காசு வாங்குனா தப்பா? Karu Palaniappan speech on Mars Tamilnadu Sting operation | Rajavel nagarajan

Sdílet
Vložit
  • čas přidán 16. 03. 2023
  • காசு வாங்குனா தப்பா? Karu Palaniappan speech on Mars Tamilnadu Sting operation | Rajavel nagarajan
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Komentáře • 376

  • @socialmedia-xr6xm
    @socialmedia-xr6xm Před rokem +52

    மேன்மையான
    உயர்வான
    30 வருடம் கழித்தும்
    நினைவுகள் அழகு பகிர்ந்து கொள்ள
    வாழ்க்கை என்பது இதான்
    நன்றி தோழர்
    கரு பழனியப்பன்

  • @Athiraiadhi123
    @Athiraiadhi123 Před rokem +58

    Reporters மட்டும்தான் உண்மையா இருக்காங்க, அப்படிங்கிற நெனப்புல மன்ன அள்ளிப்போட்டுட்டாங்க. இனிமே எவனையும் நம்பக்கூடாது. நல்ல படிப்பினை. வாழ்க ஜனநாயகம்.

    • @kalaimannan8418
      @kalaimannan8418 Před rokem +3

      உண்மையாத்தான் இருக்குறாங்க அவர்கள் சார்ந்துள்ள கட்சிக்கும் மதத்திற்கும் இனத்துக்கும் மொழிக்கும் ஜாதிக்கும்

    • @prabhakarshanmugam7735
      @prabhakarshanmugam7735 Před rokem +2

      Good Brother ...good understanding.......

  • @matheshwaran6936
    @matheshwaran6936 Před rokem +5

    ஐயப்பன் சார் நீங்க எவ்வளவு நல்லவர் என்றுநான் நம்பினேன் தெரியுமா காசுக்கு இப்படி செஞ்சிட்டிங்களே ரொம்பவும் அசிங்கமா இருக்கு நெக்ஸ்ட் ஆதன் தமிழ் மாதேஷ் யோவ் நீ எவ்வளவு நல்லவன் நெனச்சிட்டு இருந்த நேர்மை அப்படின்னா அது மாதேஷ் அதுல குப்பையை வாரி போட்டுட ரவீந்திரன் துரைசாமி நீங்க தரவு அடிப்படையில் தான் பேசுவேன் அப்படின்னு சொல்லும் போது கூட உங்க மேல கொஞ்சம் நம்பிக்கை இருந்துச்சி இனிமே நீங்க பேசும்போதுஒரு நாய் கூடநம்பாது கம்முனு காசு வாங்குன எல்லாரும் அவங்க அவங்களுக்கு புடிச்ச கட்சியில் போய்ச் சேர்ந்து வேலை செய்யுங்க பணம் தருவாங்க வாங்கிக்கோங்க மக்களை முட்டாள் என்று நினைக்காதீங்க

  • @ramachandran8630
    @ramachandran8630 Před rokem +24

    சரக்கு சங்கர் ச்சீ மான் தரைப்பாடி அமாவாசை அண்ணாமLIE..

  • @nanmaran.p5023
    @nanmaran.p5023 Před rokem +8

    அருமையான உரை. நிச்சயமாக நல்ல பத்திரிகையாளர்களால் நல்ல நினைவுகளை உருவாக்க முடியும். நல்ல மாற்றங்களையும் உருவாக்க முடியும்.

