ல பதிவு நிறைய பயனுள்ளதாக இருந்தது thank you so much

  • @user-hw1op2xm9f
    @user-hw1op2xm9f Před 2 měsíci +9

    பேட்டி எடுப்பவருக்கு மிகந்த பாராட்டுக்கள்.

  • @shanbagavallyk8120
    @shanbagavallyk8120 Před 2 měsíci +2

    Very nice useful mam rompa nantri mam🙏

  • @ashasgopalan5042
    @ashasgopalan5042 Před 4 měsíci +3

    Doctor miga arumai Yana vilakkam. I am a third time ovarian cancer patient. Enakku first time cancer vandappo ovaries, felopian tube and uterus ellam operation panni ethuthu vittargal ,
    Dr Rajkumar of Rigid hospital avargal. Enakku third time treatment poindurukku. Now in US. Same procedure they give here.

    • @doctorinterview
      @doctorinterview  Před 4 měsíci +1

      Dr.R.Nithya BSMS.,MD(siddha),PhD.,
      Deekshalaya Siddha health care,
      Contact Numbers: 9443066160 / 8122909206

  • @spadminibai9319
    @spadminibai9319 Před měsícem +2

    Is really great.Thanks to both of them.

  • @rajuchand636
    @rajuchand636 Před 2 měsíci +1

    Fine, thank you

  • @radhavasudevan7246
    @radhavasudevan7246 Před 28 dny +1

    Beautiful explanation about anemic and questions asked by the Guy also .
    Thanks for both..

  • @spadminibai9319
    @spadminibai9319 Před měsícem +1

    Thanks for sharing the video to us.The valuable information about iron deficiency and it leads to many complications to Heath clearly explained by Doctor

  • @ponnampalamkaralasingam1664
    @ponnampalamkaralasingam1664 Před měsícem +1

    This is an amazing explanation to decrease iron inefficiency. I also having low hemoglobin problems

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Před 2 dny +2

    Arumayana vunmayana padivu valthukkal 🙏🙏🙏

  • @bhuvanesh945
    @bhuvanesh945 Před 2 měsíci +8

    Anchor really superb asking questions sensibly

  • @muthuvel4878
    @muthuvel4878 Před 4 měsíci +9

    டயாலிசிஸ் போட்டு கொண்டு இருப்பவர்கள் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் டாக்டர்..

    • @doctorinterview
      @doctorinterview  Před 4 měsíci

      Dr.R.Nithya BSMS.,MD(siddha),PhD.,
      Deekshalaya Siddha health care,
      Contact Numbers: 9443066160 / 8122909206

  • @kamakshiSrikrishnan2023
    @kamakshiSrikrishnan2023 Před měsícem +1

    Very beautiful explained Dr 🎉🎉👌👏 Thank you so much Dr❤❤🎉

  • @ManiRajan-ji3gl
    @ManiRajan-ji3gl Před 3 měsíci +3

    மிக நல்லாயிருக்குவாழ்கவளமுடன்

  • @umadevi6408
    @umadevi6408 Před 4 měsíci +4

    Super video mika nantri sir❤

  • @vijayas-fu3cy
    @vijayas-fu3cy Před měsícem +2

    Super information Dr.Thank you 🎉

  • @heinebursch8940
    @heinebursch8940 Před 4 měsíci +2

    Dr kkum Thank you Kelvi keddavarukkum Thank you ❤❤❤

  • @user-mz7rz7wh3o
    @user-mz7rz7wh3o Před měsícem +2

    மிகவும் சிறப்பு டாக்டர் நன்றி

  • @felsyjothimani8720
    @felsyjothimani8720 Před 22 dny

    Murungai keerai arisi powder and honey with nellikai kidaikuma madam rate solluma

  • @skpadhu
    @skpadhu Před měsícem

    பேட்டி அளித்த மருத்துவருக்கு நன்றி நன்றி நன்றி இன்னும்
    பேட்டி எடுத்தவர் எப்படி பேட்டி எடுக்க வேண்டும் என்பதர்கு உதாரணமாய் இருக்கிறார் மனமார்ந்த பாராட்டுக்கள் உங்கள் சேவை மேலும் சிறககட்டும்

  • @v.pavithramohan4131
    @v.pavithramohan4131 Před 2 měsíci +1

    Very good explanation.Very useful tips.🎉

  • @lakshmiv3861
    @lakshmiv3861 Před 2 měsíci +2

    Thanks for useful information.

