Mysoreக்கு கிளம்பியாச்சு!!& Somnanthapura temple 🛕☀️❤️

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • varsha vlog's
    / @varsha_r2000
    #trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
    instagram
    www.instagram....
    kitchen tour
    • வாங்க பார்க்கலாம் என் ...
    எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
    • எங்கள் வீட்டின் குட்டி...
    ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
    • ஆடி கொண்டாட்டம் || தேங...
    Sunday special vlog
    • sunday special vlog fr...
    my embroidery blouse work
    • my embroidery blouse c...
    சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
    • சோழர் படையில் இருந்த ந...
    Pooja room tour
    • என் பூஜை அறையை பார்க்க...

Komentáře • 87

  • @malligav5302
    @malligav5302 Před 8 měsíci +10

    சுமதி இன்றைய வீடியோவில் உங்கள் மூலமாக சோமநாத பெருமாளை அருமையாக கண்குளிர கண்டு சந்தோஷபட்டேன் . இந்த புண்ணியம் சுமதி குடும்பத்திற்கே சமர்ப்பணம் . மதுரையிலிருந்து மல்லிகாம்மா .

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 8 měsíci

      ரொம்ப ரொம்ப சந்தோஷமா ரொம்ப நாள் கழிச்சு உங்களுடைய மெசேஜை இன்று தான் படிக்கிறேன் ரொம்ப சந்தோஷம்

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 Před 8 měsíci +3

    கோவில் தோற்றம் அருமை அதன் வேலைபாடு கண்கொள்ளா காட்சி பெருமாள் அழாகா இருக்கிறார் 🙏❤

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 8 měsíci

      ஆமாங்க சரியாக சொன்னீர்கள் ரொம்ப ரொம்ப அழகா இருந்தாங்க பெருமாள்

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln Před 8 měsíci +2

    This is Hoysala structure's.... We have more temples in this pattern... They are many temples call ekakuta, dvikuta and trikuta,...

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 8 měsíci

      எங்களுக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது அல்லவா அதனால் முதல் முதலில் பார்க்கும்போது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தது

  • @yasodhams4858
    @yasodhams4858 Před 8 měsíci +2

    Varsha நெற்றியில் பொட்டு வை ம்மா சிறிதாக

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 8 měsíci +2

      பொட்டு வைத்து தான் இருக்கிறாள் ஆனால் அது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை அவ்வளவுதான்

  • @sathyaelavarasan7826
    @sathyaelavarasan7826 Před 8 měsíci +1

    நன்றி🙏❤சகோதரி உங்கள் வழியாக வீடியோ பாத்தர்க்கு. நாங்க இந்த கோவிலுக்கு வர்துக்கு வாய்பில்லை கோடான கோடி நன்றி என்ன என்ன ஒரு வேலை பாடு 3 மணிக்கு பக்கர🙏🙏🙏🙏🙏☺🤝

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 8 měsíci

      ஆமாங்க ரொம்ப ரொம்ப சந்தோஷம்

  • @ilakkiyap662
    @ilakkiyap662 Před 8 měsíci +1

    Unga pink color saree super ah iruku

  • @meenakumaridorairajan613
    @meenakumaridorairajan613 Před 8 měsíci +1

    People should set some boundaries and respectful when writing comments and remember we were young once and we do have children

  • @sophanamotchatajan2639
    @sophanamotchatajan2639 Před 8 měsíci

    Sumathi Mysore near nanjangud nu oreil periya sivan statue erukku. Famous temple

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Před 8 měsíci

    கோயில் உள்ள சிற்பங்கள் எல்லாம் மிக அற்புதம் உங்களால் நன்றாக பார்த்து ரசித்தோம் தோழி.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 8 měsíci

      ஆமாங்க ரொம்ப ரொம்ப அழகாக இருந்தது

  • @karthikmuthuraj8688
    @karthikmuthuraj8688 Před 8 měsíci +4

    அருமையான இடம் சுமதி அக்கா..

  • @user-ue9jr4ro1v
    @user-ue9jr4ro1v Před 8 měsíci

    சூப்பர் இது இது இது இது இது இதைத்தான் எதிர்பார்த்தது அண்ணாச்சி சூப்பரா பதில் நீதான அம்மா கால்ல விழுக சொன்ன அம்மா ஊர்ல இருக்கு ஊர்ல போய் விழுகிற அம்மா கால

  • @lokesvari4431
    @lokesvari4431 Před 8 měsíci +2

    The temple is very beautiful ,hope i will visit .

  • @dhanamkannan8388
    @dhanamkannan8388 Před 8 měsíci +1

    Varsha free hair.......is it correct?