  • @imarun22
    @imarun22 Před rokem +19

    அருமையன பதிவு

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban Před rokem +3

    பழம் நீ அப்பா உங்கள் விழிப்புணர்வு உரை மக்களுக்கு கருவாய் அமையும்

  • @makeshmakesh2940
    @makeshmakesh2940 Před rokem +9

    சிறப்பு தோழர்

  • @sridharanyezz
    @sridharanyezz Před rokem +86

    செய்தி வெளியிட பணம் வாங்கவில்லை..
    அவதூறு பரப்ப பணம் வாங்கினர்....
    பணமும் பீரும் கொடுத்தால் மலமும் உண்பார் போலும்💩💩🤭🤭🤣🤣

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 Před rokem +6

    ரொம்ப சரியாக சொன்னீங்க

  • @mayilaifood9080
    @mayilaifood9080 Před rokem +7

    அடுத்தவனை பேசும் போதும், தன்னை தானே நல்லவன் என்று காட்டி கொள்ளும் எவனும் உண்மை ஆனவன் இல்லை, 95% நாம் வாழும் சமுதாயம் சொந்த சுயநலத்திற்காக தினம் ஒரு தவறை செய்து கொண்டு தான் இருக்கிறோம்

  • @sullaankavi6756
    @sullaankavi6756 Před rokem +19

    யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்.. 😜😂😁

  • @ponnusamym1797
    @ponnusamym1797 Před rokem +2

    பத்திரிகையாளர்கள் கொள்கை வழிப் பட்டவர்களாக இருப்பதே புகழைத் தரும்.

  • @ranjithsivashankar9380
    @ranjithsivashankar9380 Před rokem +7

    Mass speech.

  • @sahubarsathikali2400
    @sahubarsathikali2400 Před rokem +10

    Super speech

  • @natarajanannamalai4720
    @natarajanannamalai4720 Před rokem +2

    மொத்த சமூக அமைப்பும் மிகவும் சீரழிந்து உள்ளது.ஜனநாயகம் யாருக்கானது என மக்கள் புரிந்து கொள்ளும் வரை, நீதித்துறை பத்திரிகைகள் போன்றவை நடுநிலை என்பது மிகவும் கேலிக்கூத்தானது.

  • @balavillageallrounder3011

    உன்னையையு இந்த. வரிசையில் சேர்த்துக்கொள் ஆயுள் குத்தகைக்கு விலை போகிவிட்டாய் பழனியப்பா உனக்கும் இப்போது மாட்டியவர்களுக்கும் நிறைய வித்தியாசமெல்லாம் கிடையாது

  • @noelnalankilli7080
    @noelnalankilli7080 Před rokem +1

    Well said Karu.Palaniappan sir......

  • @parisumyparisumy1295
    @parisumyparisumy1295 Před rokem +4

    பல வருடங்களுக்கு முன்னாடி ஒரு பத்திரிக்கையாளர் குழந்தைகளுக்கு பெயர் வைக்க ஒரு ரூபாய் சாதாரண இரண்டு ரூபாய்க்கு நல்ல பேரு அப்படின்னு ஒரு பெரிய மனுஷன் சுத்திகிட்டு இருந்தாரு அவரைப் பார்த்து தான் இவனுங்க காசு வாங்குறாங்க

  • @rajant495
    @rajant495 Před rokem +14

    We are proud our brother Mr karu palaniappan is our AMERICAN COLLEGE MADURAI...❤

  • @elangovanelango765
    @elangovanelango765 Před rokem +2

    கரு.🌷🌷🌹🌹

  • @jackandjilljackandjill7592

    அப்போது " பணம் " முக்கியம் இல்லை " கொள்கை " முக்கியம்.
    ஆனால் இப்போது " கொள்கை " முக்கியம் இல்லை " பணம் " முக்கியம். " தடுமாற்றம் "

    • @anbalaganv8627
      @anbalaganv8627 Před rokem

      Ipo idhuku epty muttu kudupanu therila.. palaniyappanum andha mari Childra punda dan.. avan inum matala

  • @rangarajs906
    @rangarajs906 Před rokem

    மனிதர்கள் நிகழ்வுகள் பற்றியே
    பேசுகிறார். கருத்தோட்டம் காணோம்.