  • @VenkataramanS-yd1ez
    @VenkataramanS-yd1ez Před 17 dny +1

    Good information has been shared thank you very much

  • @PremKumar-qn7xg
    @PremKumar-qn7xg Před 2 měsíci +2

    Very good information thank you mam / sir

  • @Sankari123-qy6fp
    @Sankari123-qy6fp Před 3 měsíci +5

    Very good .very much useful. Doctor gives detailed informations.Thank you for such interview.

  • @avudaikumar5642
    @avudaikumar5642 Před 2 měsíci +3

    Very good information. Useful tips for improving haemoglobin

  • @mallikamani-tt9xe
    @mallikamani-tt9xe Před 2 měsíci +2

    Detailed answer for excellent questions

  • @vasugishah6202
    @vasugishah6202 Před 6 dny

    Doctor i want ask wr soak the moringe extract with rice then dry it for 2days and blend it right

  • @armyblink8603
    @armyblink8603 Před 4 měsíci +4

    Well said mam, thanks for your advice

  • @karuthasamyasokan6461
    @karuthasamyasokan6461 Před 3 měsíci +3

    Very useful and informative

  • @felsyjothimani8720
    @felsyjothimani8720 Před 22 dny

    Murugai keerai arisi powder , Honey with nellikai kidaikuma madam

  • @rameshkrishna3107
    @rameshkrishna3107 Před 4 měsíci +4

    கேள்விகள் arumai

  • @natarajan5180
    @natarajan5180 Před 2 měsíci +2

    நல்ல தகவல்கள்.

  • @segarsegar6260
    @segarsegar6260 Před 5 dny +1

    மிகவும் அருமையான பதிவு நல்ல கேள்வி அருமையான விளக்கம் மிக மிக மிகவும் பலன் தரும் தருணம் நன்றி வாழ்க வழமுடான்

  • @jayaraaj1495
    @jayaraaj1495 Před 3 měsíci +2

    சூப்பர் விளக்கம் சார் ஹீமோ குளோபினனை பத்தி மட்டும் ( + & - )
    ஒரு வீடியோ போடுங்க சார்

    • @doctorinterview
      @doctorinterview  Před 3 měsíci

      நன்றி. உறுதியாக முயற்சி செய்கிறோம்

  • @devagijothianandhan
    @devagijothianandhan Před 3 měsíci +3

    Super sir Thank you so much

  • @kulothunganviswanathan6211

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @deviraja9554
    @deviraja9554 Před 2 měsíci +2

    Very informative! Thanks a lot.

  • @marydurnalagnanaseelan3640
    @marydurnalagnanaseelan3640 Před 4 měsíci +5

    Super Advice & Supera Question Kedda Annavitkum Nanri

  • @ManjulaDhanasekar-su6ei
    @ManjulaDhanasekar-su6ei Před měsícem +1

    Detail explanation tq so much Dr

  • @abdussalamabdussamad5161
    @abdussalamabdussamad5161 Před měsícem +1

    சார் மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @k.g.azhagirivelan5373
    @k.g.azhagirivelan5373 Před měsícem +1

    மிகவும் நல்ல தரமான மருத்துவ குறிப்பாக இந்த காணொளி அமைந்தது மிகவும் சிறப்பு நன்றி

  • @user-wt4wx9wr3o
    @user-wt4wx9wr3o Před měsícem +1

    சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி.

  • @senthilanitha3399
    @senthilanitha3399 Před 2 měsíci +1

    அண்ணா அருமை நல்ல பதிவு நன்றி சகோதரி

  • @rajalakshmir7895
    @rajalakshmir7895 Před 24 dny +1

    Very useful, thanks

  • @sgeetha4632
    @sgeetha4632 Před 4 měsíci +3

    அருமையான பதிவு

  • @nirmalahenrys1575
    @nirmalahenrys1575 Před měsícem +1

    Super madam and sir , very useful

  • @chandranc7924
    @chandranc7924 Před 2 měsíci +2

    அருமையான விளக்கம்

  • @mythilimythilib3232
    @mythilimythilib3232 Před 3 měsíci +2

    Questions super thank you sir

  • @xavierxavier7700
    @xavierxavier7700 Před 3 měsíci +8

    மிக மிக முக்கியமான கருத்துக்களை கொடுத்த டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி❤

  • @techdesk2088
    @techdesk2088 Před 3 měsíci +4

    Very good interview thanks

  • @nalinis906
    @nalinis906 Před 4 měsíci +4

    Very super

  • @arokiadoss1682
    @arokiadoss1682 Před 3 měsíci +2

    Mam my father age 86 yrs ivanga edukkalama drakshadi kashayam ,he is ckd patients and melena treatmented person , intha kashayam alopathy medicine kooda serthukkalama. Main thing kashayam makes blood thinner.