  • @saranyathirumalaisami7299
    @saranyathirumalaisami7299 Před 8 měsíci +1

    கோயில் சூப்பர் மேடம்

  • @geethayogesh7519
    @geethayogesh7519 Před 8 měsíci +1

    Nice video..v visited this place many times mam...

  • @lalithagokuldoss4027
    @lalithagokuldoss4027 Před 8 měsíci +2

    Hi na unga video la regular qh pathutu iruken nallaruku enga unga chinnaponnu vinusha vaye kanom

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 8 měsíci +1

      அவளுக்கு எக்ஸாம் இருப்பதால் விடுமுறைக்கு கூட வீட்டிற்கு வரவில்லை

    • @lalithagokuldoss4027
      @lalithagokuldoss4027 Před 8 měsíci

      Hi enaku reply kuduthadhu ku thank you

  • @sowmyalakshmanan4602
    @sowmyalakshmanan4602 Před 8 měsíci +1

    Iam in Chennai akka
    Turmeric powder irukumpothu enaku kandippa venum..anupa mudiuma reply pannunga

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 8 měsíci

      பங்குனி மாதம் கட்டாயம் எல்லோருக்கும் மஞ்சள் கொடுக்கப் போறேன் அப்போது உங்களுக்கும் கொடுக்கிறேன்

  • @chinthamanichokkalingam7074
    @chinthamanichokkalingam7074 Před 8 měsíci

    Thhanks. For sharing.

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes Před 8 měsíci

    சுமதி சிஸ்டர் சோமநாதர் கோயில் அமைப்பு மற்றும் செதுக்கிய சிலைகளும் துண்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் மிகவும் அருமையாக உள்ளது சூப்பர் சிஸ் பெருமாள் ஆலயம் தரிசனம் உங்கள் மூலமாக கிடைத்தது 🙏 சுமதி சிஸ் ❤❤❤🎉🎉🎉

  • @renukag4553
    @renukag4553 Před 8 měsíci +3

    உடனே எங்கள் வீட்டுக்கு வரவும் தோழி மைசூர் தான் என் வீடு

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 8 měsíci +2

      நீங்க கூப்பிட்டது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் இந்த வீடியோ எடுத்து இரண்டு நாட்கள் முடிந்துவிட்டது இப்போது நாங்கள் வீட்டில் தான் இருக்கிறோம் அதனால் என்னால் வர முடியாது ரொம்ப ரொம்ப சந்தோஷம் நீங்க அழைத்ததற்கு

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 8 měsíci +2

    Super❤❤

  • @sribalajisilpakalainilayam9060
    @sribalajisilpakalainilayam9060 Před 8 měsíci +2

    Super dear, Mysuru is my native place😊

  • @thanganila9619
    @thanganila9619 Před 8 měsíci

    Sister Ajith padam yengha ooru Gingee fort.

  • @naninani5881
    @naninani5881 Před 8 měsíci

    Super.songings intha places la edutu erukainga all very nice😊

  • @kavithajaganathan6638
    @kavithajaganathan6638 Před 8 měsíci +1

    Super sisterr

  • @VengattAmmal-ld4hv
    @VengattAmmal-ld4hv Před 8 měsíci +2

    Akka mysurula sridevi hotel supera irukkum

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 8 měsíci +1

      எல்லோரிடமும் கேட்டிருந்தால் கட்டாயம் ஏதாவது ஐடியா கொடுத்து இருப்பீர்கள் ஆனால் யாரிடமும் கேட்காமல் போனதால் எங்களுக்கு எந்த இடத்தில் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தெரியவில்லை அதனால் தான் இப்படி சாப்பாடு சரியில்லாமல் போய்விட்டது

  • @sathyajothi4299
    @sathyajothi4299 Před 8 měsíci +2

    உங்க புண்ணியத்தில் கோவில் பார்த்தோம் சுமதி அம்மா🙏🙏🙏

  • @gandhithandapani3180
    @gandhithandapani3180 Před 8 měsíci

    சூப்பர்

  • @sitta964
    @sitta964 Před 8 měsíci

    One more temple near that temple same sculptures inside the temple built by same king