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 Před rokem +5

    மதுரை திண்டுக்கல் ரோட்டில். சுக்கூர் பாய்...தினசரி பேப்பர். வார இதழ். பெட்டி கடை. திராவிட கட்சியின்.தோழர்...அவர் கடையில். கோகுலம். போன்ற இருவார இதழ். இலவசமாக. கசங்காமல் பார்த்து படித்த ஞாபகம்...? மிக சிறப்பு...காலம்... 1978 .... -

  • @sibi1011
    @sibi1011 Před rokem

    Lovely

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 Před rokem +8

    சூப்பர்...❤️❤️❤️❤️❤️👍🏻

  • @user-du5ri7ge5d
    @user-du5ri7ge5d Před rokem +14

    நம்ம மக்கள் மட்டும் நல்லவர்களா, ஓட்டுக்கு பணம் 💸 வாங்கிட்டு தான் ஓட்டு போடராங்க 🙏

    • @rajad6835
      @rajad6835 Před rokem

      அதுக்கு தான் உங்கள் சங்கி பரதேசி கூட்டம் மொத்தமா MLA வாங்குர பழக்கத்தைக் கொண்டு வந்திங்களோ ஆர்எஸ்எஸ் நாய்

    • @abdoche5283
      @abdoche5283 Před rokem

      Tamil desiya umbu makkala thappa pesatha da punda

    • @neithalmobiles7236
      @neithalmobiles7236 Před rokem +2

      மக்கள் ஓட்டுப்போட பணம் கொடுக்க சொல்லி கேட்டு பணம் கொடுக்க ஆரம்பித்தார்களா இந்த அரசியல் வியாதிகள்?

    • @kalaimannan8418
      @kalaimannan8418 Před rokem +2

      சாமானிய மக்களுக்கும் கொஞ்சம் புத்தி உள்ளவர்கும் வித்தியாசம் வேண்டாம

  • @sugumar8900
    @sugumar8900 Před rokem +1

    Chandran. K
    விரைவில் வருகிறது ஏப்ரல் மாதம் முதல் தேதி "ரபேல் கடிகாரத்தின் ரசீது "
    அண்ணாமலை அவர்களை வரவேற்போம்.
    ஊடகங்களின் செய்தியாளர்கள் தயாராக இருங்கள் என்று மக்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.

    • @Mohammad-eu9tq
      @Mohammad-eu9tq Před rokem

      2026 ஏப்ரல் மாதம் என்று சொல்ல பட்டது.2023அல்ல!?

  • @deepasuresh3640
    @deepasuresh3640 Před rokem

    Yaraium nambala ungalum dan .zee neega pesuradhu vera madhiri

  • @babus8008
    @babus8008 Před rokem +2

    உண்மை

  • @jayakaranjacob2214
    @jayakaranjacob2214 Před rokem +14

    BEUTIFUL WORDS BEYOND DESCRIPTION SIR.

  • @SaravanaKumarFellowBeing

    👌👌

  • @Ronaldovignesh
    @Ronaldovignesh Před rokem +8

    🔥🔥🔥கரு

  • @Sampathkumaran
    @Sampathkumaran Před rokem +1

    Bro கசங்காத பத்திரிக்கையை படிக்க பிடிக்காதுன்னா கல்வெட்டு எப்போ படிக்கப்போறோம்? கல் நசுங்கிய ஒசையை யார் படிப்பார்? மீட்ட ஓசையை?

  • @rkgokul1
    @rkgokul1 Před rokem +4

    Well done Madhan Ravi exposed evils s true color......viz..kunnamalai, cheeeman.savukku sank. Aai aadhaan , sottai dharaimurugan....Crush all evils immediately

  • @sivaprasanna369
    @sivaprasanna369 Před rokem +1

    👏👏👏

  • @Palani-iamwhatyouarenotwhatiam

    இப்படி ஆளுக்கு ஆளுக்கு சொறிஞ்சு விட்டுக்கங்க நினைவும் இருக்கும் தழும்பும் இருக்கும்

    • @maleegold9104
      @maleegold9104 Před rokem +1

      அண்ணே....கழனி குமார்...
      அனுபவம். பேசுது...????
      இருக்கட்டும்....இருக்கட்டும்...