    • @doctorinterview
      @doctorinterview  Před 3 měsíci

      Dr.R.Nithya BSMS.,MD(siddha),PhD.,
      Deekshalaya Siddha health care,
      Contact Numbers: 9443066160 / 8122909206

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj Před 4 měsíci +14

    சொந்த அனுபவம்... மாதுளம் பிஞ்சு, மாதுளை தோல் சீதபேதிக்கும் நல்ல பலன் தரும்😅

    • @doctorinterview
      @doctorinterview  Před 4 měsíci +1

      தகவலுக்கு நன்றி 🙏

  • @umardawood2669
    @umardawood2669 Před 29 dny +1

    Supper nalla செய்தி

  • @subbulakshminatarajan9736

    என் உடலில் ஏற்பட்டிருக்கும் மூச்சு வாங்குதல், படபடப்பு, மலம் கருப்பாக வெளியேறுதல் போன்ற அறிகுறிகளுக்கு தங்கள் பதிவால் இரும்பு சத்து குறைவாக உள்ளதென்பதை அறிய முடிந்தது.மருத்துவரிடம் கலந்து ஆலோசனை செய்து கொள்ள இருக்கிறேன். தங்கள் பயனுள்ள பதிவிற்கு மிக்க நன்றி.

  • @gladstoneb879
    @gladstoneb879 Před 4 měsíci +4

    Wonderful guidelines...❤

  • @dhanalakshmiradhakrishnan7791
    @dhanalakshmiradhakrishnan7791 Před 3 měsíci +3

    Medam an huspandukuv64year sugar pasand kalkal 2m veekama iruku blood comiya irukunu sonanka ple kal veekam kuraya ana remidi ple riplai

    • @doctorinterview
      @doctorinterview  Před 3 měsíci

      Chance irundha indha doctor meet pannunga
      Dr.R.Iyankannu MD(Siddha)
      Mobile Number: 9442702587 / 9677930078
      Professor, Maria Siddha Medical College,
      Laskshmi Narayanan siddha Varma Hospital.
      Main Road,
      Arunachalapuram,
      Ariyanayagipuram ( post)
      Kadayanallur (tk)
      Tenkasi District
      Pin 627862

  • @MonaMona-wq2iz
    @MonaMona-wq2iz Před 4 měsíci +4

    Romba Nala panirukinga video ninga doctor kita correct ah questions ketu thelivana answer kuduthurukinga romba thank sir 👍

  • @Mahesh_ex8yi640
    @Mahesh_ex8yi640 Před 15 dny +1

    Romba usefulla iruinthathu sir

  • @iyyappanmari9878
    @iyyappanmari9878 Před 9 dny +1

    நன்றி,

  • @Powerofcrowd
    @Powerofcrowd Před 4 měsíci +3

    Super ❤

  • @Irfan-no9hp
    @Irfan-no9hp Před 4 měsíci +4

    Very useful video

  • @SaranyaV.Saranya-ch9zi
    @SaranyaV.Saranya-ch9zi Před 3 dny +1

    Super allame nalla sonnanga madam

  • @WendyPackiry-uc9xe
    @WendyPackiry-uc9xe Před 3 měsíci +2

    Very clear tq

  • @CHANDRALBOTJMHSS-wj4hr
    @CHANDRALBOTJMHSS-wj4hr Před 4 dny +1

    Thank you sir
    Thank you doctor.

  • @ramasamys9015
    @ramasamys9015 Před 4 měsíci +3

    சூப்பர் வீடியோ

  • @sakthivelk4927
    @sakthivelk4927 Před 2 měsíci +1

    Thank you so much

  • @santhachandiran9751
    @santhachandiran9751 Před měsícem +2

    மிக்கநன்றி

  • @kalyanielango6167
    @kalyanielango6167 Před měsícem +1

    Thank you sir. Madam doctor.

  • @subramanij7432
    @subramanij7432 Před 15 dny

    Dr. You have omitted to say that inspite of iron deficiency heart /bp patient should not take murungai keerai