  • @user-op7yo8ou8w
    @user-op7yo8ou8w Před 8 měsíci

    Yes Amma food is always good all Amma kaalla ullunga

  • @RLEKSHMI-xc2jv
    @RLEKSHMI-xc2jv Před 8 měsíci

    The temple is very beautiful i will visit

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 8 měsíci

      கட்டாயம் சென்று பார்க்கவும் ரொம்ப ரொம்ப அழகாக இருந்தது இந்த கோவில்

  • @jarinamajeed6655
    @jarinamajeed6655 Před 8 měsíci

    Super ma

  • @ssarawathi9837
    @ssarawathi9837 Před 8 měsíci +1

    Vinashamissingசுமதி

  • @kokilavanik5884
    @kokilavanik5884 Před 8 měsíci

    Neenga eppavume best amma

  • @arunachalama8782
    @arunachalama8782 Před 8 měsíci

    Hello Madam ,We are in MYSORE only .My family wants to meet all of you. please can you say now where you are.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 8 měsíci

      ரொம்ப ரொம்ப நன்றிங்க வந்து பார்க்கிறேன் சொல்லி சொன்னதே எனக்கு ரொம்ப சந்தோஷம் இந்த வீடியோ ரெண்டு நாளைக்கு முன்னாடி எடுத்தது ஆனால் நாங்க இப்ப வீட்டில் தான் இருக்கிறோம் ஆனால் எங்களை வந்து பார்க்க முடியாது

  • @mohanuma2303
    @mohanuma2303 Před 8 měsíci

    Super enjoy ❤❤

  • @sivashankaribalakrishnan4667

    👍👍

  • @LovelyEspressoMachine-qc7mi
    @LovelyEspressoMachine-qc7mi Před 8 měsíci

    Mettur yenga ooru sumathi

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 8 měsíci

    Tqsumathimmmaaaa❤❤❤

  • @chandranatarajan3510
    @chandranatarajan3510 Před 8 měsíci

  • @shanmugapriya9205
    @shanmugapriya9205 Před 8 měsíci

    Poove unakaga la varra sollamale song inga than shoot pannanga❤..

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 8 měsíci

      சரியாக சொன்னீர்கள் நானும் அந்தப் பாடலை தான் நினைத்துக் கொண்டு இருந்தேன் சரியாக சொல்லி விட்டீர்கள்

  • @usharamanathan5526
    @usharamanathan5526 Před 8 měsíci

    👌👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @UmaMageswari-ev1kn
    @UmaMageswari-ev1kn Před 8 měsíci

    My ooru ma

  • @meenaganesan3955
    @meenaganesan3955 Před 8 měsíci +1

    ஆரம்பிக்கலாம்மா…….,ஜிலேப்பியபிச்சி போட்டுருக்கிறாய்ங்க…,எங்க அம்மா கால்லில் போய் விழனும்…😊😊

    • @Viji-lt9wl
      @Viji-lt9wl Před 8 měsíci

      I Could not understand that jilebi Picchu potrukkanga wat does it mean

    • @udhayaranig5558
      @udhayaranig5558 Před 8 měsíci

      கன்னட எழுத்துக்களை சொல்கிறார்கள்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 8 měsíci

      😂😂😂😂

  • @janakiraman5744
    @janakiraman5744 Před 8 měsíci +5

    Sumathi at thiruvannamalai koil you requested others to tie hair but can't you tell varsha this advice. Shameless varsha.

  • @user-wi9hc6tf8u
    @user-wi9hc6tf8u Před 8 měsíci

    Iam Karnataka what are you telling that is not jelbe namma kannada

  • @vasanthar2954
    @vasanthar2954 Před 8 měsíci +1

    Enga oru mysoru

    • @UmaMageswari-ev1kn
      @UmaMageswari-ev1kn Před 8 měsíci +1

      Engal oorum Mysore thanka

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 8 měsíci +1

      ரொம்ப ரொம்ப சந்தோஷம் ரொம்ப ரொம்ப நல்ல ஊர் சூப்பரான ஊர்

  • @karpagamchannel7561
    @karpagamchannel7561 Před 8 měsíci

    Hi

  • @YuvaraniT-fl4bu
    @YuvaraniT-fl4bu Před 8 měsíci

    Karnanpaamvijaysangeedapadamshootiningadan

  • @rajalakshmirajalakhmi1376
    @rajalakshmirajalakhmi1376 Před 8 měsíci +2

    ஹேப்பியாஎன்ஜாய் பண்ணுங்க ,நாங்களும்யண்றோம்.சர்ப்ரைஸ்மேல சர்ப்ரைஸ்தரீங்க

  • @jhemalatha6008
    @jhemalatha6008 Před 8 měsíci +1

    Varsha white washing her face

  • @SasiKala-wr8dj
    @SasiKala-wr8dj Před 8 měsíci

    Super sis ❤❤❤

  • @lathasekar1726
    @lathasekar1726 Před 8 měsíci

    Nanga mettur.thanga

  • @user-gj5yt2uf3e
    @user-gj5yt2uf3e Před 8 měsíci

    Super❤❤❤