    • @karthikeyan-um7ft
      @karthikeyan-um7ft Před rokem +1

      சொறி பிடித்தவன் கை சும்மா இருக்காது கழனி பானை

    • @Palani-iamwhatyouarenotwhatiam
      @Palani-iamwhatyouarenotwhatiam Před rokem

      @@maleegold9104 🤣

    • @Palani-iamwhatyouarenotwhatiam
      @Palani-iamwhatyouarenotwhatiam Před rokem

      @@karthikeyan-um7ft 🤣🤣

  • @thomassamuel2903
    @thomassamuel2903 Před rokem

    நீர் திரை மறைக்கலாமே*
    வசதியா சூதாடதானே"
    லட்சம் கோடி
    சம்பாதிக்க தானே"

  • @ANANDRAK02
    @ANANDRAK02 Před rokem

    Unexpected Ayyapaa...

  • @madeswaranl7283
    @madeswaranl7283 Před rokem +2

    Yokkian varaan, somba eduthu vulla vai!!! 👏👏👏👏👏 kavinger Thaaamarai, solluvanga,

  • @smartracer09
    @smartracer09 Před rokem +1

    💯

  • @johnsond7653
    @johnsond7653 Před rokem

    இன்று காசு நாளை எதுவாக இருக்கும் 🤔🤔🤔🤔.
    எதுவாகவும் இருக்கலாம்.
    மனைவி பிள்ளைகளிடம் இதைப் பற்றி பேச இயலுமா

  • @palsuvainovel4742
    @palsuvainovel4742 Před rokem

    இனி
    பத்திரிகை ஆரம்பித்து நடத்தியது அதன் முதல் ஆசிரியர் எஸ் வி ராஜதுரை அவர்கள்..
    மறக்காதீர்கள்..
    வரலாறு முக்கியம்.

  • @mohathisbaigmoominbaig8158

    Thailaivaaa negaa innum niraiyaaa pesanum Arive illathaaaa naaiigaluku eriyanum I like your taking Way

  • @serbinbanu1234
    @serbinbanu1234 Před rokem

    Aduthavangalukki solrathukku munnala namma muthuga parungsnna

  • @vijidhini9789
    @vijidhini9789 Před rokem

    Thappu thaan

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz Před rokem +1

    Ethu thaan political mama.(uncle)work....

  • @udayakumar487
    @udayakumar487 Před rokem +2

    Aama evaru romba yogiyan....

  • @karthikeyansadasivam8709

    Mr. PalNiPpan sir Pl. Join dmk.

  • @rajprakashkumar
    @rajprakashkumar Před rokem

    Sir please Ambedkar movie telecast on suntv and kalaignar tv..,, mudiyala Na…. Naan Enna solla

  • @marimuthuk3000
    @marimuthuk3000 Před rokem +2

    உண்மை தான் அய்யா,உண்மை உடனே புரியாது

  • @sailorlifeisbeautiful6180

    Pazhaniappaukkum konjam kaasu kodunga madhan.kathi kitte kedakku

  • @MrJokerTamilan
    @MrJokerTamilan Před rokem +2

    Manasaara solra karu pazhaniyappanan sir, avangalukum ungalalukum oru sambanthamum illai.

  • @adhangararch8276
    @adhangararch8276 Před rokem

    அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும் ஐயா சு ப வீரபாண்டிக்கும் பொருந்தும் கருபழனி

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 Před rokem

    Sir Karu pazani appam can you say the same to Sun tv and kalaizar tv ?

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 Před rokem +1

    அருமை தோழரே வாழ்த்துகள்

  • @Vvsn65
    @Vvsn65 Před rokem +1

    இவிங்க ஆளுக வச்ச ஆப்பு அவுக மாட்டிக்கிட்டாங்க அவிங்க வச்சா?

  • @s.mohanadivin3815
    @s.mohanadivin3815 Před rokem

    Ellaru thirutu payalunga evana um namba kudathu😢

  • @ImRajeshR
    @ImRajeshR Před rokem

    Ivar entha board potrukaru inno engaluku puriyala sirrrrrrrrrrr

  • @sheebakjshankar
    @sheebakjshankar Před rokem

    U r right
    Wt they did was wrong
    But nee olunga????

  • @rajans2504
    @rajans2504 Před rokem +1

    Hello Mr Karu, Its a well known fact that media is sponsored. dont try to fool people.

  • @prabakaransamayan6310

    Next unga video oo podura poranga palani

  • @truthseeker4491
    @truthseeker4491 Před rokem +1

    எல்லாம் சரி. டாஸ்மாக்கை எப்ப மூடப் போகிறீர்கள். ஜெய் ஹிந்த்

  • @ramakumarachuthan5647

    Are you a friend of Su ba eve. Ok ok I understand your honesty.

  • @therockgreatone6504
    @therockgreatone6504 Před rokem

    Unnoda daddy than athu, ippo nallathane irukinga rendu perum 😂😂😂

  • @RjRj-ej6bp
    @RjRj-ej6bp Před rokem

    Nakeeranum appidithaan kaasukku velai pogum oru sarasari jenmam.

  • @wintoserve1117
    @wintoserve1117 Před rokem

    Ivar than vaayai vaadakaikku vittu pala varudam aagirathu

  • @venkatesan73
    @venkatesan73 Před rokem

    யார சொல்றீங்க ப்ரோ....பெரிய பெரிய கட்சி தலைங்களை எல்லாம் மறை முகமா சொல்றீங்கங்கறது புரியுது

  • @sivakumarpalanisamy2952

    Ok n

  • @esakppp6013
    @esakppp6013 Před rokem

    Appo TV News epdi

  • @tamilnesan1297
    @tamilnesan1297 Před rokem +204

    நீ மாட்டவில்லை...நீயும் மாட்டுவ...😎😎😎

    • @rajarajan5688
      @rajarajan5688 Před rokem +28

      K ன புN 🎀

    • @thileepanm4935
      @thileepanm4935 Před rokem

      நீ மூடு

    • @ramanioo6131
      @ramanioo6131 Před rokem +6

      Daiii unaku rate pesuvan future la

    • @raja29910
      @raja29910 Před rokem

      ஒங்கப்பன் வாங்கி பெத்த பய நீ

    • @user-ho3kj4ro4l
      @user-ho3kj4ro4l Před rokem +30

      எதுக்கு மாட்டனும் இவங்கல்லாம் மேடை பேச்சாளர்கள்

  • @MrJokerTamilan
    @MrJokerTamilan Před rokem +1

    Avanga maatikitanga, ninga maatala atha vithyasam sir

  • @aripuramaru
    @aripuramaru Před rokem

    மன்னிக்கவும்....
    சரி விகிதத்தில் பெண்கள் கலக்கவில்லை...
    புத்தகம் பெறும் படக்காட்சியில் பெண்கள் பின் பகுதியில் உள்ளனர்....

  • @serbinbanu1234
    @serbinbanu1234 Před rokem

    Anna neenga evvalavu vankittu t m k virkky koovurwenga

  • @rajarahul8942
    @rajarahul8942 Před rokem

    Kamarajar kakkan pola eni la pakka vaipey illa inga panam tha ellam elaamaammmmmm

  • @muthukumar7672
    @muthukumar7672 Před rokem

    Dmk support panna nallavanga

  • @kmahi3530
    @kmahi3530 Před rokem

    Gud speech... Thamizha thamizha la tha loosu maari pesraru anne...

  • @prateebansambasivam5968

    Oru camera ve olungga operate panna katthukongge da…
    That’s the first thing you should learn

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Před rokem +1

    தரமான.....அடி

  • @kavimani3055
    @kavimani3055 Před rokem +1

    Evanla account la vangipan

  • @sathiyaraj9274
    @sathiyaraj9274 Před rokem

    அண்ணனுக்கு எப்ப வீடியோ வருமோ.

  • @prasanthrajan8636
    @prasanthrajan8636 Před rokem +1

    👍🫡👍🫡🫡👍

  • @shinilpaul85
    @shinilpaul85 Před rokem +1

    Ne escape ayita😂

  • @jebaleverest1715
    @jebaleverest1715 Před rokem +11

    நக்கீரனும் பணமே வாங்க மாட்டான்!!

    • @mohanm7943
      @mohanm7943 Před rokem +5

      உண்மை சொல்ல பணம் வாங்கி னால் யாருக்கும் பாதிப்பில்லை..பொய் அவதூறு பரப்ப பணம் வாங்கினால் பாதிக்கப்படுவது மக்கள் தான்

    • @anands7632
      @anands7632 Před rokem

      அம்புட்டு ஆதங்கம் வெறி இருந்தா மதன் போல sting4operation ல இறங்கு நைனா..

  • @esakppp6013
    @esakppp6013 Před rokem

    DMK tv admk advise pannala

  • @jkjk297
    @jkjk297 Před rokem

    Buroker.palani.super

  • @teslathamizh1480
    @teslathamizh1480 Před rokem

    Karupazhaniyapa vuthama selar katchi kita than kasu vangama nermaya Vela pakrar 😂😂😂😂😂

  • @deepasuresh3640
    @deepasuresh3640 Před rokem

    Sugavee nalavar ela

  • @lakshmiviyas7980
    @lakshmiviyas7980 Před rokem

    Onne madiri oruthan iruntha podum oor oruppudumappa enna veeram vetkam ille

  • @harigopalakrishnanl2693

    Thirumanam kadantha uravu kootam

  • @ganeshganesh-ji6xf
    @ganeshganesh-ji6xf Před rokem

    Athai nee sollatha...

  • @kishsanth2009
    @kishsanth2009 Před rokem +3

    Dai vaadaga vaai picha yedukura ithula perumai

  • @seevaratnamshangar8994

    நீங்க எப்படி

  • @smileosmile2371
    @smileosmile2371 Před rokem +4

    உங்கள மாதிரி
    கோடி கோடியாய் வாங்கல🤣🤣🤣🤣

  • @vjfrienz3927
    @vjfrienz3927 Před rokem +4

    இயக்குனர் நீ நீ நிக்கவேண்டிய இடம் எங்க அங்க நில்லு

    • @anands7632
      @anands7632 Před rokem +1

      இயக்குனர் சீமான் அருகில் நிக்க வெச்சிருவோமா?😂

    • @Mars0128
      @Mars0128 Před rokem +1

      @@anands7632 apdiye andha sudalai stalinum😂

    • @anands7632
      @anands7632 Před rokem +1

      @@Mars0128 சுடலை இயக்குனர் இல்ல பா.. அவன் range ஏ வேற.

  • @linkrajith
    @linkrajith Před rokem

    Neyum antha list fraud.than..scence poda tha..

  • @Adhafera15-j8n
    @Adhafera15-j8n Před rokem

    நீங்கள் முதலில் யார் ?

  • @hariharanviveganandan8342

    Pesi pesi yemathiduvingaa

  • @GeorgeRobinsonChandraKasan3264

    என்னடா இவன் கண்ணாடிய பார்த்து பேசிக்கொண்டிருக்கிறான்?

  • @natarajan.g.v6236
    @natarajan.g.v6236 Před rokem +2

    Appao la irundhe OC biriyani kku alainja koshtigall......